உண்மைதான். உதவி செய்ய போய் உதவாக்கரை ஆன்மாவின் நான். பணம் வரவு நன்றாக இருந்த காலத்தில் நிறைய பேர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள். இன்றும் நான் யாரிடமும் என் சூழ்நிலை காரணமாக உதவி கேட்டு நிற்கக்கூடிய நிலையில் போய் விடக் கூடாது என்று தான் வேண்டிக் கொள்கிறேன். குடும்ப உறவுகள் ஓரிரண்டு வருடங்கள் தான் இருந்தது. இப்போது எல்லாம் வெளி உலகிற்கு தான் சேர்ந்து வாழ்கின்றோம். மற்ற படி உறவுகள் என்று இறைவன் அருள் ஒன்றே துணை.
Mostly correct, Thank you 🙏
உண்மைதான்.
உதவி செய்ய போய் உதவாக்கரை ஆன்மாவின் நான்.
பணம் வரவு நன்றாக இருந்த காலத்தில் நிறைய பேர் எனக்கு ஆதரவாக இருந்தார்கள்.
இன்றும் நான் யாரிடமும் என் சூழ்நிலை காரணமாக உதவி கேட்டு நிற்கக்கூடிய நிலையில் போய் விடக் கூடாது என்று தான் வேண்டிக் கொள்கிறேன்.
குடும்ப உறவுகள் ஓரிரண்டு வருடங்கள் தான் இருந்தது.
இப்போது எல்லாம் வெளி உலகிற்கு தான் சேர்ந்து வாழ்கின்றோம்.
மற்ற படி உறவுகள் என்று இறைவன் அருள் ஒன்றே துணை.
கெட்டவர்களுக்கு உதவி செய்யக்கூடாது. மீனம் மட்டுமில்லை எல்லாருக்கும் பொருந்தும்
ஆமா சார்
True what you say
No body at home respects us now
No improvement at all
Hope what you say happens now
ஆமா சார் கரடு தான்
உண்மை தான் நிறையபாதிப்புக்கள்
Help panniga life pochu😢
Savu ondru than padil meenam
ஆமா சார்