மனதின் அமைதிக்கு - இறைவனை பற்றிய கீர்த்தனை..ஒரு அளவு வரை நன்மை பயக்கும்..! இறைவனுடன் ஒன்றிய தன்மைக்கு,, சாஸ்த்ரீய சத்தியம் ,- மாற்றம் அற்ற உண்மை, அறிந்து, உணர்ந்துகொள்வது,பிறப்பின் சிறப்பு !!!.
மனம் விஷய [விஷம்]த்துடன் ...தோன்றி அதன் பூர்த்தி"கரண"த்தில்.. ஆத்ம சக்தி யாய் அமர்ந்து விடும்.. கடலும் அலையும் போல்.. அலையும், கடலும்..ஜலம்..அல்லவா..வேருபடுவதுண்டோ. உங்கள் எண்ணம் யாவும் இல்லாதாயாலும் (உறக்கம் )நான் அதன் சொரூபமாய் ' நிலையாக ' விளங்கி இருக்கும் !!! வணக்கம்.
மனித பிறவியில் மட்டுமே.. *நான் உண்டு !!!.- என்று உணர்ந்து கொள்ள முடியும் ! இது கல்வி யாக கற்றது அல்ல.. அவரவரின் அனுபவம் அல்லவா !!! நான் "இல்லை"- என்று கருதவும், *நான் வேண்டும் !!! எல்லோரும்..."எனது"- உடல் என்பார்..! *நான் உடல், என் பாருன் டோ ? "எனது" -8:21 உடல் மாறி மாறி மறையும் என்று அறிவது...அவரவர் தான் ! *நான்மற்றம் அற்ற..*ஜீவ சைதன்யம்! உத்தமம் பிரம்ம ஸத் ba,பவம்..! தியானோ - பவஸ்த்து மத்தியமம், ஸ்துதிர் ஜெபம் அதமபாவம்,, ***பாகிர் பூஜா அதம அதமா பாவம்... மனதின் சுத்திக்கு ஸ்மரணை யாக உள்ளது யாவும் பயனளிக்கும்... நான் உடல் இந்திரிய,மான புத்தி,, சித்தம் அகங்-"நான்"காரமுமல்ல.. நான் சிதானந்த ரூபம்.. சார்வக்ஞானாயி - ஸர்வ ஜெஹத் காரணமாய்,, சர்வபூதங்கள்க்கும் "ஞான"- ஸ்வரூபனாய்.. அபரிசின்ன மாய் விளங்கும்,,பரமானந்த ,,பரமாத்மாவு போதம்... அறிவாயஅறிவு !!! ஈஸ்வரன், கட{ம் }வுள்!!! உணர்ந்து கொண்டு ..வழிபடுவது *சிறப்பு..! வணக்கம்...!
Sooooooper
மனதின் அமைதிக்கு - இறைவனை பற்றிய கீர்த்தனை..ஒரு அளவு வரை நன்மை பயக்கும்..!
இறைவனுடன் ஒன்றிய தன்மைக்கு,, சாஸ்த்ரீய சத்தியம் ,- மாற்றம் அற்ற உண்மை,
அறிந்து,
உணர்ந்துகொள்வது,பிறப்பின் சிறப்பு !!!.
மனம் விஷய [விஷம்]த்துடன் ...தோன்றி அதன் பூர்த்தி"கரண"த்தில்.. ஆத்ம சக்தி யாய் அமர்ந்து விடும்..
கடலும் அலையும் போல்..
அலையும்,
கடலும்..ஜலம்..அல்லவா..வேருபடுவதுண்டோ.
உங்கள் எண்ணம் யாவும் இல்லாதாயாலும் (உறக்கம் )நான் அதன் சொரூபமாய்
' நிலையாக ' விளங்கி இருக்கும் !!!
வணக்கம்.
மனித பிறவியில் மட்டுமே..
*நான் உண்டு !!!.-
என்று உணர்ந்து கொள்ள முடியும் !
இது கல்வி யாக கற்றது அல்ல.. அவரவரின் அனுபவம் அல்லவா !!!
நான் "இல்லை"-
என்று கருதவும்,
*நான் வேண்டும் !!!
எல்லோரும்..."எனது"-
உடல் என்பார்..!
*நான் உடல், என் பாருன் டோ ?
"எனது" -8:21 உடல் மாறி மாறி மறையும் என்று அறிவது...அவரவர் தான் !
*நான்மற்றம் அற்ற..*ஜீவ சைதன்யம்!
உத்தமம் பிரம்ம ஸத் ba,பவம்..!
தியானோ - பவஸ்த்து மத்தியமம்,
ஸ்துதிர் ஜெபம் அதமபாவம்,,
***பாகிர் பூஜா அதம அதமா பாவம்...
மனதின் சுத்திக்கு ஸ்மரணை யாக உள்ளது யாவும் பயனளிக்கும்...
நான் உடல் இந்திரிய,மான புத்தி,, சித்தம் அகங்-"நான்"காரமுமல்ல..
நான் சிதானந்த ரூபம்..
சார்வக்ஞானாயி - ஸர்வ
ஜெஹத் காரணமாய்,,
சர்வபூதங்கள்க்கும் "ஞான"- ஸ்வரூபனாய்.. அபரிசின்ன மாய் விளங்கும்,,பரமானந்த ,,பரமாத்மாவு போதம்...
அறிவாயஅறிவு !!! ஈஸ்வரன், கட{ம் }வுள்!!!
உணர்ந்து கொண்டு ..வழிபடுவது *சிறப்பு..!
வணக்கம்...!