டீசல் விலை ஏறி விட்டது.. டிரேக்டர் விலை ஏறி விட்டது.. கலப்பைகள் மற்றும் ரோட்டாவேட்டர் விலை ஏறி விட்டது.. டிரேக்டருக்கு தேவையான ஆயில் கிரிஸ் விலை ஏறி விட்டது.. கலப்பையின் கொழு மற்றும் ரோட்டாவேட்டர் ஜாய்ன்டு. கத்திகள் விலை ஏறி விட்டது.. ஆனால் வாடகை மட்டும் ஏற வில்லை.. இப்படி இருக்க புது டிரேக்டர் வாங்கி எப்படி மாத தவணை கட்ட முடியும்.. அதற்கு ஏதாவது வழி இருந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள்
@@vimal2127 பழைய டிரேக்டர் வாங்குவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தம்பி.. அத்தோடு இன்றைய சூழலில் சொந்த உபயோகத்திற்காக வேண்டுமானால் டிரேக்டர் வாங்கலாமே தவிர.. வாடகைக்கு ஓட்டி லாபம் பார்க்க முடியாது.. காரணம் என்ன தெரியுமா.. விளைவித்த பொருளுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால். விவசாயிகளால் சரியாக வாடகை தர முடியவில்லை.. அதனால் கடனுக்கு தான் டிரேக்டர் ஓட்ட வேண்டியதாக இருக்கும்..
@@vimal2127 20 வருடங்களாக டிரேக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறேன்.. கடந்த 10 வருடங்களாக வாடகையை உயர்த்த முடியவில்லை.. அதன் விளைவாக 10 டிரேக்டர்கள் வைத்து இருந்த நானே இப்போது 2 டிரேக்டர்களை வைத்து இருக்கிறேன்..
@@vimal2127 புதிய டிரேக்டர் வாங்கினால் கடன் கட்டி முடிக்கும் போது செலவு செய்ய வேண்டியதாக தான் இருக்கும்.. அதன் பின்னரும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்.. அதே போல பழைய டிரேக்டர் வாங்கினாலும் செலவுகள் அதிகம் வரும்.. அதை எல்லாம் தாக்கு பிடிக்க கூடிய அளவுக்கு இருந்தால் மட்டுமே டிரேக்டரை வாங்கி ஓட்டுக்கள் இல்லை என்றால் டிரேக்டர் வாங்கவே வேண்டாம்
Review super waiting for this tractor video in your Channel for long time.so next performance video of this tractor in all implements. So keep going we are with you from Karnataka.
உங்களுடைய விளக்கமும், வில்லேஜ் இன்ஜினியர் இராம்குமாரின் விளக்கங்களும் எனக்கு பேருதவியாக இருந்தது. நான் 1978லிருந்து இதேலைனில் இருந்தாலும் கூட ,......நன்றி.
@@elumalaidhandapani5205 2021 - 11வது மாசத்துல அன்றைய விலை 10.25 ட கொடுத்தேன் .ஒரே விலை அல்ல பலருக்கும் பல விலை மாறுபடும். மறுபடி இதுவரை மூன்று முறை விலையேறியுள்ளதுங்கிறாங்க ... இன்றைய விலை சுமார் 10.7 ட வரலாம்
42 blade rotary tiller champion model High weight compare to semi-campion so mileage drop aguma . In champion model name plate mentioned used to 55 hp and above. so we can use champion model aa bro
Sir is tractor ka rotavator pe per hour kitna diesel leta hai please sir boliye mujhe Lena hay, main west bengal se hoon, pehli bar tractor lene ja raha hoon, please boliye sir kitna diesel leta hay per hour rotavator mein,
அதிகம் விற்பனையாகும் டிரேக்டர்கள் மற்றும் ரீசேல் மார்க்கெட் உள்ள டிரேக்டர் பற்றி மட்டுமே பதிவிடுவார்கள்.. காரணம் என்ன என்றால் தங்கள் பதிவு காரணமாக யாரும் நஷ்டம் அடைந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்..
Ean bro New holland Excel series 4710 5510 both tractor Simpson engine vara varaikum bevel gear type axle nalla vanthuchu now own engine pootathula irunthu own Axle poootu downgrade panditanga
182.4 g/hph bro itha kw convert panna 134 g/kWh varum, so lowest sfc in this hp range bro Maximum load la 50hp continues load use Panna one hour ku 9.3 litter pokum bro, so average mileage all applications 4 to 4.5 litter per hour ( without creeper )
டீசல் விலை ஏறி விட்டது..
டிரேக்டர் விலை ஏறி விட்டது..
கலப்பைகள் மற்றும் ரோட்டாவேட்டர் விலை ஏறி விட்டது..
டிரேக்டருக்கு தேவையான ஆயில்
கிரிஸ் விலை ஏறி விட்டது..
கலப்பையின் கொழு மற்றும்
ரோட்டாவேட்டர் ஜாய்ன்டு.
கத்திகள் விலை ஏறி விட்டது..
ஆனால் வாடகை மட்டும் ஏற வில்லை..
இப்படி இருக்க புது டிரேக்டர் வாங்கி
எப்படி மாத தவணை கட்ட முடியும்..
அதற்கு ஏதாவது வழி இருந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள்
24+24 சொல்லுங்க ப்ரோ
முதலில் பழைய வண்டி வாங்கி Develop ஆகிய பின்னர் புதிய வண்டி வாங்குங்கள்.
@@vimal2127 பழைய டிரேக்டர் வாங்குவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தம்பி..
அத்தோடு இன்றைய சூழலில்
சொந்த உபயோகத்திற்காக வேண்டுமானால் டிரேக்டர் வாங்கலாமே தவிர..
வாடகைக்கு ஓட்டி லாபம் பார்க்க முடியாது..
காரணம் என்ன தெரியுமா..
விளைவித்த பொருளுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால்.
விவசாயிகளால் சரியாக வாடகை தர முடியவில்லை..
அதனால் கடனுக்கு தான் டிரேக்டர் ஓட்ட வேண்டியதாக இருக்கும்..
@@vimal2127 20 வருடங்களாக டிரேக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறேன்..
கடந்த 10 வருடங்களாக வாடகையை உயர்த்த முடியவில்லை.. அதன் விளைவாக 10 டிரேக்டர்கள் வைத்து இருந்த நானே இப்போது 2 டிரேக்டர்களை வைத்து இருக்கிறேன்..
@@vimal2127 புதிய டிரேக்டர் வாங்கினால் கடன் கட்டி முடிக்கும் போது செலவு செய்ய வேண்டியதாக தான் இருக்கும்..
அதன் பின்னரும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்..
அதே போல பழைய டிரேக்டர் வாங்கினாலும் செலவுகள் அதிகம் வரும்..
அதை எல்லாம் தாக்கு பிடிக்க கூடிய அளவுக்கு இருந்தால் மட்டுமே டிரேக்டரை வாங்கி ஓட்டுக்கள் இல்லை என்றால்
டிரேக்டர் வாங்கவே வேண்டாம்
New Holland fans like podunga
For more information 👇
Erode district dealership - 77082 51210
New Holland 5510 price
4wd - 10.7 lakhs
2wd - 9.5 lakhs
I am first veiw bro this channel memmelum valaranum
Thank you so much bro 😊
Beautiful New Holland! Good video!
Thanks a lot Jan 😊
Superb bro all the best bro👍👍
Keep it up
Thanks bro 😊
Customer feedback review is taking video is good and new model tractor field testing is good 👍 thanks taking video 📹
Thanks bro 😊
Review super waiting for this tractor video in your Channel for long time.so next performance video of this tractor in all implements. So keep going we are with you from Karnataka.
Thanks for your support bro 👍
நல்ல முயற்சி நல்வாழ்த்துகள்
மிக்க நன்றி சகோ 😊
அண்ணன் ப்ளானேட்ரி ஆக்ஸில் பற்றி தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள்
Ok bro video panrom 👍
@@AgricultureINDIA-91 tq bro
உங்களுடைய விளக்கமும், வில்லேஜ் இன்ஜினியர் இராம்குமாரின் விளக்கங்களும் எனக்கு பேருதவியாக இருந்தது. நான் 1978லிருந்து இதேலைனில் இருந்தாலும் கூட ,......நன்றி.
மிக்க நன்றி 🤝
@@AgricultureINDIA-91 எந்த டெமோ வண்டியும் பாக்கல ,ஓட்டியும் பாக்கல. இரண்டு நாள் முன் 5510 4 wd எடுத்துட்டனுங்க, நன்றி.
@@njagadeesh1 price Enna brother.
@@elumalaidhandapani5205 2021 - 11வது மாசத்துல அன்றைய விலை 10.25 ட கொடுத்தேன் .ஒரே விலை அல்ல பலருக்கும் பல விலை மாறுபடும். மறுபடி
இதுவரை மூன்று முறை விலையேறியுள்ளதுங்கிறாங்க ... இன்றைய விலை சுமார் 10.7 ட வரலாம்
Super bro 5510 vera level performance bro
Neenga vachi irukingla bro
@@nishalovelybaby7446 Hmmm ama bro
@@vikashsambath4106 unga phone number bro
@@nishalovelybaby7446 8667090561
Millage bro@@vikashsambath4106
Super bro...
Please upload user reviews for every brand because very useful for buying of which brand is best for everyone...
Ok bro I'll try to give user feedback
Wow 😍 Wonderful video bro... Tq my request review.... Next field oprating video pannuga....
Thanks bro 😊 video panrom
Best tractor ever in it's class
Very good job ...Thanks bro...
Thanks bro 😊
Hey Selva bro...
Good job..
Thanks bro 😊
Bro eppo subsidy open aagum konjam kettu sollunga bro
Bro back wheel la 14 size tyre pooda mudiumaa
சூப்பர் bro💞
Thanks bro 😊
new Holland 3600-2 super ...new model review podunga bro
Review panrom bro 👍
Good simple explanation.
New Holland 5510 2wheel driveiku shaktiman rotavator Campion or semi-campion which one model is best
Champion rotary tiller use pannalam bro
42 blade rotary tiller champion model High weight compare to semi-campion so mileage drop aguma .
In champion model name plate mentioned used to 55 hp and above. so we can use champion model aa bro
@@rahul.s8779 unga choice tha bro, semi champion la depth konjam kamiya irukkum, mileage difference varum bro
@@rahul.s8779 செமி சேம்பியன் வேண்டவே வேண்டாம். மண் பிரியாது. சேம்பியன் அல்லது BuLL Challenger best, 5510 க்கு 48 பிளேடு தாராளமா இருக்கு ,
Epo field work video upload panuvenga. Waiting for that.
4wd tractor la brack pudicha front wheel slow aguma
Only in Deutz fahar agrolux 70 & 80 hp this option available.
Grown la iruntha 4wd tractor la break 4 wheel pidikkum bro, but gear box irunthu vara 4wd model ku break 4wd work akathu
Bro whatapp grp create panni link kudunga bro ellarum grp la doubt ketukarum bro.......
Bro ethu heavy banana mulching ku use panalama
Super bro Mahindra brand la na keta model review potuinga bro
Review panrom bro 👍
@@AgricultureINDIA-91 ok bro
Oil actuated hydraulic disc break best Or leverage type disc break type.
Which one is better?
Linkage method best bro
Neenga vaaanguratha iruntha entha tractor ethana Hp la vanguveenga ?
Bro creeper performance videos podunga bro
Video panrom nanba 👍
Keep it up 👌👌👌
Thank you 😊
Difference between 20+20 gear and 24+24 gear...
In show rooms says that creeper is available in 20+20
Which is correct?
20 + 20 gear box enough bro
Mahindra novo 605 ms stay poda mudiuma broo
Fit pannalam bro, bed alter pannanum
Bro sonalika tiger 60 review podunga bro
Review panrom bro 👍
Please review of how to adjust hydralic barake
Swaraj 735xt review poodu bro
அண்ணா ரோட்டரி உழவுக்குஎத்தனெ கெச்சுபி பிடிஒ பவர்வேனும் .அடுதது நூட்டன் பவர் குரைவா இருக்கனுமா இல்லே கூடவே இருகனுமாசொல்லுங்கன்னா
How many positions do the rear-capacity socket do it work in sync with the tractor wheels?
Bro,today im bought this 5510 tracter.
Congratulations bro 🎉
Price bro
9.5
@@jayakumarduraisamy6980 how is it bro? performance and mileage, maintenance?
Anna nenga entha district & Agency Name please Anna.
Bro ninga chinna tractor (25-35 hp) tractor a review pannunga bro
Sir is tractor ka rotavator pe per hour kitna diesel leta hai please sir boliye mujhe Lena hay, main west bengal se hoon, pehli bar tractor lene ja raha hoon, please boliye sir kitna diesel leta hay per hour rotavator mein,
Vibration iruka anna
Illa bro, comfort nalla irukku
Bro back wheel width adjustment evlo inch panna mudiyum mazie row size increase panna use aakuma
Bro BkT tyer option iruka bro
Namma book panrapa kekanum bro, rare tha
Shall we use tusker rotavator. Or Saraswati double side gerar on this model
Yas suitable bro, this Tractor comes with 75 hp new Holland gear box and axle
Bro latest battery manitance video poduga
Ok bro video panrom 👍
@@AgricultureINDIA-91 ok bro
Distilled water level epidi check pandrathu and how days once check pananum... video paduga...in battery
Good morning
Nice bro
Thanks bro 😊
New holland 20-20 model come with rops and canopy?
Anna Sonalika tiger 47 4wd review podunha please..
Review panrom bro 👍
Bro ridge plaster pathi vedio podunga
Yourchanal tractor video super bro small tractor swaraj performance long video how many time i ask please bro K.Anandhan Coimbatore Bommanampalayam
Very good
Mahindra Arjun novo 605 di ms review podunga anna pls
Video panrom nanba 👍
50 hp la best tractor sollunga bro 2024
Bro intha vandi vangalama Nalla irukuma???? Sollunga please
எந்த யூடியூப் சேனலயும் Sonalika tiger series வீடியோக்கள் போடுவது இல்லை என்ன காரணம்
அதிகம் விற்பனையாகும் டிரேக்டர்கள்
மற்றும் ரீசேல் மார்க்கெட் உள்ள டிரேக்டர் பற்றி மட்டுமே பதிவிடுவார்கள்..
காரணம் என்ன என்றால்
தங்கள் பதிவு காரணமாக யாரும் நஷ்டம் அடைந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்..
Super bro
Super
Thanks bro 😊
Bro itha tractor harvester use panna la ma ?
Use pannalam bro, nalla irukum
Dubel side stering pump varada bro
No bro, higher hp new holland la varum
same 603 tractor la banana filed performence podunga please
Video panrom nanba 👍
Nice video
Thanks bro 😊
Tractor milage sollunga bro
Harvestor ku set aaguma?
GS rotavator showroom review ans price details
John Deere 3036 E review podunga thala
Review panrom bro 👍
@@AgricultureINDIA-91 tq
Bro milage evllo
What is the best tractor to replace mahindra 595
with same HP category
5510 steering adjustment options Iruka anna
Option irukku bro, adjustment pannalam
Ean bro New holland Excel series 4710 5510 both tractor Simpson engine vara varaikum bevel gear type axle nalla vanthuchu now own engine pootathula irunthu own Axle poootu downgrade panditanga
4710 dcv company fitting seiyalama
Fit pannalam bro
Mf 9500E 50hp podu ga broo
Video panrom nanba 👍
Rpm is engine speed or wheel speed?
Engine Speed
Please axplin what is 2wd and 4wd anna
Hi bro dutzfhar agrolux 55 4wd review please I'll plan by that
Ok bro video panrom 👍
Bro agri King ak 50 tractor rewive podunga
Hello Bhai massey ferguson 241 high lift eagle review karo please
Sonalika tiger 50 review
Review panrom bro 👍
New Holland 5620 crdi 2021 full review
Year of manufacture
pro new holland 3230 45hp tractor review pls
Review panrom bro 👍
How many cost
Bro newholland 9010 series 90hp review podunga bro
Review channel la irukku bro
@@AgricultureINDIA-91 ok bro naan paathukuren bro thank you bro
Brother people are said spares are so costly for this tractor
Is it's true brother
Little bit bro, not much higher
5510 crdi update iruka anna
CRDI illa bro, normal Tractor tha varum
Super bro!!
Thank you 😊
Bro SFC 182.4 kwh convert= 244.5 in hph
This tractor is low SFC valve //it's best mileage tractor
SFC == 575xp plus -247 hph //// kubota mu4501 248hph
182.4 g/hph bro itha kw convert panna 134 g/kWh varum, so lowest sfc in this hp range bro
Maximum load la 50hp continues load use Panna one hour ku 9.3 litter pokum bro, so average mileage all applications 4 to 4.5 litter per hour ( without creeper )
@@AgricultureINDIA-91 with creeper ,M.P. dealers says only 12+12 and 24+24 gear available in 5510 no creeper gear 20+20..
@@kaushal588 watch full video sir, creeper tested in this video 20+20 gear box
Ithula turbo engine iruga
24+24 சொல்லுங்க ப்ரோ
What is the price
Mileage?
Anna hmt review
Review panrom bro 👍
40% 50% மானியம் இருக்குங்களா?
Dealership la kelunga bro 😊
Bro New Holland 5510 4wd vs 3600-2 4wd tractor review comparison.entha enigen nall powerfull sollunga bro.commente pannunga bro+review video podunga bro
Holo bro nalama anna
Nalam, neenga bro
Mahindra 575 di xp plus
Video panrom nanba 👍
@@AgricultureINDIA-91 ok bro
Bro. Rewie on. 6010
Agrikingtractor reiw
Review panrom bro 👍
NH Excel 3600=2 please