இஸ்ரேலின் நர வேட்டை I ஓடி ஒளிந்த கொமேனி I ஹவுதிகள் பீஸ்பீஸ் I காட்டிக்கொடுத்த உளவாளி I கோலாகலஸ்ரீநி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ย. 2024
  • இஸ்ரேலின் நர வேட்டை I ஓடி ஒளிந்த கொமேனி I ஹூதிகள் பீஸ் பீஸ் I காட்டிக்கொடுத்த உளவாளி I கோலாகல ஸ்ரீநிவாஸ் Kolahalas TV kolakala srinivas latest kolahala Srinivas
    மூத்த பத்திரிகையாளர் kolgala Srinivas
    #kolagalasrinivas #kolakalasrinivas #kolagalasrinivasan #kolahalastv #kolahalasrenivas
    Follow us on Facebook: / kolahalasrinivas
    Follow us on Instagram: / kolahalastv
    Follow us on Twitter: / kolahalastv
    கோலாகலாஸ் டிவி யூ-ட்யூப் சேனல்
    இது வாய்மையின் எக்காளம்
    Kolahalas TV Membership CAUVERY - GANGA - இவற்றில் இணைய அன்புடன் அழைக்கிறோம்.
    Join this channel to get access to perks:
    / @kolahalastv

ความคิดเห็น • 551

  • @vasudevana8202
    @vasudevana8202 หลายเดือนก่อน +213

    தீவிரவாதம் மற்றும் தீவிரவாதத்தை ஆதரிப்போரும் திருந்துதல் அவசியம்

  • @சிவ.கணேஷ்
    @சிவ.கணேஷ் หลายเดือนก่อน +235

    இஸ்லாமிய பயங்கரவாதத்திற்கு உலகத்தில் முற்றுப்புள்ளி. வாழ்க இஸ்ரேல். நன்றி நன்றி நன்றி நன்றி

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew หลายเดือนก่อน

      @@சிவ.கணேஷ் ஏண்டா பிரிவினைவாதி சூத்திரா இஸ்லாத்தைப் பற்றி உனக்கு என்னடா தெரியும் அவர்கள் சண்டை போட்டுக் கொள்வதற்கு இஸ்லாத்தை நீ குறை சொல்கிறாயா எல்லா காலகட்டத்திற்கும் பல வேதங்களை இறைவன் அனுப்பியுள்ளான் மனித குலத்துக்கு இறுதியாக அனுப்பப்பட்ட வேதமே திருக்குர்ஆன் ஆகும் திருக்குர்ஆன் தமிழாக்கத்தை படி குறை கண்டுபிடிப்பதற்காக வாவது படி

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if หลายเดือนก่อน

      👌👍👏👏👏

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew หลายเดือนก่อน

      @@சிவ.கணேஷ் என் அன்பு சகோதரரே இஸ்லாத்தைப் பற்றி தெரியாமல் பதி விடாதீர்கள் இஸ்லாம் என்றால் அமைதி என்று பொருள் ஒவ்வொரு காலகட்டத்திற்கும் பல வேதங்களை இறைவன் அருளியுள்ளான் இறுதியாக வந்த வேதமே திருக்குர்ஆன் ஆகும் நீங்கள் யூடியூப் ல் திருக்குர்ஆன் தமிழ் என டைப் செய்யுங்கள் அந்தத் தமிழாக்கத்தை கேளுங்கள் நம்மை படைத்த இறைவன் என்ன சொல்கிறான் என்று உங்களுக்கு புரியும்

    • @Naseer-od1ew
      @Naseer-od1ew หลายเดือนก่อน

      @@சிவ.கணேஷ் நம்மையெல்லாம் படைத்த அந்த அல்லாஹ்வின் கருணை உங்கள் மீதும் உண்டாகட்டும்

  • @jayanth1551
    @jayanth1551 หลายเดือนก่อน +104

    இன்றைய உலகுக்கு ஒரே தேவை பல நெதன்யாகுகள் வெல்க இஸ்ரேல்

    • @Hijklm
      @Hijklm หลายเดือนก่อน +1

      @@jayanth1551 தமி்ழ் நாட்டுக்கு தேவை ஓரு நெதன்யாகு

    • @sgvasann
      @sgvasann 22 วันที่ผ่านมา

      Instead of running behind the US and Russia it is better to trust and associate with Israel. Israel should take Russia the same way because for all the activities of Iran Russia is behind.

  • @sureshswimswim6225
    @sureshswimswim6225 หลายเดือนก่อน +94

    இஸ்ரேல் வெற்றி பெற வாழ்த்துக்கள்

  • @padmanabanban9020
    @padmanabanban9020 หลายเดือนก่อน +147

    இந்தியாவில் இப்படி தீவிர வாதிகளை எப்போது கொல்வது

    • @drsamuelrajpaul
      @drsamuelrajpaul หลายเดือนก่อน +9

      👌😬🇮🇳

    • @mahendranrajah7481
      @mahendranrajah7481 หลายเดือนก่อน +3

      @padmanabanban9020 When RAW grow up like Mossad but never possible.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน +3

      Enemies of Israel are not within that country.

    • @melwinamerica2873
      @melwinamerica2873 หลายเดือนก่อน +2

      இந்தியா கையடிக்க தான் லாயக்கு😅

    • @Spidersurf-mw2bj
      @Spidersurf-mw2bj หลายเดือนก่อน

      மனதார ஒப்புக்கொள்கிறேன் இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதம் மட்டுமல்ல இந்து தீவிரவாதமும் உள்ளது இந்த இரண்டையும் வேரோடும் வேரடி மண்ணோடும் அந்த மண்ணில் உள்ள நச்சுக்களையும் சேர்த்து அழிக்க வேண்டும் ஜெய்ஹிந்த்

  • @staycubed3324
    @staycubed3324 หลายเดือนก่อน +58

    கடவுளின் பெயரால் தீவிரவாதம் செய்யும் அனைவரும் ஒழிக்கப்பட வேண்டும்

  • @muniyandykatherason4734
    @muniyandykatherason4734 หลายเดือนก่อน +74

    தீவிர வாதிகள் ஒழிந்தால்தான் உலகம் அமைதியாக இருக்கும்

  • @hrk4475
    @hrk4475 หลายเดือนก่อน +57

    இரானுக்கு தெரிந்த ஒரே மொழியில் பாடம் நடத்தினால் அது புரிந்து கொள்ளும்?

  • @vdevasabapathy7149
    @vdevasabapathy7149 หลายเดือนก่อน +136

    இஸ்ரேலுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வணக்கம் ஹிந்துக்கள் இஸ்ரேலியர்கள் போல் போராட வேண்டிய தருணம்

    • @triaz2000
      @triaz2000 หลายเดือนก่อน

      இஸ்ரேல் அமெரிக்கா தான் உலக பயங்கரவாதிகள்
      அவன் மற்றவர்களை தீவிரவாதியாக சித்தரித்து அவன் அந்த வேலையை செய்து கொண்டு உள்ளான்.
      இது தெரியாமல் அவர்களுக்கு சப்போர்ட் செய்து கொண்டுள்ளனர்.
      ஈராக்கில் அனு ஆயுதம் உள்ளது என்று நாட்டை நாசப்படுத்தி விட்டான்
      ஆப்கானிஸ்தானை அழித்து விட்டான்
      மத்திய கிழக்கு முழுவதும் வணிகத்திற்க்காக கைப்பற்ற துடிக்கிறான்.
      உலகம் முழுவதும் ஆழ வேண்டும் என்ற பேராசை தான். எதிர்ப்பவரை ஈவு இரக்கம் இல்லாமல் கொல்லுகிறான் .
      சவுதி போன்ற நாடுகளை தன் வசப்படுத்தி விட்டான்.
      தன்னுடைய கட்டளையை கேட்காதவர்களை நாசப்படுத்தி விடுகிறான்

    • @triaz2000
      @triaz2000 หลายเดือนก่อน

      இந்தியாவில் கூட அவனுடைய அதிகாரத்தை செலுத்துகிறான்
      உதாரணம்: ஜல்லிக்கட்டு தடை
      நாட்டு மாடுகளை அழிக்க நடத்தும் நாடகம் தான் பீட்டா மூலம் தடை செய்கிறான்
      மரபு விதைகள் மரபு சார்ந்த அனைத்தும் அழிந்து கொண்டு வருவதற்கு முக்கிய காரணம் அமெரிக்கா இஸ்ரேலே காரணம்.

    • @KidschannelEntertainments
      @KidschannelEntertainments หลายเดือนก่อน

      எப்படி மற்ற மதத்தினரை புண்படுத்துவதா

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 หลายเดือนก่อน

      @@KidschannelEntertainments fake id blabbering

  • @Ramamoorthi-fz6ol
    @Ramamoorthi-fz6ol หลายเดือนก่อน +48

    இந்தியா ஸ்ரேல் ஊயிர் நன்ப ர்கள் 🎉🎉🎉

  • @sivaperumalsiva4804
    @sivaperumalsiva4804 หลายเดือนก่อน +42

    தீவிர வாத அமைப்புகளைஇனிமக்களேவெறுத்துவிடுவார்கள்

    • @stdileepan5903
      @stdileepan5903 หลายเดือนก่อน

      But Kashmir PDP lady chief is supporting terrorists in Lebanon

  • @kannadasanbharathi2497
    @kannadasanbharathi2497 หลายเดือนก่อน +283

    உலகிலுள்ள அதிசயங்கள்🇮🇳🇮🇳
    எதுவும் அதிசயம் இல்லை!
    இஸ்ரேல் செய்கின்ற
    ஒவ்வொன்றும் அதிசயம்!
    அதிசயம், இஸ்லாமாபாத் வரைத்
    தொடர்வது அவசியம்!

  • @RVg142
    @RVg142 หลายเดือนก่อน +17

    கடவுள் தான் மனிதனை காப்பற்ற வேண்டும்!
    சில தீவிர மத நம்பிக்கை கொண்டவர்கள் தன் கடவுள் தான் பெரிது என கடவுளை
    காப்பாற்ற கிளம்பினால்
    பிரச்சினை தான்

  • @nagarajang5397
    @nagarajang5397 หลายเดือนก่อน +4

    நல்ல விவரங்களை உள்ளடக்கிய பதிவு. வாழ்த்துகள் 🎉🎉🎉

  • @MuruganMurugan-vv2vv
    @MuruganMurugan-vv2vv หลายเดือนก่อน +61

    ஐ லவ் இஸ்ரேல்

  • @sundariganesan4951
    @sundariganesan4951 หลายเดือนก่อน +187

    என்ன அடிபட்டாலும் இவனுக திருந்தவே மாட்டானுக.

    • @v7tnpsc311
      @v7tnpsc311 หลายเดือนก่อน +1

      @@sundariganesan4951 correct 💯

  • @Muruganantham-x8g
    @Muruganantham-x8g หลายเดือนก่อน +140

    , இஸ்ரேல் போன்று நாமும் துணிச்சலான முடிவுகள

    • @govindrajan9887
      @govindrajan9887 หลายเดือนก่อน +2

      Mudiyaadhu.
      Avar hardcore politician.
      Ingu rendu Peru gujju businessmen
      Avvlo mudhugu elumbu illaa.
      Their DNA is different from ours. Indians are not cutthroat.
      Especially sanghis and BJP politician.
      Very soft.

    • @hrk4475
      @hrk4475 หลายเดือนก่อน +2

      இலங்கை தாக்குதலில் தமிழக மீனவர்களை பாதுகாக்க முதலில் தைரியமாக செயல்பட வாய்ப்பு இருக்கா?

    • @balam9057
      @balam9057 หลายเดือนก่อน

      Sotruku lorry adipa war vanthal

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน

      ⁠@@govindrajan9887So, what’s your preference ? A person hobnobbing with China and all types of terrorists around the world, who can’t accept the idea of India as a nation ?Problems of Israel are unique and so will be their solutions. Can’t be replicated by others.
      One can not say that it’s not the time for wars and wage wars himself.

    • @lakshmiraghuraman2995
      @lakshmiraghuraman2995 หลายเดือนก่อน

      ⁠@@hrk4475இலங்கையினர் அத்து மீறி இந்தியப் பகுதியில் வந்தால் கண்டிப்பாக அடி வாங்குவார்கள். எல்லை தாண்டி செல்லும் இந்திய மீனவர்கள் இலங்கை, பாகிஸ்தான் இரு நாடுகளாலும் கைது செய்யப் படுகிறார்கள் .இலங்கையில் இருந்து மீட்கப் படுபவர்கள் அதிகம் .

  • @sambasivamp4810
    @sambasivamp4810 หลายเดือนก่อน +125

    அமைதி மார்க்கம் இப்பொழுது அமைதி ஆகிவிட்டது

    • @varadharajana.s.8790
      @varadharajana.s.8790 หลายเดือนก่อน +8

      😂😂

    • @jayanth1551
      @jayanth1551 หลายเดือนก่อน +6

      ஹஹ் ஹஹ். ஹா

    • @Samaniyan143
      @Samaniyan143 หลายเดือนก่อน +1

      😁😁😁😁😁😁😁

    • @asathahamed7023
      @asathahamed7023 หลายเดือนก่อน

      அமைதி மார்க்கம் இஸ்லாத்தை யாராலும் வெல்ல முடியாது.அது படைத்தவனின் மார்க்கம்.

    • @asathahamed7023
      @asathahamed7023 หลายเดือนก่อน +2

      அனையப்போக வேண்டியது சுடர் விட்டு எரியத்தான் செய்யும்.

  • @jayaretnakumar176
    @jayaretnakumar176 หลายเดือนก่อน +2

    இது இஸ்ரேலின் வெற்றியல்ல அமைதியை விரும்பும் மனித இனத்தின் வெற்றி.கடவுளுக்கும் சாத்தானுக்கும் நடக்கும் போர்

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d หลายเดือนก่อน +16

    சார், மாமனார் மருமகன் கதை எல்லாம் இருக்கட்டும். இப்பொழுது "அலி கொம்பனி" இஸ்ரேலுக்கு எதிராக எல்லோரும் ஒரே அணியில் திரள வேண்டும் என்று கூறி விட்டு எங்கயோ பதுங்கி கொண்டார். இது எப்படி உள்ளது என்றால் " புலிக்கு பயந்தவர்கள் எல்லாம் என் மேல் படுத்துக் கொள்ளுங்கள்" என்று ஒரு புத்திசாலி முண்டம் சொல்லியது தான் நினைவுக்கு வருகிறது.

  • @jayanth1551
    @jayanth1551 หลายเดือนก่อน +50

    இந்தியாவின் உற்ற நண்பன் இஸ்ரேலின் தொடர் வெற்றியை வரவேற்போம்

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் หลายเดือนก่อน +140

    எல்லாம் வல்ல அல்லா இதுபோல் இன்னும் நிறைய பாடம் தர துணை நிற்பாராக🤗

    • @venkatesan8724
      @venkatesan8724 หลายเดือนก่อน +12

      எங்கேடா அல்லா இருக்கிறார். தீவிரவாதம் செய்ய சொல்லியா நபி சொன்னார்.

    • @rajiviswanathan6665
      @rajiviswanathan6665 หลายเดือนก่อน

      ஒவ்வொரு நாட்டிலும் இஸ்ரேல் போல அவர்களை அடக்க முன்வந்தால் அவங்க கொட்டம் அடங்கும்

    • @chinnasamyp5771
      @chinnasamyp5771 หลายเดือนก่อน

      Venkatesan:- முகமது நபி அவர்கள் ஒரு தாய்க்கும் ஒரு தந்தைக்கும் ஏழை மகனாக பிறந்தார்.
      தனது வறுமையை தவிர்க்கும் பொருட்டு ஏற்கனவே இரண்டு திருமணம் செய்து விவாகரத்து பெற்று நான்கு குழந்தைகள் இருந்த 45வயது கதீஜா என்ற அம்மையாரை நபிகளின் 25 வயதில் திருமணம் செய்து கொண்டார். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால் அவர் ஒரு சாதாரண மனிதர் என்பதற்காக.

    • @rubaanand918
      @rubaanand918 หลายเดือนก่อน +2

      @@venkatesan8724 அல்லாநிதான்யாகுவடிவத்தில்கொன்றுகொன்றுவிளையாடுகிறார். முடித்துவிட்டார்.

    • @cjk9211
      @cjk9211 หลายเดือนก่อน

      ​@@venkatesan8724நபி சொன்னதைத்தான் மத்தியக்கிழக்கு இஸ்லாமிய பயங்கரவாதிகள் செய்கிறார்கள்.

  • @yellowlotus919
    @yellowlotus919 หลายเดือนก่อน +109

    ஏமன் தீவிரவாதிகளுக்கு எமன் காத்திருக்கிறான்😂

  • @Jenisteivana
    @Jenisteivana หลายเดือนก่อน +14

    தகவல் ஒவ்வொன்றும் மிக தெளிவாக உள்ளது ஐயா நன்றி

  • @eagleeye7251
    @eagleeye7251 หลายเดือนก่อน +2

    மதம் மனிதனை நல்வழிப்படுத்தி, சமாதானத்தை நேசிப்பவனாக, அன்பானவனாக அறிவைத்தேடுபவனாக, மாற்றவேண்டும். மாறாக, அவனை சுயமாக சிந்திக்கத் தெரியாதவனாக, மத வெறியனாக மாற்றினால் என்ன நடக்கும் என்பதைத்தான் நாம் இப்போது கண்கூடாகப் பார்க்கிறோம்.

  • @amalaprasadvlogs6748
    @amalaprasadvlogs6748 หลายเดือนก่อน +13

    பயங்கரவாதி செத்தான்

  • @sudhagarc8281
    @sudhagarc8281 หลายเดือนก่อน +18

    யூதர்கள் இயேசுவை மறந்து பின்மார்க்கமாய் போகிறார்கள் இருந்தாலும் கர்த்தர் ஆபிரகாமுக்கு கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறிவருகிறது

    • @Sunstar6277
      @Sunstar6277 หลายเดือนก่อน +1

      எல்லா யூதர்களும் அல்ல மேசியானிக் யூத கிறிஸ்தவர்கள் அநேகம் உண்டு

    • @JamuChinna
      @JamuChinna หลายเดือนก่อน

      Amen

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if หลายเดือนก่อน

      ஏசுவே யூதன் தானடா தமிழா?

    • @murugesanmurugesan-pj8if
      @murugesanmurugesan-pj8if หลายเดือนก่อน

      ஏசுவே யூதன் தானடா தமிழா?

    • @narasimhannarasimhan3571
      @narasimhannarasimhan3571 หลายเดือนก่อน

      இயேசுவும் யூதர் தான்

  • @devarajdevaraj5391
    @devarajdevaraj5391 หลายเดือนก่อน +16

    கொமேனி கொட்டையை எப்போ எடுப்பிங்க bibi

  • @KRISMEDIA786
    @KRISMEDIA786 หลายเดือนก่อน +14

    இஸ்ரேல் அடுத்த இலக்கு ஈரான்

  • @muruganmuru1938
    @muruganmuru1938 หลายเดือนก่อน +32

    Be careful with Israel it's God blessed country world talented people isrealians jesus blessing always with Israel country❤❤

  • @annamalaiv3755
    @annamalaiv3755 หลายเดือนก่อน +438

    இஸ்ரேலுடன் இந்தியா தன் ராணுவ தொடர்பை வலுப்படுத்தி கொள்ள வேண்டும். அது இந்தியாவில் தீவிர வாதிகளை ஒழிக்க உதவும்

    • @harig812
      @harig812 หลายเดือนก่อน

      உலகில் நான்காவது பலமிக்க இராணுவம் கொண்ட நாடு பாரதம் நமது எதிரிகள் வெளிநாடுகளில் இருந்து கொண்டு செய்யும் சேட்டைகளை மர்ம மனிதர்கள் பரலோகம் அனுப்பி வைத்து கொண்டு தான் உள்ளனர் தடயம் சிறிதுமின்றி கற்று கொள்ள வேண்டும் என்பதற்கு பதிலாக நுட்பங்களை பறிமாறிக் கொள்ளுதல் தான் சரியான பதம்

    • @dravidamanikn4264
      @dravidamanikn4264 หลายเดือนก่อน +37

      Yes brother absolutely necessary

    • @mohamednaleemnaleem888
      @mohamednaleemnaleem888 หลายเดือนก่อน +3

      அடேய் முதலில் உங்களை சங்கிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கடா... அப்புறம் சைனா காரனிடம் இருந்து பாதுகாக்கனும்.

    • @palanitamizh
      @palanitamizh หลายเดือนก่อน +31

      ​@@mohamednaleemnaleem888கதரல் அதிகமா இருக்கே

    • @ruthiramoorthybalasunthara2544
      @ruthiramoorthybalasunthara2544 หลายเดือนก่อน +12

      ​@@mohamednaleemnaleem888 pachai sangi katharal

  • @sukumarmasilamani9482
    @sukumarmasilamani9482 หลายเดือนก่อน +93

    தீவிரவாதிகள் அழிக்கப்பட
    வேண்டும்.இந்த சண்டை மத
    மோதலாக வாய்ப்புகள் உண்டு
    மக்கள் சிந்திக்க வேண்டும் 😮

    • @G.RaajKumaran
      @G.RaajKumaran หลายเดือนก่อน +11

      Hai. Already 1500 years matha sandaigalthan nadakkaudhu. Neenga ippothan understand seithirukkirirgal.

    • @DharsiniEarthmovers-pf9ir
      @DharsiniEarthmovers-pf9ir หลายเดือนก่อน +7

      Analu paravala thiviravathi kalai suthtamaka alikkavedum

  • @s.r.gopikannan1715
    @s.r.gopikannan1715 หลายเดือนก่อน +1

    சூப்பர் தலைவா 👌💐💐🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @chengudupilot3467
    @chengudupilot3467 หลายเดือนก่อน +42

    எதிரியையும் ...பகைமையை umm paakki வைக்ககூடாது.

  • @vasudevannammalvar5166
    @vasudevannammalvar5166 หลายเดือนก่อน +55

    இஸ்ரேலுக்கு வாழ்த்துக்கள்

  • @AshokKumar-to7ru
    @AshokKumar-to7ru หลายเดือนก่อน +22

    Israel is world powerful country

  • @selvarajah6752
    @selvarajah6752 หลายเดือนก่อน +20

    God bless Israel ❤

  • @karthikeyans4135
    @karthikeyans4135 หลายเดือนก่อน +23

    உங்க அறிவை மெசுகுறேன் 🤩 நேர்ல partha கூட இப்படி தகவல் கிடைக்காது உங்கோயலா😊

  • @natrayan50
    @natrayan50 หลายเดือนก่อน +110

    அல்லா எங்கே போய் ஒளிந்து கொண்டார்

    • @ferthosdrg839
      @ferthosdrg839 หลายเดือนก่อน

      @@natrayan50 நீ வேணா தேடி கண்டுபிடிச்சு கொடு

    • @kandasamyrajan
      @kandasamyrajan หลายเดือนก่อน

      மெக்காவில் பங்க௫க்குள் இ௫ந்து கல் எறியும் சாத்தானுடன் ஒளிந்தி௫ப்பார்.

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 หลายเดือนก่อน

      பாகிஸ்தானில். பாகிஸ்தானை சலித்தால் தெரியும்.

    • @srisundkumarselvam1598
      @srisundkumarselvam1598 หลายเดือนก่อน +10

      In holiday vacation

    • @marshallmike6364
      @marshallmike6364 หลายเดือนก่อน

      Pooothu manever

  • @venkatkrishna5262
    @venkatkrishna5262 หลายเดือนก่อน +12

    Nethanyaghu super man

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe หลายเดือนก่อน +27

    இப்போது நசுருல்லா தன் கூட்டாளிகளுடன் மேல் உலகத்தில் ஆலோசனை நடத்தி கொண்டிருப்பார்😂😂😂

    • @gopinathan6501
      @gopinathan6501 หลายเดือนก่อน +5

      அது மட்டுமல்ல தியாகம் புரிந்தவர்களுக்கு 72 பெண்களும் உண்டாம்

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @duraisamys.m.d8696
    @duraisamys.m.d8696 หลายเดือนก่อน +6

    இன்று அமெரிக்காவுக்கு அடுத்து இஸ்ரேல் தான் டாப்

  • @VIVEKAMISSION-mq2fk
    @VIVEKAMISSION-mq2fk หลายเดือนก่อน +2

    இராணுவம் சார்ந்த தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் துல்லியமான உளவுத்துறை அமைப்பு இவையே பலம் ,இவை எதிர்காலத்திற்கு எந்த அளவிற்கு முக்கியமானவை என்பதை இஸ்ரேல் உணர்த்துகிறது.

  • @IGartcraft
    @IGartcraft หลายเดือนก่อน +31

    Isreal da king of world❤❤❤

  • @chandrasekarank9732
    @chandrasekarank9732 หลายเดือนก่อน +19

    புத்திசாலியா முடிவெடுக்க புத்தி இல்லையே

  • @rangarajansrinivasan5014
    @rangarajansrinivasan5014 หลายเดือนก่อน +1

    ஜெய்ஹிந்த். வெல்க இஸ்ரேல்.

  • @SathishKumar-xh9oh
    @SathishKumar-xh9oh หลายเดือนก่อน +9

    SUPER SUPER SUPER❤❤❤

  • @ManikandanS-tm5hy
    @ManikandanS-tm5hy หลายเดือนก่อน +10

    ஜெய் ஹிந்த் சார்

  • @arumugamanand7151
    @arumugamanand7151 หลายเดือนก่อน

    Thanks

  • @asokansellappan5682
    @asokansellappan5682 หลายเดือนก่อน

    எங்கள் யோகி எடுக்கும் செயல்களும் இதை போன்றதே.... யோகி இஸ்ரேளுக்கு சலைத்தவர் அல்ல 👍👍👍

  • @VelmuruganV-ue2he
    @VelmuruganV-ue2he หลายเดือนก่อน

    நான் கற்கும் உயிரி அறிவியல் பாலஸ்தீன மக்களுக்கு உதவு மாயின் பெருமிதம் கொள்வேன்...ஆறு படை வேலவா வெற்றி வாகை செய்யடா...

  • @venkateshwaranr3657
    @venkateshwaranr3657 หลายเดือนก่อน +22

    REAL IRAIVAN MIHA PERIYAVAN.

  • @pramaiyab9727
    @pramaiyab9727 หลายเดือนก่อน

    சிறப்பு மிக சிறப்பு சார்

  • @XevierM
    @XevierM หลายเดือนก่อน +6

    பன்றிகள் பூமிக்கடியில் குழி பறித்து செல்வதைப்போல்

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 หลายเดือนก่อน +12

    புத்தி சாலி தனத்திர்க்கும் இவர்களுக்கும் சம்பந்தம் என்ன தொடர்ப்பு

  • @mukunthannarayanasamy4773
    @mukunthannarayanasamy4773 หลายเดือนก่อน +25

    சமாதானம் என்பது கிடையாது.

  • @ramkumarg1252
    @ramkumarg1252 หลายเดือนก่อน +2

    உலகமும் ஜீவராசிகளும் நிம்மதியாகவும், அமைதியாகவும் வாழ எவனையும் எதையும் எதைக்கொண்டும் யாரைக்கொண்டும் அமைதிப்படுத்தலாம்(அழிக்கலாம்/ உருவாக்கலாம். ) வெற்றி சாமானியனுக்கு ❤

  • @kathirvelK-ie4po
    @kathirvelK-ie4po หลายเดือนก่อน

    Super boss🎉🎉🎉❤❤

  • @Ariyaputhiran63
    @Ariyaputhiran63 หลายเดือนก่อน

    கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.... என்ற தமிழ் பழமொழி.... நூற்றுக்கு நூறு நிஜம்.....!

  • @vasanthamvasantham5918
    @vasanthamvasantham5918 หลายเดือนก่อน +2

    ஆரிய விசுவாசம் நூலிபன்ஸ் Happy

  • @dhanasekaranr2253
    @dhanasekaranr2253 หลายเดือนก่อน +6

    Israelukku manamarntha vaazhththukkal paarattukkal, great israel,god bless israel, we always support israel.

  • @stephenravikumar9684
    @stephenravikumar9684 หลายเดือนก่อน +1

    நல்ல பதிவு

  • @RoyRamadoss
    @RoyRamadoss หลายเดือนก่อน

    Sir good evening sir I am first time your news watching your sey apsalutely right

  • @Rajraj45673
    @Rajraj45673 หลายเดือนก่อน +1

    ஆக்ரமிப்பாளனின் அக்கிரமத்தை ஆதரிக்கும் அறம் இல்லாஅறிவாளிகள். கடவுளின் கண்கானிப்பில் நாம் .

  • @meenatchisenguttuvan428
    @meenatchisenguttuvan428 หลายเดือนก่อน +17

    பாகிஸ்தான்பயங்கரவாதிகளைஇஸ்ரேல்போல்இந்தியாவும்செயல்படவேண்டும்அப்போதுதான்காஷ்மீர்பிரட்சினைக்கு முடிவுவரும்

  • @Nattuvengai
    @Nattuvengai หลายเดือนก่อน +3

    Israel India friendship is more Important cause Pakistan n Bangladesh future

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 หลายเดือนก่อน

    தமிழக அரசியல் அனுபவம் இல்லை
    உலக அளவில் பேசும் போது சத்ரு சிந்திக்க வேண்டும்

  • @thampisumi5869
    @thampisumi5869 หลายเดือนก่อน

    என்றும் நீங்கள் இஸ்ரேல் உடன் இருப்பீர்களா.

  • @kandasamyrajan
    @kandasamyrajan หลายเดือนก่อน +38

    எல்லாம் வல்ல அல்(வா)லா துணைநிற்பாராக.

  • @MrAnand34
    @MrAnand34 หลายเดือนก่อน +10

    Allah dies., ❤ Nazar- Allah 🎉😂

  • @baskaranviji1246
    @baskaranviji1246 หลายเดือนก่อน

    Beautiful information 🎉my wishes and greetings to ISRAEL 🇮🇱 PEOPLES 🎉

  • @selvaarts2641
    @selvaarts2641 หลายเดือนก่อน +8

    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍

  • @JENICOOKINGCHANNEL-e4x
    @JENICOOKINGCHANNEL-e4x หลายเดือนก่อน

    Praying for peace from Jenisworld

  • @mururaam
    @mururaam หลายเดือนก่อน

    உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் மதம் நல்ல பங்காற்ற வேண்டும். வெறுப்பை உருவாக்க அல்ல! இதை இஸ்லாமிய நாடுகள் (மக்கள்) உணர வேண்டும்

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 หลายเดือนก่อน +5

    திரு. கோலாகலா ஸ்ரீனிவாஸ் சார் காங்கிரஸ் உயர் குழு ராகுல் நேருவை அனுப்புவது பற்றி ஆலோசிக்கிறது

    • @johnsondasnavismarian9174
      @johnsondasnavismarian9174 หลายเดือนก่อน

      ஏன் கோட்சேவை அனுப்ப வேண்டியதுதானே?

    • @leo_maarimuruganpillai_man4321
      @leo_maarimuruganpillai_man4321 หลายเดือนก่อน

      @@johnsondasnavismarian9174 நீயும் அவனுடன் போ

  • @sivananthan3101
    @sivananthan3101 หลายเดือนก่อน +8

    ❤❤❤❤WE ALL INDIAN STAND BEHIND AND PRAY SAFETY TO BJP AND PM MODI JI❤❤❤❤BARATHAM JAI SRI RAM THUNAI YENDRUM 🙏🙏🙏🙏

  • @Kumaravel786
    @Kumaravel786 หลายเดือนก่อน

    இஸ்ரேல் &பாலஸ்டின் சண்டை நிறுத்தவும் அப்பாவி மக்கள் கஷ்ட படுகிறார்கள்

  • @THIRUMALAINAMBYSANKAR
    @THIRUMALAINAMBYSANKAR หลายเดือนก่อน

    சூப்பர்

  • @SyedMusthafa-m1j
    @SyedMusthafa-m1j หลายเดือนก่อน

    AllahuAkBarlahulavalakuvathaillaBillal

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 หลายเดือนก่อน

    ❤😂🎉 super hero 👍

  • @christenglishpractice6262
    @christenglishpractice6262 หลายเดือนก่อน

    ஈரான் , செய்வது , தீவிரவாத ஊக்குவிப்பு செயல் ஆகும். நன்றி

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb หลายเดือนก่อน +4

    For each and every action , there will be equivalent opposite re action . So, we must do good ,not harmful to anyone.

  • @selvarajsam6073
    @selvarajsam6073 หลายเดือนก่อน

    Best video news super Israel

  • @kannanraman4610
    @kannanraman4610 หลายเดือนก่อน

    🙏🙏

  • @RameshThiruvenkatam
    @RameshThiruvenkatam หลายเดือนก่อน

    உண்மையில் சிங்கம்தான் இஸ்ரேல்

  • @ramasharumugam5977
    @ramasharumugam5977 หลายเดือนก่อน +3

    I love Israel 🇮🇱, Benjamin nethayahu and army born for win and don't try to bully Israel 🇮🇱.

  • @srinivasasiva3220
    @srinivasasiva3220 หลายเดือนก่อน +5

    Every day winner Israel bro me seena mandya

  • @SavithriSaishankar
    @SavithriSaishankar หลายเดือนก่อน +3

    Agathigaluku idam kodutha lebananai nasamakiaythu intha muslim theeveeravathigal vinai vithaithavan vinai arupan. Hats off Israel. Unmai endrum vellum.

  • @adyarrajj285
    @adyarrajj285 หลายเดือนก่อน

    *Jesus Never Fails*

  • @gnanamsuthandiram1641
    @gnanamsuthandiram1641 หลายเดือนก่อน +15

    Israel is king of the world

  • @Bharat_Mathaki_Jai-1
    @Bharat_Mathaki_Jai-1 หลายเดือนก่อน +6

    🇮🇱❤👌 World godfather Benjamin Nethanyagu 👌❤🇮🇱

  • @heavenofmusiq1027
    @heavenofmusiq1027 หลายเดือนก่อน

    Semma, super Isrel

  • @suriyam1954
    @suriyam1954 หลายเดือนก่อน +2

    "Pemani" oodittan.😊😊😊

  • @srikanthanbhat1499
    @srikanthanbhat1499 หลายเดือนก่อน

    👌🤝

  • @ramanins4436
    @ramanins4436 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார்!!பினைகைதிகளை விடுவித்துவிட்டு;வேட்டையை செய்தாலும் உபயோகமுண்டு;மேலும் பயந்துபோன ஈரான் அதிபர்;இஸ்ரேலை அழிக்க அணுஆயுதத்தை ஏவ வாய்பிருக்கா!???😢😢

  • @Vasanthan-w1g
    @Vasanthan-w1g หลายเดือนก่อน +15

    Congratulations
    Congratulations our ISREAL 🙏🙏🎉🎉 🎉
    God bless ISREAL
    Amen 🙏🙏🙏

  • @godsson701
    @godsson701 หลายเดือนก่อน

    ஓடி ஒழிந்த கோமாளி என்று தலைப்பு வைத்திருக்கலாம்.😅😅😅😅😅😅😅😅😅

    • @cjk9211
      @cjk9211 หลายเดือนก่อน

      பாவம் கிழவன் உருமத்தான் முடியும்.இதோ டன்னலுக்குள் உயிருக்கு பயந்து ஒளிந்துகொண்டான்.

  • @seetharamansundararaman3237
    @seetharamansundararaman3237 หลายเดือนก่อน +9

    We want Nethanyahu mentality type government
    We must strengthen our Modi ji. Our bad luck he is not majority in Parliament. Let us hope bright future 🙏🕉🇮🇳

  • @MohamedSiroon
    @MohamedSiroon หลายเดือนก่อน +1

    Poi sollum poi news super

  • @tribeofjudahlionel
    @tribeofjudahlionel หลายเดือนก่อน +3

    The HOLY , SINLESS, RISEN JESUS WILL WIN🎉❤🎉the unholy,sinful,will LOSE forever

    • @rajarams4823
      @rajarams4823 หลายเดือนก่อน

      There was no jesus

    • @RobinRobinrobin-vo6ol
      @RobinRobinrobin-vo6ol หลายเดือนก่อน

      @@rajarams4823 do you know jesus the king of Israel

    • @rajarams4823
      @rajarams4823 หลายเดือนก่อน

      @@RobinRobinrobin-vo6ol there was no such guy. It is all a story