“எங்களை ஏன் கஷ்டப்படுத்துறீங்க” நா தழுதழுக்க பேசிய அபிநயா.. | Seeman | Vikravandi | Ntk | PTD

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ค. 2024
  • “எங்களை ஏன் கஷ்டப்படுத்துறீங்க” நா தழுதழுக்க பேசிய அபிநயா.. | Seeman | Vikravandi | Ntk | PTD
    #PuthiyaThalaimuraiTV #vikravandi #electionnews #abinayantk #ntkabinaya #seeman #seemanpressmeet #seemanism #seemanntk #vikravandielection
    Puthiya thalaimurai Live news Streaming for Latest News , all the current affairs of Tamil Nadu and India politics News in Tamil, National News Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, art culture and much more only on Puthiya Thalaimurai TV
    Connect with Puthiya Thalaimurai TV Online:
    SUBSCRIBE to get the latest Tamil news updates: bit.ly/2vkVhg3
    Nerpada Pesu: bit.ly/2vk69ef
    Visit Puthiya Thalaimurai TV WEBSITE: puthiyathalaimurai.com/
    Like Puthiya Thalaimurai TV on FACEBOOK: / putiyatalaimuraimagazine
    Follow Puthiya Thalaimurai TV TWITTER: / pttvonlinenews
    Puthiyathalaimurai Itunes: apple.co/1DzjItC
    Puthiyathalaimurai Android: bit.ly/1IlORPC
    About Puthiya Thalaimurai TV
    Puthiya Thalaimurai TV (Tamil: புதிய தலைமுறை டிவி) is a 24x7 live news channel in Tamil launched on August 24, 2011. Due to its independent editorial stance it became extremely popular in India and abroad within days of its launch and continues to remain so till date.The channel looks at issues through the eyes of the common man and serves as a platform that airs people's views.The editorial policy is built on strong ethics and fair reporting methods that does not favor or oppose any individual, ideology, group, government, organization or sponsor.The channel’s primary aim is taking unbiased and accurate information to the socially conscious common man.
    Besides giving live and current information the channel broadcasts news on sports, business and international affairs. It also offers a wide array of weekend programmes.
    The channel is promoted by Chennai based New Gen Media Corporation. The company also publishes popular Tamil magazines - Puthiya Thalaimurai and Kalvi.

ความคิดเห็น • 841

  • @jayaseelan2554
    @jayaseelan2554 26 วันที่ผ่านมา +44

    இப்படி பேசிக்கொண்டு இருந்தால் இன்னும் மோசமாதான் தோற்க போகிறீர்கள் பணம் பரிசு பொருட்கள் சப்ளை என்று கத்தி பார்த்து விட்டு இப்போது கஞ்சா ஏலம் என்று கதைவிட்டு கதற வேண்டியது உங்க கட்சிக்கு உங்க வாய் தான் எதிரி😂😂😂

    • @gomathichandra5396
      @gomathichandra5396 25 วันที่ผ่านมา

      3:16 Thankalin thalaivar pesum naakareekamattra petchukkal than thangalin valarchiyei sarukkukirathu, aarokiamana vaarthaikal payanpaduthi thankal oru valarchiyana paathaiyil chellavendrum, vaar thai jaalathai arukil iruppavarkal rasikkalam, aanal oru thalaivanai uruvu adukkum thankal nallamurayil makkalai anuka vendrum anpathey ankalin nokkam.

    • @kannan4688
      @kannan4688 22 วันที่ผ่านมา

      DMK வாகளர்களுக்கு கொடுத்தால் நீங்க வக்காலர்களிடம் பணம் வாங்குகிறீர்கள் (திரள் நிதி )

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 วันที่ผ่านมา +2

      ​@@gomathichandra5396:
      அண்ணா!?😮?!
      உங்களுக்கு தமிழில் பதிவு செய்ய பிடிக்காதா?!!
      தமிழ் மொழி மீது உங்களுக்கு வெறுப்பா??!😩😩😩😩!???!!

    • @ThenseemaiThenseemai
      @ThenseemaiThenseemai 19 วันที่ผ่านมา +2

      @ஜெயசீலன்:
      மிகவும் அருமையாக சொன்னீர்கள் 👌👍💯😅!!
      பாராட்டுக்கள்🙏!
      வாழ்த்துக்கள் 🙏😀!!

    • @gomathichandra5396
      @gomathichandra5396 18 วันที่ผ่านมา +1

      @@jayaseelan2554 evarkal pesa veru anna irukkirathu, evarkal vayil sanithan ullathu, vayal kettavarkal anbathu evarkalukkuththan porunthum.

  • @billabilla5808
    @billabilla5808 26 วันที่ผ่านมา +10

    நாம் டம்ளர் கட்சி வெக்கமா இல்லையா உங்களுக்கு டெபாசிட் வாங்காம இந்த வாயி பேசுறீங்க

  • @muthuvenkatachalam3757
    @muthuvenkatachalam3757 26 วันที่ผ่านมา +24

    தோல்வி அடைந்தது என்று ஒத்து கொள்ள வேண்டும். புலம்பல் சரியல்ல.

  • @pushparani8007
    @pushparani8007 26 วันที่ผ่านมา +31

    தலைவர்களைப் பற்றி மரியாதையாக பேச உன் தலைவரிடம் சொல்லும்மா😢

  • @chelladuraimurugesan3960
    @chelladuraimurugesan3960 26 วันที่ผ่านมา +36

    மருத்துவர் முதல்ல மனநோயாளி தலைவரை குணப்படுத்தும் வேலையப் பாருங்க.. இல்லன்னா உங்களையும் மனநோயாளி ஆக்கிடுவாங்க... கவனம் தேவை

  • @ShanmugasundaramRamasamy-wp1ut
    @ShanmugasundaramRamasamy-wp1ut 26 วันที่ผ่านมา +12

    இது தேர்தலே கிடையாது அப்படின்னுசொல்ற இல்ல அப்புறம் எதுக்கு எலக்சன் நின்றநாயே

    • @mohanramasamy-so4lv
      @mohanramasamy-so4lv 25 วันที่ผ่านมา +1

      என்ன மயிருக்கு நின்ன ன்னு மரியாதையா கேளப்பா 😂

  • @Blackjdred
    @Blackjdred 26 วันที่ผ่านมา +6

    ஓட்டு கேட்டப்ப எவ்வளவு சத்தமா கத்துன அதவிட இந்த தோல்வி யால இன்னும் சத்தமா கதறனும்

  • @Jayaprakash-rc1uq
    @Jayaprakash-rc1uq 26 วันที่ผ่านมา +18

    தர்மபுரியில் பேசுன பேச்சு இப்ப இல்லையே

  • @BhaskarVellaiswamy-tl8on
    @BhaskarVellaiswamy-tl8on 26 วันที่ผ่านมา +140

    இப்படியே 2060 வரை நின்னு டெபாசிட் இழந்திட்டு இப்படியே பேசிட்டே இருங்க.

    • @VVS-1999
      @VVS-1999 26 วันที่ผ่านมา +15

      200 rupees g pay pola 😂😂

    • @anbuj5619
      @anbuj5619 26 วันที่ผ่านมา +4

      @@VVS-1999 correct bro....ivala quoter boys group

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 26 วันที่ผ่านมา

      அதிமுகவினர் பரிதாபப்பட்டு பிச்சை போட்ட வகையில் இரண்டாயிரம் ஓட்டு நாம் டம்ளர் தும்பிங்களுக்கு

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 26 วันที่ผ่านมา

      🔥🤣🤣🤣

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 26 วันที่ผ่านมา

      விக்கிரவாண்டி ஃபுல்லா கோட்டர் பாய்ஸ் தான் அதிகமா இருக்காங்க போல😂😂😂​@@anbuj5619

  • @aslamsaleem2095
    @aslamsaleem2095 26 วันที่ผ่านมา +147

    மக்களுக்கு கஞ்சா பட்டுவாடா செய்யப்பட்டது என்று சொல்லும் அளவுக்குத் தான் உங்கள் தலைவர் சீமான் உங்களுக்கு பயிற்சி கொடுத்துள்ளார்!
    வேட்பாளர் இந்த மாதிரி பேசுவது அநாகரிகமாக தெரியவில்லையா?

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 26 วันที่ผ่านมา

      onnum theriyadha mannu ku🔥 da nee Orama poi Telugan Stalin 🌸 la umb🌸u da 🌸inda mavanae

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 26 วันที่ผ่านมา +11

      ஏனுங்கா சாக்கடையே மூந்துப்பாத்தா சந்தனமா மணக்கும் அவன் போது மேடையிலே எப்படி பேசறான்னு தெரியும் இல்ல அப்படித்தான் இருக்கும் எல்லாம் "ஏத்தா ராஜா. தத்தா பிரஜ்ஜா.."

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 26 วันที่ผ่านมา

      onnum theriyadha mannu ku🔥 da nee Orama poi Telugan Stalin 🌸 la umb🌸u da 🌸inda mavanae

    • @thugslife7688
      @thugslife7688 26 วันที่ผ่านมา +8

      கஞ்சா பட்டுவாடா செஞ்சது தப்பு இல்ல அத சொன்னது தப்பு அதானே 😂

    • @vinothrs6069
      @vinothrs6069 26 วันที่ผ่านมา +4

      ஆமாம் PMK கட்சி நபர்கள் தேனும் பாலும் மணக்க மணக்க பேசுவார்கள்

  • @andimuthu1813
    @andimuthu1813 26 วันที่ผ่านมา +17

    10000 ஓட்டுக்கு நீங்கல் எவ்வலவு போதை பொருல் கொடுத்தீர்

  • @mohanraj5441
    @mohanraj5441 26 วันที่ผ่านมา +27

    உங்கள் தலைவருக்கு தான் நாக்கில் சனி என்று நினைத்தேன்... இருக்கிற அனைவருரின் நாக்கிலும் உள்ளது என்று தெரிகிறது

  • @sankarp1311
    @sankarp1311 26 วันที่ผ่านมา +7

    மக்கள் திமுகவை விரும்பியே வாக்களிக்கிறார்கள்..மக்கள் பணம் வாங்கி மட்டும் வாக்களிக்கிறார்கள் என சொல்லி மக்களை கொச்சை படுத்துவதை நிறுத்துங்கள்..

  • @boomie103
    @boomie103 26 วันที่ผ่านมา +9

    நீங்கள் பெற்றால் அது ஜனநாயகம் நாங்கள் பெற்றால் அது பணநாயகம்

  • @wideviewer3789
    @wideviewer3789 26 วันที่ผ่านมา +28

    மக்களின் தீர்ப்பை அவமதிப்பது, மக்களை அவமதிப்பதற்கு சமம். பணமோ பரிசுப்பொருளோ வாங்காமல் திமுக விற்கு வாக்களித்தவர்கள் ஏராளம் ஏராளம் வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களை ஏன் அவமதிக்கிறீர்கள்?

  • @mohamedrafimohamedsulthan3314
    @mohamedrafimohamedsulthan3314 26 วันที่ผ่านมา +6

    அப்புறம் எதுக்கு தேர்தல்ல நின்னிங்க... கொடி பிடிக்க வேண்டியது தானே... போம்மா... இன்னொரு விஜயலஷமி வேணாம்... அவன் ஒரு சைத்தான்..✍️

  • @rajavel7969
    @rajavel7969 26 วันที่ผ่านมา +7

    மாற்று அரசில்னு நினைச்சா அநாகரிகமா கீழ்த்தரமா பேசிட்டு திரியுரிங்க எப்டி ஓட்டு போடுவோம்

  • @user-yq2sk3jv3c
    @user-yq2sk3jv3c 26 วันที่ผ่านมา +5

    சுருக்கமாக சொல்லப்போனால் நீ எல்லாம் வேட்பாளரா இருக்கவே தகுதி இல்லை அதான் ஏலம் விடப்பட்டதுனு சொல்றில அப்புறம் ஏன் தேர்தலில் நிக்கிர

  • @sekarggovindaraj4919
    @sekarggovindaraj4919 26 วันที่ผ่านมา +24

    உங்களுக்கு பிடிக்காது. திருமா அவர்கள் சந்திக்காத தோல்விகள் இல்லை. ஆனால் அவர் என்றும் எதிர் கட்சி தலைவர்களை மரியாதை குறைவாக பேச மாட்டார். நல்லதை கற்று முன்னேறுங்கள்.

  • @mohankannapan2621
    @mohankannapan2621 26 วันที่ผ่านมา +9

    கொஞ்சமா பேசுன தொடர் தோல்விதான், மறைந்த தலைவரை கலைஞரை கொச்சைய பேசுனா மக்கள் உங்களை கருதுப்புவாங்க, தலைவர்களை மரியாதையா

    • @FunnyCalicoCat-iz8cz
      @FunnyCalicoCat-iz8cz 25 วันที่ผ่านมา

      உனக்கு வயது எத்தனை... கலைஞர் பேசியதை பற்றி தெரியுமா...

  • @karthikskarthiks2595
    @karthikskarthiks2595 26 วันที่ผ่านมา +64

    இந்த வாய்க்கு தான் டெப்பாசிட்டு போச்சி

  • @radhakrishnanr1735
    @radhakrishnanr1735 26 วันที่ผ่านมา +176

    சாட்டை துரைமுருகனை வச்சு கூட்டம் போட்டு வக்ரமா கூத்தடிச்சப்போ தேர்தலா தெரிஞ்சுதோ?

    • @abdulareef7253
      @abdulareef7253 26 วันที่ผ่านมา +8

      சூப்பர்

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา +8

      Kasu kudkuma jeichiee paru da 200 ups

    • @subramani4325
      @subramani4325 26 วันที่ผ่านมา +7

      அந்தபேச்சும்ஒருகாரணம்

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 26 วันที่ผ่านมา +1

      ​@@abdulareef7253 onnum theriyadha mannu ku🔥 da nee Orama poi Telugan Stalin 🌸 la umb🌸u da 🌸inda mavanae

    • @abdulareef7253
      @abdulareef7253 26 วันที่ผ่านมา

      @@new_b.e.a.t.s8308 ரொம்ப அனுபவம் போல சீமான் நல்லா கொடுத்து உன் வாய்....

  • @wideviewer3789
    @wideviewer3789 26 วันที่ผ่านมา +53

    பத்து ரூபாய் கூட வாங்காமல் திமுக விற்கு வாக்களித்த எங்கள் குடியிருப்பின் 395 வாக்குகளும் வைரம் இல்லியா?

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we 26 วันที่ผ่านมา +4

      Ila..ungaluku arivu konjam mangi irukum nu nenaikren elarukum...

    • @YOSHWINMEDIA
      @YOSHWINMEDIA 26 วันที่ผ่านมา +1

      உங்க அத்தனை ஓட்டும் பத்து பைசாவுக்குப் பிரயோஜனம் இல்லாமல் போயிடுச்சு...

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 25 วันที่ผ่านมา +2

      ​@@ManiKandan-ub1we
      உங்களுக்கு அறிவு அதிகம் இருப்பதால் தானே, ஈழ மக்களையும் பிரபாகரனையும் காட்டி வசூல் செய்த பணத்தில் தன் குடும்பத்தை வசதியாக வாலை வைத்துகொண்டிருபது தெரியாமல் இருக்குறீர்கள்.
      அந்த பணத்தில் ஒரு ஈழ மக்களுக்கு சென்று உள்ளதா என்று என்றாவது சிந்தித்து உண்டா?
      அறிவு இருந்தால் சிந்தித்து இருப்பீர்கள்.
      அறிவை பற்றி நீங்கள் பேசலாமா?

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 25 วันที่ผ่านมา

      ​@@YOSHWINMEDIAஉங்களுக்கு போட்டால் ஈழ மக்களையும் பிரபாகரனையும் காட்டி வசூல் செய்து தன் குடும்பத்தை வசதியாக வாழ வைப்பது தானே.
      இது வரை அவர்களின் பெயரில் வசூலித்ததில் ஒரு பைசா ஈழ மக்களுக்கு கொடுத்தது உண்டா?

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we 25 วันที่ผ่านมา

      @@வாய்மையே-வெல்லும் what is the proof...Suma vaaai vaakula elam soltu poiralam..adana DMK karanga panreenga

  • @ROOTSTHALAI-tf5hr
    @ROOTSTHALAI-tf5hr 26 วันที่ผ่านมา +5

    நீ தோற்றத்துக்கு நீ பொய் தனியா அழு...இங்க ஏன் ஒப்பாரி வைகுற...😂😂😂😂

  • @ayyadura1990
    @ayyadura1990 26 วันที่ผ่านมา +98

    முதலில் தங்கள் தலைவர் பொதுவெளியில் நாகரீகமாக முறையில் பேச கற்றுக்கொள்ளுங்கள்

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 26 วันที่ผ่านมา +1

      சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பயிற்சி தருவாரா?

    • @ManiKandan-ub1we
      @ManiKandan-ub1we 26 วันที่ผ่านมา +1

      Mudhalil election la kaasu kudukama nilunga da...manaketavangala

    • @suryavijaykumar7637
      @suryavijaykumar7637 26 วันที่ผ่านมา

      Manasula irukartha velipadaya pesuraan ...mathavanga maadriii papper la irukartha mattum padichhtu kalla chaaraayam kaaitchala..😂😂😂😂

  • @attiarun2657
    @attiarun2657 26 วันที่ผ่านมา +168

    அதான் ஏலம் விடுறாங்கனு சொல்லுறீங்க அப்பறம் ஏன் தேர்தல் ல நின்னீங்க

    • @banupaaribanupaari
      @banupaaribanupaari 26 วันที่ผ่านมา +16

      Dai stalin cm illa da saraya viyabari da

    • @VVS-1999
      @VVS-1999 26 วันที่ผ่านมา +2

      ​@@banupaaribanupaaricrt😂

    • @SURENDARSELVARAJ-eh4jb
      @SURENDARSELVARAJ-eh4jb 26 วันที่ผ่านมา +1

      😂​@@banupaaribanupaari

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 26 วันที่ผ่านมา +5

      loose 🌸da nee

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 26 วันที่ผ่านมา +4

      உன்மையில் இந்திய ஐனநாயக நாடா? இங்கு ஐனநாயக முறைப்படி தேர்தல் கமிஷன் நடக்கிறது குறிப்பாக தமிழகத்தில்???? ஐனநாயக தின் நான்காவது ஊடகங்கள் இருக்கிறது??? இதுவரையில் சாதி பணம் சாராயம் புதிதாக கஞ்சா இது தமிழகத்தின் புதிய தேர்தல் விதிமுறைகளை உள்ளடக்கம் இப்படிக்கு தேர்தல் ஆணையம் 😎

  • @parthibant3911
    @parthibant3911 26 วันที่ผ่านมา +6

    உன் தலைவர் தான் கஞ்சா குடிக்கி

  • @user-kg2uo6zr3k
    @user-kg2uo6zr3k 26 วันที่ผ่านมา +24

    தரம் தாழ்ந்த அரசியல்வாதி சீமான்

  • @ammusidhu4797
    @ammusidhu4797 26 วันที่ผ่านมา +10

    பாத்துமா செத்து கித்து போயிராத

  • @loorthuraja2437
    @loorthuraja2437 26 วันที่ผ่านมา +7

    வென்றால் மகிழ்ச்சி தோற்றால் பயிற்சி போங்க போங்க போய் நல்லா பயிற்சி எடுத்துட்டு வாங்க

  • @radhakrishnanr1735
    @radhakrishnanr1735 26 วันที่ผ่านมา +118

    வென்றால் முயற்சி.தோற்றால் பயிற்சி.போய் வேலையை பாரு.நீயெல்லாம் அரசியலுக்கு வந்துட்ட.

    • @VVS-1999
      @VVS-1999 26 วันที่ผ่านมา +6

      Sir vandhu President aagidunga😂😂

    • @ramganesh4527
      @ramganesh4527 26 วันที่ผ่านมา +1

      🎉🎉🎉🎉

    • @anbuj5619
      @anbuj5619 26 วันที่ผ่านมา +1

      Deiiii unala ena word solli thittaney therla kku.......vanta vaaya polantu

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 26 วันที่ผ่านมา

      அதிமுகவினர் பரிதாபப்பட்டு பிச்சை போட்ட வகையில் இரண்டாயிரம் ஓட்டு நாம் டம்ளர் தும்பிங்களுக்கு

    • @ramganesh4527
      @ramganesh4527 26 วันที่ผ่านมา

      @@radhakrishnanr1735 correcta soninga

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 26 วันที่ผ่านมา +28

    யாருக்கெல்லாம் இத பாத்தா சந்தோஷமா இருக்கு😂😂😂😂😂😂😂

    • @sopranomusiczz1530
      @sopranomusiczz1530 26 วันที่ผ่านมา +1

      சண்டாளன் karunaani😂🤣🤣

  • @user-xo9xh6qm8n
    @user-xo9xh6qm8n 26 วันที่ผ่านมา +134

    கத்தியே கதறியே தோற்கும் ஒரே கட்சி!😂😂😂

    • @dhakshan8743
      @dhakshan8743 26 วันที่ผ่านมา +20

      அறியாமை நம் தமிழினம் தலைநிமிர தடையாக உள்ளது தமிழனே

    • @kpthambidurai
      @kpthambidurai 26 วันที่ผ่านมา +1

      Unmai

    • @user-ur4xn3ew8q
      @user-ur4xn3ew8q 26 วันที่ผ่านมา +1

      Nee vaagi vaagi palagita athan naga kathikitteeee irukom

    • @hariscarfan4154
      @hariscarfan4154 25 วันที่ผ่านมา +1

      200 rs vaangitu life pulla soothadi vaangittu iru apo 😂😂

  • @mmahendran607m4
    @mmahendran607m4 26 วันที่ผ่านมา +6

    அக்கா நீங்க பேசறது எல்லாம் சரிதான் அக்கா அண்ணன் சீமா அவர்கள் அவருகிட்ட ஒரு விலை உயர்ந்த கார் இருக்கு அது எப்படி வந்துச்சுன்னு கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா அவருக்கு ஒரு வேலைக்கும் போகல அவருகிட்ட ஆனா விலை கூட நான் கார் இருக்கு அது கொஞ்சம் விளக்கம் சொல்ல முடியுமா

  • @karuvayadog
    @karuvayadog 26 วันที่ผ่านมา +25

    இவளுக்கு ரொம்ப கொழுப்பு.

  • @balakrishnan8577
    @balakrishnan8577 26 วันที่ผ่านมา +57

    உங்க நொண்ணன் பேசுற பேச்சுக்கு யாரு ஓட்டு போடுவாங்க
    மக்களை உங்க நொண்ணன் மதிக்கிறது இல்லை பொய்யா பேசுனா யாரு ஓட்டு போடுவாங்

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา

      200 ups pesitu erukanga.. oru nallu tamil nadu muthaa kaliya pogathu..kuduka thani erukathu..apa ena pana poriganu papum

    • @VVS-1999
      @VVS-1999 26 วันที่ผ่านมา +1

      Dai 200 rupaiku mela peasura pola😂😂😂

    • @ShanmugamArumugam-er8hc
      @ShanmugamArumugam-er8hc 26 วันที่ผ่านมา

      Podimmmaire

    • @sarveshmg1227
      @sarveshmg1227 26 วันที่ผ่านมา +2

      Super correct information.entha abinaya talk like his seeman.

  • @dhanapalsamy8072
    @dhanapalsamy8072 26 วันที่ผ่านมา +27

    எல்லா தேர்தலிலும் இதைத்தான் சொல்கிறீர்கள் அப்புறம் என்ன மசுருக்கு நின்னீங்க..??

  • @jahirhussain4982
    @jahirhussain4982 26 วันที่ผ่านมา +55

    சீமான் தரம்தாழ்ந்த பேச்சு

    • @govindarajan7819
      @govindarajan7819 26 วันที่ผ่านมา

      திமுகவில் இருக்கிறவன் தரத்தோடு பேசுகிறான் தரத்தோடு செயல்படுகிறான். ஓட்டுக்கு பணம் கொடுத்து ஓட்டு வாங்குற மானங்கெட்ட ஜென்மங்கள் திமுகவில் இருக்கிறான் அதைக் கேட்க துப்பில்லை. தரங்கெட்ட பேச்சு சீமான் பேசுறாரு

  • @nkdninjaff1068
    @nkdninjaff1068 26 วันที่ผ่านมา +22

    இத்தனைக்கும் மத்தியில் எதுக்கு நீ எலக்சன்ல நிக்கிறபேராசை பேராசை பேராசைபேராசை பெரும் நஷ்டம்

  • @lion-wd1ko
    @lion-wd1ko 26 วันที่ผ่านมา +83

    பாவம் இந்த பொண்ணு சீமான் இந்த பொண்ணு மைண்ட் குள்ள போய் நீ தான் நம் கட்சியில் முதல் MLA னு ஆழமா பதிவு பண்ணிருக்கார்

    • @tajismail70
      @tajismail70 26 วันที่ผ่านมา +4

      🤣🤣🤣🤣

    • @user-kq7tk4kg7y
      @user-kq7tk4kg7y 26 วันที่ผ่านมา +4

      😂😂

    • @soundharrajan4130
      @soundharrajan4130 26 วันที่ผ่านมา +3

      😂😂😂😂

    • @thravidanaadu8608
      @thravidanaadu8608 26 วันที่ผ่านมา +4

      ய் யோவ் செமையா

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 26 วันที่ผ่านมา +5

      எப்படியோ இவனுக்குன்னு வந்து மாட்டுது வேட்பாளர்

  • @PrithiviRkprithivi
    @PrithiviRkprithivi 26 วันที่ผ่านมา +4

    😂😂😂😂நாங்க அப்படி தான் செய்வோம் நிக்காதீங்க போயிட்டு வாங்க 😂😂

  • @winstonsam718
    @winstonsam718 26 วันที่ผ่านมา +29

    How people will vote for rowdy party NTK

    • @Jakkubaai-ml3ln
      @Jakkubaai-ml3ln 26 วันที่ผ่านมา

      Poda

    • @tajismail70
      @tajismail70 26 วันที่ผ่านมา

      Abnormal people

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา

      Thiruttu DMK erukura varikum Nadu urupadathu

    • @prasanthpower496
      @prasanthpower496 26 วันที่ผ่านมา +1

      Vida bro useless NTK

    • @mahendra1748
      @mahendra1748 26 วันที่ผ่านมา

      Useless ntk illa da DMK ku vote potavan dan da useless lusu k*di

  • @VIDUTHALAl
    @VIDUTHALAl 26 วันที่ผ่านมา +75

    முதலில் நாகரிகமான முறையில் பேச கற்றுக்கொள்ளுங்கள் தோழி.அதை முதலில் உங்கள் தலைவருக்கு கற்றுக் கொடுங்கள்

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา +7

      Unga thalivar yokkiyama ah da 😂😂

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา +4

      Muttu boys

    • @sarveshmg1227
      @sarveshmg1227 26 วันที่ผ่านมา +3

      NTk candidate please talk respectfully.not like your leader.

    • @new_b.e.a.t.s8308
      @new_b.e.a.t.s8308 26 วันที่ผ่านมา

      onnum theriyadha mannu ku🔥 da nee Orama poi Telugan Stalin 🌸 la umb🌸u da 🌸inda mavanae

    • @NONAME-bd5hv
      @NONAME-bd5hv 26 วันที่ผ่านมา

      ​@@vijaytvserial9609yokkiyam ilaamaley pogattumey.. Yan enga thalaivan yokkiyama iruntha mattum than unga thalaivan yokkiyama irupppana enna

  • @selvarajsriramulu6174
    @selvarajsriramulu6174 26 วันที่ผ่านมา +72

    தெரிந்ததுதான் என்றால் எதற்காக நீ தேர்தலில் நின்ற அபிநயா சரஸ்வதி

    • @muruganandam05
      @muruganandam05 26 วันที่ผ่านมา +2

      Athu tha oru katchiyoda kadamai .

    • @PGiwtham
      @PGiwtham 25 วันที่ผ่านมา +2

      உங்கள பாத்து பயந்து ஓட சொல்றியா

    • @வாய்மையே-வெல்லும்
      @வாய்மையே-வெல்லும் 25 วันที่ผ่านมา

      ​@@muruganandam05எதுடா கட்சி. பிணத்தை வைத்து பிச்சை எடுத்து தன் குடும்பத்தை வசதியாக வாழ வைப்பதா?
      ஈழ மக்களின் பெயரை சொல்லி வசூலித்த பணம் யாருக்கு சென்றது. அவர்களின் அதில் இருந்து ஒரு பைசா செலவு செய்தது உண்டா உங்கள் தலைவன்.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 26 วันที่ผ่านมา +84

    எரியுதடி மாலா!!!

  • @dhayalan1917
    @dhayalan1917 26 วันที่ผ่านมา +56

    போய் பிழைப்பை பாரும்மா. உனக்கு எதுக்கு அரசியல். பிழைக்கும் வாழியைபார். போமா.. போ.. போ.

  • @veluk9694
    @veluk9694 26 วันที่ผ่านมา +128

    மக்கள் உங்களுக்கு என்ன கொடுத்தார்களோ அதை சந்தோசமா வாங்கிட்டு வீடு போய் சேருங்க இல்லன்னா எலக்சன்ல நிக்காம இருங்க மக்கள் மேல குறை சொல்லி ஒரு பிரயோஜனமும் இல்ல 🤷‍♂️

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 26 วันที่ผ่านมา

      அம்மாங்கே..ஹா...ஹா...சொல்லு கேட்டுக்கோங்கே இது மக்களுக்கானே தோல்வி யாம்..திமிர் அடங்கல்லே

    • @santhoshsaran7399
      @santhoshsaran7399 26 วันที่ผ่านมา

      இந்த கேவலமான அரசியல்வாதிகளின் அரசியலை சொல்கிறார் பாவம் மக்கள் அறியாமை ஏழ்மையை பயன்படுத்தி விலைக்கு வாங்கியது உங்களை பார்த்து கேட்கக்கூடிய கேள்விக்கு மக்களை கூட்டு சேர்க்காதே

    • @ashokraj9786
      @ashokraj9786 26 วันที่ผ่านมา +5

      Vote Ku Rupa kudukama dmk election la nikatha ...😂

    • @senthilvasan2241
      @senthilvasan2241 26 วันที่ผ่านมา +5

      ​@@ashokraj9786 அட அறிவுகெட்ட நண்பரே இந்த கேள்வியை மக்கள் கிட்ட கேளுங்க

    • @Samwilson28
      @Samwilson28 26 วันที่ผ่านมา +1

      @@ashokraj9786 Unaku aanmai irundha election commission ta complain pannu

  • @sivam450
    @sivam450 26 วันที่ผ่านมา +20

    அதென்ன உங்க கணக்குப்படி. தேர்தல் ஆணையம் கணக்குப்படி உன் டெபாசிட் போச்சி.

  • @saranga.
    @saranga. 26 วันที่ผ่านมา +13

    தொடர் தோல்வியில்
    எப்படி கட்சி நடத்த
    முடிகிறது
    அதற்கு பதில் உண்டா
    தோழர்

  • @jayaramjayaram8077
    @jayaramjayaram8077 26 วันที่ผ่านมา +44

    எந்தக்காலத்திலும் நீ அரசியலில் எந்திரிக்க முடியாது. உன் தலைவன் சைமன் சீமான் கிறுக்கன்😅

  • @stalinsundararaj5908
    @stalinsundararaj5908 26 วันที่ผ่านมา +67

    இனிமே நிக்காதே ! அரசியல விட்டு ஓடிடு !

    • @anbuj5619
      @anbuj5619 26 วันที่ผ่านมา +2

      Vayasula periyavara irukiyenu antha word solama iruka.....vantaru vaya polantu

    • @premKumar-mr6it
      @premKumar-mr6it 26 วันที่ผ่านมา +3

      ஐயா நீங்கள் தான் தலை குனிந்து கொள்ள வேண்டும். நான் தனி ஒருவன்

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 26 วันที่ผ่านมา

      😂😂😂😂😂

    • @movieclipsnshorts
      @movieclipsnshorts 26 วันที่ผ่านมา +2

      ​@@anbuj5619nee yaruda comali. Ella coments lum katharikitu iruka😂

    • @karthikrajagopal4800
      @karthikrajagopal4800 26 วันที่ผ่านมา +1

      அத சொல்ல நீ யாரு டா?

  • @arockiamtr7963
    @arockiamtr7963 26 วันที่ผ่านมา +47

    உங்களின் கோபம் உங்கள் உடலை பாதிக்கும். ஆதலால் உங்களின் பிழைப்பு எதுவோ அதனை பார்க்க சென்று விடுங்கள்.

  • @sekarggovindaraj4919
    @sekarggovindaraj4919 26 วันที่ผ่านมา +10

    5 சதவீத வாக்கு என்பது இடைத்தேர்தலில் நல்ல வாக்கு. புதியவர்கள் அரசியலை புரிந்துக்கொள்ள வேண்டும். அனைவரும் சீமான் மாதிரி பேச ஆரம்பித்தால் அது உங்களுக்கு உதவாது. உங்கள் சில தலைவர்களின் பேச்சே உங்கள் சரிவுக்கு காரணமாக அமைந்தது. வெற்றி மட்டுமே தேர்தல் அல்ல. மக்களை கவர உழைக்க வேண்டும். மரியாதை இன்றி பேசுவதை இன்றைய படித்த சமூகம் விரும்பாது. அதற்கு பதில் ஆக்கபூர்வமான விமர்சனம் வைக்க பழகுங்கள். உங்களை மாதிரி பெண்கள் முன்னுக்கு வந்தால் சமூகத்திற்கு நல்லது.

  • @maarimuthu1255
    @maarimuthu1255 26 วันที่ผ่านมา +43

    டாக்டரா இருந்த மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பாருங்கம்மா அரசியலிலும் சம்பாதிக்கபாக்கறிங்க

  • @davidjayarajs8082
    @davidjayarajs8082 26 วันที่ผ่านมา +13

    அவன் கஞ்சாகொடுத்தான் நீ கஞ்சா போட்டீயாடி

    • @sureshnavaify
      @sureshnavaify 26 วันที่ผ่านมา

      Mind your business.

  • @selvam2754
    @selvam2754 26 วันที่ผ่านมา +3

    பட்டுவாடா செய்தபோது பேசாமல் இருந்துவிட்டு தோல்விக்குப்பிறகு சொல்வது ஏன். வாக்குப்பதிவு அன்று சொல்லாமல் இன்று இந்த தேர்தல் ஏன் என்று கேட்பது சரியா.

  • @rajanmarimuthu5802
    @rajanmarimuthu5802 26 วันที่ผ่านมา +3

    கலகத்தை தூண்ட முயற்சித்த உங்கள் தந்த தோல்வி பரிசு

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 26 วันที่ผ่านมา +112

    வாயை குறை கட்டமைப்பை பலப்படுத்து வெற்றி கிடைக்கும்... எப்போதும் அடுத்த கட்சியை பற்றி குறை மட்டுமே பேசினால் மக்களுக்கு உங்கள் மேல் வெறுப்பு வந்துவிடும்

    • @tajismail70
      @tajismail70 26 วันที่ผ่านมา +2

      🤣🤣🤣🤣👍👍👍

    • @PGiwtham
      @PGiwtham 25 วันที่ผ่านมา +2

      நீங்க பணம் குடுக்காம வாக்கு வாங்குங்க

    • @arunkumar-oi5ec
      @arunkumar-oi5ec 25 วันที่ผ่านมา +3

      @@PGiwtham என்னதா நீ பணமே குடுத்தாலும் எல்லார் வாக்கு போட மாட்டான்.. அவனுக்கு யாருக்கு பிடிக்குதோ அவனுக்கு தான் போடுவான்

    • @sureshg9225
      @sureshg9225 25 วันที่ผ่านมา

      Unmai than

    • @jamesedward4746
      @jamesedward4746 25 วันที่ผ่านมา

      ​@@PGiwthamsotha ulachu thinnungadaa. Poi nonnan magan English medium school fees katta thiral nidhi kodungadaa jompees tumbler boys

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 26 วันที่ผ่านมา +6

    யோவ் cameraman அழாத அழாத னு சொல்லி பாரு.... சொல்லு சொல்லி பாரு எப்படி அழுகுதுனு தெரியும்😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @movieclipsnshorts
    @movieclipsnshorts 26 วันที่ผ่านมา +29

    இந்த ntk கட்சி வேற காமெடி பன்றனுங்க 😂

  • @MurgesanMN-om3cr
    @MurgesanMN-om3cr 26 วันที่ผ่านมา +34

    இது இந்த தேர்தலை இப்பதான் புதுசா நடக்கிற மாதிரி பேசுறாங்க கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வார்கள் அது இதுதான்

  • @santhanaraj3228
    @santhanaraj3228 26 วันที่ผ่านมา +54

    டெப்பாசிட்போச்சி இ்ன்னும்பேசிகிட்டா இருக்க

  • @TamilNaduPeople
    @TamilNaduPeople 26 วันที่ผ่านมา +27

    இருக்கட்டுமா உண்மை அதானே டெப்பா சீட் வாங்கலியே😂😂😂😂

  • @logeshlogesh5811
    @logeshlogesh5811 26 วันที่ผ่านมา +35

    என்னது கஞ்சவா? இப்படியெல்லம் பேசினால் டெபாசிட் கிடைக்காது

    • @thiruvengadamm6572
      @thiruvengadamm6572 26 วันที่ผ่านมา +6

      மொளச்சு மூணு இலை விடலே என்னாப்பேச்சு பேசுது..இதெல்லாம் வேட்பாளர் ..??

  • @Kmk-ct4wn
    @Kmk-ct4wn 26 วันที่ผ่านมา +7

    பணப்பட்டுவாடா கொடுப்பதை பார்த்து கொண்டு இருந்தும்.. நீங்கள் என்ன செய்துக் கொண்டு இருக்கிறார்கள்....

  • @GanesanVng-dt3yx
    @GanesanVng-dt3yx 26 วันที่ผ่านมา +4

    உனக்கு ஓட்டு போட்டவங்க எல்லாமே கிறுக்க

  • @antonyjohn4596
    @antonyjohn4596 26 วันที่ผ่านมา +51

    இப்படியே பேசிட்டு இருந்தீங்கன்னா காணமலே கட்சி போயிடும்

    • @VVS-1999
      @VVS-1999 26 วันที่ผ่านมา +3

      200 rupees g pay pola 😂😂

    • @prasanthpower496
      @prasanthpower496 26 วันที่ผ่านมา +1

      Winning only matters​@@VVS-1999

    • @antonyjohn4596
      @antonyjohn4596 26 วันที่ผ่านมา +1

      @@VVS-1999 அனுபவம் போல

    • @antonyjohn4596
      @antonyjohn4596 26 วันที่ผ่านมา +1

      @@VVS-1999 நீ எவ்வளவு வாங்குன

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 26 วันที่ผ่านมา

      அதிமுகவினர் பரிதாபப்பட்டு பிச்சை போட்ட வகையில் இரண்டாயிரம் ஓட்டு நாம் டம்ளர் தும்பிங்களுக்கு

  • @sakthinarayanan1163
    @sakthinarayanan1163 26 วันที่ผ่านมา +89

    அந்த 2000 ஓட்டும் admk vote

    • @vasanthkumar7687
      @vasanthkumar7687 26 วันที่ผ่านมา

      அதிமுகவினர் பரிதாபப்பட்டு பிச்சை போட்ட வகையில் இரண்டாயிரம் ஓட்டு நாம் டம்ளர் தும்பிங்களுக்கு

    • @helloiam8091
      @helloiam8091 25 วันที่ผ่านมา

      இல்ல

  • @focusmaya251
    @focusmaya251 26 วันที่ผ่านมา +44

    நீங்க கொடுக்கல சகோதரி .ஆனா உங்க அண்ணன் உங்கள மூலதனமா வச்சு எவ்வளவு வாங்கறான்னு உங்களுக்கு தெரியாதா???

    • @Kumaran847
      @Kumaran847 26 วันที่ผ่านมา +3

      Evalo vanguraru? Seeman 🐯 tiger da 200₹ paya , seeman samparikka 1000 Vali irruku but unaku 200₹ DMK va sapuna tha😂

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา +2

      Oru comment ku 20 vanguvanga nenikaran

    • @Kumaran847
      @Kumaran847 26 วันที่ผ่านมา

      @@vijaytvserial9609 😂😂 200₹ pasanga

    • @thiruyogakannan2507
      @thiruyogakannan2507 26 วันที่ผ่านมา

      ​@@Kumaran847சீமான் சம்பாரிக்க 1000 வழி இருக்கா? அது என்ன? னு ஒரு வழிய சொல்லுங்க பார்ப்போம். அடுத்தவர்களை ஊழல்வாதி னு சொல்ல சீமானுக்கு என்ன தகுதி இருக்கிறது என்று சொல்லுங்கள் பார்க்கலாம்?

    • @thiruyogakannan2507
      @thiruyogakannan2507 26 วันที่ผ่านมา

      ​@@Kumaran847உங்களுடைய இந்த பதிவை உங்கள் அம்மாவிடம் படித்துக்காட்டவும்.

  • @willsonyeswilson548
    @willsonyeswilson548 26 วันที่ผ่านมา +30

    அண்ணன் மணல் குவாரி மாபியாக்களிடம் வாங்கும் பணத்தை கொஞ்சம் செலவு பண்ணியிக்கலாம்😂

    • @ayyanarayyanar816
      @ayyanarayyanar816 26 วันที่ผ่านมา +1

      S

    • @FunnyCalicoCat-iz8cz
      @FunnyCalicoCat-iz8cz 25 วันที่ผ่านมา

      யாரிடம் வாங்கினார் என பெயரை சொல்ல வேண்டும்.

  • @Sam1988-t1h
    @Sam1988-t1h 26 วันที่ผ่านมา +17

    Pesama orama poi thoongunga

  • @ManiMani-uh3cs
    @ManiMani-uh3cs 26 วันที่ผ่านมา +38

    சீமான் கிட்ட போய் அழு நல்லா அழு

    • @VVS-1999
      @VVS-1999 26 วันที่ผ่านมา

      200 rupees g pay pola 😂😂

    • @manikandangurusamy741
      @manikandangurusamy741 26 วันที่ผ่านมา +2

      @@VVS-1999dog tumbler😂😂😂

    • @antonyjohn4596
      @antonyjohn4596 26 วันที่ผ่านมา +1

      @@VVS-1999 உண்மையா இவன்தான் 200 ரூபா கேஸ் ஏன்னா எல்லா கமென்ட் replay இதையேதான் போட்டுட்டு இருக்கான் பயவுள்ள

  • @suthersonsureshphysio9579
    @suthersonsureshphysio9579 26 วันที่ผ่านมา +31

    தங்கச்சி நீ கவலைப்படாதே.
    . அந்த நாதாரி பய, குலைக்கிற நாய் பின்னாடி மட்டும் போகாதே... நீ நல்லா வருவம்மா

    • @tajismail70
      @tajismail70 26 วันที่ผ่านมา +4

      🤣🤣🤣

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา +2

      Poga da muttu boys..Nadu nasama poga pothu paka thana poringa

    • @thiruyogakannan2507
      @thiruyogakannan2507 26 วันที่ผ่านมา +1

      ​@@vijaytvserial9609சீமானுக்கு ஓட்டு போட்டா‌ நாடு‌ விளங்குமா? எப்படி?

    • @PonarunmozhiPonarunmozhi
      @PonarunmozhiPonarunmozhi 26 วันที่ผ่านมา

      Ottu poadunga thambi comment poadaatheenga 😂😂😂​@@vijaytvserial9609

  • @paulstephen2612
    @paulstephen2612 26 วันที่ผ่านมา +4

    நிறைய பேருடன் அலஞ்சதுதான் மிச்சம்.

  • @raochenji6995
    @raochenji6995 26 วันที่ผ่านมา +11

    Deposit Poiducha.Election la nikkathingamma.Waste, Waste.

  • @tess_cdetamilculturalchann8429
    @tess_cdetamilculturalchann8429 26 วันที่ผ่านมา +4

    நீங்க ஓட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் போய் கேட்க கூடாது ஓட்டு உங்கள வந்து சேர்ந்த மாதிரி நீங்க ஒரு விஷயத்தை செய்யணும்.

  • @packeeribrahim8004
    @packeeribrahim8004 26 วันที่ผ่านมา +55

    போங்கடி போக்கத்தவள்களா!!!!!

  • @pedwinselvaraj7908
    @pedwinselvaraj7908 26 วันที่ผ่านมา +9

    நாகரிகமற்ற முறையில் இந்த வேட்பாளர் நடந்து கொண்டார்.நாத கட்சியினர் அநாகரிகமாக நடந்து கொண்டனர்.சிவா மக்கள் தொண்டர்

  • @syedmohamedkassim9446
    @syedmohamedkassim9446 26 วันที่ผ่านมา +12

    Emma moodumma

  • @fana862
    @fana862 26 วันที่ผ่านมา +12

    katharungada Amai kunjukala😂😂katharungada Amai kunjukala😂😂

    • @vijaytvserial9609
      @vijaytvserial9609 26 วันที่ผ่านมา +1

      100 kodi selavu pani jeikarathuku...atha kasu vachi ora delvelop panalam da

    • @fana862
      @fana862 26 วันที่ผ่านมา +1

      sure, but who will do that

  • @Tamilannaikalaikulu_vallikummi
    @Tamilannaikalaikulu_vallikummi 26 วันที่ผ่านมา +4

    இன்னும் அம்மணிக்கு திமிர்அடங்க வில்லை

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 26 วันที่ผ่านมา +21

    மக்களின் பணத்தேவை /ஆசை எக்காலத்தும் குறையாது.

  • @baskaryesbaskar2569
    @baskaryesbaskar2569 26 วันที่ผ่านมา +3

    கஷ்டமா இருக்கு சொல்ற சிஸ்டர் நீங்க எதுக்கு நின்னீங்க

  • @KiranKiran-ui1iq
    @KiranKiran-ui1iq 26 วันที่ผ่านมา +3

    பணம் கொடுக்காமல் ஒட்டு சந்தொசபடுங்க எங்கேயும் ஆமகரி வேட்பாளர் வெற்றி பெற போவதில்லை

  • @chndrama
    @chndrama 26 วันที่ผ่านมา +2

    சீமான் சிறந்த மேடை பேச்சாளர் மட்டுமே...

  • @salahutkc5988
    @salahutkc5988 26 วันที่ผ่านมา +3

    உங்க அண்ணன் நல்லவர்தான்.போவியா.

  • @gururajan7228
    @gururajan7228 26 วันที่ผ่านมา +2

    விக்கிரவாண்டி மக்களுக்கு வாழ்த்துக்கள்,எல்லோரும் போயி சவுங்க,

  • @user-yo1jx1of5e
    @user-yo1jx1of5e 26 วันที่ผ่านมา +2

    நீங்க தான் வெற்றி அடைவீர்கள்! சரித்திரம் படைப்பீர்கள்! நான் தமிழர் ஆட்சி அப்படின்னு பல பேரு குடுத்த முட்டு எல்லாம் இப்ப பொய்யா??? டேய் இவனும் திமுகவும் ஒரே கட்சி தான்😂😂😂😂

  • @naufalkhan3830
    @naufalkhan3830 26 วันที่ผ่านมา +13

    நீங்க கடவுள் கலைஞரை அவதூறாக பேசியது தப்பு அதற்கான தண்டனையை மக்கள் தந்து விட்டார்கள்

  • @Rajeshtalkies
    @Rajeshtalkies 26 วันที่ผ่านมา +2

    Tamil people will not tolerate indecent words used by seeman and ntk.

  • @user-dw6js2nt3s
    @user-dw6js2nt3s 26 วันที่ผ่านมา +9

    மகளே கவலை படாதே உன் புத்தி கூர்மைக்கும் உன் தைரியத்திற்கும் வாழ்த்துக்கள் நான் கட்சி சாரதவன்

  • @thangamani3983
    @thangamani3983 26 วันที่ผ่านมา +3

    ஏனம்மா அபிநயா உன் பின்னாடி நிக்கிறவனெல்லாம் மாமா பயலுக மாறியே இருக்கானுவ?

  • @praveenkumar-co5pw
    @praveenkumar-co5pw 26 วันที่ผ่านมา +2

    உச்சநீதிமன்றத்தில் போய் கேஸ் போடுங்க தேர்தல் ஆணையம் சரி இல்லன்னு

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 19 วันที่ผ่านมา +1

    அபிநயா அக்கா:
    இது உங்களுக்கு தோல்வி அல்ல 👌 👍!
    உங்கள் வெற்றியே இவ்வளவுதான் போதுமா??!
    அந்த அளவுக்கு மக்கள் நல அரசை - நீங்கள் உங்கள் பிரச்சாரத்தின் போது , முடிந்தவரைக் கேவலப்படுத்தி உள்ளீர்கள் 😂😂😂😂??!!
    நன்றி 🙏!!

  • @bhavanivani5236
    @bhavanivani5236 26 วันที่ผ่านมา +3

    Rowdy maadhiri enna kathu kathina. Ippo kathudi paarkalam. Pesa mudiyala

  • @tamil745
    @tamil745 26 วันที่ผ่านมา +1

    Ntk should file case against election commision and contest reelection there is lot of proof in youtube itself.
    Advocate ellam enna panranganu theriyala.

  • @selvachristhurajan7391
    @selvachristhurajan7391 26 วันที่ผ่านมา +1

    அம்மா ஏழை எளிய மக்களுக்கு இலவச மருத்துவ சேவை செய்யுங்க

  • @kamal211993
    @kamal211993 26 วันที่ผ่านมา +2

    இவ்வளவு வக்கனையா பேசுறியே நீ நீ தேர்தல் போட்டியில் நின்றது தப்பு உங்க அண்ணன் கொஞ்ச பேச்சா பேசினார்😢😢

  • @ThenseemaiThenseemai
    @ThenseemaiThenseemai 19 วันที่ผ่านมา +1

    அபிநயா அக்கா தேர்தல் பிரச்சாரத்தின் போது , பயன்படுத்திய வார்த்தைகள் தான் கேவலமாக இருந்தது?!
    ஆனால், இப்பொழுது ஒழுக்கமாக ,அருமையாக இருக்கிறது 👌👍!
    வாழ்த்துக்கள்😅 🙏!!

  • @mrjegadeesh9534
    @mrjegadeesh9534 26 วันที่ผ่านมา +3

    Continuously speaking..great..hats off