குச்சியோ மச்சியோ உங்களுக்கு சொந்தமா இருக்கு . ஆண்டவன் அருளால் விரைவில் வீடு கட்டுவீர்கள். வாயில்லா ஜீவன்களை ஆதரிப்பது நல்ல விஷயம். மேலும் வாழ்ந்து வளர. இறைவன் அருள் புரிவானாக
மழைகாலத்தில் கஷ்டம் சீக்கிரம் சூழ்நிலை மாறும் கவலைபடதிங்க வாடகை வீட்டில் போகமுடியாத சுவர் பயமஇருக்கு எங்க வீடும் மண்சுவர் தான் மழை வந்தால் பயந்து பயந்து வாழ வவேண்டும் நாங்களம்
Sister நாய், பூனை,ஆடு,மாடு கோழி இதுங்களுக்கு நல்ல மனசு, நன்றி, பாசம் அன்பு எல்லாம் இருக்கும் உங்க வீட்டுக்குள்ள நிலா நட்சத்திரம் வானம் சூரியன் எல்லாம் இருக்கு நீங்க இயற்கையுடன் கடவுள் கிருபையால் நல்ல இருக்கீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
Yaravadhu Rich man Pathigana ivagaluku oru house katti kuduga please 🎉🎉🎉 nagalum prayer pandrom 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
Semmeya iruku unge vidu எண்ணம் போல் வாழ்க்கை உங்களின் வாழ்க்கையிலும் மாற்றம் பிறக்கும் ..... எங்கடா அம்மம்மாவின் வீடும் இது போல தான் களிமண்ணில் கட்டிய அழகான குடிசை வீடு குடும்பங்கள் எல்லாரும் சந்தோசமா ஒண்ணா இருந்ததை வைத்து வாழ்ந்த அழகிய காலம் அம்மம்மா கூடவே விடும் உறவுகளும் சேர்ந்தே போச்சு 😢😢missing my childhood memories எல்லாம் இருந்தும் எந்த பயனும் இல்லை உறவுகளின் சந்திப்பு வருடத்திற்கு ஒரு முறை ...... grandma family I also missing
Unge veedu super aa erik ka unga face le erikira sandhosham life long naange pakanam seekrama kadavul Ungalk veedu kuduparu nange yellarum unga chinna papa ve paaka romba wait pandrom 🤩god bless u ka🙌😁
Hi sheela sis house super nenga happya erupinga athum fell panathinga nala varuvinga enum melayum melum varuvinga sema super ana house katuvinga kudiya sekaram meri amma ku age aguthula nenga aavangala nala pathukonga unga healthyum sethu pathukonga happya drs ❤ unga nala manasuku nala padiya erupinga 100 yrs happy oda yarukum ketathu nenaikama alarum nala erukanum u nenaichalae pothum valura orey time life happya erupomae ❤ yarum sheela vaa thitathinga pa
சின்ன வீடா இருந்தாலும் அந்த வீட்டில் சந்தோஷம் ரொம்ப முக்கியம் அக்கா அந்த சந்தோஷம் உங்ககிட்ட நீங்களும் அண்ணா மேரி மா எல்லாரும் நல்லபடியா சீக்கிரமா ஒரு புது வீடு கட்டி போவீங்க என்பது எனக்கு நம்பிக்கை அது கூட குட்டி பாப்பாவோ குட்டி தம்பியோ மொத்தம் நாலு பேருமே புது வீட்டுக்கு போவீங்க அக்கா வாழ்த்துக்கள் ❤🎉🎉
Sheela ungalku unga amma eppadiyo enkum ithey Pol enkum Amma irukiranga..naanum unga age than enkum baby poranthu 11 months aaguthu..ennku appa illa. Enna padikavaitha enn ammavuku naanum own house vangi ippo nalla thaan iruken..en hubby enn koodavey irukaru..neengalum kandippa nalla irupeenga. Late marriage but good husband and beautiful baby to me. Own house illaye nu kastapatten oru kaalathil.own house laye lockdown time la marriage aachu..ellathukum oru neram varum. Kandippa sathipeenga neenga..
Hi Sheela sister ❤nan than intha video first paththa and first comment pannirukka 🎉🎉unga v2 nalla irukku sister future la nalla v2 katta vazhthukal sister ❤
பூனை, நாய், ஆடு, கோழி னு அழகா இருக்கு பாக்குறதுக்கே. நீங்க ரொம்ப அன்பானவங்கன்னு நினைக்குறேன் ❤❤❤❤
காலம் மாறும்..நல்ல வீடு கட்டுவீர்கள்.. சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்
இதைவிட நல்ல சூப்பரா வீடு கட்டி இருப்பீங்க சீலா 🎉🎉
அக்கா நீங்க சீக்கிரமா நல்ல நிலைமைக்கு வருவீங்க சந்தோசமா இருங்க அக்கா மேரி அம்மா லவ் யூ ❤❤❤❤❤❤
உங்க நல்ல மனசுக்கு நல்லாயிருப்பீங்க சீக்கிரம் வீடு கட்ட இறைவனை வேண்டுகிறேன் ❤❤❤❤❤❤
குச்சியோ மச்சியோ உங்களுக்கு சொந்தமா இருக்கு . ஆண்டவன் அருளால் விரைவில் வீடு கட்டுவீர்கள். வாயில்லா ஜீவன்களை ஆதரிப்பது நல்ல விஷயம். மேலும் வாழ்ந்து வளர. இறைவன் அருள் புரிவானாக
Video kaga nenga ethayum mathala sister natural ha nenga video panrenga unga home nalla irukku sister 🥰🥰🥰
ஷீலா கடவுள் கொடுத்தது இது போதும். நிச்சயமாக நீங்க நல்லா வருவீங்க❤
மழைகாலத்தில் கஷ்டம் சீக்கிரம் சூழ்நிலை மாறும் கவலைபடதிங்க வாடகை வீட்டில் போகமுடியாத சுவர் பயமஇருக்கு எங்க வீடும் மண்சுவர் தான் மழை வந்தால் பயந்து பயந்து வாழ வவேண்டும் நாங்களம்
அக்கா சூப்பர் ❤❤❤ஆண்டவர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பார் ❤❤❤❤❤❤
உங்கள் வயிறு மீண்டும் நன்றாக இருக்கிறது, இன்று நீங்கள் பிறந்த இடம். சகோதரி
ma shaa Allah... Allah ungal ullathilum Illaththilum Barakath saivanaaha ameen ameen Unga Home and your family All super❤.... I'm Sri Lanka 🇱🇰
Sister நாய், பூனை,ஆடு,மாடு கோழி இதுங்களுக்கு நல்ல மனசு, நன்றி, பாசம் அன்பு எல்லாம் இருக்கும் உங்க வீட்டுக்குள்ள நிலா நட்சத்திரம் வானம் சூரியன் எல்லாம் இருக்கு நீங்க இயற்கையுடன் கடவுள் கிருபையால் நல்ல இருக்கீங்க மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉
அக்கா இப்போ நீங்க மாசமா இருக்கிகலே எத்தனை மாசம் அக்கா எங்க ஊங்க மாமா அக்கா வாழ்த்துகள் வாழ்க வளமுடன் அக்கா அம்மா அண்ணா ரிப்லே பன்னுக அக்கா
Unga home and pets romba superb.. enaku romba pidichiruku.. I love u sheela❤🎉
Rompa nalla erukku home tour .ethuthan malikai nice 🎉
Unga nalla manasuku nega sikrama nalla irupinga❤
Kadavul migavoravil vedukadda thunai irupar, super a irunthishu unga vedu vai illa jeevangalai nenga parkkum vitham super 👌 ❤
Yaravadhu Rich man Pathigana ivagaluku oru house katti kuduga please 🎉🎉🎉 nagalum prayer pandrom 🎉GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY 🎉🎉🎉
Semmeya iruku unge vidu எண்ணம் போல் வாழ்க்கை உங்களின் வாழ்க்கையிலும் மாற்றம் பிறக்கும் .....
எங்கடா அம்மம்மாவின் வீடும் இது போல தான் களிமண்ணில் கட்டிய அழகான குடிசை வீடு
குடும்பங்கள் எல்லாரும் சந்தோசமா ஒண்ணா இருந்ததை வைத்து வாழ்ந்த அழகிய காலம் அம்மம்மா கூடவே விடும் உறவுகளும் சேர்ந்தே போச்சு 😢😢missing my childhood memories எல்லாம் இருந்தும் எந்த பயனும் இல்லை உறவுகளின் சந்திப்பு வருடத்திற்கு ஒரு முறை ...... grandma family I also missing
Unge veedu super aa erik ka unga face le erikira sandhosham life long naange pakanam seekrama kadavul Ungalk veedu kuduparu nange yellarum unga chinna papa ve paaka romba wait pandrom 🤩god bless u ka🙌😁
Superma originala kttinathu nalla iruku bless you om sairam
நீங்க நல்லா வருவீங்க தங்கச்சி மா கவலை படாதீங்க இறைவான் இருக்கான் ❤🥰
வீடியோ பாக்க happyah இருக்கு சிஸ்டர்.. அம்மா நல்லா பேசுறாங்க 🥰
சுப்பர் தங்கம் வீடு❤❤❤❤❤❤❤❤
Hi sheela sis house super nenga happya erupinga athum fell panathinga nala varuvinga enum melayum melum varuvinga sema super ana house katuvinga kudiya sekaram meri amma ku age aguthula nenga aavangala nala pathukonga unga healthyum sethu pathukonga happya drs ❤ unga nala manasuku nala padiya erupinga 100 yrs happy oda yarukum ketathu nenaikama alarum nala erukanum u nenaichalae pothum valura orey time life happya erupomae ❤ yarum sheela vaa thitathinga pa
இப்பலாம் உங்க வீடியோவ ரொம்ப பாக்க ஆரம்பிச்சுடேன்
35 years aacha akka.neenga younga irukkeenga akka
Naila irukku unmaiya irukkinga super sister
Veedu romba azlaga iruku sheela❤🥰
சின்ன வீடா இருந்தாலும் அந்த வீட்டில் சந்தோஷம் ரொம்ப முக்கியம் அக்கா அந்த சந்தோஷம் உங்ககிட்ட நீங்களும் அண்ணா மேரி மா எல்லாரும் நல்லபடியா சீக்கிரமா ஒரு புது வீடு கட்டி போவீங்க என்பது எனக்கு நம்பிக்கை அது கூட குட்டி பாப்பாவோ குட்டி தம்பியோ மொத்தம் நாலு பேருமே புது வீட்டுக்கு போவீங்க அக்கா வாழ்த்துக்கள் ❤🎉🎉
Super Sheela sister all the best and yeppavum happya erunga yara pathiyum kavala padathinga ❤
அக்கா உங்க வீட்டுக்கு பாம்பு வருமா வந்தா என்ன பன்னுவீங்கன்னு வீடியோ போடுங்க அக்கா ப்ளீஸ்
Super seela akka nenga sontha veetla irukinga athuve oru periya vishyam than😊
God bless you nalla iripinga future la kandipa❤❤❤
Jesus kandipa வீடு katta bless pannuvaru sis
Life la neenga nalla irruppinga sister...❤❤❤
Kandipa vetu katta valthukal sis😍
Romba super ahh irukku sister
அக்கா உங்க வீடு சூப்பர்❤
Super Sheela sis..luv u sheela sister...& marey Amma❤💋💋💋💋nenga kandipa veedu katuvenga happy a erunga
Sheela all the best ur future .jesus loves u
Super akka. Veralaval.I'm support you. Akka ❤❤❤❤❤❤
Super Amma
Masama irikiga akka neegalachum annave kutitu vere vitiku vadagaki poga kulathakage
Mazha vantha kastama irukum Sheela simple ah suththi wall pottu odu poduga then future la nalla veedu kattuga
Seekramaaa veedu kattuvinga Sheela.. Be Happy Always..❤🎉
Super house sheela love you
Super akka romba happya erunga
Super sekirama v2 kattuvingaa 🎉All the best ❤
Kandipa ninga veedu katuvinga 🎉🎉&Unga subscribers ellariyum invite panunga sis❤
May God bless you
அக்கா இதைவிட பெரிய வசந்த மாளிகை யாருக்கு அமையாது நீங்க கொடுத்து வச்சவங்க❤❤❤❤
God bless you ma
கவர்மென்ட் வீட்டிற்கு எழுதி போடுங்கள்
Super Home Akka😊😊😊❤
குடிசையாக இருந்தாலும் இது கோபுரம் தான் ஒன்றுக்குமே ஷீலா கவலைப்படாதீங்க எல்லாம் கடவுள் கொடுத்த வரும்படி நடக்கும்
Nice unga Home tour sister❤😊
Sweet Home Akka
GOD BLESS YOU ❤❤❤❤
Super Akka Amma 🎉🎉🎉❤❤❤😊😊😊😊
Sheela don't worry one day you also can build new house for you.... God bless you always
Super ma Periya vittal nemmathi irukathu neenga happy ya irukerengala adhu podhum cat ennkum romba pedikkum enga vittlaum iruku Sheela
Nalla iruku akka ithu kuda இல்லாம irukainga
Sheela ungalku unga amma eppadiyo enkum ithey Pol enkum Amma irukiranga..naanum unga age than enkum baby poranthu 11 months aaguthu..ennku appa illa. Enna padikavaitha enn ammavuku naanum own house vangi ippo nalla thaan iruken..en hubby enn koodavey irukaru..neengalum kandippa nalla irupeenga. Late marriage but good husband and beautiful baby to me. Own house illaye nu kastapatten oru kaalathil.own house laye lockdown time la marriage aachu..ellathukum oru neram varum. Kandippa sathipeenga neenga..
Hi akka your home super you take rest
வாழ்த்துக்கள் சகோதரி
Akka pathu irkuga cat Mela vanthu vilapokudhu pathu care ful akka
Super❤❤❤❤❤❤sheela.
நீங்க கூடிய சீக்கிரம் புது வீடு கட்டுவிங்க😊
Kanndippa new 🏠 tour podiveenga i will pray for you
Super aaka
Unmayana vartha akka neenga feel pannadeenga Oru nal neenga sondha veedu katuveenga best of luck❤❤
Super... Sister
பூனை ஆடு நாய் சூப்பர் சிஸ்டர் ❤
சூப்பர் சிஸ்டர்
Akka nammaluku kadavul thunai eppavum erukkum akka bads comments poduravunka pottuthan erupanka Avunkaluku theriyathu akka kastamna ennanu bads comments poduravunka kodila piranthavanka atha ninga kandukathinga akka intha alavuku nachum kadavul namaku kuduthurukanga akka negative va pesuravunga ok pesattum akka akka and amma ninga eppavum happy ya erunkanum akka unga kastatha muri adika oru cute pattu Vara poranka akka ninga happy ya erunka akka God bless you akka and amma❤❤❤ kadavul yeppavum unkaluku thunaya erupanka akka 😊😊😊once again God bless you akka and amma😊
Azhagana vaarthaigal😊😊
Super amma ❤
Super Akka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Unga life story podunga
Epooo ok baby poranthaa kastam.....vittu karunga...illana change panikonga...
Super akka
Super...😍
Super ❤❤❤❤
Love you akka❤❤❤
Super home
Superb Sis.
God blassu
இப்ப எத்தனை மாசம் மா உடம்ப பார்த்து கழகம்
Super sheela akka❤
Super home akka. 😊
Akka Vijay tv Bala thambi ku unga nilamaiyai sollunga veedu katta help pannuvanga
Sikarama veetu kattunga sister.. new home tour potunga sikarama...
Good sheela❤❤❤
Hi Sheela sister ❤nan than intha video first paththa and first comment pannirukka 🎉🎉unga v2 nalla irukku sister future la nalla v2 katta vazhthukal sister ❤
Akka super ❤❤❤❤
Super akka❤❤❤
Karamadai le neenga enga irukinga akka na ungale pathuruke akka
Sis bby vanthe enge irukum?
❤❤❤ I like this
❤ super home