எங்கள சிரிக்க வைக்க மீரா அம்மா நீங்கள் பொருள்களையும உங்களையும் எவ்வளவு காயபடுத்தீறீங்க என் தலைவி வேற உடம்பு சரியில்லை உங்களுக்கு கஷ்டம் இருந்தாலும் மறக்காம எங்கள சிரிக்க வைக்கீறீங்க நீங்க நல்லா இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤
தினந்தோறும் டீவியில் நகைச்சுவை.பார்க்கிறமோ இல்லையோ..... உங்கள் நகைச்சுவை வீடியோ பார்க்க தவறியது இல்லை...😂😂😂😂 பாவம் பாக்கியத்தம்மா குடம் போச்சு 😂😂 பாக்கியம் அம்மா நாகரிகமா லா அக்கா ஜெயா மா சாந்தி அக்கா சுமதி அக்கா...... உங்கள் அனைவரும் நடிப்பு அருமை..... உங்கள் அனைவருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤
Meera amma mala amma and amudha amma I really appreciate your videos guys you all are the best entertainer 😍❤😂😅 and Meera amma you are always my favourite❤
மீரா அம்மா உங்கள் வீடியோவை பார்த்து ரொம்ப சந்தோசம் நான் ஒரு இரண்டு நாளாக வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் அதனால் தூக்கமின்றி தலைவலியுடன் இருக்கிறேன் இப்பொழுதுதான் உங்கள் வீடியோவை பார்த்த மிக அருமையாக இருந்தது மிக அருமை உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என் தாய் போன்று இருப்பவளே உன்னை காண என் மனம் ஆவலுடன் இருக்கிறது❤❤❤ மிக்க நன்றி மீரா அம்மா
Amma unga video va pakkanum podhu mond relax eruku .... Very entertainment videos Meera amma and mala akka ..... Jaya Amma va kannum .... meendum 200 nal vela video podunga amma
அம்மா எப்படி இருக்கிறிங்க உங்கள் வீடியோ ஒன்னு விடாமல் பார்த்துக் கிட்டு இருப்பேன் உங்கள் வீடியோ பார்த்த நேரம் போதே தெரியல நீங்கள் எப்ப வீடியோ போடுவிங்கனு எதிர் பார்த்துட்டு இருப்பேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா நடிச்சி இருக்கிறிங்க செம்ம மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்த உங்கள் வீடியோ பார்த்த மனசு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 💋💋💋💋❤❤❤❤💜💜💜💜💝💝💝🙏🏼🙏🏼🙏🏼
நாகரிக மாலாவின் மிகவும் பிடிக்கும்❤❤❤❤❤❤❤
நாகரிக மாலாவின் குறும்புத்தனம் யாருக்கெல்லாம் மிகவும் பிடிக்கும் ❤
Eanakku romba pidikku
ரொம்ப பிடிக்கும்
Enakku romba pidikkum
இவர்களின் வீடியோக்கு யாரெல்லாம் காத்துக் கொண்டிருந்தீர்கள்🙌🙌🙌 மீரா அம்மா நாகரிகமாலா❤️❤️ இவர்களுடைய பேமிலியை யாருக்கெல்லாம் பிடித்தது 🥰🥰🥰
Amma super ❤❤👌👌👌👌😅😅😅😅😅
Meeeeeeeee
Me
Endhave daily keppaya avaga 10 mani video poduvagala
🙌🙌🙌🙌🙌🙌❤❤❤❤❤
இயல்பான நடிப்பால் நம்மை சிரிக்க வைக்கும் செல்லங்கள் . நிஜம் என நினைப்பவர்கள் வாழ்த்து சொல்லுங்கள்❤😊❤
Natural acting congratulations sister , comment ku reply pannuinga sister
@@SelvendranNandhini678😊
@@SelvendranNandhini678ரிப்ளை பண்ண சொன்னீங்களே அனுப்பி இருக்கேன் பாருங்க..
@@SelvendranNandhini67810:12
வீடியோ முழுவதும் பார்க்காமலேயே லைக் பட்டண தட்டிட்டு வீடியோ பார்க்குறவங்க எத்தனை பேர் இருக்கீங்க 😂😂😂😂
super ❤
Na like buttena thattitu than video paaka start pannuven ❤
Meeeeeeeeee
Naanum tha❤❤❤
Me
மாலா அண்ணி நீங்க என்றும் 16வயதினிலே அழகி தான் 😍😍
அமுதா அம்மா நடிப்பு நல்லா இருக்கு 👌
மீரா அம்மா நடிப்பு யாருக்கெல்லாம் மிகவும் பிடிக்கும்😊❤
அருமை
அமுதா வேற லெவல் நடிப்பு ❤
அமுதா அக்காவும் வர வர வேர லெவல் பன்றாங்க அவங்க பேசற slang romba pudikkum
வேற லெவெல் காமெடி அமுதா அம்மா நடிப்பு first class கிழி கிழி 😂
வாரம் வாரம் ஓரு குடம் உடைஞ்சிடும் போல் ல ஏன் அமுதா அக்கா இப்படி பண்ணுரீங்க😂😂😂😅😅😢😢😢
சிரித்து சிரித்து. ..வயிற்று வலியே வந்து விட்டது பாக்கியம்மா அமுதாவை பார்த்த பார்வை
...பாக்கியம்மா நீங்களும்...உங்கள் குடும்பமும் நீடூழி வாழ வேண்டும்❤
எங்கள் தலைவி நாகரீகமான சங்கத்தின் சார்பாக அனைவருக்கும் காலை.என்றும் அன்புடன் 🌹 அம்மா மீரா 🙏 அமுதா அம்மா 🌹🌹🌹
மீரா அம்மா. ஜெயா அம்மாவயூம். திருமாங்களியம் அம்மாவயும் கூட்டிட்டு வாங்க வீடியோகு. அவங்கள பார்த்து ரொம்ப நாள்.♥️♥️♥️ திருமாங்களியம் அம்மாவ ஜெயா அம்மாவ பார்க்க யாரெல்லாம் காத்திருக்கிங்க.?
குடத்தை தட்டி விட்டதைப் தான் திரும்ப திரும்ப பார்த்தேன் 🤣🤣🤣🤣
என் தலைவியை பார்த்ததும் தான் எனக்கு மன நிம்மதி வருது அம்மா
காலை வணக்கம் 🙏💕 மீரா அம்மா நாகரிக மாலா அக்கா அமுதா அம்மா ❤❤😂
அமுதா அம்மா காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂
மீராஅம்மா நாகரிகமாலா அக்கா நடிப்பு மிகவும் எனக்கு பிடிக்கும்❤❤❤❤❤
பாக்யத்தம்மா நடிப்பு மிகவும் அருமையாக உள்ளது நாகரீக மாலா சொல்லவே வேண்டாம் 😂😂😂🎉 அமுதா அம்மா சூப்பர்
எங்கள சிரிக்க வைக்க மீரா அம்மா நீங்கள் பொருள்களையும உங்களையும் எவ்வளவு காயபடுத்தீறீங்க என் தலைவி வேற உடம்பு சரியில்லை உங்களுக்கு கஷ்டம் இருந்தாலும் மறக்காம எங்கள சிரிக்க வைக்கீறீங்க நீங்க நல்லா இருக்க எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் ❤
நல்ல நடிப்பு பாக்கியம் அம்மா 😂😂😂❤
நாகரிக மாலா பிக் பாஸ் போனால் எத்தனை பேர் அவங்களுக்கு வாக்களிபீர்க்கள் like........👇
தினந்தோறும் டீவியில் நகைச்சுவை.பார்க்கிறமோ இல்லையோ.....
உங்கள் நகைச்சுவை வீடியோ பார்க்க தவறியது இல்லை...😂😂😂😂
பாவம் பாக்கியத்தம்மா குடம் போச்சு 😂😂
பாக்கியம் அம்மா நாகரிகமா லா அக்கா ஜெயா மா சாந்தி அக்கா சுமதி அக்கா...... உங்கள் அனைவரும் நடிப்பு அருமை..... உங்கள் அனைவருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் உறவுகள் சார்பாக வாழ்த்துக்கள்...❤❤❤❤❤❤
இப்படி எல்லாம் BP ஏறுமா. Bp ஏறும் போது உங்க நடிப்பு 👌👌
அமுதா அம்மா எண்டர் வேர லெவல் 😅
எங்க தலைவி நாகரிக மால வந்தாலே அசத்தல் தான் பொங்க😂
பாக்கியத்தை இடித்து விட்டு.. அமுதா அம்மா.. திண்ணையில் அமர்ந்து சிரித்து கொண்டு இருக்கிறார்கள் 😂😂😂
Enna neethu Dear today sikappu pottu Ultimate ponga ❤😂😂😂😂😂correct ha sonninga MeeraAmma 👏👏👏👏👏👏👏👏
மீரா அம்மா வீடியோ சூப்பர் மனசுக்கு சந்தோசமா இருக்கு அம்மா i love you மீரா அம்மா ❤❤❤❤❤❤❤
அம்மா சூப்பர் குடும்பம்
அம்மா டொரா மெல்லினா நாகரிகமாலா நடிக்க வைக்கவும் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன் தங்கரெஜினா
அமுதா அக்கா இது ஒரு கதை இன்னு பாக்கியாம்மா . அடிச்சு தோராத்து. ஐயோ சாமி.😂😂😂😂
நாகரிகமாலா மீரா அம்மா அமுதா அம்மா காமெடி 👌👍💘💘💘💘💘
அமுதா அக்கா எதார்த்தமான நடிப்பு சூப்பர் sumalla anni merra amma super
நாகரீக மாலா அக்கா ❤❤ மீரா அம்மா ❤❤❤ நங்க எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உங்க வீடியோ பார்த்தால் சந்தோஷம் இருக்கும் மா
Meera amma 👏👏👏👏😁😁😁😁😁😁😄😄😄😄😃😃😃😃😃😃amma super❤❤❤❤❤❤❤❤
யாருங்க அந்த கேமரா வுமன்...சூப்பர்...👍👌👌👌
இயல்பான நடிப்பு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நேரம் போறதே தெறியவில்லை மிக்க நன்றி 🙏👍👌😍😍😇🥳🤝👏
Meera Amma reaction super😂
மீரா அம்மா அமுதா அம்மா விடியோ சூப்பர் மீரா அம்மா உங்கே பேம்லியே எனக்கு ரெம்பே பிடிக்கும் மீரா அம்மா அமுதா அம்மா உங்கே இரண்டு பேருக்கும் சேலே சூப்பரா இருக்கு மீரா அம்மா மீரா அம்மா உங்கே பேம்லி மொத்தம் அலகு தேவதைகள் 💘❤💗🧡💖💛💘💚💝🤍💞💙💓🤎💕💜💞💛💝❤💛💘💚💗❤🧡💛💚💙💕💞💓💛💚💙💗💖💘💝🤍💙💚💙💛❤🧡💛💙💚🧡💛💚💜💙💚💛💘🧡❤💓🤍💗💚💞🧡💕💛💝🧡💙💝💘💚💖💙💗🤍💜
நாகரிகமாலா செம்ம க்யூட்டாக இருக்கங்கா ரொம்ப பிடிக்கும்
அமுதா சிஸ்டர் ரொம்ப அழகா.இருக்காங்க
திருமாங்கல்யம் வச்சு ஒரு வீடியோ போடுங்க அவங்களை கொஞ்ச நாளா ஆளையே காணும் ❤❤❤
தினம் தினம் உங்க வீடியோ பார்த்தா தான் நிம்மதியா இருக்கு 😍😍😍
அமுதா நடிப்பு மிகவும் அருமை
Amma comedy super Amma mala akka.amudha.amma. Comedy super 🤣🤣😂😂. Love u Amma 💖❤️💞💖💖❤️💞
Meera amma mala amma and amudha amma I really appreciate your videos guys you all are the best entertainer 😍❤😂😅 and Meera amma you are always my favourite❤
Vera leval video amma❤
இந்த விடியோ மிகவும் அருமையாக இருந்தது பாக்கியம் அம்மா ❤❤❤
அமுதா அம்மாவ பாத்ததில் ரொம்ப சந்தேஷம் ❤❤❤❤❤ மீரா அம்மா நாகரிகமாலா விடியோ சூப்பர் ❤❤❤❤❤😂😂😂😂😂😂
Amudha amma and meera amma combo super❤❤❤❤
I Love You MeeraAmma 🌹💕😍miss you Amma 🤗🤗🤗
Amutha amma ❤😂super❤
Jaya amma enna kanam rombe naala
0:10 amutha amma entry semma pa😂😂😂😂
நாகரீக மாலா கோவை அழகி என்று யார் எல்லாம் ஏற்று கொள்கிறீர்கள் அவர்கள் ஒரு லைக் போடுங்கள் 🙏
தலைவி நாகரிகமாலா வாழ்க வளமுடன் ❤❤❤😊😊❤❤❤
மீரா அம்மா அமுதா அம்மா 👌👌😍😍மாலா அண்ணி 😍😍😂😂😂😂😂😂😂😂😂😂😂
❤
😁😁😁😁 ஒரு குடம் போச்சு😁😁😁 இப்படியாமா ஓடி வருவீங்க எப்ப பாரு உங்க வீடியோவில் ஓட்டம் ஓட்டம் ஓட்டம் 😂😂😂
Hi yarukkalam nagariga mala akka vai rombo pidikkum I love mala akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Super meera amma❤❤❤rejina akka இல்லைய அம்மா அக்க கூட விடியே போடுங்க miss you rejina akka😞😞
இவங்க வீடியோ யாருக்கு எல்லாம் ரொம்ப ரொம்ப புடிக்கும் 😊❤
Amutha amma Vera level amma😂😂😂😂😂 meera amma super ma love 💞 you meera amma
Hi.மீரா அம்மா எப்படி இருக்கீங்க வீடியோ சூப்பர் அம்மா உங்கள பாத்தா ரொம்ப சந்தோசமா இருக்கு அம்மா
மீரா அம்மா காமெடி நடிகர் சூப்பர் மாலா அண்ணி காமெடி சூப்பர் ❤❤😂😂😂😂😂😂🎉🎉🎉🎉
கடைசி அருமையான கருத்து மீரா அம்மா.....
நாகரிகமால அக்கா சூப்பர்....ஐஞ்சு பேரு 🤣🤣🤣😂
Mala anni...meera amma ...love you ❤❤❤
மீரா அம்மா உங்கள் வீடியோவை பார்த்து ரொம்ப சந்தோசம் நான் ஒரு இரண்டு நாளாக வாகனம் ஓட்டிக் கொண்டிருக்கிறேன் அதனால் தூக்கமின்றி தலைவலியுடன் இருக்கிறேன் இப்பொழுதுதான் உங்கள் வீடியோவை பார்த்த மிக அருமையாக இருந்தது மிக அருமை உங்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன் என் தாய் போன்று இருப்பவளே உன்னை காண என் மனம் ஆவலுடன் இருக்கிறது❤❤❤ மிக்க நன்றி மீரா அம்மா
Nagareega malla timeng comedy Super 😊😊😊
Amma vera level 😂😂😂😂
தலைவி மாலா அண்ணி காமெடி சூப்பர் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Amma nagariga mala so cute Amma ❤❤❤❤
மீரா அம்மா💖 அண்ணி 🤗அமுதா அம்மா💓 சூப்பர் டூப்பர் ஹிட் அம்மா 👌👏💙❤💓🤗💖💗🙏🎶💕💝💞💜👌
அம்மா உங்க காமெடி சூப்பர் மா உங்கள நேர்ல பார்க்கணும் போல இருக்குமா
Hi amma neenga super so cute video I love Meera amma family ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அமுதா சூப்பர்
Meera amma nadippu super duper ammaaaaaa👌👌👌👌👌unkala paduthi yafukurakaaaaa 😃😃😃😃😂😂🤣😀😀
அமுதா அம்மா நல்ல அழகு
Ellame supera irukku enakku romba pudekkum nagaregamala meera amma sumadhi sandhi ellarum supara panrenga
Nagarigamala Akka Meera Amma parthale pothum ❤❤❤❤❤❤❤ love you Akka and Amma
😂😂😂😂அமுதாம்மா இப்படி இடிச்சு தல்லாமா
மீராம்மா சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது மீரா அம்மா
Amma unga video va pakkanum podhu mond relax eruku .... Very entertainment videos Meera amma and mala akka ..... Jaya Amma va kannum .... meendum 200 nal vela video podunga amma
அம்மா எப்படி இருக்கிறிங்க உங்கள் வீடியோ ஒன்னு விடாமல் பார்த்துக் கிட்டு இருப்பேன் உங்கள் வீடியோ பார்த்த நேரம் போதே தெரியல நீங்கள் எப்ப வீடியோ போடுவிங்கனு எதிர் பார்த்துட்டு இருப்பேன் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா நடிச்சி இருக்கிறிங்க செம்ம மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்த உங்கள் வீடியோ பார்த்த மனசு பாரம் குறைஞ்ச மாதிரி இருக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி 💋💋💋💋❤❤❤❤💜💜💜💜💝💝💝🙏🏼🙏🏼🙏🏼
Nagariga mala akka va yarukkellam pudikkum
சிரிப்பு தாங்க முடியல நாகரீகமாலா அக்கா
😂 starting sema akka❤
Super Amma
Meera Amma acting super vera level 😂😂
அமுதா அம்மா spr ❤🎉🎉🎉 eppavum pola namma nagareegamala and meera amma ❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉spr .... innaikku video 3 rd tym pakkara amma ❤ repeat mood la
அம்மா 😅😅😅😅😅 குடம் 😂😂😂😂😂 பாவம். சாந்தி அண்ணி எங்கே அம்மா😅😅😅😅😂😂.
அமுதா மா சொல்றா கதை சூப்பர்😅😅😅
Wow .Happy morning ❤❤❤❤❤❤❤
நல்ல அடிக அம்மா 😂😂😂😂❤❤❤
அம்மா 🎉❤🎉🎉
Meera Amma super ♥️😘🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
என்ன மாத்திரை சாப்பிடறீங்க Pressure-க்கு
Super amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Amma intha video sema comady irukku amma mala akka super ❤❤😂😂
Nalla ketenga ma nythatha❤🎉spr message 😅