அண்ணா நான் எதை மனதில் நினைத்து என்னையே நான் குழப்பிக் கொண்டு இருந்தேனோ அதை அந்த சிவனே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது நீங்கள் கூறிய காசி விஸ்வநாதர் பற்றிய பதிவு நன்றி அண்ணா 🎉🎉🎉
என்ன ஒரு coincidence sir for me....சற்று நேரம் முன்னர்தான் எங்கள் ஊரில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு 8மணி அளவில் சென்றேன்... கோவில் பூட்டி இருந்தது..நான் எனது சில மனக்குறைகளை கோவில் வெளியே நின்று வேண்டிவிட்டு வந்தேன்... நீங்கள் காசி விசுவநாதர் கதை கூறுகிறீர்கள் மகிழ்ச்சி இறைவன் மிகப்பெரியவர்..... இறைவனின் திருவருளால் நான் என்னுடைய giving standard improve பண்ணிட்டிருக்கேன் சார்.. நன்றிகள்
அண்ணா நன்றி.. இன்று நான் ஒரு சிந்தனை யில் இருந்தேன்.. ரொம்ப மனசு.. கஷ்டம்.. என் முன்னோர்கள் தர்மம் செய்தும் ஏன் நான்.. முன்றேமா இருக்கோம் என்று தோன்றியது.. உங்கள் சொற்கள் கேட்டத்தில்.. மிக்க மகிழ்ச்சி.... இனி நான் இந்த நிகழ்வை நான் மனதில் வைத்து கொள்வேன்.. மற்றவர்க்கும் பகிர்வோன்.. அனைத்து காசி விஸ்வநாதனுக்கு அர்ப்பணம்.. எங்கள் ஊரு அருள்மிகு முருகமலை.. பரமேஸ்வரன் இக்கும்.. மூங்கிலண்ணை காமாச்சிக்கும் அர்ப்பணம் 🙏..
குழந்தைகளுக்கு தீபாவளி என்றலே நினைவுக்கு வருவது புது துணி பட்டாசு இனிப்பு பட்டாசுகளை தவிர்க்க முடியாது குறைவான சத்தம் எழுப்பிய பட்டாசுகளை வாங்கி கொடுக்கலாம் குழந்தைகள் மகிழ்ச்சியே நாம் மகிழ்ச்சி யே. பல முறை நினைத்துஉண்டு என்ன வாழ்தோம் என்ன சதிந்தோம் முட்டாள்தனமாக இருந்து இருக்கிறோம் என்று இந்த கதை கேட்டவுடன் சொல்ல வார்த்தை இல்லை ஒருநாள் நடக்கும் ஓரே நாளில் நடத்திவிட்டார். அந்த பெண்மனி அசாத்தியமான நம்பிக்கை கடவுள் மீது அண்டம் பிரமாண்ட கோடி அகிலா பாரம்ஆனந்த (கடவுள்) அந்த பெண்மணி ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல...வாழ்க வளமுடன் 👍🌹🌷
ஏற்கனவே விட்டுக்கொடுக்ககும், கொடுக்கிறே பழக்கம் இருந்தது. உங்கள் பேச்சை கேட்டவுடன் அதிகமா கிவிட்டது. மரம் நட ஆரம்பிக்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏.
பலருக்கும் தெரியாத தர்மத்தின் பாதை எங்களுக்காக அளித்ததற்க்கு நன்றி! புண்ணியவதியின் பூரண பக்தி காசி கைலாச நாதரிடம் உலகறிய உணரச்செய்த காட்சி அற்புதம். கடன் கொடுத்த புண்ணியவான் மனம் மாறியதும் சிறப்பு. திருவாரூர் நடைமுறைகள் பலரும் அறியா ரகசியங்கள் உங்கள் மூலம் அறியப் பெற்றேன். மிக்க நன்றி. இன்னும் நிறைய பல கோவில் கள் இவ் வரிசையில் எதிர்பார்க்கிறேன் . தர்மத்தின் பாதை- வாழும் பாங்கினை உயர்த்துவதை விட்டு கொடுக்கும் பழக்கம் உயர்த்துவதின்அவசியம். அதனால், தர்மத்தின் பாதையில் நடப்பதன் மூலம், உயர்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது மட்டுமல்ல, அதே சமயத்தில் தன்னலத்தை விட்டு பிறரின் நலன், மேம்பாட்டிற்கும் இடம் கொடுப்பது அவசியம். சிறப்பாக எடுத்துரைத்தீர். சுற்றுபுற சூழலுக்கும் மரக்கன்று நடுதல் அவசியம் புரிந்தோம். நன்றி கலந்த வணக்கங்கள் சொக்கு சார்! 🙏🏻👍👌
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.மரம் நடுவது பற்றி இப்போது தான் வாட்ஸ் அப் மெசேஜ் படித்தேன் அதை நீங்களும் சொன்னது மகிழ்ச்சி. நீங்கள் சொல்வது எல்லாம் செய்ய மனம் நினைக்கிறது. பலமும் வளமும் நீங்கள் வணங்கும் அனைத்து தெய்வங்ளும் அருள வேண்டும் என்றும் நினைத்தேன்.நீங்களும் அப்படி சொல்லி பதிவை முடித்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி. நன்றி நன்றி நன்றி அண்ணா. வாழ்க வளமுடன் நலமுடன்.
கதை சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி காசி விஷ்வாநாதர் நெசிக்கும் பெண் ❤️கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு சொல்லி கொடுத்த முதல்வர் நீங்கள் தான் அண்ணா 🙏கொடுக்க பழகி விட்டோம் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️அண்ணா லவ் யூ சொக்கா ❤️
அய்யா ஒரு கேன்சர் பெண்ணுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தேன் அய்யா.உங்க ஒவ்வொரு வீடியோ பார்த்து கொடுக்கும் மனம் இருக்கு.நன்றி அய்யா.வாழ்க வளமுடன் நன்றி.
இந்த கதையில வாழ்ந்தவுங்க இந்த கதைய சொன்னவுங்க 🙏 சொல்லி கேட்டவுங்க னு நிச்சயம் ஆரம்பிப்பாங்க உயிரோட்டம் உள்ள கதை மகிழ்ச்சி நன்றிங் சார் எல்லோரும் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வோம் ❤ 🎉🎉🎉💐💐💐💖🙏🙏
வணக்கம் ஐயா மரம் வளா்போம் மழை பெறுவோம் காசி விஸ்வநாதரின் " ஈசா" என் சொத்துக்குயெல்லாம் நீ யே!! அதிபதி (தா்மத்தின் பாதை சூட்சமம்) அதை அனுபவிக்க என்னை அனுமதி.......சரணடைதல் கொடுப்பருக்கே உலகம் நல்ல பதிவு ஐயா நன்றி🙏🌹💐🌹💐
அற்புதமான வீடியோ சார் அந்த செல்வந்தர் ஊர்ல வெட்டிய குலத்தை ஏற்க்கனவே பயன்படுத்தி இருப்பாங்க சார் அதற்க்கு முன்னாடி அந்த புண்ணியம் யாரை சென்றடைந்தது சார் இந்த அம்மா கேட்ட பணத்துக்கு புண்ணியம் கைமாறுமாங்க சார் மக்களோட தாகத்தை போக்க அந்த காலத்துலயே மக்களுக்கு சேவை செய்திருக்காங்க சார் அதுதான் சார் நன்னலம் அற்ற சேவை சார் இதெல்லாமே பகவானே மனித அவதார் எடுத்து செய்ததா கூட இருக்கலாம் சார் அந்த செல்வந்தர் காசி விசுவநாதரா கூட இருக்கலாம் சார் எல்லாமே நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல் சார் நன்றிகள் சார்
Sir, வரும் காலங்கள் வசந்தமாக மரம் அவசியமானது, எல்லோரும் இந்த விசயத்திற்க்கு கை கொடுக்க வேண்டும், (வெட்டியாக வேலை செய்யும் 100 நாள் வேலை பார்ப்பவர்கள், மரம் நட்டு வளர்க்கலாம்,) திருவாரூர் ஆலய தகவல் சிறப்பு, தர்மத்திற்க்காக வாழ்ந்த அந்த அன்னையின் வாழ்வும்,காசி இறைவனின் அற்புதமும், தர்மத்தின் பாதையும் அதன் பயணமும் மகத்துவமானது, 🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
அண்ணா நாங்கள் நத்தம் பொறம்போக்கு 30யேகார் இருக்கு இந்த மழை காலம் முதல் மரம் நட முடிவு செய்து இருக்கோம் நாங்கள் ஒரு 12நபர்கள் எங்கள் ஊரில் நன்றிங்க அண்ணா
. வணக்கம் சார் இந்த குளத்து கதை ஏற்கனவே நான் கேட்டு இருக்கிறேன். அதில் ஒரு பசு மாடு குடித்ததற்கே இவ்வளவு புண்ணியம் என்றால் இன்னும் எவவளவோ புண்ணியம் எனவும் . தங்கள் பதிவோ என்று தெரியவில்லை நன்றி வணக்கம் ஐயா
அண்ணா நான் எதை மனதில் நினைத்து என்னையே நான் குழப்பிக் கொண்டு இருந்தேனோ அதை அந்த சிவனே நேரில் வந்து சொன்னது போல் இருந்தது நீங்கள் கூறிய காசி விஸ்வநாதர் பற்றிய பதிவு நன்றி அண்ணா 🎉🎉🎉
என்ன ஒரு coincidence sir for me....சற்று நேரம் முன்னர்தான் எங்கள் ஊரில் உள்ள காசிவிஸ்வநாதர் ஆலயத்திற்கு 8மணி அளவில் சென்றேன்... கோவில் பூட்டி இருந்தது..நான் எனது சில மனக்குறைகளை கோவில் வெளியே நின்று வேண்டிவிட்டு வந்தேன்... நீங்கள் காசி விசுவநாதர் கதை கூறுகிறீர்கள் மகிழ்ச்சி இறைவன் மிகப்பெரியவர்..... இறைவனின் திருவருளால் நான் என்னுடைய giving standard improve பண்ணிட்டிருக்கேன் சார்.. நன்றிகள்
அமைதியான மற்றும் அழகான அறிவுரைகள் 🎉🎉🎉 நன்றி சார்! வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!
அண்ணா நன்றி.. இன்று நான் ஒரு சிந்தனை யில் இருந்தேன்.. ரொம்ப மனசு.. கஷ்டம்.. என் முன்னோர்கள் தர்மம் செய்தும் ஏன் நான்.. முன்றேமா இருக்கோம் என்று தோன்றியது.. உங்கள் சொற்கள் கேட்டத்தில்.. மிக்க மகிழ்ச்சி.... இனி நான் இந்த நிகழ்வை நான் மனதில் வைத்து கொள்வேன்.. மற்றவர்க்கும் பகிர்வோன்.. அனைத்து காசி விஸ்வநாதனுக்கு அர்ப்பணம்.. எங்கள் ஊரு அருள்மிகு முருகமலை.. பரமேஸ்வரன் இக்கும்.. மூங்கிலண்ணை காமாச்சிக்கும் அர்ப்பணம் 🙏..
குழந்தைகளுக்கு தீபாவளி என்றலே நினைவுக்கு வருவது புது துணி பட்டாசு இனிப்பு பட்டாசுகளை தவிர்க்க முடியாது குறைவான சத்தம் எழுப்பிய பட்டாசுகளை வாங்கி கொடுக்கலாம் குழந்தைகள் மகிழ்ச்சியே நாம் மகிழ்ச்சி யே. பல முறை நினைத்துஉண்டு என்ன வாழ்தோம் என்ன சதிந்தோம் முட்டாள்தனமாக இருந்து இருக்கிறோம் என்று இந்த கதை கேட்டவுடன் சொல்ல வார்த்தை இல்லை ஒருநாள் நடக்கும் ஓரே நாளில் நடத்திவிட்டார். அந்த பெண்மனி அசாத்தியமான நம்பிக்கை கடவுள் மீது அண்டம் பிரமாண்ட கோடி அகிலா பாரம்ஆனந்த (கடவுள்) அந்த பெண்மணி ஏ.பி.சி.அவர்க்கு நன்றிகள் பல...வாழ்க வளமுடன் 👍🌹🌷
நன்றி 🙏ஐயா
மகிழ்ச்சி!!!..
ஏற்கனவே விட்டுக்கொடுக்ககும், கொடுக்கிறே
பழக்கம் இருந்தது. உங்கள் பேச்சை கேட்டவுடன் அதிகமா கிவிட்டது. மரம் நட ஆரம்பிக்கிறேன். நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க வளர்க. 🙏🙏🙏🙏🙏🙏.
மிக மிக இலகுவாக இருக்கு இந்த காசி கதை நன்றிங்க ❤❤❤
பலருக்கும் தெரியாத தர்மத்தின் பாதை எங்களுக்காக அளித்ததற்க்கு நன்றி! புண்ணியவதியின் பூரண பக்தி காசி கைலாச நாதரிடம் உலகறிய உணரச்செய்த காட்சி அற்புதம். கடன் கொடுத்த புண்ணியவான் மனம் மாறியதும் சிறப்பு. திருவாரூர் நடைமுறைகள் பலரும் அறியா ரகசியங்கள் உங்கள் மூலம் அறியப் பெற்றேன். மிக்க நன்றி. இன்னும் நிறைய பல கோவில் கள் இவ் வரிசையில் எதிர்பார்க்கிறேன் . தர்மத்தின் பாதை- வாழும் பாங்கினை உயர்த்துவதை விட்டு கொடுக்கும் பழக்கம் உயர்த்துவதின்அவசியம். அதனால், தர்மத்தின் பாதையில் நடப்பதன் மூலம், உயர்ந்த வாழ்க்கை முறையை பின்பற்றுவது மட்டுமல்ல, அதே சமயத்தில் தன்னலத்தை விட்டு பிறரின் நலன், மேம்பாட்டிற்கும் இடம் கொடுப்பது அவசியம். சிறப்பாக எடுத்துரைத்தீர். சுற்றுபுற சூழலுக்கும் மரக்கன்று நடுதல் அவசியம் புரிந்தோம். நன்றி கலந்த வணக்கங்கள் சொக்கு சார்! 🙏🏻👍👌
Thanks dear friend
அற்புதமான பதிவிற்கு நன்றி சொக்கு சார்,மரம் நட வேண்டும் என்ற உங்களுடைய உயர்ந்த எண்ணத்தை அனைவரும் நிறைவேற்றுவோம்,வாழ்க வளமுடன் சார்,
Excellent video message. Truly you are great. Thank you universe on giving this opportunity to see and hear this message from you. Thank you 🙏
Sir Thanks 🙏
Nandri 🌹🌹🙏
காசி விசுவநாதர் ரூபத்தில் நல்லதை கற்றுக் கொடுக்கும் உங்கள் குறிக்கோள் அனைத்தும் ஒரு நாள் நினைவாகவும் சொக்கு ஸார் நன்றி வாழ்க வளமுடன்
சத்தியத்தின் மீது சத்தியமாக சொல்கிறேன் நீங்கள்தான் கதாநாயகன்
மிக்க மகிழ்ச்சி ஐயா வாழ்க வளமுடன் நன்றி ஐயா!
❤ நன்றி ஐயா ❤
❤️❤️❤️🙏🙏🙏 கொடுப்பவருக்கு இந்த உலகம் நன்றி சொக்கர் சார் 🙏
vanakkam sir🙏🙏🙏
🙏🙏🙏👌👌👌
நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
நிச்சயம் நமது புதுச்சேரி மனோகரன் அண்ணா வைத்து எங்க பஞ்சாயத்து மரம் நடுகிறேன் அண்ணா 🙏நன்றி அண்ணா ❤️🙏லவ் யூ சொக்கா ❤️
🙏🙏🙏🙏❤️ Nandri...Tc..❤
தர்மத்தின் பாதையில் எங்களை நல்வழிப்படுத்தும் சொக்கு அண்ணனுக்கு நன்றி.
நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் ✨
இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.மரம் நடுவது பற்றி இப்போது தான்
வாட்ஸ் அப் மெசேஜ் படித்தேன் அதை நீங்களும்
சொன்னது மகிழ்ச்சி.
நீங்கள் சொல்வது
எல்லாம் செய்ய மனம்
நினைக்கிறது.
பலமும் வளமும் நீங்கள்
வணங்கும் அனைத்து
தெய்வங்ளும் அருள வேண்டும் என்றும்
நினைத்தேன்.நீங்களும்
அப்படி சொல்லி பதிவை
முடித்தீர்கள்.மிக்க மகிழ்ச்சி.
நன்றி நன்றி நன்றி அண்ணா.
வாழ்க வளமுடன் நலமுடன்.
அருமை அண்ணா🙏🙏🙏
Excellent video Anna👍❤
மனமார்ந்த மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
வாழ்க வளமுடன் அண்ணா
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
கொண்டாட்டத்துடன் கொண்டாடி வாழ்வோம்❤❤ 🙏🙏🙏
நன்றி மகிழ்ச்சி
சூப்பர் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️லவ் யூ ❤️❤️❤️அண்ணா உண்மை மரம் வளர்ப்போம் ❤️உண்மை ❤️
Thank you sir 🙏🏻 🙏🏻 🙏🏻
வாழ்க வளமுடன்
வாழ்வாங்கு வாழ்க வளத்துடன் sir ❤,🌱🌿🌴🌾🪴🌷🌺🌻🌹💐🍇🥝🍎🍒🥭❤️❤️❤️❤️🙏🙏🙏
Nanri Anna ValkaValamutan
கதை சூப்பர் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️மகிழ்ச்சி காசி விஷ்வாநாதர் நெசிக்கும் பெண் ❤️கொடுக்கும் பழக்கம் எங்களுக்கு சொல்லி கொடுத்த முதல்வர் நீங்கள் தான் அண்ணா 🙏கொடுக்க பழகி விட்டோம் அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️அண்ணா லவ் யூ சொக்கா ❤️
ஆண்டாள் திருவடிகளே சரணம்.
அய்யா ஒரு கேன்சர் பெண்ணுக்கு உதவி செய்யலாம் என்று நினைத்தேன் அய்யா.உங்க ஒவ்வொரு வீடியோ பார்த்து கொடுக்கும் மனம் இருக்கு.நன்றி அய்யா.வாழ்க வளமுடன் நன்றி.
Valga valamudan thambu
அண்ணா நன்றி கோடானகோடி நன்றிகள் அண்ணா
Vazhgha valamudan
Good morning.. good message sir.. 7*10*2024
❤❤நன்றி நன்றி❤❤
Super sir
Sir u r a Real hero of meialzhagan part 2 sir
Vanakkam and vazhga valamudan
👍🙏ji
நன்றி அருமை வணக்கம் ஐயா.
வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏🌹🙏🌹🌹🌹
Anna valka valamudan Nantri
மரம் நடுவோம் மழை பெறுவோம் இயற்கையோடு இணைந்து வாழ்வோம் கையிலே சார் சொல்லுவார் அதுபோல செய்வோம் நன்றி சார் 🦜🦜🦜🦜🦜🦜🌹
வாழ்த்துக்கள் சொக்கு தம்பி
Great spach❤❤❤❤❤❤❤❤❤❤
இந்த கதையில வாழ்ந்தவுங்க இந்த கதைய சொன்னவுங்க 🙏 சொல்லி கேட்டவுங்க னு நிச்சயம் ஆரம்பிப்பாங்க உயிரோட்டம் உள்ள கதை மகிழ்ச்சி நன்றிங் சார் எல்லோரும் எல்லோருக்கும் கொடுத்து மகிழ்ச்சியாக வாழ்வோம் ❤
🎉🎉🎉💐💐💐💖🙏🙏
வணக்கம் ஐயா
மரம் வளா்போம் மழை பெறுவோம்
காசி விஸ்வநாதரின்
" ஈசா" என் சொத்துக்குயெல்லாம்
நீ யே!! அதிபதி
(தா்மத்தின் பாதை சூட்சமம்)
அதை அனுபவிக்க என்னை அனுமதி.......சரணடைதல்
கொடுப்பருக்கே உலகம்
நல்ல பதிவு ஐயா
நன்றி🙏🌹💐🌹💐
அற்புதமான வீடியோ சார் அந்த செல்வந்தர் ஊர்ல வெட்டிய குலத்தை ஏற்க்கனவே பயன்படுத்தி இருப்பாங்க சார் அதற்க்கு முன்னாடி அந்த புண்ணியம் யாரை சென்றடைந்தது சார் இந்த அம்மா கேட்ட பணத்துக்கு புண்ணியம் கைமாறுமாங்க சார் மக்களோட தாகத்தை போக்க அந்த காலத்துலயே மக்களுக்கு சேவை செய்திருக்காங்க சார் அதுதான் சார் நன்னலம் அற்ற சேவை சார் இதெல்லாமே பகவானே மனித அவதார் எடுத்து செய்ததா கூட இருக்கலாம் சார் அந்த செல்வந்தர் காசி விசுவநாதரா கூட இருக்கலாம் சார் எல்லாமே நம் கற்பனைக்கு அப்பாற்பட்ட செயல் சார் நன்றிகள் சார்
Sir, வரும் காலங்கள் வசந்தமாக மரம் அவசியமானது, எல்லோரும் இந்த விசயத்திற்க்கு கை கொடுக்க வேண்டும், (வெட்டியாக வேலை செய்யும் 100 நாள் வேலை பார்ப்பவர்கள், மரம் நட்டு வளர்க்கலாம்,)
திருவாரூர் ஆலய தகவல் சிறப்பு,
தர்மத்திற்க்காக வாழ்ந்த அந்த அன்னையின் வாழ்வும்,காசி இறைவனின் அற்புதமும்,
தர்மத்தின் பாதையும் அதன் பயணமும் மகத்துவமானது,
🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷
❤❤❤❤❤❤❤ thanks 🙏
Thank you sir
வணக்கம் அய்யா.
நன்றி சொக்கண்ணா
Thanks anna
🎉🎉🎉🎉❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏
❤❤❤
கரம் மரம்.சிரம்.நீர்.கரம்❤ நீர்❤
❤❤❤❤❤❤🎉
❤❤🙏💕💕
அண்ணா நாங்கள் நத்தம் பொறம்போக்கு 30யேகார் இருக்கு இந்த மழை காலம் முதல் மரம் நட முடிவு செய்து இருக்கோம் நாங்கள் ஒரு 12நபர்கள் எங்கள் ஊரில் நன்றிங்க அண்ணா
🔥🔥👍👍👍🌹🌹🙏🙏
யார் எவர் என்ற வேறுபாட இன்றி தர்மம் தொடரட்ட டும் முனைவருக்கு நன்றி நன்றி என நன்றி
. வணக்கம் சார்
இந்த குளத்து கதை ஏற்கனவே
நான் கேட்டு இருக்கிறேன்.
அதில் ஒரு பசு மாடு குடித்ததற்கே
இவ்வளவு புண்ணியம் என்றால்
இன்னும் எவவளவோ புண்ணியம்
எனவும் .
தங்கள் பதிவோ என்று தெரியவில்லை
நன்றி வணக்கம் ஐயா
நான் கடவுளை கடந்த ஒரு மாதமாக முற்றிலும் உணர்ந்தேன். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை கொண்டதினால். மகாலி ங்கைய( lord Siva) வை.
Anna panam adikamonal oru veetirku 4 car vankukirarkalae anna
அனைத்தும் புரிகிறது மீண்டும் மற்றவர்களை காயப்படுத்தி விடுகிறேன்.பிறகு வருந்துகிறேன்.என்ன செய்வது . expecting more that's why I suffer.
ஐயா அன்னதானம் தரும் இடங்களில் விதைப்பந்து ( அ) மரக்கன்றுகள் தரலாம் ப
பல்வேறு இடங்களுக்கும்சென்றுசேரும்
Namaste sir i am Vinay Kumar from Hyderabad how can i talk to you sir pls reply 😭
9962294600
@@andalpchockalingam9326 thank you very much for the reply sir
@@andalpchockalingam9326 sir I had texted as mam said to do WhatsApp still i am not able to talk to you sir
💗🙏🙏🙏🩷
நிச்சயம் நமது புதுச்சேரி மனோகரன் அண்ணா வைத்து எங்க பஞ்சாயத்து மரம் நடுகிறேன் அண்ணா 🙏நன்றி அண்ணா ❤️🙏லவ் யூ சொக்கா ❤️
🙏🌹🙏
🙏🙏🙏
🙏🙏🙏♥️
❤❤❤
🙏🙏🙏🙏🙏🙏
❤🙏🙏🙏
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் 🎉🎉🎉
❤❤❤❤❤❤
🙏🙏
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏
❤