உடனே கேள்🔴 உனக்கு நம்பிக்கை துரோகம்⚠️ செய்தவர்களின் இப்போதைய நிலை என்ன தெரியுமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ธ.ค. 2024

ความคิดเห็น • 2

  • @thilagathilakavathi7801
    @thilagathilakavathi7801 2 วันที่ผ่านมา +1

    அம்மா தாயே நீங்கள் சக்தி உள்ள தெய்வம் என்பது உண்மை என்றால் உங்களுக்கு சக்தி இருப்பது உண்மை என்றால் உடனடியாக எனக்கு நம்பிக்கை துரோகம் செய்தவர்களுக்கு தகுந்த தண்டனை தர வேண்டும் அம்மா 😢🔱🙏

  • @Mrs.MariSelvamVignesh2703
    @Mrs.MariSelvamVignesh2703 2 วันที่ผ่านมา

    ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அம்மா😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் அம்மா தாயே போற்றி போற்றி 😭🙏