Bro.நீங்கள் நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். நானும் அப்படித்தான் எனது Birth certificate வாங்கினேன். நீங்கள் பிறந்த நகரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தைப் பார்வையிடவும். குறிப்பிட்ட நகரத்தின் முனிசிபல் கார்ப்பரேஷனில் தான் பிறப்பு பதிவு பதிவு இருக்கும்.
Nan Thiruvarur District
Baby பிறந்தது thanjavur இராசு மிராசுதார் hospital
எந்த district nan கிளிக் பன்றுது ப்ரோ
குழந்தை பிறந்த டிஸ்றிக்ட் செலக்ட் பண்ணுங்க சார்..
Three month back download this web site my daughter birth certificate but today this website not downloading
It's working normally bro
bro birth certificate eh ila,1994 la porandhthuku enna pannanum bro??
Bro.நீங்கள் நேரில் சென்று தான் விண்ணப்பிக்க வேண்டும். நானும் அப்படித்தான் எனது Birth certificate வாங்கினேன். நீங்கள் பிறந்த நகரத்தில் உள்ள மாநகராட்சி அலுவலகத்தைப் பார்வையிடவும். குறிப்பிட்ட நகரத்தின் முனிசிபல் கார்ப்பரேஷனில் தான் பிறப்பு பதிவு பதிவு இருக்கும்.
Bro intha website la baby name birth certificate ila na eppadi online la update pannanum
Nenga Neela ppittu apply பண்ணுங்க sorry sister
Hospital name not showing
Kandippa காட்டும் சார்...
Bro Enaku oru help
சொல்லுங்க