பருந்து பார்வையில் ஒகேனக்கல் வெள்ளப்பெருக்கு காட்சி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 19

  • @arumugamarumugam3079
    @arumugamarumugam3079 2 ปีที่แล้ว +2

    உபரிநீர் சேலம் தர்மபுரி மாவட்டத்திற்கு பயன்படுத்தினால் விவசாயிகள் சந்தோசபடுவார்கள்

  • @djpennagaram3087
    @djpennagaram3087 2 ปีที่แล้ว +8

    காவேரி நீர் வீணாக கடலில் கலப்பதை தடுத்து தர்மபுரி மாவட்ட மக்களுக்கு உபரி நீர் திட்டம் செயல்படுத்த வேண்டும். தருமபுரி மாவட்டம் மட்டுமல்லாமல் மற்ற மாவட்டங்களுக்கும் பயன் பெறும் திட்டம்.

  • @ramaswamyramesh255
    @ramaswamyramesh255 2 ปีที่แล้ว

    Good rainfall problem solved💪😄👌...

  • @Azhagum_aarokyamum
    @Azhagum_aarokyamum 2 ปีที่แล้ว +2

    Today tips:
    கரிசலாங்கண்ணி, கருவேப்பிள்ளை, கீழாநெல்லி ஆகியவற்றிலிருந்து சாறு எடுத்து தலையில் தடவி வர இளநரைமுடி கருப்பாகும்.
    Have a nice day ❤️✨

  • @mariyappanmariyappan704
    @mariyappanmariyappan704 2 ปีที่แล้ว

    Sir today evloo water hogenakkal llukku open panni vedurainga sir water over speed aguthu.... 😔

  • @tn29dharmapuri46
    @tn29dharmapuri46 2 ปีที่แล้ว +2

    Iam going to hoganekkal... Tn29

  • @palanisamy4456
    @palanisamy4456 2 ปีที่แล้ว +2

    Please save water am requesting dmk Minister

    • @hexaitechnologies2368
      @hexaitechnologies2368 2 ปีที่แล้ว

      Edula boss...?? Unga veetula irundhu bucket kondu vaanga...🤣

    • @karank182
      @karank182 2 ปีที่แล้ว

      bro ithu mettur dam ku pothu kavala padathiga

  • @falconsfs7086
    @falconsfs7086 2 ปีที่แล้ว

    ஒரு லட்சத்து ஆறாயிறமா என்ன கணக்கப்பு

  • @mr_bot8502
    @mr_bot8502 2 ปีที่แล้ว

    Yanna irunthallum TN-29 VATHU PENNAGRAM VANTHU THA POGA MUDIUM YANGA AREA THAMBINGLA⚡

  • @karthick5044
    @karthick5044 2 ปีที่แล้ว

    எவ்வளவு தண்ணீர்... மேட்டூர் அணை தூர் வாரவேண்டும் ...
    இயற்கை கொடுக்கும் தண்ணீர் வீணாக கடலில் கலக்க விட கூடாது.

  • @sunilkumar-of6vg
    @sunilkumar-of6vg 2 ปีที่แล้ว +2

    Inum oru dam kati irukalam

    • @hexaitechnologies2368
      @hexaitechnologies2368 2 ปีที่แล้ว

      Enga katradhu???

    • @karank182
      @karank182 2 ปีที่แล้ว

      mettur aparam full ha plain surface big dam kata mudiyathu check dam tha kata mudiyum apdi periya dam kata nencha karanataka Kara uda mata

  • @munirajannaiyappa2155
    @munirajannaiyappa2155 2 ปีที่แล้ว +2

    Agriculture valarutam sir

    • @rameshcoprarameshcopra8848
      @rameshcoprarameshcopra8848 2 ปีที่แล้ว

      சாரி சார் ரியல் எஸ்டேட் , கல்குவாரிகள் மணல் வியாபாரம் வளர்ச்சி அடைந்து கட்டிடங்கள் அதிகமாக உருவாக்கி மக்கள் மகிழ்ச்சியாக வாழனும் சார்.