ஜின்கள்-கேள்வி பதில் பாகம் 1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ธ.ค. 2024

ความคิดเห็น • 82

  • @dheenkumarsharahali1742
    @dheenkumarsharahali1742 4 ปีที่แล้ว +11

    பயனுள்ள விளக்கம். தெரிந்து கொள்ள வேண்டிய விடயம்.
    ஜஸாக்கல்லாஹூஹைரன் தோழரே!

  • @jahirhussain2905
    @jahirhussain2905 2 ปีที่แล้ว

    அருமையானா விளக்கம் 👌👌👌👌👌நாம் எவ்வாறு பாதுகாப்போடு இருக்க வேண்டும் என்ன ஓதி கொள்ளவேண்டும்

  • @asheeqabdhul5167
    @asheeqabdhul5167 4 ปีที่แล้ว +5

    Arumayana vilakkam....,,,,,
    “Allah “ungalukkum ungaludaya kudupaththukkum baraqath seyvanaha (aamen

  • @musthafabinshahul
    @musthafabinshahul 4 ปีที่แล้ว +4

    அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்

  • @manaseerbuldo
    @manaseerbuldo 4 ปีที่แล้ว +2

    ஜஸாக்கல்லாஹ் அருமையான தெளிவு

  • @DieInHuq
    @DieInHuq ปีที่แล้ว

    அல்லாஹு அக்பர்

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว

    Ungalukku migavum thannadakkam allah aafiq

  • @fasterartandcraft6052
    @fasterartandcraft6052 4 ปีที่แล้ว +8

    எனக்குத் தெரிந்த ஒருவர் இவ்வாறு ஒரு ஜின்னினால் மிகவும் கஸ்டப்படுகிறார்.அதிலிருந்து எவ்வாறு வெளியே வரலாம்

    • @askiyaaski7859
      @askiyaaski7859 2 ปีที่แล้ว

      மன குழப்பம் திரே வழி சொல்லுங்க

  • @asiqmohamed175
    @asiqmohamed175 4 ปีที่แล้ว +4

    Good explanation ...

  • @nizamdeen2748
    @nizamdeen2748 4 ปีที่แล้ว +1

    Assalamu Alaikkum sakotharare. Sulaiman nabi ku mattumthan jinnkalai allah vasapaduthi koduthan appadi irukka Egypt prymid pondra periya kopurangalai jinngalin udaviyodu kattapattathu endru solluhireergal athu eppadi

    • @fathimaibrahim8344
      @fathimaibrahim8344 4 ปีที่แล้ว +1

      Adhu sulaiman nabi kaalathukku munnadi kattappattathu. Sulaiman nabikku pirahu than yaralum vasappadutha mudiyathu. Avarukku munnadi Valnthavanga vasappaduthi irukalam

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  4 ปีที่แล้ว +2

      சுலைமான் நபிக்கு முந்தைய காலம் தான் பிர்அவ் ன் காலம்.

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh 3 ปีที่แล้ว

      @@fathimaibrahim8344 ennaku therinji 2 peru jinn veachi irrukanga? neenga paarkanuma

  • @mohamedsafran800
    @mohamedsafran800 7 หลายเดือนก่อน

    Allah 👆

  • @Syed_Farooqi
    @Syed_Farooqi 3 หลายเดือนก่อน

    More muslim brothers from TN should have knowledge of Makrifat. Using a stronger jinn to get rid of less powerful jinn is not a solution. Most samiyar are doing this and it's not permanent. Some even bargain to not come back on tat person for 6 months or 1yr. Until then some sacrifice are given and after tat it comes back. Always rely on Allah SWT and his book.

  • @ziadeen4184
    @ziadeen4184 3 ปีที่แล้ว +1

    ஜின்களை திருமணம் செய்யலாமா? மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? ஒரு வேளை ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு வாழ்ந்தால் அவ்வாழ்க்கை ஏற்புடையதா அல்லது விபச்சார குற்றமாகுமா.
    விளக்கம் தேவை.

  • @kidermohomed1411
    @kidermohomed1411 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்.
    அல்ஹம்துலியில்

  • @irfanahamed5494
    @irfanahamed5494 4 ปีที่แล้ว +4

    ஜின்கள் கிராமங்களில் மட்டும் தான் சேட்டை செய்யுமா? ஏன் நகரங்களில் ஜின்களின் சேட்டைகளை காண முடிவதில்லை?

  • @lailabeevi9647
    @lailabeevi9647 3 ปีที่แล้ว

    Assalamu alaikum sir, enaku thirumanam mudinthu 7 maathangal aahirathu. Ipozhuthu nan pregnant aha ullein. Yaro yeval seithu ullargal. Ithanal en healthla niraya maatrangal puthithga vanthu pathipukullahi ullein. Enna seivathu yentru theriyamal irukirom. Itharkku theervu irunthal solla mudiyuma. Pls

  • @az4827
    @az4827 2 ปีที่แล้ว

    நல்ல விளக்கம்

  • @thameenaansari6719
    @thameenaansari6719 3 ปีที่แล้ว +1

    Masah allah

  • @மருதநாயகம்-ங6ச
    @மருதநாயகம்-ங6ச 3 ปีที่แล้ว

    அஸ்ஸலாமு அலைக்கும்

  • @delhiganesh657
    @delhiganesh657 4 ปีที่แล้ว +2

    Bhai manisanga thollaiya thangamudiyala ithula jinn vereya.

  • @arfaizal9512
    @arfaizal9512 4 ปีที่แล้ว +1

    Ma sha allah

  • @kenshin7225
    @kenshin7225 4 ปีที่แล้ว

    Please explain Allah Lord Shiva same or different I beg your pardon please explain

    • @onlyone6976
      @onlyone6976 3 ปีที่แล้ว

      Bro! unga rig vedham vedha vasanamdhan. But, adhil manidhargalin tanipatta kularpadigalai serthu vittargal,
      Iraivan visayathil,avanai vuruvagamaga vadivamaika koodadhu endrum,manaivi pillaigal pondra manidhanai phol ninaika koodadhu endrum,tookam,pasi phondra balaveenam avanuku illai endrum,avanadhu adhigarathil, avanadhu vedhathil vulla valimurayil enda ondrayum,yarukahavum,endha soolnilaiyilym maatra koodhadhu endru vedham vullavargaluku etcharkai seyyapattu irukum.aanal andhanda deerkadharishigal (nabimargal) maraivuku pinnadi andha makkal vedhangalai siridhu,siridhaga matri viduvargal, Mahabharatham,Ramayanam ellam iraivanidam irundhu vandha vedhangal illai.
      Ippo irukum makkalile irukum mudhal vedham,hindukaludayadhudhan.but,adhai paalaki vittadhal, innum matra ella vedhangalukum idhe nilaidhan,adhanaldhan,irudhi vedhamagavum,iraivanal marumai naal varai padhuhakka patta vedhamagavum quran irukiradhu.
      ALLAH enbadhu arab varthai endru, matra makkal adhai dhooramaga ninaikirargal,aanal unmayilaye ALLAH orirai kolgayin balamana varthai endru purindhu kolvadhu illai.
      Nandraga sindithu parungal! Iraivan enbavan eppadi iruka vendum enbadharku ALLAH ku solra tanmaigalai tavira, veru kadavulin tanmaigal porundhuma? Kadavul,God pondra varthaigal, manidhargaluku kooda use panni naame paarthirukom.ALLAH endra varthai avanai thavira veru yarukum koopida mudiyadhu.Arab moliyil,bible alladhu rig vedhathai translate panninal,iraivan endra varthai Allah vaaga marum. Idhu anaithum sattiyathuku vulla valimayaga puriya vendum.
      Bro, ulaga alivu patriya hadeesgal nadandhu kondu irukindradhu.sattiyathai thedungal. Ulagam kattuvadhai appadiye nambadheergal,adhil unmayum irukum,poyyum irukum.

    • @gayathriGayathri-mi1sn
      @gayathriGayathri-mi1sn 2 ปีที่แล้ว

      Rendum ondruthan

  • @unicornmermaid3222
    @unicornmermaid3222 4 ปีที่แล้ว

    Quran la yenda surah yenda adhyathula jinh Oda velakam irukudu Ada sollunga yedutu padikya.

    • @HB-bk8cn
      @HB-bk8cn 2 ปีที่แล้ว

      Surah 72

  • @fathimaibrahim8344
    @fathimaibrahim8344 4 ปีที่แล้ว +3

    சிறந்த பதிவு..
    சகோதர்ரே நம்மை பாவம் செய்ய தூண்டுவது Qareen ஜின்களா? அப்படியாயின் அவற்றை எப்படி கட்டுப்படுத்தி பாவங்கள் செய்வதிலிருந்து தவிர்ந்து கொள்வது என்பதை விளக்க முடியுமா.

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  4 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லஹ்

    • @sathishsathish-ih8fh
      @sathishsathish-ih8fh 3 ปีที่แล้ว

      qareen jinn hmmm ungalku qareen jinn pathi theriyuma?

    • @flowersgarlandsadflowersco6637
      @flowersgarlandsadflowersco6637 2 ปีที่แล้ว

      அந்த ஜின்னை முஸ்லிம் ஆக்கிவிடும் கள்! அது போதும்!!
      நபிகள் நாயகத்திடம்
      நபி தோழர்கள் கேட்டார்கள்!
      நாயகமே...உங்களிடமும் சைத்தான் உள்ளானா என கேட்டபோது!
      ஆம் உள்ளான் இப்போளுது அவன் முஸ்லீம் ஆகி விட்டான்
      என்றார்கள்!!

  • @niazahmed446
    @niazahmed446 4 ปีที่แล้ว

    Comment கமென்ட் என்று சொல்லவும் ..command கமான்ட் என்று சொல்லக்கூடாது...............comment என்றால் கருத்து ..command என்றால் கட்டளை..

  • @abdulkader121
    @abdulkader121 3 ปีที่แล้ว

    Walaikum Salaam wrwb

  • @Syed_Farooqi
    @Syed_Farooqi 3 หลายเดือนก่อน

    Like wat brother says, except for Sulaiman Nabi AS nobody can control jinn. U either bribe it or sacrifice or beg it to do ur things. Nothing gd comes out of it

  • @SmrisviSmrisvi
    @SmrisviSmrisvi 3 ปีที่แล้ว

    Asselamu aleikum sir masha allah thodernthu padikiren sir

  • @jahangirjinna7471
    @jahangirjinna7471 4 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    எனக்கு தெரிந்த முஸ்லிம் பெண்ணிற்கு சாமி வந்து ஆடுவது போல் சொல்கிறார்கள்.முனி என்கிறார்கள் ஒன்றும் புரியவில்லை.இது உண்மையா? அல்லது உளவியல் சார்ந்த பிரச்சினையா? கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ்

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  4 ปีที่แล้ว +1

      ஜின் பதிவை தொடர்ந்து பால்த்து வாருங்கள் சகோ

    • @jahangirjinna7471
      @jahangirjinna7471 4 ปีที่แล้ว +1

      இன்ஷா அல்லாஹ் பதிவிடுங்கள் விரைவில்

  • @JBDXB
    @JBDXB 2 ปีที่แล้ว

    Before bed time I want to hear

  • @meharunnisha2721
    @meharunnisha2721 4 ปีที่แล้ว +1

    Asslamu alikkum

  • @karuthaduraichellaiah2969
    @karuthaduraichellaiah2969 4 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும் பாய், ஓதிபார்த்தால் இஸ்லாத்தில் கூடுமா? கூடாத பாய்?

  • @janas3711
    @janas3711 4 ปีที่แล้ว +1

    Assalamu Alaikum

  • @meerasahib8396
    @meerasahib8396 4 ปีที่แล้ว

    Assalaamualaikkum

  • @ngneflangarage8016
    @ngneflangarage8016 4 ปีที่แล้ว

    Telivaana vilakkavui

  • @risvizer1932
    @risvizer1932 3 ปีที่แล้ว

    slanka a,hameed sarae solrar jin iranga mudiyadu endru,

  • @jenishprasanth
    @jenishprasanth 4 ปีที่แล้ว

    Mohan c Lazarus talk with jesus

  • @ZafsTech
    @ZafsTech 4 ปีที่แล้ว +1

    பௌத்த மதமா, சரியான நகைச்சுவை
    மனிதனை ஜீன்கள் வணங்குமா முன்னுக்கு பின் முரணான‌ செய்தி

    • @onlinetamilislam6711
      @onlinetamilislam6711  4 ปีที่แล้ว +1

      பதிவை நன்றாக விளங்கவில்லை. திரும்ப திரும்ப கேளுங்கள்.

    • @ZafsTech
      @ZafsTech 4 ปีที่แล้ว +4

      @@onlinetamilislam6711 ஜீன்களுக்கு ஏது மதம்?
      ஜின்களில் இறை நம்பிக்கை மற்றும் இறை நிராகரிப்பு என்ற இரண்டிற்கு மட்டும் தான் ஆதாரம் உள்ளது

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 4 ปีที่แล้ว

      Bawdhamadhatha pracharamseira jinnahga irukkalam

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 4 ปีที่แล้ว

      Alquranla irukudhu jinngal Allahwakuku inai irupadhaga solgiradhu endru Muslim jinn solgiradhu

    • @mohammaddeenmohammadjamald6611
      @mohammaddeenmohammadjamald6611 4 ปีที่แล้ว

      Sura jinnla parunga iruku

  • @mohamedmusthak7750
    @mohamedmusthak7750 2 ปีที่แล้ว

    Xx mi xx