ஸ்டாலின் ஆட்சியில் புது தொழிலா இதைவிட கேவலம் இருக்கிறதா..? பழ கருப்பையா நேர்காணல்..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 103

  • @tnnews24digital
    @tnnews24digital  2 หลายเดือนก่อน +11

    இது போன்ற மேலும் புதிய செய்திகளை அறிந்து கொள்ள TNNEWS24DIGITAL பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.
    youtube.com/@tnnews24digital?si=VO8LX1ZZbhRWf84S

  • @YuvanthanaSekar-qj6or
    @YuvanthanaSekar-qj6or 2 หลายเดือนก่อน +17

    அருமையன விளக்கம் அய்யா கருப்பையா

  • @babuk2573
    @babuk2573 2 หลายเดือนก่อน +7

    அழகான கருத்துக்களை சொல்லி சொல்லி உள்ளீர்கள்

  • @muthukrishnanperumal1155
    @muthukrishnanperumal1155 2 หลายเดือนก่อน +16

    இங்கு யாருக்கும் வெட்கமில்லை.

  • @dr.d.velmurugan6991
    @dr.d.velmurugan6991 2 หลายเดือนก่อน +1

    உண்மையை உரைத்ததிற்கு நன்றி

  • @s.muruganandham7061
    @s.muruganandham7061 2 หลายเดือนก่อน +4

    🙏🙏🙏 வணக்கம் ஐயா அருமை சிறந்த பதிவு 💐🙏 நன்றி ஐயா அருமை 🔥👍

  • @dietmaster360
    @dietmaster360 2 หลายเดือนก่อน +2

    அருமையான பதிவு

  • @KonguNaadu
    @KonguNaadu 2 หลายเดือนก่อน +2

    Excellent

  • @kennedyr969
    @kennedyr969 2 หลายเดือนก่อน +2

    அருமை ஐயா

  • @CaptainGeorge-gz9vi
    @CaptainGeorge-gz9vi 2 หลายเดือนก่อน +5

    இதுபோன்ற மூத்தவர்களின் ஆலோசனைகள் தேவை

  • @HashinisriPrince-qk8dh
    @HashinisriPrince-qk8dh 2 หลายเดือนก่อน +4

    உங்கள் வாக்கு வெள்ளட்டும்❤❤❤❤❤❤

    • @kithnaperukkumaaloom5254
      @kithnaperukkumaaloom5254 2 หลายเดือนก่อน

      வெல்லட்டும் என்று திருத்துங்கள்

    • @tamiltamilselvan5800
      @tamiltamilselvan5800 2 หลายเดือนก่อน +1

      வாக்கு வெல்லாது ஒட்டு தான் வெல்லும்.

  • @chandhrachandhra2940
    @chandhrachandhra2940 2 หลายเดือนก่อน +18

    கடவுள் இருந்தால் கண்டிப்பாக இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும்

    • @tamiltamilselvan5800
      @tamiltamilselvan5800 2 หลายเดือนก่อน +2

      கடவுள் அனுப்பப்பட்டார் நாம் தான் இந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.

    • @nagarajanp8855
      @nagarajanp8855 2 หลายเดือนก่อน

      ​@@tamiltamilselvan5800 yes

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน

      கடவுள் வர மாட்டார். .ஏன் தமிழர்களுக்கு கை கால் என்னாச்சி😂😂

  • @senthilkumarkumar1321
    @senthilkumarkumar1321 2 หลายเดือนก่อน +1

    Sariya sonniga sir

  • @galaxyscalestrichy2379
    @galaxyscalestrichy2379 2 หลายเดือนก่อน +22

    7 கோடிக்கு கட்டிய தடுப்பணை 3 மாதத்தில் இடிந்துவிட்டதாம் கொள்ளிடம் ஆற்றில் . நோட் யுவர் ஆனர்.

  • @jaganathans7428
    @jaganathans7428 2 หลายเดือนก่อน +4

    Super Ayya

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 2 หลายเดือนก่อน +11

    மக்கள் பொய் மூட்டைகளை நம்பும் வரை நாடு விளங்காது.

  • @rathinamrathinam6919
    @rathinamrathinam6919 2 หลายเดือนก่อน +9

    நமது விளையாட்டுத்துறை அமைச்சர் ஜாக்கட் பால் விளையாடுவதில் வல்லவராமே?.

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน +1

      எவ்வளவு கொழுப்பு தெலுங்கனுக்கு? மகன் புகுந்து விளையாட ஒரு துறையை கொடுக்கிறான்...எதுவும் செய்யாமலே பெயர் வாங்கும் சு.மகனிடம் கூளை கும்பிடு போடும் மந்திரி பயல்கள் 😂😂

    • @ilamparithi97
      @ilamparithi97 2 หลายเดือนก่อน

      😂

  • @praveenraj4683
    @praveenraj4683 2 หลายเดือนก่อน +2

    Palazha karrupiah the Great, super observation and interview

  • @sangarnarayanan7925
    @sangarnarayanan7925 2 หลายเดือนก่อน +4

    ஐய்யா போல் பெரியவர்கள் பதவியில் இருக்க வேண்டும்

    • @nagarajanappurao2147
      @nagarajanappurao2147 2 หลายเดือนก่อน

      நன்றாகப் பேசுபவர்களை நம்பித்தான் ஏமாந்தோம். அண்ணாவில் ஆரம்பித்து வைகோ வரை.

  • @satrawadamuniswamyramadoss457
    @satrawadamuniswamyramadoss457 2 หลายเดือนก่อน +5

    தர வரிசையில் குஜராத்,மஹராஸ்டரா, தெலங்கானா,ஆந்திரா, கர்னாடகா. டில்லி .தமிழ் நாடு 10 வது இடத்துக்கு கீழே. படிப்பில் IIT,UPSC,NEET போன்ற வற்றில் ஆந்திரா,தெலங்கானா, டில்லி கர்னாடக தர வரிசையில்

  • @madhuarumugam186
    @madhuarumugam186 2 หลายเดือนก่อน +10

    ஐயா.. வணக்கம்...
    நீங்கள் கூறியதுபோல இந்த கேடுகெட்ட திராவிட மாடல் ஆட்சி ஒழிய வேண்டும். அதற்கு தமிழக மக்கள் முதலில் திருந்த வேண்டும்..

  • @theripalam172
    @theripalam172 2 หลายเดือนก่อน +2

    ஐயா பழ கருப்பையா அவர்களே நெருப்பு அண்ணாமலையுடன் சேர்ந்து ( காமராஜர் ஆட்சி) புது அரசியலை தொடங்குங்கள்

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 2 หลายเดือนก่อน +5

    ஆள்பவர்கள் நாட்டை மக்களை முன்னேற்ற பாடுபட வேண்டும். இப்போது தமிழ் நாடு 3 ம் இடத்தில் இன்னும் இருப்பது திரு.காமராஜர் அவர்கள் போட்ட திட்டங்கள்.

    • @VEERANVELAN
      @VEERANVELAN 2 หลายเดือนก่อน +1

      சாராயம் விற்பத்தில்
      கஞ்சா அடிட்பதில்

    • @ilamparithi97
      @ilamparithi97 2 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @Nehru-mk9er
    @Nehru-mk9er 2 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை உண்மை

  • @sheelanarayanan696
    @sheelanarayanan696 2 หลายเดือนก่อน +8

    கோபாலபுரம் ஒரு ரெடலைட் ஏரியா

  • @venkatesanm2661
    @venkatesanm2661 2 หลายเดือนก่อน +12

    கருப்பையா அவர் களே ஒரு கல்லூரிபேராசிரியர்32 கல்லூரி களில் ஒரே நேரத்தில் பணிசெய்ய இயலுமா இந்த பணம் எங்கெங்கு சென்றிருக்கிறது வெள்ளை அறிக்கை கேட்கிறார் களே சாத்தியமா

  • @KanagavelK-gv7tq
    @KanagavelK-gv7tq 2 หลายเดือนก่อน +3

    Super iya

  • @kathavaryan9733
    @kathavaryan9733 2 หลายเดือนก่อน +3

    39 /39 = shame

  • @PalaniappanM-x3c
    @PalaniappanM-x3c 2 หลายเดือนก่อน +13

    கருணாநிதி வம்சம் இல்லா சட்டமன்ற த்தை அமைக்கனும் அப்போதுதான் தமிழ் நாடு ஒளிரும்

    • @onemaster8133
      @onemaster8133 2 หลายเดือนก่อน +3

      கட்சி எண்பது ஒரு குடும்பத்துக்கு மட்டும் சொந்தம் ஆகாது...திமுக அடிமைகள் கட்சியை சுடலையுடம் இருந்து மீட்க முடியுமா?

  • @balajimoulee5400
    @balajimoulee5400 2 หลายเดือนก่อน

    உண்மையை உரக்க சொன்ன
    பழ. கருப்பையா அய்யா அவர்களுக்கு ராயல் சல்யூட்
    🙏👏

  • @Niranjan31313
    @Niranjan31313 2 หลายเดือนก่อน +2

    அய்யா வாழ்க வளமுடன் வாழ்க

  • @ramanujamsrinivasan3102
    @ramanujamsrinivasan3102 2 หลายเดือนก่อน

    Unmai

  • @ragavanl4536
    @ragavanl4536 2 หลายเดือนก่อน +3

    கூலிப்படையை வளர்த்தெடுக்கும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி. ஸ்டாலின் ஆட்சி வாழ்க. வெல்க 😂

  • @Payyakannu-f8q
    @Payyakannu-f8q 2 หลายเดือนก่อน +1

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 2 หลายเดือนก่อน +2

    ஹலோ நெறி
    முன் விரோதம் இருக்கு இல்ல அது பிரச்சினை இல்லை சார்.
    சட்டம் திட்டம் கடுமை அதிலாவது நேர்மை இருந்தால் குற்றம் செய்ய பயப்படுவான்ல

  • @kathirvel15aug5
    @kathirvel15aug5 2 หลายเดือนก่อน

    சார் நீங்கள் வாழ்க .பேரன் பெரிய

  • @singaravelanp8862
    @singaravelanp8862 2 หลายเดือนก่อน

    Super siŕ

  • @rbabu4132
    @rbabu4132 2 หลายเดือนก่อน

    We need to follow up like this Seniors advice, that is best thing for Tamil Nadu, please respect to Tamilnadu seniors

  • @raghraghkavin7502
    @raghraghkavin7502 2 หลายเดือนก่อน +1

    👌🙏🙏🙏💪❤️

  • @kumarkumar4481
    @kumarkumar4481 2 หลายเดือนก่อน +5

    அய்யா! வணக்கம்! அப்படியே இந்த பொம்ம ஆட்சியில் நடக்கும் கஞ்சா புலக்கத்தையும் பற்றி கழுவி ஊத்துங்கய்யா!!!

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 2 หลายเดือนก่อน +2

    ஸ்டெர்லைட் விவகாரம்.....

  • @UshaKaliyamoorthy
    @UshaKaliyamoorthy 2 หลายเดือนก่อน +3

    புதியதொழில்தொடங்கவேண்டும்என்றால்மதொழிலதிபர்உங்கள்தொழில்அதிபர்இஸ்லாமியஜாபர்சாதிக்கைஉடணேவெளிலகொன்டுவாங்கதொழில்தொடங்க, அப்பதான்இஸ்லாமியர்கள்வாக்குநம்பளுக்குகிடைக்கும்உடன்பிறப்புகளேமறந்துவிடாதீரகள்உடன்பிறப்புகளே

  • @Jagadeesankrishnasamy-g1q
    @Jagadeesankrishnasamy-g1q 2 หลายเดือนก่อน +3

    இளங்கோவன் வைத்த வாயை எடுக்காமல்.... புகழ்பாடி.

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 2 หลายเดือนก่อน +1

    🎉🎉🎉🎉🎉

  • @rajagopalanduraiswamy45
    @rajagopalanduraiswamy45 2 หลายเดือนก่อน +1

    Pazha Karuppiah Sir…you said it correct…I will squarely blame the people of TN who Voted for DMK and AIADMk alternatively for Money and Liquor…God save this State…

  • @simply_time_pass362
    @simply_time_pass362 หลายเดือนก่อน

    பழைய கருப்பு அவர்களே நீ தான் கடவுள் உன்னுடைய எல்லாருமே பாக்கணும்

  • @maryjivaraj3182
    @maryjivaraj3182 2 หลายเดือนก่อน +1

    His many arguments are correct. Dmk can't solve it. Tamil nadu seemed to go down

  • @chenthilselvan7402
    @chenthilselvan7402 2 หลายเดือนก่อน

    ayya palam pathi sollunga ..... thondu seithu palutha palam

  • @padmaprasadd.s3235
    @padmaprasadd.s3235 2 หลายเดือนก่อน

    Education is a good subject, the things happening in Tamil Nadu is instead of lifting Minister's or M L A 's colleges to Anna University's standard they are making Anna University to their college standard by Govt.

  • @phsvision3792
    @phsvision3792 2 หลายเดือนก่อน +2

    அது தான் கள்ள சாராயம்

  • @lakshmananlakshmanan1380
    @lakshmananlakshmanan1380 2 หลายเดือนก่อน

    EpsMass🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @amalasr7975
    @amalasr7975 2 หลายเดือนก่อน

    இந்த மனுஷன் எந்த கட்சியைச் சேர்ந்தவர். எல்லாரையும் எதிர்க்கிறார்

  • @natarajanp6648
    @natarajanp6648 2 หลายเดือนก่อน

    Durga. Karthika kanimozhi senthamarai every one of them are conducting red light area

  • @MegaOrkay
    @MegaOrkay 2 หลายเดือนก่อน +2

    People voted for porambuku party and people themselves destroying them selves no escape for Tamil People to have a normal decent respectful life

  • @thangamthsngaraj7864
    @thangamthsngaraj7864 2 หลายเดือนก่อน

    சரியாக இருப்பது போல பேசுவது சரியாகவே இருப்பது சரி உங்கள் வயது என்ன இதுவரை நாக்கி தின்ன தட்டு எது இப்போது மக்களை குழப்பும் மாங்கெட்ட. தொழிழுக்கு நீங்கள் வாங்கிய விலை என்ன. இதுவரை உங்கள் வாயில் இருந்தது என்ன Pis

  • @padmanabhanramakrishnan5469
    @padmanabhanramakrishnan5469 2 หลายเดือนก่อน

    திரும்பவும் 2026 சதுரங்கவேட்டையா?🤣🤣🤣🤮

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 2 หลายเดือนก่อน

    Like events of the week. Dinamalar has carried list of killings in the week. Fate of the state.

  • @karthikeyanc3583
    @karthikeyanc3583 2 หลายเดือนก่อน

    சொல்லித்தர ஆசிரியர் இல்லை. எப்படி மாணவர்கள் பாஸாகின்றார்கள்?

  • @natarajanmurugan9816
    @natarajanmurugan9816 2 หลายเดือนก่อน

    0000

  • @thirunavukkarasunr3859
    @thirunavukkarasunr3859 2 หลายเดือนก่อน

    Booma mudhalvar

  • @sivakumars539
    @sivakumars539 2 หลายเดือนก่อน

    போய் வேற வேலை பாருடா

  • @gunaseelanlogeswari7531
    @gunaseelanlogeswari7531 2 หลายเดือนก่อน

    Sastra engg. College very very worst nowadays

    • @kalaranjanisitsabesan4548
      @kalaranjanisitsabesan4548 2 หลายเดือนก่อน

      இந்த அண்ணா மலை பல்கலைக்கழகத்தை விடவா ?????

  • @kodinathan3546
    @kodinathan3546 2 หลายเดือนก่อน

    பல ஆண்டுகளாக விவசாய மக்களின் பிள்ளைகள் நன்றாக படித்தும்... உள்நாட்டு வேலை கிடைக்காமல் வெளிநாடுகளில் தஞ்சம் புகுந்து அவர்களது வாழ்க்கையை இழந்து கஷ்டப்பட்டு முன்னேற்றம் அடைந்து இருக்கிறார்கள்.... ஆனால் பிடதுங்கப்பட்டவன் ஒடுக்கப்பட்டவன் என்று அனைத்து சலுகைகளையும் அனுபவித்து கொண்டும் அரசு வேலைகளில் அமர்ந்து கொண்டும் இன்று மிகவும் பெரிய கொடிய செயல்களை செய்கிறார்கள் சட்டம் fffffffuk