Enakku கல்யாணம் முடிஞ்சுருச்சு, பிள்ளைங்களை வச்சுக்கிட்டு 10 வருசமா படிக்கேன் என்னால போகவே முடியல நேரம் கிடைக்கிறது இல்ல படிக்க,காலேஜ் முடிச்சுட்டு வரும் பிள்ளைங்க 1 year படிக்கங்க வேலைக்கு போயிராங்க, housewife க்கு ஓரு வாய்ப்பு கொடுக்கலாம்ல இது எப்படி சமநீதி ஆகும் சூழ்நிலை என்ன மாறி இருக்கிறவங்கள அடிமை மாறியே இருக்க வைக்குது, எங்களுக்கு கொஞ்சம் மார்க் கம்மியா போட்டா pooramaari இருந்தா நாங்களும் நம்பிக்கையோட படிக்கலாம்.அவங்களுக்கு லக் அது நமக்கு இல்லன்னு eduthukava
Group 2 descriptive . Adhu epidra OMR la nadathuvanga… padika therinja padi

Keep trying