அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும் இல்லை அவளும் என்ரே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
பாடகர் பிரதீப் அவர்களின் தமிழ் உச்சரிப்பும் குரல் வளமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடலாசிரியர் விவேக் அவர்களின் எதுகை மோனையும் அர்த்த செரிவும் அற்புதம்
Omg.... Such a oswem lyrics I'm finding my past Some times relax ment "உன் ஞாபகம் தீயிட விரகாயிரம் வாங்கினேன் அறியாமலே நானதில் அரியாசனம் செயகிரேன்" Sethutta...... Omg lyrics
" இலை உதிரும் ,மீண்டும் துளிரும்" " வெண்ணிலவும் கரையும் வளரும்" " உன் நினைவும் அது போல் மனதை குடையும் " 💔 let me close my eyes and just drown In her memories ....💔 😭
உன் நியாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன்.... அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன்... What a line ❣️🔥 Show how her memories hurt me & the way I treat her memories ❤😇
Intha lyrics ketkum pothu Goosebumps 🤧.... அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும் இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் ......😢. Yennoda first love but failure 🤧☹️..
If girls love truly... Boys cheats... If boys love truly... Girls cheats... If both loves truly... God cheats...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭 I can feel the pain of love..
This 3.5 Million people who listened to this heartwarming song of SN & Pratheep, cheers dudes you have really gud sense for good music.. I'm happy that this song is still underrated because that's when the song stay as gem!
Those high pitch and low pitch...is beating on my heart...what a song!! .....music and emotional ...mixed well!! Perfect 👍(meghamo avaall) this one word is enough for take my whole day ♥️♥️♥️😄
It was like a training in our company for one month, people from different states came in, she was from Andhra. I don't know her name I haven't spoke to her, but I like the way she speaks, I like the way she smiles, I like the way she sees. I was a peak introvert so even getting tons of chances of speaking to her to express my feelings I failed everything (ashamed of myself). One month over she went back to her place and I'm living with the memories❤️THIS IS THE SONG I LISTEN EVERYDAY LOOKING AT HER🥲❤️
மேகமோ அவள் மாயப்பூ திரள் தேனலை சுழல் தேவதை நிழல் Megamoo Aval Maayapoo thiral Thaen alai suzhal Devathai nizhal Is she a cloud ? An assembly of ferric flowers. A magical waves feel. The incarnation of an angel. அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும் இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் Alli sinthum azhagin thuligal uyiril pattu urulum Vasamilla mozhiyil idhayam ethayo ularum Illai avalum endre unarum nodiyil idhayam irulum Aval paatha suvadil kanneer malargal uthirum Droplets of her beauty drizzle softly, brush my soul and trundle on me. My heart mumbles in a language I don’t understand. The second I understood she won’t be mine, my heart darken. In her footprints, petal from my tears strew. வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன் காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன் என் நிழலும் ஏனையே உதரும் நீ நகரும் வழியில் தொடரும் ஒரு முடிவே அமையா கவிதை உடையும் Vaanavil thediye oru minnalai adainthen Kaatchiyin Maayathil en kangalai izhanthen En nizhalum ennaye utharum Nee nagarum vazhiyil thodarum Oru mudivey amaiya kavithai udayum I searched to reach the rainbow, but I was struck by lightning. At the view of that splendorous illustration, I lost my vision. My shadow leaves me, to follow the path you are taking. An unfinish poem is abandoned. உன் ஞாபகம் தீயிட விரகாயிரம் வாங்கினேன் அறியாமலே நானதில் அரியாசனம் செய்கிரேன் Un nyabagam theeyida Viragayiram vaanginen Ariyamale naan athil Ariyasanam seigiren To set your memories on fire, I bought thousand of logs. Without consciously knowing it, I am making a throne for you. இலை உதிரும் மீண்டும் துளிரும் வெண்ணிலவும் கரையும் வளரும் உன் நினைவும் அதுபோல் மனதை குடையும் Ilai uthirum meendum thulirum Vennilavum karaiyum valarum Un ninaivum athupol manathai kudaiyum Leaves fall then grow again. Even the moon set and rise. In the same process, your memories survive in me.
@@vandumurugann6183 not upper class or lower class also. It all about money too. And, once women committed to the marriage, they wont back away! Love nowadays can be transferred to as many as possible with a snap..just like Thanos ;)
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும் வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்... இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்... அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள்உதிரும்...
Intha madri song na ithuvaraikum ketathey ila.. Pathi song kekum pothey kan elam kalangiriji.. Most painful song ever.. Plz love failure anavunga yarum intha song parkathinga.. to avoid heart pain.
Singer 🎤 Pradeep Kumar voice magic ✨ melting ❤ மோகமா அவள் மாயா புத்தினர தேன் அனல சுழல் தேவனத நிழல் அள்ளி சிந்தும் வசம் இல்லா மொழிகள் அவள் பாதம் சுவடுகள் கண்ணீர் மலரும் வானவில் 🌈 தேடிய ஒரு மின்னல் அனடந்தேன் காற்றில் மாயத்தில் ஒரு முடிவு அனமய கவினத தேன் அலய சுழல் தேவனத நிழல் 👥 உன் ஞாபகம் தீய இட விறகு ஈரம் வாங்கினேன் அறியாமலே இனல மீண்டும் துளிர் வெண்நிலா அதுவும் மலரும் மாயம் புத்தினர தேன் அனல சுழல் தேவனத நிழல் வசம் இல்லா மொழிகள் அவள் பாதம் சுவடுகள் கண்ணீர் மலர்கள் தேவனத நிழல் பாடல் வரிகள் Lyrics 📝 Vivek & Santhosh Narayanan music 🎵 semma 😍 Cinephotography 🎥 Visual semma 😍 Priya Bhavani Shankar Saree look semma 😍
2.5 mil views? R u fucking kidding me?? This is honestly one of most under rated songs of recent times. I dont understand how songs like these can get such low views?
#MeyaadhaMaan Ringback Tunes : bit.ly/2iDtHdq
#MeyaadhaMaan Songs available on:
iTunes ► apple.co/2xMTMfn
Saavn ► bit.ly/2fSvabx
Gaana ► bit.ly/2fSCCmJ
Raaga ► bit.ly/2wXZ4Ro
Wynk ► bit.ly/2fSvhUk
Jio Music ► bit.ly/2lAhKWI
TH-cam ► bit.ly/2ysDZDd
Think Music India
Think Music India lndumathi
Hiii ma
@@inthu5849 popped 8
Add Spotify
"இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் " மிக அழகான வரிகள்
😌
S bro
Last two lines Meaning nanba?
Yah bro
💔🥺🥀
Most underrated song in tamil....it has to be at least 15 million views....such wonderful lyrics and singer nailed the song...
True brother.
my fav singer pradeep kumar
Another one added to favourite playlist ❤
Kutty pattas 100million
@@slevishakthi1427 all fate bro😭
pradeep kumar! Yaaru ya nee? Hats off!
Same feeling.
My fav singer....
Mayanathi padunavaru
One of the underated singer.. He is the best in recent times
Sidla wast
Just close your eyes listen the song, who's on your mind first, tats your true love some one felt like that?
Viki Vignesh very true
En mind la 3 ponnu varudhu bro😂
❤️✌️
Adhellam Oru Dash um Varala ....😂😂😂👉
Super bro
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்
இல்லை அவளும் என்ரே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர்
மலர்கள் உதிரும்
பாடகர் பிரதீப் அவர்களின் தமிழ் உச்சரிப்பும் குரல் வளமும் மெய் சிலிர்க்க வைக்கிறது. பாடலாசிரியர் விவேக் அவர்களின் எதுகை மோனையும் அர்த்த செரிவும் அற்புதம்
Megamoo aval
Maayapoo thiral
Thean alai suzhal
Devathai nizhal
Alli sinthum azhagin thuligal
Uyiril pattu urulum vasamilla mozhiyil
Idhayam ethayo ularum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum
Megamoo aval
Maayapoo thiral
Vaanavil thediye
Oru minnalai adainthen
Kaatchiyin maayathil
En kangalai izhanthen
En nizhalum ennaye utharum
Nee nagarum vazhiyil thodarum
Oru mudivey amaiya kavithai udayum
Megamoo aval
Maayapoo thiral
Thean alai suzhal
Devathai nizhal
Un nyabagam theeyida
Viragayiram vaanginen
Ariyamale naan athil
Ariyasanam seigiren
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Un ninaivum athupol manathai kodaiyum
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Un ninaivum athupol manathai kodaiyum
Megamoo aval
Maayapoo thiral
Thean alai suzhal
Devathai nizhal
Alli sinthum azhagin thuligal
Uyiril pattu urulum vasamilla mozhiyil
Idhayam ethayo ularum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum
Megamoo aval
Maayapoo thiral
Malaisamy R thanks..
Super.. thank u 😇
Semma
Thanks ji
I was already a Santhosh fan, but exploring Pradeep's songs brought me here again.
They are so good together, aren't they?
Exactly !!
இலை உதிரும் மீண்டும் துளிரும்,
வெண்ணிலவும் கரையும் வளரும்,
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்.
விவேக் ப்ரோ செம.
farook ansari same feeling bro what a wonderful lines.. Simply addicted
முதலில் தமிழில் பெயர் வையுங்கள் இஸ்லாமியர்களே.பின்பு தமிழை ரசிக்கலாம்.
@@AS-ey3bb naanum 5 varushama TH-cam use pandraen, 5 varushathula indha madhiri malumatti thanamana comment ah paathadilla
@@AS-ey3bb poda sangi
Copy paste ah? Super
Omg.... Such a oswem lyrics
I'm finding my past
Some times relax ment
"உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்"
Sethutta...... Omg lyrics
Matching the lines into the year 2020.... உன் ஞாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன்...
5th illa 8th ahh nee
@@dovyraj1272 புரியவில்லை அண்ணா...
Adhu oswem illa Mundo
Awesome
2024 la yarachum intha song keakuringhala🙋🏻♂️
2:51
Un nyabagam theeyida
Viragu ayiram vanginen
Ariyamalae naan athil
Ariyasanam seigiren
Mesmerizing lines💕
💯♥️✨
Such a creative imagery..
1
my favourite ❤
Same lines she kept as status Today for me..exactly donno wat it means
" இலை உதிரும் ,மீண்டும் துளிரும்"
" வெண்ணிலவும் கரையும் வளரும்" "
உன் நினைவும் அது போல் மனதை குடையும் " 💔 let me close my eyes and just drown In her memories ....💔 😭
Me too bro..
😭😭😭😭
💔💔💔💔💔💔💔
Mee to ❤😭😢😭
Me to bro 😢😩🥺
Pradeep-Sandhosh Narayanan 👏👏👏👌👌 lyricsist Vivek 😊😊😊😊😊
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செயகிரேன்
காலங்கள் கடந்தாலும் இந்த பாடலுக்கு அழிவில்லை ! நன்றி பிரதீப்
Latest songs thaan bro … yenna tk bagavathar kaaalathu song ah ithu
ஆறு வருஷமா லவ் பண்ண காலம் கொஞ்ச நாளிலேயே முடிய போகுதுன்னு தெரிஞ்சி அதுக்கு அப்புறம் இந்த பாட்ட கேக்கறது ரொம்ப கஷ்டமா நெஞ்சு வலிக்குது
Yenakku 5 varsam bro....
Tym ellathukum bathil sollum....... Be happy brother..
@@mathankumar4108 kandipa bro
Nanum bro 6year.. I
Naanum ade stage dan anna... Enna.. Na jzt one year dan...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
A language can't be so expressive as the classical oldest TAMIL. The way it allows singer to modulates to emote the deepest feeling.
Well said
Pradeep kumar sir fans like podunga
Yes
@@keerthiram6332 ❤️
உன் நியாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன்.... அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன்... What a line ❣️🔥 Show how her memories hurt me & the way I treat her memories ❤😇
2023 la intha song yaruna pakkurenga 🙋
Me
At this moment 🌚
Yes
At this moment
✋
Underrated singer in Tamil cinema. Class voice as unique as Sana’s Music style...
Love failure aanavan intha patta ketta sethu kooda poiduvaan avlo deep ahh irukku intha lyrics pradeep kumar voice la intha song avlo mesmerizing ahh irukku
Intha lyrics ketkum pothu Goosebumps 🤧....
அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ
உலரும்
இல்லை அவளும்
என்றே உணரும் நொடியில்
இதயம் இருளும் அவள் பாத
சுவடில் கண்ணீர் மலர்கள்
உதிரும் ......😢.
Yennoda first love but failure 🤧☹️..
Welcome to jim🥲
Me also bro
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்...... 2033-ல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்டு மெய் மறந்து ரசிப்பார்கள்..... 🤔😍🙋♂🙋♀
1:57....it took some where. Hats off to the mixing job n music director
Naa crt ah antha line varappa un comment pathen❤so nice
3.3m painful hearts viewed so far..
Pradeep Kumar what a soulful singer!! Amazing!!
I am one of the painful hearts...😭😭😭😭😭😭😭😭😭
One of the most under rated movies. I enjoyed watching this so much. Beautiful songs and well written Romcom.
True!!! Team have got the timing wrong with releasing this alongside Mersal. This is much better much movie than Remade movie Mersal...
Senthil Kumar Sugumaran true, one of the superb romantic movies of kollywood
@@lihtnes29 Mersal was a remake? Typical masala movie I'd say.
@@lihtnes29 Mersal kooda intha padam vanthalum naan intha padathuku tha bro ponen. Trailer ah paatha udaney pudichu pochu. Shakespeare enna sollirukaru theriyuma...
@@madhankumar-fs4uv mere players!!
If girls love truly... Boys cheats...
If boys love truly... Girls cheats...
If both loves truly... God cheats...😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
I can feel the pain of love..
Well said😔😔
I can understand your feelings 😔
Y r u say like this 😔
MASS NA NEE
Yaru paa nee romboo broken heartuu
This 3.5 Million people who listened to this heartwarming song of SN & Pratheep, cheers dudes you have really gud sense for good music.. I'm happy that this song is still underrated because that's when the song stay as gem!
றெக்க மட்டும் இருந்தா என் ஆள் தேவதை மச்சான் ♥️♥️♥️
2:34 That whistle..😍😍Feels nature..♥️
gg
4:05 இல்லை அவளும் இல்லை என்று உனறும் பொழுது ♥️♥️♥️
Idhayam irulum❤️
Meyadha maan la iruka ellam paatumae super .... Really deserves so many awards for the composition
உன் நியாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன், அறியாமலே நான் அதில் அரியாசனம் ஏறினேன்... வலிகள் உணர்த்தும் வரிகள்..
Ariyaasam seigiren
Those high pitch and low pitch...is beating on my heart...what a song!! .....music and emotional ...mixed well!! Perfect 👍(meghamo avaall) this one word is enough for take my whole day ♥️♥️♥️😄
இதயத்தை நொறுக்குகிறது இப்பாடல் , பூக்களை வைத்து❤️❤️❤️
Deserves Millions and Millions of Views!! 💕💕
0:31 that guitar, out of the world. SaNa one among unique composers❤️❤️
Bro athu piano bro🙄
Pianooo
அள்ளி சிந்தும்
அழகின் துளிகள் உயிரில்
பட்டு உருளும் வசமில்லா
மொழியில் இதயம் எதையோ
உலரும்💓
❣உன் ஞாபகம்
தீயிட விறகாயிரம்
வாங்கினேன் அறியாமலே
நான் அதில் அரியாசனம்
செய்கிறேன்
Best One 🔥
Gives goosebumps for entire song...listen it in peaceful time
Sonthosh Narayanan+Vivek+Pradeep😍
It was like a training in our company for one month, people from different states came in, she was from Andhra. I don't know her name I haven't spoke to her, but I like the way she speaks, I like the way she smiles, I like the way she sees. I was a peak introvert so even getting tons of chances of speaking to her to express my feelings I failed everything (ashamed of myself). One month over she went back to her place and I'm living with the memories❤️THIS IS THE SONG I LISTEN EVERYDAY LOOKING AT HER🥲❤️
❤❤
Omg that look she gave while tieing the knot.."tha yaaru da ne edra kaiya" Wow straight to the heart. That's true love❤
The pain of true love...😭😭
உன் நியாபகம் தீயிட விறகாயிரம் வாங்கினேன்..அறியாமலே நான் அதில் அரியாசனம் ஆகிறேன்..✨🔥🧚
இலை உதிரும்
மீண்டும் துளிரும்
வெண்ணிலவும்
கரையும் வளரும்
உன் நினைவும் அது போல் மனதைக் குடையும்
- அருமையான வரிகள்
The most Underrated song in Tamil romance song history
உன் நியாபகம் தீயிட விறகு ஆயிரம் வாங்கினேன் அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன் மிக மிக அழகான வரிகள் ❤
Yarachum October 2024 la kekurigala!!?😅🩷
Mm
Semma feel boy
Me
Yes
Yes😂
Any one listening on 2022??❤
Still
My fav song b fav singer 🥰🥰🥰
Yes
A perfect treat for one sided lovers🥺❤️
There is more music in silence. The magic behind Pradeeps thoughts are based on only this I believe
Ivaruku ean pa yarum award kudukla....evlo super ah padrar...what a lovely voice .....addicted...
Illai avalum endre unarum nodiyil idhayam irulum aval patha suvadil kanner mazhaigal uthirum.....Fav lines😔
🙂🙂😓it kills me bro
@@SBCSPRAVEENKUMARV 😒😒😒💯
Am the girl who listens this song limitless time.. What a feel ❤❤❤
Pradeep + SANA = Divine
Me too ❤
பயங்கரமா பாடிருகப்ள நம்மாளு. 😍😍
மெஹமோ அவள் 😍😍😍
மேகமோ அவள்
மாயப்பூ திரள்
தேனலை சுழல்
தேவதை நிழல்
Megamoo Aval
Maayapoo thiral
Thaen alai suzhal
Devathai nizhal
Is she a cloud ?
An assembly of ferric flowers.
A magical waves feel.
The incarnation of an angel.
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதெயோ உளரும்
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும்
Alli sinthum azhagin thuligal uyiril pattu urulum
Vasamilla mozhiyil idhayam ethayo ularum
Illai avalum endre unarum nodiyil idhayam irulum
Aval paatha suvadil kanneer malargal uthirum
Droplets of her beauty drizzle softly, brush my soul and trundle on me.
My heart mumbles in a language I don’t understand.
The second I understood she won’t be mine, my heart darken.
In her footprints, petal from my tears strew.
வானவில் தேடியே ஒரு மின்னலை அடைந்தேன்
காட்சியின் மாயத்தில் என் கண்களை இழந்தேன்
என் நிழலும் ஏனையே உதரும் நீ நகரும் வழியில் தொடரும்
ஒரு முடிவே அமையா கவிதை உடையும்
Vaanavil thediye oru minnalai adainthen
Kaatchiyin Maayathil en kangalai izhanthen
En nizhalum ennaye utharum Nee nagarum vazhiyil thodarum
Oru mudivey amaiya kavithai udayum
I searched to reach the rainbow, but I was struck by lightning.
At the view of that splendorous illustration, I lost my vision.
My shadow leaves me, to follow the path you are taking.
An unfinish poem is abandoned.
உன் ஞாபகம் தீயிட
விரகாயிரம் வாங்கினேன்
அறியாமலே நானதில்
அரியாசனம் செய்கிரேன்
Un nyabagam theeyida
Viragayiram vaanginen
Ariyamale naan athil
Ariyasanam seigiren
To set your memories on fire,
I bought thousand of logs.
Without consciously knowing it,
I am making a throne for you.
இலை உதிரும் மீண்டும் துளிரும்
வெண்ணிலவும் கரையும் வளரும்
உன் நினைவும் அதுபோல் மனதை குடையும்
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Un ninaivum athupol manathai kudaiyum
Leaves fall then grow again.
Even the moon set and rise.
In the same process, your memories survive in me.
உன் நியபகம் தீயிட விரகயிரம் வாங்கினேன்
அறியாமலே நான் அதில் அரியாசனம் செய்கிறேன்💔😭
Voice and lyrics.... i have watched this more than 1000 times.. pradeep you are awesome..
இந்த பாடலை கேக்கும் போது உணர்வுகள் பேரின்பம் நிலைக்கு செல்லுது💞💞💞💞💞💞
kadhaipoma last chapter🥹😍🥺
Shall I join with you I NP & PREETHA pure love 🤌🏻
At least after all struggles they have happy ending, but in real life it won't happen...
There is -million percent confirm women's wont do this. Chill :p
@@CaviarRecon haha yes frm upper class family they married a boy from low class family it won't happen
@@vandumurugann6183 not upper class or lower class also. It all about money too. And, once women committed to the marriage, they wont back away! Love nowadays can be transferred to as many as possible with a snap..just like Thanos ;)
At least story la nalla ending paathu namma happy aaika vendidhan
@@vanniadas4307 padathil Happy Ending thaa
0:31 ❤️ melting
Voice la enamo iruku...True love will say the ans
Adengappa.....enada song ithu ....kannamoodi keta engayo parakura mathiri iruku....👏💖
super music Beautiful heroine
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும் 💔 அவள் பாதச் சுவடில் கண்ணீர் மலர்கள் உதிரும் 🙂
Though the song is just for 2 minutes in movie, you guys have edited for the full song.... Kudos to the editor....
Love failure time intha song kettaa heaven da eppa 😮
அள்ளி சிந்தும் அழகின் துளிகள் உயிரில் பட்டு உருளும்
வசமில்லா மொழியில் இதயம் எதையோ உலரும்...
இல்லை அவளும் என்றே உணரும் நொடியில் இதயம் இருளும்...
அவள் பாத சுவடில் கண்ணீர் மலர்கள்உதிரும்...
Intha madri song na ithuvaraikum ketathey ila.. Pathi song kekum pothey kan elam kalangiriji.. Most painful song ever.. Plz love failure anavunga yarum intha song parkathinga.. to avoid heart pain.
இந்த பாடல் மனங்கொத்தி பறவையாய் கொத்துகிறது என் இனிய காதல் நினைவுகளை❤️❤️❤️
அருமையான பாடல் வரிகள்
no doubt one of the greatest music director and singer in INDIA.
💙Sana & pradeep💜 combo💯💯🤧❤️❤️
Megamo Aval..
Maayapoo thiral..
Thaen alai suzhal
Devathai Nizhal
Alli sinthum azhagin thuligal
Uyiril pattu urulum
Vasamilla mozhiyil
Idhayam ethayo ularum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil
Kanneer malargal uthirum
Megamoo aval..
Maayapoo thiral…
Vaanavil thediye
Oru minnalai adainthen
Kaatchiyin Maayathil
En kangalai izhanthen
En nizhalum ennaye utharum
Nee nagarum vazhiyil thodarum
Oru midivey amaiya kavithai.. udayum
Megamo Aval..
Maayapoo thiral..
Thaen alai suzhal
Devathai Nizhal
Un nyabagam.. Theeyida
Viragayiram vaanginen
Ariyamale naan athil
Ariyasanam seigiren
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Un ninaivum athupool manathai kudaiyum
Ilai uthirum meendum thulirum
Vennilavum karaiyum valarum
Uh ninaivum athupool manathai kudaiyum
Megamoo Aval..
Maayapoo thiral..
Thaen alai suzhal
Devathai Nizhal..
Alli sinthum azhagin thuligal
Uyiril pattu urulum
Vasamilla mozhiyil
Idhayam ethayo ularum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil
Kanneer malargal uthirum
Illai avalum endre unarum
Nodiyil idhayam irulum
Aval paatha suvadil
Kanneer malargal uthirum
Thevathai Nizhal…
Megamoo Aval..
Maayapoo thiral..
ஏன் ஆளு ஒரு தேவதை அவளை பாக்கும்போது !!!!!! Same This Feeling
2:07 and 3:11 the beat hits just wow,
Santhosh sir and Pradeep magical
Singer 🎤 Pradeep Kumar voice magic ✨ melting ❤ மோகமா அவள் மாயா புத்தினர தேன் அனல சுழல் தேவனத நிழல் அள்ளி சிந்தும் வசம் இல்லா மொழிகள் அவள் பாதம் சுவடுகள் கண்ணீர் மலரும் வானவில் 🌈 தேடிய ஒரு மின்னல் அனடந்தேன் காற்றில் மாயத்தில் ஒரு முடிவு அனமய கவினத தேன் அலய சுழல் தேவனத நிழல் 👥 உன் ஞாபகம் தீய இட விறகு ஈரம் வாங்கினேன் அறியாமலே இனல மீண்டும் துளிர் வெண்நிலா அதுவும் மலரும் மாயம் புத்தினர தேன் அனல சுழல் தேவனத நிழல் வசம் இல்லா மொழிகள் அவள் பாதம் சுவடுகள் கண்ணீர் மலர்கள் தேவனத நிழல் பாடல் வரிகள் Lyrics 📝 Vivek & Santhosh Narayanan music 🎵 semma 😍 Cinephotography 🎥 Visual semma 😍 Priya Bhavani Shankar Saree look semma 😍
Indha song ah kekum podhum Ava neyabagam than varudhu 🫴🏻🥹🚶🏻❤️🩹
Just luved...... He can't control his feelings towards her.......... Unstoppable.....lub❤His forever thinking....wandering... is..... Her..❤lub...
உன் ஞாபகம்
தீயிட விறகாயிரம்
வாங்கினேன்.... அறியாமலே
நான் அதில் அரியாசனம்
செய்கிறேன்....
Miss u....😢
Santhosh narayanan music💗 🎶 pradeep Kumar ❤voice.. lyrics 💗💗sathyamaa edho pannudhya song kekkum podhu..🙊✨
Omg I'm still watching this song video just for priya just love this song and video my favorite part was from 3:53 to 4:14
வக்காளி..... மௌனமாக பார்த்து மௌனமாவே பொய்டு யா காதல்..... இன்னைக்கு வரைக்கும் எவலையும் நெனக்கல....
இறைவன் சேர்ப்பார் என நம்பிக்கையில்❤️🐟🐟🐟
True..
I think it's underrated....such a beautiful song ❤️❤️❤️...it melts my soul....& Take me back to my memories ❤️
1:23 Doctor Bharathi ,appa kannama nilama...!!!!😅😅😅😅
😹
Recent addiction..😍😍 superb voice..and soothing tune then awesome lyrics..kudos to lyricist and pradeep kumar for his unique voice👌👌
Pearlin Stemaries 🙌
Where are you now??
@@kingston_roosevelt mm...
2024 la kooda indha paatu oda feel pogala pa best ever❤
Mind blowing.
Super voice by pradeep
0:43 nice feeling 😌
2.5 mil views? R u fucking kidding me?? This is honestly one of most under rated songs of recent times. I dont understand how songs like these can get such low views?
It's true, every Santhosh Narayanan songs is underrated. He is magical and a gifted person but people forget to hear these melodies
idhuve vijay ajith mari hero oda songs ah irundhurunda views vandurukum bro
@@FRANKYEDITS true bro...
உன் ஞாபகம்
தீயிட விறகாயிரம்
வாங்கினேன்🫠 அறியாமலே
நான் அதில் அரியாசனம்
செய்கிறேன்🤌🏻🤍✨
The moment when i first listened to this, My heart started aching. Reminds me of a person that I know.
Pradeep Kumar most underrated singer in Tamil cinema who all are agree this❤
Sana × pradeep kumar...✨🖤 Pure bliss...😇
எவ்வளவு அழகானது எங்கள் தமிழ் இன்ப தேன் வந்து பாயுது காதினிலே🥰
2024 Vibers attnance please....😊
100 million தாண்டியும் பார்ப்போம் ❤❤❤