POCO M6 PRO 5G

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Join this channel to get access to perks:
    / @techgalatta
    realme 11x 5g,vs,poco m6 pro 5g,which should you buy,which is better,pros,cons,features,tech,poco m6 pro,poco m6 pro unboxing,poco m6 pro review,poco m6 pro review in english,poco m6 pro vs redmi 12 5g,poco m6 pro pubg test,poco india,poco m6 pro 5g test,poco m6 pro gaming test,poco m6 pro camera test,poco m6 pro battery test,poco m6 pro specs,poco m6 pro camera quality,poco m6 pro battery drain test,best budget 5g phone 2023
    ******************************************************************
    #TechGalatta
    Follow us on:
    Amazon channel : telegram.me/to...
    Telegram channel : t.me/techvoice...
    instagram: / techvoicetamil
    Facebook: / techvoicetamil
    Twitter: / techvoicetamil
    ******************************************************************
    Check Out Our Other Channels :
    ►1 : / techvoicetamil
    ►2 : / tamilvivasayam
    🌐 Visit Our Site : www.techvoicet...
    ******************************************************************
    Shopping online BUY using the links below & Support Us :)
    Amazon : amzn.to/3V3bsv1
    Flipkart : fkrt.it/klrkWbuuuN
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.

ความคิดเห็น • 42

  • @mcrush8486
    @mcrush8486 ปีที่แล้ว +1

    Bro this mobile motherboard issue varuma bro and 5G speed epdi iruku bro

    • @techgalatta
      @techgalatta  ปีที่แล้ว

      இன்று வரை நான் யூஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறேன் 5g மோடம் செயல்பட்டு கொண்டிருக்கிறது. இப்பதான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் எடுத்துச் சென்று கொண்டிருக்கிறேன் இதனுடைய முழுவதும் என்னுடைய கருத்தை நான் உங்களிடம் தெரிவிப்பேன் இப்போதைக்கு எந்த ஒரு பிராபலமும் இல்லை தாராளமாக வாங்கிக் கொள்ளலாம் பத்தாயிரம் ரூபாய்க்குள் ஒரு நல்ல 5g போனார் தெரியுது poco மட்டும் வாங்கிக் கொள்ளுங்கள் ரெட்மி வாங்கினீர்களா விளம்பரம் வந்து கொண்டே இருக்கும் அதனாலதான் நான் போகோ சென்றேன். இதை நான் இன்னும் யூஸ் பண்ண வேண்டும் என்று நினைக்கிறேன் இதை யூஸ் பண்ணி பார்த்துவிட்டு வீடியோ பதிவிடுவேன்.

  • @naveenkumar-nu1xj
    @naveenkumar-nu1xj ปีที่แล้ว +3

    Memory card poda mudiyumaa bro

    • @Harish_-nw2zz
      @Harish_-nw2zz 9 หลายเดือนก่อน

      Podalam pota oru sim card tha poda mudiyum
      1 sim + one memory card or
      Sim + sim card

  • @logeshideas143
    @logeshideas143 11 หลายเดือนก่อน +2

    Dei mobile use anna epdi eruku sollu daw

    • @techgalatta
      @techgalatta  11 หลายเดือนก่อน +2

      படிக்கிற பையனா இருக்க இப்படித்தான் டெக்ஸ்ட் பண்ணுவியா? உன்ன பத்தி குறை சொல்லக்கூடாது தம்பி காலம் மாறி போச்சு

    • @Johny.danils
      @Johny.danils 11 หลายเดือนก่อน

      @@techgalatta bro review sollunga any issuse

    • @techgalatta
      @techgalatta  11 หลายเดือนก่อน +1

      இந்த மொபைல் கேமரா குவாலிட்டி சரியில்லை, ஸ்பீக்கர், எதிர்பார்த்தபடி சவுண்ட் இல்லை. இன்னும் சில தினங்களில் முழு ரிவ்யூ வீடியோ வெளியிடுவேன் அதை பார்த்து வாங்கலாமா வேண்டாமான்னு முடிவு எடுத்துக் கொள்ளுங்கள்.

  • @chottaram
    @chottaram ปีที่แล้ว +2

    Mother board issues ?

  • @waterworld-e7v
    @waterworld-e7v 11 หลายเดือนก่อน +1

    Super excellent bro

  • @sbsff674
    @sbsff674 11 หลายเดือนก่อน +2

    Bro battery drain problem eruka

    • @techgalatta
      @techgalatta  11 หลายเดือนก่อน

      பேட்டரி மதர் போர்டு எந்த பிராபளமும் இல்லை. கேமரா குவாலிட்டி சரியாக இல்லை

  • @a.abishek6916
    @a.abishek6916 11 หลายเดือนก่อน +1

    Abishek👍👍👍👍👍👍👍♥️♥️♥️♥️♥️♥️

  • @Villain5678
    @Villain5678 ปีที่แล้ว +1

    Poco Mobile la mother board issue varumaam aamava bro ?

    • @techgalatta
      @techgalatta  ปีที่แล้ว

      POCO X3 Pro வீல் தான் மதர்போர்டு ப்ராப்ளம் வரும். Poco m6 Pro 5 ஜி வாங்குவதற்கு வரும் பிக் பில்லியன் டே போகோ எக்ஸ்5 ப்ரோ வாங்கலாம்.

  • @a.gunasekaranm.arunachalam9871
    @a.gunasekaranm.arunachalam9871 ปีที่แล้ว +1

    Poco m6 pro Vangalamaa pro Eppo Big Billions day flip cart start pannitan please sollunga Vangalama

    • @techgalatta
      @techgalatta  ปีที่แล้ว

      வேணாம்

    • @techgalatta
      @techgalatta  ปีที่แล้ว

      அதற்கு பதிலாக POCO X5 PRO வாங்குங்கள் கேமரா நன்றாக இருக்கும்.
      ஏன் வாங்க வேண்டாம் என்று சொல்கிறேன் என்றால் POCO M6 PRO கேமரா குவாலிட்டி சரியில்லை மற்றபடி ஒரு நல்ல மொபைல் தான்
      இதைவிட ஒரு மூன்று ஆயிரம் மட்டுமே கூடப் போகும் அது சூப்பரான மொபைல்

  • @Johny.danils
    @Johny.danils ปีที่แล้ว +1

    Bro dual sim podalama bro plz sollunga

    • @techgalatta
      @techgalatta  ปีที่แล้ว

      இரண்டு சிம் அல்லது ஒரு சிம் ஒரு மெமரி கார்டு போடலாம்

  • @subramanian.c4159
    @subramanian.c4159 2 หลายเดือนก่อน

    Bro yellowish display va brightness kamiya enaku iruku 😢ithu phone ah apdiya theriyala

  • @_sivabarath
    @_sivabarath 10 หลายเดือนก่อน

    Thalaiva phone ah 3 hours charge podanuma solluga plz

    • @techgalatta
      @techgalatta  10 หลายเดือนก่อน +1

      Yes

    • @techgalatta
      @techgalatta  10 หลายเดือนก่อน +1

      கம்மி விலையில ஒரு 5g ஃபோன் வாங்கணும்னு நினைத்தீர்கள் என்றால் வாங்கிக் கொள்ளலாம் கேமரா குவாலிட்டி அந்த அளவுக்கு இல்லை அதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் ஃபாஸ்ட் சார்ஜில் இல்லை. இதெல்லாம் நீங்கள் பொருட்படுத்தவில்லை என்றால் நீங்கள் தாராளமாக வாங்கலாம் இல்லையென்றால் கொஞ்சம் வெயிட் பண்ணுங்கள் நல்ல போனாக வருகிறது இதேPOCO கம்பெனியிலிருந்து. இதுபோல நீங்கள் மேலும் மொபைல் தெரிந்துகொள்ள : techvoicetamil.com

    • @_sivabarath
      @_sivabarath 10 หลายเดือนก่อน

      @@techgalatta thanks 🙏

  • @RITHI007
    @RITHI007 11 หลายเดือนก่อน +2

    price enna bro

    • @techgalatta
      @techgalatta  11 หลายเดือนก่อน

      ₹11,999

    • @Harish_-nw2zz
      @Harish_-nw2zz 9 หลายเดือนก่อน

      Now 10999 4 gb +128

  • @logeshideas143
    @logeshideas143 11 หลายเดือนก่อน +1

    Please use panna mobile epdi eruku. Please sollu ga

    • @techgalatta
      @techgalatta  11 หลายเดือนก่อน

      TH-cam ல‌வீடியோ பதிவிடுவதற்காக POCO M6 PRO 5G வாங்க வேண்டாம். வேற ஒரு மொபைல் வாங்கிக் கொள்ளுங்கள் அல்லது உங்களால் முடிந்தால் போகோ எக்ஸ்5 ப்ரோ 5g வாங்கலாம் அல்லது வேற மாடல் தேர்வு செய்யுங்கள் இந்தப் போகோ எம்6 ப்ரோ 5g கேமரா குவாலிட்டி அந்த அளவு சரி இல்லை. மற்றபடி ஒரு நல்ல மொபைல் தான் 5ஜி நல்லா ஸ்பீடு இருக்கிறது

  • @pkfarm628
    @pkfarm628 8 หลายเดือนก่อน

    Return kudutha product maathuri irukku

    • @techgalatta
      @techgalatta  8 หลายเดือนก่อน +1

      நீங்கள் இப்போது இந்த மொபைல் வாங்க வேண்டும் என்றால் இதை வாங்க வேண்டாம் அதற்கு பதிலாக poco x5 வாங்கிக் கொள்ளலாம் இதே விலையில் கிடைக்கிறது

    • @pkfarm628
      @pkfarm628 8 หลายเดือนก่อน

      @@techgalatta x5 offline la vaaga mudiuma

    • @pkfarm628
      @pkfarm628 8 หลายเดือนก่อน

      @@techgalatta poco m6 pro use panna eapdi irukku brother

    • @techgalatta
      @techgalatta  8 หลายเดือนก่อน

      நீங்கள் வாங்கப் போகிறீர்கள் என்றால் வாங்க வேண்டாம். கேமரா குவாலிட்டி அந்த அளவுக்கு சரியில்லை, மொபைல் 5g யூஸ் பண்ணால் சூடாகிறது, 100% சார்ஜில் யூஸ் பண்ணால் 5 மணி நேரம் தாக்கு பிடிக்கும் அதுக்கப்புறம் நீங்கள் சார்ஜ் பண்ணியாக வேண்டும்

    • @techgalatta
      @techgalatta  8 หลายเดือนก่อน

      தாராளமா வாங்கலாம் அனைத்து ஸ்டோர்களிலும் கிடைக்கும் ப்ரைஸ் மட்டும் மாறுபடும் ஆன்லைன்ல விட ஆஃப்லைனில் ஆயிரம் ரூபாய் கூட இருக்கும் அது மட்டும் இல்லாமல் சில ஆஃபர்ஸ் எல்லாம் இருக்கிறது வாங்கலாம் ஆஃப்லைனில் உங்களுக்கு எந்த ஆஃபரும் வராது

  • @r.s.p.youtuber204
    @r.s.p.youtuber204 ปีที่แล้ว +1

    Bro offline la intha mobile kidaikuma

    • @techgalatta
      @techgalatta  ปีที่แล้ว

      இப்பதான் இந்தியாவில் அறிமுகம் ஆகிறது இன்னும் ஒரு மாதம் கழித்து கிடைக்கலாம் அப்படி கிடைத்தாலும் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை கூட தான் சொல்வார்கள். இப்போது நீங்கள் Flipkart இந்த மொபைல் வாங்கினால் 9,999 ரூபாய்க்குள் வாங்கிடலாம். நான் எஸ் பி ஐ டெபிட் கார்டை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் தள்ளுபடி உடன் வாங்கினேன் அது மட்டுமல்லாமல் கம்ப்ளீட் மொபைல் ப்ரோடக்சன் ஒன் இயர் எக்ஸ்டெண்ட் வாரன்டி இது இரண்டும் சேர்த்து வாங்கினேன் 10,580 வந்தது. இப்போது உங்களுக்கு மொபைல் தேவை என்றால் வாங்கிக் கொள்ளுங்கள் ஒரு நல்ல மொபைல் இப்போது உங்களுக்கு தேவை இல்லை என்றால் பொறுமையாக இருந்து ஒரு மாதம் கழித்து வாங்குங்கள் இதைவிட குறைய வாய்ப்பு இருக்கிறது ஏனென்றால் flipkart பிக் பில்லியன் டே வந்துடும். விற்பனையில் குறையும்