ஜெர்மனியில் Masters Degree படிக்கணுமா? How to apply Germany University in Tamil ?Sasi's Nature Path

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 114

  • @mathi2363
    @mathi2363 3 ปีที่แล้ว +6

    மிக அருமையான தகவல்கள் அம்மணி இதனை அனைத்து குருப்புக்கும் அனுப்பிவிட்டேன் நன்றிங்க.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      பகிர்ந்தமைக்கு மிக்க நன்றிங்கப்பா. தேவைப் படுபவர்களுக்கு சேர்ந்தால் சரி. இதுவும் ஒரு சேவையே.

  • @chattambisvlog6199
    @chattambisvlog6199 3 ปีที่แล้ว

    இவ்ளோ அமைதியா பொறுமையா பேசுகிறேருங்க.. அருமையான தகவல் தந்தமைக்கு மனமார்ந்த நன்றி அக்கா 😍🙏

  • @murugadhassivalingam5072
    @murugadhassivalingam5072 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு. வெளிநாட்டு தலங்களை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது. உங்களின் பயணம் தொடரட்டும் வாழ்த்துக்கள்.from swiss

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      நன்றிங்க முருகதாஸ்

  • @madanraj5977
    @madanraj5977 3 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல் சகோதரி

  • @hi.sudharsan570
    @hi.sudharsan570 3 ปีที่แล้ว +1

    நீங்கள் கூறிய அனைத்தும் பயன் உள்ளதாக இருந்தது.

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +3

    👍👍👍 nanri vanakkam

  • @murugadhassivalingam5072
    @murugadhassivalingam5072 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் , சகோதரி,அருமையோ அருமை, அடுத்த வீடியோக்கு வெயிட் பண்றேன், மிக்க நன்றி from swiss

  • @renugasoundar583
    @renugasoundar583 3 ปีที่แล้ว +2

    Nice vlog, useful information thank you🙏

  • @balakrishnanasm1899
    @balakrishnanasm1899 3 ปีที่แล้ว

    தகவல் அருமையாக உள்ளது நன்றி..❤️🙏

  • @krishnavenishanmugham1576
    @krishnavenishanmugham1576 3 ปีที่แล้ว

    அன்புடன் தங்கைக்கு.... 😆
    தெளிவான விளக்கம்.....பயனுள்ள தகவல்கள்
    என்னைப் போன்ற வயது முதிர்ந்தவர்களுக்கு
    ஒரு நாள் பேசுங்கள்... கண்டிப்பாக நகைச் சுவையாக
    ஒலிக்க வேண்டும்...அன்புக் கட்டளை....😁😁😁

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      சரிங்க, நான் பேசுகிறேன்.

    • @krishnavenishanmugham1576
      @krishnavenishanmugham1576 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நன்றி சசி...😆

  • @thiyanarumugam9360
    @thiyanarumugam9360 3 ปีที่แล้ว +1

    Very useful information..
    Danke schön

  • @mohameddasir6349
    @mohameddasir6349 3 ปีที่แล้ว +2

    Good information sister

  • @umamaheswarikrishnamoorthy1427
    @umamaheswarikrishnamoorthy1427 3 ปีที่แล้ว

    Most lovely information for newly studied students sister thank❤🌹🙏 you.

  • @bhuvaneshwariradha7108
    @bhuvaneshwariradha7108 2 ปีที่แล้ว

    Mam , in one video u said that u worked in sona salem .Happy to hear. When u come salem we are happy to welcome u , near by only.My son is now studying in sona.

  • @srinethra284
    @srinethra284 3 ปีที่แล้ว +1

    Akka... super....take care of u and anna
    Oneday varen ka germany.... sure...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      வாங்க நேத்ரா.

  • @amudharaja2481
    @amudharaja2481 3 ปีที่แล้ว

    நல்ல தகவல்கள். மிக்க நன்றி

  • @SaravanaKumar-zr7cv
    @SaravanaKumar-zr7cv ปีที่แล้ว

    Verry thankfull to you sis❤️

  • @ushac5944
    @ushac5944 3 ปีที่แล้ว

    மிக சிறப்பான விளக்கம் அக்கா🌹🌷மகிழ்ச்சி..தமிழ் படித்தவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பற்றி கூறுங்கள் (இளங்கலை,முதுகலை மற்றும் முனைவர் பட்டம் பெற்றவர்கள்)

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மன்னிக்கணும். அது பற்றி எனக்கு தெரியவில்லை. வலைத்தளத்தில் தேடி பாருங்கள்.

    • @ushac5944
      @ushac5944 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath சரிங்க அக்கா..மிக்க நன்றி.

  • @pongipongi6555
    @pongipongi6555 2 ปีที่แล้ว

    அழகான தகவல்

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 3 ปีที่แล้ว +3

    Thank you Akka.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      நன்றி அஞ்சலி

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 3 ปีที่แล้ว +1

      @@sasisnaturepath Bitte Akka

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว

    Very detailed video and information.

  • @radhajagannathan1530
    @radhajagannathan1530 3 ปีที่แล้ว +1

    Useful info

  • @karthikakarthika9826
    @karthikakarthika9826 3 ปีที่แล้ว +2

    Thanks mam🙏

  • @hitlersfan3105
    @hitlersfan3105 3 ปีที่แล้ว

    Useful infotmation thank you mam

  • @tharanit4856
    @tharanit4856 3 ปีที่แล้ว

    Big fan of you ...
    thanks for the info🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      என்ன இப்படி சொல்லிட்டீங்க? நன்றிங்க

    • @tharanit4856
      @tharanit4856 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath
      🙏🏻🙏🏻🙏🏻
      நான் வெளிநாட்டில் வாழும் இலங்கை பெண்.
      உங்கள் ஒரு video பார்ரத்தில் fan ஆகி எல்லா videos பார்த்தாகிற்று.
      விழித்தெழு video பா்ரத்தில் பெரிய ஆச்சரியம். எங்கள் குடும்மபத்தில் இ..லுமினா..அடி மற்றும் அவர்களின் சதிபற்றி சொன்னால் நம்புவது கிடையாது. I am so glad that you have the same view as mine🙏🏻🙏🏻🙏🏻
      அதோடு நம்ப favourite TH-camrs பேயரை குறிப்பிட்டு இருந்திங்கள்
      நன்றி தங்கை😊😊

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@tharanit4856 விடுங்க. எங்கள் குடும்மபத்தில் கூட அப்படிதான். மிக்க நன்றி

  • @redtiger8052
    @redtiger8052 3 ปีที่แล้ว

    Neenga kodukum vilakkam ovoru Q arumai.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      உங்கள் வார்த்தை என்னை ஊக்கபடுத்துகிறது. மிக்க நன்றி

  • @sarithaselvaraj6424
    @sarithaselvaraj6424 3 ปีที่แล้ว +1

    Hi Sasi ka.. I am Saritha from solarpudur.. see you after so many years.. so happy... How are you and your family too...

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      வணக்கம் சரிதா. எனக்கும் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அப்பா, அம்மா மற்றும் கார்த்தி நலம் விசாரித்ததாக சொல்லவும்

    • @sarithaselvaraj6424
      @sarithaselvaraj6424 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath sure ka . Appa passed away due to heart attack.. we are fine.. take care.. bye

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@sarithaselvaraj6424 அப்படியா? எங்களுக்கு தெரியாது சரிதா. வருத்தமாக உள்ளது. நீங்களும் உடம்பை பார்த்து கொள்ளுங்க.

  • @tamilcount2466
    @tamilcount2466 3 ปีที่แล้ว +1

    Akka useful aana video

  • @kavithaV860
    @kavithaV860 3 ปีที่แล้ว

    Thank you very much.

  • @maharajannattamai8720
    @maharajannattamai8720 3 ปีที่แล้ว

    nice explanation madam

  • @SR-hj4kh
    @SR-hj4kh 3 ปีที่แล้ว

    Thank. You sasi madam.

  • @sivasubbu8647
    @sivasubbu8647 2 ปีที่แล้ว

    Sister ennoda son ipo than sslc padikaran. Enaku Germany rompa puduchiruku. Ennoda son inga master degree muduchutu anga job pannanuma enna padikanum.

  • @SaravanaKumar-zr7cv
    @SaravanaKumar-zr7cv ปีที่แล้ว

    6:20 romba neram nalla pesittu irunthiye kka

  • @gopalakrishnannarayanan6189
    @gopalakrishnannarayanan6189 3 ปีที่แล้ว

    how to get PG Medicine admission... kindly upload video sister

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      மன்னிக்கணும். எனக்கு இதை பற்றி தெரியலைங்க. நான் பழகுபவர்கள் யாரும் மருத்துவ துறையில் இல்லைங்க.

  • @kannanrealestate9579
    @kannanrealestate9579 3 ปีที่แล้ว +1

    Good masg

  • @TECH.04
    @TECH.04 2 ปีที่แล้ว

    I am jeya super akka

  • @shkmech2418
    @shkmech2418 3 ปีที่แล้ว

    Dear Madam, Your explanation is very helpful. If a student is applied and got MS in Germany, can his/ her father or mother can accompany for month for helping

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      தற்பொழுது இயலாதுங்க. உங்களுக்கு விசா கிடைக்காது. நீங்கள் கொஞ்சம் கூட பயப்பட வேண்டாம். உங்கள் மகன்/மகள் எல்லா சூழ்நிலைகளையும் சமாளிப்பார்கள். அவர்கள் குழந்தைகள் இல்லை. நீங்கள் பதட்டப்படாதீர்கள். தைரியமாக அனுப்பி வையுங்கள்.

  • @narmadhakumar1930
    @narmadhakumar1930 3 ปีที่แล้ว

    Super mam

  • @jayakarthic8061
    @jayakarthic8061 3 ปีที่แล้ว

    AKKA , This is Jayakarthic. Thanks for very useful video . I have completed Master degree in India . Now I want to the PHd in Germany. Is there any way to the same.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      உங்களுடைய தலைப்பு சம்பந்தமாக வலைத்தளத்தில் தேடுங்கள். உங்கள் பேராசிரியருக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள். உங்களுக்கு இடம் கிடைத்த பிறகு செயல்முறை பெரும்பாலும் ஒன்றாக தான் இருக்கும் ஜெயா.

  • @sriritheeswaranco409
    @sriritheeswaranco409 3 ปีที่แล้ว

    Are there Universities for MBBS mam? If so kindly explain about it mam

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக இருக்கு. மன்னிக்கணும். எனக்கு அதை பற்றி விவரம் தெரியவில்லைங்க.

  • @babys8573
    @babys8573 3 ปีที่แล้ว

    Please tell me about phd in germany

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      நீங்கள் வலைத்தளத்தில் தேடினால் கிடைக்கும் என்று நினைக்கிறன். எனக்கு இதுவரை இதுபற்றி எந்த தகவலும் தெரியாதுங்க.

  • @redtiger8052
    @redtiger8052 3 ปีที่แล้ว

    Neengale german language guide pannungalen

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      எண்ணம் உண்டுங்க. ஆனால் எப்போது சாத்தியப்படும் என்று தெரியவில்லை

  • @sivasakthi-gx9op
    @sivasakthi-gx9op 3 ปีที่แล้ว

    How to message you about to discuss diet

  • @sivasubbu8647
    @sivasubbu8647 2 ปีที่แล้ว

    Germany la job pannanumma india yala enna course padikanum sister.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      முதல்ல அவன் அவனுக்கு பிடிச்ச துறைய தேர்ந்தெடுத்து படிக்கட்டும்ங்க. எதையும் திணிக்காதீங்க

  • @Rameshkumar-rv5vd
    @Rameshkumar-rv5vd 3 ปีที่แล้ว

    Hi Mam, Can I study master's degree in german universities online? Please provide some valuable pieces of information sister.

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      ஆன்லைன்ல படிக்க முடியுமான்னு எனக்கு தெரியலைங்க. நீங்க யுனிவெர்சிட்டி வலைத்தளத்தில் தேடி பாருங்க.

  • @ramkumarshanmugasundaram2753
    @ramkumarshanmugasundaram2753 3 ปีที่แล้ว

    Akka na germany la Bayern la irukan !!! Ungala paka mudiyuma????

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      Hi Ram kumar, We can communicate through email. Mail me: sasinaturepath@gmail.com

  • @mt-15lub23
    @mt-15lub23 3 ปีที่แล้ว

    Akka Ethana Vela Eruntha sollu ka

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      இப்படி பொதுவாக கேட்காமல், உண்மையில் ஆர்வம் இருந்தால் எந்த துறையில் விருப்பமோ அந்த துறையில் வலைத்தளத்தில் நம்பிக்கையோடு தேடுங்கள். நிறைய வேலைகள் உண்டு.

  • @sivasubbu8647
    @sivasubbu8647 2 ปีที่แล้ว

    Anga enthamaathiriya job irukum

    • @sasisnaturepath
      @sasisnaturepath  2 ปีที่แล้ว

      எல்லா மாதிரியான வேலையும் இருக்கும்ங்க.

  • @diamond-settu7629
    @diamond-settu7629 3 ปีที่แล้ว

    I am from Dharmapuri district from tamilnadu,I completed master degree (mca) .I have some experience in IT sector,Is there possible get job or higher studies.now my age is 39

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว +1

      வேலைக்கு வாய்ப்புகள் உண்டு. என்ன படிக்க விரும்புகிறீர்கள்?

    • @diamond-settu7629
      @diamond-settu7629 3 ปีที่แล้ว

      I have planned to study MS or PhD, sister how can I proceed further process, will I atten any exam like iltes

    • @diamond-settu7629
      @diamond-settu7629 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath I think your busy

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@diamond-settu7629 MS-க்கு IELTS exam எழுதணும். PhD பற்றி எனக்கு தெரியலங்க. முதலில் MS இல்லை PhD -யான்னு முடிவு பண்ணுங்க. அதற்கு ஏற்றார்போல தேடணும். ஆமாங்க எனக்கு வேலைகள் அதிகம். நன்றிங்க

    • @diamond-settu7629
      @diamond-settu7629 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath ok thank you

  • @madanraj5977
    @madanraj5977 3 ปีที่แล้ว

    ஜெர்மனியில் football ⚽ பள்ளி இருக்கின்றதா?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      தனியாக foodball பள்ளி இருக்கிறதா என்பது பற்றி தெரியலைங்க. விளையாட்டு பள்ளிகள் உண்டு என்று கேள்விப்பட்டறிக்கிறேன்.

    • @madanraj5977
      @madanraj5977 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நன்றிங்க அப்பள்ளியை பற்றிய விவரங்கள் தெரிந்து கொள்ளலாமா?

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      @@madanraj5977 மன்னிக்கணும். அதுபற்றி விவரம் எனக்கு தெரியவில்லைங்க. வலைத்தளத்தில் தேடி பாருங்கள். எனக்கு தகவல் கிடைத்தால் சொல்கிறேன்ங்க

    • @madanraj5977
      @madanraj5977 3 ปีที่แล้ว

      @@sasisnaturepath நன்றிங்க அதை பற்றி அறிய முயற்சிக்கிறேன்

  • @tharanit4856
    @tharanit4856 3 ปีที่แล้ว

    🙏🏻🙏🏻🙏🏻

    • @sekara2881
      @sekara2881 3 ปีที่แล้ว

      Thanks mam. Very useful video f

  • @sivasubbu8647
    @sivasubbu8647 2 ปีที่แล้ว

    Please advice me

  • @arjunschannel4516
    @arjunschannel4516 3 ปีที่แล้ว

    Hisasihowareyou

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      வணக்கம், நலம்ங்க

  • @arjunschannel4516
    @arjunschannel4516 3 ปีที่แล้ว

    Isit possible

  • @arjunschannel4516
    @arjunschannel4516 3 ปีที่แล้ว

    Please tellme

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      வலைத்தளத்தில் தேடுங்கள்.

  • @arjunschannel4516
    @arjunschannel4516 3 ปีที่แล้ว

    Iwant todo my phd

    • @sasisnaturepath
      @sasisnaturepath  3 ปีที่แล้ว

      வாழ்த்துக்கள்