வாழையிலை விற்பனையில் தினந்தோறும் வருமானம் | Banana leaf to Marriages & Hotels
ฝัง
- เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
- Mr Kumarasamy is sharing his banana leaf experiences and
----------------------------------------------------------------------------------
Follow us on
Facebook - / naveenauzhavan
வாழை இலை மார்க்கெட் பெருந்துறையில் எங்கு உள்ளது
உங்களின் உரையாடல் மற்றும் கேள்விகள் சிறப்பாக உள்ளது. மேலும் விவசாயிகளிடம் இருந்து சிறப்பான முறையில் பதில்களை பதிவு செய்கிறீர்கள், வாழ்த்துக்கள்.
அருமை.
எப்படி தேடி பிடிக்கிறிங்க.
ஒரு நாளைக்கு எத்தனை இலை அறுக்கலாம்?
இலை கட் பண்ற மெஷின் எங்க கிடைக்கும் சொல்லுங்க ஜி இல்ல நா ஒரு விடியோ போடுங்க விலை எவ்ளோன்னு போடுங்க ஜி ரொம்ப நன்றி
அருமையான பதிவு நண்பா, இவரின் தொடர்பு எண் கொடுக்கவும் , நன்றி
சில வீடியோக்களில் இருந்த shaking பிரச்சினைகள் இந்த வீடியோவில் இல்லாமல் இருப்பது இதை முழுமையாக பார்க்க உதவுகிறது. மேலும் இதே போன்ற தரமான பதிவுகளை எதிர்பார்க்கிறோம்.
அருமை
அருமையான பதிவு
Useful bro 👍
உங்களின் பதிவுகள் அருமை நன்றி வாழ்கவளமுடன்
Nice video.
அருமை
அருமை அய்யா நல்ல பதிவு🙏
Really a superb video👍👍👍
அருமையான பதிவு.
Super bro ..
Nice Bro !
Birlas parvai neegala ungalukum vivasayamnu asaiya...
@@sayedabu9896 yes bro
@@birlasparvai ungaluku car drive pannave time seriya iruke
சூப்பர் 🙏🏼
வாழைக்கன்று வைத்து எத்தனை நாட்களில் இருந்து இலையை அறுக்க முற்படலாம்....
Dinesh Ram வாழைக்கன்றில் 13 இலைகள் தோன்றிய பிறகு இலையை அறுக்கலாம். (10cm அளவு விட்டு அறுக்க வேண்டும்)
Nandha kumar நன்றி நண்பா
@@Nandhakumarnandy thank you for valuable information.
Questions are asked very sensible 👍
Nice questions bro.... 👏👏👏👏
அருமையான விளக்கம்.. தகவலுக்கு மிக்க நன்றி...
Perundhurai is close to Avinasi, Tirupur and Erode. Good to sell the banana leaves.
Super bro
Enga ooru vijayamangalam
Very Interesting. If you employ a casual labour in your farm or home, please watch this video to understand how you can get 7Lakhs of Free/Subsidized Insurance by just spending Rs.12 per year
Very informative 👏👏👏
Bro super video💕
எந்த வாழை ரகம் இலைக்கு சிறந்தது?
நாட்டு வாழை ; சக்கை வாழை, கசாலி வாழை இலை தொழிலுக்கு மிக சிறந்தது
Always happy and excited to watch this channel.. Vaalai thoopu super.. paakaa assaiyaa irukku.. thx
உங்களுடைய interview மிகவும் சிறப்பு.
Vanakkam naa sivagangai mavattam, enga eriyala oru adukuku 5 elai,oru kattuku 200 elai kudukurom,elaiku naatu & ottu vaali valakirom...
Good job buddy
Super bro keep doing more videos for as 👌👌👌👌👏👏
Bro how to contact you.. I even texted you in fb and waiting for ur reply
Hi
Please don't ask their money it's not professional
For how many people have you said your salary in public
பெருந்துறை எங்க ஊர்
Ha
💛👌👌👍
First view
Bro L&T water connection agricultural ku epdi vangurathu sollunga
Cow mat video bro
Hi shridharan, soon
@@naveenauzhavan Anna how are you. i am selvakumar from udumalpet.i need peruvidai koli (1 month chick)200 no's kidaikuma
1st comment
can I have his number, I would like to do this in my form, so it would be good clear my doubts with him