எளிமையின் மறுபெயர்.. ஐயாவின் வாழ்க்கை வரலாறு வரும் தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டும்.. இந்த காணொளி தொகுப்பிற்கு கோடான கோடி நன்றிகள் . நல்லவை எங்கும் பரவட்டும் ❤ வாழ்வது ஒரு வாழ்க்கை நல்லமுறையில் வாழ்வோம் ஐயா பெயர் மிக பொருத்தம். மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.....
இப்படியும் மனுஷன் வாழ்ந்து இருக்கார் வாழ்க மாமனிதர் நல்லகண்ணு அவர்கள் 🙏🙏🙏 அவரின் வாழ்க்கையை சுருக்கமாக தொகுத்து வழங்கிய புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்
யாரைக் குற்றம் சொல்வது ? ஒரு நல்ல மனிதரை மக்கள் ஏன் தேர்தலில் புறம் தள்ளுகின்றனர் ? ஏன் அவருக்கு வாக்களிக்கவில்லை அப்போ மக்களிடமும் குறையிருக்கிறது தானே ஆக தராசில் அரசியல்வாதிகளையும் இந்த மக்களையும் இரண்டு தட்டுகளிலும் வைத்தால் சமமாக இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை நன்றி வணக்கம் ஜெய் பவானி
நல்ல மனிதர் இவரின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்கலாம்
எளிமையின் மறுபெயர்..
ஐயாவின் வாழ்க்கை வரலாறு வரும் தலைமுறைக்கு எடுத்து கூற வேண்டும்.. இந்த காணொளி தொகுப்பிற்கு கோடான கோடி நன்றிகள் .
நல்லவை எங்கும் பரவட்டும் ❤
வாழ்வது ஒரு வாழ்க்கை நல்லமுறையில் வாழ்வோம்
ஐயா பெயர் மிக
பொருத்தம்.
மக்கள் மனதில் என்றும் வாழ்வார்.....
இப்படியும் மனுஷன் வாழ்ந்து இருக்கார் வாழ்க மாமனிதர் நல்லகண்ணு அவர்கள் 🙏🙏🙏
அவரின் வாழ்க்கையை சுருக்கமாக தொகுத்து வழங்கிய புதிய தலைமுறைக்கு வாழ்த்துக்கள்
ஊடகத்தின் மிக சரியான பதிவு. பயனுள்ள பதிவு.பயனுள்ள நேர விரயம். மிக்க மகிழ்ச்சி.🎉🎉🎉
மிகவும் எளிமையானவர் ஐயா அவர்கள்
ஐயாவின் எண்ணங்கள் அழகு அதான் முதல் மூணு எழுத்து...
Ayya ungala vanangukkiren.🙏🏻🙏🏻🙏🏻
வாராது.வந்த.மாமனிதர்.இன்னும்.வாழ்ந்து.வழிகாட்டவேண்டும்
ஐயா நல்ல கண்ணுவின் தியாகத்தை தியாகத்தை திரைப்படமாகவே எடுக்கலாம்... அப்போது தான் அடுத்த தலைமுறைக்கு தெரியும்
எளிமையான மனிதர்
நல்ல தொகுப்பு!
Great man
புதிய தலைமுறை உருப்படி செய்தி போட்டு இருக்கு.நல்ல தலைவர் ஐயா நல்லகண்ணு
You are great sir
யாரைக் குற்றம் சொல்வது ? ஒரு நல்ல மனிதரை மக்கள் ஏன் தேர்தலில் புறம் தள்ளுகின்றனர் ? ஏன் அவருக்கு வாக்களிக்கவில்லை அப்போ மக்களிடமும் குறையிருக்கிறது தானே ஆக தராசில் அரசியல்வாதிகளையும் இந்த மக்களையும் இரண்டு தட்டுகளிலும் வைத்தால் சமமாக இருப்பார்கள் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை நன்றி வணக்கம் ஜெய் பவானி
❤❤❤❤
Makkal thalaivan r nallakannu ayya
🙏🙏💪💪👌👌👌🙏🙏
Valthukkal iyaa
A great leader of TN politics
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
❤
ஆனால் அவர்ஊழலை ஏன் எதிற்க்கவில்லை.
அடுத்தவர்களை குறை கூறுவதை விட்டு விடுங்கள் நம்மை திருத்தி கொள்ள வழியயை தேடுங்கள் அதை தான் அவர் செய்தார்
👑❤️🔥🏆💪
🎉🎉🎉🎉🎉🎉
Tamil nattil thatpothu ullla ore nalla arasiyal thalaivar tholar nalla kannu. Ivarai ponror muthalvar aaka mudiyathathu Tamila makkaluku per ilappu😢😢😢😢😢
Ivara pathi therinchukkama irundhatha nenaichu vekka paduren
BUT TODAY OUR POLITICAL LEADERS AIM IS TO BECOME WORLDS RICHEST PERSON//
TO ACHIVE THIS THEY NEVER HESITATE TO GIVE TROBLE TO PEOPLE//
Ennudaya lifla oru nalla manithanai parthen
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😘❤️❤️
DMK spokes persons boycot puthiya thalaimurai
U sanghi ah