அறியாமையால் எங்களை பொய்யான Family என்றது பிழை 🥺🇨🇦🚗 | Sorry If I Hurt - Atputham

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 203

  • @roshinirogan3917
    @roshinirogan3917 หลายเดือนก่อน +32

    நீங்கள் அறிவுள்ள நல்ல பிள்ளைகள் அமைதியாக பதில் அளித்துள்ளீர்கள்

  • @venisutharsan-ox9ol
    @venisutharsan-ox9ol หลายเดือนก่อน +14

    சிலர் உங்கள் உயர்வு கண்டு பொறுக்காதவர் தான் இப்படிக் கதைப்பினம் விட்டுத்தள்ளுங்கள் happy

  • @haroldjohnson2145
    @haroldjohnson2145 หลายเดือนก่อน +2

    பண்பான விளக்கம். தம்பி இன்னும் உயர வாழ்த்துகள்.

  • @sathiyanthaya2422
    @sathiyanthaya2422 หลายเดือนก่อน +13

    திறமை உள்ளவன் சாதிப்பான் அதை பொருக்க முடியாதவர்கள் அப்படித்தான் ஒரு சிலர் நீங்கள் அதைபொருற்படுத்ததேவையில்லை உங்கள் முயற்சி தொடருட்டும்

    • @Jay2809
      @Jay2809 24 วันที่ผ่านมา

      If her child is intelligent they could do in 15 minutes too. Plz don't waste time. She doesn't know it's different in Ontario.

  • @JourneyWithDanushAndMom
    @JourneyWithDanushAndMom 28 วันที่ผ่านมา +4

    Québec Rules appdi than. Ava soluvathu pol than. Driving School poi padethu aintha School Certificate iruinthal than Road Exam Quebec driving Shool (SAAQ) seiyamudeum. Knowledge exam only English or French than elutha mudeum. Ovoru driving school padekerathodu sethu car driving road palakuvarikal.

  • @ritaricky252
    @ritaricky252 หลายเดือนก่อน +9

    Haha 🤣 stomach burning to Aunty lol 😂 every individual are different. Abi congrats 🎉🎊 you are a cleaver boy. Keep rocking 🎉

  • @mangalapoobala4338
    @mangalapoobala4338 หลายเดือนก่อน +8

    கலிஸ்ரனுக்கு தெரியாதா என்ன செய்யவேணுமென்று
    அவரும் licence எடுத்தவர்தானே பிறகென்ன?
    ஒருவரின் முன்னேற்றத்தை பொறுக்காமல் வயிறெரிய எதையாவது குறை சொல்லிக்கொண்டிருப்பதே தமிழ்மக்களுக்கு வேலையாகி விட்டது
    தம்பிகளே!
    இப்படியானவர்களின் பொறாமைப்பேச்சுக்களை பெரிது படுத்தாமல் நீங்கள் தொடர்ந்து முன்னேறி செல்லுங்கள்❤❤❤❤❤

  • @kingJA416
    @kingJA416 หลายเดือนก่อน +7

    This lady is out of her mind. Don't give her any attention. Keep making great progress guys !!!⬆🔝💯

    • @Jay2809
      @Jay2809 24 วันที่ผ่านมา

      🎉🎉exactly. Don't waste time.,

  • @Good-po6pm
    @Good-po6pm หลายเดือนก่อน +1

    அந்த மனுசியின் அழுக்காறு ஓடியுள்ளது - உங்களின் வழியில் முன்னேறுங்கள் தம்பி - அந்த மனுசிக்கு நல்ல பண்பான பதில். வாழ்க வாழ்க

  • @vijibavisan3895
    @vijibavisan3895 หลายเดือนก่อน +5

    Don't worry Anna your family good

  • @ArunthathiDevi-kz5tq
    @ArunthathiDevi-kz5tq หลายเดือนก่อน +49

    தம்பிகாள் இதற்குப்போய் இந்தளவு விளக்கங்களை நேரம் செலவிட்டுக் கூறத்தேவையில்லை. நீங்கள் உயர்வது சிலருக்குள் சிலருக்குப் பொறுக்கவில்லை

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh หลายเดือนก่อน +1

    Don't worry Kanistan and Abi😊 your kindness is appreciated. You are very open minded. You never say lies.
    Why this old woman jumping and shouting 😭.

  • @Saira2419
    @Saira2419 หลายเดือนก่อน +9

    தம்பி இப்படி சில மேதைகள் இருக்கிறார்கள் தான். அதுக்காக நீங்கள் வருந்தாதீர்கள்.

  • @thamilinigajendren8839
    @thamilinigajendren8839 หลายเดือนก่อน +7

    Brother please don’t waste your time to reply back, please carry on with your work . Enjoy your time with your family 💐💐💐💐💐

  • @ragusuthani2906
    @ragusuthani2906 หลายเดือนก่อน +14

    தம்பி முன்னேற்றத்தை பொறுக்கமுடியாமல் வருவதை கண்டும் காணதமாதிரி விடவும்

  • @priyatheva9303
    @priyatheva9303 หลายเดือนก่อน +5

    You both are correct because she is talking about quebec and you is Ontario. Don’t worry

  • @suhalathan7358
    @suhalathan7358 หลายเดือนก่อน +4

    Hi Kalishtan, what you are saying is absolutely right

  • @52169
    @52169 หลายเดือนก่อน +5

    Abi congratulations . God bless more success in your journey ❤❤❤

    • @bawanitastyfoods8767
      @bawanitastyfoods8767 หลายเดือนก่อน +2

      அற்புதம் தம்பி உங்கள் வீடியோவை நான் பார்ப்பது உண்டு. ஆனால் உங்க அம்மா நீங்க பிள்ளைகள் முழு பேருமே நல்லவங்க என்று சொல்லி நான் ஆசையா பார்ப்பதுண்டு ஆனால் அந்த குழந்தைக்கு பொய் புள்ள அப்படி இப்படி என்று சொல்லி ஒரு பொம்பள கதைக்கிறா அதை பார்த்து நான் சரியா கவலைப்பட்டேனா

  • @Thaya.U
    @Thaya.U หลายเดือนก่อน +1

    Bad people are everywhere don’t worry brother your family are very innocent ❤❤❤god bless you All ❤❤

  • @PiriPiri-e2y
    @PiriPiri-e2y 26 วันที่ผ่านมา

    Anna dont worry tamil sanathuku manusar munnearina pudikathu anna porama pudisathukal anna so dont worry

  • @anitathamoderam3590
    @anitathamoderam3590 หลายเดือนก่อน +1

    You are a smart cookie Abi 🎉 congratulations. Study hard

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik หลายเดือนก่อน +2

    Api kedikaaran srilanka stady appadithaan 15nimisam eaxam finists 😮good thampi

  • @KumarKumar-iw3fs
    @KumarKumar-iw3fs หลายเดือนก่อน +2

    Don't very bro ❤your family very good 👍🏽 ❤🎉

  • @Rasathi.Karan15
    @Rasathi.Karan15 หลายเดือนก่อน +2

    Don’t worry about her congratulations 🙌

  • @GunasagaranAchiapan
    @GunasagaranAchiapan หลายเดือนก่อน +5

    Vote for Dr Archuna and Teams, God bless

  • @Saira2419
    @Saira2419 หลายเดือนก่อน +9

    எல்லோரும் கட்டாயம் ,driving school போகனும் என்று அவசியம் இல்லை.

  • @KumarKumar-f8l
    @KumarKumar-f8l หลายเดือนก่อน

    Super Thampi 👍👍

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 หลายเดือนก่อน +4

    Don’t worry be happy 👍

  • @MarvenHarshan-u4f
    @MarvenHarshan-u4f หลายเดือนก่อน +3

    No need to explain Your brother have a talent she compared to your brother and his son Maybe his son fail on the exam we love your family keep doing ❤

  • @rajinis1671
    @rajinis1671 หลายเดือนก่อน +2

    அபிக்குட்டி எப்படி சுகம் ❤️

  • @MylanSellathurai
    @MylanSellathurai หลายเดือนก่อน +3

    Calsitan God bless you 🌹🌹🌹🙏

  • @sayancanada
    @sayancanada หลายเดือนก่อน +2

    Montreal இப்படி தான் அவா சொன்னது சரி

  • @GowryRajappu
    @GowryRajappu หลายเดือนก่อน +2

    Thambe nan manasala soluran enakum 3 boys than ugaldaya sakotharam pasathudanum happy erukurathai parthu enudaya pellakaluku video katuvan negalum entha anna akal mathiri erukanum entru soluvan antha allavuku ugaludaya video pudekum from swizerland 🎉

  • @SinMoon-mj7nh
    @SinMoon-mj7nh หลายเดือนก่อน +2

    Hello Kanistan,
    Don't worry about others. That lady is mentally disturbed.
    Why is she so curious about others,
    You have such an innocent and loving family. Kanistan is a really caring and respectful boy. and Aby is such a smart boy.
    Don't worry about others.
    I admire Aby and grandmothter 's jokes.. This is happening because of jealous.
    Good luck for Abi for your future. I wish for the best for Kanistan family.

  • @rajrajakulathilakan5624
    @rajrajakulathilakan5624 หลายเดือนก่อน +1

    Thank you for the clarification. Please disregard any negativity.

  • @vickipararasasingham7165
    @vickipararasasingham7165 หลายเดือนก่อน +3

    don't cake about mental peoples. you are always good kali

  • @shanthini5699
    @shanthini5699 หลายเดือนก่อน +1

    Don't worry godbless your family 🙏🙏🙏

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik หลายเดือนก่อน

    Aathu apisanin thiramayai poruthu eathanai varusam canada ku vanthalum orutharidam saamarthiyam irukumaanaal avar G laisanc madumala ealaathilum good a irupaar apistan kedikaaran thane super ❤❤ good ❤❤❤

  • @levelinemilanas818
    @levelinemilanas818 หลายเดือนก่อน +3

    இப்ப படித்து தான் எல்லாரும் போய் எழுதுகிறார்கள் எது என்ன பிழை இப்ப இவ்வளவு பேர் ஒட தெரியாமால் ஒடுகிறார்கள்😢

  • @TGangadharaRajan
    @TGangadharaRajan หลายเดือนก่อน +3

    Congratulations let's go

  • @thusyanthansellathurai8026
    @thusyanthansellathurai8026 หลายเดือนก่อน +2

    dont wory abistan go ahed....you are right....

  • @tharshanrajah7868
    @tharshanrajah7868 หลายเดือนก่อน +4

    Every province has a different roles. Maybe she is from Quebec

  • @stephanontario1027
    @stephanontario1027 หลายเดือนก่อน +11

    That women is Jealous, ignore her.

  • @vijidharshani4493
    @vijidharshani4493 หลายเดือนก่อน +1

    Nanga periya yutuber 😅athula oru santhosam. Don’t worry brother ❤❤❤❤

  • @Vathsala-j8k
    @Vathsala-j8k หลายเดือนก่อน +1

    Don't worry bro. Your hard work and dedication for the family we know. ❤️🙏🏽 God bless you and the family.
    Abi study well. 🫶🏽👍🏽

  • @suthathamby936
    @suthathamby936 หลายเดือนก่อน +6

    நாங்களும் கனடாவில் தான் இருக்கிறோம் இவ என்ன புதுக்கதை விடுறா

    • @thirusaba3472
      @thirusaba3472 หลายเดือนก่อน

      என்ன பிரச்சனை என்றால் அந்த லேடி எறும்பு உரித்து கறி ஆக்கிய ஆழ்போலிருக்கு

  • @girl-gx6mg
    @girl-gx6mg 9 วันที่ผ่านมา

    Thampikku kolai miradal same voice 😂

  • @eishaeisha2453
    @eishaeisha2453 หลายเดือนก่อน +2

    தம்பி நீங்கள் இவவின் கதைகளை கனக் எடுக்க வேண்டாம் 💖

  • @sinthusansoba586
    @sinthusansoba586 หลายเดือนก่อน

    Don’t worry
    Good family 👍👌

  • @shanthineenathan2962
    @shanthineenathan2962 หลายเดือนก่อน

    Super thampi 👌👌👌👌🥰🥰🥰🥰🕉️🕉️🕉️🕉️

  • @christyarun2797
    @christyarun2797 หลายเดือนก่อน +5

    She doesn’t understand but her son was failed.your brother was great.

  • @vinoharangajerandranathan9083
    @vinoharangajerandranathan9083 หลายเดือนก่อน +1

    1லச்சம் லொற்றி😂😂😂

  • @Blazeaken972
    @Blazeaken972 หลายเดือนก่อน

    Brother you are right👍🏿👍👌

  • @vijiv4311
    @vijiv4311 หลายเดือนก่อน +6

    Hello guy,
    She is totally confused..
    U can go for the written exam as soon as u turn 16
    And if u wish -- u can go to driving school
    (1) to get 20 % discount in your car insurance.
    (2) u can do your driving exam on your 9th month. This is only when u go to the driving school.
    They usually change $400, to yo have to do few online test..
    She seems to act like she knows everything.
    Lady don’t confuse or give wrong info to the ppl

  • @karanrajah8628
    @karanrajah8628 หลายเดือนก่อน +3

    தம்பி மற்றவர்கள் சொல்லுவதை கேட்கத்தான் வேண்டும் but உங்களுடைய papersகளை கவனமாக வைத்திருக்கவும் ❤

  • @மனிதம்15
    @மனிதம்15 14 วันที่ผ่านมา

    Anna❤thambi
    I miss my family

  • @suganthyabey7383
    @suganthyabey7383 25 วันที่ผ่านมา +1

    🙏

  • @AJi3s-f7e
    @AJi3s-f7e หลายเดือนก่อน +1

    If you take license in Quebec , you don’t have get the G license for high way. Only one license issued for local and highway, that’s why driving school is recommended or mandatory in Quebec,

  • @ranjichelvan
    @ranjichelvan หลายเดือนก่อน +1

    I like your videos

  • @Thaya.U
    @Thaya.U หลายเดือนก่อน

    That women is jealous of your family ❤that’s why her stomach burning 🔥 ❤ ignore her ❤ this kind of people all around the world ❤❤❤

  • @AhilaVeerakathy
    @AhilaVeerakathy หลายเดือนก่อน +2

    இதறக்கு விளக்கம் கொடுக்க வேண்டாம்

  • @KAVITHAKavi-p8h
    @KAVITHAKavi-p8h หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் அபி ..... ok அவாவிற்கு இதில என்னா பிரச்சினை ????? புரியவில்லை ?????

    • @mercygrace4879
      @mercygrace4879 27 วันที่ผ่านมา

      Ego காரணம்

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 หลายเดือนก่อน +3

    Don't worry

  • @canadianyarlsamayal
    @canadianyarlsamayal หลายเดือนก่อน

    Both my kids had their G1 license on their 16th birthday. If you do online course you can get G2 license in eight months and you will receive a certificate which will help you to reduce your car insurance. You guys are doing great 👍🏽 , ignore negative comments, love to see your Amma’s cooking videos.

  • @pathminiraveendran6266
    @pathminiraveendran6266 หลายเดือนก่อน +1

    congratulations ❤❤❤❤

  • @siranjeev9087
    @siranjeev9087 16 วันที่ผ่านมา

    Neenga tamilil licence edutheerkala

  • @harishlazer7429
    @harishlazer7429 หลายเดือนก่อน +2

    நல்ல செய்கை 😂😂😂

  • @Thirugobi-n3s
    @Thirugobi-n3s หลายเดือนก่อน +5

    Antha kilavikku vera velai illa pola bro.

    • @rathaguganathan5474
      @rathaguganathan5474 หลายเดือนก่อน +1

      She is very mad

    • @Ranji-r6l
      @Ranji-r6l หลายเดือนก่อน +1

      100%உன்மை

  • @kalarama5538
    @kalarama5538 หลายเดือนก่อน +5

    Canada ont rules different

  • @Mrs-thas
    @Mrs-thas หลายเดือนก่อน

    முதலில் நான் உங்கள் அம்மா அப்பா உங்கள் தலைமுறைக்கு முதல் தலை வணங்குகிறேன் இவ்வளவு பொறுமையாக நாகரீகமாக பதில் வழங்கியதிற்கு🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻❤ வயதில் மூத்த பெண்மணி கூறிய வார்த்தைகளை கேட்கும் போது சட்டென கோவம் வரும் அவர் சமூக வலைத்தளங்களில் ஒர் கருத்தை வைப்பதாயின் அது பற்றி முதல் விளக்கம் அறிந்து வெளியிட வேண்டும்
    வாழ்த்துக்கள்அபிக் குட்டி இனித்தான் பொறுப்பு கூடுகிறது அபி வாகனம் ஓட்டும் காலங்களில் 👍

  • @flashincredible4903
    @flashincredible4903 หลายเดือนก่อน +1

    1000 ரூபாய் கொடுத்த ஒன்பது மாதம் படிப்பதை காசு கொடுக்காமல் ஒரு மாதத்தில் படிப்பதற்குப் பெயர் திறமை

  • @velujak1728
    @velujak1728 หลายเดือนก่อน

    Very nice family ❤❤❤❤

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 หลายเดือนก่อน

    Super

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm หลายเดือนก่อน +1

    Congratulations🎉❤❤❤❤❤

  • @sherinevelayutham8461
    @sherinevelayutham8461 หลายเดือนก่อน +2

    படிக்கிற வேலையைப் பார் தம்பி abi

  • @MarryaThomas
    @MarryaThomas หลายเดือนก่อน +5

    Dont worry son. Old lady tlking nonsons

    • @danielbagieerathan5565
      @danielbagieerathan5565 หลายเดือนก่อน

      Don’t worry brothers old lady is talking nonsense

    • @SinMoon-mj7nh
      @SinMoon-mj7nh หลายเดือนก่อน +2

      Why is that old lady bothering about the little boy Aby. He is a smart boy who passed the exam within 15 minutes. That old lady is barking.
      Don't worry about others. Aby study hard and go to university.

    • @mercygrace4879
      @mercygrace4879 27 วันที่ผ่านมา

      Yes magan, he is 0:00 going to face good future ,clever boy,

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 หลายเดือนก่อน +9

    எனக்கும் உங்களில் கோவம்வந்தது வயது போன அம்மம்மாவையும் வைத்துக் கொண்டு தம்பியை ஓட விட்டது தனிய வைத்து பிறேக் எது அக்ஸ்சிலேற்றர் எது காட்டிக்கொடுத்தபின் செய்திருக்கலாம். உங்களை மிகவும் பிடித்த படியால் தான் இவ்வளும் எழுதினேன்

  • @annelelu4781
    @annelelu4781 หลายเดือนก่อน +1

    Yes 💯

  • @bawanitastyfoods8767
    @bawanitastyfoods8767 หลายเดือนก่อน +8

    அற்புதம் தம்பி உங்கள் வீடியோவை நான் பார்ப்பது உண்டு. ஆனால் உங்க அம்மா நீங்க பிள்ளைகள் முழு பேருமே நல்லவங்க என்று சொல்லி நான் ஆசையா பார்ப்பதுண்டு ஆனால் அந்த குழந்தைக்கு பொய் புள்ள அப்படி இப்படி என்று சொல்லி ஒரு பொம்பள கதைக்கிறா அதை பார்த்து நான் சரியா கவலைப்பட்டேனா

    • @mercygrace4879
      @mercygrace4879 27 วันที่ผ่านมา

      அதற்க்கு பெறாமை தான் காரணம்

  • @PuleynThas
    @PuleynThas หลายเดือนก่อน +3

    Drug இல்லை truck என்று சொல்லுங்க அந்த வயது போனவாவுக்கு.

  • @ganeshkanagarajah3287
    @ganeshkanagarajah3287 29 วันที่ผ่านมา

    G 1 license enral ennanru thiriyamal ean kathai keriyal.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 หลายเดือนก่อน

    எல்லாவர்ரிர்ககும் எல்லோருக்கும் நாங்கள் காட்டி நியாயபடுத்த வேணடிய அவசியம் கிடையாது

  • @Linda-627
    @Linda-627 หลายเดือนก่อน +4

    குடும்பத்தில் யாராவது லைசன்ஸ் வைத்து இருந்தால் 16 வயதில் லைசன்ஸ் எடுக்கலாம் ஜரோப்பாவில்

  • @manothanamt5969
    @manothanamt5969 หลายเดือนก่อน

    Antha video vil kathaittava Canada vukku vanthu poi chollamal than vatheveda urimai pettu irukkeravo?

  • @rvsk28
    @rvsk28 หลายเดือนก่อน

    At the age of 16 you can apply for Learner Licence (G1) in Canada including Quebec. Everything can be done online without going to some agency or anyone. Most people do not know. At least all youth living in Canada should know about this. The informaton are visible from Government website.

  • @Tamilselvi-gm6og
    @Tamilselvi-gm6og หลายเดือนก่อน +1

    Why this kolavery Aunty 😂😂😂

  • @ranjichelvan
    @ranjichelvan หลายเดือนก่อน

    Don’t worry about that Quebec rules is different

  • @kulepachandrarajah6523
    @kulepachandrarajah6523 หลายเดือนก่อน +1

    Hi.kali.paavam.entha.kilavi.canadavin.sadam.karaithu.kudithava.arivali.ethuku.poivediova

  • @siventhapirapakaran9505
    @siventhapirapakaran9505 หลายเดือนก่อน

    பதில் சொல்ல வேண்டிய தேவையில்லை .ஆனாலும் கவலையான இருந்தது.நீங்கள் அமைதியான முறையிலே சொல்வது வரவேர்க்கத்தக்கது.எனிமேல் யோசித்து கானொளிகளை பதிவிடவும்.எல்லோருக்கும் நல்ல மனநிலையில் இருக்கமாட்டார்கள் என்பதை பார்க்க தெரிகிறது.

  • @SathiyaM-v8s
    @SathiyaM-v8s หลายเดือนก่อน

    My daughter is 16plus after finishing her birthday she wrote exam with book and online help While she is learning sometimes 3 of us sitting in the car No problem

  • @valarmathythiraviam4878
    @valarmathythiraviam4878 หลายเดือนก่อน

    I have three sons they wrote their G1 exam on their 16th birthday.

  • @lavanyar9304
    @lavanyar9304 หลายเดือนก่อน +3

    Why can’t people just mind their business.If you don’t like it just stop watching simple . Come on people there’s more in the world to worry about .

  • @marysinnathurai1512
    @marysinnathurai1512 หลายเดือนก่อน

    அதுகும் இப்படியானவைகளில் எப்படி பொய் சொல்வது தம்பியின் கெட்டித்தனம் இன்றைய பிள்ளைகளின் திறமையும் புத்தியும் நாங்கள் கேட்டு பழகவேணும் பொய் சொன்னால் கம்பி எண்ண வேண்டும் சட்ட திட்டம் கனடாவில் மிகவும் முக்கியம்

  • @thineshthinesh3789
    @thineshthinesh3789 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤

  • @naveenanmn930
    @naveenanmn930 หลายเดือนก่อน

    Do you have PR in Canada? How did you go there? 🤔

  • @BavaAnou
    @BavaAnou หลายเดือนก่อน +3

    She things your don’t no nothing 😂 and your friends 😂

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 หลายเดือนก่อน

    Ulagam 1000 solatuma abi unaku neeya nethy pathy Manasseh pathuka nalapaty Tamil bros also has got same problem nala Mango has this problem

  • @danielbagieerathan5565
    @danielbagieerathan5565 หลายเดือนก่อน

    Ulagam 1000 solatuma abi unaku neeya nethy pathy Manasa pathuka nalapaty Tamil bros also has got same problem nala Mango has this problem

  • @rositaconstantine6061
    @rositaconstantine6061 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏

  • @karagaga9006
    @karagaga9006 หลายเดือนก่อน +1

    Us border trucking driver please