சுடலை மாடனின் பழமையான வில்லுப்பாட்டு | நாராயண தாஸ் | சுடலை மாடன் வில்லிசை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ม.ค. 2025

ความคิดเห็น • 146

  • @thangapushpam3561
    @thangapushpam3561 16 วันที่ผ่านมา +1

    நான் ஐயாவுடைய வில்லிசை பாடல்களை ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு என்னுடைய அப்பா அம்மா எங்க ஊர் தூத்துக்குடியில் C D வாங்கி வந்தார்கள் அப்பொழுது நிறைய தடவை கேட்டிருக்கிறேன்.அப்பொழுது நான் நிறைய பாக்கியம் செய்திருக்கிறேன் என்று இந்த ஐயாவோட வில்லிசை பாடல்களை கேட்கும் பொழுதெல்லாம் நினைப்பேன்.அதற்கு அப்புறம் இப்பொழுது யூ டியூப்பில் ஐயாவோட பெயரை ஞாபகம் வைத்து பதிந்தேன் எனக்கு பாக்கியம் கிடைத்து விட்டது.இறைவன் மீண்டும் என்னை ஆட்கொண்டு விட்டார்.நான் மீண்டும் இறைவனை இந்த இனிமையான ராகத்தால் ரசிக்கிறேன் இனிதாக,இந்த வில்லுப்பாட்டு பாடி கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் இருக்கும் என்று என்னுடைய அப்பா அம்மா சொன்னார்கள்.நாங்கள் வணங்கும் சுடலை மாடன் கோவில் தூத்துக்குடி ஆறுமங்கலம்.

  • @KanaharajMuthu
    @KanaharajMuthu 20 วันที่ผ่านมา

    அருமையான வில்லுப்பாட்டு உங்கள் குரல் மிகவும் இனிமையாக உள்ளது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கேட்க கேட்க கேட்டுக் கொண்டே இருக்கலாம் எங்கள் குலதெய்வம் கல்லாமொழி ஸ்ரீ மாடசாமி ஸ்ரீ முண்டசாமி ஸ்ரீ பேச்சியம்மன் அருள் உங்களுக்கு எப்பொழுதுமே கிடைக்கும், 🙏🔱🙏🇮🇳

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 ปีที่แล้ว +57

    திருச்செந்தூர் மாயாண்டி கோவில இந்த பாடல் மாஸ்

    • @SubuLakshmi-jn7uo
      @SubuLakshmi-jn7uo ปีที่แล้ว +3

      எங்க குலசாமி திருச்செந்தூர் ஒளி முத்து சுவாமி அங்க இந்த சாங்தா மாஸ்

    • @sundars9237
      @sundars9237 9 หลายเดือนก่อน +1

      திருச்செந்தூர்யில் ஏங்கே மேடம்

    • @MayandiMayandi-tr8ul
      @MayandiMayandi-tr8ul 7 หลายเดือนก่อน

      N DZ ss sdz mm😢 q.2wwww🎉​@@SubuLakshmi-jn7uo

  • @velayuthamthangapandian884
    @velayuthamthangapandian884 2 ปีที่แล้ว +64

    இந்த வில்லிசை கேட்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். ஈசன் அருள் இருந்தால் மட்டுமே இதை கேட்க முடியும். ஓம் சுடலை ஆண்டவா போற்றி போற்றி!

  • @RamKumar-zd1cs
    @RamKumar-zd1cs ปีที่แล้ว +25

    எத்தனையோ வில்லிசை வந்தாலும் அய்யா வை போல் வராது

  • @AathiAathi-ul3wt
    @AathiAathi-ul3wt 4 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤ இதைப்போல அருமை குரல் எங்கேயும் வராது மாயாண்டி பாட்டு மிக அருமையா இருக்குது

  • @sudalaimani-fl2td
    @sudalaimani-fl2td ปีที่แล้ว +4

    அழகு அழகு கதைகள் 🎉🎉🎉🎉🎉ஏத்தனை முரை கெட்டாலும் திரும்ப திரும்ப கேக்கலாம் 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @alagammalskonar8672
    @alagammalskonar8672 ปีที่แล้ว +10

    எங்கள் குலதெய்வக் குரலோன் திரு.நாராயணதாஸ் அவர்களின் அனைத்து வில்லுப்பாடல்கள் என்றும் எங்கள் மனவிட்டு அகலாமங்கள இசை -

  • @v.r.kuberarajanpallipathukaspa
    @v.r.kuberarajanpallipathukaspa 7 หลายเดือนก่อน +3

    கேட்க கேட்க ஆனந்தம் குலசாமி அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்❤

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 ปีที่แล้ว +31

    மாயாண்டி வில்லுப்பாட்டு என்றால் அது நாராயணதாஸ் வில்லுபாடல் தான் ❤

  • @thewealthofart539
    @thewealthofart539 2 ปีที่แล้ว +21

    திரு. நாராயணதாஸ் தாத்தாவின் வில்லிசைக்கு யாரும் ஈடாகாது. என் சிறுவயதில் வள்ளியூர் கொடைவிழாவில் தாத்தாவிற்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு கிடைத்தது ஆண்டவன் கிருபை

    • @sudalaibeats85
      @sudalaibeats85  2 ปีที่แล้ว

      🙏✨

    • @vijaydev9015
      @vijaydev9015 2 ปีที่แล้ว +2

      வள்ளியூர் அரிய முத்தம்மன் கோவிலில் நாராயணதாஸ் அவர்களின் வில்லுப்பாட்டு தான் எப்பொழுதும் பாடும்

  • @soundarapandian531
    @soundarapandian531 3 ปีที่แล้ว +18

    இவர் பாடிய சின்ன நம்பி கதைகள் சூப்பர்🌹🌹🌹🌹 👍

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 ปีที่แล้ว +24

    அய்யா மாயாண்டி உன்னுடைய பாடலை கேட்டு கொண்டிருக்கும் போதே என் உயிர் என்னை விட்டு பிரிய வேண்டும் 🙏🙏🙏 அய்யா மாயாண்டி 🙏🙏🙏

  • @SivaKumar-zb3ml
    @SivaKumar-zb3ml 3 ปีที่แล้ว +25

    திருச்செந்தூர் ஸ்ரீ சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழா ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை வெகு விமர்சையாக நடைபெறும்

  • @sivaprakashd6055
    @sivaprakashd6055 3 ปีที่แล้ว +26

    எங்கள் ஊர் திருவிழாவின் போது, நான், சிறு வயதில் கேட்ட அதே பாடல் , பதிவு செய்ததற்கு மிகவும் நன்றி !

    • @nagalingamp.508
      @nagalingamp.508 2 ปีที่แล้ว +1

      naan tiruchendur sudalai koilil kedda old villupattu thanks

    • @SubuLakshmi-jn7uo
      @SubuLakshmi-jn7uo ปีที่แล้ว

      ஒளி முத்து சுவாமி கோவிலா நா அங்க வருவோம்

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 ปีที่แล้ว +11

    கேட்க கேட்க திகட்டாத வில்லிசை 🥰🥰🥰

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 ปีที่แล้ว +6

    சீவலப்பேரி மாயாண்டி துணை 🙏🙏🙏

  • @elayarajak2720
    @elayarajak2720 3 ปีที่แล้ว +13

    அருமை ஆண்டுகள் பல கடந்து மீண்டும் கேட்கிறேன்

  • @Jeymuthu25
    @Jeymuthu25 2 ปีที่แล้ว +6

    தமிழை இசை நடையில் எவ்வளவு அழகாக இந்த வில்லு புலவர் பாடியுள்ளார் .. இந்த பாடலை என் அம்மா சின்ன வயதில் திருநெல்வேலி டவுண் பூதத்தார் கோவில் கொடை விழாவில் இவர் பாடியதாக சொன்னார் ....எனக்கோ இப்போது 34 வயதாகிறது ...இவ்வளவு அழகான கேட்க சலிக்காத வில்லுப்பாடலை நான் கேட்டது இல்லை ... நன்றி சுடலை beats channel ....12 வயதில் நான் கேட்டதை இப்போது மீண்டும் கேட்கிறேன்

  • @subbaiyasubbu2053
    @subbaiyasubbu2053 ปีที่แล้ว +9

    நாராயண தாஸ் ஐயா அவர்கள் மயக்கும் குரல்....

  • @MuthuPerumal-x8b
    @MuthuPerumal-x8b 2 หลายเดือนก่อน

    என் அப்பன் முத்து புதியவன். கட்டெறும் பெருமாள் ஸ்ரீ சுடலை மாடசாமி

  • @EsakkiMuthu-xm2vw
    @EsakkiMuthu-xm2vw หลายเดือนก่อน

    அய்யா கோட்டிமுத்தான் சுடலைமாடன் துணை

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +17

    நான்கு மணி முப்பது நிமிடம் ஓடக்கூடிய பாடல் இப்போது குறைந்துள்ளது
    நான் மிகவும் மீண்டும் மீண்டும் கேட்பது அய்யா நாராயணதாஸ் பாடிய இந்த ஆடியோ மட்டுமே 💕💐👌💥
    ஸ்ரீ பேச்சிமகன் மாயாண்டி சுடலைஈசன் நல்லாசியுடன் நல்வாழ்த்துக்கள் 💐🙏

    • @Jeymuthu25
      @Jeymuthu25 2 ปีที่แล้ว +2

      ithoda original copy iruntha sollunga/... naa vaangikuren brother

    • @mayeeravikumar6822
      @mayeeravikumar6822 2 ปีที่แล้ว +1

      @@Jeymuthu25 ஒரிஜினல் இல்லை அதான் நான் சொன்னேன்

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 ปีที่แล้ว +11

    தாத்தா வின் வில்லிசை
    பாடல் கருத்து அருமையாக உள்ளது
    அந்த அளவுக்கு அனுபவம்
    தாத்தா உங்களை நேரில் பார்க்க நான் கொடுத்த வைக்க வில்லை

  • @KumarKumar-gy7oj
    @KumarKumar-gy7oj 3 ปีที่แล้ว +19

    திருச்செந்தூர் சுடலைமாடசுவாமி திருக்கோவில் பாடல்

    • @subbulakshmi5809
      @subbulakshmi5809 2 ปีที่แล้ว +2

      ஒளி முத்து சுவாமி கோவிலா

    • @krishnankrishnan8375
      @krishnankrishnan8375 2 ปีที่แล้ว

      ᴍy ᴩʟᴀᴄᴇ ᴛʜɪʀᴜᴄʜᴇᴅᴜʀ

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 ปีที่แล้ว +25

    நான் தினமும் காலையிலும் இரவிலும் இந்த பாடல் கேபென்

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 ปีที่แล้ว +16

    இவருக்கு ஈடு இணையாக இது போல் யாரும் பாடவில்லை

  • @kanthappanm3951
    @kanthappanm3951 3 ปีที่แล้ว +14

    Tiruchendur sudalaimada swamy thunai 🙏🙏🙏

    • @subbulakshmi5809
      @subbulakshmi5809 2 ปีที่แล้ว +1

      ஒளி முத்து சுவாமி கோவிலா

    • @Vishnu-q_q-q_q-
      @Vishnu-q_q-q_q- ปีที่แล้ว

      @@subbulakshmi5809 🤗

  • @shivasubramanian2498
    @shivasubramanian2498 3 หลายเดือนก่อน

    தமிழ் இருக்கும் வரை ஐயாவின் மாயாண்டி கதை ஒலித்து கொண்டிருக்கும்.

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 2 ปีที่แล้ว +6

    குரல்வளம் மிக அருமை நான் விரும்பி கேட்கும் மாயாண்டி அய்யனின் வரலாறு

  • @MariMari-du7ug
    @MariMari-du7ug 3 ปีที่แล้ว +13

    Thiruchendur sudalai madasami thunai 🙏🙏🙏

  • @enagarajan6739
    @enagarajan6739 2 ปีที่แล้ว +4

    பன்னம்பாறை உடையடி சிவசடலைமாடசுவாமி துணை

    • @kannann8426
      @kannann8426 ปีที่แล้ว

      Kannan .Chenthur

    • @alwaimedia
      @alwaimedia ปีที่แล้ว

      🙏🙏🙏🙏

  • @subbulakshmi5809
    @subbulakshmi5809 2 ปีที่แล้ว +15

    என்னுடைய குல சாமி கோவில் திருச்செந்துர் ஒளி முத்து சுவாமி கோவிலில் இந்த பாடல்தா ஒடும்

  • @muruganlaxmi6078
    @muruganlaxmi6078 2 หลายเดือนก่อน

    ஐயா நாராயணதாஸ் அவர்கள் எவ்வளவு ஊர்களில் பாடி இருந்தாலும் அதற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் வள்ளியூரில் மெயின் ரோட்டில் இருளப்ப சாமி கோவில் கொடையில் அவர் பாடிய மாயாண்டி கதை சீனி சிங் ஆடியோ பதிவு இருந்தாள் ஒளிபரப்புங்கள் இசைக்கு கோர்வை ஒளிப்பதிவு அருமையாக இருக்கும் நன்றி

  • @aspmuthu1439
    @aspmuthu1439 2 ปีที่แล้ว +5

    தூத்துக்குடி மாவட்டம் புத்தன்தருவை கிராமத்தில் உள்ள என் குல தெய்வம் ஸ்ரீ முத்து புதியவன் ஸ்ரீ கட்டேறும் பெருமாள் திருக்கோவிலில் அதிகமா இந்த வில்லிசை தான் பாடும்

    • @sudalaibeats85
      @sudalaibeats85  2 ปีที่แล้ว

      ❤️🙏

    • @sudalaibeats85
      @sudalaibeats85  2 ปีที่แล้ว

      தெரியும் நண்பா Mottayal Sudalai kovil Aanga thana irukken Naan Vanthurukken

    • @ramasamynallasamy8526
      @ramasamynallasamy8526 2 ปีที่แล้ว

      நாராயணதாஸ் அவர்களின் குரல் வளமும் உச்சரிப்பும் மிகவும் அருமை.. ஆனால் கதையின் கரு மிகவும் கொடூரம்.. களவு கொள்ள வந்த காரணத்திற்காக ஒரு குலத்தின் கருவருப்பு என்ன நியாயம்.. அதுவும் புலயன் மகனை ஒன்றும் செய்ததாக தெரியல..

    • @aspmuthu1439
      @aspmuthu1439 2 ปีที่แล้ว

      @@sudalaibeats85 உங்களுக்கு எந்த ஊரு

    • @MuthuPerumal-x8b
      @MuthuPerumal-x8b 2 หลายเดือนก่อน

      என் அப்பன் முத்து புதியவன் கட்டையரும் பெருமாள்

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 ปีที่แล้ว +9

    Super fantastic

  • @sudalaimanic1624
    @sudalaimanic1624 ปีที่แล้ว +5

    ஒவ்வொரு சொற்களும் பழமையான வார்த்தைகல்

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 ปีที่แล้ว +10

    Narayana Das's voice sema🥰🥰

  • @vivegamharish.d7934
    @vivegamharish.d7934 15 วันที่ผ่านมา

    வாழ்த்த வயதில் வணங்குகிறேன்🙏🙏🙏🙏🙏

  • @MuthuPerumal-x8b
    @MuthuPerumal-x8b 2 หลายเดือนก่อน

    சுடலை மாடசாமி என் அப்பன் மாயாண்டி

  • @SriVimalRaj
    @SriVimalRaj ปีที่แล้ว +2

    மாயாண்டி அய்யனின் அருள் அனைவருக்கும் கிடைக்கும்

  • @aswinir8628
    @aswinir8628 3 ปีที่แล้ว +3

    ரொம்ப வருஷத்துக்கு அப்புறம் கேட்டது ரொம்ப சந்தோஷம் நன்றி

  • @unluckyboysamy8760
    @unluckyboysamy8760 3 ปีที่แล้ว +5

    Ayyaa ungal kural valam mikka sirappu ayyaa en ayyan sudalai neengal engal kan munne kondu vanthu vitteergal

  • @tamilkings3898
    @tamilkings3898 8 หลายเดือนก่อน

    காயாமொழி பிள்ளையார் விளைச்சல் காரையடி சுடலை கோவிலில் இந்த பாடல் மிகவும் பிரபலம்

  • @venkadeshayuthavel5047
    @venkadeshayuthavel5047 3 ปีที่แล้ว +5

    Aarumugamangalam sri vempadi sudala mada swamy

  • @muthuraj166
    @muthuraj166 ปีที่แล้ว +1

    சூப்பர் தாத்தா

  • @arumugamarumugam-wx1hf
    @arumugamarumugam-wx1hf 3 ปีที่แล้ว +6

    அருமை

  • @sudalaimani.c5977
    @sudalaimani.c5977 3 ปีที่แล้ว +8

    Seevalaperi sudalai thunai 🙏🙏🙏

  • @highcourtmaharaja4132
    @highcourtmaharaja4132 3 ปีที่แล้ว +6

    Enga kudubathil Ellorum romba virumbum pattu Enga kila Deivam Sri High Court Maharaja 🙏❤️❤️🙏🙏

  • @ArumugamArumugam-l3s
    @ArumugamArumugam-l3s 6 หลายเดือนก่อน +2

    Aathankarai Sudalai madasamy thunai, alwarthirunagari

    • @sankaran.m
      @sankaran.m 5 หลายเดือนก่อน

      சூப்பர் வில்லிசை. ஐயா நாராயணதாஸ் அவர்களுக்கு நன்றிகள்.

  • @sudarselvan6280
    @sudarselvan6280 2 ปีที่แล้ว +2

    Sirumalanchi othapanai sudalai ayya thunai iruparu😍

  • @kumaransakthimani5680
    @kumaransakthimani5680 2 ปีที่แล้ว +2

    அருமையான வில்லிசை

  • @murugans3985
    @murugans3985 9 หลายเดือนก่อน

    ஒரு முறை வள்ளியூர் அரி முத்து அம்மன் கோயில் கொடை விழாவில் கேட்டேன் பெரிய பாக்கியம்

  • @Ram-dg8ok
    @Ram-dg8ok 2 หลายเดือนก่อน

    அப்பன் மாயாண்டி கதை

  • @ayyamperumal9556
    @ayyamperumal9556 2 ปีที่แล้ว +2

    Villu pattu super 👍👍👍

  • @gopalakrishnan.a4538
    @gopalakrishnan.a4538 3 ปีที่แล้ว +12

    அதிகம் நேசிக்கும் படும் வில்லுப்பாட்டு

  • @sivasubramaniadhas4629
    @sivasubramaniadhas4629 2 ปีที่แล้ว +4

    Super

  • @ssenthilssenthil764
    @ssenthilssenthil764 7 หลายเดือนก่อน

    இந்த விடியோ
    பதி நின்று நின்று வருகிறது கதை இன்னும் தெளிவாக வேண்டும்

  • @rajasujitcomrajasujitcom5385
    @rajasujitcomrajasujitcom5385 3 ปีที่แล้ว +16

    பழைய நியாபகம் வறுது எங்கள் உர் திறு
    செந்துர் தான் எங்கள் உர் சுடலைமாடன் கோவில் லில் இவர் பாட்டு தான் கேக்கும்

    • @subbulakshmi5809
      @subbulakshmi5809 2 ปีที่แล้ว

      ஒளி முத்து சுவாமி கோவிலா

    • @sathishcreations426
      @sathishcreations426 2 ปีที่แล้ว

      ஆமா அண்ணா.... குழாய் கட்டி இந்த பாட்டு போடுவாங்க....

    • @SivaKumar-zb3ml
      @SivaKumar-zb3ml ปีที่แล้ว +2

      திருச்செந்தூரில் சுடலைமாடசாமி கோவில் ஆடி மாத இரண்டாவது செவ்வாய்க்கிழமை கோவில் கொடை விழா மிகவும் பிரசித்தி பெற்றதூ

  • @RAJA_EDITZ_118
    @RAJA_EDITZ_118 ปีที่แล้ว

    21:33 super🎉

  • @Santhamohana143
    @Santhamohana143 2 ปีที่แล้ว +11

    எவ்வ்ளோ நாளா தேடிகிட்டு இருந்தேன் இந்த வீடியோ போட்டவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🙏🙏

  • @AathiAathi-ul3wt
    @AathiAathi-ul3wt 6 หลายเดือนก่อน +1

    ❤❤❤🎉🎉🎉🎉மாயாண்டி

  • @mahesh6926
    @mahesh6926 3 ปีที่แล้ว +3

    Ivarukku kanyakumari thane anna

    • @rajmangai959
      @rajmangai959 3 ปีที่แล้ว

      No thirunelveli town enga thatha

  • @HariKrishnan-yl3ci
    @HariKrishnan-yl3ci 8 หลายเดือนก่อน +1

    நாராயணதாஸ் பிறந்த ஊர் வள்ளியூர் தான் திருநெல்வேலி மாவட்டம்

  • @thusidas5971
    @thusidas5971 ปีที่แล้ว

    Super Villeasai

  • @nellaiyappan1036
    @nellaiyappan1036 ปีที่แล้ว +1

    Suparayya

  • @mganasen1724
    @mganasen1724 3 ปีที่แล้ว +7

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔥🔥🔥🔥

  • @Muthukrishnannlselvi
    @Muthukrishnannlselvi ปีที่แล้ว +1

    Muthu Selvi

  • @saanthimoorthi7766
    @saanthimoorthi7766 2 ปีที่แล้ว +2

    👏👏👏👍👍

  • @chinnaduraichinnaduraisi-tr8bd
    @chinnaduraichinnaduraisi-tr8bd 10 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @ArSaravananAr-gp5yy
    @ArSaravananAr-gp5yy ปีที่แล้ว +2

    😊😊😊

  • @arumuganainar7220
    @arumuganainar7220 2 ปีที่แล้ว +2

    🙏🙏🙏💐💐💐

  • @shunmugams4468
    @shunmugams4468 2 ปีที่แล้ว +3

    👌👌👌👃👃👃👃

  • @RajaKumar-im4hj
    @RajaKumar-im4hj 19 ชั่วโมงที่ผ่านมา

    🎉🎉🎉

  • @maverick_self_2707
    @maverick_self_2707 2 ปีที่แล้ว +3

    ❤❤🧎‍♂️

  • @nellaiyappan1036
    @nellaiyappan1036 ปีที่แล้ว

    Supar

  • @MuthuKumar-we7rx
    @MuthuKumar-we7rx ปีที่แล้ว +3

    நான்சின்னவயசிலமாதவன்குறிச்சியில்கெட்டபாடல்

  • @arunadevi.m4912
    @arunadevi.m4912 ปีที่แล้ว +1

    😊😅

  • @rajlakshmi6258
    @rajlakshmi6258 ปีที่แล้ว +2

    சத்ராதி முண்டன் ஈசன் மகன் சுடலை

  • @natarajannatarajan6579
    @natarajannatarajan6579 2 ปีที่แล้ว +3

    என்னுடைய உணவு சாமி பேட் மாநகரம் அலுவலக கண்ணன் ஐயன்

  • @marivel9279
    @marivel9279 2 ปีที่แล้ว +3

    Super

  • @yadavsudalaimuthu6970
    @yadavsudalaimuthu6970 ปีที่แล้ว +2

    Super