அடியே இவளே எனக்காக இங்க பிறந்தவளே என்னை கொன்னுட்டாலே என் அழகே நீ செஞ்சு வச்ச தங்க சிலையே என்னை செஞ்சிட்டாலே ஜொல்லு வடிஞ்சும் என் சட்டையிலே தொடச்சேனே நீ பாக்கும் முன்னே நான் கிறுக்கா உன் பின்னாடியே வந்தேனே அந்த நாயை போலே தேவதை முதல் முறையாக சாலையில் காண்கிறேன் கனவா நினைவா என்று என்னையாள் கேக்குதே இவ்வளவு அழகா பெண்ணே இதுவரை காணலை உன் சதையில நிறமாக இருக்கணும் என்று தான் தோன்றுதே முதல் முறை எந்தன் மனம் தள்ளாடுதே உள்ளுக்குள்ளே பட்டம் பூச்சி கொண்டாடுதே அமையாத இந்த விளக்கு அற்புத விளக்கு நீதானே என் குத்து விளக்கு தப்பா போவாது என் கணக்கு விதி விளக்கு நீ கொடுத்திடு ஒரு வாக்கு காசு பணம் எல்லாம் எதுக்கு நீ எனக்கு சொல்லி ஒரு முறை தலை ஆட்டு காதல் மட்டும் போதும் எனக்கு கட்டி அணைத்து முத்தம் குடுடி கண்ணே பார்த்து உன்னால நான் தூங்கல நான் தூங்கல நீயே ஒரு வழி சொல்லு தெரியாத மொழியில நான் பொலம்புறேன் அந்த கதையை நீ கேளு கண்ணாடி எதிரில நான் சிரிக்கிறேன் உன்னைய பேசுறேன் நீ பாரு சுகரு கொஞ்சம் ஏறுது BP இறங்குது உன்னை பார்த்த பின்னால அடியே இவளே எனக்காக இங்க பிறந்தவளே என்னை கொன்னுட்டாலே என் அழகே நீ செஞ்சு வச்ச தங்க சிலையே என்னை செஞ்சிட்டாலே ஜொல்லு வடிஞ்சும் என் சட்டையிலே தொடச்சேனே நீ பாக்கும் முன்னே நான் கிறுக்கா உன் பின்னாடியே வந்தேனே அந்த நாயை போலே மயில் இறகை எடுத்து ஒரசுறேன் நான் கெஞ்சுறேன் நீ என் பக்கம் வா உன்கூட வந்து பேச எனக்கு வெட்கம் பக்கத்தில் நிக்க கூடுது இப்ப தயக்கம் உன் கைய புடித்ததும் மனம் ஏங்குது உன்னை நினைக்காமல் போனால் கண்கள் உன்னை தேடுது இதயமும் இதயமும் ஒன்று சேர்ந்ததும் என் மனதில் நுழைந்து உன் நினைவுகள் கொல்லுது எவன் என்ன சொன்னாலும் என் வழியில் போவேனே குறுக்கிட வந்தாலும் என் வழியில் போவேனே தெரிஞ்சுருச்சு கதை இருக்கு மாமனுக்கு வீரம் இருக்கு உன்கூட வாழ்வதிற்கு உசுரையும் குடுப்பேன் உனக்கு உனக்கு இவள் எனக்கே எனக்கென பிறந்தவளே இந்த ஆண் மகன் மனதை பறித்தவளே இவள் வலியை கொடுத்தாள் இதயத்திலே இந்த இறைவன் படைத்த பொன்மகளே என் காலு தரையிலே படவில்லே நான் மழையிலே நனையிறேன் உன் நினைவுல உருகுறேன் நான் கிறுக்கனா அலையுறேன் ஏண்டி என்னை பாக்குறே கண்ணால பேசுற ஏண்டி இப்ப சிரிக்கிற பைத்தியமா ஆக்குற உன்னோட கனவில் நான் மட்டும் வரணும் என்றுமே நான் வேண்டுவேன் ஒவ்வொரு இரவில் உன் கைய புடிக்க மாட்டும் தான் நான் ஏங்குவேன் உன் கண்ணுக்கு கண்ணாக நான் இருப்பேன் உன் மஞ்சத்தில் நான் கலந்து இருப்பேன் உன் நெத்தியில் பொட்டாக நான் இருப்பேன் அந்த சந்தனம் குங்குமமா வருவேன் என் அழகே உன் விழியே அடியே இவளே எனக்காக இங்க பிறந்தவளே என்னை கொன்னுட்டாலே என் அழகே நீ செஞ்சு வச்ச தங்க சிலையே என்னை செஞ்சிட்டாலே ஜொல்லு வடிஞ்சும் என் சட்டையிலே தொடச்சேனே நீ பாக்கும் முன்னே நான் கிறுக்கா உன் பின்னாடியே வந்தேனே அந்த நாயை போலே PART 1 ALBUM Havoc Brothers MUSIC BY Deejay Gan LYRICS BY Havoc Brothers Related Song Lyrics: Quarantine and Chill Song Lyrics in Tamil Enakena Yaarum Illaye Song Lyrics in Tamil Gaandu Kannamma Song Lyrics in Tamil Azhagu Song Lyrics in Tamil Oh Azhage Song Lyrics in Tamil Medicine Song lyrics in tamil Nanduru Nariyuru Song Lyrics in Tamil Paakura Ponnu Song Lyrics in Tamil Gumbala Suthuvom Song Lyrics in Tamil CategoriesAlbum Songs, Havoc Brothers Leave a Comment Comment Name Name Email Email Website Website
Really awesome , romantic ❤😻& semmaq feelinqs ah irukeq brother... I really luff thiz sonq & Super video sonq brother😻❤💕... I will qive uew support 👌💞😍... I will Pray for uew brother😘😻...May God Bless uew naven Anneh& mathen Anneh wokeyh 💪💕
The mathan Anna girl friend ah wait panna sollitthu povangga la antha sein I was cry it's very nice😍 part two is very very nice😘cantik macam bungga jadi cantik macam havoc brothers👍❤️❤️
*THALA ENTHA SONGLA PATHALUM SEMMAIYEAH IRUKKIYEAH* *PAINKILLER LA MASSA IRUKKA* *KAARAT LA KAARATA IRUKKA* *YIVELEH LA MASSA KAARATA ROMANTICA IRUKKINGA* #loveUhavocMATHAN #loveUhavocNAVEEN
Havoc rocks every time..... Your song all best in the world..... I don't have more words tell this song I love it a lot..... All the best guy's for this and up coming... I love you guy's... Savadi
Ival Enakkey enakke nu piranthalvelai Intha anmagan manathai parithavelaii Ival valiye kudethal Idayathiley.... Super Lyric
Unnode kannavil nan mattum varenum endrume nan venduven.... 💖💖😍Semma lyrics 😘😘
Wow brother
Semme
Adiye yiveleh
Enakkaga inga piranthavale
Ennai konnuthale
En azhage
Nee senju vacha thanga selaiye
Ennai senjithale
Jollu vadinjum
En sattaiyile thodachane
Nee paakkum munne
Naan kirukka
Un pinnadiye vanthene
Antha naaye pole
Devathai mudhal muraiyaga salaiyil kaangiren
Kanava ninaiva endru ennaiyaal kekuthe
Ivalavu azhaga penne idhuvarai kaanalai
Un sathaiyila niramaga irukkanum
Endru thaan thondruthe
Mudhal murai enthan manam thalladuthe
Ullukulle pattam poochi kondaduthe
Amaiyatha intha vilakku arputha vilakku
Neethane en kuththu vilakku
Thappa povathu en kanakku vidhi vilakku
Nee kuduthidu uruvaakku
Kaasu panam ellam ethukku nee enakku
Solli oru murai thalai aattu
Kadhal mattum pothum enakku
Katti anaithu muththam kududi kanne parthu
Unnala naan thoongala naan thaangala
Neeye oru vali sollu
Theriyatha mozhiyila naan polamburen
Antha kathaiya nee kelu
Kannadi ethurula naan sirikkiren
Unnaiya pesuren nee paaru
Sugar-u konjam yeruthu bp yerunguthu
Unnai partha pinnala…
Adiye yiveleh
Enakkaga inga piranthavale
Ennai konnuthale
En azhage
Nee senju vacha thanga selaiye
Ennai senjithale
(Read also: KAARAT SONG LYRICS)
Jollu vadinjum
En sattaiyile thodachane
Nee paakkum munne
Naan kirukka
Un pinnadiye vanthene
Antha naaye pole
(HAVOC NAVEN)
Mayil irage eduthu orasuren naan kenjuren
Nee en pakkam vaa
Unkuda vanthu pesa enakku vekkam
Pakkathil nikka kooduthu ippa thayakkam
Un kaiya pudithathum manam yenguthu
Unnai ninaikkamal ponal kangal unnai theduthu
Idhayamum idhayamum ondru sernthathum
En manathil nuzhainthu un ninaivugal kolluthu
Evan enna sonnalum
En valiyil povene
Kurukida vanthalum
En valiyil povene
Therunjuruchi kathai irukku
Maamanukku veeram irukku
Unkuda vazhvathikku
Usuraiyum kuduppen unakku unakku
(HAVOC MATHAN)
Ival enakke enakkanu piranthavale
Intha aan magan manathai parithavale
Ival valiyai kuduthal idhayathule
Indha iraivan padaitha ponmagale
En kaalu tharaiyile padaville
Naan mazhaiyile nenaiyiren
Un ninaivula uruguren
Naan kirukkana alaiyuren
Yendi ennai paakkure
Kannala pesure
Yendi ippa sirikkira
Paithiyama aakkura
Unnoda kanavil naan mattum varanam
Endrume naan venduven
Ovvoru iravil un kaiya pudikka
Maatum thaan naan yenguven
Un kannukku kannaga naan iruppen
Un manjathil naan kalanthu iruppen
Un nethiyil pottaga naan iruppen
Antha santhanam kungumama varuven
En azhage…
Un vizhiye…
Adiye yiveleh
Enakkaga inga piranthavale
Ennai konnuthale
En azhage
Nee senju vacha thanga selaiye
Ennai senjithale
Jollu vadinjum
En sattaiyile thodachane
Nee paakkum munne
Naan kirukka
Un pinnadiye vanthene
Antha naaye pole❤❤❤
Nice lyrics
Vera 11
Nice bro
Super ya...🤗
Yaarukellaam intha song pudikkum
Me sis
Appe oru kiss 💋😂✌️
Adeii yaaru ra nee naa ambala da tenga🤣🤣
@@sasisasi-mh4xr nznbxzvNn
Ococcfgfgggfcvvccgcccccccccccccccccc
my favorite lyrics
yenndi yenne pakere
kannle pesure yenndi
ippe serikere paithiyama agure
unnode kanavil naa matthum varanum
yerumey naan vedumey
ovore erave unne kai pudike matthum than yennuven...... love the lyrics
Yendi enna paakkure
Kànnala pesure
Yendi ippa sirikkira
Paithiyama aakkura
Really amazing
Mathan voice😎😎
Acting of the girls😍😍
Naveen hairstyle ❤️❤️
Over all video, no word.... 💞💞💞
Tilki is yousong💜💜💜💜💜💜😄😄😄👍👌✌
Haha
U tutup mulut
Hats off
Sayaang🥰❤️❤️😎
Unnoda kanavil naan mattum varanam..
Endrume naan venduven..
Ovvoru iravil un kaiya pudikka...
Mattum thaan naan yenguven...
Semme line bro....
Havoc Brothers❤🔥
🙏
❤️
My heart hovoc brothers 💔
@@sandee5565 aa
😭💔
Highlight of The Music Video
1-Havoc Mathan Voice
2-Both Girls Acting Cekap
3-Havoc Naven Hairstyle Semmeh
Overall video Semmeh
Manasatchi died.
Different peoples
Arshaboy Editzz Well Said 🥂
Poda yivaney 😓
Mine blowing. Havoc brothers naale gethu thaane
Super havoc mathan and Naveen thanks miss my love ❤😘 😭😭
Intha song vathi romva romantica iruku. I like this song so much brother. U r a best Malaysian singer. Neenthan pullaingo...
Every day watching yiveleh 😍😍
Addicted
I am also
I am toooo
No words to explain this song😍😍😍😍😍😍😍😍😍
Unoda kanavil super line
Super duper guys love you always pa😍😍😍😘😘❤❤❤
Havoc brothers entha song panalum athu fire than pa 🔥🔥🔥 love you mathan and naveen
Savadi bro 😍😍😍
Super bro neenga entha paata eduthalum pakka
Love you mathan ah?? Gay ah da nee?
@@kavitpg2123 dei potta avanga fane da nanu love na paasam da pota atha kooda theiyama pesura oor atti ya ne
ssssssssssssssssssssssssssssssssssssssssssssssss
வரிகள் .....மனதை பறித்தது ...Dj கேன் இசை ...💜
Always HB fan😎✌
#PU4LYF❤
#YIVELEH😍
Hidup ej
Actually I was waitting from 12pm....😂❤
Sema lyrics bro 😍😘
Saavadi,attagasam,🔥🔥🔥🔥🔥
அடியே இவளே
எனக்காக இங்க பிறந்தவளே
என்னை கொன்னுட்டாலே
என் அழகே
நீ செஞ்சு வச்ச தங்க சிலையே
என்னை செஞ்சிட்டாலே
ஜொல்லு வடிஞ்சும்
என் சட்டையிலே தொடச்சேனே
நீ பாக்கும் முன்னே
நான் கிறுக்கா
உன் பின்னாடியே வந்தேனே
அந்த நாயை போலே
தேவதை முதல் முறையாக சாலையில் காண்கிறேன்
கனவா நினைவா என்று என்னையாள் கேக்குதே
இவ்வளவு அழகா பெண்ணே இதுவரை காணலை
உன் சதையில நிறமாக இருக்கணும்
என்று தான் தோன்றுதே
முதல் முறை எந்தன் மனம் தள்ளாடுதே
உள்ளுக்குள்ளே பட்டம் பூச்சி கொண்டாடுதே
அமையாத இந்த விளக்கு அற்புத விளக்கு
நீதானே என் குத்து விளக்கு
தப்பா போவாது என் கணக்கு விதி விளக்கு
நீ கொடுத்திடு ஒரு வாக்கு
காசு பணம் எல்லாம் எதுக்கு நீ எனக்கு
சொல்லி ஒரு முறை தலை ஆட்டு
காதல் மட்டும் போதும் எனக்கு
கட்டி அணைத்து முத்தம் குடுடி கண்ணே பார்த்து
உன்னால நான் தூங்கல நான் தூங்கல
நீயே ஒரு வழி சொல்லு
தெரியாத மொழியில நான் பொலம்புறேன்
அந்த கதையை நீ கேளு
கண்ணாடி எதிரில நான் சிரிக்கிறேன்
உன்னைய பேசுறேன் நீ பாரு
சுகரு கொஞ்சம் ஏறுது BP இறங்குது
உன்னை பார்த்த பின்னால
அடியே இவளே
எனக்காக இங்க பிறந்தவளே
என்னை கொன்னுட்டாலே
என் அழகே
நீ செஞ்சு வச்ச தங்க சிலையே
என்னை செஞ்சிட்டாலே
ஜொல்லு வடிஞ்சும்
என் சட்டையிலே தொடச்சேனே
நீ பாக்கும் முன்னே
நான் கிறுக்கா
உன் பின்னாடியே வந்தேனே
அந்த நாயை போலே
மயில் இறகை எடுத்து ஒரசுறேன் நான் கெஞ்சுறேன்
நீ என் பக்கம் வா
உன்கூட வந்து பேச எனக்கு வெட்கம்
பக்கத்தில் நிக்க கூடுது இப்ப தயக்கம்
உன் கைய புடித்ததும் மனம் ஏங்குது
உன்னை நினைக்காமல் போனால்
கண்கள் உன்னை தேடுது
இதயமும் இதயமும் ஒன்று சேர்ந்ததும்
என் மனதில் நுழைந்து உன் நினைவுகள் கொல்லுது
எவன் என்ன சொன்னாலும்
என் வழியில் போவேனே
குறுக்கிட வந்தாலும்
என் வழியில் போவேனே
தெரிஞ்சுருச்சு கதை இருக்கு
மாமனுக்கு வீரம் இருக்கு
உன்கூட வாழ்வதிற்கு
உசுரையும் குடுப்பேன் உனக்கு உனக்கு
இவள் எனக்கே எனக்கென பிறந்தவளே
இந்த ஆண் மகன் மனதை பறித்தவளே
இவள் வலியை கொடுத்தாள் இதயத்திலே
இந்த இறைவன் படைத்த பொன்மகளே
என் காலு தரையிலே படவில்லே
நான் மழையிலே நனையிறேன்
உன் நினைவுல உருகுறேன்
நான் கிறுக்கனா அலையுறேன்
ஏண்டி என்னை பாக்குறே
கண்ணால பேசுற
ஏண்டி இப்ப சிரிக்கிற
பைத்தியமா ஆக்குற
உன்னோட கனவில் நான் மட்டும் வரணும்
என்றுமே நான் வேண்டுவேன்
ஒவ்வொரு இரவில் உன் கைய புடிக்க
மாட்டும் தான் நான் ஏங்குவேன்
உன் கண்ணுக்கு கண்ணாக நான் இருப்பேன்
உன் மஞ்சத்தில் நான் கலந்து இருப்பேன்
உன் நெத்தியில் பொட்டாக நான் இருப்பேன்
அந்த சந்தனம் குங்குமமா வருவேன்
என் அழகே
உன் விழியே
அடியே இவளே
எனக்காக இங்க பிறந்தவளே
என்னை கொன்னுட்டாலே
என் அழகே
நீ செஞ்சு வச்ச தங்க சிலையே
என்னை செஞ்சிட்டாலே
ஜொல்லு வடிஞ்சும்
என் சட்டையிலே தொடச்சேனே
நீ பாக்கும் முன்னே
நான் கிறுக்கா
உன் பின்னாடியே வந்தேனே
அந்த நாயை போலே
PART 1
ALBUM Havoc Brothers
MUSIC BY Deejay Gan
LYRICS BY Havoc Brothers
Related Song Lyrics:
Quarantine and Chill Song Lyrics in Tamil
Enakena Yaarum Illaye Song Lyrics in Tamil
Gaandu Kannamma Song Lyrics in Tamil
Azhagu Song Lyrics in Tamil
Oh Azhage Song Lyrics in Tamil
Medicine Song lyrics in tamil
Nanduru Nariyuru Song Lyrics in Tamil
Paakura Ponnu Song Lyrics in Tamil
Gumbala Suthuvom Song Lyrics in Tamil
CategoriesAlbum Songs, Havoc Brothers
Leave a Comment
Comment
Name
Name
Email
Email
Website
Website
Latest Song Lyrics
Master The Blaster Song Lyrics in Tamil
Vandi Varudhu Vandi Song Lyrics in Tamil
Oorengum Kalyana Song Lyrics in Tamil
Indha Kalyanam Song Lyrics in Tamil
Moththa Kuthagaikku Song Lyrics in Tamil
Privacy PolicyTermsDMCA
© 2022 Song Lyrics in தமிழ்
SEMMAIYA ERUKU SONG VERA LEVEL....I'm a huge fan of havoc madhan n naven and good team work congrats👍
Abdulbari Sheik Dawood
Woww semme 😘😎rombe nal wait pannikittu irunthen kadaisiya pathachi 😘😘😍superb
Really awesome , romantic ❤😻& semmaq feelinqs ah irukeq brother... I really luff thiz sonq & Super video sonq brother😻❤💕... I will qive uew support 👌💞😍... I will Pray for uew brother😘😻...May God Bless uew naven Anneh& mathen Anneh wokeyh 💪💕
I will be love you baby ma..😍
My name not guna chandran my name is thivya ma take to your mom 😄😄😄
Semme
hi brooo
Wow nice song 😇😍 i wait for next level song tq brothers 😊good luck do more 😉 anna romba super i liked 😜
Hii
HELLO
Yarukkellam 3.57 -4.14 irukka lines pidikkum 😊
My birthday bro 18.05.2019 unga songa release panni irukeenga super
Im also 18/05🔥🔥🔥🔥
Nice song❤
Lyrics on point 😍😍
Super naveen n mathan , you guys done a excellent job. Congratulations to you n your team.👍🏻👍🏻👍🏻
❤️😘
Unodu kannavil Nan mattum varanum endruma Nan vanduva♥️♥️
Kannale pesure ❤💙
Vera level song thalaiva 😱I love it vechchi u senchitigka savadiya eruku ✌️waiting next part
😉Dedicated for my kuttymaa😘.....I miz u so much.....always u a my princesse💙💜💝
# 03:56 💕🌸 Really Melted .. Feeling Loved 🖤😻 Love Muh Abbie Boyy Ajay Papaq ♥️ Miss You Babehh Cyg 🙈
I love this song so much 👍
Almost 30 to times I have listened
This song 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘
Same
@@MATHESHKUMARNKUMARN-we5ek vou
Ha ha ha ha havoc brothers Naa sumaavaa😂😂😂 💝💝💝💙💘💚❤️💓💛💜💗💕💖💞💟❣️💎💎💎
Awesome there is no words
"Unnala thoongala na thangala"
#yiveleh
I like thia song bcoz of havoc Mathan n Naven. Havoc_ nale massu than. I will bless u brother...
Awesome my dr Brothers 😍
Vera level brothers I am watching 100 times
The mathan Anna girl friend ah wait panna sollitthu povangga la antha sein I was cry it's very nice😍 part two is very very nice😘cantik macam bungga jadi cantik macam havoc brothers👍❤️❤️
Adi aattti...cry already ah.?.? Aiyoh.. Avlo teruk vaa irunthuchaa?
@@kavitpg2123 do you see that I said it very nice at the back
Semma anna🤘🤟🤟🤟🤟
Super Havoc Love u All Lott😙😙😙
Saavadi..... 20 times ku mela paathuten... Vera lvl... Marana Waiting for nexttt song... 💪💪💪
Ivanunqeh song eh kettah... Nejamaaveh maranam unakku waiting da
Mathan voice semme and Naven new hair style semme gethu😎
Sema I love you havoc brothers anna yeppadi ungalala mattum ippadi super aa pattu eduka mudiyethu😉😉
Atharkku karanam... Enrico's nei
After a looooooooong time marana maazzzz song bros
Love u .......
Super song 💓💓💓💓Savadiya irukke 😍😍🔥
sema bro I was waiting for this 😍😍😍😍
Its awesome😍😍😍😘😘😘😘I am big fan of uuuu
Supper this song my fvr song 💗
Kallu tharaiyela padavila na mazaiyela nainaiyura💯
உங்க இரண்டு பேர் VOICE செம👌
Semma padam 🔥🔥 nerepu Padam super
In kannuku kannaga naan iruka. In manjatil kalanthu naan irupen. In netriyil potthaga naan iruka. Antha Santana kungumamai naan irupen. 👈My favvvy lyrics brother
Rommmbaaaa romba nalaeruku .............
❤️🦋🦋💙worth the wait 💯💯💕💕
Yup
Mind blowing part2 luv u lottttttttttttttt❤ ❤ ❤ ❤ 😘 ❤ 😘 ❤ 😘 ❤ 😘 Havoc brothers legends
#17 on trending in tamil nadu
Anna salutena eppome naa ungha pakkanthana 😏😏😏😏😙😘😘😘😎😎😎😎💪💪💪💪💪💪👌👌👌👌👍👍👍
Semma voice Havoc Mathan 😊
*THALA ENTHA SONGLA PATHALUM SEMMAIYEAH IRUKKIYEAH*
*PAINKILLER LA MASSA IRUKKA*
*KAARAT LA KAARATA IRUKKA*
*YIVELEH LA MASSA KAARATA ROMANTICA IRUKKINGA*
#loveUhavocMATHAN
#loveUhavocNAVEEN
Last part was ❤️👌🏻🔥
🙏
Hmm
Hi 2
Hi
Samma bro
Savachittige soge 💜❤💚💛🤟
Bro part 3 when come.. 😄😄
Havoch brothers vara level bro ❤️❤️❤️❤️❤️❤️
❤️
Bro really your voice amazing mathan savadi i always support yours songs all bro mathan & navin
Wuah💥...Vera level Broh♥️
lyrics semme anne 😍
acting Pichutinge ponge😘
love it 💞
Ennattteh pichaanqe?
🙏
Unnoda kanavil naa mattu varanum endrume naa venduven ❤️❤️❤️❤️
love this line
I Am always support Havoc brothers.....🔥🔥💯Songs, music, love........ ❤Vera level💯
Havoc mathan ongala pakkanum bro enda life la
love you Anna havoc Naveen&mathan 😘😘😘
Nyc song.... thiz was osm.... keep rocking... I am waiting..... fr more new songs....
Song awesome bro.❤️😍❤️🥰
Love varathavangalaku Koda love vanthudam 😅intha song ketta 😍semme song💞💯😘
Song super
Action super
Ellame Nalla iruku
But engala Mari single pasanga patha rombe feel pannuvga bro....😭
Yes
Yes
Yes
Yes darling
Ninga thaa sema bro 😍😍 vera lvl bro
OMG pull aarikithu Indha voice ah keta Aprm 😍😍
Anna Ethan song GA headphones la ketta semma ya. Irukku Anna
Then all the best for u r next song bro .then wish from tamilnadu by : havoc fan gubu
Superior song bro 😘😘😘
3:26 to 4:14 my favourite lines 😍🥰💕
Manachu serila neeram intha songketta nammavalieee poietuim aintha mathiri song😘
Nice ❤🙈😘
Semma pattu lah chance le Paa rockabye baby lahhh semma
I love this song.Almost listened 60 times more.Andthen i love u naveen
Yessa
Ama bro semma lyrics 😍😍😍😍
🔐♥️Lock down Kadhal song 💙
When I lisening this song i remember my girlfriend semma song keep doing
Sama thala 😙😍😍😍
super bro...vere level ponge....hb keep rockinq n all the best bro...
ʙᴇsᴛ sᴏɴɢ ᴇᴠᴇʀ bro💫
Song,Music, voice ,lyrics ,act ,clicks, ellamey super.love u😘😘😘
💕Vera level video 💕
I love this song sooooooooooooo much 💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
My favourite song 🖤✨
Wait for this woment bby
Soo 💥🔥
I'm Kannada but I love havoc brothers song love from Karnataka bro🙋🥰😍🤩
😄havoc brothers song na summava😎
Semma Anna vera level. 😚😚😚
Havoc rocks every time..... Your song all best in the world..... I don't have more words tell this song I love it a lot..... All the best guy's for this and up coming... I love you guy's... Savadi
It really bro