Rolls Royce Phantom £350,000 - Tamil Car Review -
ฝัง
- เผยแพร่เมื่อ 9 ก.พ. 2025
- Car Rental - Search, Compare, and Save up to 70%!
Just click on the link below for a discount through our TCR referral link:-
www.discoverca...
The Rolls Royce Phantom is the most luxurious car in the world.
An unbelievable vibe. A presence that defies time itself. Phantom is the signature Rolls-Royce; the modern motor car.
In a world where unique is rarely experienced, Phantom is unmatched and unrivalled.
No two Phantoms are the same. This is a motor car as unique as the world-shaper it carries, and as powerful as your vision for the future.
Thanks to AspireVS for supporting our channel.
Instagram:- / aspire_vs
Web:- www.aspirevs.com
Follow us on
Instagram - / tamilcarreview
Instagram - / kutti_hari
Instagram_Siva - / siva_santhakumar
தமிழ் கார் விமர்சனம்
#tamilcarreview #car #tcr #tamils #londontamils
ரோல்சு ராய்சு வாகனத்தை முதலில் தமிழில் விளக்கி பேசுபவர் நீங்கள் தான் அண்ணா!!!❤️💯🌾 உங்களுக்கு பிறகு தான் மற்றவர்கள் தமிழில் விளக்கி பேசினார்கள் 🔥
வணக்கம்.... முதல் முறையாக தமிழில் Rolls Royce Review பார்தேன்..... உங்கள் குரல்வளம் மிக அருமை ஈழ தமிழரே.....👍👍👍👍👍👍👍👍👍
Pls watch strictly premium channel. They are the first to review rolls Royce in Tami..
Idhu elath tamiz illa idhu Eastern tamiz😁 elath tamiz kettadu illa Pola🙃
@@alanmishra1334 yes bro....
@@AbdullahRaj96 nanum tamizan than Sri Lankan tamilan😊
Super
காருக்காக வீடியோவ பாக்கல நீங்க பேசுற தமிழுக்காக பாக்குறேன்.
Unga voice Vera level 🔥🔥 apram neega pesura Tamil solla varathai illa...
Yes bro
Semma komedy
He is malayali...
@@lokanadh3155 Singala Tamil. It may sound similar to Mallu Tamil.
Podu podu
தம்பி, வாழ்த்துக்கள் டா ! தமிழில் கேட்ட போது இனிமை.
நீ எங்கு இருந்தாலும் வாழ்க வளமுடன்.
இந்த கார் உன்னுடையதா?
Nice
6:10 Olunchu ta intha Vanthuta😍😍😍
7 கோடி குடுத்து ரோல்ஸ் ராய்ஸ் வாங்குரதுக்கு பதில் 100 மாருதி கார் வாங்கி வாடகைக்கு விட்டு பல கோடி சம்பாதிக்கலாம்!
First of all namma pala kodi sambaariccathan rolls royce vaanga mudiyum
Naanum adhaiyedhan yosithen
Supper supper
@@ridzwanali7631 ம் ஆமா சகோ
semma thala
I started watching this video because I love rolls Royce, but after watching this video I started loving Tamil (though I am a non tamilian). I enjoy the way you speak.....Ammaalle !!!!
காரை விட உங்கள் தமிழ் மொழி அழகு
I already know about this car.. But I am watching for your tamil..
Me to
🙋🏽♂️
Amalee
Ungalukku allam therium.. neengal peddiya aal ena
@@psychcnvlogs7577 poo
அழகு தமிழ் கொஞ்சி விளையாடுது உங்கள் வார்த்தையில் 😘 இப்படிக்கு தமிழன் தமிழ் நாடு 👍
Carஅ விடுயா உங்க தமிழ் சூப்பர்
நீங்கள் பேசும் தமிழ் அழகு!👌👌👌
Aana review nalla natural ah iruku.. opposed to other full time reveiwers.. avanga kitta indha maadiri car ah kudutha adengappa adhu idhu nu over ah pugalndhu thalli irupaanga.. neenga casual ah review panradhu nalla iruku ..
சங்கீதத்தோட கதவு சாத்தும்😂😂😂
😂😂😂
🤣😂🤣
7:58
😂😂😂😂
என் வாழ்நாளில் Review பார்த்து சிரித்தது என்றால் அது உங்க video ku தான்.அந்த காரை விட உங்கள் விளக்கம் அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள் அண்ணா...
என் வீட்டில் இருந்து ஒரு ஐந்து மைல் தொலைவில்தான் Rolls Royce கம்பனி இருக்கு. (Derby).
நான் வாழ்க்கையில கார பாத்துருக்கேன் ஓட்டி பாத்தது இல்ல...இந்த காரத்தான் பார்க்க ஆசைபட்டேன் நீங்கள் அருமையாக தமிழில் விளக்கியுள்ளீர்கள்....அருமை...
ரொம்ப யதார்த்தமா பேசுரீங்க... நல்லா இருக்கு... அதுதான் உங்க வெற்றி 🏆 வாழ்த்துகள் 🎊
அய்யோ வீரபாகு.... உங்க video cmnt எல்லாம் படித்தேன் video வை விட உங்கள் குரலுக்கு மற்றும் தமிழுக்குத்தான் பாராட்டுக்கள்.
#பாராட்டுக்கள்_தோழரே
2:51 thriyadha maadhiri viduvom😂😂😂
unga ella review paathuchi bellum aluthiyachi next video podungayya evlo naala naanga wait panraathu🤔👍😍😍😍
I watched this for two main reasons one is for RR & other main is for kutti_hari 🤟🏻
நீங்கள் இலங்கை தமிழரா உங்கள் பெயர் என்ன? நான் தமிழ்நாடு உங்கள் மொழி உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது என் பெயர் அருண்குமார். நீங்கள் பேசியது கேட்கும்போது நானே கர் ஓட்டுவது போன்று இருந்தது அதுவும் குழந்தை குதியாட்டம் போன்று இருக்கும் போது என்ற வசனம் மிகவும் அருமை நீங்கள் அந்த மகிலுந்தை ஒட்டும் பொது அதை அனுபிவிக்கும் வெளிப்பாடு மிகவும் அழகு நன்றி மீண்டும் சந்திப்போம் வணக்கம்
நாம் கூறியது mersadis bense கார்
Am ma le fans like here
Vera level panreenga bro car pathi correct ah solreenga romba over ah pesama correct ah review kudukureenga...😊😊
veetla sofa la utakandhuttu irukara maadiri dhaan Iruku... Nalla precise car.. aana everyday use Ku 5 paisa Ku udhavaadhu... 😂😂😂 Idhu dhaan unmailaye honest review... Subscribed... 👍
மார்த்தாண்டம் காரர் தமிழில் பேசுவது போல் உள்ளது.
Super bro yours speech like a marthandam(tamilnadu) people's sweet speech. All the best
I like the way of telling fuel efficiency point at 13:22... can't control my laugh..🤣😂😂😂🤣🤣👏
இயல்பாக உள்ளது உங்கள் விமர்சனம்... அருமை😍
காரை விட நீங்கள் நல்லா பேசறீங்க அண்ணா love u
6:15 Ultimate da...olunjutta Vanthutta..olunjutta vanthuta....😂😂😂
Bro Vera Level! Future le lets do a collab! Really interested ! :)
I am a big fan of ur language and slang.too good.ur way of explanation and ur expression,chanceless ❤️🔥🔥🔥🔥
I'm first time visiting your channel.....I thought is that same as other car reviewrs.....but later I known that something special in your language and way of presentation....🔥🔥🔥😎😎😎keep rockin bro.....love from Tamilnadu .......#TCR
Thanks for experience !!!
Btw
Your Tamil is so nice to hear.
உங்கள் தமிழ் மிகவும் சிறப்பு... செந்தமிழ் வாழ்க....
Sendhtamiz kettadhillayo😅
Yov ithu senthamil illaya eelatamil
crAzY cHandhUrU idhu eelath tamiz Alla nanba eezatamiz adhu weru😇 idhu kochchai thamiz endru solwom igge( naanum Sri Lankan than nanaba)
உங்களுடைய சேவை மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்
இதுபோல் இன்னும் நிறைய எபிசோடுகளை நீங்கள் மக்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டும் வாழ்த்துக்கள்.....💐
th-cam.com/video/HPjS6DsvZ2Y/w-d-xo.html
சைடு ல இருக்கிற கண்ணாடி தோடு பார்ப்பதற்காக தான் இருக்கும்..😂 பெட்ரோல் அடிப்பதற்கு தனியாக வேலைக்கு தான் போகணும். இத்தனை வேலைக்கு இந்த கார் ஒர்த் இல்லை. 😂😂😂
Yanakku,.rolls,Royce,yankuu,pudikkala,but,unga,Tamil,yanakku,,rompa,rompa,pudichhi,erukkuthu,brother
The moment you opened the hood I heard Gomale 😂😂😂
bro unga tamil.....semma....bro innu neraiya review pannunga bro.....luv u...
Rolls Royce விட அண்ணா உங்கள் தமிழ் அருமை.
அருமையான விமர்சனம் சகோ. மகிழுந்தின் ஒவ்வொரு விவரக்குறிப்பினையும் அழகான முறையில் விளக்கினீர்கள்.
Your style of speaking is attractive brother 😎😍
Purinja sarithan
தமிழில் review.... Vera level bro...
Thank you... 💓💓💓💓
8:06 locked🤣🤣 semma fun
😂🤣
kutti hari plz transmission and foot pedals pathi theliva explain pannunga ini vara pora reviews lalam🤗🤗 plzz humble request
Kutty Hari fans hit like 😉
Who are happy about his come back
Mudiyalla bro , semma ya pesuringa , respect your slang and your work , 100% entertainment 😂, that camera scene 🤣😂 , subscribed 👍
I subscribed TCR to watch again n again your தமிழ் pronunciation. 😇😂Superb தமிழ் pronunciation bro. #addicted
Vanakkam Nerrgaleee!!!!😃
Mikke Nandri, for your honest feedback and support, we've reached 50k views today, thanks to you. Can't wait to take you guys to our future journeys. =D
I Love you 😍
#KuttiHari
#TamilCarReview #TCR
உங்கள் தமிழ் உச்சரிப்பு அருமை!
Srilanka Tamil awesome 😍😍😍😘
When u told about the seats of rolls Royce like a sofa set ... it’s really funny 😄 bro .. anyway I like ur way of review .. greetings from dubai
Your Tamil pronounsation and way of approaching is awesome 😊😊😊😊
When some good person has allowed you review . Respect him and his asset . Don't mishandle it
Super na ithu maari neraiya videos podunga
hahahah! Funniest car review I've seen in a while ! And he's actually pointing out some valid pros and cons. This channel is gonna take off once the tamil community starts spreading this !
Yarellam vijay sir news pathutu intha video vah pakuringa?
Santhoshama iruku bro ❤
Nanba Kutti Hari, unggal muyarchiku enathu vaazhthukal, thaangal vazhi naangal neraya "cars reviews" kedaike peruvom endru nambugirom, innum pala vithamaana "cars reviews" kaage kaathirukirom, unggal kural valam arumaiyage ullathu, tamizhil "cars reviews" kedkumbothu anthe car'ai pathri thelivaage theriya varugirathu... Kudos Team, Loves from Malaysia
Ur way of speaking is sooooo sweet. My dream car
உங்களது பேச்சு மிகவும் அருமையாக இருந்தது இந்தக் காரைப் பற்றி விளக்கும் மிகவும் அருமையாக இருந்தது நண்பா
Bro onga voice apram sri lankan tamil vera level.... 👌👌
bro...semma ji..semma ji..ungal voice adhu vidhu semma ji...golden voice
Vera level Thalaiva,,,,, ,,,,,I am waiting.for next video
ரோல்ஸ் ராய்ஸ் ஐ விட உங்கள் தமிழ் சிறப்பு. வாழ்க தமிழ்
After checking your channel i feel disappointed , there is only 2 videos 😥😭
yes
Mee too
@@guhan.m826 try d hi
Without music ... Hats off for clean review ...
WOWW SRI LANKAN
Superbkeep it up Anna 💪💪💪👌👌👍....
Pls improve camera view ... And quality ... Otherwise superb bro 👌
The beauty is you are not aware of the product and giving review, good slang, love to hear the voice
1.45. Rolls Royce kodai yum varum🤣🤣🤣
vanakkam. Aruamaiyana yenakku migavum pidittha Ilangai tamil pechu......
Excellent review
10:17 was that ammalae or ommale 🤣🤣 RR mass ah troll pannikonga thozha...
Bro first time tan ungaloda video Patna support your teeeeemmmm
First time listening rolls royals in my tamil
Naan ungal edam tamil kathukulam nu nenaikuren and unga voice ku na fan aiten
Bro next maserati car review pannenko please 👍🏼
Enna millage kidaikum
Thala waiting for NXT video 😎
ALL IN ONE th-cam.com/video/HPjS6DsvZ2Y/w-d-xo.html
@@TamilCarReview super thala
Bro eantha ooru slang ithu semmaiya irruku sollunga please
Your review is truly amazing. You Just need to improve the camera gear .Could've been a perfect video.Invest in good camera. You'll definitely draw huge attention
its my dream car bro thank u for update this video
You know Banyan?
Ungal review arumaiya irukku.ana konjam rubaai indian rubaai la solungo..Nengal pound kanaka solurenga
ப்ளூ சட்டை மாறன் மாதிரி ஆகிட்டார்.. அடேய் ரோல்ஸ் ராய் தொங்கிரு 😂
Camera angle konjam perfecta illa bro.Silla specs neenga sollumbothu cam coverage corrects illa bro
I love ur Tamil bro 😍😍😍
Konesegg ageara patri solunga please
Addict your speach
செம்மா சூப்பரா இருஞ்ச்சு ப்ரோ உங்க தமிழ் உச்சரிப்பு 😄😄😄😄
இலங்கை யில் எந்த இடம்?
May be Batticaloa
Amazing camera work... Aerial top & front view... 👌👌👌
Your Cylon Tamil Is awesome brother.
Super bro.. your voice modulation like Tamil pronansation something magnetic. Really good 👍 keep rocking 💪
I am waiting for your ammaaleeee😍😍
தலைவா உங்க வீடியோ 1st இதை தான் பாக்கன் சிரிச்சு ஏலா
இப்பொவே subscribe பண்றன்
😀😀😁😁🤣🤣
👍👍👍
Bro srilanka prices podunga bro
100000000000000000000000000
@@cookwithcomali5053 😂😂😂🤣
காரை விட உங்களின் தமிழ் விலைமதிப்பற்றது ..
வாழ்த்துக்கள் சகோ
I like your Tamil