Sir vanakkam I expected this only for long period because I pray lord muruga and Sivanperumal But nothing good in my life You have given clear idea Thank you sir
அய்யா வணக்கம் 🙏 எனக்கு நட்சத்திரம் ரோகிணி நடப்பது சனி மகா திசை சனி திருவோணத்தில் நான் வழிபட வேண்டிய தெய்வம் விருட்சம் எது. தயவு செய்து சொல்லீர்களா? திருவோண நட்சத்திரத்தில்
இதுவரை எங்குமே கண்டும் கேட்டிராத மிகச்சிறந்த நுணுக்கமான ஜோதிட விளக்கங்கள்.
நன்றி
நன்றி அண்ணா அருமை
Sir vanakkam
I expected this only for long period because I pray lord muruga and Sivanperumal
But nothing good in my life
You have given clear idea
Thank you sir
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
🙏
Super sir unmai vibathu tarai
சிறப்பான பதிவு
Super clarity
Really super Good explanation sir thankyou sir
Thank you sir ❤
Thank you 🙏
மிக்க நன்றி சார்🙏
Super sir
சூப்பர் சார்
Sukra tisi which tara activited
What are foods for each nakshatra ???
சரியாக 20:00 அப்பொழுது அவர் "எல்லா நட்சத்திரத்திற்கும் கிரகம்" அந்தத் தகவலை எப்படி கண்டறிவது.
Excellent sir...
Guruji saranam 🙏🙏
ராகு தசை நடப்பவர்களுக்கு தாரை எப்படி எடுக்கவேண்டும்
பரணி, பூரம், பூராடம்...
ராகு எந்த நட்சத்திர சாரம் பெற்றிருக்கிறாரோ அதில் இருந்து எண்ணி வரும் 6 ஆம் நட்சத்திரம் எடுக்க வேண்டும்
Sir what if my star in cusp ie..mine is at vakkiya panchangam Revathi and thirukantham I am Ashwini
6ம் நட்சத்திர சாரம் வாங்கி கிரகம் 8ல் மறைந்துள்ளது. இதை ஆக்டிவேட் செய்யலாமா?
அய்யா வணக்கம் 🙏
எனக்கு நட்சத்திரம்
ரோகிணி
நடப்பது
சனி மகா திசை
சனி திருவோணத்தில்
நான் வழிபட வேண்டிய
தெய்வம்
விருட்சம் எது.
தயவு செய்து
சொல்லீர்களா?
திருவோண நட்சத்திரத்தில்
வீடியோவில் உள்ள நம்பரை தொடர்பு கொள்ளவும்
உங்கள் இடம் ஜாதகம் பார்க்க எவ்வாறு தொடர்பு கொள்வது
சார் சந்திரனுக்கு எப்படி எடுக்கனும்
சித்திரைக்கு18வதுநட்சத்திரம்சசர் ரோகினனி
9th tharai sir
Sir vasakam star தசா புத்தி புதன் எப்படி காண்பது
Sir vanakem ❤❤❤puriumpadi ullathu
தலைசுற்றுகின்றது
சார் முதலில் தசா புத்தி எப்படி பார்ப்பது என்று சொல்லுங்கள் ஐயா
எனக்கு ராகு தசை நடக்குது என்நட்சிரம் பூராடம் தனுசு லக்னம் தனுசு ராசி
எனக்கு அனுஜென்ம நட்சத்திரமே தசா நாதன் நின்ற நட்சத்திரத்திற்கு ஆறாம் நட்சத்திரமாக வருகிறது.. இதை எப்படி எடுப்பது
சிம்ம லக்கினம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம் 25.7.1973
இதற்கு நட்சத்திரம் பார்பது லக்னம் வைத்தா ராசியை வைத்து பார்க்க வேண்டும்
MY HUSBAND ANUSHAM, ME MOOLAM VIBATHU THAARAI GOT MARRIED IN 2003...
நமஸ்காரம் தாங்கள் ஜோதிட வகுப்பு நடத்துகிறார்களா
ஆம்
என் பொண்டாட்டி தான் எனக்கு ஆறாவது நட்சத்திரம். பொண்டாட்டியை விட்டுட்டு எங்க போறது