Olikuchi Udambukari Full Video Song 4K | Red Tamil Movie | Ajith | KK | Anuradha Sriram | Deva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Olikuchi Udambukari Full Video Song 4K from Red Tamil Movie ft. Ajith & Pooja Gill, sung by KK & Anuradha Sriram in Deva’s composition, AP International. Red Tamil Movie ft. Ajith Kumar and Priya Gill in lead Directed by Singampuli and Produced by SS Chakravarthy. Music composed by Deva.
    Song Details:
    Song: Olikuchi Udambukari
    Singer: KK & Anuradha Sriram
    Music Director: Deva
    Lyricist: Vairamuthu
    Click here to watch:
    Priyamana Thozhi 4K Full Video Songs: bit.ly/2UnoiW7
    Superstar Rajinikanth's Manithan 4K Songs: bit.ly/2L0PdCQ
    AR Rahman's Kadhalan 4K Video Songs: bit.ly/2B0Nf0L
    Dhanush's Pudhupettai Movie 4K Video Songs: bit.ly/2G6FV9u
    Vishal's Chellame 4K Video Songs: bit.ly/2E5Gyyw
    Tamil Music Albums 2018: bit.ly/2PblaJ1
    Stay connected with us for more Super Hit Tamil Songs!
    Subscribe to API - bit.ly/2qzquvX
    Follow us on:goo.gl/jaomQY
    Website:www.apinternati...
    Like us on Facebook:goo.gl/Kx9Y4A
    Follow us on Twitter:goo.gl/6HCbOu
    Blog - apinternational...
    www.apinternati...
    Online Purchase -www.apinternati...

ความคิดเห็น • 3.7K

  • @kalimuthusasi
    @kalimuthusasi 2 ปีที่แล้ว +1747

    2024 லயும் இந்த பாட்ட கேட்பேன் என்று சொல்பவர்கள் யாராக இருந்தாலும் ஓரு லைக் கொடுக்கவும் நன்றி.

  • @harekrishna8136
    @harekrishna8136 2 ปีที่แล้ว +2506

    2022 ல யாராவது கேக்குறீங்களா...,......🤤🤤👌👌👌😇

  • @thangavelvel1254
    @thangavelvel1254 6 หลายเดือนก่อน +114

    2040 vanthalum kepom la 😆🤣😂

  • @FASNUNHINAYA-b4l
    @FASNUNHINAYA-b4l 5 หลายเดือนก่อน +159

    2024 இந்த somg கேட்டவங்க 😃😃💓💕♥️❤️😊

    • @RAMRAM-hm4cx
      @RAMRAM-hm4cx 2 หลายเดือนก่อน +2

      👋👋👋👋👋

    • @Sujihisa
      @Sujihisa 2 หลายเดือนก่อน

      Yes

    • @ArchanaR-fz8le
      @ArchanaR-fz8le หลายเดือนก่อน

      Song mistake

    • @BaluT-mi5zp
      @BaluT-mi5zp หลายเดือนก่อน

      ❤️

  • @deepadeepa9380
    @deepadeepa9380 หลายเดือนก่อน +14

    2026 la இந்த song யாராச்சும் keppingalaaa 😂🎉just like

    • @Buju29
      @Buju29 19 วันที่ผ่านมา +1

      2024🎉

  • @sjs4229
    @sjs4229 2 ปีที่แล้ว +838

    இசையை யார் வேணாலும் ரசிக்கலாம்.. ஆனால் வைரமுத்துவின் இரட்டை அர்த்த வரிகளை புரிந்துகொள்ள தமிழனாய் பாடல் கேட்க வேண்டும்

  • @Rajkumar-vv9or
    @Rajkumar-vv9or 3 ปีที่แล้ว +2517

    தினமும் ஒரு முறை இந்த பாடலை கேட்பேன் 2021ல் இந்த பாடலைக் கேட்பவர்கள் லைக் போட்டு போங்க

    • @miruthikag6580
      @miruthikag6580 3 ปีที่แล้ว +14

      Ama nannu keppa super💓❤️❤️❤️💃🤩😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰🥰😜🤪

    • @kumarisanjeev468
      @kumarisanjeev468 3 ปีที่แล้ว +7

      Nanum 😍😍👌👌

    • @miruthikag6580
      @miruthikag6580 3 ปีที่แล้ว +7

      Ama nannu keppa

    • @AppuAppu-cn7mv
      @AppuAppu-cn7mv 3 ปีที่แล้ว +3

      Lyrics plees tamil varigal

    • @sivashakthir3959
      @sivashakthir3959 3 ปีที่แล้ว +1

      Nanum than bro intha padathularunthu thali ku athiga fans vanthaga athula nanum oruthan

  • @s.bharathiselvan9246
    @s.bharathiselvan9246 3 ปีที่แล้ว +2579

    இந்த பாட்டு சின்ன வயசுல கேட்க்கும் போது புரியல But இப்போ எல்லாம் தப்பு தப்பா கேட்க்குது Doctor 😰😰😰

  • @litswa7937
    @litswa7937 หลายเดือนก่อน +5

    Anybody listening in 2024 🎉🎉🎉🎉🎉

  • @madhu.m7950
    @madhu.m7950 3 ปีที่แล้ว +2292

    2021 ல இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பண்ணுங்க

  • @selvadata1027
    @selvadata1027 3 ปีที่แล้ว +439

    அஜித் விஜய் ஆரம்பகால வளர்ச்சிக்கு வித்திட்டது தேனிசை தென்றல் தேவா இசை

    • @surya6038
      @surya6038 3 ปีที่แล้ว +5

      Kk songs ❤

    • @granitekingdriver4619
      @granitekingdriver4619 2 ปีที่แล้ว +2

      🌹🌹🌹

    • @madhuramadhura2490
      @madhuramadhura2490 2 ปีที่แล้ว +4

      S deva sir music vera leval

    • @vigneshmoorthy563
      @vigneshmoorthy563 2 ปีที่แล้ว +3

      இல்லை சன் டிவி 80,90களில் பிறந்தவர்கள் குறிப்பாக 90களில் பிறந்தவர்கள் எனக்கு நியாபகம் இருக்கிறது படிக்கும் நோட்டுகள்ளில் அஜீத் விஜய் போட்டோ Old memeris.

    • @music2music521
      @music2music521 2 ปีที่แล้ว +1

      Ss

  • @thanushajan7850
    @thanushajan7850 ปีที่แล้ว +31

    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா…
    முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    நான் காணாங்குளத்து மீனே
    நான் காணாங்குளத்து மீனே
    உன்ன கடிக்கப் போறேன் நானே
    நான் சமைஞ்சதும் சாமி வந்து
    உன் காதில் சொல்லுச்சு தானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
    வேணாம் இனி வாய்பேச்சு
    வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
    பற்களே முத்தாய் மாறலாம்
    கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
    பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
    அணில் கிட்ட குடுத்தாச்சு
    அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
    பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே
    பசி வந்தால் கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவே
    நீ சமைஞ்சதும் சாமி வந்து
    என் காதில் சொல்லுச்சு மானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே
    தாகம் தான் சும்மா அடங்குமா
    தண்ணிக்குள் பந்து உறங்குமா
    கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
    குங்குமத்த தொட்டு கொடு
    நொருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற
    காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையாடி
    காயமும் இங்கே இன்பமடி
    கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்
    ஏ கனாகுலத்து மீனே உன்ன கவுக்க போற நானே
    நீ சமைஞ்சதும் சாமி வந்து
    என் காதில் சொல்லுச்சு மானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
    முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    நான் காணாங்குளத்து மீனே
    நான் காணாங்குளத்து மீனே
    உன்ன கடிக்கப் போறேன் நானே
    நான் சமைஞ்சதும் சாமி வந்து
    உன் காதில் சொல்லுச்சு தானே

  • @sureshgana6786
    @sureshgana6786 3 ปีที่แล้ว +914

    இந்த பாடலை வாழ்க்கை பூராக கேக்கிற உள்ளங்கள், லைக் பண்ணுங்க பார்போம்.!🌞🧚‍♀️🌹

    • @murugamuruga5462
      @murugamuruga5462 3 ปีที่แล้ว +1

      Unmai global unmai global

    • @jazlyjazly8465
      @jazlyjazly8465 3 ปีที่แล้ว +5

      2002 இருந்து இப்ப வரைக்கும்

    • @sugunarajkumar5981
      @sugunarajkumar5981 3 ปีที่แล้ว +2

      Kandipa naa kepen🌹

    • @granitekingdriver4619
      @granitekingdriver4619 2 ปีที่แล้ว +1

      🌹🌹🌹Red❣️❣️❣️

    • @balajib3858
      @balajib3858 ปีที่แล้ว

      நல்ல அருமையான படம் பாடல் அனைத்தும் நல்லவிதமாக அமைந்தது அண்ணன் அஜித் அவர்களுக்கு👌👌👌👍👍🙏🙏🙏

  • @premjeeva955
    @premjeeva955 4 ปีที่แล้ว +2954

    இந்த பாடலை 2020 லையும் பார்ப்பவர்கள் உண்டா 👍.?

  • @kiran0476
    @kiran0476 6 หลายเดือนก่อน +27

    2024 🎉பாட்டை கேட்டு ரசிப்பவர்கள் இந்தபக்கம் 🤩🤩🤩

  • @suresharasu5647
    @suresharasu5647 3 ปีที่แล้ว +683

    படம் வெளி வரும்போது கேட்க ஆரம்பித்தேன்... இன்று வரை அடிக்கடி கேட்பது தொடர்கிறது....

  • @policepasanga
    @policepasanga 3 ปีที่แล้ว +374

    தல அஜித் ரசிகர்கள் இருக்கீங்களா

    • @anjaliarumugam1429
      @anjaliarumugam1429 3 ปีที่แล้ว +8

      I am thala fan

    • @kamalakannan9122
      @kamalakannan9122 3 ปีที่แล้ว +8

      Veriyan dhan irukanga,yarum thala fan ila,veriyanga dhan irukom

    • @Rameshbabu-hc8vn
      @Rameshbabu-hc8vn 3 ปีที่แล้ว +3

      @@kamalakannan9122 😍😍😍😍😍

    • @funboysiva2404
      @funboysiva2404 3 ปีที่แล้ว +2

      என்றும் தல ரசிகன்

    • @rajeswariramu2117
      @rajeswariramu2117 3 ปีที่แล้ว +1

      Thala vereyan🙏🙏🙏🙏❤️

  • @pavithpavi8877
    @pavithpavi8877 6 หลายเดือนก่อน +40

    2024 yaravathu katkurigala intha padalai

  • @parimalaparimala491
    @parimalaparimala491 3 ปีที่แล้ว +291

    corana part 2 la intha patta kekravanga oru like podunga

    • @ch04jithinj77
      @ch04jithinj77 3 ปีที่แล้ว +2

      ഞാനും 😜

    • @itwasnotme
      @itwasnotme 3 ปีที่แล้ว +2

      Part 3 la kooda keppom

    • @rsuyire4785
      @rsuyire4785 3 ปีที่แล้ว

      Super song

  • @JD.NO1Audio_songs
    @JD.NO1Audio_songs 3 ปีที่แล้ว +445

    Favoriteனு சொல்றவங்க ஒரு லைக் போடுங்க

  • @chandruezhumalai7907
    @chandruezhumalai7907 2 ปีที่แล้ว +16

    1:43 Oru kaalathula Ajith um anil ah dhan irundhirukaru 😂

  • @gforgentleman7461
    @gforgentleman7461 4 ปีที่แล้ว +274

    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே என்னை சாச்சுப்புட்டா…
    முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    நான் காணாங்குளத்து மீனே
    நான் காணாங்குளத்து மீனே
    உன்ன கடிக்கப் போறேன் நானே
    நான் சமைஞ்சதும் சாமி வந்து
    உன் காதில் சொல்லுச்சு தானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    எனக்காச்சு மச்சினிச்சி உனக்காச்சு
    வேணாம் இனி வாய்பேச்சு
    வாய்க்குள்ளே முத்து குளிக்கலாம்
    பற்களே முத்தாய் மாறலாம்
    கிச்சு கிச்சு பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு தின்னுக்கலாம்
    பழுத்தாச்சு நெஞ்சம்பழம் பழுத்தாச்சு
    அணில் கிட்ட குடுத்தாச்சு
    அணில் இப்ப துள்ளி குதிக்கலாம் அப்பப்பா பல்லும் பதிக்கலாம்
    பசியையும் தூண்டிவிட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே
    பசி வந்தால் கலங்குவே நீ பாத்திரத்த முழுங்குவே
    நீ சமைஞ்சதும் சாமி வந்து
    என் காதில் சொல்லுச்சு மானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    தடுக்காதே மூடு வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும் மறைக்காதே
    தாகம் தான் சும்மா அடங்குமா
    தண்ணிக்குள் பந்து உறங்குமா
    கொஞ்சம் கொஞ்சம் விட்டு கொடு
    குங்குமத்த தொட்டு கொடு
    நொருக்காதே பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற
    காதலின் சேட்டையடி கட்டில் மேல் வேட்டையாடி
    காயமும் இங்கே இன்பமடி
    கட்டிலுக்கு கெட்ட பையன் நீ ரெட்ட சுழி உள்ள பையன்
    நீ சமைஞ்சதும் சாமி வந்து
    என் காதில் சொல்லுச்சு மானே
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
    ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை சாச்சுப்புட்டா…
    முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    நான் காணாங்குளத்து மீனே
    நான் காணாங்குளத்து மீனே
    உன்ன கடிக்கப் போறேன் நானே
    நான் சமைஞ்சதும் சாமி வந்து
    உன் காதில் சொல்லுச்சு தானே

  • @mahendranramya1980
    @mahendranramya1980 3 ปีที่แล้ว +1432

    2020.ல.இந்தபாடலை விரும்பிகேட்ப்பவர்கள் ஒரு லைக் போடுங்க சார் நன்றி

  • @rahmanazu7821
    @rahmanazu7821 หลายเดือนก่อน +5

    2024 yaravathu kekuringala

  • @FruitMixture
    @FruitMixture 3 ปีที่แล้ว +43

    அனுராதா ஸ்ரீராம் fans inga oru like potuttu ponga ❤️❤️❤️❤️

  • @dhasarathanangamuthu8157
    @dhasarathanangamuthu8157 3 ปีที่แล้ว +1229

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நெஞ்சை கவர்ந்த பாடல்

  • @thalasathish2085
    @thalasathish2085 2 ปีที่แล้ว +494

    என்றும் காதல் மன்னன் தல💖💖

  • @prasanthsfc1830
    @prasanthsfc1830 3 ปีที่แล้ว +843

    இந்த 2021 லயும் அனுராதா காக பல முறை கேக்கலாம் அவ்ளோ இனிமை ❤🎧🎶🎵

  • @ganapathip4894
    @ganapathip4894 3 ปีที่แล้ว +208

    ஏப்ரல் மாத்தில் இப்பாடலை கேட்பவர்கள் லைக் செய்யுங்கள்.

  • @KishoreAK-c3z
    @KishoreAK-c3z 5 หลายเดือนก่อน +19

    2024 ல யாருலாம் இந்த பாட்டு கேக்குறிங்க ,🙏🥰👍👍

  • @jeonjksr2161
    @jeonjksr2161 3 ปีที่แล้ว +76

    எனக்கு என் பிரண்ட் பட்டாளம் இந்த பாட்ட எனக்கு வச்சி கிண்டல் பண்ணுவாங்க. இது தான் என் அடையாளம். ஏன் னா நான் அவ்ளோ ஒல்லியா இருப்பேன் 😁😁😁

  • @SaravananSaravanan-zh4bl
    @SaravananSaravanan-zh4bl 3 ปีที่แล้ว +162

    இந்த பாடல் வெற்றிபெறமுக்கியகாரணம் அனுராதா ஸ்ரீராம் குரல்

    • @pravin4018
      @pravin4018 3 ปีที่แล้ว +8

      நிதர்சனமான உண்மை

    • @sainaveen8862
      @sainaveen8862 2 ปีที่แล้ว +2

      Yes 🔥

    • @kalaivanikalaivani8644
      @kalaivanikalaivani8644 2 ปีที่แล้ว +2

      ama . i am also anu fan

    • @rengarajs2219
      @rengarajs2219 2 ปีที่แล้ว +1

      கே கே சார் வாய்ஸ் சுப்ப

    • @music2music521
      @music2music521 2 ปีที่แล้ว

      True 💯

  • @sportslove..6493
    @sportslove..6493 ปีที่แล้ว +31

    2023 இந்த பாட்டு யாருக்கு பிடிக்கும் __like poduga

  • @keerthikeerthi3678
    @keerthikeerthi3678 3 ปีที่แล้ว +12

    🙄🙄ayoo எல்லாமே தப்பு தப்பா இருக்கு 🙄🙄🙄song இப்பதான் ஆழ்ந்து கேக்குறேன் 🙄🙄🙄🙄

    • @mrst.yogeswari2610
      @mrst.yogeswari2610 3 ปีที่แล้ว +1

      Super star songs ellaam kavanichi kettinganna thappu thappathaan erukkum. Ex MGR, RAJINI, AJITH

    • @keerthikeerthi3678
      @keerthikeerthi3678 3 ปีที่แล้ว

      @@dhileepanm 🙄🙄🙄🙄

  • @rockyrajesh8779
    @rockyrajesh8779 4 ปีที่แล้ว +393

    தேவாவின் தேனிசையில் இதுவும் கடந்து போகும் 2020 like போட்டுட்டு போங்க

  • @TDAYVIBE
    @TDAYVIBE 2 ปีที่แล้ว +14

    பழுத்தாச்சு நெஞ்சாம்
    பழம் பழுத்தாச்சு அணில் கிட்ட
    குடுத்தாச்சு அணில் இப்போ துள்ளி
    குதிக்கலாம் அப்பப்பா பல்லும்
    பதிக்கலாம்
    பசியையும் தூண்டி
    விட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே... Only legend can understand 😝😝😝😝😝

  • @dhivagarabimanyu1853
    @dhivagarabimanyu1853 4 ปีที่แล้ว +328

    Raashmikavadhu maiyiravadhu. Indha heroin expression romba cute a irukku. 😘😍😘😍😘😍😘

    • @AMBKANDCO
      @AMBKANDCO 3 ปีที่แล้ว +2

      @@stylishthamizhaa6731 😂😂😂

    • @Mohanraj-kt4sj
      @Mohanraj-kt4sj 3 ปีที่แล้ว +7

      Thank you thalaiva, priya gill only one my favourite heroine

    • @mariammal276
      @mariammal276 3 ปีที่แล้ว +3

      Super bro

    • @Jk-of4xc
      @Jk-of4xc 3 ปีที่แล้ว +1

      🤣🤣🤣😂

    • @eaglewatching9603
      @eaglewatching9603 3 ปีที่แล้ว +3

      Vera level comment ya🤣🤣🤣

  • @aatheef_ithrees
    @aatheef_ithrees 3 ปีที่แล้ว +29

    யோவ் வைரா😂 மோசமான ஆளுயா நீ லிரிக்ஸ்💥

    • @AjithKumar-pb5zs
      @AjithKumar-pb5zs 3 ปีที่แล้ว +1

      Ena line bro solunga

    • @divakarlnewlf5278
      @divakarlnewlf5278 3 ปีที่แล้ว +1

      Song full vee tan bro 😂😂

    • @puvanraaj9233
      @puvanraaj9233 3 ปีที่แล้ว +1

      Athan bro !!! hahahaha
      1.39 mins lol

    • @puvanraaj9233
      @puvanraaj9233 3 ปีที่แล้ว

      @@AjithKumar-pb5zs 1.39mins line !

  • @naveenraj8201
    @naveenraj8201 2 ปีที่แล้ว +11

    03:55 yow Vairamuthu unnala mattum dhaan ya ipdi laam double meaing lyrics ezhudha mudiyum😂😂

    • @panushman8056
      @panushman8056 2 ปีที่แล้ว +1

      Ithula enna iruku

    • @naveenraj8201
      @naveenraj8201 2 ปีที่แล้ว

      @@panushman8056 Nallah 2 3 time kelunga ungalukkey puriyum nanba😂😅

    • @panushman8056
      @panushman8056 2 ปีที่แล้ว

      Enaku sathiyama puriyala bro... Apdi enna iruku ethula??

    • @naveenraj8201
      @naveenraj8201 2 ปีที่แล้ว

      @@panushman8056 Ippo nan ennanu soldradhu😂

    • @panushman8056
      @panushman8056 2 ปีที่แล้ว

      @@naveenraj8201 apdi enna iruku athai antha lyricist ah ivlo paratringana kandipa etho thappa irukunu than artham but athu ennadhunu than puri la "kadhalin slate ai edu kattil settaiyadi kayamum inga inbamadi" Ithula enna apdi iruku oru love line kuda illa enna avlo paratringa???

  • @surendiran.m4382
    @surendiran.m4382 5 ปีที่แล้ว +1206

    நா 7வது படிக்கும் போது இந்த படம் ரிலீஸ் அப்போதுள்ள இருந்து இப்போ வரைக்கும் சலிக்காமல் பார்க்கும் படம்
    இந்த படத்தின் அணைத்து பாடலும் பிடிக்கும்

    • @Human-rl6oo
      @Human-rl6oo 5 ปีที่แล้ว +36

      நான் 2வது படிக்கும்போது இந்த படம் ரிலீஸ் ஆனது. அப்போ இருந்து இப்ப வரைக்கும் தல வெறியன்🤗

    • @surendiran.m4382
      @surendiran.m4382 5 ปีที่แล้ว +21

      Ranjith Kumar நான் ஆசை ரிலீஸ் அப்போ நா 1வது படிக்குறேன் அப்போதுள்ள இருந்து அஜித் சாமி ரசிகன்

    • @Human-rl6oo
      @Human-rl6oo 5 ปีที่แล้ว +8

      @@surendiran.m4382
      Super bro🤗

    • @suganthir1260
      @suganthir1260 4 ปีที่แล้ว +4

      nan 4th

    • @iamlee5481
      @iamlee5481 4 ปีที่แล้ว +3

      Thala ajith daan enaku uyir....😘😘

  • @UCITRasigaP-xx1ie
    @UCITRasigaP-xx1ie 4 ปีที่แล้ว +102

    Yennada songuu🤗 yenna da lyricuuu😍 vechi senjittanga singers 🔞 ....💖 pa heroien devatha ..❣

  • @sharmilajarookjarook5389
    @sharmilajarookjarook5389 2 ปีที่แล้ว +3

    Hmm etthana thadava ketalum salikadha padal

  • @rafimufi485
    @rafimufi485 3 ปีที่แล้ว +229

    முதல் கேட்க மாட்டேன் இப்போ ஒரு தடவை கேட்டதும் திரும்ப திரும்ப கேட்க தோணுது 🤣🤣🤣😘😘😘

  • @engineeringtech3371
    @engineeringtech3371 3 ปีที่แล้ว +136

    2021 ல um இந்த song கேக்குரவங்க like pannunga👍

  • @rose_man
    @rose_man ปีที่แล้ว +14

    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    பாடகி : அனுராதா ஸ்ரீராம்
    பாடகர் : கே கே
    இசையமைப்பாளர் : தேவா
    குழு : { தரிகிட தகு தகு
    தரிகிட தகு தகு தரிகிட
    தகு தகு தரிகிட தகு தகு } (3)
    தா தை தத்த தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை தா தை தத்த
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : தா தை தத்த தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை தா தை தத்த
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி சடையில் அடிச்சே
    என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
    ஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    பெண் : நான் காணாங்குளத்து
    மீனே நான் காணாங்குளத்து
    மீனே உன்ன கடிக்கப் போறேன்
    நானே நான் சமைஞ்சதும் உன்
    சாமி வந்து உன் காதில்
    சொல்லுச்சு தானே
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : …………………………..
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : எனக்காச்சு மச்சினிச்சி
    உனக்காச்சு வேணாம் இனி
    வாய்பேச்சு வாய்க்குள்ளே
    முத்து குளிக்கலாம் பற்களே
    முத்தாய் மாறலாம் கிச்சு கிச்சு
    பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு
    தின்னுக்கலாம்
    பெண் : பழுத்தாச்சு நெஞ்சாம்
    பழம் பழுத்தாச்சு அணில் கிட்ட
    குடுத்தாச்சு அணில் இப்போ துள்ளி
    குதிக்கலாம் அப்பப்பா பல்லும்
    பதிக்கலாம்
    ஆண் : பசியையும் தூண்டி
    விட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே
    பெண் : பசி வந்தா கலங்குவே
    நீ பாத்திரத்த முழுங்குவ
    ஆண் : என் காணாங்குளத்து
    மீனே உன்ன கவுக்க போறேன்
    நானே நீ சமைஞ்சதும் உன்
    சாமி வந்து என் காதில்
    சொல்லுச்சு மானே
    பெண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : தா தை தக் தக்
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை தா தை
    தக் தக் தை தக்க தை
    தக்க தை தக்க தக்க தை
    தா தை தக் தக் தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
    ஆண் : தடுக்காதே மூடு
    வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும்
    மறைக்காதே தாகம் தான் சும்மா
    அடங்குமா தண்ணிக்குள் பந்து
    உறங்குமா கொஞ்சம் கொஞ்சம்
    விட்டு கொடு குங்குமத்த தொட்டு
    கொடு
    பெண் : நெருக்காதே
    பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற
    ஆண் : காதலின் சேட்டையடி
    கட்டில் மேல் வேட்டையடி
    காயமும் இங்கே இன்பமடி
    பெண் : கட்டிலுக்கு கெட்ட
    பையன் நீ ரெட்ட சுழி உள்ள
    பையன்
    ஆண் : ஏ காணாங்குளத்து
    மீனே உன்ன கவுக்க போறேன்
    நானே நீ சமைஞ்சதும் உன்
    சாமி வந்து என் காதில்
    சொல்லுச்சு மானே மானே
    பெண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி சடையில் அடிச்சே
    உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
    ஆஆ ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
    ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை
    சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ
    ஆண் : முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    பெண் : நான் காணாங்குளத்து
    மீனே நான் காணாங்குளத்து
    மீனே உன்ன கடிக்கப் போறேன்
    நானே நான் சமைஞ்சதும் உன்
    சாமி வந்து உன் காதில்
    சொல்லுச்சு தானே
    குழு : தா தை தக் தக்
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை தா தை
    தக் தக் தை தக்க தை
    தக்க தை தக்க தக்க தை
    🎻🎼கானக்குயில்கள்🎼🎻
    🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹

  • @NPAPHYSICS
    @NPAPHYSICS 3 ปีที่แล้ว +27

    2022 ல கேட்பவர்கள் like போடுங்க.
    Advance a pottu vaippom🤣🤣

  • @kumaresanmariyappan6947
    @kumaresanmariyappan6947 3 ปีที่แล้ว +161

    இந்த படம் ரிலீஸ் ஆகும் போது நான் ஐந்தாம் வகுப்பு படிச்ச அப்ப இருந்து இப்ப வரைக்கும் சலிக்காம கேக்ற ஒரே பாட்டு....

  • @devilsaari246
    @devilsaari246 2 ปีที่แล้ว +4

    Lyrics வைரமுதுண்ணே நீ மாஸ்னே 😂 🤣 பெரிய பெரிய கெட்ட வார்த்தையெல்லா மொத்தமா கொட்டிட்ட

  • @jasminemanuvel977
    @jasminemanuvel977 3 ปีที่แล้ว +144

    பசியையும் தூண்டிவிட்டு...பந்திக்கும் வர சொல்லிட்டு... இலைகளை மூடி ஒடுறியே.... 😍

    • @jasminemanuvel977
      @jasminemanuvel977 3 ปีที่แล้ว +2

      @Madhan Raj girl than😁

    • @manojisuryap6649
      @manojisuryap6649 3 ปีที่แล้ว +1

      @@jasminemanuvel977 ஏன் இப்படி

    • @keerthanakeerthana6138
      @keerthanakeerthana6138 3 ปีที่แล้ว +1

      Semma lines

    • @sanghavi7654
      @sanghavi7654 2 ปีที่แล้ว +2

      Time achi Saapaadu kaali adha

    • @----2701
      @----2701 2 ปีที่แล้ว +1

      அப்புறம் பசிக்கும் இல்ல😁😁

  • @arikaranarikaran4834
    @arikaranarikaran4834 3 ปีที่แล้ว +33

    June maathatthil intha paadalai ketpavargal oru like pannunga ......😂

  • @rifasmomdmomd7952
    @rifasmomdmomd7952 ปีที่แล้ว +36

    2023 இலும் இப்பாடலை விரும்பிக்கேட்போர் யார் இருக்கிறீர்கள்

  • @masilamanimasilamani5569
    @masilamanimasilamani5569 4 ปีที่แล้ว +395

    Thala fan like pannunga ............ 👍😍😍😍😍🥰🥰🥰🥰🥰

    • @anadamkm2792
      @anadamkm2792 3 ปีที่แล้ว +2

      🥰🥰😍😍🥰🥰🥰🥰

  • @SkumarSkumar-hz1gx
    @SkumarSkumar-hz1gx 3 ปีที่แล้ว +69

    பாட்டு ,டான்ஸ், இசை, அஜித்,ப்ரியா கில் எல்லாம் மிக அழகு. Evergreen song

  • @Teejay_shan
    @Teejay_shan 2 หลายเดือนก่อน +2

    டாக்டர்ர்ர்ர்…. என்ன காப்பாதுங்க டாக்டர் ….எல்லாம் தப்பு தப்பா கேக்குது 😂😂😂

  • @DiniSmart427
    @DiniSmart427 4 ปีที่แล้ว +114

    இந்த மாறி ஒரு பொண்ணு கிடச்சி கல்யாணம் பண்ணிட்டா என் பிறவிபலனே அடஞ்சிருவேன்....🤣🤣🤣

  • @rammc007
    @rammc007 4 ปีที่แล้ว +619

    Daily சன் டிவில காலையில போடுவான் sunmusic எல்லாம் வரத்துக்கு முன்னாடி

    • @selvaganapathirock1200
      @selvaganapathirock1200 4 ปีที่แล้ว +7

      Aman namba ippo intha song kekum pothu antha nenaputha varithu

    • @murugesansabari5687
      @murugesansabari5687 4 ปีที่แล้ว +3

      thala

    • @boopathikannan7274
      @boopathikannan7274 3 ปีที่แล้ว

      Week or order

    • @sharmijoseph3336
      @sharmijoseph3336 3 ปีที่แล้ว

      U

    • @dhiyadhiya505
      @dhiyadhiya505 3 ปีที่แล้ว

      Iaaaaaaaaaaaaààaaaaaaaaaàaàaaàaaaaààaaaaaaa@@selvaganapathirock1200aaay usualasaaaaaaaaraaààaaaaaaàaaaiaaaaaaàaaaaaaàaàà sass assassins assassina

  • @nottuva
    @nottuva ปีที่แล้ว +3

    ……பழுத்தாச்சு அணில்🐿️ இப்ப கொறிக்கலாம்🤣🤣🤣

  • @BaskarBaskar-pp1ed
    @BaskarBaskar-pp1ed 4 ปีที่แล้ว +318

    தல அஜித் எப்பவுமே செம தான் 👌👌👌👌👌

  • @DiniSmart427
    @DiniSmart427 5 ปีที่แล้ว +690

    அனுராதா ஸ்ரீராம் வச்சி செஞ்சிருக்காங்க இந்த பாட்ட....

  • @abhinavpandey1243
    @abhinavpandey1243 2 ปีที่แล้ว +206

    KK you are a legend.. Om shanti.. Came straight here. You voice touch every 90s kid feelings

    • @meerakrishna21
      @meerakrishna21 2 ปีที่แล้ว +4

      Me too. So sad ti hear his sudden demise.

  • @aswinmaddy1533
    @aswinmaddy1533 4 ปีที่แล้ว +170

    One of my fav. Singers KK ❤️..... Deva sir be like gaana vum theriyum, melody um erangi adipom 🔥... Anuradha vocals 😍

  • @malai09
    @malai09 4 ปีที่แล้ว +273

    காமெடி நடிகர் சிங்கம்புலி இயக்கியப்படம்... இதுக்கு பிறகு பில்லா 2 படத்துலயும் அந்த படத்துக்கு வேலை பாத்தார்...துணை முதல்வர் OPS க்கு சொந்தக்காரர்

    • @marimarina4983
      @marimarina4983 4 ปีที่แล้ว +19

      சூரியா நடித்து வெற்றி அடைந்த படம். மாயாவி இது இது ஒரு அழகான காதல் படம் . இந்த படத்தை இயக்கியவரும் சிங்கம் புலி அவர்கள் தான்.

    • @bakehome9893
      @bakehome9893 4 ปีที่แล้ว +1

      @@marimarina4983 ♥️♥️♥️♥️♥️

    • @anwerbasha7051
      @anwerbasha7051 4 ปีที่แล้ว +3

      This movie director is ram sathya not singam puli

    • @marimarina4983
      @marimarina4983 4 ปีที่แล้ว +7

      @@anwerbasha7051 இந்த படத்தை இயக்கியவர் சிங்கம் புலி அவர்கள் தான் இதைஅவர சொல்லியிருக்கிறார் சூரியா ஜோதிகா நடித்த மாயாவி இந்த படத்தை இயக்கியவரும் சிங்கம் புலி அவர்கள் தான் . இப்பொழுது தான் இவர் பெயர் சிங்கம் புலி

    • @sakthiarav1826
      @sakthiarav1826 4 ปีที่แล้ว +1

      No

  • @prasanth2981
    @prasanth2981 ปีที่แล้ว +2

    Let’s Pray for jana’s gratuity

  • @jeyatoprakash795
    @jeyatoprakash795 4 ปีที่แล้ว +341

    எனக்கு புடிச்ச பாடல்....daily 10 தடவைக்கு மேல பாத்துடுவேன்

  • @gowtham_sparrow
    @gowtham_sparrow 4 ปีที่แล้ว +284

    My school days lyrics puriyala
    Eppo
    Aiooo 1:38 பழத்தாச்சு நெஞ்சாம் பழம் பழத்தாச்சு Enna daw lyrics ethu 18+ only understand

    • @veeravallarasu6413
      @veeravallarasu6413 4 ปีที่แล้ว +3

      Ea bro

    • @thalathekingmaker6459
      @thalathekingmaker6459 4 ปีที่แล้ว +22

      Thappa nenacha thappa thaan theriyum ok va

    • @gurumoorthy8178
      @gurumoorthy8178 4 ปีที่แล้ว +1

      Hahaha

    • @harivignesh4423
      @harivignesh4423 4 ปีที่แล้ว +17

      நொருக்காதே
      பொன்னாங்கண்ணி பொறுக்காதே
      புடலங்காய முருக்காதே😂😂😂😂

    • @v.muthukrishnan1414
      @v.muthukrishnan1414 4 ปีที่แล้ว +6

      @@thalathekingmaker6459 meaning correct than only 18 +

  • @naveenkumarsundar7588
    @naveenkumarsundar7588 2 ปีที่แล้ว +2

    Vairamuthu sir... enna lyrics 😂😂😂😂double meaning ku award hey kudukalam pola🤭

  • @brokenheart9835
    @brokenheart9835 3 ปีที่แล้ว +26

    : { தரிகிட தகு தகு
    தரிகிட தகு தகு தரிகிட
    தகு தகு தரிகிட தகு தகு } (3)
    தா தை தத்த தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை தா தை தத்த
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : தா தை தத்த தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை தா தை தத்த
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி சடையில் அடிச்சே
    என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
    ஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    பெண் : நான் காணாங்குளத்து
    மீனே நான் காணாங்குளத்து
    மீனே உன்ன கடிக்கப் போறேன்
    நானே நான் சமைஞ்சதும் உன்
    சாமி வந்து உன் காதில்
    சொல்லுச்சு தானே
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : …………………………..
    ஆண் : எனக்காச்சு மச்சினிச்சி
    உனக்காச்சு வேணாம் இனி
    வாய்பேச்சு வாய்க்குள்ளே
    முத்து குளிக்கலாம் பற்களே
    முத்தாய் மாறலாம் கிச்சு கிச்சு
    பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு
    தின்னுக்கலாம்
    பெண் : பழுத்தாச்சு நெஞ்சாம்
    பழம் பழுத்தாச்சு அணில் கிட்ட
    குடுத்தாச்சு அணில் இப்போ துள்ளி
    குதிக்கலாம் அப்பப்பா பல்லும்
    பதிக்கலாம்
    ஆண் : பசியையும் தூண்டி
    விட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே
    பெண் : பசி வந்தா கலங்குவே
    நீ பாத்திரத்த முழுங்குவ
    ஆண் : என் காணாங்குளத்து
    மீனே உன்ன கவுக்க போறேன்
    நானே நீ சமைஞ்சதும் உன்
    சாமி வந்து என் காதில்
    சொல்லுச்சு மானே
    பெண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : தா தை தக் தக்
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை தா தை
    தக் தக் தை தக்க தை
    தக்க தை தக்க தக்க தை
    தா தை தக் தக் தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை
    ஆண் : தடுக்காதே மூடு
    வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும்
    மறைக்காதே தாகம் தான் சும்மா
    அடங்குமா தண்ணிக்குள் பந்து
    உறங்குமா கொஞ்சம் கொஞ்சம்
    விட்டு கொடு குங்குமத்த தொட்டு
    கொடு
    பெண் : நெருக்காதே
    பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற
    ஆண் : காதலின் சேட்டையடி
    கட்டில் மேல் வேட்டையடி
    காயமும் இங்கே இன்பமடி
    பெண் : கட்டிலுக்கு கெட்ட
    பையன் நீ ரெட்ட சுழி உள்ள
    பையன்
    ஆண் : ஏ காணாங்குளத்து
    மீனே உன்ன கவுக்க போறேன்
    நானே நீ சமைஞ்சதும் உன்
    சாமி வந்து என் காதில்
    சொல்லுச்சு மானே மானே
    பெண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி சடையில் அடிச்சே
    உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
    ஆஆ ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
    ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை
    சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ
    ஆண் : முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    பெண் : நான் காணாங்குளத்து
    மீனே நான் காணாங்குளத்து
    மீனே உன்ன கடிக்கப் போறேன்
    நானே நான் சமைஞ்சதும் உன்
    சாமி வந்து உன் காதில்
    சொல்லுச்சு தானே
    குழு : தா தை தக் தக்
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை தா தை
    தக் தக் தை தக்க தை
    தக்க தை தக்க தக்க தை

    Other Songs from Red Album

    Dil Dil Dil Italy Kattil Song Lyrics

    Kannai Kasakkum Song Lyrics

    November Madham Song Lyrics

    Roja Kaadu Song Lyrics

    Thai Madiyae Song Lyrics

  • @arungk456
    @arungk456 ปีที่แล้ว +47

    Deva is the most underrated musician in Tamil industry. He has ruled the music industry in complete silence for more than a decade.

    • @evil2910
      @evil2910 ปีที่แล้ว +4

      Deva underrated ah dei 😂😊

  • @pkumaresh2994
    @pkumaresh2994 4 หลายเดือนก่อน +13

    2024 Anyone ❤

  • @PandiPandi-ox3bb
    @PandiPandi-ox3bb 4 ปีที่แล้ว +98

    தல உன் உழைப்பிற்க்கும் தன்னடக்கத்திற்க்கும் தன்னம்பிக்கைக்கும் தலைவணங்குகிறேன் ...

  • @selvadata1027
    @selvadata1027 3 ปีที่แล้ว +17

    அஜித் சார் உடல் எடையை ஏற்றுவது உடனே குறைப்பது என்று படத்துக்கு படம் வித்தியாசம் உள்ளது... ரெட் பட அஜித் அதற்கு அப்புறம் வந்த பரமசிவன் அஜித்... இது மாதிரி உதாரணம் தரலாம்

  • @karthiksd8241
    @karthiksd8241 ปีที่แล้ว +2

    Lyrics appo puriyala... Ippo nalla puriryudhu 🤣🤣🤣🤣

  • @tenet6096
    @tenet6096 3 ปีที่แล้ว +15

    இந்த பாட்ட பாத்துட்டேன் ஒரு வெறியில ஏன் ஆளுக்கு லிப் லாக் பண்ணிட்டேன் காலேஜ் படிக்கும்போது ஏன்டா எவ்வளவு தைரியம் இருந்தா வாயில முத்தம் கொடுப்ப அப்படின்னு சொல்லி என்னைய போட்டு அடி அடின்னு அடிச்சு இப்ப நெனச்சா கூட சிரிப்பு வருது . என்ன அடி....

  • @ranjith4049
    @ranjith4049 2 ปีที่แล้ว +9

    இந்த பாட்டை கேட்பதற்கு செம்மையாக இருக்கு
    ஆனால் நன்றாக உற்று கவனிக்கும் போது அர்த்தங்கள் கேட்டாலே 😉😉😉😉😉😉😉😉🤭🤭🤭🤭🤭
    அய்யோ அத எப்படி நான் சொல்றது🤣🤣🤣🤣🤣🤣

  • @sujasuja1181
    @sujasuja1181 ปีที่แล้ว +1

    தகு தகு
    தரிகிட தகு தகு தரிகிட
    தகு தகு தரிகிட தகு தகு } (3)
    தா தை தத்த தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை தா தை தத்த
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : தா தை தத்த தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை தா தை தத்த
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி சடையில் அடிச்சே
    என்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
    ஆஆ முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    பெண் : நான் காணாங்குளத்து
    மீனே நான் காணாங்குளத்து
    மீனே உன்ன கடிக்கப் போறேன்
    நானே நான் சமைஞ்சதும் உன்
    சாமி வந்து உன் காதில்
    சொல்லுச்சு தானே
    ஆண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : …………………………..
    ஆண் : எனக்காச்சு மச்சினிச்சி
    உனக்காச்சு வேணாம் இனி
    வாய்பேச்சு வாய்க்குள்ளே
    முத்து குளிக்கலாம் பற்களே
    முத்தாய் மாறலாம் கிச்சு கிச்சு
    பண்ணிக்கலாம் பிச்சு பிச்சு
    தின்னுக்கலாம்
    பெண் : பழுத்தாச்சு நெஞ்சாம்
    பழம் பழுத்தாச்சு அணில் கிட்ட
    குடுத்தாச்சு அணில் இப்போ துள்ளி
    குதிக்கலாம் அப்பப்பா பல்லும்
    பதிக்கலாம்
    ஆண் : பசியையும் தூண்டி
    விட்டு பந்திக்கும் வரச்சொல்லிட்டு
    இலைகளை மூடி ஓடுறியே
    பெண் : பசி வந்தா கலங்குவே
    நீ பாத்திரத்த முழுங்குவ
    ஆண் : என் காணாங்குளத்து
    மீனே உன்ன கவுக்க போறேன்
    நானே நீ சமைஞ்சதும் உன்
    சாமி வந்து என் காதில்
    சொல்லுச்சு மானே
    பெண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி
    குழு : தா தை தக் தக்
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை தா தை
    தக் தக் தை தக்க தை
    தக்க தை தக்க தக்க தை
    தா தை தக் தக் தை தக்க
    தை தக்க தை தக்க
    தக்க தை
    ஆண் : தடுக்காதே மூடு
    வந்தா கெடுக்காதே மஞ்சப்பூவும்
    மறைக்காதே தாகம் தான் சும்மா
    அடங்குமா தண்ணிக்குள் பந்து
    உறங்குமா கொஞ்சம் கொஞ்சம்
    விட்டு கொடு குங்குமத்த தொட்டு
    கொடு
    பெண் : நெருக்காதே
    பொன்னாங்கண்ணி பொறுக்காதே
    புடலங்காய முருக்காதே
    மொத்தத்தில் என்ன துவைக்கிற
    முத்தத்தில் மச்சம் கரைக்கிற
    ஆண் : காதலின் சேட்டையடி
    கட்டில் மேல் வேட்டையடி
    காயமும் இங்கே இன்பமடி
    பெண் : கட்டிலுக்கு கெட்ட
    பையன் நீ ரெட்ட சுழி உள்ள
    பையன்
    ஆண் : ஏ காணாங்குளத்து
    மீனே உன்ன கவுக்க போறேன்
    நானே நீ சமைஞ்சதும் உன்
    சாமி வந்து என் காதில்
    சொல்லுச்சு மானே மானே
    பெண் : ஒல்லிக்குச்சி
    ஒடம்புக்காரி ஒட்டிக்கிட்டா
    உடும்புக்காரி சடையில் அடிச்சே
    உன்னை சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ
    ஆஆ ஒல்லிக்குச்சி ஒடம்புக்காரி
    ஒட்டிக்கிட்டா உடும்புக்காரி
    சடையில் அடிச்சே உன்னை
    சாச்சுப்புட்டா ஆஆ ஆஆ ஆஆ
    ஆண் : முத்தாங்கனி தொட்டுப்புட்டா
    நான் செத்தே போனேன் திட்டு திட்டா
    பெண் : நான் காணாங்குளத்து
    மீனே நான் காணாங்குளத்து
    மீனே உன்ன கடிக்கப் போறேன்
    நானே நான் சமைஞ்சதும் உன்
    சாமி வந்து உன் காதில்
    சொல்லுச்சு தானே
    குழு : தா தை தக் தக்
    தை தக்க தை தக்க தை
    தக்க தக்க தை தா தை
    தக் தக் தை தக்க தை
    தக்க தை தக்க தக்க

  • @yonnakumar9312
    @yonnakumar9312 3 ปีที่แล้ว +66

    எந்த வர்த்தியும் தப்பு இல்ல அது நம் கேட்கும் காதில் தான் இருக்கு ❤👍🏻

    • @manikandan-xk6hz
      @manikandan-xk6hz 3 ปีที่แล้ว +5

      Right thala

    • @iloveamma4309
      @iloveamma4309 2 ปีที่แล้ว +4

      Ama

    • @kirubakiruba6977
      @kirubakiruba6977 2 ปีที่แล้ว +11

      சரிதான் அதுக்காக தமிழ தப்பா எழுத கூடாது அது வர்த்தை இல்ல வார்த்தை

    • @balabhavani624
      @balabhavani624 2 ปีที่แล้ว

      Anna super 💯💯💯💯

  • @தமிழ்-மகன்
    @தமிழ்-மகன் ปีที่แล้ว +9

    03:02 தல டான்ஸ்க்கு ஈடு இனை எவனும் இல்ல எத்தின முறை பாத்தாலும் சிரிப்ப அடக்க முடியல்ல😂😂😂😂😂😂😂😂

  • @fearlessandflawless..9254
    @fearlessandflawless..9254 2 ปีที่แล้ว +2

    வைரமுத்து= காமமுத்து

  • @kannaneswari7635
    @kannaneswari7635 4 ปีที่แล้ว +206

    Thalaya puduchavunka like pannunga ji

  • @MrCraZy-fy5gn
    @MrCraZy-fy5gn 3 ปีที่แล้ว +151

    காமத்தின் உச்ச கட்டத்தை காட்டும் பாடல் வரிகள் 😍😍
    Good lyrics 😇😇❤️

  • @nandagopalkrishnan334
    @nandagopalkrishnan334 ปีที่แล้ว +4

    யார் யாரெல்லாம் cinema ticket double meaning வைரமுத்து vs வாலி வீடியோ பார்த்துவிட்டு இந்த பாடலை கேட்கிறீர்கள்??

  • @mindvoice11
    @mindvoice11 ปีที่แล้ว +24

    2023 ல இந்த பாடலை கேட்பவர்கள் கொஞ்சம் சொல்லிட்டு போங்க

  • @Sathishkumar-tr7hh
    @Sathishkumar-tr7hh 2 ปีที่แล้ว +76

    Male Voice KK, passed away today 31-5-2022, RIP singer KK💐💐

  • @Love-hk9sm
    @Love-hk9sm หลายเดือนก่อน +3

    AK ♥️👌🏻👌🏻

  • @rajakumaran1765
    @rajakumaran1765 3 ปีที่แล้ว +35

    19 வருசம் ஆகுது நேத்து பார்தது போல இருக்கு... குடந்தை வாசு தியேட்டர்ல ரிலீஸ்..... மறக்க முடியாத நினைவுகள்....

    • @kasikasi7939
      @kasikasi7939 3 ปีที่แล้ว +1

      Nanum than bro

    • @templecityking7383
      @templecityking7383 3 ปีที่แล้ว +3

      Avinashi Chinthamani theatre... 😃😃

    • @ArunArun-jg4jr
      @ArunArun-jg4jr 3 ปีที่แล้ว +2

      Thalaivaa kumbakonama waiting for valimai

  • @Kutti_Musicals
    @Kutti_Musicals ปีที่แล้ว +15

    2023 ல யாராவது கேக்குறீங்களா.....,...👌👌👌🤤🤤🤤😇

  • @krishk8105
    @krishk8105 2 ปีที่แล้ว +4

    பழுதாச்சி நெஞ்சாம்பலம் பழுதாச்சி வைரமுத்து சின்மயி நெஞ்சம்பலதா பிசிஞ்சாச்சி நாக்காலா சுவைச்சாச்சி அட பல்லு பதிக்கலாம் சின்மயி Mee too ku pogalaam😍😁

  • @madasamymuthuraja7722
    @madasamymuthuraja7722 3 ปีที่แล้ว +34

    இந்த பாடலும் காட்சி அமைப்பு மிகவும் நேர்த்தியாக இருக்கு

  • @me.farhanlanka8488
    @me.farhanlanka8488 2 ปีที่แล้ว +92

    Rest in peace Legendary Singer 🙏🏾❤️

  • @sivaramakrishnanv87
    @sivaramakrishnanv87 2 ปีที่แล้ว +2

    Daily ketpen

  • @sheikabdul9983
    @sheikabdul9983 3 ปีที่แล้ว +15

    ஒரு நேரத்தில மதுரையில பாட்டு என்ன ஃபேமஸ் தெரியுமா அது எல்லாம்
    முடியாது மல நீக்கத்துக்கு உள்ள அது

  • @palani5433
    @palani5433 4 ปีที่แล้ว +152

    கொஞ்சம் கொஞ்சம் 👐 👐
    விட்டுக் கொடு 👸 🙏
    குங்குமத்த தொட்டுக் கொடு 💗 👍 ...

  • @abbassbysby5027
    @abbassbysby5027 ปีที่แล้ว +3

    2023 January 20

  • @currenttrendingstatus1602
    @currenttrendingstatus1602 4 ปีที่แล้ว +57

    1:38 செம்ம வரி
    வைரமுத்து

  • @aswiniash3163
    @aswiniash3163 4 ปีที่แล้ว +58

    Heroine sema cute and beautiful especially opening costume and last silver colour costume sema

  • @sunithanair1566
    @sunithanair1566 2 ปีที่แล้ว +68

    RIP dear KK sir, lovely rendering of your voice. Miss you terribly may your blessed soul attain moksha 😞

  • @rkjaffer474
    @rkjaffer474 4 ปีที่แล้ว +143

    Paaluthache nenja palam paaluthache Anil ipom pallu paathigalam
    Ultra legend....da

    • @menarajavel44
      @menarajavel44 4 ปีที่แล้ว +3

      🕶😚👮‍♀️🥰😍😍🌹🌹💍💋🥰💋💋💋💋

    • @solaismart3089
      @solaismart3089 4 ปีที่แล้ว +1

      Thala

    • @balajipandian2147
      @balajipandian2147 4 ปีที่แล้ว +1

      Bro.... Athukku appuram vara line.... "Anil ippo pallai pathikkalaam (kadikkalaam)....😂😂😂😂

    • @sarathiuniver6808
      @sarathiuniver6808 3 ปีที่แล้ว

      Podala gaya mudiadha e

    • @sk-fs7nc
      @sk-fs7nc 3 ปีที่แล้ว +2

      @@sarathiuniver6808 athu pudalangaya murugathe 😅😅😅😅

  • @mohanraj-wg2jn
    @mohanraj-wg2jn 3 ปีที่แล้ว +124

    தல ரசிகனாக இருக்க நான் ரொம்ப பெருமை கொள்கிறேன்❤

    • @ASJ002
      @ASJ002 3 ปีที่แล้ว +2

      Yenna perumai raja

    • @mohanraj-wg2jn
      @mohanraj-wg2jn 3 ปีที่แล้ว +7

      @@ASJ002 ne ketta pathiya athan perumai raja🤣

    • @pandianl.pandian3481
      @pandianl.pandian3481 3 ปีที่แล้ว +1

      Nanum thala rasigar

    • @Rameshbabu-hc8vn
      @Rameshbabu-hc8vn 3 ปีที่แล้ว +1

      @@mohanraj-wg2jn 😂😂😂😂

    • @dayanand2092
      @dayanand2092 3 ปีที่แล้ว +2

      Appo nee sema character

  • @abineshabi4448
    @abineshabi4448 ปีที่แล้ว +7

    யாரு எல்லாம் அந்த heroine வேண்டி இந்த video pakurathu 🙋😹

  • @ramakrishnan628
    @ramakrishnan628 4 ปีที่แล้ว +167

    4.30 heroine potruka dress, costume la sema alaga irukanga.