பாதி விலையில் Grow bag தயார் செய்யலாம் | cheapest grow bag making video | low-cost HDPE grow bag diy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ธ.ค. 2024

ความคิดเห็น • 190

  • @thamizhselvan6914
    @thamizhselvan6914 ปีที่แล้ว +1

    Hi bro material vanga link anappunga bro

  • @rgrgardening3145
    @rgrgardening3145 3 ปีที่แล้ว +6

    உங்கள் திறமைகள் பார்த்து வியந்து சொள்ளவார்த்தைகளே இல்லாமல் போய்விடுகிறது உங்கள் செயல்கள் தொடரட்டும் நன்றி 👍

  • @sumathisumathi6711
    @sumathisumathi6711 3 ปีที่แล้ว +1

    எவ்வளவு பெரிய விஷயம் ஆனால் அதை இவ்வளவு ஈசியா சொல்லி கொடுத்துவிட்டிர்கள். நன்றி.

  • @seetharamanmram8152
    @seetharamanmram8152 3 ปีที่แล้ว +1

    மாடித்தோட்டம் அமைத்து இருக்கும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவல், எவ்வளவு பெரிய விஷயத்தை இவ்வளவு எளிமையாக்கி விட்டீர்கள், நன்றி.

  • @27462547
    @27462547 3 ปีที่แล้ว +2

    Guna sir,
    அஷ்டாவதானின்னு புரூவ் செஞ்சிட்டீங்க. உங்கள் சாதனைகள் பெருக என் வாழ்த்துக்கள்.
    👏👏👏👏👏

  • @seenuvasanv478
    @seenuvasanv478 3 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு💐
    ஷீட் வாங்கும் போது நேரில் சென்று வாங்குவது நல்லது. சாம்பில் தரத்தில் சப்ளை இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.
    வாழ்த்துக்கள்💐

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நல்ல ஆலோசனை.
      நன்றி.

  • @kanagunbr
    @kanagunbr 3 ปีที่แล้ว +26

    சார் உங்க வீடியோ பாத்து, வீட்டு தோட்டம் போடுவானோ இல்லையோ, electrician, வெல்டர், டைலருன்னு ஏதோ ஒன்னு ஆகிவிடுவேன். மிக்க நன்றி

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +2

      வாழ்த்துக்கள்

    • @saranraj8022
      @saranraj8022 3 ปีที่แล้ว +1

      @@GUNAGARDENIDEAS sir maania vilayila vangi valathu gv vegetable kudukkanuma illa nammale sales pannikkalama labam yarukku

    • @halimaponnu9026
      @halimaponnu9026 2 ปีที่แล้ว

      Thread use paindra type

    • @thirukamaraj
      @thirukamaraj 2 ปีที่แล้ว

      Yes

  • @KalaiSS
    @KalaiSS 3 ปีที่แล้ว

    அருமையான, மிக அருமையான,உபயோகமான பதிவு🙏

  • @MuthuMari-gw7rh
    @MuthuMari-gw7rh 3 ปีที่แล้ว

    மிகவும் பயனுள்ள காணொளி நன்றி வளர்க வெல்க வாழ்த்துகள்.

  • @dandocus160
    @dandocus160 2 ปีที่แล้ว +2

    Very good information. Give the sellers of raw materials with phone and addresses in different areas. would be useful to all

  • @BabuOrganicGardenVlog
    @BabuOrganicGardenVlog 3 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் 👏👏

  • @parameshs7240
    @parameshs7240 ปีที่แล้ว

    இன்று தான் இந்த வீடியோ பார்த்தேன். மிகவும் பயனுள்ள தகவல்கள் . மிக்க நன்றிங்க. (நம்ம தையல் இயந்திரம் போதுமாங்க, ஏதும் மாற்றம் செய்யனுமானு சொல்லுங்க🙏🙏

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว +1

      சாதாரண தையல் இயந்திரத்தில் தைக்கலாம். Ladies machine என்று சொல்லக்கூடிய சிறிய இயந்திரத்தில் தைக்க இயலாது.

  • @umaavijaykumar1636
    @umaavijaykumar1636 3 ปีที่แล้ว +1

    Guna sir vera level as usual
    Amazing

  • @jaseem6893
    @jaseem6893 3 ปีที่แล้ว

    Arumaiyaana thagaval 👌 super Anna

  • @lathar4753
    @lathar4753 3 ปีที่แล้ว

    Very Good idea👍👍👍 Thanks for sharing 👌👌👌👌

  • @venkatachalamvajravelu7323
    @venkatachalamvajravelu7323 3 ปีที่แล้ว +1

    EXCELLENT NARRATION/ EXECUTION CONGRATES SIR.
    KEEP GOING

  • @ushadevi-er3qq
    @ushadevi-er3qq 3 ปีที่แล้ว +2

    Useful information
    Thanks for sharing anna

  • @kuttypaiyaninveetuvivasayam
    @kuttypaiyaninveetuvivasayam 3 ปีที่แล้ว

    Unga videos romba useful ah iruku. Thank you sir😊

  • @vijiramesh5177
    @vijiramesh5177 3 ปีที่แล้ว +1

    Excellent.you are always vera level 🙏🙏

  • @s9840815294
    @s9840815294 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @karthikpvk2045
    @karthikpvk2045 3 ปีที่แล้ว

    Thanks. Very useful information. I have seen many of your viodu

  • @arunsathyamoorthy8014
    @arunsathyamoorthy8014 3 ปีที่แล้ว

    Many sellers will be cursing you brother 👌

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      ஆனால் பல நண்பர்கள் பயனடைவார்களே

  • @kannappam9532
    @kannappam9532 2 ปีที่แล้ว

    Super idea

  • @padmafancy6515
    @padmafancy6515 3 ปีที่แล้ว

    நல்ல பதிவு மிக்க நன்றி

  • @ajithkumar-my6pi
    @ajithkumar-my6pi 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு அண்ணா

  • @gardeningwithnanda3330
    @gardeningwithnanda3330 3 ปีที่แล้ว

    Great information. Thanks for sharing.....

  • @sudhakarn8907
    @sudhakarn8907 3 ปีที่แล้ว

    Super sir
    Always thinking out of the box
    It will be great boost for all garders to do it yourself
    Always motivating
    Great 👍👍👍👍👍

  • @Anbudansara
    @Anbudansara ปีที่แล้ว

    Thank you sir 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @vinothkumarvinoth5478
    @vinothkumarvinoth5478 3 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா...👌👌👌

  • @traditionalcooking1131
    @traditionalcooking1131 2 ปีที่แล้ว

    Anna neenga enge intha seed vanguningannu sonna rompa use full a irukku

  • @gnanamalar7638
    @gnanamalar7638 3 ปีที่แล้ว

    நல்ல ஐடியா sir..

  • @HARI-n4r
    @HARI-n4r 3 ปีที่แล้ว

    Excellent idea thanks for sharing sir

  • @goldentree38
    @goldentree38 2 ปีที่แล้ว

    Sir neenga enga vanguninganu sonna nalla irukum unga nanbar enga ankunangale antha shop mention panirukam yarukume payan illama iruku intha video

  • @FREETIMETRAVELLERS
    @FREETIMETRAVELLERS 2 ปีที่แล้ว +3

    Give the material buying link . Where we will buy this ? .India Mart Ila sir

  • @sprakash5780
    @sprakash5780 3 ปีที่แล้ว

    Super bro,u r always informative.

  • @mohamednizamthaha8923
    @mohamednizamthaha8923 ปีที่แล้ว

    Good video bro !

  • @KaniGardeningCreations
    @KaniGardeningCreations 3 ปีที่แล้ว

    U r truly an architec sir

  • @mailmeshaan
    @mailmeshaan 3 ปีที่แล้ว

    Arumai sir 👌👌💐💐💐💐👌👌👌

  • @sivananthambasketball2370
    @sivananthambasketball2370 3 ปีที่แล้ว

    Very nice message brother......I think it's really good motivated video and we can make very cheap in cost also .....we can make any difference size which we need ...all your videos are fantastic.,... thank you Guna bro and do more.... good wishes... happy gardening.....

  • @vidyaraju6954
    @vidyaraju6954 3 ปีที่แล้ว

    Super thambi valga neevir

  • @thottamananth5534
    @thottamananth5534 3 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் தந்தமைக்கு நன்றி அண்ணா. தங்கச்சி டெய்லர் மெட்டீரியல் எங்கு கிடைக்கும் என்று கேட்டிருந்தார். தொலைபேசி எண் கிடைக்குமா அண்ணா

  • @ramunathan8166
    @ramunathan8166 3 ปีที่แล้ว

    சார் ரொம்ப நன்றி கடவுள் மாதிரி வந்து உதவி செஞ்சிங்க சார்

  • @ramyadevi2791
    @ramyadevi2791 3 ปีที่แล้ว

    Well done sir

  • @tjdavid3147
    @tjdavid3147 ปีที่แล้ว

    How many kgs you got sir? and how many grow bags where you able to make sir?

  • @கல்லகம்
    @கல்லகம் ปีที่แล้ว

    நன்றி சார்

  • @baladevangar2126
    @baladevangar2126 3 ปีที่แล้ว

    Naan Polypropylene Packaging Straps (PP straps) use panni, 6 grow bags 14" square pinni irukkiren. Oru bag pinna 10 naal aagum (1 hr per day). Pidithu thookinaalum, mannudan kai thavari vilunthaalum onnum aagaathu. 10 varudum ulaikkum. Kaiyellam sivanthu vittathu. Veetil thittiyathaal, merkkondu pinnavillai. 6 bags are sufficient for my small garden. It cost me Rs. 65/- per bag. 2 kg bundle is available for Rs. 150/-. I took such pain because it provides lateral aeration to roots, which grow bags can't provide. But, it is not so easy, so I won't suggest it to others. Yenakkuthaan vera velai illa, yellorukkum appadiya? Thanks for saving the hard earned money of our gardening friends by giving such very useful suggestion.👌👌👌

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      தங்களின் பதிவுக்கு நன்றி.

  • @aashaan6393
    @aashaan6393 ปีที่แล้ว

    Leakage vara iruka enna pandrthu bro

  • @vigneshvikey9
    @vigneshvikey9 3 ปีที่แล้ว

    Super anna 👌👍

  • @umamaheswari4000
    @umamaheswari4000 3 ปีที่แล้ว

    Super pa

  • @halimaponnu9026
    @halimaponnu9026 2 ปีที่แล้ว

    Eanna thread soillunga pls

  • @balajipraveena7384
    @balajipraveena7384 2 ปีที่แล้ว

    Tarpaulin fabric seet vaangi anuppa mudiyuma. Innke kedaikkala. (Theni )

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      My ecomart.com என்ற web site இப்போது கிடைக்கிறது.

  • @jayeshsinhparmar8655
    @jayeshsinhparmar8655 3 ปีที่แล้ว

    NICE SIR

  • @santhirajeswaran7418
    @santhirajeswaran7418 3 ปีที่แล้ว

    Thanks bro.

  • @keerthiga4284
    @keerthiga4284 3 ปีที่แล้ว

    Super sir

  • @sasikumarsundaramurhy1585
    @sasikumarsundaramurhy1585 3 ปีที่แล้ว

    🙏. குணா அண்ணா நீங்கள் ஒரு சகலகலா வல்லவனர் தான்
    என்று மீண்டும் மீண்டும் நிறுபித்துள்ளிர்கள்
    என்னைப் போன்றொற்க்கு பயனுள்ள வகையில் இருந்து
    ❤️ நன்றி அன்னா
    அடுத்து என்னவாக இருக்கும் 🐣

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நன்றி.
      அடுத்து என்னவாக இருக்கும்........

  • @techtech8995
    @techtech8995 3 ปีที่แล้ว

    Vendor sonna nalla erukkum bro

  • @megalamurali4176
    @megalamurali4176 ปีที่แล้ว

    Anna enaku seithu thara mudiyuma

  • @rajeswarirajeswarivijayaku5879
    @rajeswarirajeswarivijayaku5879 ปีที่แล้ว

    Growbage meteereal engu keydaikum sollungal

  • @praveenp1168
    @praveenp1168 2 ปีที่แล้ว

    Entha thaar paai enga vangarathu

  • @panchavarnam9540
    @panchavarnam9540 ปีที่แล้ว

    Sir please grow bag meterials engu kidaikkummnu solluveekala

  • @MANIKANDAN-il9od
    @MANIKANDAN-il9od 3 ปีที่แล้ว +1

    அடுத்த முயற்சி இது தான்.... 😂😂

  • @smitav24
    @smitav24 3 ปีที่แล้ว +1

    Sir if u bought material online.
    Plz share link

    • @nairrajisadan
      @nairrajisadan 3 ปีที่แล้ว +1

      He will not give reply. He is just posting for more viewers. I too requested, but, he says he lost the details, how funny. I think, he is not helpful, just show off.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Contact no missed.
      Please search india Mart online more grow bag material suppliers details available.

  • @farahbanu1794
    @farahbanu1794 3 ปีที่แล้ว

    Sir growbag material yanga vangurathu

  • @kavi9293
    @kavi9293 3 ปีที่แล้ว

    Wow nga ..

  • @jayalakshmirajendran2371
    @jayalakshmirajendran2371 2 ปีที่แล้ว

    Sir super.
    Sir ungalukku theriyatha velaye illaya

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 3 ปีที่แล้ว

    Super

  • @kavithaabi96
    @kavithaabi96 ปีที่แล้ว

    Which price

  • @mohammedyousuff9048
    @mohammedyousuff9048 3 ปีที่แล้ว

    Super idea sir gsm solranga adu ethnai sir

  • @soundharyas9862
    @soundharyas9862 2 ปีที่แล้ว

    Normal chinna machine la nama stitch pana mudiuma

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      Jeans நாள் பயன்படுத்த முடியுதான்னு பாருங்க.
      அந்த மெஷின்ல வைக்கலாம்.

  • @SumathiSumathi-tq9vb
    @SumathiSumathi-tq9vb ปีที่แล้ว

    😊

  • @n.balasubramaniyan1843
    @n.balasubramaniyan1843 9 หลายเดือนก่อน

    cod is available

  • @sharmilasambu503
    @sharmilasambu503 3 ปีที่แล้ว

    Audinary machine la stich panalaama sir plz reply

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      My machine normal cloth stiching machine.
      Please check your machine sample first.

  • @next-gen08
    @next-gen08 2 ปีที่แล้ว

    Anna indha tharpai vagurathuku link kuduga

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      Link இருந்திருந்தால் இந்த வீடியோ description box ல் பதிவு செய்திருப்பேன்.
      Mobile no மட்டும் இருந்தது. அதுவும் எனது பழைய mobile ல் இருந்து மீட்க முடியவில்லை மன்னிக்கவும்.

  • @ragunanagarajan5584
    @ragunanagarajan5584 2 ปีที่แล้ว

    Machine yar tharuva?

  • @sharmilanazar7862
    @sharmilanazar7862 2 ปีที่แล้ว

    சார் நீங்கள் வாங்கிய இந்த ஷீட் என்ன அளவு?
    என்று சொல்லுங்கள்

  • @subramanianrakiappan3195
    @subramanianrakiappan3195 3 ปีที่แล้ว +1

    🙏🙏🙏♥️

  • @RJEST3988
    @RJEST3988 5 หลายเดือนก่อน

    Material order panna mudiyala sir bag matumtha kamikithu

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  5 หลายเดือนก่อน

      Material Stock இல்லை என்று நினைக்கிறேன்.
      இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
      99164 38438 my eco mart

  • @lovechatmemories4411
    @lovechatmemories4411 2 ปีที่แล้ว

    indian mart sellers Selling minimum 100kg than brother. their selling large quantity for business purpose not for personal use. ninga 10kg solringa. apdi entha seller um low quantity provide pannala.you share a good idea . HAVE A GOOD DAY

  • @yamunas6574
    @yamunas6574 2 ปีที่แล้ว

    Sir can you send the address or details for grow bag sheet

  • @halimaponnu9026
    @halimaponnu9026 2 ปีที่แล้ว

    Purchace link

  • @s.sivaramsanjay
    @s.sivaramsanjay 2 ปีที่แล้ว

    Anna 1000 ரூ எத்தனை கிலோ மெட்டிரியல் வாங்கினீகள் .1 கிலோவுக்கு எத்தனை குரோ பேக் வரும்.

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว

      6.5 kg வாங்கினேன்.
      5.5 அடி அகலம் 50 அடி நீளம் இருந்தது. கிட்டதட்ட 50 (12*12)bag தைக்கலாம்

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 3 ปีที่แล้ว

    👍👌👌👌👏

  • @kavi9293
    @kavi9293 3 ปีที่แล้ว

    Details engavangarthu nu solunga pls

  • @shanthisenthamarai576
    @shanthisenthamarai576 3 ปีที่แล้ว

    Sir are you in Madurai

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      Sriperumbudur near Chennai

    • @jipsonjose7193
      @jipsonjose7193 2 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS chennai la enga bro material kedaikum??

  • @tharanithangaraj3452
    @tharanithangaraj3452 3 ปีที่แล้ว

    அருமை நீங்க வாங்கிய விலாசம் கிடைக்குமா

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      நான் வாங்கிய விலாசம் தொலைந்து விட்டது.
      India Mart ல் search பன்னுங்க நிரைய contact number கிடைக்கும்.

    • @tharanithangaraj3452
      @tharanithangaraj3452 3 ปีที่แล้ว

      நன்றி☺️

  • @parameshs7240
    @parameshs7240 ปีที่แล้ว

    என்ன gsm, கிலேஎன்ன விலைங்க

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  ปีที่แล้ว

      220 மற்றும் 340 gsmல் கிடைக்கிறது.. my ecomart website ல் பாருங்கள் தற்போதைய விலை நிலவரம் தெரியும்.

  • @PrakashPrakash-qt9cv
    @PrakashPrakash-qt9cv 3 ปีที่แล้ว +1

    Bro Planter box ஏன் விலை அதிகம்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      எந்த planter box

    • @PrakashPrakash-qt9cv
      @PrakashPrakash-qt9cv 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS
      Gardenக்கு Use பன்ற Planter box

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว +1

      5 x 2 x 1 stand யை கேட்கிறீர்களா?
      Abs pipe , clamps , grow bag , drain cells அணைத்து பொருட்களும் எங்கெல்லாம் கிடைக்கின்றன. என்ற தகவல்களை நமது குழு நண்பர்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் நமது வலைப்பதிவு பக்கத்தில் விற்பனையாளர்களின் பெயர்கள் மற்றும் தொடர்பு எண் பகிர்ந்துள்ளோம்.
      எங்கு குறைவாக கிடைக்கிறது என்பதை நீங்கள்தான் தேர்வு செய்ய வேண்டும்.
      இதில் எனது பங்களிப்பு என்னவென்றால் இந்த ஸ்டாண்ட் வடிவமைப்பதற்கு தேவையான அளவுகள் மற்றும் அதை எப்படி பொருத்த வேண்டும் என்ற தகவல்களை வெளிப்படையாகவே அனைத்து வீடியோக்களிலும் பதிவு செய்து இருக்கிறேன்.
      நன்றி

    • @PrakashPrakash-qt9cv
      @PrakashPrakash-qt9cv 3 ปีที่แล้ว

      @@GUNAGARDENIDEAS but neenga planter box எதுவும் சொல்லல bro
      So now please guide for Planter box video

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      உங்களுக்கு எந்த மாதிரி planter box பற்றி வீடியோ வேண்டும் . Photo மாடல் photo send பண்ணுங்க. 9688836663

  • @MeeraSandhu-uc5wl
    @MeeraSandhu-uc5wl 9 หลายเดือนก่อน

    Please hindi mein video banao!

  • @vijayalakshmisandiran7592
    @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว

    Grow bag materials எங்கே கிடைக்கும் முகவரி தெரிவிக்கவும் நீங்கள் வாங்கிய அளவுதான் வாங்க முடியுமா குறைந்த அளவு வாங்கலாமா (ரூ.500/க்கு) சார்

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      Search india Mart web side .
      Many supplier available.
      Contact supplier.

    • @vijayalakshmisandiran7592
      @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว

      நன்றி சார்

    • @vijayalakshmisandiran7592
      @vijayalakshmisandiran7592 3 ปีที่แล้ว

      India mart web side பார்த்தால் Grow bag க்கான Materials காணப்படவில்லை தேடுதல் செய்வது எப்படி என்ன Size போடவேண்டும் சார் சற்று விளக்கமாக கூறுங்கள் சார்

  • @nidhyar7043
    @nidhyar7043 2 ปีที่แล้ว

    Cloth cut panra measurement correct'a sollala. Fast 'a stitch panikitu porenga bro 😔

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  2 ปีที่แล้ว +1

      நமக்கு என்ன அளவில் bag தேவையோ அதைவிட 1/2 inch அளவு அதிகமாக வைத்து cut சேர்த்தால் போதுமானது. அந்த 1/2 inch தையல் போடுவதற்காக.

    • @nidhyar7043
      @nidhyar7043 2 ปีที่แล้ว

      Thanks bro

  • @shanthimohan9524
    @shanthimohan9524 3 ปีที่แล้ว

    சாதா மிஷின்லயே தைக்கலாமா?

    • @GUNAGARDENIDEAS
      @GUNAGARDENIDEAS  3 ปีที่แล้ว

      நான் சாதாரண மெஷின்லதான் தைத்தேன்.
      எதற்க்கும் ஒரு முறை jeans நாள் பயன்படுத்தி துனி தைத்து பாருங்கள்.
      Jeans நூள் தைத்தால் grow bag தைக்க முடியும்.

  • @hpriya7158
    @hpriya7158 3 ปีที่แล้ว +1

    India mart ல் சரியான விவரங்கள் இல்லை ஒரு சில நிறுவனங்கள் குறைந்தபட்ச அளவு 100கிகி என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள் சென்னை அல்லது கோயம்புத்தூரில் எங்கு கிடைக்கும் அல்லது நீங்கள் வாங்கிய இடம் பற்றிய தகவல் அளித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @AjmalKhan-lr3qt
    @AjmalKhan-lr3qt 3 ปีที่แล้ว

    Shadnet poda ungala follow panni name kambi vangi cement vachu stand senjen

  • @Su-cd6ew
    @Su-cd6ew 3 ปีที่แล้ว

    Why u did not mention, which machine to use. Some lady is stiching. Looks like u have inserted another video for stiching. Unclear video on which machine to use.

  • @praveenp1168
    @praveenp1168 2 ปีที่แล้ว

    Number sir

  • @RAJRAJ-qg9go
    @RAJRAJ-qg9go 2 ปีที่แล้ว

    ஐயா முதலில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள் ( இப்படி அனைவரும் பயன் பெரும் வகையில் பதிவு செய்தமைக்கு) நாங்க இப்போது தான் மாடி தோட்டம் ஆரம்பித்துள்ளோம் எங்களுக்கு கொஞ்சமாக green bag metrial நூல் வேண்டும் திருச்சியில் எங்கு கிடைக்கும் உங்கள் cell phone number
    கிடைக்குமா pls

  • @jeyabattigarden1358
    @jeyabattigarden1358 3 ปีที่แล้ว

    Super Anna

  • @raziawahab3048
    @raziawahab3048 3 ปีที่แล้ว

    Super👌

  • @sridharamjayakumar2028
    @sridharamjayakumar2028 2 ปีที่แล้ว

    Super anna

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 3 ปีที่แล้ว

    Super 👍