வெங்காயம் இருந்தா! உடனே இப்படி வெங்காய வடை செய்து அசத்துங்க💯👌! Onion Vadai in Tamil |Tea Time snacks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ธ.ค. 2024

ความคิดเห็น • 153

  • @prabavathis2859
    @prabavathis2859 ปีที่แล้ว

    Onion Vadai Awesome.
    Mouth watering my dear.
    It is my Wedding Anniversary Special.
    Only eating my eyes.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว +1

      Hi ma Happy anniversary 💐 love you ❤️ lot ma. Take care n .All my viewers pls Conway your wishes to prabhavathi amma i feel very happy 😊.thku love you amma.

    • @selvidhanapal3306
      @selvidhanapal3306 ปีที่แล้ว

      Iniya thirumana naal nal vazhthukal ma💐💐💐🌈🌈🌈🌻🌻🌻......
      ..

    • @rohinimei1576
      @rohinimei1576 ปีที่แล้ว

      Happy wedding anniversary amma 💐🎂

    • @prabavathis2859
      @prabavathis2859 ปีที่แล้ว

      @@selvidhanapal3306 Thank u dear.

    • @prabavathis2859
      @prabavathis2859 ปีที่แล้ว

      @@rohinimei1576 Thanks dear Rohini Mei.

  • @CookwithSangeetha
    @CookwithSangeetha  ปีที่แล้ว +5

    Hi friends good afternoon! New video out 👉th-cam.com/video/n7Ykebsj4gs/w-d-xo.html. Pls watch and give your likes and support love you all ❤️

  • @anandsam9849
    @anandsam9849 ปีที่แล้ว +1

    Super 👌👌👌👌👌👌akka.romba easy ah iruku.try pannitu sollra akka 🙏🙏🙏🙏

  • @narayanan6152
    @narayanan6152 ปีที่แล้ว +2

    இப்பவே செய்ய போறேன்❤wow

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 ปีที่แล้ว

    சூப்பரான வெங்காய வடை சங்கீதா

  • @rajthilagam454
    @rajthilagam454 ปีที่แล้ว +2

    Sangeema vengaya vadai differenta easiyavum irrukku super ma

  • @anishanish3677
    @anishanish3677 ปีที่แล้ว +1

    Iniku evening try panen akka super a irukunu my husband,& pasanga ellarum nalla irukunu sonnanga thanks akka 👌👌👌🙏🙏🙏

  • @vijiarun9462
    @vijiarun9462 ปีที่แล้ว

    ஹாய் அக்கா சூப்பர் இன்னிக்கு வெண்டைக்காய் மசாலா செய்தேன் ரொம்ப ரொம்ப சூப்பராக இருந்தது அக்கா இந்த வெங்காய வடை செய்வேன் அக்கா நன்றி அக்கா l love you akka ❤❤❤❤❤❤❤❤

  • @arunvijay1053
    @arunvijay1053 ปีที่แล้ว +2

    Today I will try sema teste tq akka

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT ปีที่แล้ว +1

    அருமையான சமையல் பதிவு ❤

  • @caviintema8437
    @caviintema8437 ปีที่แล้ว +1

    ❤ mam, super 👌 onion vadai super 👌 👍

  • @Vijayalakshmi-o1y1t
    @Vijayalakshmi-o1y1t ปีที่แล้ว +2

    Ration arisi idli dosa batter podunga akka , vada super😃😍

  • @sujaysam386
    @sujaysam386 ปีที่แล้ว +1

    All time fav snack. Thanks for sharing. Excellent presentation mam 👍👍

  • @VijayaLakshmi-ys9oj
    @VijayaLakshmi-ys9oj ปีที่แล้ว

    செமையான வெங்காய வடை வேற லெவல் சங்கீமா 💐🩷👌👍

  • @ramasamyvidhya6607
    @ramasamyvidhya6607 ปีที่แล้ว +1

    Recently I am trying all your recipes ...I too like coconut oil very much....Excellent recipes...Thanks for your videos😊

  • @Dhanasenthil2506
    @Dhanasenthil2506 ปีที่แล้ว

    Onion vadai apadiyo normal a saptave super a irukkum... Sangee ma sencha special a irukkum... Mazhai season la suda suda sapidnume avalo rusiya irukkum... Super...

  • @malaranbu3779
    @malaranbu3779 ปีที่แล้ว

    Pasiparupu sambar try pannunen super oh vanthathu sis

  • @Jayashreesantha
    @Jayashreesantha ปีที่แล้ว +1

    Unga Samayal taste pannanum akka. One day❤

  • @amuthad3435
    @amuthad3435 ปีที่แล้ว

    அண்ணி வடையை பார்க்கும் போதே சாப்பிட தோணுது. இப்பவே வீடியோ பார்த்து கொண்டே ரெடி பன்னிட்டு செய்கிறேன் அண்ணி.நன்றி. லவ்யூயூயூயூயூ.

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Eppoo unrecepekku varuheren first Vanakkam dear EVENING TIME UN ENTHA RECEPE MIND BLOOYING MA SOOPER SOOPER Evening T Ethan oru SOOPER senak thankyouda

  • @suriyas9145
    @suriyas9145 ปีที่แล้ว +1

    சூப்பர். 👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @nandinivijayakumar1792
    @nandinivijayakumar1792 ปีที่แล้ว

    Romba pudichudu sangima

  • @arulselviloganathan6572
    @arulselviloganathan6572 ปีที่แล้ว

    அருமை வெங்கயா வடை😊

  • @viswanathramnath9360
    @viswanathramnath9360 ปีที่แล้ว +1

    Sooo well made, explained very well. Yummy snack

  • @jayalakshmi6594
    @jayalakshmi6594 ปีที่แล้ว +1

    Wow Sangeema super and easy snacks for evening. Looking colourful and crispy. you explain in easy method and tips

  • @sheebaradhakrishnan5767
    @sheebaradhakrishnan5767 ปีที่แล้ว +1

    Today evening snacks ready.....😄👍

  • @jansidhanarani9265
    @jansidhanarani9265 ปีที่แล้ว

    Veraleval sangeetha

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Wow excellent sankee I will try

  • @soundark2119
    @soundark2119 ปีที่แล้ว

    Onion vadai supero super akka 👌👌

  • @bhanugulam8160
    @bhanugulam8160 ปีที่แล้ว

    ஹாய் சங்கீமா மதியம் வணக்கம் 🙏 டீக்கடை வெங்காய வடை பார்த்ததும் எனக்கு சாப்பிட ஆசையா இருக்கு ஒரு பார்சல் கிடைக்குமா ஹாஹா 😄😁 சூப்பர் மா 👌 அருமையான ரெசிப்பி கேரளாவில் இந்த வடை ரொம்ப ஸ்பெஷல் அங்கே போனால் தினமும் இதை சாப்பிடுவேன் அவ்வளவு புடிக்கும் 👍 வாழ்த்துக்கள் மா ஐ லவ்யூமா ♥️♥️♥️♥️

  • @sudhasaran8786
    @sudhasaran8786 ปีที่แล้ว

    Nice akka unga dish really teaste .....

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Wow 😲 amazing very tasty 😋 onions vada

  • @thanimithu
    @thanimithu ปีที่แล้ว +1

    Favourite vadai🎉🎉🎉 superb sis 💞💞

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว

    Sangeema vengayavadai evening snacks super ma coffeekum tea kum arumaya irukumma paarkave colour fulla irukuma appadiye edithu sapidanumpol irukuma superma thanks sangeema💐💐💐........

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 ปีที่แล้ว

    Sangeetha super ma enakku romba nal intha vadai seaiyanum nu aosai neenga solli thathathodana santhosamairunthathu kandippa try pandrean dear super nandri ❤👍🙏

  • @mahalakshmimurugan9584
    @mahalakshmimurugan9584 ปีที่แล้ว

    First like pa Sangeeta பார்க்கிறதுக்கு முன்னாடி❤

  • @deepakk_here6726
    @deepakk_here6726 ปีที่แล้ว

    Nice sharing sister. Very nice

  • @blackcatofficial143
    @blackcatofficial143 ปีที่แล้ว

    I love vengaya Vada ❤❤❤

  • @selvidhanapal3306
    @selvidhanapal3306 ปีที่แล้ว

    Hi sangeema super supera asathurama❤.......

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Your cooking all over Rocking Star ⭐️ sister

  • @RukhaiyaKhanam-h5d
    @RukhaiyaKhanam-h5d ปีที่แล้ว

    Athu erukkattum until dresses yellaam sooperda unakku ENNUM SOOPER dear

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Ys same ingredients but 1egg potu mix pani podavan sangee sister innum vara level taste ta irrukum sis ❤

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Great dr. Butter channel most of the subscriber vegetarian that's why mostly I will take veg recipes that is why I am not added egg

    • @rohinimei1576
      @rohinimei1576 ปีที่แล้ว

      Okay sis ❤

  • @KaniandrewRaj
    @KaniandrewRaj ปีที่แล้ว

    Super ❤❤❤mam recipe

  • @geetha_lifestyle
    @geetha_lifestyle ปีที่แล้ว

    சூப்பர் சிஸ்டர் சூப்பர்

  • @vasanthithulasidossan5203
    @vasanthithulasidossan5203 ปีที่แล้ว

    Wow akka Vera level akka ❤... ennaku romba pedecha dish akka

  • @rajeerajeshwari
    @rajeerajeshwari ปีที่แล้ว

    Sister ,ரொம்ப அழகா குழந்தைக்கு கூட புரியும் வகையில் பேசறீங்க.வாழ்த்துக்கள் சகோதரி...

  • @menagaraju9911
    @menagaraju9911 ปีที่แล้ว

    Super 😊❤👌💐

  • @rukhmini3005
    @rukhmini3005 ปีที่แล้ว

    Hi super onion vade

  • @PavithraPavi-ii5lc
    @PavithraPavi-ii5lc ปีที่แล้ว

    Super sis alternative flour for maida solunga

  • @ManiMaran-dd1kx
    @ManiMaran-dd1kx ปีที่แล้ว

    Akka very nice ❤️❤️❤️❤️❤️❤️🎉🎉🎉

  • @kavinrathish-qq9us
    @kavinrathish-qq9us ปีที่แล้ว

    akka village style puli sadham

  • @jssruthilaya
    @jssruthilaya ปีที่แล้ว

    Super Sangeetha, ❤

  • @palaniselviponraj3090
    @palaniselviponraj3090 ปีที่แล้ว

    Super super😋

  • @maheshwaridevendra1394
    @maheshwaridevendra1394 ปีที่แล้ว

    Vegetable parata podoga

  • @kopperundevisrinivasan492
    @kopperundevisrinivasan492 ปีที่แล้ว

    First view first comment 🙌🎉🎉

  • @mahesashok2053
    @mahesashok2053 ปีที่แล้ว

    Nice ...look very nice🥰

  • @indrajithsumithradevi6280
    @indrajithsumithradevi6280 ปีที่แล้ว

    சங்கீதா சால்னா போடுங்க

  • @iece4887
    @iece4887 ปีที่แล้ว +6

    சங்கீதா தங்கள் வீடியோ எப்படி எடுக்கிறீர்கள் என்று ஒரு வீடியோ போடுங்கள்

  • @hemaprakash8500
    @hemaprakash8500 ปีที่แล้ว

    Yummy 😋

  • @mareeswari2968
    @mareeswari2968 ปีที่แล้ว

    Super akka

  • @momshand5458
    @momshand5458 ปีที่แล้ว

    அடடா பர்க்கவே அல்டியா இருக்கு தல கண்டிப்பாக செய்து பார்க்கிறேன்

  • @homemadesamayal6480
    @homemadesamayal6480 ปีที่แล้ว

    Taste vadai. ❤

  • @mariapriscilla5993
    @mariapriscilla5993 ปีที่แล้ว

    Hello Sangeetha good afternoon. We stopped taking maida, what’s the alternate for maida?

  • @gopalshanthigopalshanthi8834
    @gopalshanthigopalshanthi8834 ปีที่แล้ว

    Mam yapudi na edha vasai pananum nanicha. Patha neegalea video பொட்டிக

  • @kaviseyonkavi-di8wh
    @kaviseyonkavi-di8wh ปีที่แล้ว

    Good afternoon ma'am 🙏🌹

  • @shanthiaravindan2132
    @shanthiaravindan2132 ปีที่แล้ว

    Hi sis, please post sweet recipes too. Always same type of curry & rice recipes are kinda bored sissy. Tq

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Already uploaded did u watched all my sweet recipes tell me what sweet recipes u want

  • @chitraashok919
    @chitraashok919 ปีที่แล้ว +1

    Wow, Sangee, ma onion vadai looks sooo crispy and tasty. Pls send two vadais here, da😅😊
    While frying itself it looks so mouth watering. While making such tasty vadais i cannot wait
    till I complete making all vadais as those onions after getting fried it would b very much tempting to taste and atleast three vadais will b gone
    to my mouth before serving😅
    Who will not b tempted to taste if u make such tasty vadais, Sangee, ma😊
    😍😍💕💕

  • @mariapriscilla5993
    @mariapriscilla5993 ปีที่แล้ว

    Can we use gram flour?

  • @KaniandrewRaj
    @KaniandrewRaj ปีที่แล้ว

    Weight gain tips mam

  • @SanjunathanNathan
    @SanjunathanNathan ปีที่แล้ว

    Good night sanketha

  • @rjframes7939
    @rjframes7939 ปีที่แล้ว

    Hai Sister...

  • @rohinimei1576
    @rohinimei1576 ปีที่แล้ว

    Hi sister. I am Vijayarohini meiyazhagan. I am in UAE 🇦🇪 sister. I am ur new Subscriber sis. My sister name Sangeetha.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Thanks and welcome dr. Conway my regards to your sister

  • @Girijaalwar2512
    @Girijaalwar2512 ปีที่แล้ว

    Super but simple why?

  • @manasasuresh7901
    @manasasuresh7901 ปีที่แล้ว

    Reagan padama normal pesina konjam nalla errukum pls
    We all know that you can speak normally!!

  • @selvarajv2155
    @selvarajv2155 ปีที่แล้ว

    Unnodda
    Aallpparai
    Thangamuddiyallai

  • @shakthisivan3882
    @shakthisivan3882 ปีที่แล้ว +1

    This lady is artificially using the accent and the tone. She can speak normally in normal tamil. I think for You tube sake she is trying some tone after every sentence.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      என்ன பத்தி எனக்கு தெரியாது உங்களுக்கு தெரிஞ்சிருக்குள்ள அப்ப நான் சொல்றதோ செய்வதோ பொய் பட் எங்கையோ இருக்கிற மூணாவது மனுஷன் நீங்க சொல்றது தான் கரெக்ட்டா என்ன உங்களுக்கு வேணும்னா தெரியாம இருக்கலாம் என்ன ரெகுலரா வருஷ கணக்குல ஃபாலோ பண்றாங்க இல்ல அதுல யாருகிட்டயாவது கேட்டு பாருங்க கமெண்ட்ல அவங்களுக்கு என்ன பத்தி நல்லாவே தெரியும் எனக்கு இங்க ஒன்னும் ஆக்ட் பண்ணனும் ஒரு அவசியமே கிடையாது எனக்கு சமையல் ரொம்ப புடிச்சி செய்றேன் என்னுடைய சமையல ஏதாவது தவறு இருந்தால் சொல்லுங்க ஏன்னா இப்படி பண்ற அப்படி பண்றேன்னு சொல்றீங்க எனக்கு இப்படித்தான் தெரியும் எனக்கு எந்த விதமான பயமும் கிடையாது எனக்கு தெரியறது செய்றேன் நான் ஒன்னும் இங்க குழப்பத்தை எதுவுமே பண்ணலையே அதுக்கு இப்படி ஒரு கமெண்ட் கொடுக்குறீங்க நாட்டுல எவ்வளவோ தவறுகள் செய்றவங்க இருக்காங்க அவங்கள போய் கேளுங்க ஒரு பொண்ணா நின்னு இவ்ளோ கஷ்டப்படுகிறேன் என்று பாராட்டுங்க அபிஷேக் பண்ணி ஊக்கப்படுத்துங்கள் உங்க வீட்டுல ஒரு பொண்ணு இருந்தா இப்படி பேசுவீங்களா நீங்க என்ன மாதிரி செய்ய மாட்டீங்களா சொல்லுங்க பாக்கலாம். 43 வயசு ஆயிடுச்சு முடங்கி வீட்டில் கிடக்காமல் டிவி பாத்துட்டு டைம் வேஸ்ட் பண்ணாம குடும்பத்தையும் பார்த்துகிட்டு வீட்டில் இருந்து இதை பண்றேன் பெருமைப்படுகிறேன் நான் மட்டும் இல்லை என் குடும்பம் என் உறவினர் எல்லாம் பெருமைப்படுறாங்க என்ன பார்த்து. உங்களுக்கெல்லாம் பயந்தோ உங்க வார்த்தைக்கு பயந்து ஒரு மூலையில ஒடுங்கி உட்காருகிற ஆளு நான் கிடையாது யாருக்கும் பயப்பட மாட்டேன் தன்னம்பிக்கை உள்ளவர் என்னுடைய உழைப்பை மட்டுமே மூலதனமா வச்சீங்க நினைக்கிறேன் அது என்ன ரெகுலரா ஃபாலோ பண்ற உங்களுக்கு தெரியும் நீங்க எனக்கு புடிச்ச மாதிரி இருக்க முடியாது நான் உங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்க முடியாது இதுதான் இயற்கை எல்லாருக்குமே எல்லாரையும் பிடிக்கும்னு அவசியமும் கிடையாது கடவுளையே குத்த சொல்ற நீங்க நான் எம்மாத்திரம் நான் நார்மல் ஒரு மனிதர் என்ன பிடிக்கிறவங்களுக்கு பிடிக்கட்டும் நான் நேர்மையா இருக்கிறேன் என்பது என்ன புடிக்கும் உங்களுக்கு தெரியும் என்னை பொறுத்த வரைக்கும் நேர்மையா இருக்கணும்ங்குறது எப்பயுமே எனக்குள்ள இருக்கிறது நான் நேர்மையா இருக்கிறேன் அது எனக்கு போதும் நான் யாருக்கும் துரோகம் பண்ணல வேற என்ன செய்ய முடியும்.

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      நீங்க என்னோட டோனை பத்தி பேசி இருக்கீங்க போன பத்தி பேசணும்னா ஃபர்ஸ்ட் உங்களுக்கு அத பத்தி தெரிஞ்சுதா சொல்லுங்க பாக்கலாம் தோணுகிறது நான் கிரியேட் பண்றது கிடையாது அது இயற்கையா கடவுளை பார்த்து அமைகிறது இதுல நான் என்ன பண்ண முடியும் சொல்லுங்க ஒரு வீடியோவுக்கு மாற்ற முடியுமா இரண்டு வீடியோவுக்கு மாற்ற முடியுமா என் வீடியோ போய் பாருங்க கொஞ்சம் நல்லா யோசிச்சு பேசுங்க

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      குறை மட்டுமே கண்டுபிடிக்கணும் நினைக்கிற உங்களை மாதிரி இருக்கிறவங்களுக்கு நிறைய எங்க தெரிய போகுது

  • @RadhaKrishnan-kx1qi
    @RadhaKrishnan-kx1qi ปีที่แล้ว

    I like your recipes and tips but can you please speak normally, it sounds little artificial!!

    • @CookwithSangeetha
      @CookwithSangeetha  ปีที่แล้ว

      Omg pls stop to msg lik this in my sound am not made God given what can I do tell me? நீங்க எனக்கு புடிச்ச மாதிரி இருப்பீங்களா சொல்லுங்க கடவுள் என்ன கொடுத்தாரோ அப்படித்தானே இருக்க முடியும் அதே மாதிரி தான் எனக்கும் அப்படி என் சவுண்ட்ல என்ன குறை கண்டுபிடிங்க உங்களுக்கு புடிச்சா பாருங்க இல்லைன்னா பார்க்க வேண்டாம் எந்த கம்பெனி கிடையாது இங்க நீங்க என்ன பாக்கணும் என் பேச்சு பார்க்கணும் என்பதை விட என் ரெசிபி பாருங்க உங்களுக்கு தேவை அதுதானே . குறைய கண்டுபிடிக்கிறதை விட நிறைய கண்டுபிடித்து பாராட்டுங்கள் ஒரு பெண்ணா இருந்து குடும்பத்தையும் பார்த்துகிட்டு இங்கே வேலை செய்வது எவ்வளவு கஷ்டம் எனக்கு தெரியும் அதுக்கு நீங்க ஆதரவு கொடுக்கணும்னு பரவால்ல கொஞ்சம் மனச கஷ்டப்படுத்தாத அளவுக்கு கமெண்ட் பண்ணுங்க நான் நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்

  • @SasikalaShanmugam14
    @SasikalaShanmugam14 ปีที่แล้ว

    Hi how are you