அன்பு சகோதரி... உங்கள் ரெசிபி தொடர்ந்து பார்க்கிறேன்.பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள் அது மிகவும் பிடிக்கும்.சாதாரணமாக புடலங்காய் சமைத்து போது அன்றைய தினம் முட்டை சாப்பிடக்கூடாது என்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள்.நீர்ச்சத்து மிகுந்த காய்களுடன் முட்டை சேர்த்து செய்வது தவிர்ப்பது நல்லது பா😊
இது சைவமா அசைவமா. எல்லாவற்றிலும் முட்டை போடுவது இப்போ வழக்கமாயிட்டு. புடங்காய் முட்டையில்லாம கொஞ்சம் கல்லபருப்பு இல்லனா பாசிபருப்பு போட்டு குடுத்தாலே பிள்ளைகள் சாப்பிடும். முட்டை நாற்றம்தான் வரும்.
எங்க வீட்டில் மொத்தம் 5 (2 பெரியார்கள்+3 பிள்ளைகள்) பேர். தம்பி முட்டை இல்லாமல் சாப்பிடவே மாட்டான்.. அதனால் என் அம்மா, வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த அவரை,புடலை,முருங்கை இலை,முள்ளங்கி என எல்லா காய்களிலும் முட்டை சேர்ப்பார்கள். காய்கறி சாப்பிடாத தம்பி முட்டை சேர்த்தால் நன்றாக சாப்பிடுவான்.
Hello!! It was usually told that snake guard and egg combi nation very danger for digestion system and very danger to health! Pl don't give such recipes !!!!!
அன்பு சகோதரி... உங்கள் ரெசிபி தொடர்ந்து பார்க்கிறேன்.பொறுமையாக விளக்கம் தருகிறீர்கள் அது மிகவும் பிடிக்கும்.சாதாரணமாக புடலங்காய் சமைத்து போது அன்றைய தினம் முட்டை சாப்பிடக்கூடாது என்று எங்கள் வீட்டில் பெரியவர்கள் சொல்வார்கள்.நீர்ச்சத்து மிகுந்த காய்களுடன் முட்டை சேர்த்து செய்வது தவிர்ப்பது நல்லது பா😊
😅😅😅
Yes 100% Unmai
Yes
00
❤❤
Super ❤️ ❤️
Thanks
Superb ma
Thanks 🙏
Very super 👌
Thank you so much
Peerkan kaai la egg mattum add pannuvom illa coconut poo Add panrathu
அருமையான பதிவு ❤❤❤❤❤
Super 💯 super 👍
Thank you very much
ஹாய் @@Lifestylevlogcooking
காயில் இப்படி தோல் சீவக்கூடாது. கத்தியால் மேலாக சுரண்டி எடுக்கணும்😊
👌👌👌
Superb sis best wishes nice
Thank you so much
👌👌👌👌
❤❤❤❤❤
Neenga senchu mudikkum pothu ellarum thoonkiruvanga
🙀
Well said correct 💯
வேர்க்கடலை கொஞ்சம் பவுடர் பண்ணி சேர்த்தா இன்னும் கொஞ்சம் டேஸ்ட் குடுக்கும் ட்ரை பண்ணி பாருங்க சிஸ்டர்
Ithu enga oorla regular recepi
Muttai podum pothu thengai serthal acidity problem varum
அடிக்கடி நாங்க புடலங்காய் விதை சட்னி செய்வோம் சூப்பரா இருக்குங்க
நாங்க கேள்விப்பட்டதே இல்லை
Enga Amma sollirukanga podalankay saiyumpodu egg saiyamattanga aanal neenga sertte sainjirukeenga ippadi sappidakoodadu
புடலங்காய் விதையை தூக்கிப் போடாமல் சட்டினி அரைக்கலாம் இட்டலிக்கு மிகவும் சுவையாக இருக்கும்
Wow super 👍
Recipe kudunga sister
Athu peekkankai murukesha
@@Panjumittai0519 illappa intha seed layum super satni seiyalam
நானும் புடலங்காய் விதையை சட்னி செய்வேன் அருமையாக இருக்கும்
இது சைவமா அசைவமா. எல்லாவற்றிலும் முட்டை போடுவது இப்போ வழக்கமாயிட்டு. புடங்காய் முட்டையில்லாம கொஞ்சம் கல்லபருப்பு இல்லனா பாசிபருப்பு போட்டு குடுத்தாலே பிள்ளைகள் சாப்பிடும். முட்டை நாற்றம்தான் வரும்.
Wow 😍
So what egg gives nice taste
Hll hobigonjer😊
Tried this recipe tasty
நாங்க முட்டை சாப்பிட மாட்டோம் என்ன செய்வது
Verkadalai illana thengaithuruval podalam nalla irukum
👍
Egg& snake gard sethi sapada koodadu . Sulluvanga .
U shud not use egg with snake gourds
எங்க வீட்டில் மொத்தம் 5 (2 பெரியார்கள்+3 பிள்ளைகள்) பேர். தம்பி முட்டை இல்லாமல் சாப்பிடவே மாட்டான்..
அதனால் என் அம்மா, வீட்டு தோட்டத்திலிருந்து பறித்த அவரை,புடலை,முருங்கை இலை,முள்ளங்கி என எல்லா காய்களிலும் முட்டை சேர்ப்பார்கள்.
காய்கறி சாப்பிடாத தம்பி முட்டை சேர்த்தால் நன்றாக சாப்பிடுவான்.
THANKS FOR SHARING FROM CANADA SUBSCRIBER
Thanks for the sub!
ரொம்பப் பேசற தல வலிக்குது பார்க்க முடியும் எப்பா லொட லொட பேச்சை குறை
உங்கள் ரெசிபி ல மஞ்சள் போய் வேண்டும்.
Why egg. Without egg it is good.
N in bummed
❤❤❤❤❤🎉
Hello!! It was usually told that snake guard and egg combi nation very danger for digestion system and very danger to health! Pl don't give such recipes !!!!!
Innakkulla solli mudijiruviyaa
Mmm 🫣
Don't use Egg & snake gourd😮😢
Kuraivaga pesungal
🙂
புடலங்காய் உப்பு சேர்த்து உறவைத்தாலே அந்த smell. Poidum
👍
Romba pasara