Conversation series (Episode - 3) | Dr Ashwin Vijay & Madan Gowri (Youtuber) | Full video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ต.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @simtamil
    @simtamil  3 ปีที่แล้ว +478

    உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9047793777அனுப்பவும்.

    • @sivajessy5492
      @sivajessy5492 3 ปีที่แล้ว +4

      Sir இந்த தகவல் உங்கள் மூலம் எனது கைபேசிக்கு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி...மற்றும் வீடியோவை முழுவதும் பார்த்தேன்,மதன் சாரின் பேச்சும் உங்களின் உரையாடலும் மனதிற்கு ஒ௫ உத்வேகத்தை தந்தது..மிகவும் நன்றி...

    • @PURPLESince2012
      @PURPLESince2012 3 ปีที่แล้ว

      Great

    • @aadarshsai6737
      @aadarshsai6737 3 ปีที่แล้ว

      Thank you uncle and I am not knowing this chanel till last week and he said about u r interview and it is more than motivation it is opening up our mind

    • @sandhiyasankar5008
      @sandhiyasankar5008 3 ปีที่แล้ว

      @@PURPLESince2012 and

    • @vennilavennila1453
      @vennilavennila1453 3 ปีที่แล้ว +2

      Sir u like amazing man. My dear Dr. Aswin sir. U are God blessing baby in your mother.

  • @VigneshKitchen
    @VigneshKitchen 3 ปีที่แล้ว +1105

    MG SQUAD❤️

    • @yuvarajnotie4836
      @yuvarajnotie4836 3 ปีที่แล้ว +4

      MG Squad ❤️

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +3

      மதன் ஆள் ரெடி ஃபிட் டா தான் இருக்கு👍

    • @WijaiRox
      @WijaiRox 3 ปีที่แล้ว

      I met you Bro

    • @BAIRAVIS_CHANNEL
      @BAIRAVIS_CHANNEL 3 ปีที่แล้ว +1

      ❤️❤️❤️❤️❤️💝💐

    • @Riyadas_Vlog
      @Riyadas_Vlog 3 ปีที่แล้ว +3

      Wow madhan Vs vijay sir... I can't believe this... Both of my favourite persons❤️❤️❤️

  • @shanthic3296
    @shanthic3296 ปีที่แล้ว +2

    மனித மனங்களில் வாழ நினைக்கும் மகத்தான மனிதன் Dr. அஸ்வின். வாழ்க வளமுடன் 💐

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Shanthic

  • @chellappandian.csuresh1925
    @chellappandian.csuresh1925 3 ปีที่แล้ว +2

    மதன் & அஸ்வின், very great அண்ணா உங்களமாதிரி எண்ணங்கள் எல்லா மக்களுக்கும் தோணனும், அப்படி தோணிருச்சுனால் அவங்க சுற்றி இருக்கும் மக்கள் மாறிடுவாங்க, அப்படி மாறிட்டங்கன்னா இந்தியா vera level மாறிடும்

  • @itprabhu4
    @itprabhu4 3 ปีที่แล้ว +250

    The way ashwin Anna say kanna is so sweet..

    • @venkatesan5232
      @venkatesan5232 3 ปีที่แล้ว +4

      I too like.... Very sofe tone ..

    • @rs4298
      @rs4298 3 ปีที่แล้ว +3

    • @bavithran21
      @bavithran21 ปีที่แล้ว

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍itprabhu

  • @Lakshmi-g.l
    @Lakshmi-g.l 3 ปีที่แล้ว +2

    திரு . அஸ்வின் அவர்கள் என்றும்மே ஒரு நல்ல மனிதர் மிகவும் தனித்துவம் மான மனிதர் கடவுள்ளின் பிள்ளை வாழ்க வளமுடன் வளர்க இன்னும் வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Nagarajan Muthu Lakshmi

  • @spreadlove8103
    @spreadlove8103 3 ปีที่แล้ว +468

    மதன் கௌரி ய இன்ரவியூ எடுக்க டொக்டர் வந்தா டொக்டரயே கேள்வி கேட்கிறது கெத்து தான் 😍 .இரண்டு பேரையும் பிடிச்சவங்க லைக் போடுங்க👍

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +6

      போட்டாச்சு போட்டாச்சு 👍

    • @nanungalerodekkari
      @nanungalerodekkari 3 ปีที่แล้ว +7

      Im a big fan for both..

  • @veronicabalasamy1143
    @veronicabalasamy1143 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் டாக்டர் அஸ்வின் விஜய்.
    தங்கள் ஒவ்வொரு வீடியோ மெஸேஜ் மூலம்
    நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன்.
    என்னை விட்டு விலகி போனவர்கள் பற்றிய சிந்தனை என்னை நானே குற்றவாளி என்று நினைத்து நினைத்து வருந்திய நாட்கள் அதிகம்.
    ஆனால் தங்கள் மெஸேஜ் மூலம் என்னை நானே நிதானிக்கவும்
    என்னை நானே மாற்றிக் கொள்ளவும் அதிகமாக உதவியது.
    பொதுவாகவே நான் தைரியமானவள்
    கோழை அல்ல.
    ஒரு தனித்து வாழும் தாயின் சாதரன ஆசை தன் பசங்க தன்னிடம் பாசமாக இருப்பதுதான்.
    அந்த பாசம் என்பது புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு உதாசீனம் செய்த போது தான் நான் கோழையாகவும் குற்றவாளியாகவும் உணரச் செய்தது.
    ஆண்டவருக்கு நன்றி சொல்கிறேன் தங்கள் மெஸேஜ் பார்க்கவும் கேட்கவும் நேர்ந்தது.
    ரொம்ப நன்றிங்க டாக்டர் அஸ்வின் விஜய்.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍veronicabalasamy

  • @ravid8245
    @ravid8245 3 ปีที่แล้ว +87

    அஸ்வின் சார் பேச்சும்,சிரிப்பும் மிக நன்று.
    கேட்கும்போதே உற்சாகமா இருக்கு...

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍ravid

  • @charlesprestin595
    @charlesprestin595 3 ปีที่แล้ว +36

    எனக்கு மிகவும் பிடித்த ரெண்டு பேர் ஒன்றாக அருமை.

    • @simtamil
      @simtamil  8 หลายเดือนก่อน

      👍charlesprestin

  • @sundarisubbu6800
    @sundarisubbu6800 3 ปีที่แล้ว +208

    80 vs 90........ Watching 2k kids...... Being inspiration

  • @Madhra2k24
    @Madhra2k24 3 ปีที่แล้ว +148

    *Madhan's questions were so direct 👍... Ashwin's reply was straight forward 👍...Such a wonderful awareness video 👍*

    • @BetheChange80
      @BetheChange80 3 ปีที่แล้ว +2

      Suthi valaikama pesradhu dhan Ashwin strength.
      Punch dialogues movie la vandale pasanga hero worship panuvaanga.
      But Ivar valzhkaiku every day strength avar pechu moolam thararu.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍madhra

  • @cocgaming2843
    @cocgaming2843 3 ปีที่แล้ว +181

    Madan உன்னுடைய வளர்ச்சி மேலும் உயரட்டும்.

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +6

      நல்லா பேசுற எல்லாருமே நல்லா இருக்கட்டும்👍நல்லதை மட்டும் பேசுங்கள்.எல்லா you tube channel m.

  • @indugunasekaran9247
    @indugunasekaran9247 3 ปีที่แล้ว +223

    Dr. Ashwin sir is a super inspiration for all the young people who are working hard to get well in their lives physically and mentally. Thank you for being such an amazing inspiration. 🙂

    • @vaishu8834
      @vaishu8834 3 ปีที่แล้ว

      Yesss

    • @sharan9793
      @sharan9793 3 ปีที่แล้ว

      Ama...

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍indugunasekaran

  • @balamurugankrishnan1654
    @balamurugankrishnan1654 3 ปีที่แล้ว +143

    Giving back to the society . Andha ennam than sir kadavul.. keep inspire us sir. 🙏🙏🙏🙏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Balamurugan Krishnan

  • @soniacooks1043
    @soniacooks1043 3 ปีที่แล้ว +57

    "Adi pattu varavanuku oru power iruku" so true lines doctor ashwin👍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Sonia Cooks

  • @MohanKumar-bi8li
    @MohanKumar-bi8li 3 ปีที่แล้ว +28

    பந்தா எதுவும் இல்லாமல் எதார்த்தமாக பேசுகிறார்கள் பார்ப்பதற்கே மிக அருமையாக உள்ளது. இந்த காணொளியை வழங்கியதற்கு மிக்க நன்றி ஐயா. உங்கள் துறையில் நீங்கள் வெற்றி அடைந்த பிறகும் தன்னடக்கதுடனும், சேவை எண்ணதுடனும் இருப்பதை பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது......

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Mohan Kumar

  • @sathishmurthy5120
    @sathishmurthy5120 3 ปีที่แล้ว +86

    There were so many youtubers using humanity for their wellness and earning money using that but this man Dr.Ashwin vijay Anna was a priceless pearls for us particularly tn peoples.'THANK YOU ANNA'
    One of my roll model.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Sathish Murthy

  • @chandrashekar-us6ef
    @chandrashekar-us6ef 3 ปีที่แล้ว +6

    The way he says kanna🙏🏻☺️ respecting and making him feel comfortable 👍🏻

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍chandrashekar

  • @anbalaganvellikannu3728
    @anbalaganvellikannu3728 ปีที่แล้ว +1

    "Master mind group " பற்றி இப்போது தான் கேள்விப்படுகிறேன்.
    அது உலகந் தழுவியது, அதில் நீங்கள் நூறில் ஒருவர்.
    நினைக்கவே மெய்சிலிர்க்கிறது, sir.
    உங்கள் தாழைத் தொழுது வணங்க ஆசைப்படுகிறேன்.
    நன்றி, sir

  • @MrMythili
    @MrMythili 3 ปีที่แล้ว +4

    Ashwin Anna ur my every time inspiration....thanks for ur words and ur very humble person☺️

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +1

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Mythili kathiresh

  • @tasteit6297
    @tasteit6297 2 ปีที่แล้ว +2

    Rombe nalla inspirational la irunthathu.. I can feel the energised,, Tamilan endru sollada talai nimirnthu nilladaa ennum vaarthaiku perumai sertta Dr Ashwin avargaluku vaaltukal 👏🏻👏🏻👏🏻

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Taste it

  • @sivamalarprathaban3829
    @sivamalarprathaban3829 3 ปีที่แล้ว +49

    இருவரது கருத்துப்பரிமாற்றங்களும் அழகானதாகவும் அணித்தரமானதாகவும் இருந்தது மிக்க நன்றி🌷🌷

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน +1

      👍sivamalar prathaban

    • @sivamalarprathaban3829
      @sivamalarprathaban3829 7 หลายเดือนก่อน

      @@simtamil மிக்க நன்றி 🌷🌷

  • @chithrakathirkathir1389
    @chithrakathirkathir1389 3 ปีที่แล้ว +9

    Society needs people like you guys ..

  • @dr.serotonin.25yearsago85
    @dr.serotonin.25yearsago85 3 ปีที่แล้ว +52

    Being a doctor , his speech is really inspiring

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 DR.Serotonin

  • @mercyvino9283
    @mercyvino9283 ปีที่แล้ว +1

    Just came here after seeing MG but wen i heard ur words Doctor just became ur follower bcz the man who was in state of commoner also now in somewhere good position buy still humble & kind instead of showing what others did on you wen u were in struggle. Thanks being humane❤ u r great man😊

  • @rajeswarimeena5764
    @rajeswarimeena5764 3 ปีที่แล้ว +7

    உங்கள் சேவை...இளைஞர்களுக்கு தேவை...🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍rajeshwarimeena

  • @gurukulavaasam2280
    @gurukulavaasam2280 2 ปีที่แล้ว

    ஆத்ம வணக்கம் டாக்டர் மற்றும் மதன்கௌரி உங்கள் இருவரின் பேச்சு என் வாழ்க்கை பயணத்தை எனக்கு ஒரு மறுஒளிபரப்பாக இருந்தது நானும் ஒரு நடுத்தர வர்க்கம் ஆனால் நாம் நினைத்தால் நம் வாழ்க்கை பயணத்தை வேறு திசையில் மாற்ற முடியும் நான் யோகா ஆசிரியை என்னால் முடிந்ததை இந்த சமூகத்தில் கொடுத்து கொண்டிருக்கிறேன்.
    உங்கள் இருவரின் நற்பண்பு மற்றும் சமூக அக்கறை மிகவும் பாராட்டுக்குரியது.
    தாங்கள் இருவரும் வாழ்வில் மேன்மேலும் சிறந்து சமூதாயதிற்கு மேலும் நன்மை புரிய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏

  • @srivardhan.s5191
    @srivardhan.s5191 3 ปีที่แล้ว +55

    Both of them are inspirations🖖

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Srivardhan s

  • @sivalingam926
    @sivalingam926 3 ปีที่แล้ว

    உரையாடலை பார் தே மிகவும் மகிழ்ச்சி ஒரே ஒரு வருத்தம்தான் மதன் கௌரி அவர்கள் ஆங்கிலம் சொற்றொடரை அந்த ஒரு வருத்தம்தான் தமிழ் மொழியை அதிகம் பயன்படுத்தி இருந்தால் மிகவும் அருமையாக இருந்திருக்கும் என் தாழ்மையான கருத்து இப்படி ஒரு பதிவிட்டதற்கு நன்றி

  • @vaishu8834
    @vaishu8834 3 ปีที่แล้ว +5

    1st time ashwin sir pakuran... Realy great person... Inspired speech❤❤

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍 vaishu

  • @sumayashariff3777
    @sumayashariff3777 ปีที่แล้ว +2

    Ashwin sir is always humble❤️ such a good soul.. whenever I see his face I can feel so much positivity☺️

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว

      👍Sumaya Shariff

  • @jeevanandhams3198
    @jeevanandhams3198 3 ปีที่แล้ว +13

    Very very matured conversation. Two well matured personalities sharing their experience. Politicians should learn more from you doctor . You are such a good soul.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍jeevanandhams

  • @vijayalakshmi4562
    @vijayalakshmi4562 ปีที่แล้ว +1

    Great salute to the Doctor. Ashwin Vijay.

    • @simtamil
      @simtamil  ปีที่แล้ว +1

      👍vijaya lakshmi

  • @priyarachel2804
    @priyarachel2804 3 ปีที่แล้ว +27

    Hi Ashwin Anna 🙂 Always happy to watch ur video... neenga pesum podhu kanna kanna nu solradhu kekurathuku romba azhaga iruku Anna 🥰🥰🥰

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน +1

      👍priyarachel

  • @lavanyak7911
    @lavanyak7911 3 ปีที่แล้ว +2

    Society needs people like you sir...i would love to meet you one day....

  • @meshra
    @meshra 3 ปีที่แล้ว +16

    Still remember his motivation videos during covod 19 pandemic 2020. He keeps saying frequently that India can win over this pandemic.
    And today 2021 India has won this pandemic with recording lowest cases and lowest causality.
    Well done India and those keep inspiring.

  • @sivakumarpc2637
    @sivakumarpc2637 3 ปีที่แล้ว +1

    Doctor Ashwin Vijay Anna, you talk about limbic system , because of that I m doing procrastination .....I understood that I break my habit of procrastination ......it's because of overriding limbic system thank you so much doctor

  • @rogeth_a
    @rogeth_a 3 ปีที่แล้ว +34

    My guru also always used to say "consistency is the hallmark of success" sir.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍rogeth

  • @GoodDeeds200
    @GoodDeeds200 ปีที่แล้ว +1

    சுத்தி இருப்பவருக்கு கொடுக்க வேண்டும் என்று சொன்னது சிறப்பு

  • @bygodsgrace8554
    @bygodsgrace8554 3 ปีที่แล้ว +5

    நீங்க ரெண்டு பேரும் சூப்பர், உங்கள் பேச்சும் சூப்பர், அஸ்வின் சார் வாய்ஸ் எப்பவும் சூப்பர்,..….

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍bygodsgrace

  • @shanmugampakkrisamy6788
    @shanmugampakkrisamy6788 3 ปีที่แล้ว

    நன்றி கோடி வணக்கம் உண்மையான தமிழ் உறவே மகிழ்ச்சி நன்றி

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍shanmugampakkrisamy

  • @sriram-np4gh
    @sriram-np4gh 3 ปีที่แล้ว +7

    Two of my favourite people....nice to watch them together

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍sriram

  • @josephbala51
    @josephbala51 2 ปีที่แล้ว

    So help ful dr. When i got my government job my husband stop him work.bcz we need to care our kids.. bt still others ask more questions🤐 today im fullfillmind after heard ur talks.. il answer them strongly that "we dnt want much money, we want our kids happy".😎 thank you so much

  • @Raja-pq7wd
    @Raja-pq7wd 3 ปีที่แล้ว +64

    மகாபிரபு தங்கள்..இங்கேயும் வந்துடிகலா....

  • @shoba19891
    @shoba19891 2 ปีที่แล้ว

    Now i am addicted to this Dr. anna ... His speech , lifestyle .

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 shobs shoba

  • @sangeethachandrasekar1541
    @sangeethachandrasekar1541 3 ปีที่แล้ว +19

    Dr. your smile give more positivity..

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍sangeethachandrasekar

  • @Krishna-ry1ps
    @Krishna-ry1ps 3 ปีที่แล้ว +3

    கடமையை செய்💪...பலனை எதிர்ப்பார்க்காதே...
    என்பதற்கான எடுத்துக்காட்டுகள்...MG and AV...

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Krishna

  • @mohamed_simak
    @mohamed_simak 3 ปีที่แล้ว +4

    Dr.Ashwin Vijay always has my heart ❤

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Mohamed simak

  • @bamasaranathan8477
    @bamasaranathan8477 10 หลายเดือนก่อน +1

    Dr.Arun vijay sir unga speak romban motivation ha eruku nandri enga kudumbam multi vitamin strong back ellam sdpdrom nalla resultt kidaikuthu and mental strength kum ethu pol motivation ennim niraya kuduthu ellorum nallaruka kadavulai vrndikaren.madan thambi u tube moolam ella yongsterkum drinks habbit smoke habbit and pothai habbit and mana azhitham ellama erikirathu eppa pala problemku niraya motivation kuduka kadavulai vendikaren. Aswin vijay sir hm.Ennum niraya moyivation kudunga nandri

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍bamasaranathan

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 3 ปีที่แล้ว +4

    இயல்பான பகிர்வு
    🙏🙏🙏

  • @vasantgoal
    @vasantgoal 3 ปีที่แล้ว +6

    Physical fitness leads to mental fitness. I do 40 min yoga, 10 min pranayama and 10 min meditation. Mass change

  • @susa88ify
    @susa88ify 3 ปีที่แล้ว +10

    Would really like to listen to 1 hour of just Dr. Ashwins life journey in detail. Abt his past, college days, family struggles, how successful he is in his career, what he eats, typical day at work, at gym, abt his wife and kids and how he spends time...oru proper 1 hr video with some visuals and his voice on the background. Trust me this will be much more inspiring.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Sudarshan S

  • @nammaonlineshop7406
    @nammaonlineshop7406 2 ปีที่แล้ว

    Ashwin bro you are really great.may god bless you in all your works .If each and every person is like you , there will be no tears in this world.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Namma online Shop

  • @miruthulacooking2554
    @miruthulacooking2554 3 ปีที่แล้ว +5

    Madan bro, Ashwin sir both of them my all time stree reliver ❤️❤️

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍miruthulacooking

  • @deepabtech
    @deepabtech 3 ปีที่แล้ว

    Appreciate Dr Ashwin for not mixing English with Tamil. 👏🏼 All of us should try this.

  • @Hariharan_999
    @Hariharan_999 3 ปีที่แล้ว +8

    தமிழ் வலைஒளியில் தமிழ் மொழி அதிகம் இடம் பிடித்தாள் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும் 🙌

  • @hamycharleshendry6700
    @hamycharleshendry6700 3 ปีที่แล้ว +1

    இந்த interview பார்த்ததுக்கு அப்புறம் உங்களுக்கு மேல இருக்க மதிப்பு கூட்டிடுச்சு doctor 🥰.. May god bless you sir🙏

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍hamycharleshendry

  • @skannanm7288
    @skannanm7288 3 ปีที่แล้ว +51

    Dear Anna, Thanks for conducting interview with MG . We are gaining lot of knowledge & strength from both of you.
    Please interview Sridhar Vembu Sir ( CEO of Zoho)!

    • @kannanjo3111
      @kannanjo3111 3 ปีที่แล้ว +5

      Pls pls pls pls pls pls want want

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍skannanm

  • @padhmajasatyamoorti7688
    @padhmajasatyamoorti7688 2 ปีที่แล้ว

    Long live Dr Ashwin Vijay.
    Wish many more doctors are like you.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Padhmaja Satyamoorti

  • @kiesviswa7665
    @kiesviswa7665 3 ปีที่แล้ว +6

    HUGEE thanks to Dr Ashwin Vijay. This conversation made me apply to courses that I like rather than the courses that my mother wanted me to take. Hopefully, i get the admit. Thanks, sir. Need your blessings.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 kies viswa

  • @yasoumakandan9909
    @yasoumakandan9909 3 ปีที่แล้ว +2

    Hatsoff to you sir!

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Yaso Umakandan

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog 3 ปีที่แล้ว +4

    Madan vs vijay sir... I can't believe this interview.... Both of my favourite persons ❤️❤️

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍Riyadas

  • @Sasilucky18
    @Sasilucky18 3 ปีที่แล้ว +11

    Sir, you both are my fav person .. you are my great inspiration.. giving back to society is not an easy thing , I will also try my best to give.. thank you

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Pithamagan

  • @RyanAtrocities
    @RyanAtrocities 3 ปีที่แล้ว +4

    What a motivational video. Yes there is a happiness beyond money. Hats off to Doctor to not earning money from TH-cam. Really few people are like this in this world, he is a one. Most of the questions in my life has been answered. What a example for middle class family from Madan. Huge hats off to both👏👏👏

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Priya kathir

  • @balaambigha1635
    @balaambigha1635 3 ปีที่แล้ว +1

    Dr sir நீங்க @ madan பேட்டி very interesting. I am so happy 😻

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍balaambigha

  • @vathsalaalagirisamy6234
    @vathsalaalagirisamy6234 3 ปีที่แล้ว +5

    Awesome Ashwin bro. Your service had to be continued life long

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +5

      👍தங்களின் அன்பிற்கு நன்றி VATHSALA ALAGIRISAMY

  • @mummymasmenu7349
    @mummymasmenu7349 3 ปีที่แล้ว

    உங்கள் இருவரையும் ஒன்றாக பார்க்கவே சந்தோசம் 🤲👍வாழ்த்துக்கள்

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍mummymasmenu

  • @lakshminarayanan9349
    @lakshminarayanan9349 3 ปีที่แล้ว +22

    டாக்டரின் பேச்சைக் கேட்ட போது மொழி தெரியாத ஊரில் நம் மொழி பேசும் நபரை கண்ட திருப்தியும் தைரியமும் வந்தது

  • @Jana-qm1yr
    @Jana-qm1yr 3 ปีที่แล้ว

    "கொடுக்கணும் நம்ம இளைஞர்களை வேற லெவலுக்கு வரணும் ..." - Dr. Aswin Vijay. realy your the great sir, "keep rock".... i love your way of talk, one of golden word ( KANNA)
    .

  • @madhukishore2207
    @madhukishore2207 3 ปีที่แล้ว +2

    Neenga pesunalae motivation ah iruku Dr.Sir, unga voice ketkumpothu🔥🔥🔥iruku. Semma speech sir, love you for the service which you are providing ♥️♥️♥️♥️

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍madhukishore

  • @seethalakshmi6467
    @seethalakshmi6467 2 ปีที่แล้ว

    I feel so blessed to hear to this conversation. Thanks to Late Dr.Sri.Sethuraman n my mom and my sister for showing the path towards Dr. Ashwin Vijay.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Seetha Lakshmi

  • @anushyanarayanan949
    @anushyanarayanan949 3 ปีที่แล้ว +11

    Giving back to the society in an another way❤️❤️❤️❤️❤️ (not being into politics)

  • @bhavanichandru1911
    @bhavanichandru1911 2 ปีที่แล้ว +1

    Tq Doctor for the all goodness in you. Together we can make better world.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Bhavani Chandru

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +16

    Very happy to see u both in same place 😊👍🏻Both of u are great inspiring persons to me.

    • @SwathisSimplyart
      @SwathisSimplyart 3 ปีที่แล้ว +5

      Hi sister 😊

    • @rosyrosy2016
      @rosyrosy2016 3 ปีที่แล้ว +1

      podee loose

    • @NammaiSutri
      @NammaiSutri 3 ปีที่แล้ว +3

      Hi papa

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +3

      Neenhalaam illa naa eppadi இவர்கள் இருவரும் பேசுவதை கேட்க 👍நானும் வந்துட்டேன்👍

    • @5hank452
      @5hank452 3 ปีที่แล้ว +3

      @@NammaiSutri hi தம்பி.

  • @surprisecrafts2187
    @surprisecrafts2187 3 ปีที่แล้ว +1

    Rendu peroda vaalkai payanamum romba motivation ahh irundhadhu. Both are doing well. 👏💫

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍suprisecrafts

  • @mohith1711
    @mohith1711 3 ปีที่แล้ว +3

    Very good conversation with simplicity.👌👌👏👏

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว +2

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Siva Riya

  • @vivekrm4168
    @vivekrm4168 3 ปีที่แล้ว +1

    Amazing video Ashwin na doctor nu sola therila but have more respect on you!! nice talk Madan bro

    • @simtamil
      @simtamil  3 ปีที่แล้ว

      👍தங்களின் அன்பிற்கு நன்றி Vivek rm

  • @itssubash6907
    @itssubash6907 3 ปีที่แล้ว +10

    MG Squad🖖 from Kerala ♥

  • @ramadossg3035
    @ramadossg3035 2 ปีที่แล้ว

    SIR...உங்கள் உயர்ந்த நோக்கத்தை..
    வணங்கி வாழ்த்துகிறேன்...!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 RAMADOSS G

  • @mohamedniyhas1846
    @mohamedniyhas1846 3 ปีที่แล้ว +15

    Consistency is more powerful ,take frm MG,nice sir🌟🌟

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍mohamedniyhas

  • @priyadharsan1238
    @priyadharsan1238 3 ปีที่แล้ว +2

    Actually yu are my strength doctor ❤️whenever am feeling low suddenly yur face will appear in mind, yur words will automatically be heard in my ears, it makes some magic in soul❤️😍

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว +1

      👍 Priyadhar san

  • @preveenan2396
    @preveenan2396 3 ปีที่แล้ว +9

    nice to see both legend interviewing each other. Thank you for this awesome interview Sir.

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 preveena n

  • @captain-daybyday
    @captain-daybyday 3 ปีที่แล้ว +1

    A humble personality and down to earth.
    --Ashwin

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Perumal Raj

  • @javithsadamhussainhussain239
    @javithsadamhussainhussain239 3 ปีที่แล้ว +7

    Both of them positive vibes..👍
    Simplicity smart 👍🙏 great weekend sir...

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍javithsadamhussain

  • @signetring5210
    @signetring5210 3 ปีที่แล้ว

    Bible says "Give and it will be given you ".Ashwin bro God sees your giving heart. God will definitely use you to touch millions of people's life and turn around sorrows bring joy and success. I pray God that he will dwell in your heart to spread postivity.

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍signetring

  • @abiramisundarrajansundarra3923
    @abiramisundarrajansundarra3923 3 ปีที่แล้ว +3

    வணக்கம் இருவரும் இணைந்து ஒரு பதிவு அருமையான பகிர்வு எனக்கு மிகவும் பிடித்த உரையாடல் நன்றி 💐💐💐

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍 abiramisundarrajansundarra

  • @eniyathendral2728
    @eniyathendral2728 3 ปีที่แล้ว

    இங்க நான் ஒரு திருக்குறள் சொல்லியே ஆகணும்.
    "வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உநற்யும், தெய் வத்துள் வைக்கப் படும்."
    தன் சமுதாயத்துக்காக தன்னை வருத்தி பல நல்லதுகளை செய்யும் ஒருவனை, தெய்வத்துள் ஒருவனாக வைத்து வழிபடுவார்கள். Ashwin vera levl. Kudos to you.
    Madhan is doing awsome job.

  • @RB-xx4vn
    @RB-xx4vn 3 ปีที่แล้ว +4

    I just loved your way of talk Dr Ashwin vijay sir!! Keeping doing this and inspiring us!!

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 R B

  • @sharan9793
    @sharan9793 3 ปีที่แล้ว +1

    Madan anna oda enku doctor anna nenga sonnadu enku oru inspiring achu anna...inda channel la Recent aah pathan anna..enku romba use full video illuku anna..Tq so much Doctor anna...Inda channel unum mela mela varanum God kita pay pandran anna....

  • @Nature-lk9ws
    @Nature-lk9ws 3 ปีที่แล้ว +6

    Casual but Inspiring series. More inputs..🥰😊 thank you sir..

  • @nabinanabina3803
    @nabinanabina3803 2 ปีที่แล้ว

    Doctor sir...its a goosebump movement...
    Respect to you sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Nabina Nabina

  • @anuradhak1779
    @anuradhak1779 3 ปีที่แล้ว +4

    The conversation is very natural and useful,, actually I'm 58 yrs but Ashwin Sir Speech Always motivating to do something in life,,God Bless You Always,,

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍anuradhak

  • @sridevis6829
    @sridevis6829 3 ปีที่แล้ว

    Aswin anna your speech is giving positivity ...... Thank you anna

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 Sridevi S

  • @OLIYAN07
    @OLIYAN07 3 ปีที่แล้ว +51

    விஜய் அண்ணா முதல்ல மன்னிச்சிடுங்க மதன் அதிகம் ஆங்கிலத்துல பேசுறார் மனசுக்கு வருத்தமா இருக்கு
    முடிந்தவரை தமிழ்ல பேசலாம்னு நினைக்கிறேன்

  • @kishoreml1449
    @kishoreml1449 3 ปีที่แล้ว +2

    Best Interview seen so far by DR Ashwin Vijay with Madan Gowri...Just to let you know I am a practicing Registered Physiotherapist from Canada. I always follow both of you. Awesome to see a combo like this. Positivity at its peak

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 kishore ml

  • @hahakk7242
    @hahakk7242 3 ปีที่แล้ว +3

    Thalaivar Rajinikanth positive aura everywhere...😍

  • @snekacat5690
    @snekacat5690 2 ปีที่แล้ว

    Final ah sonna visayam 100% true Sir... Poyyana sila seyalkalnala unmaiyana visayathukkum value illama poiruthu sir

    • @simtamil
      @simtamil  2 ปีที่แล้ว

      👍 SNEKA CAT

  • @brindharaji3552
    @brindharaji3552 3 ปีที่แล้ว +3

    It's interesting and useful Conversation. It's very very Valuable one. Thank you. Good morning Dr. Ashwin Vijay and Madhan

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍brindharaji

  • @rkumarnm
    @rkumarnm 3 ปีที่แล้ว

    நேரில் சந்திக்க நினைக்கும் இரண்டு நபர்களின் உரையாடல் ....
    மிகவும் அருமையான தெம்புட்டும் காணொளி . ...
    மிக்க நன்றி .🙏🏽

    • @simtamil
      @simtamil  7 หลายเดือนก่อน

      👍rkumarnm