சிங்கநடை போட்டு சிம்மாசனத்தில் அமரும் மேஷம் | Aries | Mesham Rasi Guru Peyarchi Palan 2024
ฝัง
- เผยแพร่เมื่อ 26 เม.ย. 2024
- சிங்கநடை போட்டு சிம்மாசனத்தில் அமரும் மேஷம் | Aries | Mesham Rasi Guru Peyarchi Palan 2024
💐💐💐
PROMOTION : ADVERTISING BY
Goodbaby™️
Thank you for contacting Goodbaby!
Hai sir/mam🙏
****************
GOODBABY
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
கோவில் அபிஷேகத்திற்கு பயன்படுத்துற & மஹாலக்ஷ்மி வாசம் செய்யும் 9 பொருட்களை கொண்டு...
VillageBays உருவாக்கிய
🙏பச்சரிசி கோலமாவு கட்டி
🙏பச்சரிசி கோலமாவுப்பொடி
🙏காவிப்பொடி
🙏பச்சகற்பூரம்
🙏 பஞ்சகவ்ய விளக்கு
🙏 பஞ்சகவ்ய சாம்பிராணி
🙏கப் சாம்பிராணி
🙏தீப எண்ணெய்
🙏பஞ்ச கூட்டு தீப எண்ணெய்
🙏பூஜை கற்பூரம்
🙏மூலிகை அகர்பத்தி
Goodbaby Food Product:
🐄சுத்தமான பசுமாட்டு நெய்
🌿52 இயற்கை மூலிகை HAIR OIL
🫙நெல்லிக்காய் ஊறுகாய்
😋இட்லி போடி
🚚(shipping charges extra) 2 to 5 Days Fast Delivery
🛍️Product Price Details & Follow this link to view our catalog on WhatsApp:
wa.me/c/919043688626
🤝Whatsapp Group Join Link:
Follow this link to join my WhatsApp group:
chat.whatsapp.com/GrTUtMAhZqU...
🎥Whatsapp Channel Join Link:
whatsapp.com/channel/0029VaEW...
CONDUCT ONLY WHATS APP:
📲9043688626
Join & Supports
💐Follow us on FACEBOOK:
/ goodbabysjaizan
💐Follow us on INSTAGRAM:
/ goodbaby_jaizan
💐Follow us on THREADS
www.threads.net/@goodbaby_jaizan
💐Follow us on TWITTER
/ goodbaby_jaizan
FOR BUSINESS CONTACT in VILLAGE BIRDS:-
jaizanindia@gmail.com
💐💐💐
ஜோதிடம் என்பது சித்தர்களால் ஞானிகளால் மாமுனிவர்களால் எழுதப்பட்ட பண்டையகால ஜோதிடமுறையாகும். இராசிகள், நட்சத்திரங்கள், கிரகங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு மக்களுடைய பல்வேறு செயற்பாடுகளுக்கான சரியான காலத்தை அறியவும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறவும், ஏற்படப் போகும் துன்பங்களில் இருந்து தப்புவதற்கான பரிகாரங்களை கண்டறியவும், உபயோகப்படும் ஒரு கணிப்பு முறையாகும்.
🙏மந்திரத்தை எத்தனை முறை முடியுமோ அவ்வளவு முறை சொல்லுங்கள். எவ்வளவு அதிகமாகப் பாராயணம் செய்கிறீர்களோ அந்த அளவுக்கு அதன் சக்தி கூடுகிறது.
🙏 எல்லா உயிரினங்களிடமும் மரியாதையுடனும் கருணையுடனும் இருங்கள். தேவி மந்திர சாதனாவிற்கு அகிம்சையும் இரக்கமும் அவசியம்.
🙏 முழு கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் மந்திரத்தை ஓதவும்.
🙏 அன்றாட வாழ்வில் நேர்மையாகவும் நெறிமுறையாகவும் இருங்கள்.
🙏உங்கள் வாழ்க்கையில் உடனடியாக எதுவும் நடக்கவில்லை என்றாலும், மந்திரத்தை தொடர்ந்து உச்சரிக்கவும்,
🙏விளைவுகள் வெளிப்படுவதற்கு நேரம் எடுக்கும். ஆனால் அவை வெளிப்படும் போது, வாழ்க்கையில் மாற்ற முடியாத மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஒரு நீடித்த தாக்கம் இருக்கும்!
*************************************
#astrotvtamil
#astrotv
#astrology
#trending
#trendingshorts
#shorts
#shortsvideo
#TamilAstrology
#குருவக்ரபெயர்ச்சி2023
#guruvakrapeyarchi
#guru
#vakra
#peyarchi
#வக்ரபெயர்ச்சி2023
#குருவக்ரபெயர்ச்சி2023
#2023
#ராகுகேதுவக்ரபெயர்ச்சி
#சனிவக்ரபெயர்ச்சி
#சுக்கிரன்வக்ரபெயர்ச்சி
#வக்ரபெயர்ச்சி
#ராகுகேது
#சனி
#Aries #மேஷம் #Mesham
#Taurus #ரிஷபம் #Rishabam
#Gemini #மிதுனம் #Mithunam
#Cancer #கடகம் #Kadagam
#Leo #சிம்மம் #Simmam
#Virgo #கன்னி #Kanni
#Libra #துலாம் #Thulam
#Scorpio #விருச்சிகம் #Viruchigam
#Sagittarius #தனுசு #Dhanusu
#Capricorn #மகரம் #Magaram
#Aquarius #கும்பம் #Kumbam
#Pisces #மீனம் #Meenam
நம்பிக்கையே நல்லபாதைக்கு அலைத்துசெல்லும் உங்கள் வாக்கு
ஜயா வணக்கம் நீங்க சொல்வது உண்மை நம்புகிறேன்
நீங்கள் சொல்லியது வுண்மை
ஆரம்பமாகிவிட்டது.நன்றாக கணித்திருக்கிறீர்கள்.வாழ்க வளமுடன்
ஐயா எனக்கு நல்ல காலம்
தொடங்கி விட்டது உங்கள் வாக்கு
எனக்கு நம்பிக்கை இருக்கிறது
எல்லா வளமும் பெற்று வாழ
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Ayya 100℅ unmai neengal solvadu en kudumbam anubava vithu vittom kanneer thaan minjiyadhu🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Nandri aiya..romba varushama ethuvum nadekela..Elam nallatha nadekenum..
❤நம்புகின்றேன் அய்யா கன்டிப்பாக வாழ்க்கையே நம்பிக்கையில் தான் பயணம் ஆகிட்டு இருக்கு ❤எல்லாம் நல்ல இருக்கனும் எல்லாரும் நல்ல இருக்கனும் கடவுள் துனை இருக்க வேண்டும் எல்லாரும் happy யாக இருக்க பா என் ராசி கார்ர்கல ❤❤❤❤🎉எல்லாம் நன்மைக்கே ❤
Hi
E Anandan
என்றும் குரூபகவான் ஆசிர்வாதம்
நன்றி ஐயா🙏🙏🙏
ஐயா நீங்கள் சொல்லும் வார்த்தை தெய்வீக வார்த்தையாக
Ayya girl mesham rasi aswini nakchithira ayya romb Kastam padura
நானும்😢😭 மேஷம் அஸ்வினி ரொம்ப கஷ்டபட்டு வருகிறேன்
Nanum
8:25 ❤
Ayya.Nan.Aswininakshathram
Romkastamairukku
Nanennaseyyavendum
எல்லாம் சிவ மயம்
I like to see this video I love god this is it
ஒம்சரவணபவமுருகா
🙏 THANK YOU VERY MUCH SIR 🤝🙏
Thank you sir
Thank you sir🙏🙏🙏❤❤❤
Nambiren nallade nadakkum nalamai iruppom 🙏🙏🙏🙏
நன்றி. நம்பிக்கை நல் வாக்கு .
Nanri ija😊
Nandri 🎉🎉🎉🎉❤
Nanri ayya
7:41
உங்கள் வாக்கு எனக்கு ஒரு புத்துணர்ச்சி
Nandi Iyya
good 👍
Seththu pokanum pola irukku iya
Ellorum nampikkai thurokam
Onrume illamal nikkiran
Sakura ennaththai vida entha ennamum illai
neenga mesham rsi ya sis naanum mesham rasi thaan neraya throkatha pathutan
Om sivam
👃🙏🙏🙏🙏🙏🙏 mesha rasi ayya neenga sonnadhu adhanaiyum unmai iyya🙏
நன்றிகள் ஐயா
🙏🙏🙏🙏
❤❤😊
உண்மையா
Ok
🙏🙏🙏🙏
வாழ்க வளமுடன் 🙏🙏
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
I am mesha rasi no used. So I am Below so I am waiting?
ஓம் முருகா ஓம்
அய்யா நான் நம்புகிறேன் எனக்கு நம்பிக்கை இருக்கிறது அய்யா அரசாங்க வேலை வாங்கி விட்டேன் நன்றி அய்யா கோர்ட் வேலை வாங்கி விட்டேன்
Iyoo thaangaashu
👏👏👏👍👍👍🙏🏽🙏🏽🙏🏽
👍🏽👍🏽👍🏽👍🏽❤
ஜயா. இங்கு எந்த எண்ணையும் இல்லை. வெளிநாட்டில் இருக்குறோம். இதற்கு என்ன செய்வது
Om sati
எனக்கும் நல்ல காலம் தொடங்கிவிட்டது
52,vaysyhu,,'paraninajathiram
27" 6" 1973
ஐயா பெண் களுக்கு பொருந்துமா
Arumai ayya.
Namaskaram
Mudila ayya valva saavanu poitu iruku nallathu nadantha santhosam
நானும் செய்யிறன்
19.08.1992 aswini enna problem sir
51 வயது மேஷ ராசி, மேஷ லக்னம், பரணி நிட்சிதரம் 02-05-1973
படிப்பு பத்தி சொல்லுங்க ஐயா
Iya Nan mesham rasi than 13 varushama irugartha savsrthanu porattam than iya ungal varthaiya muzhumaiya nampuren appa
56 age masa rasi parani Star
🙏
The beginning itself was so bad that my brother was created a bad mental torture in front of the world.
Pothum pa samy entha oru simmasanamum venamma.karma money.
Sir😭 மகன் மகரம் லக்கினம். சிம்மம் ராசி ராகு தசை சனி அந்தரம் மனைவி குழந்தை விட்டு பிரிந்து மனநிலை பாதிதுள்ளுள்ளார். 1986-01-29 - 5.40 காலை. இலங்கை கண்டி போதைக்கு அடிமை யாகி எல்லாம் இழந்து அனாதையாக சுகவீணமாக உள்ளார் நான் ஸ்ரீலங்கா மகன் uk லண்டன் ல நமது தூக்கமும் கெட்டு அவரின் நிம்மதி யும் கெட்டு போய்விட்டது
ப்ளீஸ் தயவு செய்து எப்போது இவர் நல்ல நிலை க்கு தயவு செய்து பார்த்து சொல்லுங்க சார் 🙏🙏🙏🙏 நாணும் செத்துருவேன் சார் ரும்ப நொந்துட்டேன் சார்
Same time and date of birth.everything same.. I am also facing the same... But I am a girl .. I hope that I will get good life after this guru peyarchi... Be confident
Ns vskku
Ama sami neenga solrathu eallame unmaitha 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭eanakku nampikkai eillai eanakku eatutha tholil eallam patutholvi😭😭😭😭😭😭😭oungalal oru chinna nambikkai vanthirukkuthu😢
viratham irukum poluthu asaivam sapidakudatha nga sir...
Ithu vara onnum nadakkala
நீங்கள் சொல்லும் போது அவளவு நம்பிக்கை வருது
Fan kuda vanga mudiyala
Nambura mathiri ila...
எப்படி பணம் வ௫ம் ஐய்யா நாங்கள் எந்தா வேலை செய்யுறம் பணம் காசுகள் கிடைக்கும்மா அப்படி கிடைச்சை ஒங்காளுக்கா கோவிள் கட்டுவும் ஐய்யா நன்றி🙏🙏🙏👌👍
ஒம்சரவணபவ
ANBU,S
Death airuvomnu mudiu panniruken apadiruku sir life
Aiyo samy thanga mudiyala