Metti Oli Mega Serial : மெட்டி ஒலி சீரியல் - Episode 243 | Feb 07, 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ก.พ. 2025
  • #mettioli #mettioliserial #vikatanprimetime #vikatantelevistas
    Join us every day at 7 PM on Vikatan TV for the engaging drama of "Metti Oli." Delve into the lives of five sisters as they navigate through the trials and triumphs of family, relationships, and life's unexpected twists. Don't miss out on this captivating serial filled with emotions, laughter, and unforgettable moments. Tune in for your daily dose of heartfelt storytelling, exclusively on Vikatan TV.
    Get ready to embark on a journey with the beloved characters of "Metti Oli" as they face challenges, celebrate joys, and discover the true meaning of sisterhood. Subscribe now and set your reminders for the daily episodes starting this week at 7 PM. Experience the magic of "Metti Oli" all over again, exclusively on Vikatan TV's TH-cam channel.

ความคิดเห็น • 185

  • @SeethaP-g9h
    @SeethaP-g9h วันที่ผ่านมา +73

    சிதம்பரம், போஸ் இருவரும் இணைந்து நிற்கும் போது நீங்கள் மனசே, மனசே ஒலிக்க செய்த காட்சி அமைப்பு மிகவும் அருமையான பதிவு.மனசை பிழிந்து சோகம் நிறைந்த நிற்கிறது.
    போஸ் துயரத்தின் எல்லை நின்று பார்க்கும் போது குழந்தையின் அழு குரல் போஸ கவனிக்க செய்த காட்சி அமைப்பு சிறப்பு.மாணிக்கம் தன் நியாயமான கருத்தை தன் தம்பியிடம் பேசும் போது வெளிவந்த யதார்த்தமான உண்மை ஏற்றுக் கொள்ள வேண்டியவை.அனைத்து கோணங்களில் சிந்தித்து படைப்பாளி வெற்றி பெற்றார்.மிக்க நன்றி வாழ்க வளமுடன் என்றென்றும்

    • @SeethaP-g9h
      @SeethaP-g9h วันที่ผ่านมา +1

      பதிவு சிறப்பு செய்தமைக்கு மிக்க மகிழ்ச்சி நன்றி கலந்த வணக்கங்கள் வாழ்க வளமுடன் என்றென்றும் தங்கள் பொறுப்புணர்வும கடமை உணர்வும் போற்றத்தக்க பண்புகள்

  • @Aswin778
    @Aswin778 วันที่ผ่านมา +233

    யாருக்கெல்லாம் சிதம்பரம் தாத்தா உடைய நடிப்பு ரொம்ப பிடிக்கும்❤😊👍👌😢

    • @prakashs545
      @prakashs545 วันที่ผ่านมา +1

      Engaluku pidicha enna pidikkatti enna nee mooditu iru da likepiachae edukka poranthavane 😂😂😂

    • @rathnavel82
      @rathnavel82 วันที่ผ่านมา +14

      டேய் நீ இங்கேயும் வந்துட்டியா 🤡🤡🤡

    • @gopinathsuba9120
      @gopinathsuba9120 วันที่ผ่านมา +8

      Like pichaikaaran 😂😂😂😂😂

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +1

      ஏண்ட இப்படி வந்து எரிச்சலை கெலப்புற நிம்மதியா ஒரு நாடகம் பாக்க விட மாட்டீயா அறிவு கெட்ட முண்டம் 😡😡😡😡

    • @Kuttyma9
      @Kuttyma9 วันที่ผ่านมา +1

      Dai buswinu nee saaga vae maatiyaa daa

  • @ShakthiAnand
    @ShakthiAnand วันที่ผ่านมา +79

    6:35 மனசே மனசே பாட்டு (SPB ஐயா குரலில் )போஸ்காகவே போட்ட பாட்டு 😢😢😢 சோடா கம்பெனி போச்சு வீடும் போச்சு பாவம் போஸ் 😢😢😢

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel วันที่ผ่านมา +29

    11.25 மணிக்கு மெட்டி ஒலி சீரியல் பாத்துட்டு இருக்கேன்😂😂😂அந்தளவுக்கு அடிக்ட் ஆயாச்சு😂😂

    • @RajamugiPancake
      @RajamugiPancake 23 ชั่วโมงที่ผ่านมา

      11.59 ❤

    • @affishanny1700
      @affishanny1700 23 ชั่วโมงที่ผ่านมา +1

      Me 12.12😂😂😂😂dude

    • @anishfathima2976
      @anishfathima2976 23 ชั่วโมงที่ผ่านมา +1

      12,41 naanu adict

    • @prasath5880
      @prasath5880 23 ชั่วโมงที่ผ่านมา +1

      12:54 ங்க நானு டெய்லி ஆபிஸ் வேலை முடிஞ்சது ம் இத பாக்க வந்துருவங்க..

  • @rakshal1586
    @rakshal1586 วันที่ผ่านมา +43

    Gopi as a husband super 👌 👍

  • @murugans2307
    @murugans2307 วันที่ผ่านมา +39

    எங்க வீட்டிலும் சிதம்பரம் ஐயா மாதிரி ஒரு பெரிய மனிதர் இருந்தார் இப்போது இல்லை எனக்கு சிதம்பரம் ஐயா நடிப்பை பார்க்கும்போதெல்லாம் அது நடிப்பாக தெரியவில்லை எங்கள் வீட்டில் வாழ்ந்த எங்கள் தாத்தா பெரியவர் போல் தான் உள்ளது அதே போல் உங்கள் வீட்டிலும் ஒரு சிதம்பரம் ஐயா இருப்பார் இல்லை இருந்திருப்பார் அப்படித்தானே சொந்தங்களே❤

    • @mahalekshmikrishnan9430
      @mahalekshmikrishnan9430 วันที่ผ่านมา +1

      உண்மை

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +2

      Mmm ஆமா சகோ உண்மை 😢😢😢

    • @murugans2307
      @murugans2307 วันที่ผ่านมา

      @@mahalekshmikrishnan9430 ❤

    • @murugans2307
      @murugans2307 วันที่ผ่านมา

      @@kannans9023 ❤

    • @AkshayaManimaran-u5w
      @AkshayaManimaran-u5w 7 ชั่วโมงที่ผ่านมา

      😢😢😢

  • @mathurabhashini8235
    @mathurabhashini8235 วันที่ผ่านมา +27

    கொடுமையில் கொடுமை வந்த இன்பத்தை அனுபவிக்க முடியாத படி துன்பம்
    குழந்தை பிறந்த சந்தோஷத்தை நினைப்பதா இருந்த ஒரு சொத்தை விற்றதற்காக வருந்துவதா?
    பல பேரின் நிஜ வாழ்வில் நடப்பதை கூறிய கதை

  • @ManojKumar-zo5lr
    @ManojKumar-zo5lr วันที่ผ่านมา +48

    அந்த time ல Mobile 📱 phone இல்ல so 😢. ஒரு வேலை இருந்துசுன போஸ் வீடு தப்பித்து இருக்கும்.

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +2

      எப்டி புரியல bro அதுக்கு இதுக்கு என்ன சம்மந்தம்

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 วันที่ผ่านมา

      Ada cal pane solirupanga la chidambaram came n mny kateyachunu.. apo veedu poiduma aiyaiyo

    • @KidsandKitchen7
      @KidsandKitchen7 วันที่ผ่านมา

      Adha avaru elaye kuda mobile um ela apo ena panuvafu uyir pora time la

  • @VijayaLakshmi-ho3ub
    @VijayaLakshmi-ho3ub วันที่ผ่านมา +32

    Saro வால் லீலாக்கும் எப்பவுமே கஷ்டம் தான்

  • @usmantn1933
    @usmantn1933 วันที่ผ่านมา +41

    7pm kaga yarellam wait panniga

  • @GowthamLithish
    @GowthamLithish วันที่ผ่านมา +40

    5 ponnugala pethutu ivar padra padu yarukum vara kuduthu...namma ethiri ku kuda vara kudathu ..

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs วันที่ผ่านมา

      Really fact 😢😢😢😢😢😢😢

    • @Lovely-k6o
      @Lovely-k6o 14 ชั่วโมงที่ผ่านมา

      Nooo..ponnunga kashtapada ivardan main reason ..ivaruk bayandu bayandu dan ponnunga kashtapadranga adan true.

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o วันที่ผ่านมา +17

    செல்வம் சொல்லுவது 👌👌👌💯💯crt தான்

  • @kannans9023
    @kannans9023 วันที่ผ่านมา +20

    0:38 0:44 😢😢😢 பாவம் சிதம்பரம் ஐய்யா 😢😢😢

  • @affishanny1700
    @affishanny1700 23 ชั่วโมงที่ผ่านมา +8

    Metti oli addicted 👻👻12.13late night watchin 🫶🔥

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs วันที่ผ่านมา +11

    Dhanathukku ponnu
    Sarokku paiyan
    Leelavukku 2 ponnu
    Vijikku paiyan 🌹🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️❤️

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 วันที่ผ่านมา +20

    Bose anna paavam 😢😢😢😢

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +2

      Sry தப்பா நெனச்சுகாதீங்க bro

    • @nithyakalyani5084
      @nithyakalyani5084 วันที่ผ่านมา

      He's a failure in life

  • @manot9923
    @manot9923 วันที่ผ่านมา +13

    😂ரவி mendal 😂😂😂

  • @sanjeev1stsanjith1st66
    @sanjeev1stsanjith1st66 วันที่ผ่านมา +18

    வாங்க வாங்க மெட்டி ஒலி போட்டாங்க 😍

    • @sanjeev1stsanjith1st66
      @sanjeev1stsanjith1st66 วันที่ผ่านมา +3

      மனசே மனசே song kekum pothu😢😢😢

  • @gopinathsuba9120
    @gopinathsuba9120 วันที่ผ่านมา +50

    யாருக்கெல்லாம் மெட்டி ஒலி மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +3

      Bro pls என்ன வேண்டுமானாலும் எழுதுங்க but இந்த யாரெல்லாம் இந்த வார்த்தையை மட்டும் எழுதாதீங்க bro கடுப்பாகுது ஏன்னா மேல குஸ்வின்னு ஒருத்தன் தொல்லை தாங்க முடியல நீங்களுமா ? 😅😅

  • @angeliaa-pt4ml
    @angeliaa-pt4ml วันที่ผ่านมา +23

    Chidhabaram aiyya neenga dhanam pirasava selva nan pathukeren nu munadiyae oru varthai bose kita solli irukulam la...😢 Bose veeta vikama irunthu iruparla 😥.....

    • @sindhum4778
      @sindhum4778 วันที่ผ่านมา

      Avaru vetla iĺlala

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 15 ชั่วโมงที่ผ่านมา

      இல்ல அவரு காசு சேர்த்து வெச்சுட்டு இருந்துருக்கிறாரில்ல. போஸ் பிசினஸ் பண்ண பணம் கேட்டப்போ இந்த உண்மைய சொல்லிருக்கலாம்ல? "என்கிட்ட பணம் இருக்கு போஸு ஆனா அது தனத்தோட பிரசவ செலவுக்கு வெச்சுருக்கேன்" ன்னு சொல்லிருக்கலாம்ல?

  • @AmbikaNaren-np8ix
    @AmbikaNaren-np8ix วันที่ผ่านมา +36

    போஸ் அந்த பணத்தை திருப்பி குடுத்து விட்டு வீட்டை திருப்பி வாங்கி இருக்கலாம்

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs วันที่ผ่านมา +2

      Bose kku Ellathulayum avasaram thaan 😢😢😢😢

    • @raziyafathima1867
      @raziyafathima1867 วันที่ผ่านมา +1

      Ravi ku kaasu kudukanm la

    • @geethageta5242
      @geethageta5242 12 ชั่วโมงที่ผ่านมา

      Yes correct

  • @jeevamathi6830
    @jeevamathi6830 วันที่ผ่านมา +19

    Assambly 😅 metti oli 💫 families ❤😊

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +2

      🙋😊

  • @hbkvarun7868
    @hbkvarun7868 วันที่ผ่านมา +15

    அப்போ வசனம்,உச்சரிப்பும் என்ன தெளிவாக உள்ளது

  • @murugans2307
    @murugans2307 วันที่ผ่านมา +26

    மெட்டி ஒலி தொடரின் உறவுகளே சொந்தங்களே அனைவரும் வந்து விட்டீர்களா❤

  • @harshiniraju5980
    @harshiniraju5980 วันที่ผ่านมา +11

    Hai Metti Oli friends 🎉🎉🎉🎉❤❤❤. போஸ் பணம் வாங்குற வீடு ராஜம் வீட்டு முன்புறம். ராஜாத்தி கிட்ட பொண்ணு பொறந்ததா சொல்லுங்க போஸ் ரொம்ப சந்தோஷப்படுவாங்க.

    • @kannans9023
      @kannans9023 วันที่ผ่านมา +2

      Sry புரியல sis

  • @balajim481
    @balajim481 วันที่ผ่านมา +16

    This episode was telecasted in Sun Tv on 21st March 2003 Friday.

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs วันที่ผ่านมา +7

    Ammama intha hospital nurse thollai thaanga mudiyala

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 วันที่ผ่านมา +9

    Congrats Bose and dhanam

  • @akshayasenthil4398
    @akshayasenthil4398 วันที่ผ่านมา +11

    அம்மா வோட உணர்வா மண்ணாங்கட்டி உணர்வு

  • @sa65618
    @sa65618 วันที่ผ่านมา +4

    இந்த தனம் கீழ விழாம இருந்திருக்கலாம்

  • @kannans9023
    @kannans9023 วันที่ผ่านมา +8

    வணக்கம் மெட்டி ஒலி நண்பர்களே 🙋🙏😊

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel วันที่ผ่านมา +3

    10:50 பைத்தியக்கார சைக்கோ ரவி😂😂😂உன் கூட வாழற லீலா பாவம்டா😂சீரியல்னு தெரியுது😂ஆனா திட்ட வெக்கிறியேடா பாவி😂😂

  • @hanfaayisha4767
    @hanfaayisha4767 วันที่ผ่านมา +3

    Baby so cute 🥰🥰

  • @anandhianandhi5446
    @anandhianandhi5446 วันที่ผ่านมา +4

    Pavam ravi oda old mamanar 😢😢😢

  • @hariharen5784
    @hariharen5784 วันที่ผ่านมา +20

    Tomorrow Ravi, selvam ,leela meeting scene😅

    • @Kannappan-
      @Kannappan- วันที่ผ่านมา +3

      என்னடா இது நினைக்கும் போதே பயமா இருக்கு... 😢

    • @vrevathymohamed3975
      @vrevathymohamed3975 วันที่ผ่านมา +1

      Yes Meeting scene kaaga I'm waiting 😅

    • @LilyWhite-wj1md
      @LilyWhite-wj1md 15 ชั่วโมงที่ผ่านมา

      நெனச்சாலே பயமா இருக்குதே

  • @KutimaKp
    @KutimaKp วันที่ผ่านมา +4

    Yenakkum mettti oli serial romba pidikkum

  • @shanmugapriyashanmugapriya592
    @shanmugapriyashanmugapriya592 วันที่ผ่านมา +2

    10.50 Ravi appa fire😂😂😂😂😂

  • @suriyakala7852
    @suriyakala7852 วันที่ผ่านมา +3

    Mettioli Enga V2 favorite ❤️

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq วันที่ผ่านมา +2

    Pavam boss mama😊❤🎉

  • @surendarramanathan5513
    @surendarramanathan5513 วันที่ผ่านมา +5

    Bose sandhoshamaa irukkaaru positive episode for Bose after a long time.
    Aana sogammavum irukkaaru paa comment pottu mudikkuradhukkulla manasae manasae song potteengaleda.

  • @HariHaran-tz3cf
    @HariHaran-tz3cf วันที่ผ่านมา +10

    5 ponnugala pethu kadisaivarikum nimmidhi ellm sethu ponar, adhu main reason rajam saniyanee

  • @Shanchandru-c9v
    @Shanchandru-c9v 10 ชั่วโมงที่ผ่านมา

    Anytime favourite serial

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 วันที่ผ่านมา +2

    Gopi ending la selavuku vachuko nu kuduthutu poradhu dha aambula thanam super elam sare dha bose mela ena kobam epdi avara matum varuthu eduthurukanunnu avasiyam elaye

  • @janannir1adothilagarajesh773
    @janannir1adothilagarajesh773 วันที่ผ่านมา +5

    Yenaku migayum mettioli romba pidikum.

  • @ManjulaVallal
    @ManjulaVallal วันที่ผ่านมา +4

    மெட்டி ஒலி 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @SankariBabu-kn4ip
    @SankariBabu-kn4ip วันที่ผ่านมา +2

    Irduruku romba nallvanvar parvanam chrithanaman uncle povanam five sisters chithambaram uncle very lucky gril daughters god gift five sisters very pound of you 💕💕 Chrithanaman uncle very great

  • @balasiva1222
    @balasiva1222 วันที่ผ่านมา +3

    ❤❤❤

  • @vishk1321
    @vishk1321 23 ชั่วโมงที่ผ่านมา +1

    Chidambaram crying so funny

  • @SudaliKannan-f9z
    @SudaliKannan-f9z 21 ชั่วโมงที่ผ่านมา +1

    Time 2.03 😂😂😂

  • @ramanijagadish606
    @ramanijagadish606 13 ชั่วโมงที่ผ่านมา

    Manikkam 🎉🎉 correct

  • @வேல்ஜோதி
    @வேல்ஜோதி วันที่ผ่านมา +2

  • @NaviGoushal
    @NaviGoushal วันที่ผ่านมา +2

    Veettai virkamal adamaanam vaiththu irukkalam

  • @RinusudarnaRinu
    @RinusudarnaRinu วันที่ผ่านมา +6

    Jarukkellam shelvaththa pidykkum😮

  • @sagayarajstanley7416
    @sagayarajstanley7416 วันที่ผ่านมา +3

    Leela should start giving left and right for ravi

  • @VakithaBanu-j7o
    @VakithaBanu-j7o วันที่ผ่านมา +7

    வாங்க வாங்க மெட்டிஒலி போட்டாச்சு

    • @harshiniraju5980
      @harshiniraju5980 วันที่ผ่านมา

      வந்துட்டோம்

    • @Sujatha-mc3yf
      @Sujatha-mc3yf วันที่ผ่านมา

      வந்துட்டேன் 😊

  • @மறவன்அமரன்-ம8ண
    @மறவன்அமரன்-ம8ண วันที่ผ่านมา +6

    Hi 👋👋👋👋

  • @sargunakaliyaperumal-dt2pq
    @sargunakaliyaperumal-dt2pq 10 ชั่วโมงที่ผ่านมา

    Leela voice deivam thandha veedu sudha voice

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 วันที่ผ่านมา +6

    Nalai Ravi Aatam 😢

  • @ArunKumar-db7rx
    @ArunKumar-db7rx วันที่ผ่านมา +1

    9:50 மாணிக்கம் சிறப்பான வசனம்

    • @RanganTR-n8n
      @RanganTR-n8n วันที่ผ่านมา +2

      சரோ மட்டும் அவங்க வீட்டைச் பத்தி கவலைப் படத் கூடாதா

    • @Harini95
      @Harini95 วันที่ผ่านมา

      மாணிக்கம் very selfish

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs วันที่ผ่านมา +3

    Chithambaram ayya Azuthu Namma ellaraiyum aza vechittaru

  • @mahathinatarajan2886
    @mahathinatarajan2886 วันที่ผ่านมา +1

    Funny @ 11:50 , 12:05 😂

  • @ShaShahul-ur4bd
    @ShaShahul-ur4bd 16 ชั่วโมงที่ผ่านมา

    Good husband gobi

  • @SugoshMS-j7r
    @SugoshMS-j7r วันที่ผ่านมา +4

    1st na tha pa🎉

  • @thangamthangam9223
    @thangamthangam9223 วันที่ผ่านมา +1

    Bose acting is very good 👌👍💯

  • @gayathrimadhu6702
    @gayathrimadhu6702 วันที่ผ่านมา

    Super husband gopi

  • @RKrishnanPillai
    @RKrishnanPillai วันที่ผ่านมา +1

    I m watching from Mumbai

  • @tharshinivengadesan1183
    @tharshinivengadesan1183 วันที่ผ่านมา +3

    Appa Appa channel ❤🎉

  • @rajran4886
    @rajran4886 วันที่ผ่านมา +4

    😢

  • @GowthamLithish
    @GowthamLithish วันที่ผ่านมา +4

    Ravi kiruku payale...😂

  • @unnamalai2000
    @unnamalai2000 วันที่ผ่านมา

    Today Tamilselvi vara poranga❤❤❤😂😂😢😢

  • @angeliaa-pt4ml
    @angeliaa-pt4ml วันที่ผ่านมา +5

    🎉 Firstu

  • @affishanny1700
    @affishanny1700 23 ชั่วโมงที่ผ่านมา

    Selvam vandhu irindha Raviiii vara poran ena nadakummm
    Will selvam come to se dhanam🤔
    Waitin for tommorw

  • @unnamalai2000
    @unnamalai2000 วันที่ผ่านมา

    இந்த சரோ சனியன் லீலா வாழ்க்கைய கெடுத்தது பத்தல nu அவளை ரொம்ப கஸ்ட் படுதுற

  • @geethavincent3089
    @geethavincent3089 วันที่ผ่านมา +3

    I am first command

  • @AbiNaya-p7e
    @AbiNaya-p7e 12 ชั่วโมงที่ผ่านมา

    வீட்ட விக்கறது எவ்வளவு பெரிய process ... அது எப்படி உடனடியாக விக்க முடியும்... கொஞ்சம் வேற மாதிரி பண்ணி இருக்கலாம்..

  • @MumtajBegam-r5o
    @MumtajBegam-r5o วันที่ผ่านมา +2

    Hi metti oli friend

  • @muthupavithra8578
    @muthupavithra8578 วันที่ผ่านมา

    Ena pa romba waitu panna vaikinga

  • @LilyWhite-wj1md
    @LilyWhite-wj1md 15 ชั่วโมงที่ผ่านมา

    7:12 ஆபரேஷன் முடுஞ்சு வரவங்க இப்படிதா இருப்பாங்க. மத்த சீரியல் லையும் படங்கள்லையும் full makeup ஓட இருப்பாங்க

  • @jeevipaatisettaigal7588
    @jeevipaatisettaigal7588 วันที่ผ่านมา +1

    Gobi apdiye en veetukarar madri😊

  • @RanjaniBalaraman24
    @RanjaniBalaraman24 วันที่ผ่านมา

    @6:59- no make up in hospital scene, which we cant see in today's serials

  • @JananiSriganesh
    @JananiSriganesh วันที่ผ่านมา +1

    9:58 அப்புறம் ஏன்டா கல்யாணம் பண்றீங்க

  • @Kavikavitha12113
    @Kavikavitha12113 14 ชั่วโมงที่ผ่านมา +1

    சிதம்பரம் தாத்தா தான் ரியல் ஹீரோ ❤️❤️❤️❤️❤️

  • @abiramivignesh6647
    @abiramivignesh6647 วันที่ผ่านมา +3

    Hii frdss

  • @chitravijay6526
    @chitravijay6526 วันที่ผ่านมา +3

    Hi mettioli friends

  • @geethavincent3089
    @geethavincent3089 วันที่ผ่านมา +4

    Metti Oli potachi vanga

  • @narayanankrishnamoorthy9692
    @narayanankrishnamoorthy9692 วันที่ผ่านมา +3

    12th

  • @jalapulajung6953
    @jalapulajung6953 วันที่ผ่านมา +4

    குழந்தை பிறந்த நேரம் வீடு சுவாகா 😂

    • @rhoshnev1198
      @rhoshnev1198 วันที่ผ่านมา +1

      Bose ku dhanam mum pappavum than important. Vedu illai ( Delivery charges ku prepared ah erunthirukalam.)

  • @zector180
    @zector180 วันที่ผ่านมา +1

    Actually manikam is right

  • @srikanths2741
    @srikanths2741 วันที่ผ่านมา

    As Chidambaram is widely a respected figure in the village, he would have gone with village panchayat people to handover the 20K to the financier and get bose home document so that the house would have stayed with him.

  • @RameshkumarKarthiga-x4z
    @RameshkumarKarthiga-x4z วันที่ผ่านมา +2

    Hi

  • @ShanmugaPriya-rz9oq
    @ShanmugaPriya-rz9oq วันที่ผ่านมา

    I am first comment 😊❤🎉

  • @srikanths2741
    @srikanths2741 วันที่ผ่านมา

    There will be liplock scene between ravi and leela but they show in back angle I guess. He comes to chidambaram house to see leela anga vaakuvadham varum appo viji and bhavani will come appo sound off panna he kisses. viji tell to bhavani hey ango poo not to see the other side.

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 วันที่ผ่านมา

    Aiyo aanadava padubavi gopi yen ya bose ku matum epdi story eludheruka😢

  • @saravanand2524
    @saravanand2524 วันที่ผ่านมา

    இந்த நர்சுகள் தொல்லை தாங்கலடா யப்பா..

  • @RajeshRajesh-mw9wm
    @RajeshRajesh-mw9wm วันที่ผ่านมา +1

    Manikam prachanai anuppuran Ravi vanthu Ada poran

  • @Lovely-k6o
    @Lovely-k6o 14 ชั่วโมงที่ผ่านมา

    Ravi manikam lam kadaisiya thaniya irka mari kaati irkanum ..ravi lam ilamaye poirukanum

  • @anithaanitha6388
    @anithaanitha6388 12 ชั่วโมงที่ผ่านมา

    Viji ku ippadi oru husband ena pandrathu.

  • @KidsandKitchen7
    @KidsandKitchen7 วันที่ผ่านมา

    Kadavule udane panatha kuduthu kal la vilundhachum mny ah therupi kuduthu vetta muterukalame😢

  • @JemimShebara
    @JemimShebara วันที่ผ่านมา +4

    First comment

  • @devigovindhasamy6530
    @devigovindhasamy6530 วันที่ผ่านมา

    9.50 apo ethuku kalyanam pananum... bachelor ah ammaku sevai panitu amma sethathum sethuda vendithana... Amma nalavangala iruntha enna vena panalam... ithey paiyan thangachiya suma thitna kooda ne en paiyaney ilanu soluvanga manna alli thoovuvanga... ithelam oru character... ithuku silar crct nu comment vera...