பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை | BBC Tamil TV News 16/05/2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ค. 2024
  • சீனாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள ரஷ்ய அதிபர் - ரஷ்யா எப்போதும் தங்களின் நெருக்கமான நட்பு நாடு என கூறிய ஜின்பிங் - பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை
    இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
    #AfghanFloods #ChinaPutin #UkraineWar
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

ความคิดเห็น • 42

  • @murugandivramalingam4915
    @murugandivramalingam4915 15 วันที่ผ่านมา +2

    Good day BBC team 🎉🎉🎉

  • @mujeebmujas6151
    @mujeebmujas6151 15 วันที่ผ่านมา +1

    Good franchise ❤❤

  • @manasu360mindsolutions-psy5
    @manasu360mindsolutions-psy5 15 วันที่ผ่านมา

    நன்றி பிபிசி தமிழ்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 15 วันที่ผ่านมา +1

    வணக்கம்!!
    செய்திகளுக்கு நன்றிகள்!!
    கடவுள் கருணை!!!

  • @clock448
    @clock448 13 วันที่ผ่านมา +1

    அங்குள்ள கஞ்சா செடிகளை பாதுகாக்க ஐ.நா நான்கு பில்லியன் டாலரும், BBC ஐந்து பில்லியன் டாலரும் வழங்க வேண்டும்.

  • @wilsongeorge8585
    @wilsongeorge8585 14 วันที่ผ่านมา

    Saranya madam, you are a good newsreader but where is Jennifer. She is missing for quite some time.

  • @sekars3220
    @sekars3220 15 วันที่ผ่านมา

    Good news

  • @KakaKarthika
    @KakaKarthika 15 วันที่ผ่านมา +6

    காமெடியனின் தனி முடிவால் நாடே அழியுது

    • @ScientistMM
      @ScientistMM 14 วันที่ผ่านมา

      யாரு மோடியா

  • @lmahsan6852
    @lmahsan6852 15 วันที่ผ่านมา

    Congratulations puttin sir

  • @user-qs4is3ju1v
    @user-qs4is3ju1v 15 วันที่ผ่านมา

    Good night 🌃

  • @appavi3959
    @appavi3959 15 วันที่ผ่านมา

    Power of Siberia. Russia China Gas pipeline an engineering marvel👍

  • @kolanchinathannathan8742
    @kolanchinathannathan8742 15 วันที่ผ่านมา +1

    Putin v good man I support Russia I'm India and Tamilan

  • @tamilentertainment619
    @tamilentertainment619 15 วันที่ผ่านมา +1

    Change the costumes for anchor 😂😂😂😂

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 15 วันที่ผ่านมา

    100க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர் ஆப்கானிஸ்தான் நாட்டில். கடவுள் காப்பாற்றவில்லை என்பதே உண்மை.

  • @mathimathi2701
    @mathimathi2701 9 วันที่ผ่านมา

    ரஷியா அடிச்சா உங்களுக்கு வலிக்காடா.
    வலிக்கட்டும் ரஷியா வெற்றி தமிழர்கள் வாழ்த்துவோம்

  • @alexkoki8473
    @alexkoki8473 15 วันที่ผ่านมา +3

    ரெண்டும் சேர்ந்து ஒன்னை கெடுக்க பாக்குது !! அடுத்த மாதத்தில் இருந்து அது முடியாது 😅😅

    • @TanviyaPandian
      @TanviyaPandian 15 วันที่ผ่านมา +1

      ஏன் ன்னு சொல்லுங்க

    • @alexkoki8473
      @alexkoki8473 15 วันที่ผ่านมา +1

      @@TanviyaPandian ரெண்டு பேரும் சேர்ந்து இந்தியாவை கொடுக்க பார்க்கிறார்கள் !! அடுத்த மாசம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் முடியாது !! புட்டின் பிடிக்காத என்பதற்கு இது தான் விடை 😂

    • @TanviyaPandian
      @TanviyaPandian 15 วันที่ผ่านมา +1

      @@alexkoki8473 ஆட்சி மாற்றம் கண்டிப்பாக வரனும் ன்னு சொல்லுங்க

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 15 วันที่ผ่านมา +1

    Congratulations Russia 🇷🇺❤️

  • @lmahsan6852
    @lmahsan6852 15 วันที่ผ่านมา

    யூ.... களுக்கு புரியும் ஒரு மொழி இருக்குமாக இருந்தால் அது hiட்லri n மொழியாக மட்டுமே இருக்கும்

  • @jemsbond-yz7nv
    @jemsbond-yz7nv 15 วันที่ผ่านมา +4

    சீனா சென்ற ரஷிய அதிபர் உற்ற நண்பன் என இந்திய அழைத்தும் செல்லவில்லை என இந்தியர் அவமானத்தில் கொந்தளிக்கும் இந்தியா. அதை பார்த்து பாகிஸ்தான் கீ கீ கீ என சிரிக்கிறதாம் 😂😂😂😂

    • @TanviyaPandian
      @TanviyaPandian 15 วันที่ผ่านมา +1

      அப்படி இல்லை. இரண்டுமே வல்லரசு நாடுகள். ஆனால் இந்தியா வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்று. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம் 😊

    • @jemsbond-yz7nv
      @jemsbond-yz7nv 14 วันที่ผ่านมา

      @@TanviyaPandianஓ அப்படியா , மாலதிவிலும் இப்படித்தான் அவணப்பட்டது இந்தியா 😂😂😂

  • @BASKAR_LINGAM
    @BASKAR_LINGAM 15 วันที่ผ่านมา

    1. USA
    2. Russia
    3. China
    4. India
    Some people think Modi ji not good person…
    He wants very bad for 3’rd place…

  • @Rafi-sz7gm
    @Rafi-sz7gm 15 วันที่ผ่านมา

    4:40 nalla thivanatha thinnitu poiruvanuka. Kola thalaivarkar 🤦

  • @MOHAMEDNASAR-ql4lt
    @MOHAMEDNASAR-ql4lt 15 วันที่ผ่านมา

    அரபு நாடுகளின் குடும்ப ஆட்சி அழியனும் அமெரிக்காவின் ஆயுத கலாச்சார மையம் அமெரிக்காவின் பொருளாதார மையம் அமெரிக்க மக்களுக்கு நேர்வழி கிடைக்கும்

  • @kaniyel
    @kaniyel 15 วันที่ผ่านมา

    டை இது நிகழ்ச்சியா இல்ல செய்தியா அத முதல்ல சொல்லுங்கடா

  • @kamarajm4106
    @kamarajm4106 15 วันที่ผ่านมา

    Putin+ji xing =feature of this world🎉

  • @mdanieldhanasekaran917
    @mdanieldhanasekaran917 15 วันที่ผ่านมา +1

    புட்டின் பேர் குற்றவாளி என்பது எனாஅனது???

  • @user-ur6px5cj5h
    @user-ur6px5cj5h 15 วันที่ผ่านมา

    புலிகளுக்கு புலிகளே வீர. வணக்கம் செய்ய முடியும்.. இதுவரை எந்த தனிப்பட்ட குடும்பமாவது தனிப்பட்ட ரீதியில் வீர வணக்கம் செலுத்தி உள்ளனரா ?? இங்கு இரண்டு குடும்பத்திற்கான ஈகோ அதாவது காப்புணர்ச்சியே மேலோங்கி உள்ளது. மனோகரன் குடும்பம் மற்றையது மதிவதனி உறவுக்கார குடும்பம். பிரபாகரன் மதிவதனி துவாரகாவை மதிவதனி குடும்பம் சந்தித்தபோது ஏன் மனோகரன் குடும்பத்தை அழைக்கவில்லை தொடர்பு கொள்ளவில்லை என்ற குறை நிறை கருத்து. பிரபாகரன் இப்போது வருவது கடந்த 15 வருடமாக உலக தமிழோ இல்லை அரசியல் கட்சிகளாவது தமிழருக்கான தீர்வுக்கு ஒரு ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தை முன்னேடுத்து தமிழர்களுக்கு தீர்வை பெற்று கொடுக்கவில்லை. பிரபாகரன் வருவதால் இலங்கை இந்திய இணைதலமை நாடுகளுக்கு ஒரு புதிய பிரச்சனை தோன்றுகிறது தமிழரை ஏமாற்ற முடியாது தமிழருக்கான நிலையான தீர்வை அறிவிக்க வேண்டும். அதனால் இலங்கை இந்திய அரசுகள் பல புலி பினாமிகளை (அனைத்துலக செயலகம் சங்கீதன்.. விநாயகம்.. பாலா.. இன்னும் பலர்) அணுகி பிரபாகரன் குடும்பத்தை சுட்டு கொன்றால் 1000 கோடி ஈறோ வரை தருவதாக பேரம் பேசப்பட்டது. பிரபாகரனை தேடி இலங்கை இந்திய அரசுகளின் உளவாளிகள் நாடு நாடாக அலைகிறார்கள் இவர்களை சுட்டு கொலை செய்ய. அதனால் தான் துவாரகா தன்னை முதலில் அடையாளம் காட்டி ஐனா சபையிடமும் ஐரோப்பிய பிரேசில் நீதிமன்றத்தில் தனக்கு நிரந்தர பாதுகாப்பை கோரினார்... இது இன்று வரை நிலுவையில் உள்ளது அதாவது அகதி அந்தஸ்து கோரிக்கை அல்ல முக்கிய அரசியல்வாதிகள் அரசியல் பிரமுகர் உலக முக்கிய இன் பிரிவின் தலமைகளுக்கு கொடுக்கும் நிரந்தர பாதுகாப்பு இது கிடைத்தால் 2 காவலர்களின் கண்காணிப்பு இவருக்கு நிரந்தரமாகவும் எந்த நாட்டுக்கும் செல்ல முடியும் அந்த நாடும் பாதுகாப்பு வளங்கும். இது இப்போது பலருக்கு உள்ளது..புலி பினாமிகள் மனோகரன் குடும்பத்தோடு உறவாடி பிரபாகரன் குடும்பத்தை அழிக்க எடுக்கும் நடவடிக்கைகளால் மனோகரன் குடும்பத்துடன் பிரபாகரன் குடும்பம் தொடர்பை பேண முடியாத நிலை இன்னும் நிறைய உள்ளது

  • @KannanKannan-ue4kw
    @KannanKannan-ue4kw 14 วันที่ผ่านมา

    இரண்டு சர்வாதிகளும்

  • @mohamedrizwanasalamrizwan8334
    @mohamedrizwanasalamrizwan8334 15 วันที่ผ่านมา

    அரபு நாடுகள் + வேஸ்ட் நாடுகள்

  • @g4snewstamil924
    @g4snewstamil924 15 วันที่ผ่านมา +1

    சாமத்துய கல்லியானம் போல