சிம்ம ராசிக்கு சங்கடம் தீர்ப்பார் சனி பகவான்- Sani Vakkira Peyarchi - புரட்டி போடும் யோக பலன்கள்.

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ต.ค. 2024
  • சிம்ம ராசிக்கு சங்கடம் தீர்ப்பார் சனி பகவான்- Sani Vakkira Peyarchi - புரட்டி போடும் யோக பலன்கள் - Simmam - Zodiac of Leo - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629
    சிம்ம ராசிக்கு சிரமங்கள் குறைகின்றன - கிரக நிலைகள் சாதமாக உள்ளன - சிகரம் தொடுகிறது - Simmam - Zodiac of Leo
    • சிம்ம ராசிக்கு வாழ்க்க...
    • 23-6-24 முதல் கிரக நில...
    சிம்மத்திற்கு ஒளி மயமான வாழ்க்கை வருகிறது - இல்லத்தில் இன்ப ஒளி வீசும் - எல்லாம் இனி இன்ப மயம் தான் - A bright future for Leo begins in your homes - a pleasant life that radiates pleasure - Simmam - சுய ஜாதகம் பார்க்க குறைந்த கட்டணம் - Contact. - What's app number -.8807457629
    • சிம்மராசிக்கு வீட்டில்...
    சிம்மராசிக்கு வீட்டில் சந்தோஷம் பெருகும் - பண மழை பெய்யும் - Guru Peyarchi - Guru Transit on 1-5-24 - Simmam - Zodiac of Leo

ความคิดเห็น • 84

  • @Kaladhiya
    @Kaladhiya 3 หลายเดือนก่อน +2

    நன்றிகள் கோடி சார் 🙏🙏🙏

  • @thalayasingammohanarajan6237
    @thalayasingammohanarajan6237 3 หลายเดือนก่อน +1

    உன்மை, Super 👌

  • @rangaraosumathi7455
    @rangaraosumathi7455 3 หลายเดือนก่อน +3

    பொரந்த நாள் முதல் இன்று வரை துண்பம் துண்பம் இன்று வரை தும்பம் சாவு ஒன்னுதா வருலா மற்றபடி எல்லம் வந்தாச்சு இனி எப்படியோ😂😂😂😂😂😂😂😂😂

  • @ManojKumar-o8u7f
    @ManojKumar-o8u7f 3 หลายเดือนก่อน +2

    Simma rasi pooram , government job kedaikumaa sir

  • @GopimahaGopimaha-f4x
    @GopimahaGopimaha-f4x 3 หลายเดือนก่อน +1

    சிம்ம ராசி மகம் நட்சத்திரம் பிறந்த தேதி 03.05.1990 காலை 11:30 என் கஷ்டம் கடன் பிரச்சனை நீங்க

  • @sankarj5025
    @sankarj5025 3 หลายเดือนก่อน +1

    Sankar j supper

  • @ThamburajT-vt6wj
    @ThamburajT-vt6wj 3 หลายเดือนก่อน +1

    தி.தம்புராஜ்
    10.07 1978
    சார் பிறந்த நேரம் தெரியவில்லை
    பூரம் நட்சத்திரம்
    சாமி எலக்ட்ரிக்கல் கடை மற்றும் Dulux paint கடை
    வைத்துள்ளேன்.
    கடன் தொல்லை 2 இலட்சம் உள்ளத
    வியாபாரம் குறைவாக உள்ளது ரொம்பவும் சிரமமாக இருக்கிறது சாமி

  • @Raja-o4h7q
    @Raja-o4h7q 3 หลายเดือนก่อน +4

    சிம்மம் புரம் நச்சத்திரம் மேஷலக்கனம் 17/11/1984

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 3 หลายเดือนก่อน +1

    Fantastic bro 👍

  • @mohanabarizeth6569
    @mohanabarizeth6569 3 หลายเดือนก่อน +1

    Nice sir

  • @balasundaram7571
    @balasundaram7571 3 หลายเดือนก่อน +1

    அய்யா ராசா இத்தன காலமா உங்கள பாக்க முடியல.நான் 3.9.1956 இரவு 9.25 கோயமுத்தூர் ல பிறந்தேன்.குரு திசை ஆரம்பிச்சு ஒருவருசமாகப்போகுது .பிறந்த போது கேது திசை இருப்பு 5வரு.10மா.17நா.நன்றி மன உளச்சல் ஏன்?

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      எந்த லக்னம்?

  • @MaheshwariM-hi3we
    @MaheshwariM-hi3we 3 หลายเดือนก่อน +1

    சிம்மம் ராசி மகரம் நட்சத்திரம் பிறந்த தேதி 24/10/1989 சனி வக்கிர பெயர்ச்சி பலன்கள் செல்லுங்கள் சார் 🙏

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน +1

      மகத்திற்கு நன்றாக உள்ளது.

  • @Indraindhu2004
    @Indraindhu2004 3 หลายเดือนก่อน

    Simma raci uthiram natchathiram.30.3.1980 Sunday early morning 3.30 birth time

  • @Senthil29Senthil29
    @Senthil29Senthil29 3 หลายเดือนก่อน

    29/03/1988 magam natchthram konjam sollunga sir epdi irukkum thanks

  • @Senthil29Senthil29
    @Senthil29Senthil29 3 หลายเดือนก่อน

    29/03/1988 magam natchthram konjam sollunga sir epdi irukkum thanks

  • @kalimuthukarunanithy5841
    @kalimuthukarunanithy5841 3 หลายเดือนก่อน

    கருணாநிதி சைலஜா
    1981.04.14
    செவ்வாய்க்கிழமை 2.45 to 3.00
    இராசி : சிம்மம்
    நட்சத்திரம் : மகம்
    பிறந்த இடம் : இலங்கை
    இதுவரைக்கும் நான் ஜாதகம் பார்த்தது இல்லை
    உங்கள் பதிலை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன்

  • @Senthil29Senthil29
    @Senthil29Senthil29 3 หลายเดือนก่อน

    29/03/1988 magam natchthram konjam sollunga sir epdi irukkum thanks

  • @Senthil29Senthil29
    @Senthil29Senthil29 3 หลายเดือนก่อน

    29/03/1988 magam natchthram konjam sollunga sir epdi irukkum thanks

  • @PoSho-pp5eq
    @PoSho-pp5eq 3 หลายเดือนก่อน

    Puram simma dhanus laknam sir 🙏🙏🙏

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      நல்ல அமைப்பு தான். சந்திரன் ஒளி சந்திரனாக இருந்தால் தூர தேச லாபம் இருக்கும். ஆயுள் தீர்க்கம். தகப்பன் வழியில் சில பிரச்சனைகள் இருக்கலாம்.

    • @PoSho-pp5eq
      @PoSho-pp5eq 3 หลายเดือนก่อน

      @@bodhijothidam7755 appa ella sir,eppadi ate seriseivate konjam sollenga pls 🙏🙏

  • @Senthil29Senthil29
    @Senthil29Senthil29 3 หลายเดือนก่อน

    29/03/1988 magam natchthram konjam sollunga sir epdi irukkum thanks 2:51

  • @selvakumar7281
    @selvakumar7281 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் நான் தை 29பிப்ரவரி 11/2/1990.பிறந்தேன் இனிமேல் என் வாழ்க்கை எப்படி இருக்கும் எல்லா கஷ்டமும் அனுபவிச்டேன்

  • @bindhupradeep2000
    @bindhupradeep2000 3 หลายเดือนก่อน

    20/10/76
    Wednesday morning 08.30am
    Chennai. Simmam rasi pooram star eppadi iruku sir enaku ippo time?

  • @Senthil29Senthil29
    @Senthil29Senthil29 3 หลายเดือนก่อน

    29/03/1988 magam natchthram konjam sollunga sir epdi irukkum thanks 2:51

  • @menagasambathmenagasambath6935
    @menagasambathmenagasambath6935 3 หลายเดือนก่อน

    s.menaga 30.3.1999 simmam pooram nachathiram 6.39am thiruvannamalai place nanum enoda husbandum ipo pirinji irukom epo seruvomnu konjam sollunga please

  • @madhavamoorthy4541
    @madhavamoorthy4541 3 หลายเดือนก่อน

    11.11.1971 simmam magam MADHAVAMOORTHY 8.12 AM viruchiga lakinam birthday place virudhunagar dt Raagu thisai eppadi erukku ayya pls

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      ராகு தசாவில் புதன் புத்தி. 19-11-27 வரை. அட்டமாதிபதி புத்தி. அலைச்சல் மற்றும் தூர தேச தொடர்பில் லாபம். பெருமாளை வணங்கவும்.

  • @kunarathan3317
    @kunarathan3317 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம் சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் மிதுனம் லக்கனம் 2பாதம் 1976.07.30 AM.3.40

  • @v.elumalaimalai6625
    @v.elumalaimalai6625 3 หลายเดือนก่อน +1

    Magam natchathiram

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      நல்லதே நடக்கும்.

  • @kvpvasanth1275
    @kvpvasanth1275 3 หลายเดือนก่อน

    என்னுடைய பெயர் வசந்த் 10/08/2002 சிம்ம ராசி, மகம் நட்சத்திரம் 3பாதம், மிதுன லக்னம், பிறந்த நேரம் 3.17Am கொஞ்சம் பார்த்து sollunga sir

  • @NiroNiro-b7v
    @NiroNiro-b7v 3 หลายเดือนก่อน

    ஐயா நான் சிம்மம்
    1992.07.04
    பூரம் 1பாதம்
    10.19pm
    நான் எதை செய்தாலும் தோல்வியில் முடிகிறது . குழந்தை பாக்கியம் எப்போது கிடைக்கும் குழந்தைக்கு தவம் இருக்கிறேன் .
    அவர் மகம் இராசி

  • @sekar516
    @sekar516 3 หลายเดือนก่อน

    Simam Poonam k.sekar

  • @SUBASHS-y1t
    @SUBASHS-y1t 3 หลายเดือนก่อน

    சிம்ம ராசி சிம்ம லக்னம் பூர நட்சத்திரம் நாலாம் பாதம் அரசாங்க வேலை கிடைக்குமா அல்லது தொழில் அமையும் கொஞ்சம் சொல்லுங்க சார் பிறந்த தேதி 01/04/ 1996 திருமணம் தள்ளிப் போது

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      May -2025 க்கு மேல் திருமணம் நடக்கும்.

  • @mahendranr439
    @mahendranr439 3 หลายเดือนก่อน

    6.10 am 24/02/1978 சிம்மம் ராசி பூரம் 4ம் பாதம் கும்ப லக்னம் நிறைய பிரச்சனைகள் உள்ளது என் வாழ்வில் நான் எதைப் கேட்பது என தெரியவில்லை எல்லாம் சரியாகுமா என கூறவும் இது உங்களை குழப்ப அல்ல எனக்கு விடை கிடைக்க

  • @SuthaSutha-sn3zx
    @SuthaSutha-sn3zx 3 หลายเดือนก่อน

    Sudha simmam uthiram1 24.12.1986 you5. 10pm ennau solunga sir

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      ரிஷப லக்னம். லக்னாதிபதி ஆட்சி. திருமண அமைப்பில் பிரச்சனை இருந்து இருக்கலாம். ஆளுமை & அதிகாரம் உண்டு. குரு தசாவில் சனி பகவான் புத்தி. 21.9. 26 வரை. சிவ நாமத்தை சொல்லுங்கள்.

  • @rajeshkannan7614
    @rajeshkannan7614 3 หลายเดือนก่อน

    சிம்மம் ராசி பூரம் நட்சத்திரம் ராஜேஷ்குமார்...11.30am

  • @vijimannan372
    @vijimannan372 3 หลายเดือนก่อน

    Simma rasi magam 2 payham 25/7/94 salem time 3:45 name muralikrishna laknam kadaga laknam

  • @SuryaSurya-l7q
    @SuryaSurya-l7q 3 หลายเดือนก่อน

    Girijakumari.simmarasi.pooramnashathiram.kerala.1974.brth

  • @nagarajraj2014
    @nagarajraj2014 3 หลายเดือนก่อน

    ஆ. நாகராஜ், 21.9.1976 செவ்வாய் மாலை 5.50தேவதானப்பட்டி (தேனி) சிம்ம ராசி
    மகம் நட்சத்திரம்
    மீன லக்னம்

  • @harshathjara7267
    @harshathjara7267 3 หลายเดือนก่อน

    Rajalakshmi 03/05/1987
    Simmam aasi magam natchathiram
    Husband job epdi erukkum sir

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      தற்போது 15-11-24 வரை நல்லதொரு மாற்றம் நடக்கும்.

  • @krishnakumarshalini9177
    @krishnakumarshalini9177 3 หลายเดือนก่อน

    சிம்ம ம் மகம் நட்சத்திரம்
    31.05.2009
    கல்வி ஊக்கம் குறைவாக இருப்பதால் இதற்கான பரிகாரம் என்ன

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      ஹயக்ரீவர் வழிபாடு அவசியம்

  • @sandhiya8301
    @sandhiya8301 3 หลายเดือนก่อน

    Simma rasi makam natsethiram
    Mesam Lucknam

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      நல்ல அமைப்பு தான். சந்திரன் ஒளி சந்திரனாக இருந்தால் வீடு, மனை ,வண்டி வாகன யோகத்துடன் வாழலாம். தொழில் லாபம் உண்டு

  • @Rameshkumar-xq1bx
    @Rameshkumar-xq1bx 3 หลายเดือนก่อน

    சிம்மம் மகம். துலாம் லக்னம். பலன் சொல்லுங்கள்

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      11 ல் சந்திரன். பூரம் என்றால் சிறப்பு. மேலும் சந்திரன் ஒளியாக இருந்தால் அதிர்ஷ்டம் & காரிய லாபம் உண்டு.

  • @AhsvbHaa
    @AhsvbHaa 3 หลายเดือนก่อน

    Simian 6.5.1979 pooram natchiram 9pm.

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      விருச்சிக லக்னம். லக்னம் & லக்னாதிபதி வலுத்த ஜாதகம். ராசி நானும் உச்சம். நல்ல அமைப்பு. ராகு தசாவில் புதன் புத்தி. 11-10-24 வரை. சஷ்டாஷ்டக அமைப்பு. தற்பொழுது நிலைமை சரியில்லை. 29-10-28 மேல் நல்ல முன்னேற்றம். பெளர்ணமி தோறும் காளியை வழிபடுங்கள். புதன் தோறும் பெருமாளை வணங்கவும்.

  • @RajiMani-s6o
    @RajiMani-s6o 3 หลายเดือนก่อน

    Sir ean name thangamani 1977,morning 5,sunday ,pooram natchathiram ithuvaraikum ellame izhaputhan evalu achinga pada mudiyumo pattachi ineme yarukum theriyama engaiyavathu poitulamanu thonuthu

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      Mention date of birth clearly

    • @RajiMani-s6o
      @RajiMani-s6o 3 หลายเดือนก่อน

      06/11/1977

    • @motog8771
      @motog8771 3 หลายเดือนก่อน

      ​@@bodhijothidam7755அய்யா என் பெயர் ரா. கார்த்திக் குமார் 22.06.1996 பூரம்,வேலை வாய்ப்பு தனியார் துறையில் கூட அமைய மாடிக்குது. 1 வருடம் மேல் ஆச்சி வேலைக்கு போய் ஒரு வேலை விட்டால் இனொரு வேலை கிடைப்பதற்கு பெரிய விஷயம் ஆக உள்ளது. 😒உயிர் மட்டும் தான் உள்ளது எல்லாருடத்திலும் கெட்ட பெயர் வருது எது பண்ணாலும் 😏வாழ்க்கையே வெறுப்பா இருக்கு 😢

    • @sankarasubbus
      @sankarasubbus 3 หลายเดือนก่อน

      😅😅😅😅😅❤😂,😂😂😂😂😂😢 7:11 ​@@bodhijothidam7755

  • @ganeshbabubabu8294
    @ganeshbabubabu8294 3 หลายเดือนก่อน

    DATA OF BRITH 10.07.1978
    NAME GANESH BABU
    STAR PURAM
    PLACE OF BRITH MADURAI
    TIME OF BRITH 5.30 A.M
    ALL DETAILS NEED

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      மிதுன லக்னம். ராகு தசாவில் குரு புத்தி. 1-7-25 வரை. ருத்ர ஜெபம் செய்யுங்கள். உறவுகள் மேம்படும்

  • @mohanr9031
    @mohanr9031 3 หลายเดือนก่อน

    Mohan,,simmam,rasi,,magam,,26,11,1964,,

  • @suboosuboo9116
    @suboosuboo9116 3 หลายเดือนก่อน

    Naan 1992.08.29
    5.30am piranthan ena rasi natsethiram endu solunka

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน +1

      பூரம். சிம்ம ராசி. சிம்ம லக்னம்.

    • @suboosuboo9116
      @suboosuboo9116 3 หลายเดือนก่อน

      Thanks anna

    • @suboosuboo9116
      @suboosuboo9116 3 หลายเดือนก่อน

      Enaku kathal kaliyanam natakuma epa enaku wedding nadakum

  • @poojajagashri3271
    @poojajagashri3271 3 หลายเดือนก่อน

    பிறந்த நாள் 18/4/1978 மகம் நட்சத்திரம் மாலை 5.30, மணி

  • @jagadeesan5939
    @jagadeesan5939 3 หลายเดือนก่อน

    Puram

  • @rajangamg1786
    @rajangamg1786 3 หลายเดือนก่อน

    No.man

  • @vijayalakshmis8016
    @vijayalakshmis8016 3 หลายเดือนก่อน

    விஜயலெஷ்மிபூரம்4ம்பாதம்
    சிம்மராசிசொந்தவீடுவாங்குவேணா
    31/10/1964

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      புதன் தசா நடக்குது. லக்னம் எது என்று தெரியவில்லை.

  • @vasanthaanbarasu9759
    @vasanthaanbarasu9759 3 หลายเดือนก่อน

    பூரம்நட்சத்திரம் சிம்மம்ராசிநான்காம்பாதம்கும்பலக்கனம் 01.05.2004

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      ராசி நாதன் தசா ( சூரிய ) நடக்கலாம். சூரியன் லக்னத்திற்கு 3,4,6,10,11 இல் இருந்தால் நல்ல பலன்களை தருவார்.

  • @PoSho-pp5eq
    @PoSho-pp5eq 3 หลายเดือนก่อน

    Etum nadakale sir

    • @bodhijothidam7755
      @bodhijothidam7755  3 หลายเดือนก่อน

      தசா புத்தியை சரி பாருங்கள்

  • @ansariaks5482
    @ansariaks5482 3 หลายเดือนก่อน

    Aiya 22 3 1978 5.53am mail my name taha mohamedthoufeeqmsk iam simmam rasi magam nachadaram mennam lakkanam ippam edadi land sales agum solangan sar