ஆர்மோனியத்தோடு இளையராஜா உட்கார்ந்தால் மெட்டு போடாமல் எழுந்தது இல்லை - வைரமுத்து

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ส.ค. 2024
  • ஆர்மோனியத்தோடு இளையராஜா உட்கார்ந்தால் மெட்டு போடாமல் எழுந்தது இல்லை - வைரமுத்து
    This you tube channel is based on all entertainment contents, news, movie reviews, kids zone, all under one roof.
    You guys subscribe and support us also like our page and give your comments.

ความคิดเห็น • 33

  • @Jk-jr7nl
    @Jk-jr7nl 6 ปีที่แล้ว +20

    மனக்கசப்பு நீங்கி பாரதிராஜா, வைரமுத்து, இளையராஜா கூட்டணி இணையவேண்டும்.

  • @mahalakshmi.madasamy6628
    @mahalakshmi.madasamy6628 5 ปีที่แล้ว +3

    இளையராஜா வைரமுத்து பாரதிராஜா பாடும் நிலா பாலு அண்ணா ஒன்றாக இணைய வேண்டும் என்பது தான் எல்லா இசை ரசிகர்களின் நீண்ட நாள் கனவு ஆசை. இறைவனை பிரார்த்திப்போம்.

  • @sudhakarc3315
    @sudhakarc3315 6 ปีที่แล้ว +11

    ஐயா இசைஞானியோடு சேர்ந்து பயணியுங்கள் உங்களின் கூட்டணியால் தமிழ் சினிமா உற்சாக ஊற்றெடுக்கும்

  • @user-tt6gg6ki1z
    @user-tt6gg6ki1z 6 ปีที่แล้ว +8

    வான் மேகம் பூப்பூவாய்த் தூவும்....இதுதான் வைரமுத்துவும் இசைஞானியும் இறுதியாக பணியாற்றிய பாடல்.
    இவர்கள் பிரிந்து 32 ஆண்டுகள் உருண்டோடிவிட்டன.

  • @SaiRajSwamy
    @SaiRajSwamy 7 ปีที่แล้ว +12

    Jackie Sir super👍👌
    நிலாவே வா(இளையராஜா) செல்லாதே வா,
    என் நாளும் உன் பொன் வானம் நான்(வைரமுத்து).
    ஒரு ராஜா, வைரமுத்து, மணிரத்னம் combo parcel.
    it doesn't have to be a movie it could also be an album.
    Anyways Mani Ratnam movies nowadays are mainly watched for the songs picturization rather than the content.

    • @user-tt6gg6ki1z
      @user-tt6gg6ki1z 6 ปีที่แล้ว +1

      ஐயா இந்த பாடலை இயற்றியவர் கவிஞர் வாலி.

  • @uthayamr
    @uthayamr 7 ปีที่แล้ว +8

    We are missing that good combination

    • @thedart2304
      @thedart2304 7 ปีที่แล้ว

      Uthayakumar Rasiah ர

  • @palanivelpalanivel1869
    @palanivelpalanivel1869 6 ปีที่แล้ว +3

    great mastro

  • @sasa-iq6bf
    @sasa-iq6bf 7 ปีที่แล้ว +8

    raja raja raja raja music music music

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 6 ปีที่แล้ว +6

    Vairamuthu should join with Elayaraja

  • @poonambajwa4468
    @poonambajwa4468 5 ปีที่แล้ว

    One song one year...super comedy...yes some are like that 😃

  • @user-iv3oq7xh7n
    @user-iv3oq7xh7n 6 ปีที่แล้ว +6

    சார்
    நீங்கள் ராஜா சார் உடன் இனைந்து பணியாற்ற வேண்டும்

    • @raftone123
      @raftone123 6 ปีที่แล้ว +1

      நான் தயாராக உள்ளேன் அண்பரே...

  • @-mayilaigalatta2780
    @-mayilaigalatta2780 7 ปีที่แล้ว +2

    super frd

  • @muralivenkataraman5922
    @muralivenkataraman5922 5 ปีที่แล้ว +5

    2:21இழந்தால் பெற முடியாதது மானமும் காலமும் தான். மானத்தை இழந்து விட்டீர்களே. தெய்வம் நின்று கொன்றதோ?

  • @RajaSekar-ps5zx
    @RajaSekar-ps5zx 6 ปีที่แล้ว +6

    ilayaraja kadavul piravi

  • @maheswarank5117
    @maheswarank5117 7 ปีที่แล้ว +5

    Raja Rajathaan

  • @truthserum7700
    @truthserum7700 7 ปีที่แล้ว +8

    pinna enna unaamadhiri utkaarntha paatu ezhuthaamal povaara ??

    • @venkatesanlakshmanan8449
      @venkatesanlakshmanan8449 7 ปีที่แล้ว +1

      Truth Serum பாஸ் கொஞ்சம் மரியாதை கொடுங்க வைரமுத்து அவர்களுக்கு

    • @truthserum7700
      @truthserum7700 7 ปีที่แล้ว +1

      venkatesan Lakshmanan - Illa boss ungalukku theriyaadhu, anndha aalu eppadi endru. We have seen him and his arrogant behaviors by staying near him the US. He is not that a good hearted person. Well if he is a good person, why would he support a worst corrupt political party in TN. Just think about what that party did to tamilians in Tamilnadu and Srilanka. Don't you honestly know?? Doesn't he know?? He consciously made that decision to support those backstabbers, why??? Ask yourself!!!!!

    • @venkatesanlakshmanan8449
      @venkatesanlakshmanan8449 7 ปีที่แล้ว +1

      Truth Serum Thank u for the positive response. it's only abt vairamuthu and ilayaraja. both r legends. i am not aware abt his personal behaviour, wat u told. every 1 here r survival of the fittest. almost 30 years by using srilankan tamil people TN politics running around here. let me ask u one question, y admk govt not able to release 7 ppl accused in rajiv murder. kalaingar made a.mistake of not against during the war time. at the same time he didnt support for the war. every body will do mistake, but we can't judge by one incident. watever u reply, let us stop with this. thank u for the interaction. can we do something rather than debating here. thanks boss

  • @premkumarabidharshan9345
    @premkumarabidharshan9345 7 ปีที่แล้ว +1

    no mention

  • @graharaj5281
    @graharaj5281 6 ปีที่แล้ว +4

    dai vairamuthu yuvana sonna mathiri theriyalaye rahmana sonna mathiri theriyuthe 😂😂😂😂

  • @poonambajwa4468
    @poonambajwa4468 5 ปีที่แล้ว

    What's the real reason behind their split

  • @premkumarabidharshan9345
    @premkumarabidharshan9345 7 ปีที่แล้ว +1

    nice

  • @rn2662
    @rn2662 6 ปีที่แล้ว

    THIRUDUNA METTU EPPO
    VENUMUNALUM PODALAM
    PARAVAILLA...

    • @Dakshan353
      @Dakshan353 6 ปีที่แล้ว +1

      ARR thaanda copy cat,

  • @parthibanprasad806
    @parthibanprasad806 3 ปีที่แล้ว

    கடந்த காலம் ....காலாவதியாகி விட்டது.
    இளைய ராஜா திமிர் பிடித்து பேசுபவர்.
    யாரையும் மதிக்காதவர்

  • @babiselladurai2872
    @babiselladurai2872 7 ปีที่แล้ว +10

    We are missing that good combination