இயேசு முன்கூட்டியே அறிகிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024
  • #vedhavakku #bibleversedaily #youtubecontent #வேதவாக்கு #bible #biblemessage #bibleverses #vedha இயேசு அதை அறிந்தார்‭# இயேசு நம்முடைய யோசனையை அறிகிறார். மத்தேயு 16:8 இயேசு அதை அறிந்து: அற்பவிசுவாசிகளே, அப்பங்க ளைக் கொண்டுவராததைக்குறித்து நீங்கள் உங்களுக்குள்ளே யோசனைபண்ணுகிறதென்ன?இயேசு இருதய கடினத்தை அறிகிறார்.‭மாற்கு 8:17 இயேசு அதை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களிடத்தில் அப்பங்கள் இல்லாதபடியினால் நீங்கள் யோசனைபண்ணுகிறதென்ன? இன்னும் சிந்தியாமலும் உணராமலும் இருக்கிறீர்களா? இன்னும் உங்கள் இருதயம் கடினமாயிருக்கிறதா?

ความคิดเห็น •