கறி குழம்பை மிஞ்சும் சுவையில் இந்த குழம்பு செய்யுங்க/ lockdown recipe s

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 878

  • @banupriyashanthakumar2401
    @banupriyashanthakumar2401 4 ปีที่แล้ว +121

    Superb kulambu😊🙂 super ah vandhuchu...athukapuram than unga samayal seiya start Panna.....I tried ur recipes like veg pulao,veg biryani,kuska and mushroom chukka...yellame vera level ah vandhuchu.....ippo na ethavathu dish seiyanumna unga samayal than pakuren...thank u so much for your wonderful recipes😍🙏🥳🙏💖💞💓

  • @prabhushankar4946
    @prabhushankar4946 4 ปีที่แล้ว +35

    தெளிவான விளக்கம்,
    குரல் வளம்,நல்ல தெள்ளிய உச்சரிப்பு..வாழ்த்துக்கள்

  • @vijayakanthshanmugam683
    @vijayakanthshanmugam683 4 ปีที่แล้ว +7

    மணக்கும் ஆரோக்கிய உணவு...
    சாப்பிட தூண்டுகிற செய்முறை...
    எளிமையாக செய்ய இனிய குரலில் விளக்கம்...
    எல்லாம் சேர்ந்து கம கமக்கிற அட்டகாசமான குழம்பு...
    நன்றி சிம்பிளி சமையல்...
    நல்வாழ்த்துக்கள்...

  • @muthupandi551
    @muthupandi551 4 ปีที่แล้ว +5

    டுடே இந்த குழம்பு வைத்தேன் எங்க வீட்ல எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க அம்மா நன்றி

  • @msgamingandtech4275
    @msgamingandtech4275 4 ปีที่แล้ว +3

    நான் இன்று தான் உங்கள் சமையல் பார்த்தேன்.. மிகவும் அருமை சகோதரி.. இன்று முதல் தொடர்ந்து உங்கள் சேனலில் வரும் சமையலை அடிக்கடி செய்து பார்ப்பேன்

    • @msgamingandtech4275
      @msgamingandtech4275 4 ปีที่แล้ว

      @@SIMPLYSAMAYAL சகோதரி கார்த்திக் குமார் என்பது என் கணவர் பெயர்... நன்றி 🙏💐

  • @priyaembroiderytime2227
    @priyaembroiderytime2227 4 ปีที่แล้ว +20

    நேத்து ராத்திரி பூரிக்கு இந்த குருமா செய்தேன் . ரொம்ப அருமையா இருந்தது.மிக்க நன்றி 🙏

  • @vatsaladevib6993
    @vatsaladevib6993 4 ปีที่แล้ว

    நான் குழம்பு மிளகாய்த்தூள் இல்லாமல் மிளகாய் தூள்,தனியாத்தூள் போட்டு பட்டாணி, உருளைக்கிழங்கில் இந்த முறையில் குழம்பு வைத்தேன். மிக மிக அருமை.

  • @sreemusicandvlogstamil4078
    @sreemusicandvlogstamil4078 4 ปีที่แล้ว +1

    வீடியோ முலுவதுமாக பார்த்தேன் அருமையான செய்முறை விளக்கம் 👍

  • @vijikalivijikali9090
    @vijikalivijikali9090 ปีที่แล้ว +1

    Mam na try panen semmaiya irundhuchi enga appa and husband rusichi saptanga..thanks a lot mam❤

  • @rafinaufal1609
    @rafinaufal1609 4 ปีที่แล้ว +5

    வணக்கம் சகோதரி உங்கள் சேனல் இப்பதான் முதல் முதலில் பார்த்தேன் அருமை வாழ்த்துக்கள்

  • @akshithanarendrannarendran8622
    @akshithanarendrannarendran8622 11 หลายเดือนก่อน +1

    Superb mam romba taste ah irukku kozhambu thanku so much for ur video ❤❤

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  11 หลายเดือนก่อน

      Thank u so much ma 🙏🏻😍

  • @jayasudhajayaraman9005
    @jayasudhajayaraman9005 3 ปีที่แล้ว +12

    What you told is 100 % correct mam..non veg kulambu thothudum...👌 receipe

  • @anandram4422
    @anandram4422 3 ปีที่แล้ว

    நல்ல தெளிவான தமிழ் பதிவு.. நன்றி சகோதரி.... மலேசியா தமிழன்

  • @shobanag7146
    @shobanag7146 3 ปีที่แล้ว

    Naa eppa than seithen.sombu smell varumonnu bayanthen.athellam illai.kulambu semmaya erukku.👌👌👌

  • @pavithrasharvesh2262
    @pavithrasharvesh2262 4 ปีที่แล้ว +1

    Today mrg na itha senja madam u are vera leval

  • @bavanivenkat2864
    @bavanivenkat2864 3 ปีที่แล้ว

    அக்கா ரொம்ப simply இருக்கு super இருக்கு

  • @vinithavasuki210
    @vinithavasuki210 ปีที่แล้ว +1

    I've tried this recipe today. It's really good my husband liked this very much. Thanks for the recipe

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @madhiraj2810
    @madhiraj2810 3 ปีที่แล้ว +19

    I tried it yesterday. I watched almost 5 videos of mushroom gravy finally followed your method of making this. Turned out really good. I loved it :)

  • @nandymalar
    @nandymalar 2 ปีที่แล้ว

    Hi sister
    Nan eppome cook pannitu nalla irukanu husband kepen avangalum nalla irukunu solluvanga ana Nan kekamale super ah irukunu sonna ore kulambu idhu than
    Thanks a lot for ur recepie

  • @sivakamasundari9643
    @sivakamasundari9643 3 ปีที่แล้ว

    Mushrooms gravy ethula enna surprise 😮

  • @ஜெயாஜெகன்
    @ஜெயாஜெகன் 4 ปีที่แล้ว +12

    நான் இன்று செய்தேன் மிகவும் அறுமையாக இருந்தது. நன்றி சகோதரி 🙏

  • @prettycreations3218
    @prettycreations3218 3 ปีที่แล้ว

    Semma super dish...today try pannunen...semma supera vanthuchi...vetla ellarukum pidithathu...romba thanks for sharing....

  • @priyankamanikandan4202
    @priyankamanikandan4202 3 ปีที่แล้ว

    Super sister thank you so much,naa last week try pannune super aa vandhadhu,marubadiyum today pannune super aa irk sister 😊my husband k romba pudichirk

  • @kavithaparamasivam1192
    @kavithaparamasivam1192 ปีที่แล้ว +1

    Best gravy after trying this I got addicted with the taste with simple ingredients available at home. Thanks a lot mam

  • @saraswathij4301
    @saraswathij4301 4 ปีที่แล้ว

    Supera irukku Naa Today Rice kku seythan

  • @MohamedHassan-tp4kc
    @MohamedHassan-tp4kc 4 ปีที่แล้ว +5

    Unga kuralum peaychin thanmaiyum romba nalla irukku.

  • @sankaranivas5081
    @sankaranivas5081 4 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை சுவை அள்ளுது 👌👌

  • @vijilakshmi3059
    @vijilakshmi3059 4 ปีที่แล้ว +3

    நான் சமைத்து பார்த்தேன் சூப்பரா இருந்துச்சி மா

  • @tamilmaki7676
    @tamilmaki7676 2 ปีที่แล้ว

    மிகவும் அருமையான சுவை அருமை அருமை அருமை

  • @vijimohan4214
    @vijimohan4214 2 ปีที่แล้ว +1

    Super Reka akka semya irunthathu...unga voiceum unga cookingum super......simply Samayal uayilaya simply superuuuuu!!!!!Arumai akka...👍👏👏na seithu parthen....summa tharu mara irinthathu dear akka...👍👏👏👏👏

    • @vijimohan4214
      @vijimohan4214 2 ปีที่แล้ว +1

      @@SIMPLYSAMAYAL 👍👍👍😍😍😍😍

  • @dkirubakaranKirubakaran
    @dkirubakaranKirubakaran 4 ปีที่แล้ว +6

    2day I tried this recipe it came out very well ... everyone appreciated mee for this recipe .... becuz Ur this is my 1st recipe...

  • @sangeethamurugesan9457
    @sangeethamurugesan9457 3 ปีที่แล้ว

    Superb
    Intha recipe ya chenju pathu saptean
    Rmba nalla irukudu
    Veetuku guest vandaa idha pannalaam

  • @anithamanokaran1506
    @anithamanokaran1506 4 ปีที่แล้ว +65

    வணக்கம் சகோதரி இன்று தான் நான் முதன் முதலாக உங்க Channel பார்த்தேன் Superரா இருக்கு உங்க சமையல்

  • @mekutties1858
    @mekutties1858 2 ปีที่แล้ว

    Very nice...nan idhukuda capsicum add pannen..adhuvum nallarundhadhu

  • @Jai_Vlogs78
    @Jai_Vlogs78 3 ปีที่แล้ว

    Unga veg pulav superb nan weekly once seithuduren nadri amma

  • @madhumuthu6780
    @madhumuthu6780 3 ปีที่แล้ว

    Nandri amma unga samayal super

  • @guddupappu5690
    @guddupappu5690 2 ปีที่แล้ว

    It really came out very well I'm a bachelor..........first time cooking this recipe..... Really tasty and yummy like non veg😍😍😍😍..... Thanks......I commented after eating this 😅.....

  • @rathnapuvichidhambaramsaba396
    @rathnapuvichidhambaramsaba396 4 ปีที่แล้ว

    மிக அருமையாய் இருந்தது.

  • @mahimaruthum2019
    @mahimaruthum2019 3 ปีที่แล้ว

    Unga samayal mathiri unga voiceum super

  • @manipalanisamy6156
    @manipalanisamy6156 3 ปีที่แล้ว +1

    Spr recepi.....nanga try panninom.....tqso much sisy.....

  • @tulipangel4697
    @tulipangel4697 3 ปีที่แล้ว +1

    Na neraya time indha gravy senjen. Ovoru timeumey perfect a vandhuchu. Thank u so much mam. 🙏 Love from Trichy 💕

  • @kavithachandru9284
    @kavithachandru9284 3 ปีที่แล้ว +3

    Tried this today...taste was awesome 👌👌I added 2 sp of grated coconut while grinding

  • @kavithakavi4114
    @kavithakavi4114 4 ปีที่แล้ว

    Semmaaaaa na try panan nalla irunthuchiii today entha recipe tha panna poran😊😊😊😊😊

  • @rajamangaibeautyparlournbe8583
    @rajamangaibeautyparlournbe8583 4 ปีที่แล้ว

    I tried this....super irundhadhu....na poori ku use panninen

  • @sarojanandagopal2668
    @sarojanandagopal2668 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு உள்ளது 😋😋😋😋

  • @suvaikitchen8891
    @suvaikitchen8891 4 ปีที่แล้ว

    Mushroom kulambu super eruku sis

  • @ainthinaisamayal42
    @ainthinaisamayal42 4 ปีที่แล้ว

    Mushroom kuzhambu super 👌

  • @sathyamohanasundaram5286
    @sathyamohanasundaram5286 3 ปีที่แล้ว

    Ungal samaiyal arumai adhai vida ungaladhu voice arumaiyo arumai!!!

  • @reyankrish3931
    @reyankrish3931 2 ปีที่แล้ว

    Naa 2times v2la try pana very tasty &super

  • @mahaviji2
    @mahaviji2 4 ปีที่แล้ว +18

    அட்டகாசமான, கமகமக்கும் ரெசிபி.... 👏👏👏
    நன்றி சிம்பிளி சமையல்.....
    👌👌👌
    வாழ்த்துக்கள்....❤❤❤

    • @middleclasspeople8898
      @middleclasspeople8898 4 ปีที่แล้ว +2

      We watched your videos it's awesome. we shared with our friends. like 6 🔔👌👈👍💖❤

  • @Hemalatha-lg8cr
    @Hemalatha-lg8cr 3 ปีที่แล้ว

    அருமையாக உள்ளது

  • @charucharumathi6171
    @charucharumathi6171 3 ปีที่แล้ว

    Hiii akka ...ungaloda recipe lam semma taste ah iruku..inaki indha recipe try pannom...nalla vandhuchu unga kolambu podi ultimate ah iruku ... Innum neraya recipes podunga... snacks recipes la podunga akka keep rocking....

  • @ACviews145
    @ACviews145 3 ปีที่แล้ว

    அருமை..அருமையான tips

  • @athioli2510
    @athioli2510 3 ปีที่แล้ว +1

    Today I tried this dish it comes out vara level

  • @kamalavenisithiravel4292
    @kamalavenisithiravel4292 4 ปีที่แล้ว +1

    மாம் உங்களுடைப குரல் பாடகி சித்திராம்மாட குரல் மாதிரி உள்ளது. மிகவும் அருமை. நன்றி மாம்

  • @selvamp3325
    @selvamp3325 2 ปีที่แล้ว +1

    Super recipe I tried today semaya irruku sis

  • @gracemuthukumar6050
    @gracemuthukumar6050 3 ปีที่แล้ว

    சூப்பரா இருக்கு நன்றி

  • @Parenting_hub_by_kavi
    @Parenting_hub_by_kavi 2 ปีที่แล้ว

    Really superb....sombu makes the taste good...

  • @bhuvaneswaria1163
    @bhuvaneswaria1163 3 ปีที่แล้ว

    Iniku try panen rmba soooper unga dish

  • @anandanjothi3175
    @anandanjothi3175 4 ปีที่แล้ว +27

    மிக தெளிவாக சொன்னீர்கள் .நன்றி🙏🙏

  • @chandrasekaran659
    @chandrasekaran659 ปีที่แล้ว +1

    👍👍👍👌👌👌 அருமை அம்மா

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @vanmathiv4739
    @vanmathiv4739 4 ปีที่แล้ว +1

    Nanum try panna super taste

  • @HemaLatha-ph6pb
    @HemaLatha-ph6pb 2 ปีที่แล้ว +1

    Super kulambu

  • @stephenkirthikirthi8822
    @stephenkirthikirthi8822 3 ปีที่แล้ว

    Na tri panna supera irunthuchu😊☺️☺️

  • @sangeethaa9181
    @sangeethaa9181 4 ปีที่แล้ว +2

    theliva solluringa nanri amma

  • @villuran1977
    @villuran1977 2 ปีที่แล้ว +1

    சுவையான, சத்தான, மணமான காரக்குழம்பு மே'ம். அபாரம். வாழ்த்துக்கள்.
    அது சரி, அந்த 'சஸ்பென்ஸ்' என்னன்னு கடைசிவரைக்கும் சொல்லவே இல்லையே...?? காளானா...??
    Anyway, as usual, an outstanding dish from your culinary bag. Keep up.
    May God bless you with everything the very best under the Sun.
    👍👏👌✌️🌹🌹🌹🙏🙏🙏

  • @vidhyavidhya7973
    @vidhyavidhya7973 2 ปีที่แล้ว

    Unga voice super and unga recipe supet

  • @sowndharyasasi7079
    @sowndharyasasi7079 4 ปีที่แล้ว +2

    Super voice mam👍👌👌👌

  • @swethagovind79
    @swethagovind79 3 ปีที่แล้ว

    Samaya pesuringa mam samaiyalum super mam

  • @anandpk1216
    @anandpk1216 4 ปีที่แล้ว +9

    😊Unmailaye soluranga Very Very Nice...First class uh irunthuchu Gravy👏

  • @josephinephilip487
    @josephinephilip487 9 หลายเดือนก่อน +1

    Made this today. Turn out so good

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  9 หลายเดือนก่อน

      Thank u so much ma 🙏🏻😍

  • @m.mahesh7915
    @m.mahesh7915 2 ปีที่แล้ว

    naan today senju pardhen wow yummy sema taste thank you akka

  • @Hemalatha-lg8cr
    @Hemalatha-lg8cr 3 ปีที่แล้ว

    அருமை. நன்றி.

  • @beautifulmonths9887
    @beautifulmonths9887 4 ปีที่แล้ว +4

    இன்று நா செய்த மிக அருமையாக இருந்தது நன்றி உங்களுக்கு

  • @vimalas5582
    @vimalas5582 2 ปีที่แล้ว

    Super .unga explaination is very good

  • @radhakrisshna6848
    @radhakrisshna6848 4 ปีที่แล้ว

    ... மூன்றே மாதங்களில்...
    ... 17.5 இலட்சம்...
    ... பார்வையாளர்கள்...!!!
    ...
    ... ஒரு மாதத்திற்கு 6-இலட்சம் வீதம் சராசரியாக...!!!
    ...
    ... தூள் கிளப்பி விட்டது உங்கள் இந்த "லாக் டௌன்" கிரேவி ரெசிபி...!!!
    ...
    ... வாழ்த்துக்கள்.
    ... பாராட்டுக்கள்.

  • @dhanavanthinimadhi2171
    @dhanavanthinimadhi2171 2 ปีที่แล้ว

    Thank you akka yen husband ku intha recipe pudeche iruthuche

  • @Meruniharshi
    @Meruniharshi ปีที่แล้ว

    Today I tried this mushroom curry really it's came out very well.....Engage veetla ellarum nalla chicken kulambu taste la irukku sonnanga....all credits goes to you mam....Thank you

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  ปีที่แล้ว +1

      Thank u so much ma, really happy to hear 🙏🏻😍

  • @divyam5847
    @divyam5847 4 ปีที่แล้ว +1

    Hi mam I am new subscriber yesterday only saw your receipe today I tried this it's really super thanks mam

  • @sangeetha4730
    @sangeetha4730 4 ปีที่แล้ว +16

    Today only am watching Ur channel hats off you for your receipe and your voice very very nice Amma

  • @pranavarivoli9969
    @pranavarivoli9969 4 ปีที่แล้ว

    Ennoda wife ippadi than mushroom gravy Seivanga athey mathiri iruku super madam

  • @saranyasaranya7185
    @saranyasaranya7185 2 ปีที่แล้ว

    Na senjan taste nalla vanthuchu

  • @shanthinidevimurugan1093
    @shanthinidevimurugan1093 3 ปีที่แล้ว

    அழகான உச்சரிப்பு

  • @roopeshr7634
    @roopeshr7634 4 ปีที่แล้ว

    chance ella semma super na seithu parthen semma taste

  • @shwethakannan2799
    @shwethakannan2799 4 หลายเดือนก่อน +1

    Super ma I tried today

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  4 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @gayathriharshith6716
    @gayathriharshith6716 11 หลายเดือนก่อน +1

    Hi sis today try this recipe nice thank u

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  10 หลายเดือนก่อน

      😍😍😍🙏🏻🙏🏻🙏🏻

  • @jayalakshmimadan6928
    @jayalakshmimadan6928 4 ปีที่แล้ว +14

    Hi . I like the way u explain clearly. My grandma used to prepare mutton kuzhambu same way. I tried ur recipe n taste is just the same no difference at all. Only diff is veggies. Thanks for sharing this recipe

    • @natarajank556
      @natarajank556 4 ปีที่แล้ว

      Homecooktnghemasubramanio

  • @sambasivam9403
    @sambasivam9403 4 ปีที่แล้ว

    திருமதி ரேகா அவர்கள்,
    உங்கள் சமையல் எளிமை + அருமை இரண்டும் இணைந்ததாய் அமைந்துவிடுவது சிறப்பு.
    ஒரு வேண்டுகோள் !
    சால்னா செய்து காட்டினால் இன்னும்
    மகிழ்வேன்.
    நன்றி.
    சாம்பசிவம்.

  • @bhavaniskitchen5125
    @bhavaniskitchen5125 2 ปีที่แล้ว

    Past two years am trying this method only. Taste was good

  • @ranjani.mannai7093
    @ranjani.mannai7093 3 ปีที่แล้ว

    Super ra vanthuchi ka veetla ellarum virumbi sampdanka thanks ka unga voice super

  • @mahimaruthum2019
    @mahimaruthum2019 3 ปีที่แล้ว

    Na inaku try pana pore ka unga ela dishum super

  • @boominathan5887
    @boominathan5887 3 ปีที่แล้ว

    Try panne Mela Ranchi super super super

  • @narmadhasuresh4073
    @narmadhasuresh4073 4 ปีที่แล้ว +4

    Mam sunday i tried it was simply superb 😋😋

  • @simonsimon6584
    @simonsimon6584 2 ปีที่แล้ว

    Superb I tried good taste Thankyou

  • @jenniferrganesh
    @jenniferrganesh 4 ปีที่แล้ว

    na chapathi ku senjae.... superb combo... thank you mam....

  • @meenumeenu506
    @meenumeenu506 3 ปีที่แล้ว +8

    I tried this today at home and everyone enjoyed eating my food! Thanks much for the recipe akka ❤️

  • @riyasree1432
    @riyasree1432 2 ปีที่แล้ว

    Nice 👍 Recipe 😋, today i was prepared this greavy, well done result, thank you so much

  • @HemaLatha-xg2fs
    @HemaLatha-xg2fs 2 ปีที่แล้ว

    Naa try panna super taste akka

  • @s.subradeepancomputertech902
    @s.subradeepancomputertech902 11 หลายเดือนก่อน +1

    I tried this sema super

    • @SIMPLYSAMAYAL
      @SIMPLYSAMAYAL  11 หลายเดือนก่อน

      🙏🏻🙏🏻🙏🏻😍😍😍

  • @srisenthilandavarenterpris2987
    @srisenthilandavarenterpris2987 4 ปีที่แล้ว

    Na try panuna tasta irunthuchi