நல்ல விஷயம். இதை கோவிலுக்கு தேவையான பொருட்கள் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடாது. ஏனென்றால், சபரிமலை புனிதப் பயணத்தின் மூலாதாரமே மலைப்பாதையில் நடப்பதுதான். அதுமட்டுமின்றி டோலி சவாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
சுவாமி சரணம் இவ்வளவு காலம் இருமுடி சுமந்து பெருவழி நடந்து வரும் புண்ணியம் மற்றும் ஐயப்பனின் அருள் கிடைக்க இந்த பெரும்பாதை அனுபவம் கட்டாயம் சிறந்தது ஐயப்பமலை புனித அதேப்போல இருக்க இந்த ரோப் கார் வசதி தேவையற்றது எனவும் இதற்கு ஐயப்பனின் உத்திரவு கேட்டு விட்டு பணி தொடங்க வேண்டும் என்று பல கோடி பக்தர் சார்பாக தேவசம் போர்டை கேட்டுக்கொள்கிறேன்
நல்ல திட்டம் .. ஆனால் பக்தர்களை மேலே கொண்டு செல்வதற்குப்பதில் கீழே கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும் ... ரோப் கார் மூலம் பக்தர்கள் மேலே சென்றால் கூட்டம் இன்னமும் அதிகமாகி கொண்டே தான் போகும் ... ! கூட்டம் மேலே ஏறும் விகிதத்தை விட கீழே இறங்கும் விகிதம் அதிகமானால் மலையில் கூட்டம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும் .. தரிசித்த பிறகு மலையில் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு யாரும் தங்க கூடாது என்ற நிலை வந்தால் எத்தனை கூட்டம் வந்தாலும் சபரிமலை தாங்கும் .. சுத்தமாக இருக்கும் ..! பயணித்து களைத்து வந்த பயணிகள் கீழே இறங்க இந்த ரோப் கார் சேவை பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்
கோவிலுக்கு ஒரு புனிதம் உண்டு..அங்கு யாரும் பிக்னிக்போகவில்லை.. இறைவனே தத்ரூபமாக சபரிமலை சாஸ்தாவாக காட்சிதரும் ஒருபுனிதமலை.. பக்தர்களின் வேண்டுதலை ஏற்றுஅரசு இந்த மாதிரி நவீனம் புகுத்தவேண்டாம். .ஐய்யப்பன் யோக முத்திரையில் இருக்கிறார்.. ...சிறு தோழிலாளி பிழைப்பு நடத்துவதில் கேரளா அரசு தலையிடவேண்டாம்...
Swami saranam 🙏 This is not an good thing ropecar vandha tourist place ah sabarimala maaridum anga varadhe malai yeri poi saami paakuradhuku taan. Then Doli tookuravanga life spoil agum. Hope Ayyappa would stop this maalai potu soldren this project will stop. Swami saranam 🙏.
நல்ல விஷயம். இதை கோவிலுக்கு தேவையான பொருட்கள் செல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். பக்தர்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடாது.
ஏனென்றால், சபரிமலை புனிதப் பயணத்தின் மூலாதாரமே மலைப்பாதையில் நடப்பதுதான். அதுமட்டுமின்றி டோலி சவாரி தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிவிடும்.
சுவாமி சரணம் இவ்வளவு காலம் இருமுடி சுமந்து பெருவழி நடந்து வரும் புண்ணியம் மற்றும் ஐயப்பனின் அருள் கிடைக்க இந்த பெரும்பாதை அனுபவம் கட்டாயம் சிறந்தது ஐயப்பமலை புனித அதேப்போல இருக்க இந்த ரோப் கார் வசதி தேவையற்றது எனவும் இதற்கு ஐயப்பனின் உத்திரவு கேட்டு விட்டு பணி தொடங்க வேண்டும் என்று பல கோடி பக்தர் சார்பாக தேவசம் போர்டை கேட்டுக்கொள்கிறேன்
ஓம் சாமியே சரணம் ஐயப்பா 🎉🎉🎉🎉
சபரிமலை நடைபாதை 🎉மட்டும் தான் மதிப்பு தரும் ரோப் கார் சேவை தேவையில்ஸை🎉
நல்ல திட்டம் .. ஆனால் பக்தர்களை மேலே கொண்டு செல்வதற்குப்பதில் கீழே கொண்டு செல்ல பயன்படுத்த வேண்டும் ... ரோப் கார் மூலம் பக்தர்கள் மேலே சென்றால் கூட்டம் இன்னமும் அதிகமாகி கொண்டே தான் போகும் ... !
கூட்டம் மேலே ஏறும் விகிதத்தை விட கீழே இறங்கும் விகிதம் அதிகமானால் மலையில் கூட்டம் குறையும் அல்லது கட்டுக்குள் இருக்கும் ..
தரிசித்த பிறகு மலையில் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு யாரும் தங்க கூடாது என்ற நிலை வந்தால் எத்தனை கூட்டம் வந்தாலும் சபரிமலை தாங்கும் .. சுத்தமாக இருக்கும் ..! பயணித்து களைத்து வந்த பயணிகள் கீழே இறங்க இந்த ரோப் கார் சேவை பயனுள்ளதாக நிச்சயம் இருக்கும்
Good good swamiye saranam Ayyappa
Pls make that rope car...❤when i reach 60 years will use it🙏
Good
கோவிலுக்கு ஒரு புனிதம் உண்டு..அங்கு யாரும் பிக்னிக்போகவில்லை.. இறைவனே தத்ரூபமாக சபரிமலை சாஸ்தாவாக காட்சிதரும் ஒருபுனிதமலை.. பக்தர்களின் வேண்டுதலை ஏற்றுஅரசு இந்த மாதிரி நவீனம் புகுத்தவேண்டாம். .ஐய்யப்பன் யோக முத்திரையில் இருக்கிறார்.. ...சிறு தோழிலாளி பிழைப்பு நடத்துவதில் கேரளா அரசு தலையிடவேண்டாம்...
Thankstotkeraladevasammarrangingtoropersoecity
TQ
Idu enna Tourist Plasa
❤
Swami saranam 🙏
This is not an good thing ropecar vandha tourist place ah sabarimala maaridum anga varadhe malai yeri poi saami paakuradhuku taan. Then Doli tookuravanga life spoil agum.
Hope Ayyappa would stop this maalai potu soldren this project will stop.
Swami saranam 🙏.
Super
Tourist place pola airuchu
Sabarimalaipambatosannidhanamyerithanpokavendum
என்ன சாமி எழுதி இருக்கு
@@thirumalaivasagamkandavel6098 அவரு என்ன எழுதி இருக்காருன்னா சபரிமலை பம்பா டு சன்னிதானம் ஏறி தான் பாக்கவேண்டும் என்று எழுதி உள்ளார்
தேவையில்லா
த வேலை...கோவில் புனிதத்தை கெடுக்காதீர்