Hi Viprajesh bro how are you? வழக்கம்போல உங்க வீடியோ தெளிவான விளக்கம் எல்லாம் வேற லெவல்❤❤👍👍👍 19:40 As for medical law and ambulance driving authorityபடி ஆம்புலன்ஸ்ல சைரன் போடனும்னா உள்ள நோயாளிகள் இருக்கனும். நோயாளிகள் இல்லாமல் வெறும் ஆம்புலன்ஸ் சாலையில் பயணம் ஆகும்போது சைரன் போடக்கூடாது. இதை குறிப்பிட்டு சொல்கிற நானும் மருத்துவ குடும்பத்தில் பிறந்தவன்தான் சகோ. என் அப்பா சென்னையில் கோயம்பேடு ஜங்ஷனில் இயங்கிய வீகேர் மருத்துவமனையில் LAB HODயாக 7 வருடங்கள் பணியாற்றினார் தற்போது எங்கள் சொந்த ஊர் சிவகங்கை பக்கம் இருக்கும் காளையார்கோவில் என்னும் ஊரில் இயங்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் LAB INCHARGEஆக இருக்கிறார். இந்த சைரன் விஷயத்தை ஏன் இவ்வளவு அழுத்தமாக குறிப்பிடுகிறேன் என்றால்? நீங்கள் தற்போது புகழ்பெற்ற TH-camRஆக ஆகிட்டீங்க. இந்ந ஆம்புலன்ஸை ஓட்டுற நீங்க ஆம்புலன்ஸ் டிரைவர் கிடையாது. அத்தோடு AutoTrend Channel என்று T.SHIRT போட்டு இருக்கீங்க. இதெல்லாம் social mediaல NOTE ஆகும். உங்களது ஒவ்வொரு வீடியோவையும் அனைவரும் பார்க்கிறார்கள். அதில் மருத்துவம் சம்பந்தப்பட்ட நபர்களும்/ காவல்துறை சார்ந்த நபர்களும் இருக்கலாம். ஏதேனும் புகாருக்கோ அல்லது எச்சரிக்கைக்கோ ஆளாகும் நிற்பந்தம் ஏற்படலாம். இதனால் உங்கள் TH-cam channelக்கு சற்று நெருடல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. காவல் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட வாகனங்கள் Reviewக்காக எடுத்து ஓட்டினாலும் சில விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியம் சகோ. இனி வரும் நாட்களில் மருத்துவம் மற்றும் காவல்துறை சார்ந்த வாகனங்கள் ஏதேனும் REVIEW எடுக்கும்போது கவனத்துடன் கையாளுங்கள். என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன் ரா.முஹம்மது கபூர் (சென்னை)
நல்ல ரீவியு ஆனா ஸ்ட்ரச்சரல படுத்து இருக்கிற மாதிரி கொஞ்சம் நல்ல தா படுல வீட்டுக்கு போய் தலையோட குளிச்சுடுங்க.அவசரவாகன உதவி மிக பெறிய நல்ல விசையம் ஆனா இப்படி இனிமேல் செய்யாதீங்க
Hi Viprajesh bro how are you?
வழக்கம்போல உங்க வீடியோ தெளிவான விளக்கம் எல்லாம் வேற லெவல்❤❤👍👍👍
19:40 As for medical law and ambulance driving authorityபடி ஆம்புலன்ஸ்ல சைரன் போடனும்னா உள்ள நோயாளிகள் இருக்கனும். நோயாளிகள் இல்லாமல் வெறும் ஆம்புலன்ஸ் சாலையில் பயணம் ஆகும்போது சைரன் போடக்கூடாது.
இதை குறிப்பிட்டு சொல்கிற நானும் மருத்துவ குடும்பத்தில் பிறந்தவன்தான் சகோ. என் அப்பா சென்னையில் கோயம்பேடு ஜங்ஷனில் இயங்கிய வீகேர் மருத்துவமனையில்
LAB HODயாக 7 வருடங்கள் பணியாற்றினார் தற்போது எங்கள் சொந்த ஊர் சிவகங்கை பக்கம் இருக்கும் காளையார்கோவில் என்னும் ஊரில் இயங்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் LAB INCHARGEஆக இருக்கிறார்.
இந்த சைரன் விஷயத்தை ஏன் இவ்வளவு அழுத்தமாக குறிப்பிடுகிறேன் என்றால்? நீங்கள் தற்போது புகழ்பெற்ற TH-camRஆக ஆகிட்டீங்க. இந்ந ஆம்புலன்ஸை ஓட்டுற நீங்க ஆம்புலன்ஸ் டிரைவர் கிடையாது. அத்தோடு AutoTrend Channel என்று T.SHIRT போட்டு இருக்கீங்க. இதெல்லாம் social mediaல NOTE ஆகும்.
உங்களது ஒவ்வொரு வீடியோவையும் அனைவரும் பார்க்கிறார்கள். அதில் மருத்துவம் சம்பந்தப்பட்ட நபர்களும்/ காவல்துறை சார்ந்த நபர்களும் இருக்கலாம். ஏதேனும் புகாருக்கோ அல்லது எச்சரிக்கைக்கோ ஆளாகும் நிற்பந்தம் ஏற்படலாம். இதனால் உங்கள் TH-cam channelக்கு சற்று நெருடல் ஏற்படவும் வாய்ப்பு உண்டு.
காவல் மற்றும் மருத்துவம் சம்பந்தப்பட்ட வாகனங்கள் Reviewக்காக எடுத்து ஓட்டினாலும் சில விதிமுறைகளை பின்பற்றுவது முக்கியம் சகோ.
இனி வரும் நாட்களில் மருத்துவம் மற்றும் காவல்துறை சார்ந்த வாகனங்கள் ஏதேனும் REVIEW எடுக்கும்போது கவனத்துடன் கையாளுங்கள்.
என்றும் அன்புடன் உங்கள் நலம் விரும்பும் உங்கள் நண்பன் சகோதரன்
ரா.முஹம்மது கபூர்
(சென்னை)
how are you?!enjoyed~what a beautiful -be well. Autotrend- 👋
Anna ambulance service new va start panrathuku enala pannanu naa pls solluga🙏
Bro pls review force monobus and trvaeller pls
Bro....Bolero neo plus passenger version launch panrapo onroad price evlo ethirpakalam bro???
இந்த வண்டி passenger segmentum வரவேண்டும்
Good competition for Innova and urbania.
Xylo review bro
Tata intra v50 review bro
Sir you simply can search. We have made so many videos on V50.
Ivlo add varthu bro please kami panuga add optin ku😢
Nothing we can do sir
@@autotrendtamil don't call sir call by name everyone equal right..
Top speed this vehicle
140+
Medicine and first-aid kit vaika storage illayae bro😢
Iruku bro. There is a drawer under the stretcher. Forgot to show
❤❤❤
பாஸ் வாய்ஸ்ல பேசுனது செம்ம நக்கல்
On road price
You should watch till the end sir
நல்ல ரீவியு ஆனா ஸ்ட்ரச்சரல படுத்து இருக்கிற மாதிரி கொஞ்சம் நல்ல தா படுல வீட்டுக்கு போய் தலையோட குளிச்சுடுங்க.அவசரவாகன உதவி மிக பெறிய நல்ல விசையம் ஆனா இப்படி இனிமேல் செய்யாதீங்க
It's a new car bro. No issues. Thanks
@@autotrendtamil ok ok sir
Force traveller