சகோ நீங்கள் சொல்வதில் அனைத்திலும் உடன் படுகிறேன்…ஆனால் குஞ்சுகள் விற்பனை ஊக்குவிப்பது எனக்கு உடன் பாடில்லை… அனைவருக்கும் சாத்தியம் இல்லை கூடுதலாக அனைவருமே குஞ்சு உற்பத்தி செய்தால் யார் வாங்கி வளர்பார்கள்…? குஞ்சுகள் விற்பனை செய்வது அவரவர் விருப்பம் ஆனால் ஊடகங்களில் இது ரொம்ப எளிமையானது என்று சொல்லும் பொழுது அனைவருமே kunjugaல் உற்பத்தியில் ஆர்வம் காட்டும் பொழுது அது சரியான போக்காக இருக்காது … கோழிகளை பெரியதாக்கி விற்பனை செய்வதே முழுமையான கோழி வளர்ப்பு …அதை தான் ஊக்க படுத்த வேண்டும்…
Neenga 2020 corona la nalla pannitu irundhinga... Apo irundhu consistent ah koli la irudhu irundhinga na... Inneram neenga oru second branch ea start pannirupinga
தம் பி உங்கள் இருவரையும் சேர்த்து பார்த்து நிண்ட நாள் ஆகிறது ❤
😇
இருவரும். சாதித்து. உள்ளீர். என்னை. போன்ற. விவசாயிகளுக்கு. ஒரு. உற்சாகம். தரும். குரல்கள். வாழ்த்துக்கள். எங்கள். மாவட்ட. மருமகனுக்கும். தலைவாசல். இளவலுக்கும. 😅❤ சுப்பிரமணி இயற்கை விவசாயி பெருந்துறை
😇👍
மகா பிரபு நீங்க இங்கயும் வந்துட்டிங்களா
இயற்கை முறை கோழி மருத்துவம் சார்ந்த வீடியோ பதிவிடவும் அண்ணா
இணைந்த கைகள் ❤
😇👍
After long time so happy see both of you 💗
😇👍
நீண்ட இடைவெளிக்கு பிறகு இருவரையும் பார்ப்பது மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
😇👍
Good information, both of you said
Well.
😇👍
Naanum en farm start panniten Anna 4 maadu kuttyoda serthu 20 aadu kozhi naai kadikudhunu 30 kozhi sale panniten ipa adhoda kunji 80 iruku nama veetla dog 4 iruku idhalam naa oruthane pathukuren
😇
Super bro 💐
😇
Super bro
😇
Tkp farm full tour vedio podunga bro
Oknga 👍😇
சகோ நீங்கள் சொல்வதில் அனைத்திலும் உடன் படுகிறேன்…ஆனால் குஞ்சுகள் விற்பனை ஊக்குவிப்பது எனக்கு உடன் பாடில்லை… அனைவருக்கும் சாத்தியம் இல்லை கூடுதலாக அனைவருமே குஞ்சு உற்பத்தி செய்தால் யார் வாங்கி வளர்பார்கள்…? குஞ்சுகள் விற்பனை செய்வது அவரவர் விருப்பம் ஆனால் ஊடகங்களில் இது ரொம்ப எளிமையானது என்று சொல்லும் பொழுது அனைவருமே kunjugaல் உற்பத்தியில் ஆர்வம் காட்டும் பொழுது அது சரியான போக்காக இருக்காது … கோழிகளை பெரியதாக்கி விற்பனை செய்வதே முழுமையான கோழி வளர்ப்பு …அதை தான் ஊக்க படுத்த வேண்டும்…
😇
❤
Neenga 2020 corona la nalla pannitu irundhinga... Apo irundhu consistent ah koli la irudhu irundhinga na... Inneram neenga oru second branch ea start pannirupinga
😇
👍👍👍👍👌👍
😇👍
தம்பி வணக்கம் இவ்வளவு நாட்களாக எங்கே போயிட்டீங்க
வாழ்த்துக்கள்
Konjam personal work nga
❤🤗
😇👍
How r u sir. After a long time
fine nga 😇
பெருவிடை கோழி குஞ்சி கெடைக்குமா? எப்படி வாங்குவது?
இப்படிக்கு இருக்கும்போது சேனலில் பதிவு செய்கிறோம்
Ivaroda farm enga bro
Tkp integrated farm map la parunga show agum nga
Bro pudusa vanguna koli ah epdi mechal iku poitu return vetuku varadhuku palakanum inu solunga
Already video panni irukean nga
🫂
👍😇
🎉🎉🎉🎉
😇
Today nattu kozhi vilai enna?
Kg ₹500 - ₹800 nga
Noie thtupu pathey video potuka
Oknga
Adress enda edum brother
Raju Anna organic farm update please? What happened farming update?
Oknga
Bro put pigeon farm video
Oknga
2months Chik visirivaalla 2pair venum erukkuma bro amount solunga gpay pannivituren pusla vachivutamutiuma bro place Dharapuram
Irukka apa channel la update pannurean nga
I forgot his youtube channeo link ...long time
😇👍
Evlo naal aachu..
Konjam personal work nga
Bro sr raju farm update podu bro
Antha 5 layer farming
👍
கீரித்தொல்லைதாங்கல 36குஞ்சுக்கு 7குஞ்சுதா தப்பிச்சுது கடுப்பா இருக்கு
வருத்தப்படாதீங்க நண்பா லாபம் நஷ்டம் அனைத்தும் கோழி வளர்ப்பில் இருக்க தான் செய்யும்
@vivasaya_nanban 😍