கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள். எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது. கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம். கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள். சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார். கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization) மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில். www.iskcon.com இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள். நன்றிகள் ! ஹரே கிருஷ்ண! அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்தகிஷோர் குமார்🙏
தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும். தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள் தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள். இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள். இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை. தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏 திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் ! நன்றிகள் 🙏 உங்கள் சேவகன் மற்றும் அடியேன பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
Hare Krishna Swamiji Namaskaram 🙏 Thank you for your lecture 🙏 Hare Krishna 🙏 நான் யார் ? நான் ஏன் பிறந்தேன் ? நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ? நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ? எனது கடமைகள் என்ன ? கடவுள் யார் ? கடவுள் எங்கு இருக்கிறார் ? கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ? நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ? குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ? தூய அன்பு எப்படி செலுத்துவது ? நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ? பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ? இறந்த பிறகு நான் எங்கே போவேன் ? முக்தி என்றால் என்ன ? மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன. எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன. தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர். இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும். உங்களுடைய உண்மையான அன்பையும், உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். தயவுசெய்து, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு உச்சரியுங்கள்: *ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே* தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்! மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம். எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும, உண்மையான அன்பையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து இன்றே, உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com வெளிநாட்டில் பிறந்த ஆங்கிலேயர்கள் பகவத் கீதை உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு. பகவத் கீதை புனித நூல் என்று ஒத்துக் கொண்டார்கள் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்கிறார்கள். எல்லா ஜாதியினரும் மற்றும் எல்லா மதத்தினரும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் என்கிற இஸ்கான் கோயிலில் சேரலாம். ஆதாரம்: www.iskcon.com www.dandavat.com www.iskcondesire.com நன்றிகள் ! ஹரே கிருஷ்ண 🙏 அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏
அடியேன் தாசன், அடியொங்களுடய parakaala மடத்தை சேர்ந்த திருkkoil கள்ளஹல்லி என்கிற kshethrathil, 16 adi உயரமுள்ள லக்ஷ்மி வராஹ பெருமாள் சேவை சாதிக்கிறார் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். இனி வரும் தேவரீர் அவர்களுடைய upanyaasaththil இந்த திருத்தலதயும் சேர்த்து கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன். கள்ளஹலி Mysore இருந்து 25 km தொலைவில் உள்ளது. தசானு தாசன்
தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும். தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான தயாரிப்பு நிறுவனங்களை திமுக அரசு கட்டாயம் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் மற்றும் உடனடியாக டாஸ்மார்க் டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மற்றும் இதர போதை வஸ்துக்களை தயாரிக்கும் நிறுவனங்களையும் இழுத்து மூட வேண்டும் எடுத்துக்காட்டு சிகரெட் புகையிலை பான் மசாலா குட்கா கஞ்சா போன்ற தயாரிப்பு நிறுவனங்களை நிரந்தரமாக மூட வேண்டும். திமுக அரசு தமிழ் மக்களை அன்பாகவும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க உதவ வேண்டும். யோகா பயிற்சி இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களுக்குமானது உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள அனுதினமும் அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் தியானம் செய்ய வேண்டும். ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே, ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழலாம். யோகா பயிற்சி எல்லோருக்குமானது. இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்! நன்றிகள்! உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன், நந்த கிஷோர் குமார் 🙏 தயவுசெய்து, திமுக அரசு தமிழ் மக்களை அன்பாகவும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்க்கை வைக்க உதவ வேண்டும். நன்றிகள் 🙏
🙏 *JAI VARAAHA CHARAMA SLOKAM* 🙏
Hare Krishna swami
Dhandawath pranam
Jai SeethaRam 🪔🌸🙏🏻
Jai Hanuman 🪔🌸🙏🏻
Jai SeethaRam 🪔🌸🙏🏻
Jai Hanuman 🪔🌸🙏🏻
Jai SeethaRam 🪔🌸🙏🏻🙏🏻
Jai Hanuman 🪔🌸🙏🏻
கடவுளை நாம் பார்ப்பதற்கும் கடவுளை உணர்வதற்கும் அறிவியல் உள்ளது. அந்த அறிவியல் என்னவென்றால் சாஸ்திரம். சாஸ்திரத்தை வழங்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் ஸ்ரீமத் பகவத் கீதையின் உபதேசத்தை யார் ஒருவர் அனுதினமும் தன் வாழ்க்கையில் கடைபிடிக்கிறாரோ அவர் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், கடவுளிடம் பேசலாம். கடவுள் வழங்கிய சாஸ்திரமான அறிவியலை நாம் நம் வாழ்க்கையில் அனுதினமும் கட்டாயம் பின்பற்ற வேண்டும். இந்த உலகத்தில் 80 சதவீதம் பேர் கடவுள் உணர்வாளர்களாக வாழ்கிறார்கள்.
எடுத்துக்காட்டு : கடவுளை உணர்ந்தவர்கள், கடவுளை பார்த்தவர்கள், கடவுளிடம் பேசினவர்கள் பெயர்கள் : ஸ்ரீ பிரம்மா, ஸ்ரீ சிவபெருமான், ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ முருகர், ஸ்ரீல நாரதர் முனி, சரஸ்வதி தேவி, மகாலட்சுமி தேவி பார்வதி தேவி, சூரிய தேவர், அர்ச்ஜுனன், தவதிரு. துருவ மகாராஜ், பக்த பிரகலாதன், நான்கு வைஷ்ணவ சம்பிரதாய குருமார்கள், 12 ஆழ்வார்கள், ஸ்ரீல ராமானுஜச்சாரியார், ஸ்ரீல மத்வாச்சாரியார், ஸ்ரீல ஹனுமான், ஸ்ரீல வியாசுதேவர் ஸ்ரீல பிரபு பாதர், ஸ்ரீல பக்தி சித்தாந்த சரஸ்வதி தாக்கூர், ஸ்ரீல பக்தி வினோத் தாக்கூர், ஸ்ரீல ஜெகநாதாஸ் பாபாஜி, திருவள்ளுவர், ஔவையார் மற்றும் நாத்திகவாதியாக இருந்த கண்ணதாசன் அவர்கள் கடவுளை உணர்ந்தவர், அறிஞர் அண்ணா, எம் ஜி ஆர், இசைஞானி இளையராஜா மற்றும் இந்த உலகில் வாழும் 80 சதவீதம் மக்கள் இவர்கள் அனைவரும் கடவுளை உணர்ந்து இருக்கிறார்கள். இன்னும் சிலர் கடவுளைப் பார்த்து இருக்கிறார்கள் பேசி இருக்கிறார்கள். இதற்கு எல்லாம் ஆதாரம் உள்ளது.
கடவுள் இல்லை என்று சொல்பவர்கள். முதலில் நீங்கள் கடவுள் இருக்கிறார் என்று நம்புங்கள். ஏற்கனவே உங்களை போல் இந்த உலகில் பிறந்த மனிதர்கள் கடவுளை பார்த்துள்ளனர். அவர்களை முதலில் நம்புங்கள். கடவுள் இல்லை என்று சொல்லும் உண்மையான பகுத்தறிவு உள்ளவர்கள். கடவுளிடம் பேசியவர்கள், கடவுளை உணர்ந்தவர்கள் அல்லது கடவுளின் உபதேசங்களை பின்பற்றி வாழ்பவர்களை கண்டு பிடித்து, அவர்களிடம் பணிவோடு கடவுள் பற்றிய கேள்விகள் கேட்டு அவர்கள் சொல்லும் உபதேசங்களை கேட்டு தங்கள் வாழ்வில் பின்பற்றி வாழ்ந்தால் போதும் கட்டாயம் ஒரு நாள் கடவுளை உணரலாம், கடவுளை பார்க்கலாம், பேசலாம்.
கடவுள் இல்லை என்று சொல்லும் பகுத்தறிவு உள்ளவர்கள். ஏற்கனவே கடவுளை உணர்ந்தவர்களை நம்பினால் தான் கடவுளை உணர்வதற்கு கடவுளை பார்ப்பதற்கு நமக்கு தகுதி கிடைக்கும். ஆகையால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சாஸ்திரமான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் படியுங்கள் மற்றும் படித்து உங்கள் வாழ்க்கையில் பின்பற்றுங்கள் கடவுளை கட்டாயம் உணரலாம், கடவுளை பார்க்கலாம். அந்த தகுதியை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். கடவுள் இல்லை இல்லை என்று உங்களை போல் சொன்னவர்களும் பிறகு கடவுள் இருக்கிறார் என்று அறுதியிட்டு சொல்லி இருக்கிறார்கள். அவர்களையும் நம்புங்கள். ஒரு எடுத்துக்காட்டு : திரு கண்ணதாசன் அவர்கள் மற்றும் தவத்திரு துருவ மகாராஜின் வாழ்க்கை வரலாற்றை படியுங்கள்.
சநாதன தர்மத்தை உருவாக்கியவர் முழுமுதற் கடவுள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். சனாதன தர்மத்தை, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஏன் உருவாக்கினார் என்றால் மனித குலத்தில் பிறந்த எல்லா மனிதர்களும் அன்போடும், அமைதியோடும், கிருஷ்ண உணர்வோடும் சந்தோஷமாகவும், ஆனந்தமாகவும் வாழ சனாதன தர்மத்தை பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நமக்கு வழங்கினார்.
கடவுள் இல்லை, கடவுள் இல்லை என்று சொல்பவர்கள் முன்னால் கடவுள் கட்டாயம் தோன்ற மாட்டார். கடவுளை ஏற்கனவே உணர்ந்தவரை, கடவுளை பார்த்தவரை நம்பினால் தான் கடவுளை பார்ப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. கடவுளை நான் எப்படி பார்க்க முடியும், கடவுளை நான் எப்படி உணர முடியும் என்று பணிவோடு உண்மையான தாகத்தோடு ஒரு உண்மையான ஆண்மீக குருவை அணுகி அவரிடம் உண்மையாக சரணடைய்ந்து, கடவுளை பற்றி பணிவோடு விசாரித்து, தங்கள் வாழ்வில் பின்பற்றி அன்போடு வாழ்ந்தால் கட்டாயம் ஒரு நாள் கடவுள் அவர் முன் தோன்றுவார். கடவுள் இருக்கிறார் என்று சொந்தமாகவும் தெரிந்துக் கொள்ளலாம். (Self Realization)
மேலும் விவரங்களுக்கு படியுங்கள் ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில்.
www.iskcon.com
இந்த முக்கிய செய்திகளை எல்லோருக்கும் பகிருங்கள்.
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண!
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்தகிஷோர் குமார்🙏
தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள், முஸ்லிம் மதத்திற்கும், கிருஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் மொழி கட்டாயம் வளராது. ஏனென்றால், தமிழ் மொழி தமிழ்நாட்டில் வளர வேண்டுமென்றால் தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்கள் தமிழ் நாட்டில் அவதாரம் எடுத்த தெய்வங்களின் உபதேசங்களையும், தமிழ் இலக்கியங்களையும் படித்து அனுதினமும் பின்பற்றி அன்போடு எல்லோரையும் அரவனைத்து அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு ஒழுக்கத்துடன் வாழ்ந்தால் மட்டுமே தமிழ் நாட்டில் தமிழ் மொழி வளரும்.
தமிழ் நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் தான் தமிழ் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, தமிழ் பண்பாட்டையும், தமிழ்க் கலாச்சாரத்தையும், தமிழ் மொழியையும் அழித்து வருகிறார்கள், தமிழ் இலக்கியங்களை படித்து பின்பற்றுவதில்லை. ஏனென்றால், இவர்கள்
தமிழர்களின் தெய்வங்களை வணங்கி வழிபாடு செய்வது இல்லை, மதிப்பதும் இல்லை, தமிழர்களின் பண்டிகைகளை கொண்டாடுவதில்லை. இவர்கள், தமிழ் தெய்வங்களையும், கலாச்சாரம் பற்றியும், தமிழ் பண்பாடு, தமிழ் இலக்கியம் பற்றியும் கேலி செய்து வருகிறார்கள் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
தமிழன், முஸ்லிம் மதத்திற்கும், கிறிஸ்தவ மதத்திற்கும் மதம் மாறினால் தமிழ் நாட்டில் கட்டாயம் தமிழ் வளராது. கால போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் மொழி அழிந்து விடும். பிறகு தமிழ் நாட்டில் மக்கள் ஆங்கில மொழியையும் மற்றும் உருது மொழியையும் தான் மக்கள் பேசுவார்கள். ஏனென்றால், இதற்கு பின்னால் வெளிநாட்டில் பிறந்த அரேபிய முஸ்லிம்களாகிய ஆப்கானிஸ்தான், சவுதி அரேபியா, துபாய், கங்கிஸ்தான், பஹ்ரைன், கல்ஃப் மற்றும் பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற அரேபிய நாடுகள் இந்தியாவை கை பற்ற இந்தியாவில் பிறந்த மக்களை முஸ்லிம் மதத்திற்கு மதம் மாற்றி தமிழ் நாடு உள்பட இந்தியாவை கை பற்ற சதி திட்டம் தீட்டி உள்ளார்கள்.
இவர்கள் சில வருடங்களுக்கு முன்பு கிருஸ்தவர்களும் மற்றும் முஸ்லிம்களும் இந்திய நாட்டைக் கைப்பற்ற பல்லாயிரம் இந்திய மன்னர்களையும் மற்றும் பல கோடி அப்பாவி இந்திய மக்களையும் கொன்றார்கள் தமிழர்கள் உள்பட. மீண்டும் இந்திய நாட்டைக் கைப்பற்ற அப்பாவி மக்களை அடிமை படுத்த மதம் மாற்றம் செய்து வருகிறார்கள்.
இப்பொழுது, இங்கு இதை பற்றி பேசவும் இந்த அநியாயங்களை
தட்டி கேட்க இங்குள்ள நாம் தமிழர் கட்சி, எதிர் கட்சி, ஆளுங் கட்சி அரசியல்வாதிகளும், தினசரி பத்திரிகைகளும், டிவி சேனல்கள், ஊடக சேனல்களும் மற்றும் You tube சேனல்களும் இந்த அவலங்களை தட்டி கேட்க இங்கு யாருக்கும் துப்பில்லை.
தமிழ் நாட்டில், தமிழ் மொழியை காக்க, அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள், விழித்துக் கொள்ளுங்கள் 🙏
திரைப்பட நடிகர்களே, இயக்குநர்களே மற்றும் தயாரிப்பாளர்களே, தயவுசெய்து, மேலே உள்ள கருத்துக்களை ஆராய்ந்து திரைப்படம் எடுத்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தெளிவான திரைக்கதையில் தமிழ்க மக்களுக்கும் மற்றும் இந்திய மக்களுக்கும் தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள்.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள் !
நன்றிகள் 🙏
உங்கள் சேவகன் மற்றும்
அடியேன பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
very pleased to see this ❤️bhagavan shri krishna paramatma ki jai ❤️ shrimad Bhagavad Gita ki jai 🔥 jagadguru srila Prabhupada ki jai
OM NAMO NARAYANAYA 🙏🌹🕉️🙇🏻♀️
🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
Woooow 🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
Hare krishna 🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏🙏
Super mama thanks ❤️🌹🙏
Srimathe Ramanujaya Namaha 🙏🙏🙏
Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar
Yogi ramsuratkumar
Jaya guru raayaa
Hare Krishna Swamiji Namaskaram 🙏
Thank you for your lecture 🙏
Hare Krishna 🙏
நான் யார் ?
நான் ஏன் பிறந்தேன் ?
நான் ஏன் இந்த உலகில் அவதிப்படுகிறேன் ?
நம் வாழ்க்கைக்கு உண்மையான சிறந்த கல்வி எது ?
எனது கடமைகள் என்ன ?
கடவுள் யார் ?
கடவுள் எங்கு இருக்கிறார் ?
கடவுளுக்கும் எனக்கும் என்ன தொடர்பு ?
நான் கடவுளை எவ்வாறு பார்க்க முடியும் ?
குரு என்பவர் யார் ? நான், உண்மையான குருவை எப்படி தேர்ந்தெடுப்பது ?
தூய அன்பு எப்படி செலுத்துவது ?
நாம் ஏன் பிறப்பு, நோய், முதுமை மற்றும் இறப்பு ஆகியவற்றால் பாதிக்கப்படுகிறோம் ?
பிறப்பு மற்றும் இறப்பு ஏன் வருகிறது ?
இறந்த பிறகு நான் எங்கே போவேன் ?
முக்தி என்றால் என்ன ?
மேலே உள்ள அனைத்து கேள்விகளுக்கும் அனைத்து பதில்களும் ஸ்ரீமத் பகவத்-கீதையிலும் மற்றும் ஸ்ரீமத் பாகவதத்திலும் அனைத்து பதில்களும் இந்த புனித நூல்களில் சரியான பதில்கள் கிடைக்கின்றன.
எனவே தயவுசெய்து, எல்லோரும் இந்த புனித புத்தகங்களான ஸ்ரீமத் பகவத் கீதை உண்மையுருவில் மற்றும் ஸ்ரீமத் பாகவதம் உண்மையுருவில் ஆகியவற்றைப் கட்டாயம் படிக்க வேண்டும். அசல் ஒரிஜினல் இந்த இரண்டு புனித நூல்கள் இஸ்கான் கோவிலில் கிடைக்கிறது. ஏனெனில், வெளிமார்க்கெட்டில் டூப்ளிகேட் புத்தகங்கள் கிடைக்கின்றன.
தயவுசெய்து, அந்த டூப்ளிகேட் புத்தகங்களை வாங்கி படிக்காதீர்கள். ஏனென்றால், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் 5000 வருடத்திற்கு முன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் கூறப்பட்டது இந்த அசல் புனித நூல்கள் குரு சீட பரம்பரையில் பாதுகாக்கப்பட்டு இஸ்கான் கோவில்களில் கிடைக்கின்றன. தயவு செய்து, தாங்கள் அனைவரும் ஒரிஜினல் அசல் இந்தப் புனித நூல்களை வாங்கிப் படிக்க வேண்டும். இஸ்கான் கோவில் ஸ்ரீமத் பகவத்கீதையை 60க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்த்து இருக்கின்றன. ஏனெனில், ஸ்ரீமத் பகவத்-கீதை எல்லோருக்கும் பொதுவான புனித நூலாகும் மற்றும் உலகம் முழுவதும் 900 க்கும் மேற்பட்ட இஸ்கான் கோயில்கள் உள்ளன இஸ்கான் கோவில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கும் மற்றும் அனைத்து உயிர்களுக்கும் மற்றும் அனைத்து மக்களுக்கும் புனித சேவை செய்து வருகின்றனர்.
இஸ்கான் கோவில் சந்தைப்படுத்தல் நிறுவனம் அல்ல. இந்த உலகில் பலர் தங்கள் இயற்கையான கடவுள் உணர்வுகளையும், உண்மையான ஆனந்தமான வாழ்க்கையைப் வாழ மறந்துவிட்டார்கள். எனவே பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மறு அவதாரமான சைதன்ய மகாபிரபு கருணையால் மற்றும் குரு சீட பரம்பரையில் வந்த நமது ஆ.சா. பக்திவேதாந்த ஸ்ரீல பிரபுபாதர் அவர்களின் கருணையால் இஸ்கான் கோயில் உருவாக்கப்பட்டது. மேலும் விவரங்களுக்கு www.iskcon.com -ல் தெரிந்து கொள்ளவும்.
உங்களுடைய உண்மையான அன்பையும், உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும், உண்மையான ஆனந்தத்தையும் உணர மற்றும் நீங்கள் கடவுள் உணர்வை வளர்த்துக் கொள்ள இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தயவுசெய்து, தினமும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு உச்சரியுங்கள்:
*ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே*
தினமும் குறைந்தது இரண்டு மணி நேரம் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை அன்போடு ஜெபியுங்கள்!
மேலேயுள்ள கேள்விகளுக்கு பதில் தெரிந்து கொள்ளாமல். நாம் இந்த உலகில் நம் பொன்னான நேரத்தையும், வாழ்க்கையையும் வீணடிக்கிறோம்.
எனவே தயவுசெய்து, ஸ்ரீமத் பகவத்-கீதை மற்றும் ஸ்ரீமத் பாகவதம் அனைவரும் படித்து, புரிந்து கொள்ளுங்கள். உங்கள் உண்மையான அமைதியையும், உண்மையான மகிழ்ச்சியையும, உண்மையான அன்பையும், உங்கள் உண்மையான ஆனந்தத்தையும் கட்டாயம் உணர்ந்து கொள்ள வேண்டும் மற்றும் முழு முதற் கடவுள் யார் என்பதையும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். தயவுசெய்து இன்றே, உங்கள் அருகிலுள்ள இஸ்கான் கோயில்களின் முகவரிக்கு கூகிளில் முகவரியை தேடுங்கள். www.iskcon.com
வெளிநாட்டில் பிறந்த ஆங்கிலேயர்கள் பகவத் கீதை உண்மையுருவில் படித்து உண்மையை தெரிந்து கொண்டு. பகவத் கீதை புனித நூல் என்று ஒத்துக் கொண்டார்கள் மற்றும் ஸ்ரீமத் பகவத் கீதையில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் உபதேசங்களை அனுதினமும் பின்பற்றி வாழ்கிறார்கள்.
எல்லா ஜாதியினரும் மற்றும் எல்லா மதத்தினரும், அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தில் என்கிற இஸ்கான் கோயிலில் சேரலாம்.
ஆதாரம்: www.iskcon.com
www.dandavat.com
www.iskcondesire.com
நன்றிகள் !
ஹரே கிருஷ்ண 🙏
அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
Namaskkaram prabhuji
❤narayanaa
🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
அடியேன் தாசன், அடியொங்களுடய parakaala மடத்தை சேர்ந்த திருkkoil கள்ளஹல்லி என்கிற kshethrathil, 16 adi உயரமுள்ள லக்ஷ்மி வராஹ பெருமாள் சேவை சாதிக்கிறார் என்பதை பணிவன்புடன் தெரிவித்து கொள்கிறேன். இனி வரும் தேவரீர் அவர்களுடைய upanyaasaththil இந்த திருத்தலதயும் சேர்த்து கொள்ளுமாறு பிரார்த்திக்கிறேன். கள்ளஹலி Mysore இருந்து 25 km தொலைவில் உள்ளது. தசானு தாசன்
தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மதுபான டாஸ்மாக் கடைகளை திமுக அரசு உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும. மற்றும் 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் உடனடியாக அமைத்து பழைய குடிகாரர்கள், புதிய குடிகாரர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நோக்கில் அவர்களுக்கு அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் பயிற்சியை கொடுத்து அவர்களின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழ முயற்சி எடுக்க வேண்டும்.
தமிழ் நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் ஒரு புத்துணர்வு முகாம் அமைக்க பட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மதுபான தயாரிப்பு நிறுவனங்களை திமுக அரசு கட்டாயம் நிரந்தரமாக இழுத்து மூட வேண்டும் மற்றும் உடனடியாக டாஸ்மார்க் டாஸ்மார்க் கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும். மற்றும் இதர போதை வஸ்துக்களை தயாரிக்கும் நிறுவனங்களையும் இழுத்து மூட வேண்டும் எடுத்துக்காட்டு சிகரெட் புகையிலை பான் மசாலா குட்கா கஞ்சா போன்ற தயாரிப்பு நிறுவனங்களை நிரந்தரமாக மூட வேண்டும்.
திமுக அரசு தமிழ் மக்களை அன்பாகவும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ வைக்க உதவ வேண்டும்.
யோகா பயிற்சி இந்த உலகத்தில் பிறந்த அனைத்து மனிதர்களுக்குமானது உடல், மனம், புத்தி, ஆன்மா, ஆரோக்கியமாகவும், தூய்மையாகவும் வைத்துக் கொள்ள அனுதினமும் அஷ்டாங்க யோகா பயிற்சி, பிராணயாமம் பயிற்சி, சூரிய நமஸ்காரம் பயிற்சி, யோகாசனம் பயிற்சி, ஓம்காரா மந்திரம் பயிற்சி, ஓம் ஹ்ரீம் நம சிவாய தியானம் பயிற்சி, ஹரே கிருஷ்ண மகா மந்திரம் தியானம் செய்ய வேண்டும்.
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண,
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே,
ஹரே ராம ஹரே ராம,
ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண மகா மந்திரம் ஒரு மனிதனின் உடல், மனம், புத்தி, ஆன்மா தூய்மை படுத்தி மறுபடியும் அன்போடும், அமைதியோடும், ஆனந்தமாக கடவுள் உணர்வோடு வாழலாம். யோகா பயிற்சி எல்லோருக்குமானது.
இந்த உண்மையை எல்லோருக்கும் பகிருங்கள்!
நன்றிகள்!
உங்கள் சேவகன் மற்றும் அடியேன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் சேவகன்,
நந்த கிஷோர் குமார் 🙏
தயவுசெய்து, திமுக அரசு தமிழ் மக்களை அன்பாகவும், அமைதியாகவும், கடவுள் உணர்வோடு ஆனந்தமாக வாழ்க்கை வைக்க உதவ வேண்டும்.
நன்றிகள் 🙏
🙏🙏🙏
Audio not clear
🙏