ரகசிய வழிபாடுகள் முலம் அழிவை தடுத்த சித்தர்கள் - Moondravathu Kann New [Epi 170]
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024
- Check out this special episode!
Moondravuthu Kan brings out several hidden myths and facts prevailing in our very own country. It also focuses on blind faith, ancient history and cultural believes in a riveting fashion.
Subscribe to Vendhar TV
goo.gl/wdkOLp
Social media links
Facebook: / vendhartvmedia
Twitter: / vendharmedia
Google+: goo.gl/3Slvl0
Website: vendharmedia.in/
அருள்மிகு மனோன்மணியம்மன் சன்னதி, அருட்குரு அக்காசுவாமிகள் திருக்கோயில் (ஸ்ரீலங்கா யாழ்ப்பாணத்தில் ஒரு செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த அக்காசுவாமிகளின் ஜீவசமாதி), அருட்சித்தர் நாராயண சுவாமிகள் சித்தர்கள் பீடம், வைத்திக்குப்பம், புதுச்சேரி, இந்தியா.
அக்காசுவாமிகள் சகல தேவதைகளையும் ஆவாஹனம் செய்து, தன் திருக்கரங்களால் எழுதிய, "சகல தேவதை வசிய" செப்பு யந்த்ரம்/செப்பேடு அல்லது "ஸ்ரீசக்ரம்" இங்கு உள்ளது; இந்த ஸ்ரீசக்ரம் முன் "லலிதா சஹஸ்ரநாமம்" பாராயணம் செய்வது நற்பலனளிக்கும்; இங்கு வந்தால் அரசு வேலை கண்டிப்பாக கிடைக்குமாம்.
ஸ்ரீலங்காவிலிருந்து தமிழ்நாட்டின் சிதம்பரத்திற்கு வந்து திருமூலரைத் தரிசனம் செய்து, பின்னர் செஞ்சியில் காவல் துறையில் பணியிலிருந்தார், அக்காசுவாமிகள்; "செத்த பிணத்தைச் சாப்பிடும் சவத்துடன் (மீன் உண்ணும் சக பணியாளர்களுடன்) பணி செய்ய இயலாது" என்று காவல்துறை வேலையை உதறினார்; பின்னர் பாண்டிச்சேரி (தற்பொழுது புதுச்சேரி) கீரப்பாளையம் வந்து, அசரீரியின்படி மனோன்மணியம்மன் கோவில் (சித்தர்கள் வழிபடும் "வாலைப்பெண் பாலா"-வின் கோவில்) எழுப்பிய நாராயணன் என்பவரின் குரு ஆனார்; இதே கோவிலில், குருவும் சீடரும் ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள்.
சித்த இரகசியம்: இங்கு இயற்கைப் பேரிடரைத் தடுக்க, சித்தர்கள் ஒன்று கூடி உருவாக்கிய பிள்ளையார் சிலைகள்/கோவில்கள் , புதுச்சேரியில் ௪ இடங்களில், அக்காசுவாமிகள் மற்றும் சீடர்களின் அருளால், பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன:
௧. ஸ்ரீ சுந்தர வலம்புரி விநாயகர் ஆலயம், மாரியம்மன் நகர் பிரதான சாலை, காராமணிக்குப்பம்.
௨. லாஸ்பேட்டையில் நட்டநடு சாலையில், அகண்டபரிபூர்ண அக்காசுவாமிகள் சாலை விநாயகர் கோவில்.
௩. வில்லியனூரில் சாலையோரமாக, ஒரு முக்கூட்டில், அக்காசுவாமிகள் சாலை விநாயகர் கோவில்.
௪. “கந்தன் வளாகம்” அருகில் அக்காசுவாமிகள் விநாயகர் கோவில் (சின்னதாக செய்யப்பட்ட மண் விநாயகர், இப்பொழுது ௬ அடி அளவில் வளர்ந்துள்ளது).
பி.கு.: பிரபலமான "மணக்குள விநாயகர்", தொலக்காத சுவாமிகளால் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர்.
Arumai
Om vinayagane vinai thirpavane
Om vinayagar akkasithar potri ..
vvinayagare potri potri
venayar thonnai
funny...