அறிவுமதி, பாடல் எழுதுவதைக் குறைத்துக்கொண்டது ஏன்? life history of Arivumathi- ஆலங்குடி வெள்ளைச்சாமி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 82

  • @saka-544
    @saka-544 2 ปีที่แล้ว +8

    அண்ணனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்... அறிவும் மதியும் பொருள் ஒன்று.. அதுபோல் அறிவுமதி அண்ணன் போல் உலகில் வேறொருவர் இருக்க இயலாது.. தனித்தமிழ் தனித்த ஆற்றல்.. திறமைக்கு அரவணைப்பு..

  • @lrelangovan8924
    @lrelangovan8924 2 ปีที่แล้ว +11

    கவிஞர் அறிவுமதி அவர்களைப்பற்றி மிக அருமையாக கூறினீர்கள்.எனக்கும் அவரோடு பழக்கம் உண்டு.ஆனால் அவரை நான் நேரில் சந்தித்து ஆண்டுகள் பல ஆகின்றன.அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துகள்.💐

  • @prakashsmart2580
    @prakashsmart2580 2 ปีที่แล้ว +4

    கவிஞர் அறிவுமதி குறித்த இன்றைய காணொளி நெகிழ்ச்சியான சம்பவமாக இருந்தது அண்ணன் அருள்மிகு அவர்களின் அவரின் படைப்புகளையும் அவரின் புகழ்களையும் எடுத்துக் கூறிய உங்களுக்கு நன்றிகள் பல வாழ்க அறிவுமதி அண்ணன் இயக்குனர் பாலா சொன்னது போல் அறிவுமதி அண்ணன் தாயுமானவர் கவிஞர் அறிவுமதி அவர்கள் வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்

  • @arulmaniism
    @arulmaniism 2 ปีที่แล้ว +6

    அண்ணனின் பல காணொளிகளை கண்டு தமிழ் மீது அண்ணனின் பற்றை உணர்ந்தேன்.. அண்ணன் சீமானை பற்றியும் அபிபுல்லா சாலை பற்றியும் நிரம்ப சொல்லியிருக்கார். வாழ்த்துகள் அண்ணா

  • @sarvanabalaji
    @sarvanabalaji 2 ปีที่แล้ว +2

    அற்புதமான கவிஞர் அறிவுமதி ஐயா.அறிவுமதி இல்லாத அமாவாசை இருட்டில் இன்றைய திரையுலகம்

  • @chrishankerseelan1551
    @chrishankerseelan1551 2 ปีที่แล้ว +5

    இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் அறிவுமதி ஐயாவுக்கு🎊🎊🎊🎊🙏🙏

  • @கவிநதி
    @கவிநதி ปีที่แล้ว

    தோழர் பெயராலே
    அழகுப் பெயர் புனைந்து
    கவிஞர்களை ஊக்குவிக்கும்
    அறிவுமதி அண்ணன் வாழ்க!

  • @priyammusicpark9780
    @priyammusicpark9780 2 ปีที่แล้ว +3

    பொருளுக்கு கவி புனையும் கவிஞர்களுக்கு மத்தியில்
    பொருளோடு கவி புனையும் அறிவுமதி ஐயாவிற்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 ปีที่แล้ว

    மிகச் சிறந்த ஆளுமையாக கருதி போற்றப்பட வேண்டியவர் நன்றி வணக்கம்

  • @rizamt
    @rizamt ปีที่แล้ว +1

    அய்யா அறிவுமதி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ... நல்ல மனம் கொண்ட பெருங்கவிஞர்

  • @karunagarans4643
    @karunagarans4643 2 ปีที่แล้ว +1

    கவிஞர் அறிவுமதி அவர்கள் குறித்த இன்றைய பதிவு நெகிழ்வான ஒன்று. அவரது மேன்மையான குணங்கள் குறித்து நீங்கள் சொன்னவை அனைத்தும் பெருமிதம் கொள்ளத் தக்கவை.மதுரை அருகே உள்ள ஊர் , கருமாத்தூர் -மணிமாறன் எழுதிய "கஞ்சாப் பூ கண்ணாலே " பாடலைக் குறிப்பிட்டு அவர் குறித்து பேசுமாறு உங்களைக் கேட்டுக் கொண்டதன் மூலம் அவருடைய " பெரிய மனிதத் தன்மை " வெளிப்பட்டது. அந்த மாமனிதர் போற்றுதற்குரியவர்.
    வாழ்த்துகள் சகோதரர் ஆலங்குடி வெள்ளைச்சாமி.
    குருவித்துறை ச.கருணாகரன்.

  • @vivekanandan1124
    @vivekanandan1124 2 ปีที่แล้ว +1

    உங்கள் பேச்சு அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்தி உள்ளது

  • @padmajayaraman2187
    @padmajayaraman2187 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அறிவுமதி ஐயா. அவர் இலட்சிய பயணம் தொடரட்டும்

  • @omprakashar9038
    @omprakashar9038 ปีที่แล้ว +1

    Sirandha Seithi Vazhthukkal.sir👌

  • @mohansundaram5027
    @mohansundaram5027 2 ปีที่แล้ว +1

    அறிவு மதி பற்றி அருமையான தகவல்கள் கவிஞருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் வாழீக பல்லாண்டு

  • @baskermodern31
    @baskermodern31 2 ปีที่แล้ว +1

    தேனா ஓடும் ஓட கரையில் என்ற பாடலை எழுதியவர் கவிஞர் அறிவுமதி ...
    இளையராஜாவின் குரலிலும் ...சுஜாதாவின் குரலிலும் ..
    கேட்பதற்கு அருமையாக இருக்கும் மேலும் ஒரு தகவல் மேலும் ஒரு தகவல் ...
    அறிவுமதி அவர்கள் பிறமொழி சொற்கள் குறிப்பாக ஆங்கிலம் தவிர்த்து எழுதுவார்...

  • @seenikumar4406
    @seenikumar4406 8 หลายเดือนก่อน

    அண்ணன் அறிவு மதியின் புகழ் ஓங்குக

  • @mahalakshmisrinivasan6496
    @mahalakshmisrinivasan6496 2 ปีที่แล้ว

    கவிஞர் அறிவுமதியை பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. கவிஞர் தாமரை பற்றியும் ஒரு பதிவு போடவும்

  • @sureshp1740
    @sureshp1740 ปีที่แล้ว

    மிகச்சிறப்பு அய்யா

  • @pandiyanramasamy9865
    @pandiyanramasamy9865 ปีที่แล้ว +1

    Arumai person Anna

  • @nagarajan7667
    @nagarajan7667 2 ปีที่แล้ว

    வாழ்த்துகள் ஐயா.நூற்றாண்டு வாழ்ந்து தமிழ்த்தொண்டாற்றவேண்டும்..

  • @i.johnkolandai4121
    @i.johnkolandai4121 2 ปีที่แล้ว +1

    கவிஞரைப் பற்றி இதுவரை தெரிந்திடாத தகவல். நன்றி.

  • @SivaKumar-br1gh
    @SivaKumar-br1gh 2 ปีที่แล้ว +1

    மிக அருமை வெள்ளைச்சாமி சார்...

  • @shivaraj5180
    @shivaraj5180 2 ปีที่แล้ว +2

    செம்பூவே பூவே... உன்...

  • @எல்லி_ஒளித்திரை
    @எல்லி_ஒளித்திரை 2 ปีที่แล้ว +2

    அண்ணனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்......
    எல்லோரையும் கவிஞர் , நடிகர் என்று குறிப்பிடும் நீங்கள் இவரை அண்ணன் என்கிறீர்கள்..... அவரைச் சந்தித்துவிட்டால் எல்லோரும் அப்படித்தான் அழைப்பார்கள்..... நானும் அப்படித்தான்.....
    73,அபிபுல்லா சாலைதான் பலருக்கு முகவரி..... அங்கே நானும், நண்பர் த.மு.மு.க பொதுச்செயலாளர் ஹாஜாகனியும் எப்போதும் செல்வோம்..... அண்ணோடு பழகியிருக்கிறோம்..... ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டிருக்கிறோம்.... நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை.....
    அண்ணன் அவர்கள் நீடுடி வாழ்க.....

  • @iyappankandaswamy7809
    @iyappankandaswamy7809 2 ปีที่แล้ว +1

    Fine Lyricist....His thinking is very different in tamil cinema lyrics...A very great soul....Birthday wishes to Arivumathi Sir....Thanks Sir

  • @KoVai-KG
    @KoVai-KG 5 หลายเดือนก่อน

    அறிவு மதி ஒரு பொருள் தரும் இரு சொல்.
    நான் வேறு நண்பன் வேறு அல்ல எனும் மறைபொருள் செய்தி.
    அற்புதமான மணிதருள் மா மணிதன்

  • @rathinaveludr72
    @rathinaveludr72 2 ปีที่แล้ว

    கவிஞர் அறிவுமதி...
    அறிவுச்சுடர்...
    வாழ்க ..வாழ்க..
    பல்லாண்டு..
    நின் தமிழ்த்தொண்டு வாழ்க..
    அண்ணா..

  • @mathan28
    @mathan28 ปีที่แล้ว

    அருமையான தமிழர் அறிவுமதி

  • @leninsamuelm6143
    @leninsamuelm6143 2 ปีที่แล้ว +1

    Wonderful 👍. God bless him abundantly.

  • @kalidasss9397
    @kalidasss9397 2 ปีที่แล้ว +2

    Super super excited 😆

  • @metermusicwithsathya826
    @metermusicwithsathya826 2 ปีที่แล้ว +1

    அருமையான தகவல்கள்

  • @sugavanansubramani540
    @sugavanansubramani540 2 ปีที่แล้ว +1

    பலரின் வெற்றிக்கு காரணமானவர் குறிப்பாக அண்ணன் சீமானின் அண்ணன் பல்லாண்டு வாழ்க...

  • @rajamaniar1052
    @rajamaniar1052 2 ปีที่แล้ว

    பெரியாரும், பிரபாகரன் - இருவருமே தமிழ்தேசியத்தின் முக்கிய ஆளுமைகள்

  • @yelagiri
    @yelagiri 2 ปีที่แล้ว

    அறிவுமதி அவர்களை இயக்குனர் பாலா அவர்கள் தாயுமானவர் என பதிவு செய்துள்ளார். அதை ஓரளவு பதிவு செய்தமைக்கு நன்றி.
    (திருப்பத்தூர்)

  • @kamarajkannan8408
    @kamarajkannan8408 2 ปีที่แล้ว

    Arumai Thozhar

  • @murthynadasen6253
    @murthynadasen6253 ปีที่แล้ว

    அருமை அண்ணா❤

  • @balakumaresan3135
    @balakumaresan3135 2 ปีที่แล้ว

    அண்ணன் அவர்கள் வாழ்க பல நூற்றாண்டுகள் 🌷🌷🌷🌷

  • @sundarakumar3725
    @sundarakumar3725 2 ปีที่แล้ว

    கவிஞர் அறிவுமதி யைப்பற்றி தெரிந்துகொண்டதற்கு நன்றி

  • @karthigaimukilan1904
    @karthigaimukilan1904 2 ปีที่แล้ว +1

    மகிழ்ச்சி

  • @sena3573
    @sena3573 2 ปีที่แล้ว

    சங்க இலக்கியம் பற்றி புத்தகம் எழுதுகிறாரா அவருக்கு வாழ்த்துக்கள் சார். புத்தகம் தயார் ஆன பின் அதில் உள்ள விஷயங்களை நீங்கள் எங்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும் சார்

  • @manivasagamc6614
    @manivasagamc6614 ปีที่แล้ว

    Super anna. Thanks for this video about great personality.

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 2 ปีที่แล้ว

    Arvi mathi nice to know about his work i will try to meet him soon

  • @ganeshganesh67
    @ganeshganesh67 2 ปีที่แล้ว +1

    Good job, lovely recognization to an well deserving poet❤

  • @mathivananp606
    @mathivananp606 2 ปีที่แล้ว

    Annan valththukal arivumathi avarkalin nalla ullam valga

  • @BasKar-dj9zv
    @BasKar-dj9zv ปีที่แล้ว

    Annnukku brantha naal vaalthukkal....

  • @முனைவென்றிநா.வேல்முருகன்சேர்வை

    வணக்கம் ஐயா. அண்ணன் அறிவுமதிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். வெங்காய ராமசாமி தமிழ் தேசியத்தின் எதிரி. தமிழர்களை அழித்ததில் வெங்காயத்திற்கு மிகப்பெரிய பங்குண்டு. வெங்காயம் பேசிய தெலுங்கு திராவிட அரசியலை அறியாமையினால் பாரதிதாசனும் ஆரம்பத்தில் பேசினார். பின்னர், அவர் புரிந்து கொண்டார். அவ்வாறே அண்ணன் அறிவுமதியும் தமிழ் தேசியத்தின் எதிரியான வெங்காய ராமசாமியை தமிழ் தேசியத்தித்தின் தந்தை என தவறாக புரிந்து கொண்டார் போல. அவர் மட்டுமல்ல. நம்மில் பலரும் அவ்வாறே தவறாக புரிந்து கொண்டோம். தற்போது தான், பலருக்கும் தெளிவு ஏற்பட்டிருக்கிறது.
    munaivendrinaasureshkumarkavithaikal.blogspot.com/2019/06/blog-post.html

  • @thirumeniselvam9204
    @thirumeniselvam9204 2 ปีที่แล้ว

    பிறந்த நாள் வாழ்த்துக்கள்

  • @krishnant202
    @krishnant202 ปีที่แล้ว

    🙏 ஐயா 🙏பல்லாண்டு வாழ வேண்டும்

  • @தேனமுதம்
    @தேனமுதம் 2 ปีที่แล้ว

    மின்மினிப்பூச்சி மிளிரும் மின்னொளி ஒளிரும்- நிறைகுடம் ததும்பாது-நிலவுக்கு வளர்பிறை தேய்பிறை உண்டு-அறிவுமதி ஒரு முழுமதி!

  • @parthadharma7654
    @parthadharma7654 2 ปีที่แล้ว +1

    அய்யா அறிவுமதிக்கு அகவை தின வாழ்த்துகள்

  • @tonistark36
    @tonistark36 2 ปีที่แล้ว

    Anna na kavidha book ezhudheruka,pachaiyappas college la padikra arivumathi Anna kita anindhurai vangalamnu 73 habibulha road address ku pona na Hana avar anga ila, avar address tara mudiyuma na?

  • @somasundaram6753
    @somasundaram6753 2 ปีที่แล้ว

    Needuzhi vazhga vazhga vazhiyave pallandu.

  • @silambarasanv7191
    @silambarasanv7191 2 ปีที่แล้ว +1

    படம்;எனக்குள் ஒருவன்
    பாடல்: மேகம் கொட்டட்டும்
    பாடல் பற்றி வீடியோ போடுங்கள் ஐயா

  • @Susiyinkavithaikal627
    @Susiyinkavithaikal627 2 ปีที่แล้ว

    உங்கள் மேடைப்பேச்சு பற்றிய காணொலி காண வேண்டுமே

  • @manikandan-kb9jx
    @manikandan-kb9jx 2 ปีที่แล้ว +1

    Anna thesiya thalaivar movie ilayaraja music padri konjam pesunga

    • @VILARI
      @VILARI  2 ปีที่แล้ว +1

      பேசுவோம்

  • @nathannathan7197
    @nathannathan7197 2 ปีที่แล้ว

    அறிவு mathi nalla manithar

  • @vegisami7316
    @vegisami7316 2 ปีที่แล้ว

    வாய்ப்புகள் குறைந்து விட்டது அவ்வளவுதான் !

  • @NizhalThedumVeyil
    @NizhalThedumVeyil 2 ปีที่แล้ว +1

    பெயருக்கேற்ப உள்ளவர்

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 2 ปีที่แล้ว

    He stopped writing because of you ,many dates are confusing

  • @raamaduraip.n369
    @raamaduraip.n369 2 ปีที่แล้ว +14

    பெரியாரை வைத்து தமிழ் தேசியம் பேசமுடியாது

    • @Krishna_rationalist
      @Krishna_rationalist 2 ปีที่แล้ว +7

      அப்போ rss கோட்பாடு வைத்து பேச முடியுமா.?? இப்போ இருக்கிறவங்க அத தான் பேசுறாங்க.

    • @sharmilaelangovan5064
      @sharmilaelangovan5064 2 ปีที่แล้ว +1

      உண்மை

    • @chenkuttuvanchenkuttuvan757
      @chenkuttuvanchenkuttuvan757 2 ปีที่แล้ว +2

      பெரியார் தமிழ் அறிஞரும் அல்ல . தமிழ் உணர்வாளரும் அல்ல . தமிழ் மொழியை மதித்ததும் இல்லை . தமிழை தாய் மொழியாய் கொண்டவரும் இல்லை . உண்மையில் அவர் புரட்சியாளர் அல்ல . அவர் கலககாரர் . சில சமயம் அது நன்மையில் முடிந்து புரட்சி ஆனதும் உண்டு . அவர் கூர்மையான கத்தியை போன்றவர். அதை எச்சரிக்கையாக பயன் படுத்தாவிட்டால் நம்மையும் குத்தி கிழித்து விடும் . நமக்கு தேவையான போது மட்டும் எடுத்து பயன் படுத்தி கொள்ள வேண்டும் . அதனுடன் ஒட்டி உறவாடினால் வெட்டிவிடும். தமிழ் தேசியம் என்ற பயணத்திற்கு பெரியார் ஏற்றவர் அல்ல . அவரை வலுவில் இழுத்து வைத்து கொண்டால் , அது கொட்டகையில் ஒட்டகத்தை விட்ட கதை ஆகிவிடும் . பிறகு கொட்டகையும் போய் வெட்ட வெளியிக்கு வந்த நிலை ஏற்படும் .
      தமிழ் தேசியத்தின் தலை மகன்
      பேரறிஞர் அண்ணா மட்டுமே. அவரிடம் மட்டுமே தமிழ் தேசியத்தின் அரசியல் , சமூக , பொருளாதாரம் போன்ற பல வகை கூறுகளை காணவும் தேடவும் முடியும் . அற வழியில் போராட பேரறிஞர் அண்ணா வழியிலும் , மற வழியில் போராட ' தம்பி ' பிரபாகரன் வழியிலும் செல்லுங்கள் . அரசியல் கருத்துக்கு அண்ணனும் ஆயுத போருக்கு தம்பியுமே போதும்...

    • @selvakumar5663
      @selvakumar5663 2 ปีที่แล้ว +1

      தம்பிக்கு எந்த ஊரு ஆமையூரா

    • @கதம்பமாலை-ள6ழ
      @கதம்பமாலை-ள6ழ 2 ปีที่แล้ว +3

      பெரியாரை தவிர்த்துவிட்டு தமிழ்த்தேசியம் என்பது கிடையாது.

  • @selvakumar5663
    @selvakumar5663 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @gunasekaranchellamuihu1911
    @gunasekaranchellamuihu1911 2 ปีที่แล้ว +1

    SUPER SIR

  • @sasi6428
    @sasi6428 2 ปีที่แล้ว +1

    அறிவு கெட்டவன் பாட்டு இரச்சல்