Sashtiapthapoorthi of D.A.Joseph

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ก.พ. 2025

ความคิดเห็น • 290

  • @arjunans5611
    @arjunans5611 2 ปีที่แล้ว +1

    நாராயணா என்னும் நாமம் சொல்லும் நீங்கள் நிச்சயமாக நாராயணனின் அருள் ஆசீர்வாதம் கிடைக்கும் அடியேனின் அனேக கோடி நமஸ்காரம்

  • @gopuraparvai3033
    @gopuraparvai3033 4 ปีที่แล้ว +12

    மிக்க மகிழ்ச்சி.. பார்த்தேன்.. வியந்தேன்.. நாராயணன் அருள் நாளும் கிடைக்கட்டும்.

  • @vijayendranvijay4538
    @vijayendranvijay4538 4 ปีที่แล้ว +56

    இதை போல வேறு எங்கேனும் பார்க்க முடியுமோ.எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது.கொடுத்து வைத்தவர்.

  • @vijayajagannathan8776
    @vijayajagannathan8776 4 ปีที่แล้ว +42

    தாயார் பெருமாள் மாதிரியே காட்சியளிக்கிறீர்கள்.பெருமையாக இருக்கிறது ஸ்வாமின்

  • @vishnupriya4400
    @vishnupriya4400 4 ปีที่แล้ว +2

    தங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன்

  • @ManiMani-en2sl
    @ManiMani-en2sl 2 ปีที่แล้ว +1

    இ‌ந்த நிகழ்வை (2023 இல்) காலம் கடந்து பார்த்ததால் வருந்துகிறேன்

  • @azagappasubramaniyan3276
    @azagappasubramaniyan3276 4 ปีที่แล้ว +1

    ஐயா, உங்களின் உண்மையான தொண்டுக்கு இறைவன் கொடுத்த அற்புதமான பரிசுதான், இவ்வளவு நிறைந்த இறையருளுடன், பல மகான்களின் ஆசியுறையுடன் , நிகழ்ந்த உங்களின் மணி விழா. சைவ சித்தாந்தத்தில் ஈடுபாடு கொண்டுள்ள நான் உங்களின் பல உரைகளைக் கேட்டுருக்கிறேன்.யார் மனமும் நோகாத வண்ணம், உங்கள் கொள்கையில் உறுதிப்பாடோடு இருக்கிறீர்கள். நீவீர் பல்லாண்டு வாழ இறைவனைப் பிராத்திக்கிறோம்.

  • @kavikavi9629
    @kavikavi9629 ปีที่แล้ว +1

    Very happy to see this vedio

  • @covaimavattabarathiyaworke7732
    @covaimavattabarathiyaworke7732 4 ปีที่แล้ว +1

    வாழ்க பல்லாண்டு, உங்களின் ஒரு சில பேச்சுக்கள் மட்டுமே u tube இல் இருக்கிறது, நிறைய உங்களின் சொற்பொழிவுகள் கேட்க வேண்டும் என்று ஆவல் உள்ளது.

  • @worldview9575
    @worldview9575 4 ปีที่แล้ว +3

    அடியேன் தண்டன் சமர்ப்பிக்கிறேன். வாழ்த்த வயதும் தகுதியும் இல்லை. வணங்குகிறோம்.

  • @kanchanakarthi1068
    @kanchanakarthi1068 4 ปีที่แล้ว +34

    பல்லாண்டு பல்லாண்டு, நலமுடன் வாழ இறைவன் அருள் புரியட்டும். 🙏

  • @sampathkumarsrinivasan450
    @sampathkumarsrinivasan450 4 ปีที่แล้ว +1

    ஶ்ரீ ஜோசப் அவர்கள் நூறாண்டக்கு மேல் வாழவும், அவரும் அவர் குடும்பத்தினரும் எல்லா நலங்களும் பெறவும் ஶ்ரீ ரங்க நாச்சியார் ஶ்ரீரங்கநாதனை பிரார்த்திக்கிறேன். இந்த வீடியோவை பார்த்தது என் பாக்கியம்.

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 4 ปีที่แล้ว +29

    ஸ்வாமி உங்களிவருக்கும் ஆச்சார்யன் திருவருளும் பகவான் தாயார் கருணையும் நிறையவே கிடைக்கட்டும்
    அடியேன் 🙏🙏🙏🙏🙏 🙏

  • @sampathsugandha698
    @sampathsugandha698 4 ปีที่แล้ว +1

    அடியேன். எவ்வளவு சந்தோஷமாக இருக்கு. என்
    தம்பிக்கு ஷஷ்டியப்தபூர்தியா
    என் தம்பி ஆம்படையாள் இவ்வளவு அழகா. என் மருமான் சுரேஷ் எவ்வளவு
    சமர்த்து. நீண்ட காலம் பகவத் கிருபையால் ஆயுள் ஆரோக்கியமாக வாழ்ந்து இந்த திருப்பணி தொடர பகவானை
    பிரார்த்தனை பண்ணுகிறேன்.
    ஆயுஷ்மான் பவ.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 4 ปีที่แล้ว +6

    10 வருடம் கழித்து பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.🙏🙏🙏

  • @natarajans5512
    @natarajans5512 4 ปีที่แล้ว +2

    வணங்குகிறேன் சுவாமி.அடியேனுக்கு உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் சுவாமி

  • @theeppori8437
    @theeppori8437 4 ปีที่แล้ว +3

    இப்பெருமகனார் எல்லா நலமும் வளமும் பெற்று நீடுழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன் ஓம் நமோ நாராயணாய நமஹ

  • @prabhavathib1359
    @prabhavathib1359 3 ปีที่แล้ว +1

    என்னே அற்புதம் என்னே அற்புதம். கண்கள் பாக்கியம் அடைந்தது. எங்களை ஆசீர்வாதம் செய்யுங்கள் சுவாமி......😀👑👑💐💐🍬🍬👏👏👏💅💅💅🙏🙏🙏.

  • @parthasarathik171
    @parthasarathik171 4 ปีที่แล้ว +3

    இந்த விழாவை பார்த்ததிலிருந்து சொல்லமுடியாத சந்தோஷத்தையும் பெருமையையும் அடைகிறேன். உங்களின் ப்ரவசனத்தை பல முறை
    TH-camல் கேட்டு பயனடைந்து இருக்கிறேன். உங்களுடைய ஆன்மீக பணிபல வருடங்கள் தொடர எல்லாம்வல்ல ஶ்ரீமந் நாராயணனை ப்ரார்த்திக்கிறேன். பல்லாண்டு காலம் நீங்கள் இருவரும் வாழ்ந்து இந்த உன்னதமான பகவத் சேவையை செய்ய
    பகவான் அருள் புரியட்டும்.

  • @Vijayaramesh-fz4sl
    @Vijayaramesh-fz4sl 4 ปีที่แล้ว +6

    நாராயணன் திவ்ய தம்பதிகள். தங்கள் மற்றும் தங்கள் தர்ம பத்னி மீதும் கருணை மழை தொடர்ந்து பொழியட்டும்

  • @PremKumarM
    @PremKumarM 4 ปีที่แล้ว +5

    அற்புதம்.. பாக்கியம்.. அடுக்கப்பட்ட மாலைகளை பார்க்கும் போது, உங்கள் மேல் எத்தனை அன்பு பெருமாளுக்கு உள்ளது என்று தெரிகிறது... மாலைகள் ரூபத்தில் பெருமாள் அடம்பிடித்து உங்கள் தோளில் உட்கார்ந்து கொண்டு, 'என்னை தூக்கிக்கொண்டு என் புகழை ஊர் இன்னும் பல வருடங்கள் முழக்க சொல்' என்பது உள்ளது. பக்தனுக்கு தெய்வம் சுலபமாக இருக்கிறார் என்று நிரூபிக்கிறது.. நமஸ்காரங்கள்...

  • @manimekalai8422
    @manimekalai8422 4 ปีที่แล้ว +1

    உங்கள் மூலம் ராமானுஜர் தன் ஆசையை நிறைவேற்றிக் கொண்டுள்ளார் ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகு எல்லோருக்கும் பொதுவான கடவுள் பெருமாள் என்று ஓம் நாராயணாய நமஹ ஸ்ரீமன் நாராயணா நமக ஹரே ராம ஹரே கிருஷ்ணா

  • @muthukumarkumar2527
    @muthukumarkumar2527 3 ปีที่แล้ว +1

    பகவான் தங்கள் வாக்கில் நாவில் வைணவப்பணியில் ..பள்ளி கொண்டு இருந்து அருளும்போது எங்கள் வாழ்த்து எம்மாத்திரம்...ஆயி னும் சொல்வோம்..வாழ்க வாழ்கவே..(சரணாகதி அனுக்கிரகம் அனுசந்தானப்படுவது எப்படி என்று ஒரு வீடியோவை பரிசாக தந்தருள்க(தங்களின் சொல்படி ஆணவம் போயிற்று ஆனால் ஐம் பொறி அடக்கம் இயலவில்லை..)

  • @janakavalli5563
    @janakavalli5563 4 ปีที่แล้ว +18

    அளவற்ற மகிழ்ச்சி. சேவிக்கிறேன் சுவாமி.காண கொடுத்து வைத்திருக்கிறேன். அடியேனை ஆசிர்வதிக்கணும்.

  • @saigeethas1627
    @saigeethas1627 4 ปีที่แล้ว +4

    மானசீகமாக உங்கள் இருவரின் பாதங்களை வணங்குகிறேன்.
    ஆசீர்வதியுங்கள் 🙏

  • @kamalasrinivasan2205
    @kamalasrinivasan2205 4 ปีที่แล้ว +1

    அற்புதம்.அருமையான காட்சி...தங்கள் பிறந்த நாள் வாழ்த்துகள்...தாங்கள் பாதம் சேவிக்கிறேன் தம்பதிகளின் ஆசியுடன்...

  • @SureshKumar-lm9qy
    @SureshKumar-lm9qy 4 ปีที่แล้ว +19

    May Sriman Narayanan continue to Bless us all thro Shri D A Joseph with his long and healthy life .

  • @kannanrangaswamy724
    @kannanrangaswamy724 4 ปีที่แล้ว +17

    திவ்ய தேச திவ்யதம்பதிகளின் அருளால் பல்லாண்டு எல்லா நலங்களுடனும் நிறைந்து உடையவர் கருணையை எல்லோரும் உய்ய வேண்டி ஸ்தாபித்து நல்வாழ்வு வாழ அரங்கத் திவ்ய தம்பதிகளை வேண்டுகிறோம்.

  • @amazing8789
    @amazing8789 4 ปีที่แล้ว +18

    நோய் நொடி இன்றி என்றும் மகிழ்ச்சியுடன் நீடூழி வாழ்க!!!

  • @jvshj2286
    @jvshj2286 4 ปีที่แล้ว +1

    நமஸ்காரம்
    ஸ்ரீமன் நாராயணன் அருளால் பல்லாண்டு வாழ இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம்.

  • @ramansrini100
    @ramansrini100 4 ปีที่แล้ว +2

    பல்லாண்டு வாழ நாராயணனை பிராத்திக்கிறேன்

  • @mani67669
    @mani67669 4 ปีที่แล้ว +20

    Happy tears rolling remember His discourses. Long live thanks.

  • @lakshmisubramony1425
    @lakshmisubramony1425 4 ปีที่แล้ว +1

    மிக்க மகிழ்சி. பல்லாண்டு வாழ இறைவன் அருள் புரியட்டும்.

  • @thupulraghavan275
    @thupulraghavan275 4 ปีที่แล้ว +2

    My heatiest blessing to D..Joseph and Smt. Joseph. May Sri Aravamudan bless you with a very very happy and fulfilling life ahead. May your services to Sri vaishnavism continue for eveer.

  • @sprasanna1978
    @sprasanna1978 4 ปีที่แล้ว +20

    எத்தனை பேறு பெற்றீர்கள் ஐயா! இதுவன்றோ உண்மையான ஆனந்தம்! பொலிக! பொலிக!

  • @narasimhankrishnamachari368
    @narasimhankrishnamachari368 4 ปีที่แล้ว +2

    வாழ்க வாழ்க பிறப்பால் கிருத்துவராக இருந்தும் வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி 60 ஆம் கல்யாணம் செய்யும் ஜோசப் அவர்களுக்கு வாழ்த்துக்கள் வாழ்க பல்லாண்டு

  • @sudharshanmur
    @sudharshanmur 4 ปีที่แล้ว +9

    Dear D.A.Joseph Sir...May Lord Narayana Bless You and Your Family with all Health, Wealth and Happiness.

  • @Shivanandafoodinn
    @Shivanandafoodinn 4 ปีที่แล้ว +2

    ஸ்ரீமன் நாராயனமூர்த்தியின் கருனையால் சிறப்புடன் வாழ வாழ்த்துக்கள்

  • @sasikingmaker9281
    @sasikingmaker9281 4 ปีที่แล้ว +14

    தங்களின் ஆசி பெற வேண்டும் . ஹரே ராம ஹரே ராம ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா

  • @magnalym
    @magnalym 4 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் .......நமஸ்காரங்கள்......ஜோசப் அவர்களே.

  • @kalaiselvi5017
    @kalaiselvi5017 3 ปีที่แล้ว

    வாழ்க பல்லாண்டு.நிறைய சொறீபொழிவு கேட்க நானும் பல்லாண்டு இருக்கணும்

  • @chakrapaniveeraraghavan5409
    @chakrapaniveeraraghavan5409 4 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பலகோடி நூறாயிரம் பல்லாண்டு பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏 ஶ்ரீ பூமி தேவி சமேத உப்பிலியப்பன். அருள் கடாக்ஷம் இந்த தம்பதி யற்களுக்கும் அவர்கள் குழந்தை. களுக்கும் அருளட்டும் 🙏🙏🙏

  • @bhakthiula782
    @bhakthiula782 4 ปีที่แล้ว +9

    ஸ்வாமின்னு அடியேனின் சமஸ்காரங்கள்🙏🙏🙏
    உங்களின் உபதேசங்களால் வைணவத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் என்ற முறையில் தேவரீர் அடியேனின் மானசீக ஆச்சாரியன்.
    திவ்யதரிசம். நெஞ்சம் நிறைந்து. 🙏🙏🙏🙏

    • @manimekalai8422
      @manimekalai8422 4 ปีที่แล้ว +4

      நானும் இவரால்தான் வைணவத்துக்கு இழுக்கப்பட்டு அடியேன் இப்பொழுது விஷ்ணு பகவாo இஷ்ட தெய்வம் அடியேன் ராமானுஜாய நம ஹ 25 ஆழ்வார்களுக்கும் நமஹ ஐயா ஜோசப் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பல்லாண்டு பல்லாண்டு வாழ்க நீங்கள் மிகவும் அற்புதம் எங்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம் உங்கள் உபன்யாசம் நான் முதன்முதலில் பாகவத புராணம் உங்களை மூலம் கேட்டுத்தான் வைணவத்தை பின்பற்றினேன் ஓம் நாராயணாய நமஹ நீடூடி உங்கள் பணி தொடரட்டும் சுவாமியை நமஸ்கரிக்கிறேன்

  • @subramanianjayaraman6079
    @subramanianjayaraman6079 4 ปีที่แล้ว +1

    நன்றி ஜயா...Congratulations.

  • @vanajamurali7054
    @vanajamurali7054 4 ปีที่แล้ว +2

    அடியேன் சேவிக்கிறேன் சுவாமி. ஆசிர்வாதம் பண்ணுங்கள்.

  • @ravindranvelayudhampillai680
    @ravindranvelayudhampillai680 4 ปีที่แล้ว +3

    சிறப்பாகவும், பெருமையாகவும் உள்ளது இந்த வைபவம்!

  • @subramanismani3109
    @subramanismani3109 4 ปีที่แล้ว +8

    Joseph sir really you are not an ordinary human but God gifted person . Lord Vishnu want to give respect to your great service to the public at large.

  • @navaneethrchari
    @navaneethrchari 4 ปีที่แล้ว +4

    Excellent..Great job...he deserves for the real work done to sriVaishnavism

  • @msthilakchand
    @msthilakchand 4 ปีที่แล้ว +1

    வாழ்த்த வயது இல்லை வணங்குகிறேன் ஜெய் ஸ்ரீமன்நாராயணா.

  • @manmnos5630
    @manmnos5630 4 ปีที่แล้ว +13

    Nice to see. May lord Narayana give you and your wife long and healthy life to continue your thiruppani to the Lord and His Adiyars. Jai Sri Ram.

  • @anu9209
    @anu9209 4 ปีที่แล้ว +19

    So glad to see this am blessed

  • @dhiyanaa.r221
    @dhiyanaa.r221 4 ปีที่แล้ว +2

    ஜெய்ஸ்ரீராம்

    • @dhiyanaa.r221
      @dhiyanaa.r221 4 ปีที่แล้ว +1

      பொலிக ! பொலிக!பொலிக!
      நிறைக!நிறைக!நிறைக!

  • @arjung3427
    @arjung3427 4 ปีที่แล้ว +3

    இந்தக் காணோளியை கண்கொள்ளாக் காட்சியை கண்ணுற்ற மகா வைணவப் பெரியோர்களும் அன்பான ஆத்திக சான்றோர்களும் திரு D.A.ஜோஸப் மற்றும் அன்னாரது தர்மபத்தினி அவர்களையும் நீண்ட நெடுநாள் நல்வாழ்வு வாழ்வர் என வாயார வாழ்த்துவர்.இது திண்ணம்.

    • @sakrishanan2062
      @sakrishanan2062 4 ปีที่แล้ว +3

      Very great moment not only for Shri Joseph Iyenger and his family but also for the Hindu community and Hindu culture as well. Where else can we see a Christian religion born man earnestly studying Hindu mythology and culture and throughout his life propagating the values of Sanathana Dharma as a full time life mission. A blessed soul indeed.

    • @perumalgurusamy4876
      @perumalgurusamy4876 4 ปีที่แล้ว +1

      Adiyenin mazhinrhen thagalin aashirvatham venduhiren

    • @rekharamesh1674
      @rekharamesh1674 4 ปีที่แล้ว +1

      Achariya we plea for your blessings in this auspicious hour🙏🙏🙏🙏🙏

    • @sujatharavi5214
      @sujatharavi5214 4 ปีที่แล้ว

      Congratulations. Namaskaram swami.

  • @janakiramanmuthukrishnan2573
    @janakiramanmuthukrishnan2573 4 ปีที่แล้ว +7

    அய்யா நீங்கள் தீர்க்காயுள் கொண்டு பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்க சகோதரா.👍👍

  • @Govindtrainer
    @Govindtrainer 4 ปีที่แล้ว +4

    தெய்வீக தம்பதிகள் இருவரும் எல்லா சௌபாக்கியங்களும் பகவான் அருளுக 🙏🙏

  • @Ramprasad85
    @Ramprasad85 4 ปีที่แล้ว +17

    Jai Shriman Narayana
    Jai Shriram
    Srimathe Ramanujaya
    God bless you family and your seven generations Sir 🙏

  • @seshansriraman9443
    @seshansriraman9443 4 ปีที่แล้ว +16

    சேவிக்கிறேன் ஸ்வாமி

    • @DURAIRaj-jk5ey
      @DURAIRaj-jk5ey 4 ปีที่แล้ว +1

      நாராயாயணன் அருள் புரிய வேண்டும்.
      வாழ்த்துக்கள்

  • @v.k.meenakshibalasubramani4381
    @v.k.meenakshibalasubramani4381 4 ปีที่แล้ว +5

    திவ்ய தம்பதியரை பார்க்க சந்தோஷம் ஆக உள்ளது. பெருமாள் அனுக்கிரகத்தால் தம்பதியர் நீடூடி வாழ்ந்து பக்தி கொண்டு புரிய வேண்டும்.

  • @srinivasanraghavachari9609
    @srinivasanraghavachari9609 4 ปีที่แล้ว +4

    It is a pleasure to hear swami DAJoseph discourses through youtube and enjoyed very much.May the almighty Sri SrimanNarayana shower blessings in all respects

  • @lakshminarasimhanramaswamy3453
    @lakshminarasimhanramaswamy3453 4 ปีที่แล้ว +9

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாணடு : அடியோமோடும் நின்னோடும் பரிவின்றி ஆயிரம் பல்லாண்டு. நீண்ட நாள் நோயின்றி, நீண்ட ஆயுளோடு பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏

  • @shreeramjior8464
    @shreeramjior8464 9 หลายเดือนก่อน

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் அனுகிரகம் பூர்ணமாக பெற்று வாழ்வாங்கு வாழ பிரார்த்திக்கிறேன்.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 4 ปีที่แล้ว +2

    சந்தோஷமாக இருக்கிறது

  • @petchimuthu2428
    @petchimuthu2428 4 ปีที่แล้ว +1

    Adiyen thasan swamin. Alwar emperumanar Jeeyar thiruvadigale saranam.

  • @murugehvenkatesh4500
    @murugehvenkatesh4500 4 ปีที่แล้ว +7

    பல்லாண்டு வாழ எல்லாம்வல்ல ஸ்ரீமன் நாராயணனை பிராத்திக்கிறேன்.🙏🙏

  • @vijayalakshmigovindraj7643
    @vijayalakshmigovindraj7643 4 ปีที่แล้ว +18

    அடியேனின் அனேக கோடி நமஸ்காரங்கள் 🙏🙏

  • @subramanimk3596
    @subramanimk3596 4 ปีที่แล้ว +16

    எங்களை ஆசிர்வதியும் சுவாமி

  • @rangarajankrishnaswamy7255
    @rangarajankrishnaswamy7255 4 ปีที่แล้ว +1

    Devaperumal ஆசீர்வாதம் தங்களுக்கு பரிபூரணமாக நிறைந்திருக்கும். 🙏 🙏

  • @periyathambisampath
    @periyathambisampath 4 ปีที่แล้ว +1

    என் ஆசான் தரும் திவ்யா தரிசனம் அற்புதம்...

  • @srikanthvelloreselvaraj3860
    @srikanthvelloreselvaraj3860 4 ปีที่แล้ว +18

    What a great honour this is!!
    Ayya Avargalin Aanmiga Sevai innum pallandu pallandu thodarum..
    Sriman Narayanan arul endrum unndu!!

  • @ravichandranpalaniraj357
    @ravichandranpalaniraj357 3 ปีที่แล้ว

    Hare Krishna! Please accept my humble obeisances. This is an highest respect one vaishnava can get from other vaishnavas. My respects and sincere wishes to Sriman DA Joseph for a long health and happy life. We would like to see his continuted contribution to Vaishnavism. Sri Annaviyar Swami's command over Tamil language and his fluency in Nalayira Divya prabhandam is mind blowng. My dandavat Pranams. Adiyen..

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    கள்ளம் கபடமற்ற வெள்ளை உள்ளம் அருள்வீரே
    கற்றவர்களோடு என்னைக் களிப்புறச் செய்திடுமே
    உலகெங்கும் நிறைந்திருந்தும் கந்தகுரு உள்ளஇடம் ......

  • @ramanujamcharis1933
    @ramanujamcharis1933 4 ปีที่แล้ว +1

    பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க வளமுடன்

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 4 ปีที่แล้ว +8

    ஸ்வாமிகள் திருவடி சரணம் 💐💐💐🙏🙏🙏

  • @susilaraghuram5041
    @susilaraghuram5041 4 ปีที่แล้ว +9

    Pls bless our family. Happy to see your shshtiyappa purthy. God bless you all.

  • @kamalagovindarajan9259
    @kamalagovindarajan9259 4 ปีที่แล้ว +5

    Blessed to see these moments, wishing good health to mama and mami, praying Emperumal for their continued guidance. 🙏

  • @andalsharma7790
    @andalsharma7790 16 วันที่ผ่านมา

    அற்புதம் கண் கொள்ளா காட்சி இதுமாதிரி பிரமர்‌ குலத்தில் பிறந்தவர்க்குகூட கிடைத்திருக்குமா என்று அடியேனுக்கு தெரியவில்லை என்ன ஒரு பாக்கியம் இறை அறுல் பரிபூர்னமாக இருக்கு.

  • @sudarsanamk.v.8118
    @sudarsanamk.v.8118 หลายเดือนก่อน

    அடியார் ஜோசப் பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பல கோடி நூறாயிரம் வாழ்க.அடியேன் இராமாநுச தாசன்.

  • @gunaseelanchettiar1648
    @gunaseelanchettiar1648 4 ปีที่แล้ว +1

    ஐயா நீங்கள் நீடூடி வாழ்க என வாழ்த்துகிறேன்

  • @Ajith-Krishnan
    @Ajith-Krishnan 4 ปีที่แล้ว +3

    Such a wonderful and blessed moment Sir! May the Lord Sriman Narayana continue to bless you and family with all the good health and prosperity. Adiyenudaya Namaskarangal🙏🏻 Srimathe Ramanujaya Namha 🙏🏻 Jai Sriman Narayana 🙏🏻 Jai Sri Ram 🙏🏻 Jai Sri Krishna🙏🏻🙏🏻 🙏🏻

  • @sekarkala8714
    @sekarkala8714 2 ปีที่แล้ว

    இறைவன் அருளால் இன்று இம் மாமுனிகள் விழா காணும் பாக்கியம் . நல்ல மனம் வாழ்க. வையம் வாழ்த்த நீடுழி வாழ்க. நேரில் காணும் பாக்கியம் என்றோ.

  • @vasudeva7041
    @vasudeva7041 4 ปีที่แล้ว +5

    Arutperum jyothi. May the almighty Vast Grace Light bless you and your family with happiness, prosperity, health, wealth, absolute knowledge, success in all your faithful endeavours and immortality.

  • @krishnankannan3569
    @krishnankannan3569 4 ปีที่แล้ว +1

    Adiyean
    Sevichukrean 🙏🙏🙏
    Ungaludaya aashirvadam engaluku vendum

  • @abhinavvashok5621
    @abhinavvashok5621 4 ปีที่แล้ว +7

    ஶ்ரீமதே ராமாநுஜாய நமஹ🙏🙏🙏🙏🙏அடியேன் சுவாமி🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐

  • @krishnaprassad4232
    @krishnaprassad4232 4 ปีที่แล้ว

    Best Wishes for a Happy Birthday !!!! Seeking Blessings !!! Radhe Krishna. !!!!

  • @Omsuriya7
    @Omsuriya7 4 ปีที่แล้ว +3

    வாழ்த்த வயதில்லை...அடியேன் வணங்குகிறேன்.....

    • @anusoundarrajan5902
      @anusoundarrajan5902 4 ปีที่แล้ว

      வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஸ்வாமி

  • @padmashrisatish6862
    @padmashrisatish6862 4 ปีที่แล้ว +3

    Beautiful. You have all the blessings of Narayana!!!

  • @umaamarnath4745
    @umaamarnath4745 4 ปีที่แล้ว +2

    Sir, namaskaram. Bless all your disciples. Luckiest person. God bless the couple

  • @jayasiva9
    @jayasiva9 3 ปีที่แล้ว

    அடியேனின் பிரார்த்தனை திவ்ய தம்பதிகளுக்கு கண்ணபரமாத்மாவின் நல்லாசிகள் உரித்தாகட்டும்.

  • @JJR28
    @JJR28 4 ปีที่แล้ว +7

    பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூறாயிரம் வாழ்க தம்பதிகள் இருவரும் வாழ்க தமிழ் போல 💐

  • @rajeswarirangaraju4108
    @rajeswarirangaraju4108 4 ปีที่แล้ว

    Ayya ungal asirvadhamum ammavin asirvadhamum engalaku vendum

  • @selvanaiyadurai8967
    @selvanaiyadurai8967 3 ปีที่แล้ว +1

    காண கண்கள் கோடி வேண்டும்.

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 3 ปีที่แล้ว +1

    Om Namo Narayanaya , God bless your family

  • @prabhaprabhakaran5946
    @prabhaprabhakaran5946 2 ปีที่แล้ว

    Ayya. Neengal. Valga. Valga valgave. Um thunaiyudan. Periman. Poorana asiyudan. 🙏🙏🙏🙏🙏. Vanagi. Magilkirom

  • @thirumalaibalajirajagopal70
    @thirumalaibalajirajagopal70 4 ปีที่แล้ว +3

    வாழ்க பல்லாண்டு.

  • @lathadevi5210
    @lathadevi5210 4 ปีที่แล้ว +1

    May the Almighty bless you both with a long life.
    And render many discourses so that we understand and learn a lot in a simple way.

  • @pmnkrishnan3060
    @pmnkrishnan3060 4 ปีที่แล้ว +1

    Best wishes Anna, our blessings.
    Your discourses are precious gift to bhaktas and all bahujanangal.humanity in short.

  • @கார்த்திக்குருபரனேசரணம்

    என்றும் இன்பம் பெருகும் இயல்பினால்
    ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட
    மன்றுளார் அடியாரவர் வான் புகழ்
    நின்றது எங்கும் நிலவி உலகெலாம்

  • @mohansagar6601
    @mohansagar6601 4 ปีที่แล้ว

    A learned scholar and wonderful human being, Sri DA Joseph has done yeoman service in propagating the universal message of our Azhwars, Acharyas, and Rishis throughout the world. Adiyēn offers pranamams to him and his respected wife and son on this blessed occasion.

  • @ramakrishnan188
    @ramakrishnan188 4 ปีที่แล้ว +1

    Pallandu pallandu thangal sevai
    Thodara en nal valthugal.valgha valamudan.

  • @jayaramanganesan4672
    @jayaramanganesan4672 4 ปีที่แล้ว +2

    My humble pranams at the lotus feet of Shri D.A.Joseph Swamy🙏🙏🙏