வேற மாறி.. வேற மாறி.. 🔥 | Super Singer Junior

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ม.ค. 2025

ความคิดเห็น • 1.4K

  • @SenthilSenthil-in8gq
    @SenthilSenthil-in8gq 2 ปีที่แล้ว +589

    கமலஹாசன் சார் நம்மோடு இருப்பது நமக்கு பெருமை அவர் வாழும் காலங்களில் நாம் வாழ்வது நமது பாக்கியமே

    • @AshaDevi-zn9ml
      @AshaDevi-zn9ml 2 ปีที่แล้ว +5

      Yes

    • @usharanivadivel7163
      @usharanivadivel7163 2 ปีที่แล้ว +5

      Correct

    • @blueblood8248
      @blueblood8248 2 ปีที่แล้ว +2

      உண்மையை சொல்லுகிறீர்கள். கமல் சாரை பற்றி பேசும் போது கண்ணீர் துளிகள் வருவதை மறைக்க முடியவில்லை.

    • @amulprakash8295
      @amulprakash8295 2 ปีที่แล้ว

      Yes

    • @vigneshselva1202
      @vigneshselva1202 2 ปีที่แล้ว +1

      Living Legend

  • @elangos4242
    @elangos4242 2 ปีที่แล้ว +278

    பிறர் எழுதியதையும், தான் எழுதியதையும் அடி பிறழாமல்
    இவா் போல் எடுத்துரைப்பவா் யாரோ! ஒப்பற்ற மகா கலைஞன்!!
    கலைகளின் நாயகன்!!!

  • @Im-Aj
    @Im-Aj 2 ปีที่แล้ว +1649

    இந்திய சினிமா ல எத்தனை நடிகர்கள் இருந்தாலும். இவரை போன்ற அனைத்தும் அறிந்த சகலகலா வல்லவன் யாரும் இல்லை
    One & only Legend dr. கமல்ஹாசன்

  • @anandrohith31
    @anandrohith31 2 ปีที่แล้ว +563

    ஆஸ்கர் விருதுக்கு தகுதி இல்லை உலகநாயகன் அவர்களின் கரங்களில் சேர. உலகநாயகனே உனக்கு ரசிகனாக இருப்பதில் எனக்கு பெருமையே 💥💥💥🥰🥰❤️❤️

    • @kalibose3942
      @kalibose3942 2 ปีที่แล้ว +14

      உண்மை அந்த விருதுக்கு பாக்கியம் இல்லை.

    • @sathappanrm2962
      @sathappanrm2962 ปีที่แล้ว

      ​@kalibose3942 1 2q

    • @sathappanrm2962
      @sathappanrm2962 ปีที่แล้ว +1

      Qt and

    • @sandhiyatharun6576
      @sandhiyatharun6576 ปีที่แล้ว +6

      True

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +166

    மெய் சிலிறுக வைக்கும் நாயகன் சார் நீங்க தமிழ் திரைபட திருக்கு கிடைத்த வர பிரசாதம்
    உங்கள் கனவு படம் ஆனா மருதநாயகம் திரைபடத்தை காண ஆவலுடன் இருக்கும் உங்கள் ரசிகன்

  • @SelvaKumar-rd4jm
    @SelvaKumar-rd4jm 2 ปีที่แล้ว +165

    இந்திய சினிமாவில் இவரைப் போல் பல நூல்களை வாசித்தவரும் இல்லை...
    வாசித்த வரிகளை உள்வாங்கி எந்த நேரத்திலும் பேசும் திறமையும் யாருக்கும் இல்லை...
    என்ன ஒரு மனிதன்... மகா நடிகன்... நாம் வாழும் போதே கொண்டாட பட வேண்டிய மனிதர்....

  • @saravananvellachamy9194
    @saravananvellachamy9194 2 ปีที่แล้ว +326

    The second poem written by Kamal sir is about god. What a man..

    • @clivefernando3272
      @clivefernando3272 หลายเดือนก่อน

      More like mocking God if you understand the lyrics

    • @venkyabcdef
      @venkyabcdef 3 วันที่ผ่านมา

      @@clivefernando3272 Yes, silently mocking god. played with language but mocked the almighty.. karma got back to him in politics.. he fell at dmk's feet and living his life there. God watched and gave it back!

  • @selvi2495
    @selvi2495 2 ปีที่แล้ว +53

    கமலின் ரசிகை என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் உண்டு. இப்போதும்...

  • @mothersnotes6793
    @mothersnotes6793 2 ปีที่แล้ว +1735

    நல்ல ஞாபக சக்தி... அபாரம்👌👌👌

    • @mageshd4688
      @mageshd4688 2 ปีที่แล้ว +10

      yes

    • @adavidloy2064
      @adavidloy2064 2 ปีที่แล้ว +14

      Correct one and only Kamal hassan

    • @anuradha3895
      @anuradha3895 2 ปีที่แล้ว +5

      Ear la vaichu erukare oru headset athu yethuku eruku

    • @josephinejosephdaniel429
      @josephinejosephdaniel429 2 ปีที่แล้ว +4

      முடியலப்பா சொல்ல நா எழவில்லை. தீர்க்க ஆயுலோடு இருக்கட்டும்!!!!!....

    • @dhanusiya74
      @dhanusiya74 2 ปีที่แล้ว +4

      Iyar la summava

  • @magesh6674
    @magesh6674 2 ปีที่แล้ว +291

    அது என்ன தெரியவில்லை இவர் பேச்சு உடம்பு சிலிர்க்க வைக்கிறது ..!!
    ✨ Love you Kamal hassan Sir ❤️

    • @tkthilakshana4594
      @tkthilakshana4594 2 ปีที่แล้ว

      th-cam.com/video/d1lw-xcOYWs/w-d-xo.html

  • @jamesrani5822
    @jamesrani5822 2 ปีที่แล้ว +189

    கமல் கலைஞனாகவே இருங்கள் ., சிறப்பாக இருக்கிறது.,இந்த கமலைத்தான் எங்களுக்கு பிடிக்கிறதுசாா்..,,!

    • @krishvije8559
      @krishvije8559 2 ปีที่แล้ว +3

      Wow 👏 👌 😍 👍 🥰 you are a extraordinary person😍 😍😘 speechless

    • @mugundhangnanavadive
      @mugundhangnanavadive 4 หลายเดือนก่อน +1

      Yes அரசியல் இவருக்கு settaaka வில்லை

  • @karthickkarthick-pg5fp
    @karthickkarthick-pg5fp 2 ปีที่แล้ว +73

    1000 முறை பார்த்து விட்டேன் தலைவா.... உடம்பு சிலிர்க்குது, சாதிக்க வேண்டும் என்ற வெறி கூடுகிறது....👍👍👍👍

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 2 ปีที่แล้ว +875

    Can you believe he studied upto class 8th .. But self learning and hunger to learn brings him to mountain top

    • @chandrakalaperumalswamy3304
      @chandrakalaperumalswamy3304 2 ปีที่แล้ว +4

      🙏🏻🙏

    • @samvictor4309
      @samvictor4309 2 ปีที่แล้ว +15

      That is real education🤩

    • @tharunv56
      @tharunv56 2 ปีที่แล้ว +11

      No I can't belive wow he know 5 languages

    • @KayathriVaithiyanathan
      @KayathriVaithiyanathan 2 ปีที่แล้ว +1

      True :)

    • @omarshahid2649
      @omarshahid2649 2 ปีที่แล้ว +10

      @@tharunv56 he knows 7 languages.. in the 5 language he didn't add English and Tamil.. so including English and Tamil he knows 7 languages.

  • @தமிழ்குருவி-ங6ப
    @தமிழ்குருவி-ங6ப 2 ปีที่แล้ว +171

    யோவ்🙄🙄😍அழுதுட்டேன்.. ஏன்னு தெரியலை
    ... அந்த வரிகள் உச்சரிப்பும், அந்த குரலும் 🔥 🔥 🔥 🔥 🔥 🔥 🔥
    கவிஞனே வாசித்தால் தான் உயிர் பெறும் வரிகள்😍😍
    ஆண்டவர் ன்னு சொல்றது சும்மா இல்ல...

  • @shuba.subra.
    @shuba.subra. 2 ปีที่แล้ว +549

    2:57 the way he recites it with such articulation without any texts! Amazed! 🔥🔥

    • @fuhrermr
      @fuhrermr 2 ปีที่แล้ว +12

      That's where he is...

    • @relaxwithrainsoundsandslee9845
      @relaxwithrainsoundsandslee9845 ปีที่แล้ว +3

      I didn't get him.. Can you tell me what he have recited ?

    • @noorjehan2146
      @noorjehan2146 ปีที่แล้ว

      What language was that? Was that tamil? Can someone tell me where to find the explanation

    • @manojm8116
      @manojm8116 6 หลายเดือนก่อน +2

      Last dialogue of his in kalki post credit scene.. Telugu version

    • @ninjar3
      @ninjar3 6 หลายเดือนก่อน

      @@noorjehan2146 it’s telugu written by “sri sri” book name “ mahaprasthanam “

  • @mohamedismailghousiabegum2298
    @mohamedismailghousiabegum2298 2 ปีที่แล้ว +57

    மாமேதை என்று சொன்னாலும் அது மிகையாகது 👏💖🥳 ever rockzzzzzzz🔥🔥

  • @90kids58
    @90kids58 2 ปีที่แล้ว +192

    அறியாத வயதில் அம்மாவின் கதை கேட்டு கமல் என்னும் உலக கலைஞ்சனின் படம் களையும் அவரையும் வெறுத்தேன் ஆனால் இப்போது எனது வயது25 கமலஹாஸன் எனும் கலைஞ்சனையும் அவன் நடித்த படைப்புகளையும் இன்றும் தேடி தேடி பார்த்து வியக்குகிறேன் வாழ்க கமல் வளர்க கலை

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 2 ปีที่แล้ว +29

    அன்பு சகோதரரே... நீர் நூறாண்டு காலம் ஐம்புலன்களும் அதி கூர்மையான சக்தி களைப் பெற்று நீடூழி வாழ வேண்டும்..
    உமது காலத்தில் நாங்களும் வாழ்ந்த பெருமையில் பூரிக்கிறேன்..அண்ணா

  • @vinayagamoorthybojan4396
    @vinayagamoorthybojan4396 2 ปีที่แล้ว +349

    VERY PROUD to be a Fan of Dr. KAMALHAASAN Sir...

    • @sivaKumar-ic4nj
      @sivaKumar-ic4nj ปีที่แล้ว +1

      Me too me too ! Very proud ! Kamal❤️🌹❤️💙🙏💙

  • @kavinvelmurugan3991
    @kavinvelmurugan3991 2 ปีที่แล้ว +43

    உலக நாயகன்... ,😍🥳🥳.... இதை விட வேறு என்ன சொல்லிவிட முடியும் 🥳🥳

  • @harthvik360
    @harthvik360 2 ปีที่แล้ว +2837

    🥰🤩உலகளவில் அதிக விருதுகளை பெற்ற ஒரே மனிதன் கமல் சார் தான்🔥🔥

  • @sukiakka
    @sukiakka 2 ปีที่แล้ว +93

    Kamal is a national treasure !! He is a super multi-talented artist, no other actor can achieve even 1/2 of what he has accomplished.

  • @hariprasath9913
    @hariprasath9913 2 ปีที่แล้ว +1377

    That's why we should celebrate this man on world wide 💥

    • @rajugopi4074
      @rajugopi4074 2 ปีที่แล้ว +10

      Kamalsir nengal nadiganaga mattum irungal sir ulaganayaganagve irukkavendum arasiyal vendam please

    • @swesakthiswesakthi8612
      @swesakthiswesakthi8612 2 ปีที่แล้ว

      th-cam.com/video/9FaMGcR4Juk/w-d-xo.html

    • @jayanthikulasekar576
      @jayanthikulasekar576 2 ปีที่แล้ว +5

      @@rajugopi4074 i too agree. He misses a lot being politicians.

    • @guppi277
      @guppi277 2 ปีที่แล้ว

      ஐயோ பாவம். படிச்ச உதவாக்கரை. எப்ப பாத்தாலும் பயோடேட்டாவையே பேசிகிட்டு ...
      கூத்தாடி, வசனத்தை மனப்பாடமா சொல்றது பெரிய பிரம்ம வித்தை இல்லை. அசகாய சூரனா இருந்தா ஜனங்களுக்கு நீ என்ன பண்ணினங்கறது தான் அளவுகோல்.
      சினிமா ஹீரோவா நீ காதல் மன்னன் பா ... அந்த மூணு மணி நேர கூத்து முடிஞ்சா, வெறும் ஜீரோப்பா.

    • @ghk721
      @ghk721 2 ปีที่แล้ว

      appadiyae smriti irani debate pottu vidunga

  • @SivaSiva-wf1kx
    @SivaSiva-wf1kx 2 ปีที่แล้ว +47

    நல்ல உழைப்பாளி
    நல்ல மனிதர்
    நல்ல கலைஞர்
    நல்ல ரசிகர்

  • @tulirlikes3012
    @tulirlikes3012 2 ปีที่แล้ว +296

    இவர் வாழும் காலத்தில்
    நம் வாழ்வும் நகர்வதுவும்
    பெருமையிலும் பெருமையென் கொள்!!!!!

  • @gobi7648
    @gobi7648 2 ปีที่แล้ว +137

    Talent + hardwork + skill + spontaneity =Kamal hassan🔥✨....
    I'm very proud of being a Kamal hassan fan🥺😭🔥✨.....

  • @star-nf8qv
    @star-nf8qv 2 ปีที่แล้ว +48

    என்ன மனுசன்யா நீங்க.. Knowledge ல உங்களுக்கு நீங்களேதான் போட்டி நீங்களேதான்

  • @superchennal2381
    @superchennal2381 2 ปีที่แล้ว +39

    உலக நாயகன் என்று சும்மாவா பெயர் வைத்தார்கள் என்ன அருமை!

  • @chatruvaethisivaji
    @chatruvaethisivaji 2 ปีที่แล้ว +124

    Such a inspirational person and we blessed to hear and see in our generation
    Love u sir.......always ANDAVAR fan

  • @rockysri577
    @rockysri577 2 ปีที่แล้ว +140

    Literally Goosebumps❤️ Proud to be your fan Kamal sir❤️

  • @priyasri2797
    @priyasri2797 2 ปีที่แล้ว +208

    OMG omg omg he is not from this planet he is far beyond everyone's standard he is the one and only Andavar ❤️ love you ❤️

  • @dharanidharanks9458
    @dharanidharanks9458 2 ปีที่แล้ว +29

    4:25 Kamal Haasan sir goosebumps my favourite hero next to Thalaivar 🔥🔥🔥🔥

  • @pooja__rajendran
    @pooja__rajendran 2 ปีที่แล้ว +426

    Aandavar na Summva 🔥🔥

  • @vlogswithsanjanaa4041
    @vlogswithsanjanaa4041 2 ปีที่แล้ว +123

    Sir எங்க தமிழ் மொழில தான் இப்படி ஒரு உலக நாயகன் உருவாகி இருக்காரு எங்களுக்கு மிக பெரிய பெருமை

  • @வாழ்கவளமுடன்n
    @வாழ்கவளமுடன்n 2 ปีที่แล้ว +426

    தன் சினிமாவையே வாழ்க்கையாக உயிராக நினைப்பவர் கமலஹாசன் அவர்கள்.. தமிழ்நாட்டின் மெகா ஸ்டார்...🔥👌

    • @tkthilakshana4594
      @tkthilakshana4594 2 ปีที่แล้ว

      th-cam.com/video/d1lw-xcOYWs/w-d-xo.html

  • @nushy986
    @nushy986 2 ปีที่แล้ว +114

    Best thing I admire in him is he never say "NO" to perfume front of audiences! Some so called stars dont even answer a question properly in programs but Kamal sir always ready to perform when someone requests! That's the quality of real Artist and different between actor and artist!

    • @davidnesh4911
      @davidnesh4911 2 ปีที่แล้ว +5

      S true

    • @esucil
      @esucil 2 ปีที่แล้ว +4

      Its because most actors need a lot of technology help to perform.

  • @1985seeni
    @1985seeni 2 ปีที่แล้ว +345

    I am Rajini Fan . But kamal is the man of talent who deserves all the awards.

    • @TJAZZ-MUZIK03
      @TJAZZ-MUZIK03 9 หลายเดือนก่อน +2

      If there were 2 Rajinis or 2 Kamals, it would become boring. Thats why God gave us 1 Rajini and 1 Kamal and said Enjoy both these legends to the fullest. Love them both ❤

  • @sivasankar5482
    @sivasankar5482 2 ปีที่แล้ว +32

    அறிவு ஜீவி. அவர் சொல்வதெல்லாம் பத்து வருடங்களுக்கு அப்பாற்பட்ட சிந்தனை

  • @anandsubramanians8415
    @anandsubramanians8415 2 ปีที่แล้ว +190

    We love kamal not only for his on screen skills but also for his off screen wisdom beyond any imaginations and bounds

  • @Aravindtcemdu
    @Aravindtcemdu 2 ปีที่แล้ว +32

    Omg..wat a memory power..no words can describe the intelligence of Aandavar 🔥

  • @lathaselvarajan5651
    @lathaselvarajan5651 2 ปีที่แล้ว +68

    My all time favourite Ulakanayakan... Unbelievable, extraordinary, mind-blowing, need to meet you sir atleast once in my life time..

  • @medprint5198
    @medprint5198 2 ปีที่แล้ว +61

    Only one word to describe this Man is
    LEGEND 🙏🙏🙏🙏🙏

  • @nwoooy05
    @nwoooy05 2 ปีที่แล้ว +38

    Rajini sir mindvoice - enakku apdiye oru nimisam thalasutthiduchi🙄

  • @lalithakarnan4893
    @lalithakarnan4893 2 ปีที่แล้ว +38

    One and only kamalahaasan .there is no one before or after him in this universe.legend of legends.long live .

  • @CheeseMediaworks
    @CheeseMediaworks 2 ปีที่แล้ว +101

    Thats wat v recoqnised Mr.Kamal Sir..as Legend..His genuine genius...

  • @jordanfoxstudios
    @jordanfoxstudios 2 ปีที่แล้ว +71

    This is a legend beyond how can stupid people compare this man to any actors .... his speech gives goosebumps man

  • @sangavisabarivlogs6951
    @sangavisabarivlogs6951 2 ปีที่แล้ว +312

    Encyclopaedia of Tamil industry🤩🥳❤️

    • @lokimass1880
      @lokimass1880 2 ปีที่แล้ว +14

      No,He is God of Indian cinema

    • @dharaneeshmass5782
      @dharaneeshmass5782 2 ปีที่แล้ว +13

      @@lokimass1880 no he is god of world cinima

    • @lokimass1880
      @lokimass1880 2 ปีที่แล้ว +8

      @@dharaneeshmass5782 That's Great bro

    • @Jarvis-pk8eg
      @Jarvis-pk8eg 2 ปีที่แล้ว +3

      Encyclopedia of Tamil industry is Bayilvan sir😂😂😂

    • @tkthilakshana4594
      @tkthilakshana4594 2 ปีที่แล้ว

      th-cam.com/video/d1lw-xcOYWs/w-d-xo.html

  • @RajeshKumar-pp8fq
    @RajeshKumar-pp8fq 2 ปีที่แล้ว +43

    One piece...rare piece...., masterpiece ... of INDIAN cinema .... KAMALHAASAN sir....

  • @ranisenthilkumar4924
    @ranisenthilkumar4924 2 ปีที่แล้ว +33

    This man is something else. Love you sir no matter what. God bless you with everything you deserve sir.

  • @delsigasathiyanathan8158
    @delsigasathiyanathan8158 2 ปีที่แล้ว +38

    My Dad was huge fan of him. He is no more right now. But I remember my childhood, my dad told me Kamal sir has more talents. Definitely yes I agreed my Dad.

  • @saravananramachandran3647
    @saravananramachandran3647 2 ปีที่แล้ว +68

    I'm literally in tears now hearing this beautiful poem. I'm willing to give half of my lifespan for this genius if that is possible.

  • @Kkhoney12
    @Kkhoney12 2 ปีที่แล้ว +31

    This s what we say passion 😍😍..he don’t no to write n read but he can speak with dialect of 6 languages well.

  • @madhanr53
    @madhanr53 2 ปีที่แล้ว +91

    There is only one man in indian cinema who can give goose bumps even at this age. He is a magician... Long live sir

  • @sharadabhaskaran2135
    @sharadabhaskaran2135 2 ปีที่แล้ว +21

    Incredible , unbeatable talent !
    May God bless him with happy , healthy life !

  • @shanu-wr2oy
    @shanu-wr2oy 2 ปีที่แล้ว +74

    உலகில் உள்ள அத்தனை உயர்ந்த விருதுக்கும் தகுதியுடைய மனிதர் உலகநாயகன் கமலஹாசன் மட்டுமே🔥🔥🔥🔥🔥இவர் நமக்கு கிடைத்த பெரிய விருது💪🔥❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 2 ปีที่แล้ว +20

    His memory power is just outstanding he's got good linguistic intelligence

  • @wellall8
    @wellall8 2 ปีที่แล้ว +41

    1:20 about Sri Sri....Telugu's pride.

  • @mariatpaul5997
    @mariatpaul5997 2 ปีที่แล้ว +19

    ❤️❤️❤️❤️ No words to praise you Kamal sir. We love you unconditionally. My prayers are with you sir. People have never recognises such intellectual

  • @Tamil-an
    @Tamil-an 2 ปีที่แล้ว +16

    இவர் பிறந்த ஊரில் நானும் பிறந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன். பரமக்குடி 🙏

  • @sivasankaran7146
    @sivasankaran7146 ปีที่แล้ว +4

    இந்த வயதிலும் அழுத்தமான உச்சரிப்பு என்ன குரல்வளம் இந்த கலைத் தாயின் இளைய மகனிடம் தஞ்சம்அடைய அந்த ஆஸ்கர்விருதிற்கு அருகதை கிடையாது

  • @praveenkumarmani4924
    @praveenkumarmani4924 2 ปีที่แล้ว +53

    உங்கள் தமிழ் உச்சரிப்க்கு நான் 🔥😍🙏🙌

  • @vijaydev2605
    @vijaydev2605 2 ปีที่แล้ว +5

    மனிதனுக்கு பல திறமை இருக்கலாம்,
    திறமையே உருவான மனிதர்..

  • @roastmaster1016
    @roastmaster1016 2 ปีที่แล้ว +54

    Bleesed talent kamal sir
    Your multi talent knowledge never die and never get old massss

  • @gowrimalavlogs4019
    @gowrimalavlogs4019 2 ปีที่แล้ว +13

    இதே கவிதை நான் பள்ளியில் படிக்கும் போது coffee with Anu வில் கமல் சொல்லி இருப்பார். அப்போது நான் என் school note ல் எழுதி வச்சிருந்தேன். இப்போதும் என்கிட்ட அது இருக்கு.
    இப்போ திரும்ப கேட்கும் போது மகிழ்ச்சியா இருக்கிறது.
    ரொம்ப நன்றி.

  • @shembasettu9589
    @shembasettu9589 2 ปีที่แล้ว +18

    Ayioooo sir Kamalhassn sir cinema university neenga Indian cinema great legend Wow 💞💞💞💞💞💞👏👏👏👏👏👏💕💕💕

  • @sathishjosh20
    @sathishjosh20 2 ปีที่แล้ว +35

    Thanks to VJ TV to bring this man to the ordinary people's house in a small screen not everyone accepts to come in the small screen but this man does which makes understand this genius personality

  • @premnath5105
    @premnath5105 2 ปีที่แล้ว +13

    உலகப் விஷயத்தைக்கூட உரசும் கமல்ஹாசனே இன்னும் எத்தனை விசயத்தை இந்த உலகத்துக்கு கற்றுத் தரப் போகிறாய்

  • @naayaarairunthaunakenna1569
    @naayaarairunthaunakenna1569 2 ปีที่แล้ว +9

    "அளவுகடந்த பொறாமை மற்றும் மரியாதையுடன் சொல்கிறேன் கமல் சார் உங்களுக்கு நிகர் நீங்கள் மட்டுமே"

  • @SF-dh2rn
    @SF-dh2rn 2 ปีที่แล้ว +83

    கமல் சார் சிரிப்பு குழந்த தனமான சிரிப்பு 😍😂

  • @MrVijay179
    @MrVijay179 2 ปีที่แล้ว +12

    Speechless, (how a man is blessed with so so so so so many talents). Unbelievable, incredible, awesome...

  • @kesatini984
    @kesatini984 2 ปีที่แล้ว +74

    WOW sir.. I missed meeting you at Malaysia KL. We are staying very far away from KL. I've been a fan of yours since I was a child...😍

  • @RajaSahana-do9ln
    @RajaSahana-do9ln 9 หลายเดือนก่อน +4

    What a great legend ayioo I love you sir Ulaganayagan cinema university of my favorite God Kamalhassn

  • @souravmoorthi1967
    @souravmoorthi1967 2 ปีที่แล้ว +315

    When i was a kid I'm Rajini fan but after i grew up still I'm rajini fan but there is a twist apart from fan moment i realize kamal sir over load Indian cinema and world over cinema he is ultra legend of Indian cinema hatsss offff to u kamal sir ..... Andavareeee

    • @jellslibinjose
      @jellslibinjose 2 ปีที่แล้ว +7

      Everyone like that bro...

    • @steffihelena4309
      @steffihelena4309 2 ปีที่แล้ว +6

      Me also bro...

    • @porchelvip4917
      @porchelvip4917 2 ปีที่แล้ว +6

      Me too..

    • @jothieswarank9206
      @jothieswarank9206 2 ปีที่แล้ว +7

      I m too rajini veriyan bro but I like kamal

    • @TJAZZ-MUZIK03
      @TJAZZ-MUZIK03 9 หลายเดือนก่อน

      If there were 2 Rajinis or 2 Kamals, it would become boring. Thats why God gave us 1 Rajini and 1 Kamal and said Enjoy both these legends to the fullest. Love them both ❤

  • @ajaielango7303
    @ajaielango7303 10 หลายเดือนก่อน +3

    The man off pure art form....he nothing but pure class art excellence

  • @prashanthVK
    @prashanthVK 2 ปีที่แล้ว +86

    The reason why he's called as encyclopedia of world cinema 🎥

  • @harisangari3890
    @harisangari3890 2 ปีที่แล้ว +4

    Vera level admiring each and every second... Mariyathaikuriya vanakangal

  • @rajantivillain1785
    @rajantivillain1785 2 ปีที่แล้ว +92

    The only name where you get goosebumps by just hearing his name... Aandavar

  • @Mini_n3
    @Mini_n3 2 ปีที่แล้ว +29

    Just listening to the poem is a bliss to our ears, you are a 💎 Kamal sir

  • @jishqu
    @jishqu 2 ปีที่แล้ว +146

    Goosebumps!!!!

  • @pradeepraj89
    @pradeepraj89 2 ปีที่แล้ว +12

    Kamal sir விழுந்தாலும் விதையாய் விழவும். எழுந்தாலும் மரமாய் எழுவோம்🔥🔥🔥

  • @SachinCharles10
    @SachinCharles10 2 ปีที่แล้ว +43

    Pure bliss, pure knowledge, pure wisdom, epitome of dedication, THE ULAGANAYAGAN

  • @multiversewithin
    @multiversewithin 2 ปีที่แล้ว +15

    There are so many actors then and now who are richer than him financially .. he started from zero three times in his life , in spite of a successful career .. but he is the wealthiest in knowledge and skills . Will always have that huge love and respect for him and his works always . #komban #nammavar

  • @manoravib.e581
    @manoravib.e581 2 ปีที่แล้ว +41

    Aandavare.... Ticket book panniten ... Aarambikkalangala 🔥🔥🔥🔥

  • @umamaran5126
    @umamaran5126 2 ปีที่แล้ว +15

    KamalaHaasan Very Knowledgeable person being a Cine personality unbelievable where in film industry most of them work only for money ....If he had been guided properly would have achieved Better and in Better aspects 🙏🙏

  • @wowvideos2300
    @wowvideos2300 2 ปีที่แล้ว +54

    Real உலக நாயகன்

  • @lalithkumar9925
    @lalithkumar9925 2 ปีที่แล้ว +21

    Brilliance...wat kind of talent this man has..how it is possible for him to do lot of things at one time.. unbelievable..You are legend Mr. KAMAL

  • @firdousm7005
    @firdousm7005 2 ปีที่แล้ว +11

    Kamal.sir Mari oru.brilliant person a Nan pathathe ila❤️❤️❤️brammippu❤️❤️

  • @anonymousananymous
    @anonymousananymous 2 ปีที่แล้ว +2

    நாத்திக கவிதை. கொஞ்சம் கூட மனது ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும் அவரின் தமிழ் மெய் சிலிர்க்க வைக்கிறது. இறைவனும் மெய் சிலிர்த்திருப்பார்

  • @jenii1788
    @jenii1788 2 ปีที่แล้ว +64

    I was strucked by seeing this. Omg this man is vera level 😭😭💞💞

  • @premananthgovindan1161
    @premananthgovindan1161 2 ปีที่แล้ว +8

    WOW..... he will never stop to amaze his audience. Surely, only one of its kind. Hats off again, Sir

  • @appuriz2900
    @appuriz2900 2 ปีที่แล้ว +19

    watha🔥🔥🔥
    என்ன மனுஷன் யா 🔥🔥❤

  • @kamalhasan7883
    @kamalhasan7883 หลายเดือนก่อน +1

    Kamal sir rey inspiration vechi dhaan naan yen memory power adigama akitu iruken❤❤ kamilism forever❤❤❤

  • @YuvarajkumarA
    @YuvarajkumarA 2 ปีที่แล้ว +25

    Sir, Great.... I fell down already in Your Feet, You are Great Sir.............

  • @tirumalsamikanu4904
    @tirumalsamikanu4904 2 ปีที่แล้ว +9

    உங்கள் உச்சரிப்பில் வரும் தமிழ் தனி அழகே!!

  • @NitheeshSwaminathan
    @NitheeshSwaminathan 2 ปีที่แล้ว +42

    Encyclopedia of Indian cinema 🔥

  • @PRAMILA414
    @PRAMILA414 2 ปีที่แล้ว +7

    Wowww sir , hat's off.....u r a real legendary.....u r the one u r the one and only forever....Stay Healthy and Stay Safe.....God Bless....love U sir....(IN TAMIL😊)❤

  • @Sathishraj
    @Sathishraj 2 ปีที่แล้ว +3

    இவரை உலக நாயகன் என்று சொல்லுவதில் ஐயம் இல்லை இவர் ஒரு புத்தகம் படிக்க படிக்க நிறைய ஆச்சிரியத்தையும் கற்று கொள்ளும் திறமையும் கிடைக்கும் One and only great உலக நாயகனே....

  • @soruparanir9077
    @soruparanir9077 ปีที่แล้ว +1

    எத்தனை கோடி முகம்படைத்தாய்
    உலகில்
    எவருமில்லை உனக்கிணை
    நீ வாழும் காலத்தில் நானும் வாழ்கிறேனே
    நன்றி இறைவா.
    தமிழ் வாழ்க

  • @liwinsm1858
    @liwinsm1858 2 ปีที่แล้ว +8

    Always Kamal is Kamal, Anbu, Azhagu, Arivu, great, great, great........

  • @rthiyagu813
    @rthiyagu813 2 ปีที่แล้ว +4

    தமிழின் இனிமை உம் நாவில் கவிதை உருவாய் . என்ன இனிமை 🎉