சீமானை திட்டினாரா விஜய்? ஒரே பதிலில் முடித்த சீமான் | Seeman | Vijay Speech | Tvk Manadu | Ntk | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ธ.ค. 2024

ความคิดเห็น • 414

  • @karthibharathi7316
    @karthibharathi7316 หลายเดือนก่อน +167

    நான் விஜய் ரசிகன் அரசியல் களத்தில் எங்கள் அண்ணன் சீமான்

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน +5

      🤣

    • @yesiknowjava
      @yesiknowjava หลายเดือนก่อน +7

      He is not a good person. You will realise that after some years. Good luck.

    • @தமிழ்நகல்
      @தமிழ்நகல் หลายเดือนก่อน +1

      ​@@yesiknowjavaயார் நல்லவங்க

    • @PANDA_ANIME_WORLD
      @PANDA_ANIME_WORLD หลายเดือนก่อน

      ​@@yesiknowjava யாரும் இங்க உத்தமன் இல்லடா கிருக்கா.😅
      ஒருத்தன யாரலையும் ஜெயிச்சு ஆட்சிக்கு வரமிடியாதுனு இருந்தா அவன் நமக்கு தேவையானது செய்ய மாட்டா. ஆட்சி போய்டுன்ற பயம் இருந்தா செய்வான் இதுதான் அரசியல்...
      ஓட்ட மத்தி மாத்தி போட்டு கேள்வி கீட்டோம்னா தா நமக்கு தேவையானது செய்வான்.
      திமுக பிஜேபி லாம் யாரும் ஜெயிக்க முடியாதுன்ரனாள தான் ரொம்ப ஆடிரானுங்க ஏமத்திட்டு திரியுறானுங்க...
      தத்தி லாம் அரசியல் பேசுது😂

    • @Balamuruganbala-ju4og
      @Balamuruganbala-ju4og หลายเดือนก่อน

      Dei thuff naan Ak fan da thalapathyku oru vaaipu kudunkadaa

  • @velusamykanniyappan1826
    @velusamykanniyappan1826 หลายเดือนก่อน +311

    அண்ணன் எப்பொழுதும் தெளிவான பதில்

    • @Lz_Doll143
      @Lz_Doll143 หลายเดือนก่อน +6

      Poda😂

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ หลายเดือนก่อน +6

      ❤naam thamizhar endrum Annan seemanodu❤

    • @سامي-ظ9ظ
      @سامي-ظ9ظ หลายเดือนก่อน

      ​@@Lz_Doll143 de muttaal nee podaa

    • @TheStrange_Man
      @TheStrange_Man หลายเดือนก่อน

      @@سامي-ظ9ظnaam ille nee ivane nambi vote potten avlo than da mudichivituruvangge

    • @Norway2255
      @Norway2255 หลายเดือนก่อน

      Avane kudikaran

  • @girishs7759
    @girishs7759 หลายเดือนก่อน +151

    We Support Annan Seeman 🎙🔥

    • @Socialwolfe
      @Socialwolfe หลายเดือนก่อน +7

      🤣 aaavn oru Thirutu ku yellarikum thriyum

    • @mithiransg1508
      @mithiransg1508 หลายเดือนก่อน +1

      Bijay pans 😂😂😂​@@Socialwolfe

    • @Johnon775
      @Johnon775 หลายเดือนก่อน

      Remember this yevan oru Tamil tesam India arasu intha indentity ku pinadi olirano Avan yenakum fraud than

    • @razaligany6930
      @razaligany6930 หลายเดือนก่อน

      😂😂😂😂😂 podangu

  • @k.gautham246
    @k.gautham246 หลายเดือนก่อน +184

    நான் தளபதி விஜய் அண்ணாவின் ரசிகன் ஆனால் என் ஓட்டு அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்களுக்கு தான்💯

    • @saravanaprabu1992
      @saravanaprabu1992 หลายเดือนก่อน +5

      நானும் ❤

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน

      @@saravanaprabu1992 க்கூஸ்வாயனை...உmmmmmmmpu................... 😆

    • @SURYAWORLD555
      @SURYAWORLD555 หลายเดือนก่อน +12

      Athu un istam bro aaana 2026 la nee yaaruku vote potalum single majority oda Vijay thaan CM aavarunu unakum theriyum.. Enakum theriyum

    • @Samsandro-xx8
      @Samsandro-xx8 หลายเดือนก่อน +2

      ​@@SURYAWORLD555The year of 2024 best comedy.....😂 your comment... (கூட்டம் எல்லாம் ஓட்டா மாறாது ராஜா )

  • @antonystephenraj6115
    @antonystephenraj6115 หลายเดือนก่อน +144

    என்ன ஒரு தெளிவான பார்வை 💐

    • @kabilan
      @kabilan หลายเดือนก่อน +1

      Adangotha 😂

    • @Norway2255
      @Norway2255 หลายเดือนก่อน +2

      Un pondati mela

    • @IronBloodedOrphanZ
      @IronBloodedOrphanZ หลายเดือนก่อน

      Bro 😂😂​@@Norway2255

  • @trctamilanyt3129
    @trctamilanyt3129 หลายเดือนก่อน +4

    சீமான் அண்ணா விஜய் அண்ணா இரண்டு பேரில் யார் வந்தாலும் ஓகே தான் நீங்க ரெண்டு பேர்ல யார் வேணா வாங்க பட்டதெல்லாம் போதும் நீங்க ரெண்டு பேரும் கூட்டணி சேருங்க அதுதான் எனக்கு சந்தோசம் நான் விஜய் அண்ணா ஃபேன் சீமான் அண்ணாவும் ரொம்ப பிடிக்கும் இந்த தடவையாது மாற்றம் கிடைக்கும்னு நம்புகிறேன் மக்கள் எல்லாம் மாற்றத்தை உண்டாக்குங்க இப்படிக்கு போஸ்டர் சிவா லவ் யூ டூ அண்ணா 🙏💯💖🫂🔥

  • @Agamudaiyar_Nanda
    @Agamudaiyar_Nanda หลายเดือนก่อน +177

    விஜய் அண்ணா ரசிகன்
    ஆனால் எப்போதும் NTK நாம் தமிழர்🔥❤️

    • @charuraju
      @charuraju หลายเดือนก่อน +3

      😂

    • @vsrinfo5619
      @vsrinfo5619 หลายเดือนก่อน +11

      Vote for TVK 2026 🔥🔥🔥

    • @yogeshwaran8284
      @yogeshwaran8284 หลายเดือนก่อน +8

      ​@@vsrinfo5619
      Sorry bro.
      He supporting Dravidam.
      We,Tamil Dhesiyarkal Never support Dravidam & Ariyam.
      So, We vote only for NTK.

    • @abithakur9040
      @abithakur9040 หลายเดือนก่อน

      Un oru vote avudhu seeman ku vilatum valthukal sago.. deposit vangunga da ​@@yogeshwaran8284

    • @manokarank1373
      @manokarank1373 หลายเดือนก่อน +2

      100 லைக் 😍

  • @chozhannagaraj6047
    @chozhannagaraj6047 หลายเดือนก่อน +70

    திராவிடம் என்றுமே தமிழர்களுக்கு எதிரானவை தான் ஆக தமிழ் தேசியம் இந்த மண்ணுக்கானது அதுதான் தேவையும் கூட❤

  • @Mathi-t8k
    @Mathi-t8k หลายเดือนก่อน +4

    Yoov paavam yaa seeman anna
    Kanda naatharikku naata kudukuringa ivaru evlo pesikuraru oru vaippu kudukalam la
    Seeman kandippa nallathu seivaru support him❤

  • @Abdulnazrin1996
    @Abdulnazrin1996 หลายเดือนก่อน +39

    சீமானின் தெளிவான பேச்சு இந்த கால அரசியல்வாதிகளிடம் யாரிடம் உள்ளது

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน

      உன் நொன்னனுக்கு வாய்ப்பு கொடுத்து முடிஞ்சுப் போச்சு... திரள்நிதிய ஆட்டையப்போட்டது தான் மிச்சாம்.... காலம் மாறிப்போச்சு பா...

  • @yogeshwaran8284
    @yogeshwaran8284 หลายเดือนก่อน +54

    திராவிடம் வேறு.
    தமிழ் தேசியம் வேறு.
    தமிழ்நாட்டிற்குத் தமிழ் தேசியம் தான் தேவை. விஜய் இதை உணராதது வருத்தத்திற்குரியது😢.

  • @savithaleo1555
    @savithaleo1555 หลายเดือนก่อน +4

    Seeman has clarity, this idea should have been adapted by Vijay.

  • @k.gautham246
    @k.gautham246 หลายเดือนก่อน +144

    எங்கள் அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள்❤️🐯🔥

    • @dharanikumarbettaiah
      @dharanikumarbettaiah หลายเดือนก่อน +1

      Dei summa solladha Nee ippo Avan solradhu ippo 🔥 irukku later ah Realise pannu

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน +1

      🤭

    • @Balamuruganbala-ju4og
      @Balamuruganbala-ju4og หลายเดือนก่อน +1

      Ennada avaan pannunaan 15 varusham mudiyalaye

    • @dharanikumarbettaiah
      @dharanikumarbettaiah หลายเดือนก่อน

      @@Balamuruganbala-ju4og Seeman Dubakoor

    • @Balamuruganbala-ju4og
      @Balamuruganbala-ju4og หลายเดือนก่อน

      @@dharanikumarbettaiah I know kudikaran... Im ak fan support thalapathy okay 😊😊

  • @Kumar-u4r
    @Kumar-u4r หลายเดือนก่อน +91

    எப்போதுமே சீமான்....சூப்பர்👌🏻👌🏻👌🏻

    • @abdulsainambi
      @abdulsainambi หลายเดือนก่อน +2

      Rest in peace thambi

    • @louiepeosun505
      @louiepeosun505 หลายเดือนก่อน

      ​@@abdulsainambi you all going to be rest in peace one fine day in future dear

    • @abdulsainambi
      @abdulsainambi หลายเดือนก่อน +1

      @@louiepeosun505 our pastor for a reason 🤣

    • @louiepeosun505
      @louiepeosun505 หลายเดือนก่อน

      @@abdulsainambi 🙏🏻

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน

      தண்ணி அடிக்கும் போது...........ஈனப்பயல்...........சாமான்....சூப்பர்👌🏻👌🏻

  • @venkateshwaran2931
    @venkateshwaran2931 หลายเดือนก่อน +56

    நாம் தமிழர்.....🌾⛰️🌳🐯🐅🔥

  • @vigneshs4768
    @vigneshs4768 หลายเดือนก่อน +63

    NTK❤

    • @abdulsainambi
      @abdulsainambi หลายเดือนก่อน +1

      Rest in peace 🕊️

  • @AronA-oo9oe
    @AronA-oo9oe หลายเดือนก่อน +70

    எவன் என்ன சொன்னாலும் நாம் தமிழர் வழியில்

    • @Lz_Doll143
      @Lz_Doll143 หลายเดือนก่อน +1

      Appo life long umbinu iru😊

    • @louiepeosun505
      @louiepeosun505 หลายเดือนก่อน +5

      ​@@Lz_Doll143உங்க குல தொழிலை எங்கள பாக்க சொல்லாத பா

    • @unknown19884
      @unknown19884 หลายเดือนก่อน

      Well said 😅​@@louiepeosun505

  • @gopiyosanayosana4291
    @gopiyosanayosana4291 หลายเดือนก่อน +51

    என்றும் அண்ணன் வழியில் தான் நாம் தமிழர் 💪🔥

  • @premjames860
    @premjames860 หลายเดือนก่อน +52

    Ntk❤❤❤❤

  • @thatchanamoorthi2548
    @thatchanamoorthi2548 หลายเดือนก่อน +58

    அண்ணன் சீமான்..... ❤❤❤❤

  • @thatchanamoorthi2548
    @thatchanamoorthi2548 หลายเดือนก่อน +104

    நாம் தமிழர் ❤❤❤❤❤

    • @abdulsainambi
      @abdulsainambi หลายเดือนก่อน +1

      Rest in peace thambi

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน

      தமிழ் இறைவன் படைத்த மொழி.... இறந்தாலும் அந்த ஆத்மா பேசும் மொழி தமிழ் மட்டுமே......... ஆனால் இந்த ஆமையன் ஒரு விஷம்............

  • @vinush_2004
    @vinush_2004 หลายเดือนก่อน +4

    We support Seeman❤

  • @subin3996
    @subin3996 หลายเดือนก่อน +38

    We support NTK ❤

  • @RJ....44
    @RJ....44 หลายเดือนก่อน +31

    Seeman anna iam vijay fan but.... i support for you only
    Your Real honest man ❤
    i vote for 2026 for you my first vote

    • @renugadevi2395
      @renugadevi2395 หลายเดือนก่อน

      கிழிச்சா

  • @bestcompilation93
    @bestcompilation93 หลายเดือนก่อน +34

    NTK 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @ravanantamiltiger8812
    @ravanantamiltiger8812 หลายเดือนก่อน +37

    எங்கள் தேசிய தலைவரை ஏற்று எவன் அரசியல் நடத்துகின்றன அவனே எனக்கு தலைவன் தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் புகழ் வாழ்த்து .நா த க

  • @I.Bharathiselvam
    @I.Bharathiselvam หลายเดือนก่อน +31

    அண்ணன் சீமானை விஜய் அசிங்கப்படுத்தியதை நான் எதிர்பார்க்கவில்லை

    • @lathapalani1963
      @lathapalani1963 หลายเดือนก่อน +3

      அவர் அசிங்க படுத்தவில்லை தவறான பதிவு போடா வேண்டாம் செய்தியாளர்கள் எற்கேனவே இப்படி பேசி ஒரு நல்ல மனிதரை சாய்த்து விட்டார்கள் மீடியாவை நம்பவேண்டாம் சகோதரா

    • @maheswaran7221
      @maheswaran7221 หลายเดือนก่อน +1

      @@lathapalani1963உண்மை தான் இந்த செய்தியாளர்களை தான் நம்ப கூடாது கேப்டனை இழந்த மாதிரி தளபதியை இழக்க கூடாது தளபதி தன் மக்களுக்கு நல்லது செய்ய வந்திருக்காரு

  • @charuraju
    @charuraju หลายเดือนก่อน +17

    அன்னை மொழி காப்போம் 🙏 அனைத்து மொழிகளையும் கற்போம் 👍

    • @Agamudaiyar_Nanda
      @Agamudaiyar_Nanda หลายเดือนก่อน

      நாயுடு சமூகத்தினருக்கு தேர்தலில் அதிக இடங்களை விஜயகாந்த் கொடுத்தார், இதை மற்ற மாநில மக்களிடம் சொல்லுங்கள்

    • @charuraju
      @charuraju หลายเดือนก่อน

      @@Agamudaiyar_Nanda captain jathi, mathathirku appaar pattavar

    • @charuraju
      @charuraju หลายเดือนก่อน

      Summa enga katharaathir

  • @bp.uthamakumar.5567
    @bp.uthamakumar.5567 หลายเดือนก่อน +21

    அருமை

  • @Yellamavanseyal1994
    @Yellamavanseyal1994 หลายเดือนก่อน +38

    இந்த மீடியா காரர்கள் கொஞ்சம் மாறினால் தமிழ்நாடு முழுவதும் மாறிடும்

  • @arjunthanushkodi4836
    @arjunthanushkodi4836 หลายเดือนก่อน +18

    நாம் தமிழர் கட்சி🎉🎉🎉❤❤

  • @rfjnjrkng
    @rfjnjrkng หลายเดือนก่อน +9

    ♥️♥️♥️

  • @jeyanthikalpana
    @jeyanthikalpana หลายเดือนก่อน +22

    Ntk

  • @selfie9491
    @selfie9491 หลายเดือนก่อน +51

    விஜய் பெரியாரை எடுத்தாதல் சீமான் ஓங்கி நிக்கிறார் ❤❤❤

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน

      சீமான் ஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉம்ம்ம்ம்ம்ம்ம்பீபீஈஈஈஈஈ நிக்கிறார் 🤔🤔🤔🤔🤔

    • @Blackforestcakes1900
      @Blackforestcakes1900 หลายเดือนก่อน +6

      வளருகிற வரைக்கும் சீமானும் பெரியாரை புகழ்ந்து பேசியது உமக்கு தெரியாதா இல்லை என்று மறுக்க முடியாது

    • @Logesh24821
      @Logesh24821 หลายเดือนก่อน

      Manivanan irukura varaikum seeman periyar periyar solikitu irunthan manivanan deathuku aprom apdiye maritan 2010 la irunthu seemana pakuravangaluku terium saman pathi

    • @VaigaiVaithee
      @VaigaiVaithee หลายเดือนก่อน

      அன்றைய காலகட்டத்தில் இவ்வளவு திராவிட எதிர்ப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது​@@Blackforestcakes1900

  • @palpandi4045
    @palpandi4045 หลายเดือนก่อน +22

    விஜய் வைக்கும் கருவாட்டுச்சாம்பாரும் அண்ணன் சீமானின் தெளிவான அரசியலும் எப்படி ஒன்றாகமுடியும் சீமான் எப்பொழுதுமே தெளிவான அரசியல் ஆசான்

  • @heartbeat6742
    @heartbeat6742 หลายเดือนก่อน +7

    Political Force of Tamilnadu ✊✊🐯 SEEMAN Army politician 😎🐯🔥

  • @mohanayyavu628
    @mohanayyavu628 หลายเดือนก่อน +9

    ntk super.......

  • @restallful
    @restallful หลายเดือนก่อน +9

    Seeman : Avlodhan, Mudichuvitinga ponga 😂

  • @vigneshrv3793
    @vigneshrv3793 หลายเดือนก่อน +21

    விஜய் அரசியல் (திராவிடமும் தமிழ்தேசியமும் இரு கண்கள்) = கருவாட்டு சாம்பார்

    • @DemocracyLie-xz2ow
      @DemocracyLie-xz2ow หลายเดือนก่อน

      ஏனெனில் அவன் ஒரு கலப்பின குடியேறி. தந்தை மலையாளம் தாய் தெலுங்கு

    • @Philosoper007
      @Philosoper007 หลายเดือนก่อน +1

      Yes 💯. We need one day saambar and another day karuvaatu kolambu.😂.. u can't eat the same food daily 😂😂

    • @vigneshrv3793
      @vigneshrv3793 หลายเดือนก่อน +1

      @@Philosoper007 இரண்டையும் ஒன்றாக ஊற்றி கலந்து அடிப்பீர்கள் போல! 😂

    • @Philosoper007
      @Philosoper007 หลายเดือนก่อน +1

      @@vigneshrv3793 hehehe 😂🤣. Kadaral arambam... Yes 💯

    • @vigneshrv3793
      @vigneshrv3793 หลายเดือนก่อน +4

      @@Philosoper007 பதில் இல்லை; தலைவருக்கே ஒத்திகை பார்க்காமல் பேச தெரியவில்லை!! எனவே, கதறல் என்று கூறி கடந்து செல்லுங்கள்!! Press meet கொடுப்பீர்களா!? இல்லை தலை சுற்றிவிடுமா!?

  • @anbarasananbarasang5638
    @anbarasananbarasang5638 หลายเดือนก่อน +9

    NTK

  • @kanthan3691
    @kanthan3691 หลายเดือนก่อน +2

    தமிழர்களுக்கு தமிழ் தேசிய ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே 🙏 💪

    • @simonreingsmks6835
      @simonreingsmks6835 หลายเดือนก่อน

      தமிழ் தாய் வாழ்த்துல திராவிடத்தை நீக்குங்க

  • @protamilgaming2707
    @protamilgaming2707 หลายเดือนก่อน +7

    Nalla appanukkum adhavukkum pirantha manithanayamikka manathamilan Annan seeman adchikku vandhal mattumay thamilnattu makkalukku badhugappu manithanayamikka manathamilalargal ondrinivom 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KumareshJp-sb8fe
    @KumareshJp-sb8fe หลายเดือนก่อน +18

    தெளிவான விளக்கம் பொறுமையான பதில் அண்ணன் என்றுமே வேற லெவல்❤🎉😘🙏👍🫡👌👏

    • @sivas1732
      @sivas1732 หลายเดือนก่อน

      சூத்துதுதுதுதுது leval................. 😆😆😆😆😝

  • @manimaranmuthu8533
    @manimaranmuthu8533 หลายเดือนก่อน +21

    எங்கள் ஆசான் அண்ணன் சீமான்

  • @ruthvamobiles8231
    @ruthvamobiles8231 หลายเดือนก่อน +1

    Tvk❤

  • @DemocracyLie-xz2ow
    @DemocracyLie-xz2ow หลายเดือนก่อน +21

    இப்ப தான் சரியா பேசி இருக்க தல.
    நான் கூட அந்த கூத்தாடி குடியேறி திராவிடனை நீங்கள் அதி தீவிரமாக ஆதரித்து விட்டீர்கள் என்று நம்பிவிட்டேன்.
    இந்த தெளிவான பதில் மூலம் உங்கள் நிலைப்பாட்டை மக்களுக்கு அறிவித்தமைக்கு உங்களுக்கு என் வாழ்த்துக்கள்.

    • @punithanramakrishnan4320
      @punithanramakrishnan4320 หลายเดือนก่อน

      இதுக்குப் பேருதான் சரியான நேரத்தில் அடிப்பது..

    • @Aalampara
      @Aalampara หลายเดือนก่อน

      யாரு திராவிடன்? விஜயா? அவர் அப்பா தமிழ் கத்தோலிக்க வேளாளர், அம்மா தமிழ் இந்து பண்டாரத்தார்கள்!

    • @sobiyamohan8691
      @sobiyamohan8691 หลายเดือนก่อน

      Seeman கூத்தாடி இல்லையா

  • @vsrinfo5619
    @vsrinfo5619 หลายเดือนก่อน +1

    Seeman anna kudani vara vendam naga TVK vote poduvom 🔥🔥🔥😍😍

  • @TN29boys-i2q
    @TN29boys-i2q หลายเดือนก่อน +4

    Tvk 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @premjames860
    @premjames860 หลายเดือนก่อน +6

    Cotrect ta soninga ...bijay is just confusing he should stand one side.

  • @vijay.skumar1325
    @vijay.skumar1325 หลายเดือนก่อน +1

    Nature lovers are good human good leader seeman only❤❤❤

  • @VigneswaranMuthiah
    @VigneswaranMuthiah หลายเดือนก่อน +5

    திராவிடமும், தமிழும் என் இரு கண்கள் எண்டு விஜய் பேசினது எனக்கும்கூட புடிக்கலை அருமையா பேசீட்டு கடசீல எல்லாத்தையும் போட்டு குழிதோண்டி புதைச்சமாதிரி இந்த கருத்து அமைஞ்சிது, அதாவது:- திராவிடமும், தமிழனும் என் இரு கண்கள் எண்டு யாரோ எழுதி குடுத்ததை வாசிக்காமல் அதை மாத்தி தமிழ்நாடும், என் தமிழ்நாட்டு மக்களும் என் இரு கண்கள் எண்டு மாத்தி வாசிச்சிருந்தா விசிலடி விண்ணை புழந்திருக்கும் அது ஒவ்வொரு தமிழன் இதயத்திலும் இடியாய் இறங்கியிருக்கும், ஆனா, பண்ணலையே. அதுதா விஐய் பண்ணிய மாபெரும் தப்பு.

  • @keerkar9298
    @keerkar9298 หลายเดือนก่อน +2

    எங்கள் அண்ணன் சீமான் ❤❤❤❤

  • @AnanthAnanth-m4t
    @AnanthAnanth-m4t หลายเดือนก่อน

    Super Anna ❤🙏

  • @Harikrishnan-pu6hk
    @Harikrishnan-pu6hk หลายเดือนก่อน +14

    ntk❤❤

  • @arunprasath2806
    @arunprasath2806 หลายเดือนก่อน +18

    எல்லாரும் நாட்டை ஆளனும் நினைச்சா யாரு தான் ஓட்டு போடறது ....😂

  • @Vikramistheman
    @Vikramistheman หลายเดือนก่อน

    I am from Myanmar but I know this Sir Seeman very well because my grandpa loves Him so much and he always play his video from TH-cam on the TV since 4 am for everyday. I can't even sleep well when I visit to his house.😂 Unfortunately, My grandpa passed away in COVID-19 in 2021😢.

  • @padminipriyadarshini4879
    @padminipriyadarshini4879 หลายเดือนก่อน

    யென்ன தெளிவு ❤❤❤ அண்ணன் சீமான் ❤

  • @mytube3486
    @mytube3486 หลายเดือนก่อน +8

    🔥🔥 NTK 🔥🔥

  • @GreenGlisten
    @GreenGlisten หลายเดือนก่อน +1

    இங்கு நாம் தமிழ் பாடத்தை பற்றி அறிந்து கொள்வதற்காக வரவில்லை. மக்களுக்குத் தேவைப்படுகின்ற நியாயத்தை நாம் சொல்லிக் கொண்டே பேசிக் கொண்டே இருந்தால் பத்தாது களத்தில் இறங்கி செயல்பட வேண்டும் இங்கு செயல் மட்டும் தான் செயல் செயல் செயல் என்று மூன்று முறை அவர் குறிப்பிட்டுள்ளார் விஜய். பெண்களுக்கு இங்கு அதிக அநீதி நடந்து கொண்டுதான் உள்ளது ஆனால் நியாயமான தீர்ப்பு கிடைத்ததா இல்லையே. நமக்குத் தெரியும் அல்லவா இது இது சரி இது இது இது இது இது இது தவறு நாம் இப்பொழுது என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது என்று அனைவருக்கும் தெரியும் அல்லவா அதே போல தான் விஜய் அவர்களும் எது எது மக்களுக்குத் தேவையோ அதை அவர்களுக்கு சென்றடைய வேண்டும் மக்கள் அனைவரும் சமம் இங்கு பாகுபாடு பார்க்கக்கூடாது எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே அது பொருட்கள் மட்டுமல்ல நியாயம் அதை தான் அவர் குறிப்பிட்டுள்ளார் நியாயம் அனைவருக்கும் ஒன்றுதான் சமம் தான் அதைத்தான் அவர் சொன்னார். ஆனால் நீங்கள் கேள்வி கேட்கும் விதமும் தவறு அந்த கேள்விக்கு நீங்கள் பதில் அழிப்பது சரிதான் அதனுடைய அர்த்தங்கள் சிறிது சிறிதாக மாறுகிறது அவர் சொல்ல வந்த அர்த்தத்தையே மாற்று கொண்டிருக்கிறீர்கள் தயவுசெய்து பகுத்தறிவோடு கேள்வி கேளுங்கள் முதலில் அவர் சொன்னது வேறு இங்கு நடந்து கொண்டிருப்பது வேறு.

  • @nithishsundaram8189
    @nithishsundaram8189 หลายเดือนก่อน

    அண்ணன் Explain 🔥💯

  • @praveenpraveen370
    @praveenpraveen370 หลายเดือนก่อน +31

    விஜயே குழப்பத்தில்தான் இருக்கிறான் கொள்கை புரியாமல்😂

    • @AbdulAzeez-lc1eg
      @AbdulAzeez-lc1eg หลายเดือนก่อน

      Een onaku sonnaara podaa myiruu 😡😡😡

    • @JayaKumar-fm2lz
      @JayaKumar-fm2lz หลายเดือนก่อน

      😂

    • @VaigaiVaithee
      @VaigaiVaithee หลายเดือนก่อน

      மரியாதையுடன் உங்கள் கருத்தைத் தெரிவியுங்கள் அது ஆரோக்கியமான அரசியலுக்கு வழிவகுக்கும்

    • @praveenpraveen370
      @praveenpraveen370 หลายเดือนก่อน

      @@VaigaiVaithee சொந்த கட்சியோட முக்கியமான பொறுப்பில் இருக்கும் தொண்டன் இறப்புக்கு 4 நாள் கழித்து இறங்கல் தெரிவிப்பதற்கு தெரிவிக்காமலே இருக்கலாம்

  • @manigandanmani6635
    @manigandanmani6635 หลายเดือนก่อน +2

    Correct

  • @leninroberts6547
    @leninroberts6547 หลายเดือนก่อน

    🙏 Excellent speech 🙏

  • @ikiti1995
    @ikiti1995 หลายเดือนก่อน

    Vijay sir❤

  • @maheswaran7221
    @maheswaran7221 หลายเดือนก่อน

    நிறைய பேரு தமிழில் எழுதியதை பார்க்க சந்தோஷமாக இருக்கு. தளபதி எங்கள் அண்ணன் சீமான் அவர்களை பற்றி பேசவே இல்லை இந்த செய்தியாளர்கள் நாசமா போகனும். கேப்டனை இழந்த மாதிரி தளபதியை இழக்க மாட்டோம்.

    • @Thamizh_Nationalist
      @Thamizh_Nationalist หลายเดือนก่อน

      Video va full ah paarda

    • @maheswaran7221
      @maheswaran7221 หลายเดือนก่อน

      @@Thamizh_Nationalist poda paithiyam

  • @endhiran555
    @endhiran555 หลายเดือนก่อน +2

    கமல்: நான் இடமா வலமா என்று கேட்கிறார்கள். நான் இடமும் அல்ல. வலமும் அல்ல. மையம்.
    விஜய்: திராவிடமா தமிழ் தேசியமா என்று கேட்கிறார்கள். திராவிடமும் தமிழ் தேசியமும் இரண்டும் இரு கண்கள்.
    என்னை இவ்ளோ பெரிய ஹீரோ ஆக்கியது என் அப்பா.
    என்னை மொத்தமாக ஜீரோ ஆக்கியது என் இன்னொரு அப்பா
    புச்சுக்குட்டி.

  • @johnsanjohnsan1464
    @johnsanjohnsan1464 หลายเดือนก่อน +9

    media🤬

  • @sulthanvfc
    @sulthanvfc หลายเดือนก่อน

    vote tvk ❤

  • @jeevananthamPjeevananthamP
    @jeevananthamPjeevananthamP หลายเดือนก่อน +7

    Great seeman 👍

  • @murugamukesh9977
    @murugamukesh9977 หลายเดือนก่อน +1

  • @anandanmani2865
    @anandanmani2865 หลายเดือนก่อน

    அண்ணன்❤❤

  • @arunvr4526
    @arunvr4526 หลายเดือนก่อน +2

    தேமுதிக ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @வன்னிதமிழ்-ந2ண
    @வன்னிதமிழ்-ந2ண หลายเดือนก่อน +16

    சீமான் இனி விஜய் பற்றி பேசுவதை தவிக்க வேண்டும் அவர் பேசாத போது நீங்கள் பேச வேண்டியது இல்ல
    .

    • @USER2009-MVA
      @USER2009-MVA หลายเดือนก่อน +1

      அதே தான் அவர் நம்மை பேசாத போது நாம் ஏன் அவரை பேசவேண்டும்

  • @Vijay__JV
    @Vijay__JV หลายเดือนก่อน +1

    Naam Tamilar💪

  • @149newway
    @149newway หลายเดือนก่อน +5

    Media : oohhh haaa

  • @SelvanKandasamy-c2w
    @SelvanKandasamy-c2w หลายเดือนก่อน +2

    Naam thamizhar 🇨🇦💪

  • @mraddu07
    @mraddu07 หลายเดือนก่อน +1

    TVK ❤‍🔥❤‍🔥

  • @ramananyogarasa
    @ramananyogarasa หลายเดือนก่อน

    நான் தீவிர விஜய் ரசிகன் ஆனால் என்னுடைய ஓட்டு அண்ணன் சீமானுக்கு தான் ஏனென்றால் கனக்கு தெளிவான அரசியல் பார்வை இருக்கிறது.

  • @iloveaustralia5907
    @iloveaustralia5907 หลายเดือนก่อน

    NTK 🐅🐅💪🏾💪🏾

  • @AbiramiSelvam-z4r
    @AbiramiSelvam-z4r หลายเดือนก่อน +1

    Ntk❤❤❤❤❤❤❤

  • @deepadillipkumar6571
    @deepadillipkumar6571 หลายเดือนก่อน +19

    நான் விஜய் ரசிகன் ஆனால் என் ஓட்டு எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு நாம் தமிழர்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน

      Dei aamai kutty😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 หลายเดือนก่อน

      உனக்கு தமிழ் நாட்டில் ஒட்டே கிடையாது .. ஓடிரு

    • @RJ....44
      @RJ....44 หลายเดือนก่อน

      @@vijayaprabu6669 டேய்....... அணில் குஞ்சி 🤣🤡

  • @annaduraisanthanavelu4064
    @annaduraisanthanavelu4064 หลายเดือนก่อน

    Super anwer anna

  • @rajkumar-py7px
    @rajkumar-py7px หลายเดือนก่อน +2

    Tvk❤❤❤❤

  • @sathickmd2514
    @sathickmd2514 หลายเดือนก่อน

    Excellent speech seeman sir

  • @SamuelPrabhakaran-mr1lw
    @SamuelPrabhakaran-mr1lw หลายเดือนก่อน

    Enga anna ❤❤❤❤

  • @itakecinematography8066
    @itakecinematography8066 หลายเดือนก่อน

    Support from Canada to Anna seeman

  • @omprakashgratitude2363
    @omprakashgratitude2363 หลายเดือนก่อน +7

    விஜய் அவர்கள் தனது முதல் அரசியல் பேச்சை ராகு காலத்தில் ஆரம்பித்து இருக்கிறார்
    நல்ல சகுனம் தான் 😀

  • @VallarasuskVallask-jv6qx
    @VallarasuskVallask-jv6qx หลายเดือนก่อน

    ❤ தளபதி 💐 வருங்கால தலைவர் 💐💙🙏🙏🙏🙏🙏 விஜய் விஜய் ❤❤

  • @MuruganS-yp1tb
    @MuruganS-yp1tb หลายเดือนก่อน +1

    We are Indians🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤😂😂😂😂😂🎉🎉🎉🎉

  • @karthi.5633
    @karthi.5633 หลายเดือนก่อน

    Media nengale pothum daaa!!

  • @letstalk241
    @letstalk241 หลายเดือนก่อน +1

    Annan Seeman pinnadi nirpavarkal kolkaivaathikal, uyarntha sinthanai kondavarkal

  • @VadivelS-c3m
    @VadivelS-c3m หลายเดือนก่อน

    Seeman annanai kandu. ,mic payappadukirathu. Cilar. Mickkai kandu payanthu oodukirar.❤❤❤❤❤❤❤

  • @prasanth.76
    @prasanth.76 หลายเดือนก่อน

    Vijay 🎉

  • @ndilakchandilan2481
    @ndilakchandilan2481 หลายเดือนก่อน +12

    ntk

  • @karthisaudiarabiakarthisau7265
    @karthisaudiarabiakarthisau7265 หลายเดือนก่อน

    Seeman❤

  • @PrasannaVenkatesh-vs7vm
    @PrasannaVenkatesh-vs7vm หลายเดือนก่อน

    Seeman NTK melum valarum ❤

  • @maheswaran7221
    @maheswaran7221 หลายเดือนก่อน

    தளபதி எதிர்க்கிறது ஒரே ஒரு கட்சியை தான் அது குடும்ப அரசியல்ல செய்யும் திமுக தான் எங்கள் அண்ணன் சீமான் அவர்களை அல்ல அதை புரிந்து கொள்ளுங்க பத்திரிகையாளர்களே

  • @ADYARPARKINGS
    @ADYARPARKINGS หลายเดือนก่อน +1

    Decent politics aam....ketuchaa

  • @Devil_JWGB
    @Devil_JWGB หลายเดือนก่อน

    களத்தில் அண்ணன் சீமானுடன் மட்டுமே ❤

  • @Indianthatha3
    @Indianthatha3 หลายเดือนก่อน +4

    புலி❤