மீனம் - உத்திரட்டாதி நட்சத்திரம் புத்தாண்டு பலன்கள் 2025 l Meenam - Uthirattathi Natchathiram 2025

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 62

  • @thiruarasu9750
    @thiruarasu9750 4 วันที่ผ่านมา +4

    சகோதரி தாங்கள் சொல்வது எல்லாம் எனக்கு நடத்துள்ளது.. இனி எல்லாம் உயரவே... மிக்க நன்றி வாழ்க வளமுடன்.

  • @NSudha-fw1ul
    @NSudha-fw1ul 3 วันที่ผ่านมา +1

    நன்றி சகோதரி.நீங்கள் சொல்வது போல் நடந்து விட்டால் ரொம்ப சந்தோச படுற ஜீவன் நானாக தான் இருப்பேன் .

  • @sasikalakumar9740
    @sasikalakumar9740 5 วันที่ผ่านมา +4

    unmai ya soldringa..soodu soranaiye poiduchu.naraga vedanaiyathan eruku😊😊

  • @UsmanUsman-cm2jz
    @UsmanUsman-cm2jz 5 ชั่วโมงที่ผ่านมา

    நம்பரை தெய்வத்தை மீறி தெய்வத்தின் மீது நம்பிக்கை வைக்க வேண்டும் நல்லதே நடக்கும்

  • @baskar9945
    @baskar9945 5 วันที่ผ่านมา +2

    வாழ்க வளமுடன் நலமுடன் இனி எல்லாம் சுகமே செல்வங்கள் பெருகட்டும்🌹🌹🌹

  • @baskar9945
    @baskar9945 5 วันที่ผ่านมา +4

    ஓம் தத் புருஷாய வித் மஹே சங்கர துண்டாகி தீ மஹே தன்னோ நந்தி பிரசோத யாத்🌹🌹🌹

  • @baskar9945
    @baskar9945 5 วันที่ผ่านมา +4

    ஓம் நமசிவாய வாழ்க வாழ்க🌹🌹🌹 ஓம் சச்சிதானந்தம் வாழ்க வாழ்க🌹🌹🌹 ஓம் சற்குரு நாதர் வாழ்க வாழ்க🌹🌹

  • @baskar9945
    @baskar9945 5 วันที่ผ่านมา +2

    உங்களுக்கும் புத்தாண்டு & பொங்கல் நல்வாழ்த்துக்கள் அம்மா 🌹🌹🌹🌹

  • @Durgadevi-pe4wm
    @Durgadevi-pe4wm 4 วันที่ผ่านมา +3

    Mana Niraivana pathivuku Nandri mam

  • @tccharankumar5522
    @tccharankumar5522 วันที่ผ่านมา

    Thanks Madam Very Nice Explanation

  • @malathimalathi2834
    @malathimalathi2834 6 วันที่ผ่านมา +4

    True ma...thank you so much 🙏 so happy to hear your true prediction

  • @surendranr5509
    @surendranr5509 4 วันที่ผ่านมา +2

    நன்றி தாயே

  • @S.DHINESHKUMAR-it7qc
    @S.DHINESHKUMAR-it7qc 5 วันที่ผ่านมา +6

    💯% true mom, I'm already dead, still my body is just working

  • @MuruganAzhaguvel
    @MuruganAzhaguvel 6 วันที่ผ่านมา +3

    Good prediction.... Almost 99% perfect till date

  • @Greentechagro29
    @Greentechagro29 วันที่ผ่านมา

    நன்றி வாழ்க வளமுடன் கந்தசாமி தர்மபுரி

  • @angeltower-vm6si
    @angeltower-vm6si 5 วันที่ผ่านมา +1

    Thanks 💐

  • @NiroshJeni-qx5so
    @NiroshJeni-qx5so 5 วันที่ผ่านมา +1

    பொங்கல் வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏

  • @vivekanandan.s3158
    @vivekanandan.s3158 3 วันที่ผ่านมา +1

    Correct mam thank you

  • @Saravanan-hu1vt
    @Saravanan-hu1vt 5 วันที่ผ่านมา +1

    🎉 நன்றி வாழ்க வளமுடன் ❤🎉

  • @velaanthamizha1262
    @velaanthamizha1262 5 วันที่ผ่านมา +1

    Super 👍❤

  • @akilap4451
    @akilap4451 6 วันที่ผ่านมา +1

    முற்றிலும் உண்மை நன்றி

  • @bharathidhanaraj9570
    @bharathidhanaraj9570 5 วันที่ผ่านมา +10

    கடவுள் கைவிடமாட்டார் ன்னு நம்பி இருந்தேன். ஆனா என்னோட உயிரான மகனை இறைவன் அழைச்சுகிட்டாரே😭நான் என்ன பன்றது 😭உயிரோட இருந்து சாவுறேனே😭

    • @sandysandhiya1812
      @sandysandhiya1812 5 วันที่ผ่านมา

      Enna achi 😭 enna age

    • @VijayKumar-st7wj
      @VijayKumar-st7wj 5 วันที่ผ่านมา

      உங்களுக்கு பித்ரு தோஷம் , ...குல தெய்வம் சாபம், முன்னோர்கள் சாபங்கள்.இருக்கும் ஜாதகம் பாருங்கள் 👍👍👍. தீர்வு கிடைக்கும். கடவுள் மேல் பழி சொல்ல வேண்டும் 🖐️ ‌.

    • @bharathidhanaraj9570
      @bharathidhanaraj9570 5 วันที่ผ่านมา

      @@VijayKumar-st7wj நன்றி 🙏

    • @shashikaskitchencrafts9368
      @shashikaskitchencrafts9368 4 วันที่ผ่านมา

      Sorry madam... yena solanu theriyala... take care mam... 😢

    • @mtjlightandsoundrenteljaga4312
      @mtjlightandsoundrenteljaga4312 4 วันที่ผ่านมา

      Enoda husband iranthutaru

  • @kalyanraman811
    @kalyanraman811 6 วันที่ผ่านมา +1

    Thank you madam.nuce. Prediction

  • @Arunkumar-qe9mh
    @Arunkumar-qe9mh 5 วันที่ผ่านมา +1

    Nandri thaaye❤

  • @baskar9945
    @baskar9945 5 วันที่ผ่านมา

    சத்திய புருஷா சர்வலோக நாயகா என் சனீஸ்வர பூபதியே என் சரிதத்தை விட்டு நீங்காமல் பல நன்மைகள் செய்து வாப்பா உன் பாதம் நமஸ்தே சரணம் சரணம் சரணம்🌹🌹🌹

  • @SashiKala-um3uw
    @SashiKala-um3uw 5 วันที่ผ่านมา +2

    Stay stronger 💪
    Be patient 🙏
    Be Humble 🙏
    God blessed 🙏
    Have a wonderful day ahead 2025 .

  • @nagalakshmit5219
    @nagalakshmit5219 5 วันที่ผ่านมา +3

    உண்மை உண்மை உண்மை உண்மை 100/உண்மை

  • @SasiGowry
    @SasiGowry วันที่ผ่านมา

    1988.01.24
    4.45am en life nallarkuma kulanthai varam kidaikuma

  • @kalyanraman811
    @kalyanraman811 6 วันที่ผ่านมา

    True predictions🎉

  • @sutharnasutharna3575
    @sutharnasutharna3575 4 วันที่ผ่านมา +1

    உண்மையா
    அம்மா

  • @baskar9945
    @baskar9945 5 วันที่ผ่านมา

    ஓம் சரகண பவாய நமக🌹🌹🌹

  • @nadesanratnam7764
    @nadesanratnam7764 5 วันที่ผ่านมา

    உங்களுக்கும் புத்தாண்டு & இனிய பொங்கல் வாழ்த்துக்கள்

  • @AbiAbi-m1e
    @AbiAbi-m1e 6 วันที่ผ่านมา +1

    உண்மையாக

  • @mariyammal2764
    @mariyammal2764 6 วันที่ผ่านมา +1

    ❤❤❤

  • @VenkataSubramanian-z2s
    @VenkataSubramanian-z2s 3 วันที่ผ่านมา

    Mam why sàni bhagawan not affecting rich people

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej 6 วันที่ผ่านมา +3

    Madam enayoda rasi Meena rasi uthradi okay eppo uyir mattum than micham suside cheyatha savu varu varuma please 🙏 reply me okay

    • @bharathidhanaraj9570
      @bharathidhanaraj9570 5 วันที่ผ่านมา

      பண்ணாதீங்க நான் முடிவு பண்ணி என்னை காப்பாற்ற வச்சிட்டு கடவுள் 😭

    • @cryptoking69
      @cryptoking69 4 วันที่ผ่านมา

      நானும் மீனம் தான் மகிழ்ச்சியாக வாழ்த்து கொண்டு இருக்கிறேன். வாழ்வு ராசியை பொருத்து அல்ல... உங்கள் மனம் சார்ந்தது

  • @MareeshmariMareesmari
    @MareeshmariMareesmari 5 วันที่ผ่านมา +1

    Nan siruvayathil irundhu kastapattu kondu irukkiren madam

  • @srvs-n
    @srvs-n 5 วันที่ผ่านมา

    Super

  • @thenmozhi75
    @thenmozhi75 วันที่ผ่านมา

    தெய்வம் வந்து கண்டிப்பா சாட்சி சொல்லுமா அம்மா
    மனசு வெறுத்து போச்சிமா
    இருக்கவே கூடாது

  • @bubbyskitchen6891
    @bubbyskitchen6891 วันที่ผ่านมา

    Nadakanum namburen mam vuyir mattum thaan iruku

  • @shanmugathasanmyilvaganam1507
    @shanmugathasanmyilvaganam1507 5 วันที่ผ่านมา

    Good morning 🙏
    🙏😇🙋‍♂️🇦🇺❤️🕺🏻👌✅💯🦅

  • @srinathbr9082
    @srinathbr9082 4 วันที่ผ่านมา

    உத்திரட்டாதி நட்சத்திரம்

  • @AbiAbi-m1e
    @AbiAbi-m1e 6 วันที่ผ่านมา +1

    உண்

  • @arunprasad5339
    @arunprasad5339 5 วันที่ผ่านมา +1

    Kadaisi varaikum ne motivational speech than kodukura.....ena nadakum nu sollala

  • @MagicianSanthoshMithra-jj5ej
    @MagicianSanthoshMithra-jj5ej 6 วันที่ผ่านมา +3

    God is very very very waste l don't believe God in my life okay 🙏👍

  • @sabarigiri001
    @sabarigiri001 5 วันที่ผ่านมา +1

    மனது வெறுத்து விட்டது

  • @SanthoshRathi-g7n
    @SanthoshRathi-g7n 4 วันที่ผ่านมา

    😭😭😭😭😭😭👎🤲💯

  • @AnguRaja-m8g
    @AnguRaja-m8g 5 วันที่ผ่านมา

    😂

  • @Muthu494
    @Muthu494 4 วันที่ผ่านมา