Beginners ku use agra madhiri gollu procedures,yenaiku vaikrathu,yeppo yedukrathu then kalasam yeppo yedukrathunu oru video podunga mam,useful ah irukum
Pls check my navadhanya kolam I showed all grains in that. for u kodhumai, Nellu, ellu, kondakadalai, ulundhu, thuvarai, pachai pairiu, mochai, kollu whole grains should use for mulaipari some people don't add ellu for mulai pari u can add corn or thattapairu .
அடுக்கடுக்காய் வளர்ப்பதற்கு நம்ம மூணு மூங்கில் கட்டிட்டு நடுவுல நடுவுல தட்டு வைத்து ஒவ்வொன்றையும் ( மூங்கிலுக்கு நடுவுல தட்டு ஓட்ட போட்டு சொருக வேண்டும்) வளக்கணும் அது வளர்ந்து வரும் போது அடுத்தடுத்து தட்டு மறந்திடும், ஃபர்ஸ்ட் மூங்கில் கட்டினா அப்புறம் மலைப்பாறை போடணும். ஆர்ச் மாதிரி பண்ண ம கம்பி தனியா ரெடி பண்ணிட்டு சாக்கில் ஆட்டு எரு போட்டு வைக்கல அது அது மேல போட்டுட்டு அதன் மேல முளைபாரிய போடணும
ஆற்று மணலில் போட்டால் சீக்கிரம் வளரும்
Beginners ku use agra madhiri gollu procedures,yenaiku vaikrathu,yeppo yedukrathu then kalasam yeppo yedukrathunu oru video podunga mam,useful ah irukum
மிகவும் அழகா இருக்கு அமுதா !!
Thanks anu
It's a treat for our eyes to see the greenary ..very useful and different video
மிக அருமையான பதிவு வீடியோ முழுமையாக பார்த்தேன் 🎁🔔👏👍🙏
Thank you
Very useful evlo alaga mulai vitruku
Wow romba alaga iruku sis thanks for sharing this video
அருமையாக சொல்லி கொடுத்தீங்கம்மா ❤❤❤❤
மிக்க நன்றி
Romba azhaga irukku
I will try this for sure
Thank you for sharing mam
Navarathri is coming and this video is very useful
Very useful man
This is really helpful video for those who looking for mulaipari during navratri!
Thanks dr
Wow great video....
Very helpful friend
Super. super. ma
Wow very usefull video 👌👌
Well explained mam😊
_5th lk, woww super delicious super healthy sprout 😍👍👌😍😍_
superb explanation.., useful video
Very useful sis..sure I will try this for my Navaratri function..thanks for sharing 👍👍😍
Moolai pari romba alaga iruku sister
Nice sprouting technique
Very useful sharing
Looking very nice
Ama super
Thank you
Looks very green and lovely
Good idea thanks for sharing
Super akka
Thanks
Hi very beautiful video dear fully watched stay connected thank u so much
Very useful video
Very nice sis
very neatly explained - excellent video
wonderful video
Super
Semma ,i will try sis
Thank u
Useful vedio sister 😘
Thank u
Wow useful one sis
Superb
Thank u
Good explanation
Thank u
Super sister
Thank you
nice information
Realy super sister...navadhaniyam soak panni podanuma...appadiye podalama...pls reply pannunga sister
ஊற வைத்துப் போட்டால் சீக்கிரம் முளை வரும் ஊறவைக்காமலும போடலாம்
மிகவும் நன்றி
wow really very nice
Super mam.gollu mudinjathuku apram mulaipariya yenna panrathu?
ஓடும் ஆற்றில் போட்டுவிடலாம் இல்லை என்றால் தென்னை மரம் கீழெ போட்டு விடுங்கள்
@@Amuthukitchen thank u mam
Akka navathanyam uravachu podathuku aprm water uthunathu aprm close pani vacha alikururathu
Moodi vaika veendiya avasiyam illai appidi vaithalum one day onum aagadhu
Sound aah pesunga akka video super
Thanks for ur feedback will correct it 🙏
@@Amuthukitchen okay
Seeds separate ah podalama mam
S u can
wow thanks for sharing this video
Sprouts soak pannikanuma ?? Or appadiye thoovidalama
Soak panniyum poodalam quick ahh growth aagum
Appidiyavum thoovi vidalam one day late aagum , soak panni poodum boodhu bowl la holes pootuddunga
Akka one doubt pls say navadhaniyam list
Pls check my navadhanya kolam I showed all grains in that.
for u kodhumai, Nellu, ellu, kondakadalai, ulundhu, thuvarai, pachai pairiu, mochai, kollu whole grains should use for mulaipari
some people don't add ellu for mulai pari u can add corn or thattapairu .
Urrapodanuma navathaniyathi
ஊறப்போட்டு முளை விட்டால் சீக்கிரம் முளை வரும் இல்லையென்றால் ஒரு நாள் எடுக்கும் முளை வர
Water podrathuku hole epdi podanum
Plastic bowl ahh irrundha kathiya soodi panni keezha kuthi vitta hole pootudalam
Aluminum foil bowl na just kuthi vitalea poodhum
Beautiful
Thanks dr
Akka molapari amman arch pol seivathu eppudi and aaduku adhuka valakurathu eppudi akka please reply me akka
அடுக்கடுக்காய் வளர்ப்பதற்கு நம்ம மூணு மூங்கில் கட்டிட்டு நடுவுல நடுவுல தட்டு வைத்து ஒவ்வொன்றையும் ( மூங்கிலுக்கு நடுவுல தட்டு ஓட்ட போட்டு சொருக வேண்டும்) வளக்கணும் அது வளர்ந்து வரும் போது அடுத்தடுத்து தட்டு மறந்திடும், ஃபர்ஸ்ட் மூங்கில் கட்டினா அப்புறம் மலைப்பாறை போடணும். ஆர்ச் மாதிரி பண்ண ம கம்பி தனியா ரெடி பண்ணிட்டு சாக்கில் ஆட்டு எரு போட்டு வைக்கல அது அது மேல போட்டுட்டு அதன் மேல முளைபாரிய போடணும
@@Amuthukitchen intha aduku mulaipari video podunga sis
Sss
Adukku mulaipari eppadi podanum video plzz
Amma vittu kulla vacha mulaipari leaf yellow aaguthu
Idhu veetukula vachi valarthadhu dhan pa for seven days its ok. more than seven days means it needed sunlight for photosynthesis
Thanks for ur feedback
I love to eat sprouts. Very pretty decoration. Can they be eaten, too?
S u can use for cooking too, but I used for decoration
Very nice 👌
Veyil la vekka kudatha mam.
Ammam sagodharare, veyla vacha neriya thani mannu vendum nezlavenumna vachikalam
@@Amuthukitchen tq sis
@@Amuthukitchen innoru doubt sis night time la full ah close pani veikanuma ila open pani veikanuma?
Openliyea irrukalam sago
Sorry for late reply
Amma , mulapari after 1 week fungi form aadhu soil la...ena mam pananum..adhanal ondrum thavarillaiya
Fungus வந்தால் அழுகிப்போயிடும் அதனால கொஞ்ச நேரம் வெயிலில் வைக்கவும்
Namashkaram akka. Is there any need to soak the seeds before applying for mulapari.please reply for pulses and millets separately
U can soak it and use akka
We can also use dry grains it takes one day late to germinate
idhu atru manala
Ammanga athu manala poota seekirama valarum
𝑽𝒆𝒏𝒕𝒉𝒂𝒊𝒚𝒂𝒎 𝒑𝒐𝒅𝒂𝒍𝒂𝒎𝒎𝒂
Podalam alangarathuku
வெட்டினால் மீண்டும் வளருமா
வளராது
Soak pannatha
8 hours Soak panni poota seekiram valarum
Soak panna milum poodalam one day delay aagum growth vara
Vidio la soak pannama pootadhu
எனக்கு நாளை வோன்டும் கிடைக்குமா
I m not at all a seller
கொலூ முடிந்த பிறகு பாரி என்ன செய்ய வேண்டும் அக்கா
ஓடும் நீரில் விடலாம் இல்லை என்றால் தென்னை மரத்துக்கு கீழே போட்டுவிடலாம்
Pls also support my health videos too
Ok
th-cam.com/video/xjYajsugHww/w-d-xo.html
Mulaipari
ஊற போட்டுட்டுவேன் அதுக்கு அப்புறம் முலை கட்ட துணில போடணுமா பயிற
சாப்பிடுவதற்கு நீங்க சொல்ற முறை சரியா இருக்கும்
@@Amuthukitchen naan apadi than pannuven sorry
@@Amuthukitchen eppadi moodi vaikanum
U
Hu GT ki hu ki
Could not understand ur language msg in English
Super
Thank you
Super