ஐயா வணக்கம் , நான் சிம்மம் ராசி தான் 12 வருடம் நரக வாழ்க்கை இனி மேல் எப்படி இறுக்கும் (2025).நானும் எனக்கு சீக்கிரம் நல்ல வழி கிடக்கும் என்று நானும் போகாத கோவில் இல்ல,கும்பிடாத சாமி இல்ல. ஐயா நானும் கடனில் சிக்கி 100 க்கு 100 பர்சன் அவ்வளவு கேவ்வளம் ,அசிங்கம் , ஆனால் இன்னும் உயிரோட இருக்கேன் ஏன் என்றால் என் மகள் இருக்கால் அதனால் . ஐயா இனி மேல் எப்படி இறுக்கும் .?😭😭😭😭😭
சிறப்பு மிகவும் சரியான சூழ்நிலையை கணித்து கூறினீர்கள் மிக்க நன்றி வாழ்த்துக்கள் நண்பரே..
64 years ku eppadi irukku sollunga
நீங்க சொன்ன பலன்கள் சாத்தியமான உண்மை
இதே மாதிரி நிறைய பொய் சொல்லி உன்னுடைய சேனல் வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள்
😂😂😂😂😂😂😂😂😂😂
Who's the Astrologer? Sounds like Annur Velusamy.. Please disclose.
இதனால மனஅழுத்தம் தொழில்ல எந்த வ௫மானமும் இல்லை
Yaravathu theriyama eduthukittu vanthu veetila vanthu poda porangala
Ok
❤
ஐயா வணக்கம் , நான் சிம்மம் ராசி தான் 12 வருடம் நரக வாழ்க்கை இனி மேல் எப்படி இறுக்கும் (2025).நானும் எனக்கு சீக்கிரம் நல்ல வழி கிடக்கும் என்று நானும் போகாத கோவில் இல்ல,கும்பிடாத சாமி இல்ல. ஐயா நானும் கடனில் சிக்கி 100 க்கு 100 பர்சன் அவ்வளவு கேவ்வளம் ,அசிங்கம் , ஆனால் இன்னும் உயிரோட இருக்கேன் ஏன் என்றால் என் மகள் இருக்கால் அதனால் . ஐயா இனி மேல் எப்படி இறுக்கும் .?😭😭😭😭😭
Yen nilamaiyum adhuthaan. Yenakkum kalyana vaydhil magal irukkiraal. Pogadha koil illai kumbidadhai deivam illai . Ippadippatta jodhida palangalai kettu kondu manadhai aarudhal paduththi kolgirean.
😢😢
எல்லாரும் சொன்னதையே சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள்.நடந்தா நல்லா இருக்கும்.போதும் போதும்.
பத்து மூட்டை பணம் வேண்டாம் ஒன்பது மூட்டை நீ வச்சுக்கோ ஒரு மூட்டை மட்டும் எனக்கு போதும்
😂😂😂😂😂🎉
😂😂😂😂😂😅
😂
பங்கு....எனக்கு ஒரு மூட்ட😂😂
@michaelraj.m8695 அவர் 9 மூட்ட வச்சிருக்காருல அதை எட்டு மூட்டை அவர் வெச்சுகிட்டு நீங்க ஒரு முறை நீங்க வச்சுக்கோங்க சரியா
ஐயா நான் சிம்மராசி கடந்த30வருடம்என்ந்தபயனும்அடயலவருமய்யில்வருத்தம் காரணம் ஒரு பெண்காலில்வேலுந்து பணம்வாங்கி யாமாற்றிவிடாள்😂😂😂யேபோஎன்பணம்வரும்
ஐயா 16/12/1962 ல் பிறந்த எனக்கு பணமில்லாததால எங்கேயும் யா௫ம் மதிக்கமாட்டறாங்க
பத்து ரூபாய் கிடைக்காது
Ungal vadakku ponnagattum
மூட்டை மூட்டையாய் பணம் வேண்டாங்கோ இந்த சனல்ல இருந்து கொஞ்சம் தொலைஞ்சு போனீங்கண்டா பெரிய புண்ணியம் இனிமேல் இப்படி போடாதையா
Where are you babu 😮summa katha vidathinga onnym sarila en like venuma any subscription venuma unaku money bag varuma
Mouth open panna money ya mudila
டே உங்களுக்கு வேர வேலையே இல்லையா ஏ பொய் சொல்லரிங்க
கல்லனுகள் தான் தம்பி
Nolike