அழகான குரல் அதற்கு தகுந்தாற்போல் பேசும் நடை அதற்கு மேல் நம் தமிழ் மொழியின் இனிமை அனைத்தும் சேர்ந்து அப்ப்பா.... சொல்ல வார்த்தை இல்லை இந்த தனித் திறமையை விட்டு விடாதீர்கள்.... என் தோழிக்கு நன்றிகள் பல...... தொடரவும்.
தண்ணீர், சிமெண்ட் கலவை ஆணவம், அன்புக்கு நல்ல உதாரணம். நன்றாக உணர்ச்சியோடு வாசித்தீர்கள். பெரிய மனிதர்களின் போர்வையில் இருக்கும் அகம்பாவம், கோழைத்தனம் எளிய மனிதர்களிடம் இல்லை. நல்ல கருத்து. நன்றி.
அருமையான கதை குரல் வளம் அருமையிலும் அருமை வக்கீல் பரதேசி சாபம் கதையின் போக்கு முடிவு வேதனை தரும் வகையில் நிகழ்வு எல்லாம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அருமையான கதை செல்லும் மற்றும் ஆழமாய் விளக்கம் சொல்லும் திறன். அறத்தை கவிதையாய் சொல்லும் கதையாசிரியர். தொடரட்டும் உங்கள் பணி, குவியட்டும் வெற்றிகள், அன்பும் அறமும் பரவட்டும்
தி. ஜானகிராமனின் ஆழமான செறிவு நிறைந்த சிறுகதையின் சிருங்காரத்தையும், கதையை வாசிக்கும் குரல் அழகினையும் கேட்டு, மனத்தில் நினைத்து, உணர்ந்து சுவைபெற, கொஞ்சம் சொக்கித்தான் போனேன்!
I heard two more story tellers. But your actions of feelings,emotions all show the writer deep heart feelings .Really yours reading tauch my heart like Balu mahenthra chemara film .
சகோதரி முதலில் தங்களுக்கு எனது அன்பான வணக்கம் உன்மையிலேயே உங்கள் கதையை கேட்ட பின்புதான் ஜானகிராமன் என்பவரைபற்றிய தேடலையே தொடங்கினேன் இதற்கெல்லாம் உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும் உன்மையிலேயே உங்களது குரலும் நீங்கள் எடுத்துரைத்த விதமும் மிக அற்புதம் தோழி 👏👏👏👏👏💐💐💐💐💐💐
நன்றி அண்ணா. பல நேரங்களில் நாம் கதையை மட்டும் மேலோட்டமாக வாசித்துவிட்டு ஆசிரியர் கூற வரும் செய்தி, அவரது மொழியாற்றல், நடை போன்றவற்றை உணராமல் போகிறோம். அதற்காக தான் நான் எனக்கு புரிந்த விதத்தில் எடுத்துரைக்க முயற்சி செய்தேன். அது ஒரு சிலரையாவது சென்றடையும் என்ற நம்பிக்கையில்
மிகவும் அருமை... நீங்கள் கதை சொல்லும் விதம் கேட்பவர்களுக்கு இனிமையாய் இன்னும் மெருகேற்றி கதையை மனதிற்குள் ஆழமாக கொண்டு செல்கிறது... கம்பிரமான குரல் வளம்....இதை தொடருங்கள் சகோதரி....வாழ்த்துக்கள் பல....😍💐💐💐
எல்லா சிறுகதைகளையும் வாய்மொழியாய் சொல்லிவிட முடியாது. சில கதைகளை ஆசிரியரின் பானியிலேயே, அவரின் வார்த்தைகளும் மொழியின் நடையும் பாதிக்காத வண்ணம் கூறுவது தான் அந்த படைப்புக்கு அழகு
Sister unga voice super naan romba dipperstion la irukan dr kitta treatments edukuran thookame varathu neenga solra story keetathula irunthu mind relaxa iruku unga voice ketathan thookam varuthu romba nandri sister
திரு. தி.ஜா.ரா. அவர்களின் சில சிறு கதைகளும் ஒரு சில நாவல்களும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் படித்த பிறகு பல நாட்களுக்கு அதனுடைய தாக்கம் மனதில் இருக்கும். மிகவும் வித்தியாசமானவர். அவருடைய கதைகளும்!
உங்களுடைய விளக்கமும் ரொம்ப நல்லா இருந்தது. இந்தக் கதையை நான் வந்து பவா செல்லதுரை சொல்லும்போது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக உதாரணமாக மேலோட்டமாக சொல்லியிருந்தார்இந்த கதைய மறுமுறை கேட்கும் போது எங்கோ கேட்டது போல் இருந்தது. இப்போது தெரிந்து கொண்டேன் இது பாவா செல்லதுரை சொன்ன கதை என்று.... !!!!! உங்களுடைய கதை சொல்லி முறைக்கும் தெளிவுக்கும் நன்றி.......அருமை தோழி.
நல்லாயிறு ம்மா, வாழ்க நலமுடன். இள வயதில் படித்த கதைகள்.. உங்கள் குரலில் கேட்பதும் மகிழ்ச்சி தருகிறது. என்றாலும், புத்தகத்தை பக்கம் பக்கமாக புரட்டிப் படிக்கும் ஆனந்தம், குரல் வழி கேட்பதில் இல்லை.
நல்ல சிறுகதை... ! அவருக்கு அகந்தை அழிய சீக்கிரம் தீர்ப்பு கிடைத்த பாக்கியவான். அன்பையும் அறத்தையும் மதிக்காமல் வாழ்பவர்கள் நல்லபடியாக வாழ்கிறார்கள் என்று எண்ணுபவர்கள் கவனிக்க வேண்டிய கதை... !
ஐயா, தி.ஜா அவர்கள், ஒரு அற்புதமான மனித மனங்களை ஆய்ந்தறிந்த ஒரு மிகச் சிறந்த படைப்பாளி, என் வாழ் நாளில் படித்த அனைத்து படைப்புகளையும் வாசித்து நேசித்தவன், அன்றும்,இன்றும் வாழும் மனித சமுதாயத்தின் நாடித்துடிப்பை அறிந்து படைப்புகளை படைத்தவர், என்றும் வாழும் உயிருடன் வாழும் கதாபாத்திரங்கள், அத்தகைய படைப்புகளின் ஒன்னு தான் இந்த பரதேசி வந்தான் கதையாகும், பரதேசி என்பவன் பிச்சைக்காரன் அல்ல, இறைவனின் தூதர்கள்....🙏
Romba heart touching ah erundhuchu Indha story by learning from this story is D'nt judge people appearance every one as equal rights Thk u sister u teach this short stories
என் இனிய சாகோதறி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை வாழ்வில் சகலசௌபாக்கியங்களும் பெ ட்று இன்புட்ரு வாழ்க வளத்துடன்
அற்புதமா சொன்னீங்க சகோதரி. என்னை போன்ற உள் விடயங்களை புரியாத முடியாத நபர்களுக்கும், அதன் சாரத்தை எடுத்து சொன்னவிதம் அருமை. தொடரட்டும் இந்த பணி . வாழ்த்துகள் மா
இந்த கதை தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருக்கும் எனது இளமைக் கால வாழ்க்கை யில் இந்த மாதிரி அகம்பாவம் திமிர் ஆணவத்தோடு வாழ்ந்த பல அந்தணர்களை நான் நேரிடையாக அனுபவத்தில் கண்டவன் இது மிராசு திமிர் என்று வழக்கத்தில் சொல்வோம்.
உண்மையான தைரியம் அனைவரையும் சமமாக பார்ப்பது. இதுவே கதையின் நீதி மிக அருமை..
மகிழ்ச்சி அடைகிறேன் அன்பு சகோதரி வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
மனதை பிசையும் கதை. நீங்கள் கதை சொன்ன விதம் என்னை விம்ம வைத்தது. அன்பின் அருமை மிக, மிகப்பெரிது.
அழகான குரல் அதற்கு தகுந்தாற்போல் பேசும் நடை
அதற்கு மேல் நம் தமிழ் மொழியின் இனிமை அனைத்தும் சேர்ந்து அப்ப்பா....
சொல்ல வார்த்தை இல்லை
இந்த தனித் திறமையை விட்டு விடாதீர்கள்.... என் தோழிக்கு நன்றிகள் பல...... தொடரவும்.
மிக்க நன்றி சகோ
நன்றி பல என் கருத்தை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி சகோதரி
Nijamdhan valkai storyyiladhan pengalin kuravalam irukum
பிச்சைக்காரர் வாக்குவாதம் உங்கள் குரலில் மிகவும் அருமை சகோதரி அவர்களே...
அருமை... அருமை... சிறப்பா கதை சொன்ன சகோதரிக்கு நன்றி !
தண்ணீர், சிமெண்ட் கலவை ஆணவம், அன்புக்கு நல்ல உதாரணம். நன்றாக உணர்ச்சியோடு வாசித்தீர்கள். பெரிய மனிதர்களின் போர்வையில் இருக்கும் அகம்பாவம், கோழைத்தனம் எளிய மனிதர்களிடம் இல்லை. நல்ல கருத்து. நன்றி.
அழுகை வந்தது. ஆனவம் அன்பில் கரையும். உண்மை உணர்ந்தேன். இறங்கு, மனமிறங்கு - மனமே மார்க்கம். அன்பே அதன் வழி. இதயத்தை லேசாக்கிய பதிவு.
நீங்க சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் என் மனதில் ஆழமாக பதிகிறது🙏
நன்றி உங்களுக்கு தொடரட்டும் தங்கள் சேவை எஸ் it's very Great 👌👍🌷👋👋👋
மிருகத்தை மனிதனாக்கும் மாபெரும் கதை
அருமை
சொல்லிய விதமோ சிறந்த திறனாய்வு
அருமையான கதை குரல் வளம் அருமையிலும் அருமை வக்கீல் பரதேசி சாபம் கதையின் போக்கு முடிவு வேதனை தரும் வகையில் நிகழ்வு எல்லாம் அருமை வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
சகேரதரி நீங்கள் கதை சொன்ன விதம் வித்தியாசமாக இருந்தது
சினிமா போல எல்லாவித மான கதாபாத்திரமாக இருந்தது
அருமையான கதை
உவமை கூறிய விதம்
பரதேசி Hero awesome.
வாசிப்பு , உச்சரிப்பு , கதாபாத்திரங்களின் உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகள் வெளிப்படுத்தும் உங்கள் குரல் .. அனைத்தும் அருமை . வாழ்த்துக்கள் !!
சகோதரி உங்கள் கதைகள் என்னை 30 வருடங்களுக்கு முன் என்னை கொண்டு சென்று கண் கலங்க செய்கிறது.என் பழைய நினைவுகளை அசைபோட வைக்கின்றது. மிக நன்றி.
👌👌👌👌👌👌 மிக்க அருமை தோழியே இது போன்று மீண்டும் உங்களுடைய சேவை தொடர வேண்டும் மிக்க நன்றி
அருமையான கதை செல்லும் மற்றும் ஆழமாய் விளக்கம் சொல்லும் திறன். அறத்தை கவிதையாய் சொல்லும் கதையாசிரியர். தொடரட்டும் உங்கள் பணி, குவியட்டும் வெற்றிகள், அன்பும் அறமும் பரவட்டும்
மிகவும் நல்ல கதையை கேட்டு மிகவும் நல்ல முறையில் சென்னிர்கள் மிக்க நன்றிகள்
நீங்கள் கதை சொல்லும் விதமும் மிக அழகு நன்றாக சொல்கிறீர்கள் பாராட்டுக்கள்
Super sister எல்லோரையும் அண் அன் சமமாக நடத்த அன்பு வேண்டும் என்று பரிந்துரைக்கின்ரது
தி. ஜானகிராமனின் ஆழமான செறிவு நிறைந்த சிறுகதையின் சிருங்காரத்தையும், கதையை வாசிக்கும் குரல் அழகினையும் கேட்டு, மனத்தில் நினைத்து, உணர்ந்து சுவைபெற, கொஞ்சம் சொக்கித்தான் போனேன்!
நன்றிகள் பல அண்ணா🙏 தங்களைப் போன்றோரின் வார்த்தைகள் தான் என்னை மென் மேலும் ஊக்குவிக்கிறது
உங்கள் குரல் வளம் அழகு இருக்கு👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
romba arumayaga sonnenga ..ayiram varagan porkaasugal ingalujki uritaakatum Shrdi Sai Babavin Arulal..Nandrigal Orayiram Kodigal ungalukku erivithukkolgiren
கதையில் வியப்பு சிரிப்பு வருத்தம் போன்ற அனைத்திலும் உங்கள் குரல் ஏற்ற இறக்கம் அருமை
அற்புதமான கதை அதை வசித்த உங்களுக்கு நன்றி .. ஒரு கதை வசித்து பார்த திருப்தி நன்றி
வாசித்துப் பார்த்த
நன்றி அண்ணா 🙏
I heard two more story tellers. But your actions of feelings,emotions all show the writer deep heart feelings .Really yours reading tauch my heart like Balu mahenthra chemara film .
arputhama kadhai puriyumpadi sollirkinga...valthukkal....👌👌👌👌👏👏👏👏👏 Nandri....
கதை நல்லாயிருக்கு சகோதரி நீங்க சொன்னவிதம் புடிச்சிரருக்கு 👌👌👌👌👌
th-cam.com/video/Do7qK_0D2e0/w-d-xo.html
👍
th-cam.com/video/Do7qK_0D2e0/w-d-xo.html
👍👍
சகோதரி முதலில் தங்களுக்கு எனது அன்பான வணக்கம்
உன்மையிலேயே உங்கள் கதையை கேட்ட பின்புதான் ஜானகிராமன் என்பவரைபற்றிய தேடலையே தொடங்கினேன்
இதற்கெல்லாம் உங்களுக்கு தான் நன்றி கூற வேண்டும்
உன்மையிலேயே உங்களது குரலும் நீங்கள் எடுத்துரைத்த விதமும் மிக அற்புதம் தோழி 👏👏👏👏👏💐💐💐💐💐💐
நன்றி அண்ணா. பல நேரங்களில் நாம் கதையை மட்டும் மேலோட்டமாக வாசித்துவிட்டு ஆசிரியர் கூற வரும் செய்தி, அவரது மொழியாற்றல், நடை போன்றவற்றை உணராமல் போகிறோம். அதற்காக தான் நான் எனக்கு புரிந்த விதத்தில் எடுத்துரைக்க முயற்சி செய்தேன். அது ஒரு சிலரையாவது சென்றடையும் என்ற நம்பிக்கையில்
@@ThagavalThalam தங்களது முயற்சி அருமையாக உள்ளது தாங்கள் மேன்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் சகோதரி 🤝💐💐💐💐💐
மிகவும் அருமை... நீங்கள் கதை சொல்லும் விதம் கேட்பவர்களுக்கு இனிமையாய் இன்னும் மெருகேற்றி கதையை மனதிற்குள் ஆழமாக கொண்டு செல்கிறது... கம்பிரமான குரல் வளம்....இதை தொடருங்கள் சகோதரி....வாழ்த்துக்கள் பல....😍💐💐💐
Nandri sagodhari🙂
சகோதரி,
நல்ல திறமை உன்னிடம் உள்ளது
வளர்துக்கொள்
உனக்கும் நல்லது, மக்களுக்கும் நல்லது.
வாழ்த்துகள்.
நன்றி அண்ணா 🙂
இந்த கதையின் விளக்கங்கள் மிகவும் அ௫மை சகோதரி
என்ன ஒரு வலி பசியோடு வந்து பந்தியில் அமர்ந்த மனுசன்...... நீங்க சொல்லற விதம் ரொம்ப அருமை மா 🙏💐
அருமையான கதை எங்களுக்கு அழகா பரிமாறினேள் அன்போட 👍👍👌👌
தங்கள் பதிவு புத்தகம் பார்த்து படிப்பது போல் உள்ளது.இன்னும்எளீமையானநடையில்கூறியிருக்கலாம்
எல்லா சிறுகதைகளையும் வாய்மொழியாய் சொல்லிவிட முடியாது. சில கதைகளை ஆசிரியரின் பானியிலேயே, அவரின் வார்த்தைகளும் மொழியின் நடையும் பாதிக்காத வண்ணம் கூறுவது தான் அந்த படைப்புக்கு அழகு
நன்றி வணக்கம் கதை அற்புதம் பாசம். அன்பு.
மனித வாழ்வை எவ்வளவு எளிமையாக படம் பிடித்துள்ளார்.
நன்றி சகோதரி.thanks your story.excellamt
கடைசி பதிவில் சொல்லப்பட்டுள்ள அன்பு பற்றிய உதாரணம் அருமை.
Unmail panakkara annan Thiru janakiraman avargalae Nandrigal thanks a lots to your sirukadaigal👌👏👏👌 Nandrigal💐💐🙏
அருமையான கதை......
தி.ஜா வின் சில கதைகளை படித்திருக்கிறேன்....
உங்கள் குரலில் மனதை வருந்தவும் சிந்திக்கவும் வைத்த கதை.....
Guru ku kudukkum mariyathai arumai**pasiporkku unavu alikkatha yara irrunthalum methavy yaga kuda irrunthalum onnum illathavarkalukku samam**anbu onru than vellum 👏👏👏👏👍😍lovely story
தி.ஜாவின் கதைகள் மிகவும் அருமையனவை.
Sister unga voice super naan romba dipperstion la irukan dr kitta treatments edukuran thookame varathu neenga solra story keetathula irunthu mind relaxa iruku unga voice ketathan thookam varuthu romba nandri sister
அருமையான ஒரு கதை நன்றி..
வாழ்க வளமுடன்.👌👌🙏🙏 கதை விளக்கம் அருமை.
அருமையான பதிவு. படைப்பாளிக்கு நன்றி
திரு. தி.ஜா.ரா. அவர்களின் சில சிறு கதைகளும் ஒரு சில நாவல்களும் படித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் படித்த பிறகு பல நாட்களுக்கு அதனுடைய தாக்கம் மனதில் இருக்கும். மிகவும் வித்தியாசமானவர். அவருடைய கதைகளும்!
5
மிகவும் அருமையான பதிவு 👌👌👌👏👏👏👏
உங்களுடைய விளக்கமும் ரொம்ப நல்லா இருந்தது. இந்தக் கதையை நான் வந்து பவா செல்லதுரை சொல்லும்போது கேட்டிருக்கிறேன். ஆனால் அவர் வெளிப்படையாக உதாரணமாக மேலோட்டமாக சொல்லியிருந்தார்இந்த கதைய மறுமுறை கேட்கும் போது எங்கோ கேட்டது போல் இருந்தது. இப்போது தெரிந்து கொண்டேன் இது பாவா செல்லதுரை சொன்ன கதை என்று.... !!!!!
உங்களுடைய கதை சொல்லி முறைக்கும் தெளிவுக்கும் நன்றி.......அருமை தோழி.
Super sister மனசுக்கு இதமா இருக்கு 👌🙏
நல்லாயிறு ம்மா,
வாழ்க நலமுடன்.
இள வயதில் படித்த கதைகள்..
உங்கள் குரலில் கேட்பதும் மகிழ்ச்சி தருகிறது.
என்றாலும், புத்தகத்தை பக்கம் பக்கமாக புரட்டிப் படிக்கும் ஆனந்தம், குரல் வழி கேட்பதில் இல்லை.
கதை அருமை. சொன்ன விதம் அதைவிட அருமை.
அருமையான பேச்சு சகோதரி வாழ்த்துக்கள் 👌👌🤝🤝😊...
அற்புதமான சிறுகதை ! வாசித்த சகோதரிக்கு நன்றிகள்!
Hi h r u how is your life your number
அருமை அம்மாடி யோ அப்படியே மனதில் என்னவோ செய்தது
அருமையாக கதையை சொன்னமைக்கு நன்றி.
நன்றி கோதறி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
அழகான கதை சொல்லும் விதமும் அருமை அருமை...
நல்ல சிறுகதை... ! அவருக்கு அகந்தை அழிய சீக்கிரம் தீர்ப்பு கிடைத்த பாக்கியவான். அன்பையும் அறத்தையும் மதிக்காமல் வாழ்பவர்கள் நல்லபடியாக வாழ்கிறார்கள் என்று எண்ணுபவர்கள் கவனிக்க வேண்டிய கதை... !
அற்புதம் சகோ உன் வார்த்தைகள் கொண்டு வரும் கருத்துக்கள் இன்றைய காலகட்டத்துக்கு மிக அவசியம். வாழ்க பல்லாண்டு
அன்பு பற்றிய உதாரணம் அருமை.
👌 அருமை.....நன்றியும், வாழ்த்துகளும்....
நான் இதுவரை வாசித்ததில் இந்த கதையை ஒரு மேம்பட்ட இலக்கியமாகவே கருதுகிறேன்.அவர் ஒரு சகாப்தம்🙏
உங்கல் குரலில் கேட்கும் கதை எனக்கு இனிமையாகப் பாய்கிறது காதில். கதையும் அருமையாக உல்லது நன்றி
தி. ஜானகிராமன் ஒரு மிகச் சிறந்த படைப்பாளி. அனைவரும் படிக்க வேண்டிய சிறுகதை "சிலிர்ப்பு". உங்களின் வாசிப்பும், ஊடே உங்களது வர்ணனையும் பிரமாதம்.
Q┬─┬ノ( º _ ºノ)
;
@@vasanthadevi9399 Thanks
கதை கண்முன்னால் காட்டி விட்டிர்கள் அன்பு சகோதரி நன்றி
நன்றி அண்ணா
Young la neraya padipen.ipo mudila.ungla la ipo keka mudiathu.thanks sis
👍 பல இடங்களில் 👍👍👍👍 என்று வாழ்க
அன்பு, ஆணவம் பற்றி அருமையான கதை
சகோதரி வாழ்க வளமுடன்
மேலும் இது போன்ற நல்ல சமுதாய கண்ணோட்டம் மிக்க கதைகளை சொல்லவும் சகோதரி. நன்றி வணக்கம்.
நயம் மிகுந்த குரல் அழகான கதை சொல்லும் சகோதரி வாழ்த்துக்கள்
நன்றி சகோ 🙏
மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
ஐயா, தி.ஜா அவர்கள், ஒரு அற்புதமான மனித மனங்களை ஆய்ந்தறிந்த ஒரு மிகச் சிறந்த படைப்பாளி, என் வாழ் நாளில் படித்த அனைத்து படைப்புகளையும் வாசித்து நேசித்தவன், அன்றும்,இன்றும் வாழும் மனித சமுதாயத்தின் நாடித்துடிப்பை அறிந்து படைப்புகளை படைத்தவர், என்றும் வாழும் உயிருடன் வாழும் கதாபாத்திரங்கள், அத்தகைய படைப்புகளின் ஒன்னு தான் இந்த பரதேசி வந்தான் கதையாகும், பரதேசி என்பவன் பிச்சைக்காரன் அல்ல, இறைவனின் தூதர்கள்....🙏
மிகவும் அருமை சகோதரி அவர்களே...
அருமை, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
th-cam.com/video/Do7qK_0D2e0/w-d-xo.html
👍👍
Beautiful stroty sad to miss this type of stories are hard to get nowadays ONLY ADAMANT ATTITUDE GROWS
Romba heart touching ah erundhuchu Indha story by learning from this story is D'nt judge people appearance every one as equal rights Thk u sister u teach this short stories
Kathayin. Suvarisiyam. Kuntramalpadithamaikku. Migavum. Nandri.
Well expressed story.Hats off to the narrator.
powerful expressive narration .My prayers and blessings to her .
அருமையான பதிவு 👍🏻👍🏻👍🏻
அருமையாக இருக்கிறது
என் இனிய சாகோதறி வாழ்க வளமுடன் என்றுமே நலமுடன் இன்புற்று வாழ்க பல்லாண்டு பல்லாண்டு காலம் வரை வாழ்வில் சகலசௌபாக்கியங்களும் பெ ட்று இன்புட்ரு வாழ்க வளத்துடன்
நன்றிகள் பல அண்ணா
Excellent story Thankyou so much madam
Very nice Ma'am you're said this story good feeling amazing 👍😍
நல்ல தேர்வு, நல்ல வாசிப்பு, நல்ல முன், பின் மொழிவு.. நன்றிகள்...
நன்றிகள் பல அண்ணா
கதை ஆகட்டும் கருத்து குவையல ஆகட்டும் மென்மை யாக இருக்கட்டும்.குளிர்ந்த தென்றல் போல் இருக்கட்டும்.
மிக்க நன்றி.
Beautiful storyspeech good super
சூப்பர்க்கா
அருமையான பதிவு
Continue please thanks lot for updating wonderful sister அன்பே சிவம்🙏🙏🙏
நல்ல குரல் வளம். அருமை. நன்றி
Great sister thank you very much
அருமையான குரல் வளம் சகோதரி
அற்புதமா சொன்னீங்க சகோதரி. என்னை போன்ற உள் விடயங்களை புரியாத முடியாத நபர்களுக்கும், அதன் சாரத்தை எடுத்து சொன்னவிதம் அருமை. தொடரட்டும் இந்த பணி . வாழ்த்துகள் மா
நன்றி அண்ணா 🙏
இந்த கதை தஞ்சை மாவட்டத்தில் நடைபெறுவதாக இருக்கும் எனது இளமைக் கால வாழ்க்கை யில் இந்த
மாதிரி அகம்பாவம் திமிர் ஆணவத்தோடு வாழ்ந்த
பல அந்தணர்களை நான்
நேரிடையாக அனுபவத்தில் கண்டவன்
இது மிராசு திமிர் என்று
வழக்கத்தில் சொல்வோம்.
அந்த குடும்பங்கள் காணாமல் போனது
அருமை, நல்ல பதிவு...
அற்புதமான கதை
பசித்தவனின் சாபம் பலித்தது. ஓவியங்கள் அற்புதம். சகோதரி கதை சொன்னவிதம் அருமை.