Mr. Thirumathi | A Trans love Drama with Subtitles | Santhosh Prathap | E. K. Varman

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 พ.ย. 2024

ความคิดเห็น • 867

  • @swapnakarunakaran453
    @swapnakarunakaran453 4 ปีที่แล้ว +40

    Writter ... Varman .... ரொம்ப அழகான ஒரு கதை எழுதி இருக்கீங்க. எல்லாருமே அவர்களுடைய வாழ்க்கையில் கடந்து வரும் பாதை தான் . திருநங்கைகளை ஒதுக்கும் சமூகத்தில், அவர்களின் நிலையை பார்த்து வருத்தப்படும் மனிதர்களுக்கு இடையில் , அவர்களை தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளும் நல்ல உள்ளங்களும் இருக்கிறார் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருககிறார் திரு.வர்மன். வாழ்த்துகள்.

  • @ravikanth181
    @ravikanth181 4 ปีที่แล้ว +139

    நான் பார்த்த குறும் படங்களில் என்னை மிகவும் கவர்ந்ததில் இதுவும் ஒன்று
    அருமை பாராட்ட வார்தைகள் இல்லை

    • @sathiyamoorthis7055
      @sathiyamoorthis7055 4 ปีที่แล้ว +1

      Appo neenkalum entha Mari life style a choose panna porinkalaaa

    • @jananim7495
      @jananim7495 3 ปีที่แล้ว +1

      Enakum

  • @rubinikannan2684
    @rubinikannan2684 3 ปีที่แล้ว +6

    எல்லா திருநங்கைகளுக்கும் இந்த மாற்றம் கிடைக்க வேண்டும் ஏனென்றால் ஒரு திருநங்கை தாயாக தாரமாக சகோதரியாக நல்ல நண்பனாக(தோழியாக). இருப்பாள் ஏன்னா அவள் ஒரே திருநங்கையாக இருந்தாலும் மனதாளவிலும் உடலலவிலும் தன்பெண்மையை நிலை நிறுத்தவே போராடுகிறாள். இச் சமூகம் எங்களையும் ஏற்றக் கொள்ள வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️ அன்புடன் திருநங்கை தோழி R.ரூபிணி பாசத்துடன் இக்கருத்து❤️❤️❤️❤️❤️❤️

  • @kaviarasu3215
    @kaviarasu3215 4 ปีที่แล้ว +4

    கதையின் இறுதியில் கண்களில் கண்ணீர் வருகிறது எனக்கு😪 அருமையான குறும்படம் நன்றி🙏🏾 சகோதரரே நீங்கள் வளர மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌

  • @kelsnoelraj9135
    @kelsnoelraj9135 2 ปีที่แล้ว +131

    Hats off to you Hero Santhosh Prathap😍😍😍😍
    Society should accept them 💖

    • @rebinreo5725
      @rebinreo5725 2 ปีที่แล้ว +1

      what society, who are society? they are also a part of our society.

  • @anuravikumar6816
    @anuravikumar6816 3 ปีที่แล้ว +478

    I'm proud to say haseni as nanmathi she is my own sister, always u made us proud keeping rocking dear

    • @nivinivi2265
      @nivinivi2265 3 ปีที่แล้ว +15

      Really wow super such a magical acting say my congrats to her sister pls

    • @dannythiago8315
      @dannythiago8315 3 ปีที่แล้ว +3

      pro tip: you can watch series at flixzone. Me and my gf have been using them for watching lots of of movies these days.

    • @willieerik3845
      @willieerik3845 3 ปีที่แล้ว +2

      @Danny Thiago Yea, have been using flixzone for since december myself :)

    • @vanithan7571
      @vanithan7571 3 ปีที่แล้ว +1

      @@nivinivi2265 89i0i00

    • @sandheep1985
      @sandheep1985 2 ปีที่แล้ว +4

      @@vanithan7571 hi

  • @thulasidhassthulasi
    @thulasidhassthulasi 3 ปีที่แล้ว +10

    பேனாவின் கூர்மையும் சிந்தனையும் அருமை
    செயல்பட வாரீர் மனிதா
    மனிதநேயம் காக்க @
    வாழ்துக்கள்

  • @remafarveen2743
    @remafarveen2743 2 ปีที่แล้ว +52

    Who came here to see for santhosh prathap ....after CWC 3

  • @enjoyeveryday2117
    @enjoyeveryday2117 4 ปีที่แล้ว +3

    நிஜமா இந்த மாதிரி ஒரு படம் இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லை ரொம்ப அற்புதமா இருந்தது இந்த மாதிரியான சிந்தனைகள் கண்டிப்பா இந்த சமுதாயத்தில் வளரணும் அதுக்கு ஒரு விதையை போட்ட உங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐

  • @divyaa8110
    @divyaa8110 4 ปีที่แล้ว +54

    Semma movie. Hero sir kalakiteenga... Heroine madam semma cute ah irukareenga.. Ivangala accept panra ellarume hero's dhan!! Team Ku oru salute.... Congrats!!!!!!

  • @sudhakarRAero
    @sudhakarRAero 2 ปีที่แล้ว +164

    Real guts of you Santhosh Pratap for the role taken and loved your attitude 👍

    • @Sumi_Nov_27.11
      @Sumi_Nov_27.11 2 ปีที่แล้ว +8

      I didn't liked this comment. These types of comments are examples of stereotyping. Everybody in this movie acted really well. Everyone really requires appreciation and they all did their roles really well.

    • @jadujahnagarajah5213
      @jadujahnagarajah5213 2 ปีที่แล้ว +1

      yeah true! and everythign he spoke in the meeting was soo true! thye should behave properly for others to respect. bargaining others, letting creeps to mistreat them is their mistakes. they should stand for themselves than throwing a pitty party! i support LGBT community, but this is also a true fact.

  • @mahalakshmi-cu7kp
    @mahalakshmi-cu7kp 4 ปีที่แล้ว +14

    novels'la describe panra mathiriyae irukaaru hero. tall , handsome, honest postures etc. his voice is too good.

  • @andril0019
    @andril0019 4 ปีที่แล้ว +40

    Indha character ku santhosh pratap suits well! He must reach heights soon!!

  • @Sakthi-qn9lo
    @Sakthi-qn9lo 4 ปีที่แล้ว +4

    வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு அழகான ஒரு காவியம்.I wish this story will become true.

  • @nithiyanandamv7450
    @nithiyanandamv7450 4 ปีที่แล้ว +23

    இ.வி. வர்மன் அவர்களே நன்றிகலந்த வணக்கங்கள்
    சிறந்த சிறு படம் நிச்சமாக சிறந்த படத்திர்கான விருது கிடைத்து இருக்க வேண்டும்.
    இன்றை சுழல் சமுதாய மாற்றத்திர்கானது திருநங்கைகள் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள் பார்த்திருந்தாள் அவர்களின் தவறை உணர்வார்களா இருப்பினும் நலம்பெறவேண்டும் திருநங்கைகள் வாழி வாழி வளமுடன் . இ. வி. வர்மன் மேன்மேலும் சாமுதாய மாற்றத்திர்கான படம் நிறைய எடுங்கள் வாழ்த்துக்கள்

  • @oviyacharan2432
    @oviyacharan2432 4 ปีที่แล้ว +39

    And the hero's acting and voice was just beautiful!

    • @sivar207
      @sivar207 2 ปีที่แล้ว

      Oviya hi

  • @theanmozhiperumal7372
    @theanmozhiperumal7372 3 ปีที่แล้ว +19

    I am thirunangei
    So I am very happy
    Super 👌👌
    Engala pathi video vathathukku
    Thankyou 🙏🙏🙏

  • @blackbeauty7934
    @blackbeauty7934 3 ปีที่แล้ว +4

    இந்த ஒரு தீர்வு கதை படங்களில் மட்டுமே சாத்தியம்....🙄 நிஜ வாழ்க்கையில் எங்களுக்கு திருமண பந்தம் ஏற்படுத்தி கொடுக்க எந்த ஆண் மகனும் முன் வர மாட்டார்கள்....👍

  • @kayalvizhimuthukaruppan7987
    @kayalvizhimuthukaruppan7987 3 ปีที่แล้ว +6

    No words... Awesome film... காமம் மட்டுமே வாழ்க்கை அல்ல.. காதலின் புனிதத்தன்மை மதிக்கும் காவியம்...

  • @reshmabalakrishnan3869
    @reshmabalakrishnan3869 4 ปีที่แล้ว +35

    I'm fan of the hero....kadhai thiraikadhai vasanam movie..hero...sema acting...

  • @mathimuthra68
    @mathimuthra68 4 ปีที่แล้ว +6

    பெரிய திரையிலும் இதுபோன்ற படங்கள் எங்களை பற்றி உங்கள் மூலமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @cool459
    @cool459 4 ปีที่แล้ว +19

    Santhosh desrves better opertunities from mainstream industry. he is super talented. Natural actor..

  • @Aditya-K-Balu
    @Aditya-K-Balu 4 ปีที่แล้ว +67

    A brilliant script and storyline. Direction, cinematography and editing were spots on. A valuable message to our Indian society. Music was beautiful.

  • @baskaranr7359
    @baskaranr7359 4 ปีที่แล้ว +21

    Intha concept eduthathe vera level.....👏👏👏

  • @zulfigaming852
    @zulfigaming852 4 ปีที่แล้ว +71

    just wow.... all human beings are equal and we must treat them equally... the writing of the movie is so strong and facts related... Premnath keep producing stuff like this....

  • @thasyadcrushgurl1979
    @thasyadcrushgurl1979 4 ปีที่แล้ว +11

    No words to describe..Simply superb movie with well bring story line..Ppl should change their mindset n mentality..Pls accept thirunangai..Nangalom human being than..Kudos to the entire team..Waiting for more positive msg movies abt Transwoman..
    🙏😍❤

  • @soundaryaanbuchezian7521
    @soundaryaanbuchezian7521 4 ปีที่แล้ว +17

    Nanmadhi act is so admired and the whole concept is simply amazing

  • @prashanthpsycho9167
    @prashanthpsycho9167 3 ปีที่แล้ว +1

    ....I am a short film addicted....indha madhiri oru story ah naa paatthadhu illa... Nalla irukku...

  • @SriRam-th1ox
    @SriRam-th1ox 4 ปีที่แล้ว +11

    வர்மன் அவர்களுக்கு!
    நான் எழுத நினைத்து எழுதாத கதையை தத்ரூபமாக தந்தமைக்கு நன்றி.
    இது கதை அல்ல. அதையும் தாண்டி நிமிர்ந்து நிற்கிறது.
    இருப்பினும் உங்களின் அழைப்பை எதிர்நோக்கி நான் காத்துக் கொண்டு இருப்பேன்.

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 4 ปีที่แล้ว +16

    ஆண் பெண் , பெண் ஆண் என்பது உணர்வு மட்டுமே , இந்த உடல் என்றும் ஊண்மையாகாது , உணர்ச்சிகளின் உண்மைகள் வெளிவந்து கால சுவரில் பதிந்து பயனிக்கும் . நல்ல குறும்படம்

  • @s.ravikannammal4355
    @s.ravikannammal4355 4 ปีที่แล้ว +6

    His name...in this short film..Kabilan....nice and suits him...and the story... powerful hats off team...

  • @anithas4862
    @anithas4862 4 ปีที่แล้ว +3

    Nic film very touching concept...50m kandipa pogum very nic film many times pakalam...antha hero heroin one salute... keep continuing success... directed sir unga direction la next film paka waiting sir same persons...

  • @Fathima_JB
    @Fathima_JB 3 ปีที่แล้ว +20

    Hats off Santhosh bro...😊👏 indha character'la nadikkuradhukku oru guts venum...😄👌

    • @kaliraj1470
      @kaliraj1470 2 ปีที่แล้ว

      Phone number send me

  • @monsterytru
    @monsterytru 4 ปีที่แล้ว +2

    They are also angles.....god's daughters......super ah kamichurkenga...rasika vachurkenga....🥰awesome man...go ahead......all d best....for ur success...💚soon

  • @madhushree4413
    @madhushree4413 4 ปีที่แล้ว +3

    Kathai thiraikathai vasanam iyakam.....hero man..... 🤩🤩..

  • @princiyajohn8393
    @princiyajohn8393 4 ปีที่แล้ว +187

    Recent a intha hero notable a irukanha...especially his voice

    • @nanbancare4139
      @nanbancare4139 4 ปีที่แล้ว +4

      This hero is not came recently

    • @ravikanth181
      @ravikanth181 4 ปีที่แล้ว +2

      His voice awesome

  • @kiyaliya4565
    @kiyaliya4565 3 ปีที่แล้ว +61

    Big applause for all those acted in this film🤝 .. happy to see on screen♥️

  • @thilagavathik4778
    @thilagavathik4778 4 ปีที่แล้ว +4

    Na neenga kaatna rendu side of transgenders ah yum paathuruken.... Even Oru naal enkita kaasu ilatha apo bus fare ku vachirundha kaasa pudingitu poitanga.... I was so sad at that time.... At that time na avangala semmaya thittitu irundhen... But after that I thought kandipa ivanganuluku edhachum pannanum nu.... A basic necessities of a human is food and shelter... Avangaluku adhu kooda kedaikalana Ella humans um ipdi dha irupanga.. this movie such a great concept..... Hats off to the cast and crew👏👏👏

  • @susalmessi9439
    @susalmessi9439 4 ปีที่แล้ว +3

    Very nice Indha act pannadhu my frd haasini..Verra level..haasini..nice story...enna theriyudha na...Sarathi frd sudharsan..😜....vaalthukal haasini....💥💥💥

  • @mariammalik5753
    @mariammalik5753 4 ปีที่แล้ว +16

    Enaa da hero ipdiii irukaann.. awsum film♥️

  • @kuttymeenu4351
    @kuttymeenu4351 4 ปีที่แล้ว +3

    That was amazing....no words....respect fr another pepols feeling....tears in my eyes....such a wonderful movie......🙂🙂

  • @kumaresann9085
    @kumaresann9085 2 ปีที่แล้ว

    எல்லா. உயிரும் ஒன்று. தான். அருமையான படைப்பு👌🙏🙏

  • @muthukrishnan-bs7wb
    @muthukrishnan-bs7wb 4 ปีที่แล้ว +173

    This hero comes in nippon paint advertisement....any ono remember?

  • @visalakshi7107
    @visalakshi7107 2 ปีที่แล้ว +6

    Watching santhosh after cwc and man I love him more now🥺❤

  • @MThiru-cv8ch
    @MThiru-cv8ch 4 ปีที่แล้ว +2

    pesa ninacha visyatha romba alaga express pani irukinka Director Varman sir.....charaterization amazinga iruku sir....music and background score elevate the every scene .......amazing short film sir keep it up;)

  • @kowsalyas3971
    @kowsalyas3971 4 ปีที่แล้ว +5

    Andha sister pesurapo kannu kalangiduchu Really Great All are humans to give equality

  • @pandiselvi.k3145
    @pandiselvi.k3145 4 ปีที่แล้ว +11

    Everyone of us are equal in this society.. Give respect.. Good movie.. Hatsoff to the hero character.. Good content

  • @sainatarajan1223
    @sainatarajan1223 4 ปีที่แล้ว +3

    Heart touching...💗yes ..
    It's time things should change inthis society... romba azhagana padam. All leading roles well played. 👏🏼👏🏼👏🏼..

  • @hinanba1477
    @hinanba1477 3 ปีที่แล้ว +2

    கபிலன், நன்மதி இரு வரி கவிதை இந்த குறும்படம் அருமை.......

  • @minimoni3421
    @minimoni3421 4 ปีที่แล้ว +40

    Such an inspiring story...Thank you Santhosh for accepting this kind of story...
    Kudos to the team...Wonderful...I hope this mindset gets widely spread and accepted by everyone...Great effort...Loved it..👏👏👏

  • @ajaypartha5565
    @ajaypartha5565 4 ปีที่แล้ว +56

    It's not the story or screenplay that carried the movie,it was absolute magic in the music took the story well.. Kudos to the music director of this movie

  • @vaishulisavallal4658
    @vaishulisavallal4658 4 ปีที่แล้ว +15

    Hasini superb acting chanceless heart touching film luv u keep itup 🥰🥰

  • @vinijalashini3203
    @vinijalashini3203 2 ปีที่แล้ว +1

    A bold movie society needs more thinkers like this A big applause and hatss off for the wonderful show

  • @JaquelineGomesdeJesus
    @JaquelineGomesdeJesus 3 ปีที่แล้ว +49

    Great film! I am glad to watch it here in Brazil and knowing there are real allies for trans lives and rights in your country! 👏🏾👏🏾👏🏾❤️

  • @Kavithakavi-sz1uc
    @Kavithakavi-sz1uc 4 ปีที่แล้ว +28

    awesome congrats crew for new script wat a hero he is ,guys we need this arputham and adhisayam

  • @jaganpriya8017
    @jaganpriya8017 4 ปีที่แล้ว +11

    Super plot.semma movie.music,acting editing,cinematography,very perfect

  • @jamunajamuna1729
    @jamunajamuna1729 4 ปีที่แล้ว +4

    நல்ல திரைப்படம் மாற்றம் ஒன்றே மாறாதது இம்மாற்றம் இந்த உலகிற்கு வர வேண்டும்

  • @oviyacharan2432
    @oviyacharan2432 4 ปีที่แล้ว +20

    Nanmathy's character was very well designed and acted! She's so adorable

  • @philominaldurairaj9172
    @philominaldurairaj9172 4 ปีที่แล้ว +1

    Reforms bring tramandous good changes to the world. Including this issue . Hats Off to men's society if this concept comes true from the society. Thanks to this team in bringing the life status of our third group people in visual. Here, grateful to the hero and the heroine.

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 4 ปีที่แล้ว +76

    இது கதையல்ல காவியம் 😍

  • @sankari6232
    @sankari6232 3 ปีที่แล้ว +3

    Ithu mari nadakuma therila antha alavuku innum intha society marala atleast avangaluku respect kodukanum because they are human.

  • @mohaideenarafat3494
    @mohaideenarafat3494 4 ปีที่แล้ว +30

    All humans r same, respect each one

  • @princyprincy8611
    @princyprincy8611 3 ปีที่แล้ว +2

    Hero voice semma ... enaku entha hero romba pidikum

  • @crazystuffchannel6909
    @crazystuffchannel6909 4 ปีที่แล้ว +10

    I appreciate the full team. Who work for this.
    Every diglouge touch.
    .
    Expecting more stories from director in upcoming

  • @precious2331
    @precious2331 4 ปีที่แล้ว +9

    Anna Super concept anna.Naanum transgender aa paathaa romba tempt aagi poem or novel yealuthanunu ninachi irukean anna.Yannoda aasai aa oru foreshadow aa paathamaathiri oru good feel 🙂😇🥰🥰🥰🥰🥰🥰

  • @narasimarocks3932
    @narasimarocks3932 4 ปีที่แล้ว +1

    Nalla iruku nalla concept idhu.... avlo yean enake ivunga kooda pazhaghanum peasanum avunga manasula enna iruku therinjikanum asai a iruku avlo yean ivungalaku ellam eadhana seiyanum kadavul enaku andha varam kudukanum.... ivunga vazhkai marathuku nanum oru karanama irukanum asai padurean pear pughazukagha ilai... en aathma thripthi kagha....😇😃

  • @listentohira957
    @listentohira957 3 ปีที่แล้ว +2

    Indha vishayatha real life la execute pannadhu ennoda friend Nasreen, she's a muslim girl married a transman Naseer, and they're living a happy and successful life together. You can find them on TH-cam as (transman mocktail shop or "TRUE LOVE" TH-cam Channel)

  • @eswarirm9386
    @eswarirm9386 3 ปีที่แล้ว +2

    Just came across this short film. Superb script. Semma....

  • @sivasankarramachandran4048
    @sivasankarramachandran4048 4 ปีที่แล้ว +9

    It's unexpected short film , really good job ... humanity is very important ... All the best frnds

  • @angavaiandrewse6917
    @angavaiandrewse6917 4 ปีที่แล้ว +8

    Oh my god an amazing movie...all the best everyone its changed my thinking about the transgenders .. thanku

  • @sanjanaarun6998
    @sanjanaarun6998 4 ปีที่แล้ว +297

    Any oh my kadavule fans here
    This guy is Meera lover

    • @kingraj8329
      @kingraj8329 4 ปีที่แล้ว +20

      Dai மயிறுங்களா அவன் 1st கதை திரைகதை வசனம் இயக்கம் படத்தோட Hero da, பாடுகளா

    • @truthseekeralways7050
      @truthseekeralways7050 4 ปีที่แล้ว +2

      What ?

    • @ravikanth181
      @ravikanth181 4 ปีที่แล้ว +4

      Meera ku than molai (brain) illa inda manusanukku kannuma illa
      Avala poi yaravadhu love panuvangala 😆😆

    • @deepakh4614
      @deepakh4614 4 ปีที่แล้ว +8

      @@kingraj8329 idhuku poi en bro hurt pandra madhri solringa... Theriyadhavanga sonna therinjipanga bro..

    • @jasminehomemaderecipes
      @jasminehomemaderecipes 4 ปีที่แล้ว

      S.he was act in oh my kadavuley movie as a boxer

  • @bargaviainada2723
    @bargaviainada2723 4 ปีที่แล้ว +12

    Good film, should get wards. She looks amazing . All the best hero Sir. Hats off to director and producers

  • @nanthini405
    @nanthini405 2 ปีที่แล้ว +5

    சாத்தியமில்லை என்று நினைக்கும் ஒரு கருத்தை சாத்தியப்படுத்தி காண்பித்த ஒரு புது முயற்சி 😇 வாழ்த்துக்கள்...❣️

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 4 ปีที่แล้ว +4

    நல்ல படம்.கண்ணீர் வந்திடுச்சு.டைரக்டர்👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 4 ปีที่แล้ว +10

    Beautiful beautiful beautiful 🌺🌹🌹🌹🌹🌹🌹
    Santhosh prathap has a bright future..
    ✨️✨️✨️✨️✨️✨️✨️🙂🙂

  • @arjunselvi
    @arjunselvi 4 ปีที่แล้ว +14

    Our God is a God of inclusion. Thank you for portraying some of the hurting and marginalized people in our society.

  • @karthikraj4324
    @karthikraj4324 4 ปีที่แล้ว +20

    Everything is superb. Eagerly waiting to see all in big screen.

  • @views954
    @views954 4 ปีที่แล้ว +4

    Keerthi concept sema da.Semaya irruku 👌👌👍👍

  • @vaishali_prakash11
    @vaishali_prakash11 2 ปีที่แล้ว +3

    Santhosh guts semma....!!!
    Proud of you Santhosh 👏👏👏

  • @vaishnavi656
    @vaishnavi656 4 ปีที่แล้ว +22

    Very bold film... I wish more and more such strong message oriented films have to be taken in future. Good acting and good message. Hats off to the director and the crew .

  • @ramkishore972
    @ramkishore972 4 ปีที่แล้ว +25

    Keerthi sema nanba ❤️. Angles were good 👌
    Hero character : Vaanga boss Sema
    His Mama Ponnu: Cute ma ❤️
    Most important: Music, Wow man it's lively
    Dialogue writer Nanba semaya ezhidurkeenga... Sila scenes adadaa nu feel agudhu really good.
    It's really a nice concept and appreciate the whole team whole heartedly.

  • @pavithrasv6360
    @pavithrasv6360 4 ปีที่แล้ว +19

    I know this hero...vani bhojan kooda oh my kadavule la nadicha...sir dhanaa😍😍🙈🙈🙈so cute social msg

  • @arunvaithy4680
    @arunvaithy4680 4 ปีที่แล้ว +49

    நம் கலாச்சாரத்தில் இது நடைமுறைக்கு வர குறைந்தது 100 வருடம் ஆகும்😔😔

  • @sivakami2975
    @sivakami2975 2 ปีที่แล้ว +12

    Hats off to the whole team 👏👏
    This film is needed for the society 💯
    And that heroine acting was super🔥🔥
    And hats off santhosh 👏🔥🔥
    Proud ❤️

  • @durgadurga3229
    @durgadurga3229 3 ปีที่แล้ว +1

    Hai. இந்த short films super. நல்லகதை டிவ்ரன்டான movies.

  • @abiramir5509
    @abiramir5509 4 ปีที่แล้ว +3

    A very nice mindset for the hero and his character of acceptance

  • @preethijayakumar2696
    @preethijayakumar2696 4 ปีที่แล้ว +5

    Nice movie...I don't know if anyone whd do it in real life like this hero did, but yes we need to respect each other and not differentiate. I liked the movie very much👍

  • @DRJOSHIDO_YT
    @DRJOSHIDO_YT 2 ปีที่แล้ว +4

    Watched it so many times. Santhosh wow. Really awesome story…

  • @VP-ve5ug
    @VP-ve5ug 4 ปีที่แล้ว +20

    AMAZING...this should be screened to International audiences

  • @Srinicemobile
    @Srinicemobile 4 ปีที่แล้ว +1

    ஹாய் ஹாஸினி டிக் டாக் ல உங்க வீடியோ எல்லாத்தையும் நான் லைக் பண்ணுவேன் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அப்போ ஒரு வீடியோ எல்லாம் சொல்லி இருந்தீங்க ஒரு மூவி பண்ணியிருக்கேன் அப்படின்னு என்னமோ நெனச்சி வந்தேன் ஆனா வேற லெவல் பண்ணிட்டீங்க என்னுடைய வாழ்த்துக்கள் மற்றும் திருநங்கை சகோதரிகள் அனைவருக்கும் என் இனிய திருநங்கை தின நல்வாழ்த்துக்கள்

  • @poojaramachandran2526
    @poojaramachandran2526 2 ปีที่แล้ว +2

    Wow hat's off to the entire team, cast & crew. Everyone's performance was really good. Thank you for raising awareness. And most importantly thank you for giving an opportunity casting real life Transwomans for this film than casting a cisgender woman(biological woman) to play a Transwoman role. Hope this will change the perception of the people, community. 🙏🙏🙏

  • @muddymaples2027
    @muddymaples2027 2 ปีที่แล้ว +1

    Very beautiful stroy...lots of love for Santhosh prathap acting♥️

  • @poornima2032
    @poornima2032 2 ปีที่แล้ว +2

    All peoples must know this information. Every peoples are equal. Don't do seperate . U should be respect every women and Mr. Women. This film is very good&motive the women's.

  • @vinothinissivasankaran7758
    @vinothinissivasankaran7758 4 ปีที่แล้ว +3

    In ooh my kadavule movie..meera akka' s husband- hero

  • @umaiyal4470
    @umaiyal4470 2 ปีที่แล้ว +3

    It's just wonderful story , Surprised to see santhosh in such a wonderful role ...

  • @MyAmudha
    @MyAmudha 4 ปีที่แล้ว +10

    great..... romba decent huh pannirkeenga... and anthe akka looks so beautiful....

    • @johnrock5519
      @johnrock5519 4 ปีที่แล้ว

      Nice thought should be appreciated for the respect given by your team. Stimulates others to give respect . But practically not. ..

  • @immanuelhorris2686
    @immanuelhorris2686 2 ปีที่แล้ว +1

    Super.. But it's not in real happened in real life..
    But I happy may it happened in this movie..
    Thanks a lot for this woundfull movie..
    Hands up..
    😍😍🤩🤩

  • @selvarajamidurshika2908
    @selvarajamidurshika2908 2 ปีที่แล้ว +3

    Goosebumps ea vandhuruchu ......one of the best drama I ever seen...👌👌👌👏👏👏 congratulations for all team members 👌🇱🇰

  • @antonyjustin7750
    @antonyjustin7750 2 ปีที่แล้ว +2

    Yaar ellam CWC season 3 apram pakka vanthinga 😁😁😁
    LIKE👍👍👍👍

  • @akshayaselvaraj6658
    @akshayaselvaraj6658 2 ปีที่แล้ว +1

    Seriously this is my first comment in TH-cam this short film is really awesome